Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥90% of the problems go away if you follow these | Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நியூஸ். எப்பவுமே நமக்குள்ள ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது அப்டின்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கவே கூடாது. எல்லா பிரச்சனையும் சால்வ் பண்ணி வாழ்க்கைய ஸ்மூத் தா சந்தோசமா வாழுறது எப்பவுமே ஒரு வரம் தானே அந்த வாரம் கிடைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கும். அந்த வரம் ஈசியா கிடைச்சிடாது உண்மைதானே? ஈசியா கிடைச்சா ஈசியாவே
எல்லாருக்கும் கிடைச்ச நல்ல நினைக்கிறது. அந்த பிரச்சனைகளை விரட்டறதுக்கு. நிறைய நிறைய. நம்மளுடைய தேவைகளை நோக்கி ஓட ஆரம்பிப்போம். பிரச்சனைகள் என்ன அப்டின்னு கேட்டீங்கன்னா நிறைய பிரச்சனை இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. ஆனா காமனா எல்லாருக்கும் ஒரு சில பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சனைகளில் இருந்து நைன் டைம் நைன் தி பர்ஸ், ஏஜ் ஆஃப் யுவர் பிராப்ளம், கோவே யு ஃபார் லோ பிலோ திங்ஸ். இந்த விஷயங்கள் இந்த எபிசோடிலும்
பேச போற விஷயத்த நீங்க ஃபாலோ பண்ணிங்க அப்படினா. ஏன்னா. டெய்லி போன் ல நெறைய இருக்கு. அப்போ அந்த மேஜர் பிராப்ளம் நம்ம ஃபோகஸ் பண்ணனும். பண்ணலாமா? தொடர்ந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க.
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கம் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திக்கிறேன். ரொம்பவே சந்தோஷம் எப்பவுமே அழகான நேரம் அழகான காலமாக இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா இருந்தாலும் நம்ம
எதிர்பார்ப்புகள் ஒன்னு இருக்கு. நடக்குது ஒன்னு இருக்கு. ஒரு ரீசண்டா ஒரு வீடியோ நான் பண்ணது இல்ல அந்த முக்கியமான கருத்து எனக்கு ரொம்பம் பைக் படுச்சு. வாழ்க்கைல நம்ம எக்ஸ்பெக்டேஷன்ஸ்க்கு ரியாலிட்டிக்கும் ஒரு கேப் இருக்கும். கண்டிப்பா கேப் இருக்கும் எப்பவுமே அது கரெக்ட் ஆ அமையாது. அப்போ எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கும். அந்த அதிகமா யூஸ் பண்றது நிறுத்திட்டு ஆக்ஷன் ரிங் அப்டின்ற மாதிரி போட்டோம்னாவே நிறைய பிரச்சனைகள் வரவே வராது அப்டின்றது உண்மைதானே? எல்லாத்தையும் செட் பண்ண பாருங்க. ஏன்னா நம்ம கைல எதுவுமே கிடையாது. நம்ம கைல இது கண்ட்ரோல் பண்ண
முடியும். கண்ட்ரோல் பண்ணனும். அந்த அளவுக்கு உங்க கைகள் ல கண்ட்ரோல் பண்ண கூடிய விஷயங்கள ஈசி யா டல் பண்ணி மாத்திக்கலாம். அதே நேரத்துல நம்ம கைல இல்லாத ஒரு விஷயத்தை நினைச்சு ஏங்கி தவிக்கிறதும். அழுது உண்டு பிறரதும் ஒன்னுமே நடக்க போறது கிடையாதுங்க. அது நம்ம மனசுல வல்ல புரிஞ்சுக்கணும். ரைட். நீங்க நம்ம பாட்காஸ்ட் ரொம்ப நாளா தான் பண்றீங்க. நம்மளுக்கு பாலோ பண்றீங்க. சப்ஸ்கிரைப் பண்ணுங்க உங்களுக்கு மிகப்பெரிய நன்றி ஃபர்ஸ்ட் டைம்
