Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode. 🔥🔥உங்கள் முன்னேற்றம் தடுப்பவை|7 signs you are a red flag|Tamil Self Help life Motivation RJ Mano Life please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும். எப்பவுமே அந்த ரெட் பிளாக் ஒரு டேன்ஜரஸ் ஜோன் குள்ள போக கூடாது அப்படின்னு சொல்லிட்டு நிறைய நேரங்கள்ல நம்மள அறியாமலே நம்ம பண்ண கூடிய சில விஷயங்களால அந்த டேயர்ஸ் ஒன்னுக்குள்ள போக நேரிடும். அந்த நீங்க சொன்ன ஜூன் அப்படி நீங்க எதிர்பாக்கலாம். அதுக்குள்ள போனோம் நான் வாழ்க்கையில உருப்படவே முடியாது அப்படினு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரியான எண்ணங்கள் வாழ்க்கை என்ன உருப்பெற்றது உருப்படாம இருக்கிறது. அப்படின்னு ஒரு கேள்வி வச்சிங்கனா
நம்ம பொறுத்த அளவு நல்ல நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை. இந்த வாழ்க்கையே நல்லபடியா என்ஜாய் பண்றதுக்கு தான். ஆனா அதுக்குள்ள 1000 பிரச்சனைகள் 1000. ரொம்ப ஸ்ட்ரகல்ஸ் பேஸ் பண்ணி நம்ம வாழ்க்கைய நாம என்ஜாய் பண்ணாம இந்த உலகத்துக்கு பொய் சொல்லிட்டு போயிட்டா. அப்புறம் எதுக்கு பிறந்தோம். அப்படின்ற ஒரு கேள்வியும் வரும். அப்போ அந்த ரெட் ஜோன்க்குள்ள போகாம ரெட் பிளாக் க இருக்காம இருக்கணும்னா என்னலாம் பண்ணலாம். நீங்க இதெல்லாம் பண்றீங்க அப்டினா நீங்க அல்ரெடி ரெட் ஜோன் கலர்ஃபுல்லாக இருக்கீங்க.
இதெல்லாம் பண்ணாதீங்க நண்பா நண்பி அப்படின்னு சொல்றதுதான் இந்த எப்பிசோட் இது உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் தான். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை.
உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் ஃபர்ஸ்ட் டைம் நம்ம எப்பிசோட்ஸ் கேக்குறீங்க அப்டினா உங்களுக்கு ஒரு மிக பெரிய வணக்கம் நண்பா நண்பி நீங்க எங்க இருந்து கேட்டாலும் ரொம்ப சந்தோசம் உங்களுக்காக இரண்டுத்து இருபத்தி 40 அஞ்சு நினைக்கிறேன் அந்த அத்த நம்பர் ஆஃப் பீஸ் உங்களுக்காக காத்துகிட்டு இருக்கு உங்களோட சப்போர்ட் நீங்க தொடர்ந்து
கொடுத்துக்கிட்டே இருக்கலாம் நீங்க அல்ரெடி கேட்டு நம்ம பாட்காஸ்ட் குறுக்காக திருப்பி வந்துருக்கீங்க. சோ யூ. ஆர் மை ஹீரோ அப்டின்னு சொல்லுவேன். ஏன்னா நீங்க கொடுக்குற சப்போர்ட்ல மட்டும் இந்த இருக்கு. இதுனால எனக்கு என்ன கிடைக்குது அப்படின்னு கேட்டிங்கன்னா ஒன்னே ஒன்னுதாங்க உங்களுடைய சந்தோஷம் நம்ம பாட்காஸ்ட் இல்ல இப்பவும் சரி இப்பவும் சரி எப்பவுமே எந்த ஒரு ஆடுமே ரன்னாக போவது கிடையாது. இது மானிட்டர் பெனிபிட்க்காக கிடையாது சோ என்னால முடிஞ்ச சில விஷயங்கள் அந்த கம்யூனிட்டி குடுக்கணும் அப்படின்ற ஒரு ஆசையும் என்னுடைய அனுபவத்துல
இருந்து நம்ம நண்பன் நண்பர்கள்ளோட வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு நோக்கத்திலேயே மீனா தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்கேன் உங்களோட சப்போர்ட் எந்த பாட்காஸ்ட் ஃபோன் பண்ணாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி. அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபையும் ஸ்பாட்டிஃபையும் உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். உங்கள மாதிரியான நல்ல நண்பன் நண்பர்கள் கிட்ட இது சென்றடையும்.
