Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥❤️🔥 EP-334 மனச்சிறை உடைக்க|Tips to break free from prison of your mind|Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥EP-235 உங்களை உயர்த்தும் திறவுகோல்| Listen this episode for inspiration| Tamil Self Help Motivation Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கைல எல்லா நேரங்களையுமே அலப்பறையாவும் பயங்கர சவுண்ட குடுத்துட்டோம். நான் பெரிய ஆளு அப்டின்ற ஒரு தோரணை ல வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தாலும் நிறைய பிரச்சனைகள் நம்மள தரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கு. நிறைய இடங்கள்ல நம்ம அமைதி காக்கணும். இந்த இடத்துலலாம் அமைதி காத்தோம். அப்படின்னா நம்ம வாழ்க்கை சிறப்பாக அமையும். பிரச்சனைகளை இல்லாம எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எல்லாரோட ஃபேவொரிட் ஆகும் நம்ம மாற முடியும். சோ இந்த 10 பிளே ஸ்கூல் ல நீங்க
கடைபிடிக்க வேண்டியது. ஒரு கருவும் கிடையாது. உங்களுடைய அமைதி 10 பிளஸ் நியூஸ் ஸ்டேட் சைலன்ட் ஃபார் குட் அஸ் உங்களுடைய நன்மைக்கும் மத்தவங்களோட நன்மைக்கும். இந்த இடங்களில் எல்லாம் நீங்க அமைதியா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். அந்த இடங்கள் என்ன அப்படின்றது. நம்ம பாட்காஸ்ட் இந்த பிசோள நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறதுவே ரொம்பவே சந்தோஷம்.
ஒவ்வொரு வாரமும் எப்படா உன்கிட்ட பேச போறேன். இப்ப அதான் உங்ககிட்ட சோசலிச பண்ணி உங்களுடைய மெசேஜ் ரீட் பண்ண போறேன். உங்களுக்கு பயன்செல் குடுக்க போறேன் அப்படின்னு ஒரு ஆசையும் இருந்துட்டு இருக்கோம். உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கீங்களா? உங்க வாழ்க்கைல என்ன சுவாரசியங்கள் எல்லாம் நடந்துகிட்டு இருக்கு இது எல்லாமே தெரிஞ்சிக்கணும் எனக்கு ஆசை தான் கூட பேசணும்னு ஆச தான் ஆனா. நீங்க அதுக்கு என்ன பண்ணனும்னா. இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக
நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க உங்களோட மெசேஜ் அனுப்பலாம். அது மட்டும் இல்லாம லாஸ்ட் டைம் உங்க கிட்ட கேட்டு இருந்தேன். நம்ம எல்லாரும் ஒரு டீச்சர் மீட்டிங் பண்ணலாமா? அப்படின்னு நிறைய பெரிய சொல்லி இருந்தீங்க. ஆனா அதுக்கு நம்ம 110 பீப்பிள் அது வேணும் சோ ட்யூன் டிரஸ்டட் டூ பி பாப் த லிசன்ர்ஸ் மீட் அப்டினா நீங்க பண்ண வேண்டியதுலாம். என்ன நீங்க காண்டாக்ட் பண்ணுங்க நம்ம கூடிய விரைவில் ல லைவ் மீட் பண்ணலாம் நீங்க இந்த. நீங்க புதுசா இருக்கீங்க
உங்களுக்காக. இருக்கு நீங்க பண்ணுங்க கண்டிப்பா உங்கள முக்கியத்துவ வாழ்க்கையை சிறப்பாக்கும் அதே நீங்க திருப்பி வரக்கூடிய நம்மளுடைய. உங்களுக்காக. உங்க சப்போர்ட் இல்லாம சுத்தமா எதையுமே பண்ணவே முடியாதுங்க. ஏன்னா நீங்க தான் இந்த பாட்காஸ்ட் ஹீரோவும் கூட இது தொடர்ந்து அடுத்தடுத்த ஸ்டேஜ் கொண்டு போறதுக்கு நீங்க ஏன் எனக்கு ரொம்ப வேகம் ஃபுல் ஆ இருக்கீங்க. அது மட்டும் இல்லாம
