Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥🔥🔥 Best version of you|8 Signs you have reached true maturity|Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒவ்வொருத்தருக்குலையுமே ஒரு ஆசை இருக்கும். நம்ம மெச்சூர்டா இருக்குமா? அப்படின்னு மெச்சூரிட்டி நம்ம மச்சா இருக்கும் அப்டினா நம்மளத்தாண்டி நம்மள சுத்தி இருக்கவங்க எல்லாத்துக்கும் ஒரு இமேஜ் வரும் ஆகா இவ்ளோ சென்ட இருக்கான் பாரு எவ்ளோ நல்லா இருக்கா பாரு அப்படின்ற மாதிரி ஒரு எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும் அந்த எண்ணங்கள் நமக்கு நல்ல பெனிபிட் கொடுக்கும் நல்ல மரியாதை கொடுக்கும் ஒரு. என்ன சொல்றது? ஒரு ப்யூட்டிஃபுல் ஃபீல் குடுக்க இல்ல. ஆக நம்ம எப்பவுமே பாசிட்டிவ்
மிச்சம் இருக்கும். அப்டின்ற மாதிரி நெறைய நேரம் இல்லை. எனக்குள்ளே டவுட் இருக்கு. நான் அப்படி இருக்கனா அப்டினு சொல்லிட்டு அது எல்லாமே நான் நினைச்சபடி நாம் வச்சு இருக்குனா அப்டின்றமாறி நான் யோசிப்பேன். ஆனா அத தாண்டி நிறைய எண்ணங்கள் எப்பவுமே நம்ம மத்தவங்க நம்பள பத்தி மத்தவங்க நினைக்கிறாங்க அத பொறுத்துதான் அமைச்சு இருக்கு. அப்படின்ற ஒரு தவறான புரிதல் இருக்கு. ஆனா நமக்குள்ள மனசுல தோணும் நம்மைச்சுற்றி இருக்கும் நமக்கு இதெல்லாம். நெறைய பெனிபிட் இருக்கு.
நம்ம ரொம்ப சிறப்பா சந்தோஷம். வாழ்க்கைல கடந்து இருக்கும் அப்டின்ற மாதிரி இருக்கும். அப்போ எக்ஸ் செயன்ஸ் யூ ஹவ் ரிச் டூ மச் உரிடி அத எப்படி பண்றது? க்கான வாய்ப்புகள் என்னென்ன? என்னென்ன முறைகள் இருக்கு? இதனால என்ன பலன் இருக்கு. அப்படின்ற பல விஷயங்களை இந்தப் ஐ சொல்ல நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். ஸ்டே ட்யூன். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ
நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கலாம் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல சந்தோஷமான காலத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். எப்பவுமே ஒரு சந்தோஷம்.
என்னை தொடர்ந்து வந்துகிட்டே தான் இருக்கும். ஓகே நம்ம நண்பன் அனுப்பிய நம்ம மீட் பண்ண போறோம். பேச போறோம். நம்ம வாய்ஸ் மூலமா அவங்களுடைய மனசுல நம்ம நல்ல விதிகளை விதிக்க போறோம். அப்டின்ற மாதிரி ஒரு சந்தோசம் இருக்கும் உங்களுக்கும் அப்படி தான் இருக்கு. நிச்சயமா தான் நம்ம இருக்கும் அப்டின்ற ஒரு நம்பிக்கை எனக்கு எப்பயுமே இருக்கு. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இந்த உலகத்தில் இருந்து பல இடங்களிலிருந்து நம்மளுடைய எப்பிசோட் அக் இருக்கீங்க நம்மளுடைய வெற்றியும் அதுதான் இன்னும் நாம பெரிய வளர்ச்சி அடையணும்னா உங்களோட சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம் உங்களுக்கு இந்த டாபிக் புடிச்சா மத்தவங்களுக்கு சார் பண்ணலாம்.