சோ ஒருத்தர் ஒருத்தர் உறுத்தி யாரா இருந்தாலும் நம்ம வாழ்க்கைல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நல்ல விளைவுகளை கொண்டு வந்து சந்தோஷமான வாழ்க்கையை பண்ணனும்னு நெனைக்கிறவங்க மட்டும் தான் அச்சீவ் பண்ண நினைக்கிறவங்க மட்டும்தான் அவங்க டைம் ஸ்பென்ட் பண்ணி. நீங்க பண்ணுவீங்க. நெறைய பேரு பண்ணுறீங்க. எல்லா நேரங்களையும் பண்றீங்க. தூங்குறது இருக்கட்டும் இல்ல பண்ணறது இல்ல. கார் ஓட்டும்போது எல்லா டைம் நீங்க கேக்குறீங்க.
அது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இது மூலமா உங்க கிட்ட எதோ ஒரு விஷயத்த நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்கிறேன். நம்பிக்கை மட்டும்தான் என்ன ஓட வைக்கிறது. இது உங்களுக்கு புடிச்சிருக்கு. அப்டினா மறக்காம உங்க நண்பருக்கு ஷேர் பண்ணுங்க உங்களுக்கு. வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எப்படி. காத்துட்டு இருக்கேன். உங்களுக்கு அடிக்கடி நிறைய. திங்ஸ் எல்லாமே ஷேர் பண்ணிட்டு இருக்கேன். நீங்க நேரடியா கரெக்ட் பண்ண
மாதிரி ரொம்ப அருகாமையில் இருக்கிற மாதிரி உங்களுக்கு கொடுக்கும். அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை கமெண்ட் செக்ஷனில் யூஸ் பண்ணிருக்காங்க. மறந்துராதீங்க. அந்த எப்பிசோட் நீங்க பண்ணும் போது கீழ கமாண்ட் இருக்கும் உங்களோட கமாண்ட் நீங்க இதெல்லாம் பண்ண முடியாது. முடியாது. நினைச்சா கூட நீங்க அதுல கமெண்ட் போடுங்க உங்களுக்கு நான் பண்ணுவேன் ஆல்ரைட் நம்ம இப்ப புரோகிராம்க்குள்ள போயிடலாம். ரொம்ப வழ வழ கொழ கொழ நேர எனக்கு என்ன பேசியாச்சு சோ இந்த வாரம் 12 நாள் லேட் ஆயிடுச்சு. அதுக்கு எனக்கு மிகப்பெரிய உன்ன மன்னிப்பு உங்ககிட்ட கேக்கணும்னு ஆசைப்படுறேன்.