ஸ்பாட்டிஃபையும். உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டின்னா இந்த பாட்காஸ்ட் முழுக்க முழுக்க உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி இது ப்ரீயா இருக்கேன். இத அடுத்த லெவலுக்கு கொண்டு போறது மட்டும் தான் என்னுடைய சந்தோஷம். உங்களோட சந்தோஷம் மட்டும் தான் என்னோட சந்தோசம் கூட இது மூலமா உங்க வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றம் ஏற்படுகிறது ஏற்படுத்திட இருக்கு அப்படின்ற இடத்துல நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் ஓகே நம்ம இன்னைக்கு டாபிக் உள்ள போய் எல்லாம் எப்பயுமே நானும் அந்த ஃபர்ஸ்ட் இன்டர்செக்ஷன் மட்டும் 11 மினிட் கொள்ள முடியும் அப்படி இருந்தாலும் உங்க கிட்ட அந்த போன்ல பேசுற பீலிங் எனக்கு எப்பயுமே அந்த உண்மைகளை
கிடைக்கும் சோ அந்த நேரத்துல என்ன யாருமே கண்ட்ரோல் பண்ண முடியல அப்டின்னு சொல்லலாம் பட் எனிவே உங்களுக்கு. நம்மக்கு போற டாபிக் ல சொல்லி இருக்கேன். நம்ம எல்லா இடத்திலும் பேசிக்கிட்டே இருக்கணும். அவசியம் கிடையாதுங்க. நிறைய இடங்கள் நம்ம பேச்சே நமக்கு பிரச்சனை இருக்கும். பெரிய தவளை வாயன் இருப்பான் போல அப்டின்ற மாதிரி சில நேரங்கள்ல சொல்லுவாங்க. பண்ணுக்காக இவன் வாய் தவள வாயா என் வாயால கேட்டா அப்டின்ற மாதிரி நிறைய நிறைய நேரங்களில் நிறைய இடங்கள்ல நமக்கு வந்துருக்கும் நண்பர்களுக்கும் இருக்கலாம் நம்ம உறவுகளுக்கும் இருக்கலாம் சோ
எல்லாமே பாத்திங்கன்னா எல்லா நேரமில்லைமே நம்ம பேசி நம்ம தான் வந்து சூரி அவரும் காமிச்சுட்டு நம்ம தேவை இல்லாம கூட்டிட்டு எரிஞ்சு விழுந்துட்டு இருக்குறது எவ்வளவு இருக்கும் அப்படின்றது நம்ம எல்லாருமே பீல் பண்ணி இருப்போம். உங்க வாழ்க்கையும் இது நடந்திருக்க வாய்ப்புக்கள் நிறைய இருக்கு. அப்போ இந்த 10 இடங்கள்ல நம்ம காட்ட வேண்டியது கர்வமோ கோபமோ எதுவும் கிடையாது. அமைதி மட்டும்தான் இந்த 10 இடங்களும் அமைதியா காட்டும் பொழுது நம்ம வாழ்க்கை ரொம்ப சிறப்பா சலனமே இல்லாத நீர் ஓட
மாறி ரொம்ப அழகாப்லோ ஆகிட்டே இருக்கும் சோ அதான் நம்மளுக்கு வேணும் நிம்மதியான வாழ்க்கைதாங்க ஒரு பெற்றன வாழ்க்கை அந்த வாழ்க்கை நம்மளுக்கு கிடைச்சிருக்கு அப்படின்னா அதுக்கு ரொம்ப பெரிய நன்றி தெரிவிச்சிட்டு வாழ்க்கையை சூப்பரா வந்துட்டு போயிடுங்க. அப்போ என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கலாம் பாக்கலாம் ஃபர்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா வீ சல்யூட் டூ ஃபுல் ஸ்டோரி ரொம்ப ரொம்ப முக்கியமான யாருக்குமே 11 விஷயத்த அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கும் ரொம்ப பிடிக்கும். அது மனிதனுடைய இயல்பு தான் சொல்லலாம். அவன் வாழ்க்கைல நடக்குதுன்னு எட்டி பாக்குறது இல்ல.