நம்மளோட கேக்குறீங்க. நீங்க அப்டினா. மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் அப்படின்னு சொல்றது உண்மையிலேயே அதுதான். இது மூலமா இந்த பாட்காஸ்ட் கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட எப்பிசோட் நம்மகிட்ட இருக்கு. அந்த அளவுக்கு நீங்க கேக்கலாம். இது எல்லாம் எதுக்கு அப்டின்னு கேட்டீங்கன்னா என்னால முடிஞ்ச சமூகத்துக்கு பண்ண பண்ணி திருப்பி கொடுக்க கூடிய ஒரு விஷயம் தான் இதுல எந்த 1 மணி நேரம் கிடையாது. நம்மளோட எபிசோட்ல பாட்காஸ்ட் ல எப்பவுமே நோ அட்வைஸ் நோ மணி ஸ்பான்சர்ஷிப் நத்திங் ஏன்னா இது முழுக்க முழுக்க எனக்கு உங்களுக்கா இடையிலான ஒரு
மியூச்சுவல் ஒரு சந்தோசம் அப்படி தான் சொல்லுவேன் இப்ப நம்ம கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட நண்பர்களா நிறைய இடங்கள்ல நிறைய வழிகள் என்னம்மா முடிவு பண்ணிட்டு இருக்கோம். இது முழுக்க முழுக்க இன்னும் பெருசா வளரனும் அப்டினா நீங்க கொடுக்க கூடிய சப்போர்ட்ல தான் முடியும். நீங்க இந்த. உங்களுடைய. ஆ ஸ்பாட்டிஃபை. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா
நிறைய நண்பர்களைச் அடைய முடியும். அது மட்டும் தான் நமக்கு கிடைக்க கூடியது. இதனால் அவருக்கு நடக்குதுன்னு ஒரு சந்தோஷம். பண்ணுவீங்க. உங்க வாய்ஸ் கேக்கும்போது இல்ல நீங்க கொடுக்க கூடிய அந்த டிப்ஸ் எல்லாமே ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். அப்டின்ற மாதிரி நெறைய கருத்துக்கள் என்னை நோக்கி வந்துட்டு இருக்கோம். அத கேக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதுக்கு காரணம் நீங்க மட்டும் தானே சோ அத ஒரு சந்தோசத்த நம்ம எல்லாரும் குடுக்கணும் இல்ல அப்ப இந்த ஒரு மொமென்ட் ல இந்த ஒரு மூவ்மென்ட் ல நீங்க பாட்டி ஸ்டேட் பண்ணனும்னா நீங்க பண்ண வேண்டிய விஷயம் சரி பண்றதும்.
கமாண்ட் இருக்கும் நீங்க கம்மி பண்ணலாம். அது மட்டும் இல்லாம உங்களுடைய. அதுல இருக்குனா நிறைய கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் சோ அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப. உங்க அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். ஆல்ரைட் நம்ம பேசியாச்சு. எப்பவுமே பேசுறது தான் ஏ ஒன்
லாஸ்ட். கிட்டத்தட்ட 30 பர்சன்ட் ஜானு. பண்ணிருக்கீங்க. இல்ல அப்டின்ற ஒரு வருத்தப்படக்கூடிய விஷயம் எனக்கு தோணுது. ஏன்னா நீங்க கேக்குறீங்க வர்றீங்க. உங்க வாழ்க்கைல மாற்றம் ஏற்படும். அப்படித்தான் மீனிங் அப்ப இது நல்ல விஷயம் உங்களுக்கு பண்றேன். நீங்க எனக்காக அது ஒன்னு மட்டும் பண்ண மாட்டிங்களா அது மட்டும் தான் உங்க கிட்ட கேக்குறேன். க்ளோ பண்ணுங்க நம்ம ஒவ்வொரு வாரமும் குட்டி ஸ்டோரி பி சோ.