ஏன்னா நம்ம லைஃப் உங்கள மாதிரி தாங்க நிறைய நிறைய கமிட்மெண்ட் கடமைகள் அப்படி நம்மள தொடர்ந்து வருத்தும் போது சில நேரங்கள்ல. என்னால முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு கரெக்டாம் கொண்டு வருவேன். மேக்ஸிமம் உங்களுக்கு தேவையான தவறவிடவே மாட்டேன். சோ இந்த வாரம் ரொம்ப அதிகமா வேலையாப் போச்சு சோ உங்களுக்கு தெரியும் இந்தப் ரோஷன் வேற இது வந்து பேஷன் பேஷன்க்காக உங்களுக்காக நான் தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கேன். நீங்க எனக்கு பண்ண வேண்டியது உங்க சப்போர்ட் மட்டும் தான். ஆல்ரைட் இன்னைக்கு நம்ம இந்த டாபிக் என்ன பாத்தீங்கன்னா செவன் செயன்ஸ் யூ ஆர் எஃப் பிளாக் சோ
அந்த ரெண்டு பிளாக் அப்டின்றது. அந்த காலத்துல இருந்த கழிவறைக்கு எப்ப யோசிச்சாலும் அந்த ரெண்டு அப்டின்ற கலர் ஒரு டேன்ஜரஸ்யோ அபாயத்தையும் குறைக்கும் ஸ்டாப் பண்ணுங்க அப்டின்ற மாதிரி அந்த ரெட் பிளாக் இருக்கும் போது உங்க வாழ்க்கை சிறக்க இருக்கலாம் இல்ல ஒரு கஷ்டத்துல இருக்கலாம் கஷ்டத்துல இருக்கு இருக்கலாம். அடுத்து என்ன ஸ்டாப் இருக்குன்னு தெரியாம குழம்பி இருக்கலாம். என்ன நடக்கப் போகுது? அப்டின்ற மாதிரியான பல்வேறு கேள்விகள் நமக்கு ல இருந்துட்டு இருக்கோம். அந்த ரெண்டு சோ நல்ல இருக்கும் போது நம்ம நெனச்ச வாழ்க்கையைலில் பண்ண முடியாது அப்டின்றது. எல்லாருக்குமே தெரியும் அப்போ
நம்ம என்ன பண்ணலாம் எப்பிடி அத பஸ்ட் என்ன பண்ணலாம் அதெப்படிவௌ பண்ணலாம்னு தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாடி அது என்ன பிரச்சனை இருக்கிறதா என்ன அப்படின்றது பாக்கலாம்ல செவன்ரேட் செயன்ஸ் அது இதெல்லாம் உங்க வாழ்க்கை நடந்துட்டு இப்ப நீங்க இந்த மாதம் உங்க வாழ்க்கையே வாழ்ந்துகிட்டு இருக்கேன் அப்டினா. சோ யூ ஆர் ஃபேமிலி அட் ரெட் பிளாக் வச்சிருக்கீங்கசோ. ஆனால் தூக்கு போட்டு ஈசி யா கிரீனா மாத்துறது ரொம்ப ஈசி தாங்க ஓகே என்னனு பாக்கலாமா நம்பர் ஒன் ஸ்க்ரோலிங் லைட் தட் இஸ் நோ
டுமாரோநீங்க எவ்ரி அவர் இது நீங்க பண்றீங்கனா இவன் இன்க்ளூடிங் மீ. சம் டைம் சம் டைம் நான் என்ன பண்றேன்னா. ஒவ்வொரு ப்ரீ டைம் லயும் டக்குனு போனை எடுத்து சோசியல் மீடியா மேல யூஸ் பண்றது. அதுக்கப்புறம் மேல் ஈமெயில் செக் பண்றது இல்ல. மொபைல் ல ரிலீஸ் பண்றது ஸ்போர்ட்ஸ் பாக்குறது. இது எத்தனை பேரு என் கூட ஜாயின் பண்ண போறீங்க. நான் எல்லாம் பாக்க மாட்டேன். பட் ஸ்டில் சம் டைம் டூ. அதுவே தப்பு.
