Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥16 ways to calm ourself when when life gets harder|Tamil Self Help Motivation|RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கைல நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஏ நிறைய நிறைய கஷ்டங்கள் அடிக்கடி வரத்தான் செய்யும். நம்ம வாழ்க்கைல எப்பவுமே சந்தோசம் தான் இருக்கும். அப்படின்னு சொல்லகூடிய ஒருத்தர கண்டுபிடிச்சா கூட அது எவ்ளோ பெரிய ஆச்சரியம் தெரியுமா? ஏன்னா அந்த அளவுக்கு கஷ்டமான சூழ்நிலைகள் தவிர்க்க முடியாத 11 மனசுல நிறைய கஷ்டப்படுவேன். உடல்வள கஷ்டப்படுவோம் இல்லாம சுத்தி இருக்கு. இப்படி நிறைய நிறைய விஷயங்கள் இருக்குங்க. ஆனா இந்த கஷ்டங்கள் எல்லாமே நம்பள வலிமைப்படுத்தும்.
அத னா கண்டிப்பா நம்புறேன். ஆனா ஒரு சில நேரங்கள்ல நம்ம எவ்ளோ தான் வலிமையா இருந்தாலும் கூட அந்த கஷ்ட காலங்கள் நம்மல கீழ தள்ளிரும் என்ன பண்றதுன்னே தெரியாத அளவுக்கு நம்ம விழா ஆரம்பிச்சிடுவோம். அப்போ அந்த மாதிரி சூழ்நிலைகள் ல. நம்ம அந்த கஷ்ட காலத்தை கடந்து கஷ்ட காலத்தில் இருந்து மீண்டெழுந்து மீண்டும் ஒரு கலகலப்பான, சந்தோஷமான வாழ்க்கையை
வாழ்வது எப்படி பண்ணலாம்? இதெல்லாம் பண்ணிங்கனா கண்டிப்பா அந்த கஷ்ட காலத்தில் இருந்து வெளிவர முடியும் அப்படின்னு உங்களுக்கு 116 பாயிண்ட் எடுத்து வந்து இன்னைக்கு நம்ம இந்த பிசோள கேக்க போறோம். இந்த 16 வேஸ் டூ காம் யுவர்ஸ் ஆஃப் வென் லைஃப் இஸ் கெட்டிங் டப் வாழ்க்கை ரொம்ப கடினமா மாறும்போது மாறும்போது அந்த கடிதத்தில் இருந்து எப்படி நம்ம நம்மல காப்பாத்திக்கிறது? என்ன? கேக்கலாமா? தொடர்ந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்க வாழ்க்கையிலும் சரி உங்களுடைய சார்ந்தவர்கள் வாழ்க்கையிலும் சரி எல்லாமே
சந்தோஷமா போயிட்டு இருக்கு. அப்படின்ற ஒரு மிகப்பெரிய நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே வந்துக்கிட்டே இருக்கும். உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு என்ன பண்ணிக்கிட்டு இங்க எங்க இருக்கீங்க? என்ன ஒரு மெஸேஜ் கூட காணும் அப்படின்னு அவங்க கிட்ட கேக்கலாம்னு நினைக்கிறேன். அனுப்பலாமே சோ நிறைய பேர் வாட்ஸ்ஆப் சேனல்ல ஜாயின் பண்ணிங்க. அதனால நம்மள கண்டுக்கிறதில்ல போல உங்களுக்காக ஆட்சி மன்ற ஸ்கூல் இன்ஸ்டாகிராம் பேச்சு காத்துகிட்டு இருக்கேன். இந்த வாரம் இந்த எபிசோடை நடக்காது பண்ணும் பொழுது ஒரு கடினமான சூழ்நிலை எனக்குள்ளயும்