அதுல ஒரு சந்தோசமா இருக்கேன். அப்படி ஒரு சந்தோஷம் சோ இது ரேய இடங்கள்ல எல்லார் வாழ்க்கை நடந்து இருக்கும் கண்டிப்பா என்னோட வாழ்க்கைல இருக்குன்னு நம்ம வீட்டு பிள்ளை என்றாலும் இல்லை சென்றாவும் இல்லை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட. அவங்க என்ன பேசுறாங்க ஏது பேசுறாங்க பேசுறாங்க தெரியாது. ஆனா அவங்க நம்மள பத்தி தான் பேசுறாங்க. நம்ம தெரியாம இருக்கோம். அதே மாதிரி அவங்க பேசுற கருத்து என்னனு தெரியாம நம்ம கருத்து சொல்ற பேர்ல ஒரு பிரச்சனை ஏற்படுத்துவோம். தேவையில்லாம வாய் விட்டுட்டு கடைசில நம்ம அடி வாங்கிட்டு இருப்போம்.
இந்த மாதிரியான நேரங்களில் இல்லாம இருக்க வேண்டியது சைலன்ட் அங்க என்ன நடக்குது என்ன பேசிட்டு இருக்காங்க அவங்க என்ன டாபிக் பேசிட்டு இருக்காங்க. அப்டி தான் பஸ்ட் நம்ம அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும். ஏன் அப்படி அதுக்கு அப்புறம் நம்ம கருத்துக்கள சொல்லணும். சும்மா பேசணும்னுக்காக எதோ ஒன்னு பேசிட்டே இருக்குறது இல்ல. எந்த விதத்தில் நியாயம் அது மத்தவங்க ரொம்ப இரிட்டேட் பண்ணத்தான் செய்யும். இது நிறைய இடங்கள்ல மனைவியோடயோ இல்ல காதலியோடயோ இல்ல உங்க குடும்பத்துல உங்களுடைய தம்பிகள் அண்ணன்கள் யாரோட பேசும் போதும் இப்படித்தான் பேச விடமாட்டாங்க. என்ன பேச வர்றாங்க அப்டின்றது கேக்காம நம்ம வாழ்க்கை நம்ம கருத்துக்கள தூங்கிட்டே இருப்போம் அது பெரிய பிரச்சினைகளை உருவாக்கும் அப்போதும் அந்த
இடத்துல தான் நம்ம கேர் ஃபுல் ஆ சைலன்ட் ஆ இருக்குறது நல்லது கம்முனு இருக்கனும். சைலன்ட் 18 ல நெய்பர் டூ கண்ட்ரோல் யுவர் எமோஷன்ஸ் சோ சில நேரங்கள்ல எமோஷன்ஸ் நிறையா இருக்கும். சரிங்க கோவமா இருக்கலாம் சில நேரங்களில் அழுகையா இருக்கலாம் இல்ல. சில நேரங்கள்ல ஒரு எரிச்சலா இருக்கலாம். இந்த மாதிரி எமோஷன் ஸ்பைடர்ஸ் நெகட்டிவ் மோஷன் இருக்கும் போதெல்லாம் சைலெண்டா போறது ரொம்ப சந்தோஷம். ஏன்னா அது தேவை இல்லாம சுத்தி இருக்கவங்க ரொம்பவே இம் பேக்
பண்ணிடுங்க ஃபிட் பண்ண ஆரம்பிச்சோம். அப்போ அவங்க ஆஃப்டர் அவங்க ரொம்பவே கோவமாயி நம்ம லைக் பண்ணிடுவாங்க. அதுனாலே கரெக்ட் ஆ நம்ம எமோஷன் கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு இருக்குது. சைலண்ட்டா இருக்கறது நம்ம நல்லது. இது எதோ ஒரு ஃபைட் ல ஏதோ ஒரு ஆர்க்யூமென்ட் ல நம்ம குழந்தை மோஷன் பயங்கரமா பிரிச்சு வெளில வந்து தேவை. அப்படின்ற ஒரு பீல் வரும்போது அப்படியே அமுக்க அப்படியே அந்த இடத்தை விட்டு போயிட்டு கொஞ்சம் ஃப்ரீ ஆன பின்னாடி திரும்பி வந்த கூட்டத்துல வந்து உங்க கருத்து