ஏன்னா இந்த மாதிரி பண்றாங்கன்னா நீங்க அல்மோஸ்ட். இதனால என்னப்பா போகுது அப்டினு பாத்தீங்கன்னா ஃபர்ஸ்ட் உங்க டைம் வேஸ்ட் ஆகுது. ஏன்னா இந்த ரியல் ஸ்டார்ட்லாம் பாக்கும்போது உங்க டைம் போறது தெரியாது. ஆஃப் மைன்ட் கம்ப்ளீட் ஆல்ப பண்ணிட்டு போயிட்டே இருக்கோம். அதுக்கப்புறம் உங்களுடைய இந்த ஆக்டிவிட்டீஸ் இல்ல ஆக்டிவா இருக்கிறது. குணத்த குறைக்க ஆரம்பிக்கும் சோம்பேறித்தனத்தை அதிகரிக்க ஆரம்பிக்கும் மனது லெவல் ல நிறைய நிறையமெண்டல் இல்ல சக்ரெட் பண்ணும் சைக்காலஜி ஆஃப் மூவ் பண்ணப் பட்ட ஒரு உண்மை ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நம்மள
அறியாமலே நம்ம டக்ஷன் பண்றோம். அப்போ நம்மக்கு தெரிஞ்சவங்க தெரியாதவங்க சுத்தி இருக்குங்களா யாரோ? அவங்க என்ன பண்றாங்க. எங்க ஊருக்கு சுத்தி பாத்துட்டு போட்ட முடிச்சு போட்டோ போடுறாங்க. ஆனா சோசியல் மீடியா க்கு தெரியாது நம்ம மனசு எல்லாமே நம்ம அது உண்மையா இருக்குமோ யாருக்கு பாத்த உடனே ஒரு ஏக்கம் ஒரு விரக்தி நமக்கு மட்டுமல்ல வாழ்க்கை நடக்க மாட்டாதே அப்டின்ற ஒரு இயக்கம் எல்லாமே வர ஆரம்பிக்கும் அது தப்பு தானே அந்த மாறி நடக்கவே கூடாது தானே அப்போ ஸ்கூல் நீங்க
அதிகமா பண்றாங்கன்னா யுவர் அல்லது இந்தரேட் சோ அத வச்சு ட்ரை பண்ணுங்க சோ திஸ் இஸ் ஃபார் யு சோ நா உன்ன ஒழுங்கு அப்டின்னு சொல்ல வரல பட் ஆனா எனக்கு புரியுது இப்போ. அப்படி சொல்லிட்டு செகண்ட் ஒன் டைம் டூ எஸ்கேப் லைஃப். ஆ இது நிறைய பேருக்கு பொருந்தும். எனக்கு இந்த வாழ்க்கையில் விரக்தியா இருக்கு. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரொம்ப பிரச்சனையா இருக்கு. கடுப்பா இருக்கு வெறுப்பா இருக்கு எரிச்சலா இருக்கு இந்த ஒரு நாள் நம்ம சொல்லிக்கலாம்.
அதெல்லாம் இருக்கும்போது எனக்கு எது ஓடிடலாம்னு தோணுது சொல்லிட்டு சில பேரு ஓடுவாங்க சில பேரு ஒழுக்கம் கெட்டு நிறைய. தகாத செயல்களில் ஈடுபடுவாங்க. நெறைய பேரு நிறைய சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குவாங்க. நிறையா பேரு. ரொம்ப கவலைப்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் எல்லாத்தையும் மனசுல போட்டு உழண்டு அவங்க வாழ்க்கையும் ரொம்ப சீரழிச்சுக்குவாங்க. அப்போ அந்த வாழ்க்கையிலிருந்து அந்த நேரத்தை விட்டா கொஞ்சம் ப்ரீயா இருந்தா சரி அப்டின்ற மாதிரி ஓடுவோம். அதுவும்ரேட் அவனுக்கு ரெட் லைட் தான்.
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நீங்க உங்க வாழ்க்கைய. கன்ஸ்ட்ரக்டிவ் நல்ல பில் பண்ணறதுக்கா ட்ரை பண்றது தவிர. அத விட்டுட்டு. உங்களை அறியாமலே அது பாதாளத்துக்கு நீங்க டிராவல் பண்ண போறீங்க. இன் கேஸ் நீங்க உங்க வாழ்க்கைல எஸ்கேப் ஆகுறதுக்கு இந்த மாதிரி முறைகளை ஆரம்பிச்சீங்கன்னா அழகால் சாப்பிடும்போது 3 மணி நேரம் அமைதியா இருக்கீங்க. அதுக்கு அப்புறம்.