அதுக்கப்புறம் 111 சிக்ஸ் பார்ப்போம். இந்த வாரம் உங்களுக்காக வர போகுது அப்படிதான் சொல்ல முடியும். ரைட் நம்ம பாக்குற டாப்க் நைன். விட்டு நீங்கிவிடும். மேஜர் பிராப்ளம் நம்ம கருதக்கூடிய எல்லாமே இந்த விஷயங்கள் பண்ணும்போது நம்மளை விட்டு ஓடினும். அப்படின்ற ஒரு கருத்த நம்ம பாக்க போறோம். என்னலாம் பண்ணனும். அதுக்கான டிப்ஸ் என்ன அப்படின்றது. நானும் யோசிச்சு பாத்தேன் ஓகே இதெல்லாம் பண்ணா உண்மையிலேயே நம்ம பிரபலமா கருதக் கூடிய நிறைய ப்ராப்ளம்ஸ் விட்டே போய் ரூம் ல அடா உண்மை தானே அப்ப ஏன் நம்ம
நண்பன் நண்பர்கள் கிட்ட இதை ஷேர் பண்ண கூடாது அப்படின்னு தோன எண்ணம் தான் இந்த எபிசோட் சோ ஃபார் நம்பர் ஒன் பாத்தீங்கன்னா இட் கிளீன் சோ நம்ம நினைப்போம் சுட லவ் மேட்டர் ஆ வாழ்க்கையில எனக்கு பிரச்சனை இல்ல சாப்பாடுலாம் ஆனா சாப்பாடு தான் எல்லாமே எல்லாமே சாப்பாடுதான். நம்ம. என்ன சாப்பிடுறோம் நம்ம அதுதான் நம்மளுடைய மனசும் உடம்பு எல்லாமே இது அறிவியல் உண்மை கிடையாது. நிதர்சனமான உண்மை உண்மையிலேயே
உண்மை. அப்போ நம்ம என்ன சாப்பிடுறோம். நம்ம என்ன வைத்துள்ள அனுபவமும் அதுதான். நம்முடைய உடம்பு உடம்பு நல்லா இருந்தா மனசுல இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சவுண்ட் பாடி மேக்ஸ் அவுட் மைன்ட் ன்னு சொல்லுவாங்க. அப்ப எல்லாமே எதுல கரெக்ட் ஆ இருக்கு. ஃபுட் ஓட கரெக்ட் ஆ இருக்கு, அப்போ அந்த ஃபுட் கரெக்ட் கிளீன் ஆ கரெக்ட் ஆனா ஃபுட் நம்ம உடம்புக்கு தேவையான நியூட்ரிஷன் அதிகமா இருக்க கூடிய ஹோல் ஃபுட் அந்த மாதிரி இருக்கும் சோ அது இந்த மாதிரி ரொம்ப வச்சிட்டு ரூட்ஸ்.
ஆ ரொம்ப நேச்சுரலாக ஃபுட். அதெல்லாம் சாப்பிடும் போது நம்மளுடைய அந்த சோம்பேறித்தனத்தை போக்க கூடிய ஒரு அரசியல் கிடைக்கும். நம்ம எனர்ஜி பண்ணனும். நம்மளுடைய மூட்ஸ்விங் எல்லாத்தையும் ஈசியா பேலன்ஸ் பண்ணும் இதெல்லாம் இந்த. நேச்சுரல் ஃபுட் நிறைய நிறைய அவருக்கு அப்போ கிளீன் ஈட் கிளீன் அப்டின்ற டாபிக் தான் சோ ரொம்ப சிம்பிளா நம்ம கிடைக்கிறத பச்சைக் காய்கறிகள். பழங்கள் இதெல்லாம் நம்ம நிறைய சாப்பிடணும் அப்டின்றது தான் கருத்து எல்லாம் சாப்பிடும் போது கண்டிப்பா பெரிய மாற்றத்தை
உணர்வீர்கள். ட்ரை பண்ணி பாருங்க நான் ட்ரை பண்ண போறேன். இவருக்கு பண்றீங்க பண்ணல ஆனா பண்ண போறேன். ஸ்டார்ட் சிம்பு நியூஸ் ஆன் மீ டு. வண்டே கோ ஆல் நேச்சுரல் 11 வேல ஒரு நாளைக்கு சாப்பிட ஒரு வேளை மட்டும் ஃபுல் நேச்சுரல் ஃபுட் எதுமே கிடையாது. ஒன்லி நேஷனல் ஃபுட் சாப்டா பண்ணி பாக்கலாமா? என்ன மாற்றம் நடக்குதுன்னு பண்ணிட்டு மறக்காம சொல்லுங்க. ஓகே ங்களா சிக்ஸ் பாத்திங்கன்னா மூடுலி. நாட் ஜஸ்ட் அபௌட் கிங் ஸ் அபௌட்