உங்களோட போட்ட நீங்க எந்தனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப். அது மட்டும் இல்லாம. ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துடுங்க. நீங்க உங்க வாழ்க்கைல நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துகிட்டு இருக்கு. அப்டின்னு தெரிஞ்சுக்கும் போதே அவ்ளோ சந்தோசமா இருக்கும். இதுல எந்த ஒரு கிடையாது. இது முழுக்க முழுக்க இது என்னோட பேஷன்க்காக என்னோட ஹாபியா எல்லாரும் வாழ்க்கைல நம்ம கம்யூனிட்டி ல ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஒரு முயற்சி தான் இந்த பாட்காஸ்ட் ரெகார்ட் பண்ண எனக்கான டைம்
எனக்கான நேரம் இத பத்தின ஒரு ரிசர்ச் எல்லாமே டைம் எடுக்கும். அது எல்லாமே நான் பண்றதுக்கு காரணம். நம்மளால நம்ம எல்லாரும் சேர்ந்து பண்ற இந்த ஒரு நல்ல விஷயம் நிறைய மக்கள் அதிர்ச்சி அடையணும். அவங்களுக்கு ஒரு பெனிபிட் கொடுக்கணும் அப்டின்ற ஒரு சந்தோசம் சின்ன சந்தோஷம். ஆல்ரைட். உங்களுடைய. ஃபீட் பேக் எதுவா இருந்தாலும் ஆரஜிமான ஸ்கோர் இன்ஸ்டாகிராம் எழுதி அனுப்பலாம். அது மட்டும் இல்லாம உங்களுடைய.
ஆ நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல். நீங்க ஜான் பண்ணிக்கலாம் நெறைய நெறைய அப்டேட்ஸ் அதுல போயிட்டு இருக்கு. ரைட் நம்ம என்னப்பா கொஞ்சம் தொடங்கு. சீனா வேற ஒன்னும் இல்ல மனசுல பல விஷயங்களுக்கு பல விஷயங்கள்ல இருந்து தப்பிக்கணும். பல விஷயங்கள்ல இருந்து பாசிட்டிவ் ஆன விஷயத்த மட்டும் எடுத்துக்கணும். அப்படின்ற ஒரு மனசோட போராட்டம் தான் இந்த ஊரடங்கு காலம்
நினைக்கிறேன். இது எல்லாமே சரியா இருந்தானே. எல்லாமே கடந்து போகும் இன்னைக்கு எது முக்கியமானது நாளைக்கு முக்கியமாக இருக்காது. இன்னைக்கு எது முக்கியம் இல்லன்னு நாளைக்கு முக்கியமா மாறும் அப்ப எத பத்தியும் எந்த ஒரு நேரத்திலும் ஒவ்வொரு திங்கிங் கூடாது. அத பத்தின கவலையும் கூடாது. இந்த வாரம் நம்ம கேக்க போற டாபிக் ஈடிவி செயன்ஸ் யூ ஹவ் ரிச் உரிடி பிக், அஸ் மச் உரிடி இஸ் வெரி வெரி வெரி, இம்போர்ட்டட் மெச்சூர்டா நடந்துக்க போது மத்தவங்க முன்னாடி மட்டுமில்ல நம்ம முன்னாடியே நம்ம கெத்தா நடக்கலாம். ஏன்னா அந்த மெச்சூரிட்டி நமக்கு பல பல பெனிபிட் கண்டிப்பா கொடுக்கும் சும்மா சின்ன தனமா சின்னப்புள்ளத்தனமா அப்டின்ற மாதிரி இல்லாம நம்ம வாழ்க்கைய
நம்ம செயல்கள் ல இருந்து உருவாக்கிறது. நம்பவே கரெக்ட் ஆ இருக்கும். இதுக்கு டிசிப்ளின் அப்படின்னு ஒரு விஷயத்தை கொண்டு வந்தாங்க. நினைக்குறீங்க. இப்போ நாள் வாழ்ந்திடலாம் வாழ்ந்தோம்னா வாழ்க்கை நல்லாவே இருக்காது. உண்மையா தான் சொல்றேன் உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழனும் ன்றது ஒரு நல்ல விஷயம் அதுவும் பாசிட்டிவான வழியில் வாழறதுதான் நமக்கு நிறைய பண்ணிட்டு இருக்கோம் எனக்கு பிடிச்ச எல்லா கேட்ட விஷயத்த பண்ணிட்டு வாழ்ந்துட்டு சொல்லிட்டு எத்தனை நாள் இருப்பீங்க வாழ்க்கையே பயங்கர போர் அடிச்சிடும் போரிடலாம் ரொம்ப வெறுப்பாயும் இது கூட வாழ்றோம்னுங்கள் கூட துணை ஆரம்பிக்கும் அந்த மாதிரி தான் இந்த மெச்சூரிட்டி பொறுத்து இந்த மெச்சூரிட்டி எப்டி இருக்கு.