அப்புறம் வரக்கூடிய ஹெச்டி க்கு மாறி தான் வாழ்க்கையும் உடம்புக்கும் மனசுக்கும் யாரும் மதிக்க மாட்டாங்க. வாழ்க்கையே போயிடும் எதுக்குங்க அதெல்லாம். தோடு நோ ஹோல்ஸ் நோ விஷன் உனக்கு தெரிஞ்சவங்க வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கணும் எவ்ரி டே நம்ப ஒரு காரணத்தை நமக்குள்ள உருவாக்கணும் அப்டி இல்ல அந்த நாள் போர் அடிக்கும் என்ன இதுக்கு அலைந்திருக்கிறோம் சாயம் வருது எல்லா செய்யும் நத்திங் டிஃபரெண்ட் அப்டின்ற மாதிரி வைக்க கூடாது. ஒரு ரொம்ப சுவாரசியமான விஷயங்கள் உருவாக்கணும் அப்ப அதுக்கு நல்ல கோல்ஸ் வேணும் நல்ல விஷயம் வேணும் இதான் பண்ண போறது அச்சீவ் பண்ண
போறேன் அடைய போறேன் சின்ன சின்ன விஷயங்கள நீங்க ஒரு டார்கெட்டா வச்சது முடிக்கும் போது உங்க மனசு ஆட்டோமேட்டிக் ஐந்து சிட்கோ ஆரம்பிக்கும். ட்ரை பண்ணி பாருங்க. நீங்க காலேஜ். ஒரு சப்ஜெக்ட்ல ரெண்டு பேஜ் படிக்கிறேன். அப்படி சொல்லும்போது எதுமே படிக்காம ஸ்கூல் போறதுக்கு ரெண்டு பேரு படிச்சுட்டு போறதுக்கு உங்களுக்கு இருக்கும். ஏன்னா ஒரு சின்ன விஷயம் மச்சி பண்ணிட்டோம் பண்ணிட்டோம். அப்படின்ற ஒரு உந்துதல் நம்மள அறியாமலே நம்பள என்கரேஜ் பண்ண ஆரம்பிக்கும். அதனால உங்களுக்குன்னு சட்டம்போல இதெல்லாம் நீங்க டிசைன்
பண்ணிக்கங்க. என்ன பண்றது அப்டின்னு கேக்க கூடிய ஆட்கள். கண்டிப்பா இருக்க வாய்ப்பில்லை. ஏன் அப்டினா ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோயில் இருக்குங்க. ஆசை இருக்கும். ஆனா நம்ம அத டிஃபைன்ட் மனித பண்ண மாட்டோம். வாழ்க்கை போற போக்குல ஓடுவோம் அப்படின்னு சொன்னா அது கடல்ல கலக்குது ஆ இல்ல பாலைவனத்துல போய் இருக்குதா இல்ல நதி மொத்தமா ஸ்டாண்டை சாக்கடையா இருந்தா எல்லாமே அதுனால தான். ஆனா ஒரு பாதை உருவாக்கப்பட்டது வாட்டர் போலோ ஆகிகோ என்ன அப்படினாக் கடல்ல கலக்கணும்
அப்டின்ற மாதிரி உருவாக்கி வைக்கும்போது அந்த மாற்றம் ஒரு மிகப்பெரிய மாற்றம் உருவாகுது என்ன சொல்றீங்க சோ. உங்க கோல்ட் சரி பண்ணுங்க சட்டமா இருக்கலாம் சின்ன சின்ன விஷயம் நெக்ஸ்ட் என்ன பண்ண போறேன் அப்டினு ஒரு சின்ன ஜஸ்டிஸ் பண்ணி பாருங்க அத முடிச்சு பாக்கும்போது ரொம்ப ஈசியா இருக்கும். நம்ம பிள்ளைகள் விளையாடுறது இருக்கலாம் சாப்டுற இருக்கலாம் இல்ல மனைவிக்கு ஹெல்ப் பண்றது இருக்கலாம். எல்லாமே சின்ன சின்னங்கள் தாங்க நான்கு.
நம்பர் ஃபார் டூ லேஸீ டூ ஓர்க் அவுட். ஓ. கிட்ட இருக்க கூடிய ஒரு இது நம்ம நிறைய நேரங்கள்ல நம்ம மெண்டல் ஹெல்த் பிராடக்ட்ஸ் பண்ண மாட்டோம். அது தவிர தேவையில்லாத எல்லா அணிகளையும் நம்ம பிரிட்டிஷ் பண்ணுவோம். அதனால என்ன நடக்கும் னா எது முக்கியமோ அதை தவற எது முக்கியமானது அமையும். போராட்டக் கொடு போம். அப்ப வாழ்க்கையும் நம்ப நினைச்ச படி நடக்காது போகாது உண்மைதானே?