மூவ் இன் எவ்ரி டே ஓகே மூவீஸ்ம் க்கு போனோம் இருக்கணும். இது எல்லாமே பாத்திங்கன்னா உடம்பு உடம்பு பத்தரமா வச்சிக்கணும். அதான் பெரிய பிரச்சனைங்க யாரும் சொன்னது இந்த பிரச்சனை அந்த பிரச்சனை இது தான் பெருசா தான் பிரச்சனைனா நல்லா யோசிச்சு பாருங்க உடம்பு சரி இல்லாம போனா எல்லாமே பிரச்சனைதான். அதுதான் உன்னோட பேசு. அதான் நம்மளுடைய. அஸ்திவாரம் கரெக்ட் ங்களா அப்போ. டெய்லி நடங்க மூணு பொண்ணுங்க எதாவது வேலை பாருங்க. டான்ஸ் பண்ணுங்க பண்ணுங்க வாட்டர் மூவ்மென்ட். ஸ்டே வித் யுவர் பாடி இஸ் டெஸ்
யுவர் மைண்ட் இப்பல்லாம் நீங்க அதிகமா ஆக்டிவா. உடம்பு ல இருக்கீங்க. உங்க மனசுக்கு நிறைய அமைதி கிடைக்கும். நல்ல தூக்கம் வரும் முன் நாங்க. சோ டெய்லி 10 மினிட்ஸ் உங்களுக்கு உங்க உடம்பு ஸ்ட்ராங் ஆ வச்சிக்கிறதுக்கு தேவையான செயல்களில் ஈடுபடுங்க. உக்காந்துகிட்டு இருந்தார்ஸ் கிடைக்கும் கிடையாது. இது பண்ணாதான் நல்லா ரெஸ்ட் வரும். நானும் பண்ண போறேன் நீங்க பண்ணாமே நம்ப சார்லி. ஸ்டைல் கிடையாதுங்க இருக்கணும் அப்டிலாம் கிடையாது.
பட் ஆனா நம்ம எப்படி போடுறான்? இருக்குற நம்ம கிட்ட இருக்குற ச எவ்வளவு. கரெக்ட் தா போடுறோம் அப்டின்றது. ஃபர்ஸ்ட் நம்பளுக்கு செலெக்ட் கொடுக்கும் பாக்குறதுக்கு நீ இருக்கும். இது நீங்க சொல்றது பொய்யா? யோசிக்கலாம். இருக்குற ஒரு வேலைக்கு போறீங்க. அயன் பண்ணி இல்ல இருக்குறத வச்சு நீட்டம் பண்ணி இருக்கிற ஷூ போட்டுட்டு வெளில போகும்போது இருக்குற கான்ஃபிடென்ட் ஜஸ்டிஸ்.
இருக்கு. சோ. அடை ஆடை, பாதி ஆள் பாதி அப்டின்னு சொன்ன மாதிரி நம்ம. என்ன டிரஸ் போறோம் எப்படி நம்பள. ப்ராஜெக்ட் பண்ணிக்கறது நமக்கு நம்மளுக்கு ஒரு பெரிய தைரியத்தை கொடுக்கும் உண்மையான விஷயம். ரெஸ்க்யூ மேட்டர் உங்களுக்கு புடிச்சிருக்குங்க. பட் ஸ்டில் லவ் எ நியூ அட்ரசிங் ஏனா அதுல சைல்ட் கேர் ஆரம்பிக்குது ஃபர்ஸ்ட் நம்ம நம்ம சைல்ட் கேர் பண்ணிக்கிறோம். நம்ம எப்பிடி இருக்கும்னு கேர் பண்ணிங்க நீங்க உங்கள கவனிக்க ஆரம்பிங்க உங்கள கவனிக்க முடியாது உங்களுக்கு எப்பவுமே அருமையான பாசிட்டிவ் எண்ணங்கள் வர ஆரம்பிக்கும்.
என்ன சொல்றீங்க? ஓகே கொடுத்தா. ரைட் பி சோ அந்த மாதிரி சொல்ற மாதிரி உண்மை. வென் யு லைக் வாட் யு ஸீ இந்த மாதிரி சொல்லுங்க. மிரர் ல பாக்கும்போது உங்களுக்கு ஃபர்ஸ்ட் வரணும். கான்ஃபிடென்ட் பீப்பிள் ஆல்வேஸ் லவ் இஸ் ஸ்டில் எங் சோ ஹை பீட் பாப் கஸ்டெல்லா பெருசா வராது என வந்தால் உங்கள் பண்ணிருவாங்க ல லைக் ஸ்டோன் பாத்திங்கன்னா லேர்ன் பைனான்ஸ் மோர் மனி மோர் ஆப்ஷன்ஸ்.
