Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "
"🔥🔥🔥 8 Ways to value yourself everywhere| Tamil Self Help Life Motivation RJ Mano🔥🔥 8 Ways to value yourself everywhere| Tamil Self Help Life Motivation RJ Mano "
To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒவ்வொருத்தருக்குள்ளையுமே நம்ம மனசுல நல்ல உயர்வான இனங்கள் தான் இருக்கும். யாருமே எப்பவுமே எந்த நேரத்துலயும். நான். கரெக்ட் கிடையாது நான். சரியே கிடையாது. நான் உயர்ந்தவன்லாம் கிடையாது. என்ன யாரும் மதிக்கலாம் தேவையில்ல. நான் ஒரு. எதுக்கும் உதவாதவன். அப்படின்ற மாதிரிலாம் என்னங்கள் யாருக்காவது இருக்குமா இல்ல உங்களுக்கு இருக்குமா? கண்டிப்பா இருக்கவே இருக்காது. எல்லாருக்குள்ளையுமே ஒரு நல்ல
உணர்வு. எப்பையுமே நம்மளுக்குள்ள நம்மள பத்தி இருக்கும். அப்போ நம்மளுடைய வேல்யூ. அத வேல்யூ. நிறைய இடங்கள்ல. நம்மள அறியாமலே நம்ம பண்ணக்கூடிய செயல்கள்னால கீழ தள்ள போடும். ஏன்? ஆனா அதே இடங்கள்ல. நம்ம பல நம்ம மாத்தி அமைச்சுக்க முடியும்.
அப்படி பண்ணும் போது நமக்கு. நமக்கான மரியாதை நமக்கான வேல்யூ நம்ம. ரொம்ப ஸ்ட்ராங் ஆ காப்பாத்துவோம். அந்த மாதிரியான பல விஷயங்கள் நம்ம பண்ணனும். எங்க பாத்தாலும் ரொம்ப அருமையான மனுசன்டா அருமையான மனிதரா அப்படின்னு மத்தவங்க பாத்து வியக்கத்தக்க முறையில வாழ்க்கை வாழும்போது இருக்கக்கூடிய சந்தோஷம் அதிகம்.
எல்லாருமே ஏங்குறது ஒரு அப்ரிசியேஷன் எல்லாருமே எதிர்பார்க்கிறது. நான் பெஸ்ட் அப்படின்னு நினைக்கிற ஒரு விஷயம். அதுக்காக மத்தவங்க நான் கீழ தள்ளி பெஸ்ட் ஆகணும்னு அவசியம் கிடையாது பட் ஆனா நீங்க ஒரு இடத்துல இருக்கீங்கவே ஓகே. ரொம்ப பெஸ்ட்டா இருக்கானே அப்படின்னு நம்மள உருவாக்கக்கூடிய ஒரு எண்ணம். எப்படி அத வேல்யூ பண்றது உங்கள வேல்யூ பண்ணிக்கிறது உங்களோட வேல்யூ எப்படி இன்க்ரீஸ் பண்றது. நான் இப்படி தான் அப்படின்ற மாதிரி. ஒரு பாசிட்டிவான இம்ப்ரஷன்.
பர்ஸ்பெக்டிவ் கிரியேட் பண்றது எப்படி? அதுதான் இந்த எபிசோட் ல நீங்க கேக்க போறீங்க. ஹவு டூ வேல்யூ யுவர் ஸாஃப். என்னலாம் பண்ணனும். நிறைய சிச்சுவேஷன் இருக்கு. 110. விஷயங்களை பண்ணலாம். டாபிக் பாத்தீங்கன்னா எயிட் ஆனா 10 உங்களுக்கு போனஸ்ட் ஆ சொல்ல போறேன். ஆல்ரைட், திருத்தணி தினங்கள்.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க. தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. எப்பவுமே உங்கள மீட் பண்றது ரொம்ப
சந்தோஷமான விஷயம். எல்லா நேரங்கள்லயுமே நம்ம வாழ்க்கை சிறப்பா போயிட்டு இருக்கு அமைஞ்சிட்டு இருக்கு. அப்படின்ற நம்பிக்கை நம்மள தொடர்ந்து உந்தித்தள்ளும் ஒரு பர்பஸ் லைஃப் ல. ஓகே இதுக்காக தான் வாழ்றேன். இந்த விஷயம் என்ன? எக்ஸைட் பண்ணுது. ஒவ்வொரு நாளும். தூங்க போகும்போது எல்லா கவலைகளையும் தூக்கி எறிஞ்சிட்டு. இன்றைய நாள்ல இதெல்லாம் நல்லது நடந்துச்சு அப்படின்னு நினைச்சிட்டு படிக்கும்போது அந்த
இரவுமே ரொம்ப அருமையாக இது. சுத்தி சுத்தி அவ்ளோ டிஸ்ட் ஆக்ஷன்ஸ். போன் எடுத்து நோண்டிட்டே இருக்கும். ஸ்க்ரோல் பண்ண ஆரம்பிச்ச அரை மணி நேரம் 1 மணி நேரம் முக்கா மணி நேரம் ஊடிக்கிட்டே இருக்கு. இத்தனை டிஸ்ட்ராக்ஷன்லயும். நம்ம பாட்காஸ்ட் டிசைன் பண்ணனும் நம்ம வாழ்க்கையை மாத்தி அமைக்கணும். அப்படின்ற எண்ணத்தோட வந்திருக்க. புதுசா வந்திருக்க நண்பா நண்பிகளே வெல்கம் அண்ட் ஜாய்ன்டர் ஆர் ஜே மனோ ஃபேமிலி கிளப்.