லேஸீ இருக்கும் வொர்க் அவுட் பண்றதுக்கு பிடிக்கவே பிடிக்காது. வாக்கிங் போக பிடிக்காது எனக்கு புடிக்காது நடக்குறது புடிக்காது. அப்படின்ற கேள்விகள் கேட்டனாவே நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த அளவுக்கு நம்ம ஆக்டிவா இருக்க மாட்டோம். அது எல்லாமே நமக்கு கேடு தான். அப்போ அந்த சோம்பேறித்தனத்தை தூக்கி போட்டுட்டு கரெக்டா நம்ம மெண்டல் ஹெல்த்க்கும் பெண்களுக்கும் பெண் கொடுக்கணும் அப்டின்னு தான் பாயிண்ட் நம்பர் ஃபைவ் த பர்பெக்ட் மூவ்மென்ட் வில் நெவர் கம்.
நிறைய நிறைய மக்கள் மனிதர்கள் சம்டைம் மீ. நம்மளுக்கு கரெக்ட்டான மொமென்ட் வரும். அது வரைக்கும் வெய்ட் பண்ணலாம். நம்ம டேஸ்ட் நல்லா ரெஸ்ட் எடுக்கலாம். நம்ம ட்ரீம் வரலாம். டிரீம் டிரீம் மாறுநீங்க விற்பனை ஆகணுங்க. ஒரு விஷயம் என்னாச்சு மட்டும் உட்கார்ந்துட்டு இருக்க முடியாது. எப்டி நான் வெற்றி பெறுவதை க்கு பெறுவது வரைக்கும் காத்திருப்பது நல்லது. ஆனா வெறுமையா காத்திருப்பது நல்லது கிடையாது. அதான் பாயின்ட். ஒரு இடத்தை அடையணும்னு நினைக்கிறீங்களா?
அதற்கான முயற்சிகள் எடுத்துக்கலாம். அது எப்படி எங்கே போறீங்க? உங்களுக்கு அந்த வாய்ப்புகள் வர வரைக்கும் காத்திருக்க கூடாது. முயற்சியும், பயிற்சியும் தொடர்ந்து இருக்கணும். அப்படி இருக்கும் போது அந்த ஒரு வாய்ப்பு வரும்போது அந்த வாய்ப்ப விடாம டக்குனு புரிஞ்சுக்கணும். அப்படியான ஒரு உணர்வுகளும் ஒரு வெற்றியை உருவாக்கும். நான் வந்து. நல்ல ஒரு பேச்சாளர் ஆகணும் அப்டின்றது. என்னோட சின்ன வயசுல என்னோட கனவுகூட. ஃபேமிலி சிட்சுவேஷன் எல்லாமே மாறி தசை மாறி அடிச்சி அங்க போய் அங்க போய் இப்ப நான் ஒரு வொர்க்
பண்ணிட்டு இருக்கேன். ஆனா இருந்தாலும் என்னோட பேசுன விட முடியல. எந்த செயல்கள் பண்ணாலும். இந்த வேலை பண்ணாலும் இது நான் பண்ணும்போது பாட்காஸ்ட் பண்ணும் போது உங்க கிட்ட பேசும் போது ஸ்டேஜ் பீப்பிள் என்கரேஜ் பண்ணும்போது. வேறக்கூடிய சந்தோஷம் எப்பவுமே இருக்கு. அப்ப என்னுடைய மனதுக்கு தேவையான வெற்றி என்பது என்ன? அப்டின்னு கேட்டீங்கன்னா நான் ஒரு பெரிய பேசுற உலகம் புல்லா தெரிய வரணும். நான் பேசுறத கேக்குறதுக்கு மக்கள் வெய்ட் பண்ணனும் ஓகே அதுக்கு அது இன்னைக்கு அடைய முடியுமா அடைஞ்சிருக்கணும் அப்படின்னு