நம்ம பணம் முக்கியம் இல்ல அப்டினாலும் பண்ண முக்கியம் கிடையாது. ஆனா பணம் இந்த மணி இஸ் நெஸ்ஸஸெரி நாட்ல சிட்டி அத்தியாவசியமா அவசியம் அத்தியாவசியம் அவசியம்றதுக்கு. அதான் சொன்னேன். அதே மாதிரி இந்த பினான்சியல் ஆன் பண்ணும் போது நமக்கு. நிறைய நிறைய இடம் கிடைக்கும். சோ உங்க மணி உங்க கைல இருக்கு மணி உங்ககிட்ட நீங்க என்ன சொல்ல போறீங்க? எல்லாமே நீங்க ஒரு கண்ட்ரோல் டா. நீங்க பாத்துக்கும் போது உங்க லைஃப் பார்க்கும்போது கண்டிப்பா ஈசி யா உங்களுக்கு கிடைக்கும்.
அப்ப அதுல கிடைக்கும் போது பல பிரச்சனைகள் ஈசியா ஓடும் என நிறைய பேர் சொல்றது எனக்கு இந்த வாழ்க்கை மேல என்கிட்ட பணம் இல்ல கிடைச்ச வாழ்க்கை இருக்க அப்டின்ற மாதிரி நிறைய கவலை மட்டும் தான் அப்ப அதை ஈஸியா மாத்த முடியும் என்பதுதானே. அடுத்துஸ் பாரன்தெஸிஸ். கிடையாது. நிறைய பேரு பேச ஆரம்பிப்பேன். பலகாரம்ப்பேன். ஆனா உங்ககிட்ட பண்ண மாட்டேன். ஐ அவங்க வந்து ஹெல்ப் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. ஆனா அந்த மாதிரி மட்டும் பண்ணவே
கூடாது. ஏன்னா நம்ம ஈசியா ஹர்ட் பண்ணிருவாங்க. அந்த நாளே வந்து. அப்டின்ட்டு போயிடுவாங்க. பீப்பிள். எப்பவுமே நம்மள சுத்தி இருக்கவங்க மேட்டர் நம்மள சுத்தி இருக்கவங்க நெறைய கொண்டு வர முடியும். நிறைய நிறைய சார்லஸ்க் கொண்டு முடியும். அப்போ நம்ம பண்ணனும் இதுதான் நான் இப்படித்தான் இருப்பேன். ரொம்பயும் நம்ம வந்து விட்டு குடுத்து அவங்கள விட்டுருங்க கஷ்ட படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கு. சோ நிறைய. உங்ககிட்ட சொல்லும்போது ஒரு பக்கம் இருக்கலாம்.
சொல்லிட்டு. எனக்கு ஒன்னு சொல்லி பாருங்க. அப்ப தெரியும் உண்மையான நண்பர்கள் யார் என்றது. அதனால அந்த மாதிரி தான் நம்ம பண்ணனும். பீப்பிள் கடைல நல்ல மனிதர்கள்கிட்ட நல்ல வளர்ச்சி கொடுக்கக்கூடிய விஷயம் இருக்கக்கூடிய மனிதர்கள் உங்களுக்கு கூட இருக்கும் போது கண்டிப்பா. நல்ல மாற்றம் நிகழும். அதே நேரத்துல. ஆனா எதுமே கிடையாது அப்டின்னு சொல்லி ஒதுங்கி இருக்கும் போது. அந்த மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ரொம்ப கொழச்சு. எல்லாருக்கும் எல்லாமே தெரியும் அவசியம் கிடையாது தானே. அப்போ நமக்கு ஒரு பௌர் இஸ் கிரேட் பண்ணனும்.