அப்படின்ற மாதிரி இதுல எட்டு செயன்ஸ் உங்ககிட்ட இருக்கு. அப்டினா கண்டிப்பா நீங்க வச்சு தான் நானுமே அவ்ளோ இருக்கேன். நான் அந்த எட்டு செயன்ஸ் ல எதாவது எனக்கு இருக்கா? நான் வச்சு இருக்கணும் அப்டின்னு தெரிஞ்சுக்க போறேன். அதுக்கு முன்னாடி. நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம கஷ்ட அப்டினா. அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய சூப்பரான இருந்தா ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு சப்போர்ட்க்கு தொடர்ந்து சப்போர்ட்க்கு தொடர்ந்து பண்ணுங்க. நம்ம உள்ள போயிடலாமே. போலாமா?
ஓகே ஃபர்ஸ்ட் சைன். ஸ்டாப் ஸ்பானிஷ் வெர்ஷன் ஆஃப் நாட் எவ்ரிவொன் டிசைன், எக்ஸ்பிளனேஷன் லேக்ஸ் யுவர் ஆக்ஷன் ஸ்பீக்சோ. நிறைய இடங்கள்ல நிறைய நேரங்கள்ல நம்ம நம்ம எக்ஸ்பிரஸ் பண்ணிட்டு இருப்போம். அவங்களுக்கு எதிர்த்தது உங்களுக்கு தேவைப்படுது. தேவைப்படலையோ எதுவா இருந்தாலும் எக்ஸ்பெக்ட் பண்ண ஆரம்பிச்சிருவான். நான் என்னைக்கு வரலைனா நான் இன்னைக்கு உங்க கிட்ட ஏன் பேச முடியல. நான் ஏன் உங்களுக்கு மெசேஜ் ரிப்ளை பண்ண முடியல இல்ல நான் ஏன் இந்த பண்ண முடியல அப்டின்ற மாதிரி.
உண்மையிலேயே ரீஸன் நீட் அவங்க கேக்குறாங்க. அப்படின்னா அவங்களுக்கு சொல்றது ஓகே. ஆனா கேக்காமலே நம்ம வாழ்க்கைக்கு எல்லாத்துக்கும் எல்லாத்தையும் சொல்லுவாருப்போம். அதுவே பயங்கர வீ கிரியேட் பண்ணனும். எல்லாரும் விஷயம் கொஞ்சம் கூட இல்லாம இருக்கான். எதுக்கு இதெல்லாம் நம்ம கிட்ட சொல்றான் நம்ம சொல்ல கூடிய நம்ம கவலைகளுக்கும் சந்தோசமா இருக்கட்டும் அப்போது இருக்காங்க நிறைய பேரு நம்ம சந்தோசமா இருக்குது புடிக்காது கஷ்டப்படறது ரொம்ப பிடிக்கும் அதனால எதுக்கு தேவை இல்லாம எல்லாத்தையும் பண்ணனும் இன்னும் அவசியமே கிடையாது நம்ம நம்ம வாழ்க்கைல நல்ல வலு சேர்க்கவோ இல்ல நம்மல ஒரு பாசிட்டிவான நோக்கத்துல பாசிட்டிவ் ஆன வழில நம்ம கொண்டு