கேட்டீங்கன்னாம் கொஞ்சம் ய ஸ் ஆ ஆனா என்ன நினைச்ச புடிச்சிருக்கு னா இல்ல. அப்போ அது வரைக்கும் வரட்டும் வாய்ப்பு அப்டினு சொல்லிட்டு நான் பாட்டுக்கு வீட்ல உக்காந்து அமைய தூங்கிட்டு ஒரு வாய்ப்பு வரும் போது ட்ரை பண்றது வெற்றியை தருமா தராதா நீங்க சொல்லுங்க. அத மீறி டெல்லி, டெல்லி, டெல்லி ப்ராக்டிஸ் பண்றது நிறைய சஸ்பென்ஸ் போய் ஸ்விச் கொடுக்கிறது. அது தான் பண்ணிட்டு இருக்கேன். நிறைய ஸ்டூடண்ட் பண்றது பேசுறது உங்கள கேக்குறது ரஞ்சி வருஷமா ஒரு
எஃப் எம் ல அருகே வா இருந்தது. இந்த மாதிரியான ஒவ்வொரு செயல்களும் ஒவ்வொரு ஸ்டேட்ஸ்ம் தான். என்னுடைய வெற்றியை நிர்ணயிக்க போகுது. இன்னைக்கு இருக்க மனோரஜ் மனோகர் உருவாக்குனது. அப்போ பெரிய அளவுல வெற்றி அடையுமா இல்லையான்றது அடுத்த விஷயம் அது வெற்றி தோல்வி என்பது அடுத்து. உங்களுடைய வெற்றி என்பது உங்கள் மன த ளவில் நீங்க சந்தோஷமா இருக்கீங்களா அப்டின்றது தான் அந்த சந்தோஷம் கொடுக்கக்கூடிய எந்த விஷயம் வந்தாலும் தொடர்ந்து பண்ணனும் அதுனால. அந்த மொமென்ட் வரட்டு இருக்கா
வெய்ட் பண்ணுங்க மொமென்ட் வரட்டும் வர்ற வரைக்கும் நம்ம ரெடியா இருப்போம். ரெட்டியா வெற்றியா இருக்கும் வரும்போது ஒரு அடி சக்ஸஸ் அவ்ளோதான் அதான் நீங்களும் பண்ணனும் சோ உங்க மனசுல எதுனா இருக்கலாம் ஆனா அதுக்கான முயற்சிகள் தொடர்ந்து பண்ணிட்டே இருங்க. அந்த வெற்றி கண்டிப்பா வரும். நம்பர் 62 கம் பீப்பிள் ஃபார் யுவர் ஓன் பெஸ்ட். எல்லாருக்கும் இந்த மாதிரி வாழ்க்கை நிறைய பேருக்கு என்ன புடிக்கும்னா அப்டியே பெட்ல படுத்துகிட்டு மாடர்ன் ரோல் பண்ணிட்டு வீடியோ பாத்துகிட்டு.
தூங்கிட்டு டிவி பாத்துட்டு. ஜாலியா இருப்போம்யஸ் சௌத் ஹாப்பி. ஒரு வேலைய பாருடா அப்டின்னு அப்பா அம்மா சொல்லிட்டாலும் இல்ல வீட்டுக்கு தேவையான விஷயங்களை கொண்டு வந்த மனைவி சொல்லிட்டாலும் இல்ல. கணவன் மனைவி சொன்னாலும் யாரு யாரு சொன்னாலும் நீ என்ன சொல்றது. அப்டின்னு கம்ஃபர்ட் ஸோன்லயே உக்காந்து. பண்றதே கிடையாது. வேலை போய் தேடணும் வேலை இழந்துட்டேன். ஓகே. அந்த வேலை தேடணும் இல்ல. முயற்சிகளும், கஷ்டங்களும் இருக்க தான் செய்யும்.