தெரிவிக்கும் போது எந்த பிரச்சனையும் வராதுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஆனா அத எத்தனவில் பாலோ பண்றோம். அடுத்து பார்த்தீங்கன்னா பி செவன் ஹீட் ஆஃப் ஆங்கர் ரொம்ப கோவத்தில் அமைதி ரொம்ப ரொம்ப முக்கியங்க. அந்த கோபத்தினால் 1000 வாழ்க்கையே மாறக்கூடிய வாய்ப்புகள் நிறைய இடங்கள் இருக்கு. கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் சண்டைகள் சில நேரங்கள்ல அவங்க தேவையில்லாத விஷயங்களை பண்ணுறாங்க. வாழ்க்கையை போகிறது. அவங்க குடும்பத்துல மொத்தமும் பிரச்சனை ஆகிறது. கோவத்துல ஏதோ ஒரு விஷயத்துல நம்ம தப்புன்னுட்டு இது தேவையில்லாத விஷயத்த பண்ணனும். நம்ம வாழ்க்கைய மொத்தமா அழிச்சது நம்ம வாழ்க்கை என்னங்க நீங்க உங்க நிம்மதியான இந்த ஒருநாட் கலர் உங்களுக்கு புடிச்சவங்களோட
உங்களுக்கு பிடிக்காதவங்க கிட்ட அன்பு காட்டியும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை. அப்ப அந்த வாழ்க்கை எனக்கு வேணாம். நான் எதோ ஒன்னு கஷ்டப்பட்டு போறேன். என் வாழ்க்கை நாசமா போகட்டும் அப்புடின்னு நினைக்கிறவங்க தான் அவங்க கூப்பிட்டு அவங்க எதையும் யோசிக்காம அந்த தவறான பலன்கள் மத்தவங்க மேல புருஷன் பண்ணுவாங்க. ஆனா நமக்கு அடுத்த நொடி நல்ல வாழ்க்கை காத்துக்கிட்டிருக்கு. நம்ம அருமையா வாழ்க்கை வாழ்றோம் அப்படின்னு நினைக்கிற எந்த ஒரு பாசிட்டிவ் மைன்ட் செட்டும்
கோவத்துல அவங்க நெனச்சத பேசமாட்டாங்க. நினைச்சத செய்யவும் மாட்டாங்க என்ன சொல்றீங்க அடுத்து நான்கு பாத்திங்கன்னா பி சைலன்ஸ் இஸ் யுவர் வர்ட்ஸ் அண்ட் அஸ்ட்ரோ அமேசிங் ஃப்ரெண்ட்ஸ் பாரன்தெஸிஸ் சோ இப்போ சில நேரங்கள்ல உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் ரிலேஷன்ஷிப்ல நம்ப வார்த்தைகள் நிறைய நேரங்களில் நம் அறியாம தூவி விட்டுருவோம். தேவையில்லாத வார்த்தைகளை விடுவோம் அது. தெரியாது இருந்தாலும் அவர் பண்ணனும் நம்ம தான் எப்பயுமே நானு நீனு அப்படின்னு மனசுக்குள்ள
நினைச்சுட்டு அவ என்ன பேசுறது அவன் என்ன பேசுறது நான் சொல்றத கேக்கணும் அவ இத சொல்றது நான் கேக்குறது அவன் சொல்றத நான் எதுக்கு கேக்கணும் அப்படின்னு நமக்குள்ளேயே ஒரு பெரிய கோட்டையைக் கட்டிட்டு அதுக்குள்ள ராஜா உக்காந்துட்டு தேவையில்லாத வார்த்தைகளையும் தேவை இல்லாத சொற்களையும் கடினமான வார்த்தையும் மத்தவங்க மேல உயிருக்கும் போது அவங்க ரொம்ப மனசு கஷ்ட பட்டு அவங்க மனசு உடைஞ்சுருவாங்க. இதனாலேயே நம் ரிலேஷன்ஷிப். இப்போ ஈஸியா பிரேக்கர் அதற்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு. அதனால எந்த வார்த்தைகள் பேசுறதுக்கு முன்னாடியும் நம்ம