செல்லக்கூடிய. ஒரு நல்ல நண்பா நண்பிகளே இருந்தாங்கனா உங்ககிட்ட எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுங்க. தப்பு கெடையாது பட் நாட் ஃபார் எவ்ரி படி ஜஸ்ட். கோ இன் எவ்ரிவேர் அண்ட் டாகிங்க் அபௌட் அசோக் ஸ்பீகிங் அபௌட் ஸ்டார்ஸ் ஆஃப் யுவர் சோ நாட் கோயிங் டூ ஹெல்ப் இஸ் ஆன் டாப் 10 யியர்ஸ் ஆஃப் கண்ட்ரோல் யுவர் எமோஷன்ஸ் சோரி ஐக் டிம்ப்லெஸ் லீ மேக்ஸ் மீ வீக் ஸ்போர்டிங் காமெடி மேக்ஸி ஸ்ட்ராங் ஆ ஆமா ஒரு பிரச்சனை வருது இல்ல எதோ உங்களுக்கு பிடிக்காம இருக்கு அப்டினா. ரொம்ப அமைதியா காமா அத
உள்வாங்கிட்டு அதுக்கு எப்படி ஐக் பண்ணனும் சொல்லிட்டு ரிஷப் ஆன் பண்றத மெதுவா காமா பண்ணுவாங்க. ஆனா வச்சு இல்லாதவங்க தான் உடனே எப்படி என்னை சொல்லலாம் இது எப்படி இருக்கலாம்? அது எப்டி இருக்கலாம் இது என்னை எப்படி பண்ணலாம் சொல்லி எல்லாத்துக்கு ஐக் பண்ணி மனச போட்டு குழப்பி எடுத்து நம்ம அவங்களை கஷ்டப்படுத்திருக்காங்க. சோ உடனே பண்ணனும் எல்லாத்துக்கும் அப்டின்ற அவசியம் கிடையாது, எல்லாத்துக்குமே எடுத்துக்கலாம், எல்லாத்துக்கும் கொஞ்சம் நேரம் கொடுக்கலாம் குடுத்து நம்மளுடைய எமோஷன் சர் கரெக்ட் ஆன வழில நம்ம. யூஸ் பண்ணனும் ஒரு கரெக்ட்டான
அவுட் லுக் வச்சுக்கணும். சும்மா எல்லா இடத்துலயும் எடுத்து வெளில தெளிக்கணும்னு அவசியம் கிடையாது. இருந்தாலும் நம்ம கூட கிடையாது. அப்படி நிறைய இடத்துல கேள்விப்பட்டிருப்பீங்க. சோ எங்க? எங்க இருக்கு எங்க லிசன் பண்றாங்க அவங்ககிட்ட நீங்க கண்டிப்பா. கிடையாது. இது ரெண்டாவது பையன் நீங்க இல்லையான்னு தெரிஞ்சுக்கறதுக்கு ரெண்டு பாக்கெட் லயே நான் வந்து.