அர்ஜீவன தமிழ் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி உங்களை தங்களை அன்புடன் வரவேற்கிறது. அடிக்கடி சப்போர்ட் பண்ணி நம்மள உந்தித்தளக்கூடிய. நம்ம நண்பர் அன்பிகள் இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. உங்களால தான் நான் உங்களால் மட்டுமே நான் டயலாக் கிடையாது உண்மை. இதனால என்னப்பா கிடைக்குது அப்படின்னு யோசிக்கிற உங்களுக்கு யோசிக்கிறீங்களா? ஒன்னு இல்லங்க உங்களுடைய சந்தோஷம்
புன்னகை ஒவ்வொரு திரு நீங்க எனக்கு மெசேஜ் அனுப்பும் பொழுது உங்க வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்த. இந்த ஒரு பாசினெட் எபோர்ட் உருவாக்கிகிட்டு இருக்கு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 250 க்கு மேற்பட்ட எபிசோட் நெனச்சு கூட பாக்க முடியல. கடந்த மூணு வருஷமா? விடாம தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. ஏன்னா. மை பர்புல் லைஃப் கம்ப்ளீட்லி வித் இட். அதுதான் அதே மாதிரி தான்.
உங்களுக்குள்ளையும் ஒரு பர்பஸ் ஆஃப் லைஃப் இருக்கும். ஆ எப்படியா இருந்தாலும் மறக்காம உங்க சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. நீங்க இந்த பாட்காஸ்ட் ஆனாலும் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுகிறேன். அன்பா அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. ஏன் அப்டினா நம்ம நிறைய நண்பா நண்பிகள் ரீச்வதற்கான வாய்ப்புகளை அது எடுத்துரும் ஆர்ஜி மனு அண்டர் இன்ஸ்டாகிராம் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். யு கேன் மெசேஜ் மீ யு கேன் டாக்டர் மீ அண்ட் ப்ரொவைட் ஆஃப் ஃபீட் பேக் கன்சன்ஸ்.
எபிசோட் எல்லாமே நீங்க குடுக்க முடியும். நம்முடைய வாட்ஸ்அப் சேனலோட லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யூகேன் ஜாய்ன் அங்க என்ன கிடைக்க போகுதுனா த வெரி க்லோஸ் இப்ப நம்ம ஒரு வாரத்துக்கு தான் நம்ம எபிசோடு வருது நீங்க வாய்ஸ் கேட்டுட்டு இருக்கீங்க. அதே இது வாட்ஸ்அப் சேனல் நீங்க இருந்தீங்கன்னா நிறைய நேரங்கள்ல மெசேஜ். போல்ஸ் அது மாதிரி வாய்ஸ் மெசேஜ்
சோ த வேவ். வீற்றாவல்லலாம். அப்படி தான் சொல்லுவேன். ரைட் நம்ம எபிசோட் க்குள்ள போயிடலாம். ஒரு சந்தோஷமான நாள்ல தான் அவங்களோட மீட் பண்றேன். ஏன் அப்படினா ஒவ்வொரு நாளும் சந்தோசமான தானே? எல்லாமே நம்ம என்ன தாங்க இருக்கு. இந்த நொடியில இந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப சூப்பரா போயிட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எது வந்தாலும் என் மனச சரணப்படுத்தாம தெளிவா சந்தோஷமா