யோசிச்சு பேசணும் வார்த்தைகளை மட்டும் நம்ம அல்லவே முடியாது. எப்பவுமே சொல்லுவாங்கல்ல. நம்ம திருக்குறள் கூட நமக்கு எல்லாருக்கும் ஒரு பெரிய ரொம்ப புடிச்ச தெரிஞ்சு இருக்கணும். தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு சோ நம்ம. என்ன வார்த்தைகள் பேசணும் எவ்ளோ மத்தவங்கள கட் பண்றோம். அது எப்பயுமே மறக்கவே மறக்காது படுவாவே இருக்கும். அதனால எந்த ஒரு நேரத்திலும் நம்ம என்ன பேசணும் எப்படி பேசணும். அது ஒரு நிதானமான வாழ்க்கையை வாழ்வது ரொம்ப நல்லதுன்னு சொல்றேன். சோ அடுத்த பயன்படுத்துனா பி சைலன்ட் மென் சமூக ஷேரிங் தி ஸ்ட்ரகல் சன் பில்டி சோ இன்னும் சில வாரங்களே நம்ம இந்த முந்திரி
கொட்டை மாதிரி ஒருத்தன் வந்து அவங்க கஷ்டத்த சொல்லிட்டே இருப்பான் பிரச்சனைட்டு இருப்போம் இல்லாம கஷ்டத்த இருக்கிறது என தெரிய படுத்து இருந்த நேரத்தில் கூட நம்ம பெரிய பாதம் வரும் மனசுல வச்சிக்கிட்டு. அப்படியா? இது எப்படி பண்ணலாம் இல்ல இந்த பிரச்சனை நீங்க எப்படி சொல்லணும் அப்படின்னு சொல்லிட்டு அவன் பேச விடாம அதைக் கேக்காம அவனுக்கு தேவ ஒரு ஆறுதல் தான். நம்ம என்ன தான் ஹெல்ப் பண்ணாலும் உனக்கு அந்த நேரத்துல ஆறுதல் தேவை. அப்பா சொல்றத ஃபுல் வெர்ஷன் பண்ணணும் அடுத்தவங்க ஆப்போசிட் ல பேசுற மாரிசன் பண்ணனும் ஒரு படத்துல சந்தானம் காமெடி
இருக்கும் பாத்துருப்பீங்க சிறுத்தைகள் படத்துல சோ அவரு ஃபோன் வரவையே ஹெச்டி கட் பண்ணி கட் பண்ணி எடுத்துட்டு வந்து இருப்பாரு சோ அந்த நேரத்துல ஒருத்தன் வந்து போன் பேசிட்டு இருப்பாங்க கட் பண்ணிட்டு இருந்தான் கடைசி வரைக்கும் பேசிட்டு இருப்போம் அப்போ சொல்லிருக்க பேசுனா பேசலாம்னு தெரிஞ்சுகிட்டேன் தெரியாமலேயே தொடர்ந்து தொடர்ந்து நம்மளோட கருத்த மட்டும் வெளிப்படுத்துறது ரொம்ப ரொம்ப மோசம் ங்க. அதனால எப்பவுமே மத்தவங்க கஷ்டத்தில் இருக்கும் போது அவங்க பிரச்சனைகள் நம்ம கிட்ட நம்ம கிட்ட ஷேர் பண்ண நினைக்கும் போது நம்ம உடனே வந்து உங்களுக்கு சல்யூஷன் குடுக்காம ஃபுல் ஆஃப்
சர் பண்ணிட்டு அவங்களுக்கு தேவையான கரெக்ட் ஆனா சொல்யூஷன் குடுக்கிறது. தான் உண்மையான நல்ல ரிலேஷன்ஷிப் கண்டுபிடிக்கணும். சோ அடுத்து பார்த்தீங்கன்னா பிஸ் ஷூஸ் டாப்க் லேக் ஆஃப் ஆல் ஏஜஸ் சோ இது நம்ம பண்ணவே மாட்டோம் நினைக்கிறேன். இதுல முக்கியமான நகரத்துல வேலை பாக்குறவங்க நீங்க இருக்கீங்க அப்டினா நம்ம எதாவது பேசிட்டே இருக்கணும். அப்பதான் நம்மளுக்கு எல்லாருக்கும் புரியும் நினைப்பாங்க. ஆனா அதே இடத்துல நமக்கு தெரியாத ஒரு டாபிக் இல்ல புரியாத ஒரு டாபிக் வரும்போது கூட நம்ம ஏன் பேசணும் கேள்விகள் எழுப்புவது வேற. ஆனா நம்ம தெரிஞ்சோ தெரியாமலோ எதுவாக பேசிட்டு இருக்காங்க. யாருகிட்டயும் ஐக்கிய