ரெண்டுமே அடி வாங்கிட்டு அப்படிதான் சொல்ல முடியும். நான் இன்னும் அந்த அளவுக்கு பிச்சுவா இல்ல பட். ஆனா இந்த எபிசோடுக்கு அப்பறம் உங்கள மாதிரியே உங்க கூட மிச்சம் இருக்க போறேன் இருக்கலாமா அழை நம்பர் த்ரீ டி டச் ஃப்ரம் அவுட் கம்ஸ் எப்பவுமே. திங்ஸ் ஃபுல் நேச்சுரலீ எப்பவுமே ரொம்ப ரொம்ப. இருப்பேன். அது மாதிரி இதுல இதுல சண்ட போட்டு இந்த ஒரு குணத்த நம்ம மனசுக்குள்ள கொண்டு வந்து வெச்சுனு காமிக்குறதுக்கு ரொம்ப பொருத்தப்படும். எல்லா நேரங்களையுமே நம்ம
யோசிக்கறது எப்டி இருக்குன்னா இது நடந்துடுமோ அப்படி நடந்து விடுமோ இது பண்றதுனால இது ஆகுமோ அது ஆகும் சொல்லிட்டு எல்லா நேரத்துலயும் ரிசல்ட் ஒரு வேண்டவே இருப்போம். ஆனா உண்மையிலயே வச்சி என்ன ரிசல்ட் உங்க கைல கிடையாது. அதை ஃபோர்ட் எங்க உழைப்பு இல்ல உங்களுடைய அந்த ஹார்ட் வொர்க் அது மட்டும் தான் இருக்கு. அதுல ஃபோகஸ் பண்ணுங்களேன். நான் பண்றவருக்கு நாளைக்கு 1000 பேரும் இந்த எபிசோட் லிசன் பண்ணுவாங்க அப்டின்னு நினைச்சுக்கிட்டு நல்லா பண்றத விட நான் இந்த எபிசோடை ரொம்ப அருமையா ரொம்ப சூப்பரா பண்ண போறேன் அப்படின்னு நினைச்சு பண்றது எவ்வளோ சந்தோசத்த குடுக்கும் உண்மைதானே அதே மாதிரி தான் நீங்க எந்த செயலாக இருந்தாலும் ரிசல்ட்
யோசிக்காம நம்ம என்ஜாய் பண்ணி பண்ணுவோம். ஃபோர்ட் போடுவோம் நல்லா இருக்கு அப்டின்னு நினைச்சு பண்ணிப்பாருங்க. கண்டிப்பா சோ யு கெட் வாட் யு வாண்ட் டூ சோ. ட்யூன் க்ரியேட் நாட் ஜஸ்ட் நம்பர் ஆஃப் ஆல் ஓர்க் அண்ட் நெறையா? இப்ப இதுல கொஞ்சம் இருக்குனு தான் சொல்ல முடியும். ஏன்னா முக்கியமா நம்மளுடைய இன்ஸ்டாகிராம் பேஜ் நம்மளுடைய ஃபேஸ்புக் பேஜ்லாம் பாத்திங்கன்னா நிறைய போஸ்ட் போடுவேன். நிறைய போஸ்ட் பண்ணுவேன். அத யூஸ் வருதா இல்ல ஃபாக்ஸ்
வராங்க அது ரொம்ப கவலைப்படுவேன். நமக்கு என்னடா பிரச்சனை நல்லா தானடா பண்றோம். இதையே மக்களுக்கு பிடிக்கல ஏதும் சென்றடைய மாட்டுது நிறைய அல்காரிதம் நமக்கு ஆயிடுச்சு அப்படிலாம் யோசிப்பேன் ஆனா இப்ப எனக்கு அப்படி தோனல என்னுடைய வேலைய நல்லா பண்ற எனக்கு ஹபீ இருக்க எனக்கு பேசணும் இருக்கு மத்தவங்க வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம் பண்ற அப்டின்ற ஒரு சந்தோசம் ஒவ்வொரு டைம் ரெகார்ட் பண்ணும் போது வர கூடிய சந்தோசத்துல தான் என் வாழ்நாள்ல பண்றேன். அப்படி இருக்கும்போது அது ரொம்பவே சந்தோஷத்தையும் ரொம்ப மகிழ்ச்சியும் கொடுக்க தான் சொல்ல முடியும். ஜிநெக்ஸ்ட் பாத்திங்கன்னா அக்சஸ், பீப்பிள் அஸ் தே ஆர் ட்ரு