என்னால வச்சுக்க முடியுது அப்படின்னு நினைக்கிற ஒவ்வொரு எண்ணமும் நம்மள மாத்தும். ட்ரை பண்ணி பாருங்க. உண்மைதான். ஒவ்வொருத்தரோட சந்தோஷமும் ஒவ்வொருத்தருக்கு வாழ்க்கைல டிஃபரென்ட் இருக்கலாம். ஆனா. அந்த சந்தோஷமான வாழ்க்கை வேணும்னா அந்த சந்தோஷமான ஒரு விஷயத்தை பண்ணிக்கிட்டே இருக்கணும். அது உங்க வாழ்க்கையை நேர்கோட்ல முன்னேற்றக்கூடிய விஷயமா இருக்கணும். புரியுதுங்களா? ஓகே வாலா. இப்ப நம்ம டாபிக் என்ன பாத்தோம்
ஹவு டூ வேல்யூவர்ஸ் எயிட் டிப்ஸ் எயிட் வேஸ் உங்கள எப்படி வேல்யூ பண்ணிக்கிறது? வீட்ல என்ன குடுக்க போறேன்? ஏன்னா நீங்க லிஸன் பண்ணிட்டு இருக்கீங்க. அதனால ஃபர்ஸ்ட் ஒன். இந்த இன்சிடண்ட் இந்த மாதிரி நடந்துச்சு அப்படினா? இதெல்லாம் பண்ணாதீங்க. அப்ப உங்க வேல்யூ கீழ போகவே போகாது. த ஃபர்ஸ்ட் ஒன். நாட் அப்ரிசியேடட். நிறைய இடங்கள்ல உங்க ஃப்ரெண்ட்ஸ்க்காகவும்.
உங்களுடைய குடும்பத்துக்காகவும். இல்ல. உங்கள சுத்தி இருக்குற உங்களுக்காகவும். நிறைய எபோர்ட் போடுவீங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவீங்க இல்ல. ஏதோ ஒரு விதத்துல அவங்களுக்கு உபயோகமா இருப்பீங்க. அந்த நேரத்துல உங்களுக்கான அப்ரிசியேஷன் கிடைக்கல. நீங்க பண்ற வேலைக்கான அப்ரிசியேஷன் கிடைக்கல. இது உங்க ஒர்க் லைஃப் ல கூட இருக்கலாம். உங்களுக்கு டம் பண்ணிக்கிட்டே இருக்காங்க. உங்கள மேல வளரவே விட மாட்டாங்க அப்படினா. தென் வாய் யூ ஹேவ் டூ பி தேர்.
எதுக்காக நீங்க அங்க இருக்கணும். கீப் யுவர் சவுப் டிஸ்டன்ஸ். அவ்ளோதான். விலகி இருக்கும் போது. அவங்க உங்கள புரிஞ்சுக்க வாய்ப்பு நிறைய இருக்கு. எல்லாத்தையும் நம்ம வாலண்டீர் ஆ. கேக்குறதுக்கு முன்னாடியே பண்ணிட்டாங்க. அதோட மதிப்பு தெரியாது அந்த மதிப்பு. காமிக்கிறதுக்கு கொஞ்சம் விலகி நிண்டு பாருங்க. புரிய ஆரம்பிக்கும். இந்த செகண்ட் ஒன் பாத்தீங்கன்னா சம்பிட் நாட் இன்வைட்டிங் யூ.
உங்க கிட்ட சொல்ல கூட மாத்துறாங்க. அப்படின்னா டோன்ட் கோ இதுக்கு போணும் மதியானார் தலைவாசல் மிதியாதே. அப்படின்ற பொன் மொழிக்கு ஏத்த மாதிரி நாம எதுக்கு போகணும் நம்ம இன்வைட் பண்ணலாம் வருத்தப்படவும் கூடாது. நம்ம அங்க போகணும்னு அவசியமே கிடையாது. அட்ட மெடிக்கணிய வேலை போகும் அதே கூப்பிடவே இல்ல. இன்வைட் பண்ணவே இல்லன்னு சொல்லிட்டு நீங்க போய் உக்காந்துங்களே கரெக்ட் கிடையாது. தேர்ட் ஒன் இன்வைட் லேட் எல்லாரையும் இன்வைட் பண்ண
பின்னாடி சடனா? உங்கள இன்வைட் பண்றாங்க அப்டினா நீங்க போன அவசியமே கிடையாதுங்க. எதுக்கு போகணும். ஏன்னா அவங்க தான் உங்கள மதிக்கவே இல்லையே. மதிச்சாலும் கடைசியா போனா போயிட்டு போது வந்துட்டு போடா அப்படின்னு அவங்க சொல்றாங்கன்னா நீங்க போன அவசியமே கிடையாது. தேவையே இல்ல. டிக் பண்ணுங்க ஏதோ காரணம் சொல்லி நீங்க பண்ணுங்க. ஆமாங்க. நம்ம மதிக்கங்க எப்பவுமே செல்ஃப் எஸ்டி முக்கியம்.