யாருகிட்டயும் குடுக்காம நம்ம புடிச்சு கடிச்சு துப்புறது எந்த விதத்துல நியாயம் ஆனால் நியாயமே கிடையாது. அதுனால ஒரு டாபிக் தெரியலையா? லோன் பண்ணுங்க ஓபன் பண்ணுங்க உங்களுடைய மைன்ட் ஓபன் பண்ணி அத யூஸ் பண்ணுங்க அதுதான் வேணும். நெக்ஸ்ட் ஒன் பார்த்தோம்னா பி சைலன்ட் ஃப்பூ கா்நாடகா விதௌட் லிங். அதாவது சில நேரங்கள்ல நம்ம பேசும் போது கோவத்தோட பேசுறது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் அடுத்தவங்கள புடிச்சு பயங்கரமா கடிகாரம் போக்கத்தும்.
உனக்கு புரியுதா புரியலையா? நான் என்ன சொல்ல வரேன்னு தெரியுதா தெரியலையா உங்களுக்கு புரியுதா புரியலையா என்ன கஷ்டப்பட்டுன்னு புரியுதா புரியலையா அப்டின்ற மாதிரி ஒரு மாறி ஒரு எரிச்சலோட கத்தி அவங்களுக்கு ஒரு விஷயத்த தெரிய வைக்கிறது அதுனால எந்த பலனும் கிடையாதுங்க ஏன் நாம் எந்த ஒரு நேரத்துலயும் நம்ம எப்படி பேசணும் அப்டின்றது பொறுத்து தான் அப்போ இருக்காங்க தரிசி பண்ணுவாங்க ஒரு விஷயத்த நல்ல விஷயத்த கோவத்தோட சொல்றதுக்கும் ஒரு நல்ல விஷயத்தை ரொம்ப சோகத்துல சொல்றதுக்கு ஒரு நல்ல விஷயத்த சந்தோஷமா ஸ்மைல் பண்ணிட்டு. பிரசண்டா சொல்றதுக்கும் டிஃபைன்ட்
இருக்கு. அப்போ அதுக்கு ஏத்த மாதிரி தான். ஆரம்பிக்கும் அப்படி இருக்கையில நம்ம என்ன பண்ணனும்னா ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா கரெக்டா நம்ம உங்களுக்கு சொல்ல வேண்டியது இருக்கோம். அப்போ நீங்க கத்துற மாதிரி கோபுர மாறிடுச்சுனா பேசுற மாதிரி ஒரு எண்ணங்கள் வருது. யுவர் சைலன்ஸ் கேன் சேவ் யுவர் போன்ஸ். சில நேரங்கள்ல நம்ம மேல தப்பு இருக்காது. நம்ம மேல எந்த ஊரு எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. அப்படி இருந்தாலும் ஆப்போசிட் இருக்கவங்க நம்மள புரிஞ்சுக்க நாம
நம்மள வெறுப்பு ஏத்துவாங்க இல்ல பிரச்சனை பண்ணுவாங்க. அப்போ கண்டிப்பா அந்த உறவு நமளுக்கு வேணும். நம்மளுடைய ஃப்ரெண்ட்ஸ் இப்போது ரிலேஷன்ஸ் இப்போ கன்டிநியூ ஆகணும் அப்படின்னு நினைக்கிற ஒருத்தர் ஆ நீங்க இருந்திங்கனா அந்த நேரத்துலயும் உங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணனும். இந்த சைலன்ட் சைலன்ட்டா இருந்து வாங்கிட்டு போயிட்டே இருங்க. அது ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். அடுத்து பார்த்தோம்னா பி சைலன்ஸ் பி கிங் வில் ஒன்லி, சவுண்ட் பூஸ்ட், யுவர், ஈகோ ஆர் சி வேலி நேஷன். நீங்க பேசி அது பிரச்சனை பெருசா