நெக்ஸ்ட் பாத்திங்கன்னா. விஷயம் ரொம்ப பிடிச்ச விஷயம். நீங்க ட்ரை பண்ண போறேன்ரீ டெல்லி. இப்ப இருக்க அமெரிக்கா பாத்திங்கன்னா ரீடிங் ரொம்ப ரொம்பம் படம் குடுப்பாங்க. ரீடிங் ரொம்ப சின்ன வயசுல குழந்தைகளுக்கு நிறைய ரீடிங் லேட் ஆ. உங்களுக்கு இரி அக்சஸபிலிடிம் நிறையா குடுப்பாங்க. இப்ப இன்னொரு டாக்டர் கூட கிட்டத்தட்ட. அஞ்சு வயசுலயே 1300400 க்கு மேல் அடிச்சு புடிச்சு இருக்கா சோ அது எல்லாமே.
ஒரு நல்ல ஒரு ஸ்டண்ட் குடுக்குது அவங்களுக்கு நாலேஜ் குடுக்குது பொறுமையா குடுக்குது போ க சிங் கப் ஆசிட் கொடுக்குது. இது எல்லாமே குடுக்குதுன்னா அது ரீடிங் மட்டும் தான். ரோல் பண்ணிட்டு. சொல்லுவாங்க அத பண்ணிட்டு இருக்குறதுனால ஒன்னும் நடக்க போறது கிடையாது. அதை தாண்டி நல்ல இருக்க நல்ல விஷயங்கள் ரீட் பண்ணும் போது. நம்ம வருகிறோம் உண்மை தான். சோ உங்களால உடனே நான் கண்டிப்பா படிக்கணும் இல்லனா கூட ஒரு சின்ன புக் எடுத்துட்டு 10 நாள் ஒரு மாசத்துக்கான முடிங்க. அப்ப அடுத்தடுத்து உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். ம்.
பண்றது நல்ல ஃப்ரெண்ட்ஸ். நல்ல சரக்கு ல நம்ம வச்ச இருக்கும் போது நம்ம கூட இருக்கும் போது. அதுதான் நம்ம. சோ வீ. ஆர் ரிப்லெக்ஷன் ஆஃப் ஸர்கம் சொல்லுவாங்க. குட் ஃப்ரெண்ட்ஸ் ஔட்ரோ அதர்ஸ் நியூஸ். நல்ல ஃப்ரெண்ட்ஸ் நம்ம கூட இருக்காங்க. எப்பவுமே நமக்கு எனர்ஜி குடுக்கணும் எனர்ஜி ட்ரிங்க் பண்றாங்களா எடுக்குறாங்க இருக்கவே கூடாது. அப்போ உங்க சுத்தி இருக்கற ஃப்ரெண்ட்ஸ்கிட்ட உங்க மனசுல கேட்டு பாருங்க. இவங்க கூட பேசும்போதும் கூட இருக்கும் போது நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.
நெனைக்கிறீங்களா இல்லேன்னா இருக்கா பாக்கணும்னு நினைக்கிறீங்களா? ஏதோ கடமைக்குனு பேசுறீங்களா? அப்போ அது கரெக்ட் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. அப்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல பாசிட்டிவ் ஆன என்னோட க்ரியேட் பண்ண வேண்டிய கட்டாயம். இதுல பல பிரச்சனைகள் அவாய்ட் பண்ண போறோம். தப்பான ஃப்ரெண்ட்ஸ் இல்ல கரெக்ட் தான் பாத்தீங்க பத்தி உங்ககிட்ட பேசணும் கண்டிப்பா உங்கள பத்தி தான் பேசுவாங்க. தேவையில்லாத டாபிக் கொண்டு வருவாங்க ஆகிய பண்ணுவாங்க. அதே மாதிரி பொறாமை பண்ணுவாங்க. அதுமாதிரி உங்க மனச கஷ்டப்படுத்தவாங்க. நீங்க வரும்போது உங்களிடம் பண்ணுவாங்க. அப்போ இந்த மாதிரியான நண்பர்கள் இருந்து விலகி இருக்கிறது.