ஒரு வரட்டு கௌரவம் தேவை இல்ல ஆனா. ஒரு கரெக்ட் ஆன ரெஸ்பெக்ட் எதிர்பார்க்கிற தப்பு கிடையாது இல்ல. ஃபோர்த் ஒன் இக்னோர் பண்றாங்க. அப்படின்னா உங்களின் கேஸ். கன்டின்யூஸ் இக்னோர் பண்றாங்க அப்டினா. அவங்க திருப்பி அப்ரோச் பண்ணாதீங்க. ஏன்னா. இன் கேஸ் அவங்களுக்கு தேவையான அவங்களுடைய வருவாங்க. நிறைய நேரங்கள்ல. அந்த மனுஷனோட வாழ்க்கையே மியூச்சுவல் ஆன தேவைகள் தாங்க
தேவைகள் இருக்கும் போது எல்லாமே சொல்லுவாங்க. தேவைகள் இல்லாதப்ப என்னோட கண்டுக்க கூட மாட்டாங்க. அப்படி கண்டுக்காம இருக்காங்கனா நீங்க அப்ரோச் பண்ணாதீங்க. தட் ஒன் ரியலி ஹெல்ப் யுவர் வேல்யூ பேக். அப்படி இல்லங்க. ஃபிஃப்ட்டவன் உங்கள விட்டு பண்றாங்க. உங்கள ஏமாத்துறாங்க. துரோகம் பண்ணிட்டாங்க அப்படினா? உடனே அவங்க பழிவாங்கனு அவசியம் இல்ல. ஏன்னா அது நம்ம பண்ணனும்.
ஜஸ்ட் ஃபர்க்யூ அண்ட் மூவ் ஆன். அவரது வெளிய போங்க நமக்கு வாழ்க்கை இருக்கு. நம்ம இதுக்கு வந்து நம்மள கஷ்டப்படுத்தனு நினைச்சவங்க கிட்ட இல்ல நம்மள. துரோகம் பண்ணி நம்மள குளி தோண்டி உள்ள வைக்க நினைச்சவங்க கிட்ட நம்ம கோவப்பட்டு அவங்கள ஜெயிக்க வைக்கணும். ஜஸ்ட் ஃபர்கிவன் மூவ் ஆன். 61 பி ஃபர்காட்டன். யாரோ ஒருத்தவங்க அப்படியே உங்கள பத்தி கண்டுக்கிராம இக்னோர் பண்றது கூட இல்ல மறந்த மாதிரி நடிக்கிறாங்கன்னா நீங்க
மறந்துடுங்க எதுக்கு அதெல்லாம் தேவையே இல்ல எல்லாமே நம்ம போய் திருப்பி திருப்பி திருப்பி கேக்குறோம். அந்த இடத்துல நமக்கான மதிப்பு கீழ தான் போகுது. செவன் இன்சல்ட். சமோனின் சின்சல்டிங் யு. உடனே போயிட்டு அவங்க நம்மளும் திருப்பி நாலு வார்த்தை கெட்ட வார்த்தைல பேசினா நினைக்காதீங்க. உங்களோட சக்ஸஸ் பேசும் அவுட் சைன் தம் சக்ஸஸ் உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய சந்தோஷம் வெற்றிகரமான வாழ்க்கை அவங்களுக்கு நல்ல பதில கொடுக்கும். அப்படி பண்ணுங்க. நம்பர் எயிட் தம் பீப்பிள் யூஸ்.
எனக்குமே நடக்கும். நம்ம எப்பவுமே உண்மையான அன்பு கொடுக்க நினைப்போம். நம்மள யூஸ் பண்ணிட்டு போயிட்டு இருப்பாங்க. எனக்கு தெரியும் நீங்க எப்படி கிடையாதுன்னு. அப்பறம் யூஸ் பண்றாங்க. அப்டினா ஃபர்ஸ்ட் ல இனிஷியல் ஆ இருந்தே பவுண்ட்ரி செட் பண்ணலாம். திருப்பி அந்த பவன் ரிசப்ளிஷ் பண்ண ட்ரை பண்ணலாம். கண்டிப்பா ஒரு மாற்றத்த உங்களுக்கு கொண்டுவரும். டிஸ் ரெஸ்பெக்ட் மதிக்காம ஒருத்தவங்க போயிட்டு இருக்காங்க அப்டினா. மதிக்கவே இல்லன்னா வாக் அவே விதி.