ஆகுற மாதிரியான ஒரு சூழ்நிலை வருது அப்டினா அதுக்கு நீங்க பேசாமலே இருந்துலாம். அந்த நேரத்துல இது நிறைய ரிலேஷன்ஸ் இடையில் நடக்கும். நீங்க உங்க பக்கம் நியாயமாக இருந்தாலும் நீங்க சொல்ற விஷயம் மத்தவங்க சரி வந்து பாக்கும்போதுங்களையும் பண்ற மாதிரியும் அவங்கள நீங்க குற்றம் சொல்ற மாதிரியான 11 பிம்பத்தையும் உங்களுடைய ஈகோ நீங்க காமிக்கிற மாதிரி என பிம்பத்தை உருவாக்கும் அந்த மாதிரி நேரங்கள்ல நாம பேசணும்னு அவசியம் இல்ல கொஞ்சம் செயல்படுவது ரொம்ப நன்றி. நல்லது. அதுக்கு அப்புறம் இல்லாம அதுக்கு
அப்புறம் மெதுவா போயிட்டு அவங்ககிட்ட பேசுறது இட்ஸ் ஃபைன்ட்சோ அட் லாஸ்ட் 10 த இந்த ப்லே ஸ்ரீ சைலண்டா இருக்கணும் என்னன்னு பார்த்தோம்னா பி சைலன்ஸ் இஸ் யுவர் வோர்ட்ஸ் கேன் பீட் ரே ச மோஸ்ட். இப்போ சில நேரங்கள்ல நம்ம பேச கூடிய வார்த்தைகள் முக்கியமான மத்தவங்கள பத்தி பின்னாடி பேசுவாங்க. அப்ப யோசிச்சு பாருங்க. அந்த நேரங்களில்லாம் சைலன்ட் இருக்குறது நல்லது. ஏன்னா அது மத்தவங்க ட்ரஸ்ட் உடைக்க ஆரம்பிக்கும். நம்ம பேச கூடிய வார்த்தைகள் பேச கூடிய சென்ஸ் எல்லாமே மத்தவங்க
போன் இல்ல. நம்ம கஷ்ட உடைக்கிற மாதிரியான விஷயங்கள் ஆ இருக்கு. அப்டினா பேசுறது நிறுத்துறது ரொம்பவே நல்லது. ஆ இது நிறைய நேரங்களில் அந்த குழி கூட தான் பேசுவோம். ஆஃப் இருக்கும்போது யாராவது பத்தி யார பத்தி பேசுவோம். அவன் இப்படித்தான் இப்படி தான் சொல்லிட்டு அது ஃபர்ஸ்ட்லீ. அவர் மூலமாவோ இல்ல வேற யாரு மூலமும் தெரிய போட்டுச்சுனா அது கண்டிப்பா நம்ம டிரஸ்ட். எதோ ஒன்னு நம்ம பொழுது போக்குக்காக இதுக்கு அடுத்தவங்கள பத்தி பேசணும். அப்ப அந்த நேரங்களிலெல்லாம் சைலண்ட்டா இருக்கறது ரொம்பவே நல்லது. சோ மத்தவங்க நீங்க அவங்கள்ட்ட ஏமாத்தற மாதிரியான இல்ல துரோகம்
பண்ண கூடிய விதத்துல எதாவது ஒரு விஷயத்த பேசக் கூடிய வாய்ப்புகள் வந்தா கூட விலகி இருப்பது ரொம்பவே நல்லது. அப்போ இந்த 10 பிளஸ் செய்யும் நம்பர் சைன் இந்த கடை குடிச்சோம். அப்டினா நம்ம எந்த ஒரு பிரச்சனைக்கும் உள்ளாகவாவது நல்ல வளமான உறவுகளையும். ரொம்ப சந்தோஷமான நாட்களையும், நிம்மதியான நாட்களையும் நமக்கு எப்பவுமே கிடைச்சுகிட்டே இருக்குங்க. என்ன சொல்றீங்க? உங்களுக்குள்ள இத தவிர வேற எந்த எடத்துலலாம் சைலன்ட் இருக்கலாம்