ரொம்ப நல்லது நம்பரேட். ஓ ஆம் ரீசண்ட்லி க்ரைம் ஃபார் ஸ்லீப் அப்டிதான் சொல்ல முடியுமா? ஏன்னா ஒரு சில ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் நாள்ல சரியா தூங்க முடியல பட் ஆனா. நல்லா தூங்குங்க நல்ல ப்ரொடெக்ட் வேணும்னா ஸ்லீப் அடுத்த நாள் வேலைக்கு போறீங்க இல்ல எதோ ஒரு உங்களோட வேலை ல இருக்கீங்க. உங்களுக்கு புடிச்ச பண்றீங்க. அப்டினாலும் நல்ல ஸ்லீப் மட்டும் தான். அடுத்த நாள் அவர் வறுமையான ஒரு நாளா கொடுக்கும். அப்போ நல்ல டீ பான ஸ்லீப்
எப்பயுமே கிடைக்கணும். முடிச்சிட்டு திருப்பி உங்களுடைய சைக்கிளில் போய் இருங்க. நல்ல ஸ்லீப். அத புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும். சோ இத்தனை எட்டு விஷயங்கள் எட்டு எட்டா மனுஷ வாழ்க்கை தலைவர் சொன்ன மாதிரி இந்த எட்டு விஷயங்கள். நம்ம. மேஜர் பிரபலமா கருத கூடிய நிறையா ப்ராப்ளம் நைன். இதலோ போனா ஈஸியா உண்மைதானே. நல்லா சாப்பிடும் போது இட்லினா.
டெய்லி எக்ஸாஸ் நடக்கும் போது நல்ல டிரஸ் பண்ணும் போது. பண்ணும்போது டெல்லி பண்ணும் போது நல்ல ஃப்ரெண்ட்ஸ் பண்ணும் போது நல்லா தூங்கும் போது இந்த விஷயங்கள் எல்லாமே நல்ல மாற்றத்தை கண்டிப்பா உருவாக்கும். எந்த ஒரு சந்தேகமே கிடையாது. உண்மைதானே? இத தவிர வேற எதாவது உங்களுக்கு இல்ல மனோ என்கிட்ட ரெண்டு பாயிண்ட் இருக்கு. இத பண்ணுனா கூட லைஃப் செம்மையாமையும் அப்டின்னு நினைக்கிறீங்க. அப்படின்னா அந்த ஒரு விஷயத்த என்கிட்ட ஷேர் பண்ணுங்க ஐஅம் வெயிட்டிங்.
லாம் நம்முடைய வாட்ஸ்அப் சேனல் உள்ள லிங்க். சோ உங்களோட சப்போர்ட்க்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய சப்போட்டா இன்னும். எல்லா பலோ நியூஸ் நியூஸ் சேனல். உங்கள. ஒரு வாரம் வருது. அதுலயும் இந்த மாதிரி பல விஷயங்கள் என்னோட ட்ரை பண்றதுக்கு நான் குடுக்கறது நிறையா உங்க வாழ்க்கைல மாற்றத்தை ஏற்படுத்து யூஸ்புல் ஆ இருக்கு. அப்டின்னு நினைச்சினா.
பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க அப்டின்னு நினைக்கலைனாலும் என்ன மாத்துங்க. உங்க வீட்ல குடுங்க. க்ளோ கமிட்மென்ட் அவ்ளோ வேலைகள் கிடையாது. என்ன பண்ணிட்டு இருக்கேன் உங்களுக்கு எக்ஸ்ப்ளோர் பண்ணல. ஏன்னா நல்ல ஃப்ரெண்ட்ஸ் நல்ல உறவுக்கு நம்ம எக்ஸ்பெக்ட் பண்ண அவசியம் கிடையாது. அத்தனை கமிட்மென்ட் அத்தனை வேலைகளுக்கு இடையில என்ன பண்ற அப்டினா இந்த வாரம் கூட ரெண்டு நாள் லேட் ஆயிடுச்சு. ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது மனசு ஃபுல் ஆவே ரொம்ப ஹார்டா இருந்தது அப்போதெல்லாம் நான் பண்றேன் அப்டினா பண்றதுக்கான காரணம் நீங்க மட்டும் தான் நம்ம எல்லாரோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும் நம்மளோட நண்பர்கள் வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும் அப்டின்ற ஒரு
முயற்சியை நீங்களும் பாட்டி பண்ணனும் பிளஸ் பிளஸ் சப்போர்ட் பண்ணனும் ஆல்ரைட் உங்களுடைய வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா சமயா வாழ்வதற்கு வாழ்த்துக்கள் அடுத்த வாரம் ஒரு சூப்பரான குட்டி ஸ்டோரி. அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே மனோ நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை ஆல்ரைட் டேக் கேர் பை நண்பா நண்பி யூ. ஹூ.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள் ஆனால் உங்களால். மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...