தோல்விகள் தொடர்ந்து வரத்தான் செய்யும். கஷ்டம் இல்லாம இது நடக்காது. நீங்க கஷ்டப்படாம நான் வந்துட்டேன்னு சில பேரு வாய்க்கு சொல்லுவாங்க. ஆனா அது உண்மை கிடையாது. எல்லாருமே ஒரு போராட்டத்தையும் கஷ்டத்தோடு இந்த உலகத்துல வெளில வந்து இருப்பாங்க. வெற்றி பெற்ற பின்னாடி அவங்க பண்ற எல்லா விஷயமே. ஒரு சக்ஸஸ் ஃபுல் ஆ நீங்க தான் பேச போறோம். அது வெற்றி பெறுவதற்கு முன்னாடி அவங்க பட்ட கஷ்டம் யாருக்கு தெரிய போகுது? ஒரு மரம் நிக்குது அதுல பூ பூக்குது கனி வருது அப்டின்றது. அழகப்பாக் காரணமானது கீழ் உள்ள
வேறு அந்த மரத்த ஊன்றி நிற்கக்கூடிய வேற பத்தி நினைக்கிறது கிடையாது இல்ல அந்த மாதிரி தான் அதுனால ரொம்ப கம்போர்டபல் ஜோன் ல இருந்துடாதீங்க. சோ டிக்ரீஸ் குல டேக் நியூ ரிஸ்க் எடுக்கும் போது நியூஸ் சேனல். நியூ பிக்சர்ஸ்வரும் அடுத்த இடத்துல வேலைக்கு முன்னேற முடியும். அதனால அத புரிஞ்சுக்கங்க நம்பர் செவன் லிமிடெட். அது மாரி நம்ம எல்லாருக்குமே இருக்கும் நீங்க சொல்லுங்களே. எதோ ஒரு சேலஞ்ச் எடுக்க போறோம்
இருக்கு அப்டின்னு எடுத்த உடனே ஐயோ எனக்கு அதெல்லாம் வராது எனக்கு தெரியாது. எனக்கு ஆசைதான். ஆனா என்ன பண்றது அப்டின்னு மாமா சொல்றத கேட்டு இப்போ நம்ம ஜென்ரேஷன்லே நிறையா பேரு அந்த மாதிரி கை விட்டு போயிருப்பாங்க. நமக்கு வரமா நமக்கு அது கரெக்ட் வராது. நமக்கு தெரியும் இருக்கும். கோல்ட் இருக்கும் எல்லாமே இருக்கும் எது இருந்தாலும். நம்ம. நமக்குள்ள சொல்லி இருப்போம். நம்ம அதுக்கு சரிப்பட்டு வர மாட்டோம் அப்டின்ற மாதிரி. அந்த மாதிரியான எண்ணங்கள் தான்
நம்மல கீழ்த்தள கொடிய விஷமே. ஃபர்ஸ்ட் உங்கள பத்தி நீங்களே பெருமையா நினைக்கல. உங்கள பத்தி நீங்க உயர்வா கருதலனா எப்புடிங்க மத்தவங்க வந்து உங்கள வந்து. அவங்க திறமையும் உங்களுடைய மதிப்பையும் மதிப்பீடுவாங்க. அட் லீஸ்ட் பாப்பாங்க. நீங்க தான் ஃபர்ஸ்ட் உங்கள் தூக்க கூடிய நண்பன் நண்பி. அப்போ என்ன தான் என்னுடைய குரல் உங்கள தட்டி எழுப்பினாலும் உங்களுக்குள்ள ஒரு குரல் கேட்டு இருக்கு பாத்திங்களா அந்த குரல் தான்.
வெரி வெரி வெரி பெஸ்ட் ஃப்ரண்ட் ஃபார் யூ. நீங்க சிரிக்கிற போதிலும் அழுகின்ற போதிலும் எல்லா நேரங்களிலும் கூட இருக்க கூடியவர். எனக்கு வச்சுக்கோங்களே எனக்கு பொறாமையாக இருக்கு. ஓகே நீங்க நல்லா இருந்தா ரொம்ப சந்தோசம். சோ இந்த ஏழு ரெட் பிளாக் தவிர்த்து வாழ்க்கையை. நம்பர் த்ரீ னா பச்சை அல்ல வச்சிக்கலாம். கண்டிப்பா யூஸ் புல்லா இருக்கும் நினைக்கிறேன் உங்களுக்கு அவாய்ட் பண்ணுங்க. வாழ்க்கையில அச்சீவ் பண்ணுங்க.
அடுத்த எபிசோட்ல சூப்பரான டாபிக் இல்ல உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும். மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நாங்க பேசிட்டு இருக்கேன் மநோ உங்களுடைய போட்டு மறக்காம ஸ்பாட்டிஃபை. தெரியப் படுத்துங்க நீங்க. அது மட்டும் இல்லாம. வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நியூஸ் மெசேஜ் பண்ணுங்க
உங்களுக்காக வாட்ஸ் நல்ல இருக்கு. அது மாதிரி ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணுங்க. ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை பை ஸீ யு. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...