இருந்தா நல்லது அப்படினு தோணுது. ஆனா மறக்காம. எனக்கு எழுதி அனுப்புங்க நானுமா கத்துகிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம உங்களோட உங்களோட கம்மின்ஸ் உங்களுடைய மெசேஜஸ் என்கூட பேசல அடுத்து ஐ சொல்ல நீங்க பேசணும் உங்ககிட்ட ஒரு கதை இருக்கு. அந்த கதைய சொல்லணும் அப்டின்ற மாதிரி எதுவா இருந்தாலும் மறைக்காம. நான் உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். அடுத்த வாரத்துல ஒரு நைட்ஸ் பி சோட உங்களுக்காக உருவாக்கி
உங்ககிட்ட திருப்பி வந்து என் குரல் மூலமா இணைவதற்கு காத்துக் கொண்டிருக்கிறேன். உங்க வாழ்க்கைல எல்லாமே நல்லா சிறப்பா சந்தோஷமா. அருமையா போயிட்டு இருக்கோம். அப்படின்ற அதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதுக்கு இடையில இது ஒரு கஷ்டம். இதோ ஒரு பிரச்சனை இதோ ஒரு தீர்வு காண முடியாத சோகத்துல நீங்க நகர்ந்துக்கிட்டு இருக்கீங்க அப்டின்ற மியூசிக். இது எல்லாமே மாறும். இந்த நிலைமை மாறும். இன்று இப்படி இருக்கு நாளை ரொம்ப
சக ஜோதியா சந்தோஷமா இருக்கும். நம்பிக்கையோட இன்றைய நாள் நல்ல உழைக்க ஆரம்பிங்க. இந்த மூவ்மென்ட் ல இருக்கக்கூடிய சோகமும் சந்தோஷமும் முழுசா பண்ணி அதிலிருந்து வெளிவந்து நாளைய நாள் சந்தோஷமா உங்களுக்கு அமையும் என்று ஓப்பன் என்னால குடுக்க முடியுது. அதுக்கு காரணம் முக்கியமான நீங்க தான் நம்மளோட சப்போர்ட் நீங்க எனக்கு தொடர்ந்து குடுத்துட்டு இருக்கு மட்டும் தான் அந்த ஒரு சந்தோஷத்துக்கு காரணம். இன்னும் வேற என்ன டாபிக்லாம் பேசலாம் உங்களுக்கு இந்த டாபிக்
வேணும் இந்த டாபிக் பேசுனா நல்லா இருக்கும் அப்டின்னு நினைச்சிங்க கூட மறக்காம. நீங்க எழுதி அனுப்பலாம். நானும் காத்துகிட்டு இருக்கேன். ஆல்ரைட். மோஸ்ட் வந்துட்டா. நீங்க இந்த. அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைண்டிங் ஸ்பாட்டிஃபையும். நீங்க உங்களோட மெசேஜ். சோ நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல்
லிங்க் இந்த இருக்கு நீங்க சப்போர்ட் பண்ணலாம். உங்களுடைய வாய்ஸ் மெசேஜ் ஸ்பாட்டிஃபை வயசுல நீங்க எனக்கு அனுப்பலாம். அனுப்பக்கூடிய வாய்ஸ் எல்லாமே ஸ்பாட்டிஃபை இல்ல வரக்கூடிய இடம் பெறும். நீங்க அந்த லக்கியா இருந்தீங்கனா? இருங்க இருங்க. அது மட்டும் தான் க்லோஸ் பண்ணிக்கிட்டே இருக்கேன். அடுத்த வாரம் ஆர் ஜீவனும் நீங்க இருக்கீங்க.
நேஷனல் இன்ஸ்ட்ருமென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை டேக் கேர் நண்பா நண்பி பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...