நிலவிக்கிட்டு இருக்கு அப்டின்னு சொல்லலாம். எனக்கு மட்டுமில்ல ஏரியா இருக்கு. ஒவ்வொரு மனிதர்களுக்கும் மக்களுக்கும் இப்ப இந்த சிச்சுவேஷன் எப்படி இருக்குனு பாத்தீங்கன்னா ஒரு மேஜர் ஹரிக்கேன் நான் இருக்க இடத்த ஹிட் பண்ண போகுது இன்னைக்கு நைட் சோ இந்த நேரத்துல கூட நான் பெருமையா சொல்லல எனக்குள்ள தோணிக்கிட்டே இருந்தது இந்த வாரம் எபிசொட் போட முடியல நம்ம இருக்குறமோ இல்லையோ ஆனா நம்மளுடைய எண்ணங்கள் நல்ல எண்ணங்கள். நம்ம நண்பன் நண்பர்கள் நமக்காக
வெய்ட் பண்ணிட்டு இருக்கா உங்களுக்கு பண்ணனும் அப்படின்னு தோணுச்சு ஒன்னும் ஆக போறது கிடையாது. சந்தோஷமான வெளில வருவா பட் இருந்தாலும் கொஞ்சம் ஸ்டில்ஸ் இருக்கு. ஜிநெக்ஸ்ட் 23 டேஸ் வந்து என்ன நடக்க போகுது அப்டின்ற மாதிரி ஒரு கடினமான சூழ்நிலைகள் கடினமான ஒரு மனது இருக்கத்தான் போகுது பட் என்னதான் இருந்தாலும். நம்ம கடமை நம்மளுடைய சந்தோஷம். கடைசி மூச்சு வரைக்கும் உங்களுக்கு சொன்ன மாதிரி இந்த பேசுங்கள் கணிக்க. அதுனால தான் உங்களோட சப்போர்ட் நீங்க குடுக்குறத மட்டும் தான்
எனக்கு நீங்க பண்ண கூடிய மிகப்பெரிய ஒரு சந்தோஷமான ஒரு நன்றி உணர்வு நினைக்கிறேன் சோ இது முழுக்க முழுக்க எந்த ஒரு மணியே இல்லாம தொடர்ந்து உங்களுக்காக பண்ணிட்டு இருக்கேன். சோ உங்க சப்போர்ட் நீங்க இந்த. அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க். தொடர்ந்து ஸ்பாட்டிஃபை குடுத்துருங்க. உங்களோட ஃபைடிங்க் கொடுத்த பின்னாடி நம்ம பண்ணுங்க இது எல்லாமே நம்மல அடுத்த லெவலுக்கு
வளர வைக்கும். நம்ம வளரும் போது நிறைய பாசிட்டிவ் நிறைய மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். அந்த ஒரு ஆசை அதான் உங்ககிட்ட நான் கேக்குறேன். ஆல்ரைட் உங்களுக்கு சொன்ன மாதிரி கஷ்ட காலங்கள் எல்லா நேரங்களையும் நிறைய நேரங்கள்ல வரதான் செய்யும். அந்த நேரத்துல நம்மளுக்கு உதவி கிடைக்காதா அப்படின்னு இயக்கும் அந்த உதவி கிடைப்பது ஒரு வகையா இருந்தாலும் கூட உங்களுக்குள்ளே நீங்க உதவுகிறது உங்க உங்க மனச பலப்படுத்துகிறது உங்கள. நல்ல ஒரு ஸ்ட்ராங்கான மனநிலையோட வாழ்க்கை கடப்பது இது எல்லாமே நமக்கு மிக மிக மிக மிக