சென்னைர்ஸ் ஒன்லி ட்ரூத் ஸ்டேஷன், அடாப்டர் வாக் அவே ரொம்ப சூப்பரான விஷயம் நம்ப வச்சு பீப்பிள் வந்து நம்மளோட பழகனும் எல்லாத்தையும் மாத்தனும் இன்ஃ யூஸ் பண்ண ட்ரை பண்ணுவோம். அவங்க எப்டி இருக்கலாம் அப்டினு சொல்லிட்டு அவங்க கிட்ட ஏதாவது விஷயங்களை புகுத்த ஆரம்பிப்போம். ஆனா மேட்ச் உடனே பீப்பிள் என்ன பண்ணுவாங்கனா அவுங்க மத்தவங்கள சென்னைக்கு மாட்டாங்க. அவங்க மத்தவங்கள சேஞ்ஜ் பண்ணனும். நம்ம தங்களுடைய வாழ்க்கையில ரொம்ப நாளாச்சு எனக்கு மாறி மாறனும் நினைச்சு நம்ம தான் பயங்கர ஸ்டேட் ஆகும். அதுக்கு பதிலா ஒன்னே ஒன்னு அத
பண்ணுவாங்க. அப்படின்னா அதை விட்டு விலகி போய் இருங்க. அவ்ளோதான் சிம்பில் அவங்க கூட இருந்து இத பிரச்சனையா மாத்தணும்னு அவசியம் கிடையாது. சோ ஃபார் எக்ஸாம்பிள். யாராவது உங்க வாழ்க்கைல இருக்காங்க. அவங்க எப்பவுமே லேட்டா கிளம்பனும் லேட்டாவே கிளம்புறாங்க இல்ல லேட் ஆ வரது அவங்க அவங்களுடைய பழக்கம் இருந்தா நம்ம அவங்க ஆன் டைம் இருக்கனும். அவுங்களுடைய பிளான் பண்ண நினைக்கிறது. எக்ஸ்பெக்ட் பண்றது இஸ் நாட் ஃபார் நத்திங் அப்டின்னு சொல்றேன். ஜிநெக்ஸ்ட் பாத்திங்கன்னா. ஸ்டே கன்சிஸ்டன்ஸி நாட் ஜஸ்ட் மோட்டிவேட்.
திஸ் இஸ் வாட் கீப்ஸ் கோயிங் மோட்டிவேஷன் பேட்ஸ் மோட்டிவேஷன் அப்டின்றது. எந்த ஒரு விஷயத்த நீங்க செய்றதுக்கு முன்னாடி. ஓகே நம்மளுக்கு பண்ணலாம். அப்டி சொல்றத மோட்டிவேஷன். ஆனா அதுக்கப்புறம் சிஸ்டம் ஃபார் லவ் பண்றது ஓகே. எது நடந்தாலும் நான் இத ஃபாலோ பண்ணுவேன். இதை நான் மாத்தி அமைப்பேன். இதுல கரெக்ட் ஆ இருப்பேன். நான் வாழ்வேன் அப்படின்னு நினைக்கிறது. இவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும் எக்ஸாம் பல் நான் தினமும் எழுதுவேன். இவன் கூட நான் எதாவது ஒரு விஷயத்தை எழுதுவேன்.
அப்ப. அது அந்த இத கன்சிடர் பண்றது. அதான் நம்பர் சிக்ஸ் பார்ட் நோ வென் டூ வாக் அவே லேடிங்கோஸ் சம் டைம் ஸ்பெண்ட், யுவர் பீஸ் சோ சில நேரங்கள்ல. ஓகே கடந்து போயிடுவோம் போயிட்டு போகுது ஓகே பரவால்ல இதுதான் வாழ்க்கை. இதுதான் ரியாலிட்டி அப்டின்றது புரிஞ்சுக்கிறது. அப்டி தான் பண்ணுவாங்க. இருக்க முடியாது. ஒரு விஷயம் நம்ம கைமீறி நடக்குது அப்டினா அத அண்ட் பண்ணி எப்புடி சமாளிக்கிறதுன்னு யோசிச்ச தவிர
விட்டுட்டு ரொம்ப கவலைப்பட்டு. ரொம்ப ஓவர் திங்கிங் பண்ணி கஷ்டப்பட்டு அவசியமே கிடையாதுங்க இதுக்கு. லைஃப் இஸ் வெரி ஷார்ட் உண்மை தானே அந்த வெறி சார்ட் லைஃப் ல சூப்பரா வாழ்றது ரொம்ப சந்தோசமே தவிர இப்படி ஆயிடுமோ அப்படி யாருன்னு சொல்லிட்டு சொல்லி சொல்லி மனசுல வல்ல புலி, புலி புலி வாழ்றது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. எல்லாரும் லைஃப் ஜூனியர் என் ஜாய் பண்ண வந்திருக்கோம். இப்ப என்ஜாய் பண்ணிட்டு போய் இல்ல அதுதான் உண்மை நம்பர் சைன் பாத்திங்கன்னா டேக் ரெஸ்பான்ஸிபிலிட்டி பிளெமிங் அதர்ஸ் கீப் யு ஸ்டக் ஆன் யுவர், மிஸ்டேக்ஸ் ஆஃப் பிகரோ சில டைமிங்