திருப்பி திருப்பி போயிட்டு வாங்க. அவசியமே கிடையாது. ஏன்னா இதெல்லாம் பேசிக் நம்மளோட வால்யூவர் பிரிங்க் பண்றது. அப்ப அதுல எது நடக்கலைன்னா. நம்ம ஜஸ்ட் இக்னோர் பண்ணிட்டு. அவங்க கிட்ட வேலைக்கு போறது நமக்கு நல்லது. தென் அண்டர் எஸ்டிமேட்டட் உங்கள அண்டர் எஸ்டிமேட் பண்றாங்க. உன்னால பண்ண முடியுமாடா? நீ இல்லாத கலாய்க்கே கிடையாது. அப்படின்னு யாரும் சொல்ல கூடாதுங்க. அது நீங்க உங்க மனசுல.
உங்ககிட்ட சொல்றதுக்கு வேணா தகுதி இருக்கு. வேற யாரும் சொல்றது கிடையாது. அதனால யாராவது உங்கள பண்றாங்கன்னா ஜஸ்ட் சோ யுவர் ரிசல்ட்ஸ். உங்களுடைய சக்ஸஸ் அவங்களுக்கு பதில் சொல்லணும். இதுல நீங்க பாத்தீங்கன்னா இத்தனை விஷயங்கள் கண்டிப்பா நம்ம வாழ்க்கைல எல்லாருமே கோரு பண்ணுவோம். உண்மை தானே. சடன் ஆ சரி பண்ணுவாங்க. சரி நான் சில பேரு யூஸ் பண்ணுவாங்க. சரி நான் சில பேரு இக்னோர் பண்ணுவாங்க. நிறைய பேரு மறந்துடுவாங்க நம்மள.
வெறுப்பேத்துவாங்க துரோகம் பண்ணுவாங்க. இதெல்லாம் எல்லா இடத்துலயும் நடக்க கூடிய விஷயம் தான். அப்ப என்னலாம் பண்ணலாம் அப்டின்றது அழகா அந்த 10 பாயிண்ட் ல. உங்களுக்கு நான் சொல்லிருக்கேன். இத தவிர வேற என்னலாம் பண்ணலாம்னு நீங்க நினைக்கிறீங்க. அது எனக்கு ஆர் ஜே மனொண்ட ஸ்கோர் இன்ஸ்டாகிராம் க்கு எழுதிய அனுப்பலாம். இதே மாதிரி ஒரு அருமையான டாபிக் கூட அடுத்த வாரம். உங்கள வந்து சந்திக்க போறேன். கண்டிப்பா இந்த டாபிக் உங்களுக்கு புல்லா இருக்கும் நினைக்கிறேன் சோ வீ ஆர் வேலியுயபிள் எவ்ரிபடி ஆர் யூனின்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கு. யாரையும் குறைச்சு நம்ம எடை போடவே கூடாது. அதனால வாழ்க்கை எப்பவுமே. நமக்கு. கரெக்டான முகத்தை காமிச்சு நினைக்காதீங்க. சில நேரங்கள்ல இந்த வாழ்க்கை இருக்கக்கூடிய மக்கள். ரொம்ப கஷ்டப்படுத்திடுவாங்க. அப்போ இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணி நம்ம வேலைய குறைச்சுக்கிறாங்க. நம்ம முன்னேறி சந்தோசமா வாழ்க்கையை கடந்துகிட்டே இருப்போம்.
உண்மை தானே. நீக்க கேட்டு இருக்கீங்க. அஜீவனும் தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. நான் உங்களை பேசிட்டு இருக்கேன். மனோ. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். சோ ஃபர்கெட் பண்ணிடாதீங்க. நீங்க எந்த பாட்காஸ்ட் பண்ணாலும் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் ஆ குடுத்துக்கிட்டே இருங்க. நம்ப யூஸ் புல்லா இருக்கும். நிறைய மக்கள் ரீச்வதற்கான வாய்ப்புகளை நம்மளுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
உங்களுடைய மெசேஜ் உங்களுடைய ஃபீட் பேக் அடுத்த எபிசோட் என்ன பேசலாம் அப்டின்னு எந்த டாபிக் இருந்தாலும் ஆர் ஜே இன்ஸ்டாகிராம் எழுதி அனுப்பலாம். நம்மளோட வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யூகேன் சோ அண்ட் ஓவர் தேர். ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை பை உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமா? சிறப்பா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். கேர் பை பாய் சீ யூ.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ்செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...