முக்கியம். அங்க சோ அப்போ நம்ம கஷ்டத்துல விழுந்து உருண்டு ஆஹா இதுக்கு அப்பறம் எதுவுமே நடக்காது அப்படின்னு உக்காந்து முடியாது இல்ல ஏன்னா வாழ்ந்து தான் ஆகணும் இந்த வாழ்க்கை வாழ்வதற்கு தானே அப்டின்ற ஒரு வரிகள்தான் வாழ்க்கையை அமைச்சுருக்காங்க சோ எது நடந்தாலும் நம்ம வாழ்க்கை சிறப்பா நல்லபடியா திருப்பிக் கொண்டு வந்துடனும் சரி சி எம் சி நீரும் சொல்லுவாங்க இங்கிலிஷ் வர்ட்ஸ் இல்லையானு சொல்லுவாங்க மீண்டெழுதல். அப்டின்றது ரொம்ப இம்பார்டண்ட்
நம்ம விவேகானந்தர் சொல்ற மாதிரி தான் வீழ்வது வெக்கமா இல்ல விழுந்து கிடப்பது தான் வெக்கம் அப்டின்றது. விவேகானந்தர் பாரதியார் சொன்னாரா நீங்களே சொல்லுங்க எனக்கு சோ ஆனா அந்த ஒரு வரிகள் நல்லா இருக்கும் பாரதியார் தான் சொன்னாரு ஆனா விவேகானந்தர் சொன்னது விழிமின் எழுமின் உலை மீனவனு சொல்லுவாங்கல்ல சோ எப்பயுமே வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் அப்டின்ற மாதிரியான கருத்துக்கள் ஓட நம்ம கஷ்ட காலங்களில் இருந்து மீண்டு வந்து ரொம்ப ரொம்பம் போன்றன ஒரு விஷயம் அதெல்லாம் நீங்க ஏத்துக்குவீங்க நினைக்கிறேன் நிறைய குழப்ப மனநிலையோட நிறைய ஒரு. பிரச்னைகளோட இந்த பாட்காஸ்ட்
ரெக்கார்ட் பண்ணும் போது ஏன் மனசுல இருக்க கூடிய இந்த நொடியில இந்த எபிசோடை ரொம்ப அருமையா உங்களுக்கு பண்ணனும் பண்ணி குடுக்கணும் அப்டின்றது மட்டும் தான் பண்ண இருக்கு. அப்போ இந்த கரண்ட் கரண்ட் லைஃப் ல நம்ம இந்த நொடியில என்ன நினைக்கிறோம். என்ன நடந்துகிட்டு இருக்கு அப்படின்றது நம்ம மனசார வாழ்க்கையை வாழும் பொழுது எதுவுமே பெருசா தெரியாதோ அப்படின்ற கேள்வி வரும் என்னப்பா பேசுற அப்டின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது பட் நம்ம டாபிக் உள்ள கோயில். 16 வழிகள். என்னலாம் பண்ணலாம் சோ ரொம்ப
கஷ்டமா இருக்கு மனசு இருக்கு இதுவே பண்ண முடியல. எதாவது ஒரு ஆறுதல் கிடைச்சாலும் நல்லா இருக்கும் அப்டின்ற மாதிரி நினைக்க கூடிய ஒரு நிலைமைல நீங்க இருக்கீங்கனா ஃபர்ஸ்ட் வண் நானும் அடிக்கடி பண்ண வேண்டியது பண்றது ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ இருக்கும் ரொம்ப கவலையா இருக்கும். மனசு போட்டபடி அழுத்தும் அப்படின்னா என்ன பண்ணுவேனா வாக் வாக்கிங் ஹவுஸ் கிளீயர் யுவர் மைண்ட் உண்மையிலேயேங்க உண்மையில் இந்த ப்ரூவ் ஹண்டர் ஸ்டேஜ் நான் கேரண்டியா சொல்லுங்க எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் கொஞ்சம் பாத்து பண்ணுங்க உடனே அது இதுன்னு கேக்காதீங்க கண்டிப்பா.