ல எப்ப பாத்தாலும் அடுத்து நம்ம ப்ளே பண்ணிட்டு இருப்போம் கைய காமிச்சு இருப்போம் ஒரு கம்ப்யூட்டருக்கான கூட கம்ப்யூட்டர் காலம் கம்ப்யூட்டர் நம்ம கொலை சொல்லுவோம் சின்ன குழந்தைங்க சொல்லுங்க. இது உடைஞ்சிருச்சு பென்சில் தானா உடைஞ்சிருச்சு செருப்புதானா பிரிஞ்சுருச்சு நம்ம போட்டு எதோ விஷயத்துல கரெக்டா பண்ணல அப்டினா ஒரு. இந்த உலகத்துல வந்து அவங்க ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. வெளில கூட எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிருக்கீங்க.
அதுவும் முக்கியமா இல்ல நீங்க பண்ற மாதிரி இருந்ததுனா நிறைய இடங்கள் நீங்க பார்த்திருக்கலாம். இது என் தப்பு இல்ல. இதான் தப்பு இவன் தப்பு அப்படி சொல்லிக்குவாங்க அது இது ஒரு வெற்றி வரும்போதோ ஒரு சக்ஸஸ் வரும் போது நான் தான் பண்ணேன் அப்படினா அவங்க ஒன்னு பண்ணுவாங்க. அந்த மாதிரி நிறைய இடங்களை கேள்விப்பட்டிருக்கலாம். இப்போ ஃபாரின் சாம்பல் யாராவது ப்ராஜெக்ட். ஓகே பண்ணுங்க நம்மளோட டைம் மேனேஜ்மென்ட் இம்ப்ரூவ் பண்ணி நம்ம அடுத்த வாய்ப்புகள் பயங்கரமா கிலிட்டர் பண்ணலாம். அத விட்டுட்டு பண்ணிட்டு இருக்க
கூடாது டீம் ல உங்களுக்கு இல்ல அது கிடையாது அந்த டீம் பிரச்சனை இந்த டிவியில் பிளேம் பண்ற தப்பு பேசிக்கா பிளேம் பண்றது எப்பவுமே. நம்மள ரொம்ப வீக்காவும் அச்சிட இல்லாததாகும். எல்லாத்தையும் காட்டும் ஓகே உங்க கிட்ட காமிக்கணும். உங்களுக்கு ஒரு இன்ஸ்ட்டிட்யூட் இல்லாதனால தான் நீங்க பண்றீங்க. அப்டின்ற மாதிரி ஒரு பீல் வந்துகிட்டே இருக்கும். சோ டேக் ரெஸ்பான்ஸிபிலிட்டி. நம்பரேட் பார்த்தோம்னா மாஸ்டர் ஆஃப் சைலன்ஸ் நாட் எவ்ரி தாட் ஐடி வாஸ் சைலன்ஸ் பூல்ஸ் பவர் சோ
நெகட்டிவ் பசங்க கிட்ட நீங்க போயிட்டு. உங்களுடைய செயல்கள் மூலமா வரக்கூடிய வெற்றி உங்களுக்கு பதில் கொடுக்கும் போது உண்மையான வெற்றியாக கருதப்பட்டது. அந்த நேரத்துல தேவையில்லாம வாய்விட்டு இத பண்றத பண்றேன் பாரு. அடேய் நீ பாரு அப்டினு சொல்லிட்டு எதுக்கு பேசணும். வெச்சு ஆனால் அந்த இடத்துல ரொம்ப சைலெண்டா போய்டுவாங்க மச் உடை இல்லாதவங்க ரொம்பரி ஐக் பண்ணி அந்த இடத்த. அவங்க மனசையும் பெருசா ரூம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அப்போ அதெல்லாம் பண்ணவே கூடாது.
அப்படின்றது நம்ம ரொம்ப தெளிவா இருக்கணும். அந்த மாதிரி தான் வாழ்க்கைல. இருப்பினும் இந்த எட்டு தாட்ஸ் இந்த எட்டு டிப்ஸ் ரொம்பவே நல்லாருக்கும் எனக்கும் ரொம்ப பெரிய தெளிவு பிறந்துச்சு. இந்த 18 விஷயத்த கேட்டனா ல. ஓகே ஆரம்பிச்சிட்டேன் அப்டின்னு சொல்லலாம். நீங்க தானே நம்ம இத ஃபாலோ பண்ணும் போது கண்டிநியூஸ் ஃபாலோ பண்ணுவோம். ஒன் மந்த்க்குள்ள 21 டே ஸ்ல எந்த ஒரு பழக்கத்தை மாத்திக்க முடியும். அப்டி இருக்கும் போது அந்த பழக்கம் இந்த பழக்கம் வழக்கம். மிச்சம் இல்லாத விஷயத்தைச் சாதிக்க முடியும்.
தான் பாக்கலாமே. மத்தவங்க நினைக்கிறேன். இந்த. இந்த மாதிரி அடுத்த வாரம் அடுத்து. இத தாண்டி உங்களுக்கு வேற மாதிரியான கண்டெண்ட் டாபிக் வேணும்னாலும் நீங்க. அது மட்டும் இல்லாம உங்களுக்காக நிறைய நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ணி உங்களுக்காக ஹார்ட் வொர்க் பண்ணி டைம் அவருக்கு எல்லா விஷயத்தையும் தள்ளி உங்க கூடவே டிராவல் பண்ணிட்டு இருக்கேன்.
நீங்க பண்ண வேண்டியதுலாம். உங்களுடைய போட்ட நீங்க எந்த? அது மட்டும் தான் உங்களுடைய. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா சமயா வாழ்வதற்கு. இருப்பதற்கு வாழ்த்துக்கள். நீங்க கேக்குறீங்க தமிழ் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். மநோ ஆல்ரைட் உங்கள் வாழ்க்கை
எல்லாமே சூப்பராமே உங்க எல்லாமே மாறும் ஒரு விஷயத்துல ரொம்ப இருட்டா பிளஸ் டேட்டா கட்ட வரல திருப்பி விடுறீங்க அப்டினா திருப்பி எந்திரிங்க திருப்பி ஓட ஆரம்பிங்கரி மேன் பண்ணுங்க நிறைய நல்ல விஷயங்கள் கேளுங்க பாட்காஸ்ட் கேக்குறது ரொம்ப நல்ல விஷயம் நீங்க பண்ணிட்டு இருக்கீங்க சோ யூ ஆர் எ லேடி நெக்ஸ்ட் டூ டேக் யுவர் லைஃப். நெக்ஸ்ட் ஸ்டேஜ் சோ அப்படி இருக்கும்போது யூ ஆர் கிரேட், யூ ஆர் த பெஸ்ட் திங்க் யு சோ மச் ஃபார் லிஸநிங்க் அண்ட் ஹிஸ் லைஃப் அண்ட் சேர், ஆப்கான் ஃபாலோ ல
சொல்ற மாதிரி நீ சொல்லுறீங்க. பிஸ் இஸ் நாட் ஃபார் மனி ஏ 4 மணி ஃபோர் ஈவண்ட் பைசா வண்டலர் திஸ் இஸ் கம்ப்ளீட் கம்ப்ளீட் மீ மை பேஷன் ஹபீ அண்ட் ஐம் லிவிங் லாங் யுவர் லைஃப் பி எஸ் அப்டி சொல்லிட்டு அடுத்தவங்க பண்ற வரைக்கும் உங்களோட விருது ஆரஜி மனம் டிக்க நண்பா நண்பி பை பை. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...