தீர்ப்பதற்கான மனநிலையை கொடுக்கும் உங்க மனசு அப்படியே கிளியர் ஆகும் இலகுவாகும். அப்புறம் உங்களுக்கு அந்த பிரச்சனையில் இருந்து வெளிவரதற்கான தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும் சோ அந்த மாறி தான். வாழ்க்கை மூவ் பண்ண ஆரம்பிக்கும். அதனால வாக்கிங் தி சபெஸ்ட் அத ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு புரிய வரும். நான் அடிக்கடி பண்ணுவாங்க. ரெண்டாவது பாத்திங்கன்னான் டலஸ் டேக் ஐடி ஆஃப் டூர்ஸ் ஹோல்டிங்க் எக்ஸாக்ட்லி வாட் யு வாண்ட் சோ வாழ்க்கை நகர்ந்துகிட்டே இருக்கும் போது எல்லாருக்கும் எல்லாமே பிடிச்ச மாதிரி நடக்க
போறது கிடையாது. எத்தனை பேரு நம்ம நமக்கு பிடிச்ச வேலைய பேசவே வேலையா வச்சிருக்கோம் இல்ல தானே அப்போ அந்த மாதிரி நேரங்கள்ல. நம்ம வாழ்வதற்கு டெய்லி டே டுடே சாப்பாட சாப்பிடறதுக்கு குடும்பத்த பாத்துக்கறது எல்லாத்துக்குமே நம்ம சாப்ட. அதுக்கு ஏதோ ஒரு வேலையில் போய் தான் ஆகணும். அப்போ அது உங்கள பிடிக்கல ரொம்ப ஸ்ட்ரிக்ட் இருக்கு. எதுமே பண்ண முடியல படிக்காத புடிக்காது சப்ஜெக்ட் படிக்கிறீங்க. எல்லா நேரங்களையும் நீங்க பண்ணவேண்டியது இண்டீஸ். ஒருநாள் விடுங்க உங்களுக்கு புடிச்சது மட்டும் பண்ணுங்க.
நிறைய நிறைய பிடிச்ச விஷயங்கள் மட்டும் பண்ணி பாருங்க. உங்க மனசுல ஈசி ஆ ராசாவும் கடினமான சூழ்நிலையை ஈஸியா ஃபேஸ் பண்றதுக்கான வாய்ப்பு கொடுக்கும் இந்த நம்பர் த்ரீ பி ஜெய் நர்ஸ்சோகிவ் சம்திங் டூ டோட்டல் ஸ்ட்ரேன்ஜர் சின்னராசு ரொம்ப அன்பா நடந்துக்கோங்க சோ ஒருத்தவங்க கொடுக்கும் போது அன்பு, அன்பு அன்பு கொடுக்கும் போதும் சரி அறிவுக்கும் போதும் சரி இல்ல அவங்களுக்கு எதோ முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணும் போது சரி, நம்ம மைன்ட் ரொம்ப அருமையான பீல் பண்ண வைக்கும் எக்ஸாம்பிள்
இந்த பாட்காஸ்ட் உங்களுக்கு என்னப்பா கிடைக்குதுன்னா சந்தோசம் தாங்க உங்களுடைய சந்தோஷம் எனக்கு ஆனா சந்தோசமா மாறுது அதுதான் எனக்கு உள்ளுக்குள்ள நிறைய நிறைய எனர்ஜி குடுத்துட்டு இருக்கு. சோ அதுனால அன்பா நடந்துக்கோங்க அன்பை பகிருங்கள் என நம்பளால முடிஞ்சத பண்ணுங்க. உங்களால முடிஞ்ச எதுவா இருந்தாலும் பண்ணுங்க பணம் குடுக்கணும்னு அவசியம் கிடையாது. ஒரு சொசைட்டி க்கு உங்களால என்ன பண்ண முடியும் பண்ணலாம். அதுக்கப்புறம் நம்பர் ஃபார் சிநே காபி சாப்பிட பிசி ஸ்ட்ரீட். யு டூ பீப்பிள் வெரி நைஸ். ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும் போல
நீங்களும் நானும் பண்ணி இருக்கேன். மொதல்ல போய் உக்காந்து ஸ்டார்ஸ் பாக்குறது இல்ல நம்ம தெருவுல நடக்குற மக்கள் பாக்குறது வீதியில போற செயன்ஸ் கார இல்ல எதோ ஒரு விஷயத்த யாரும் பேசாம அமைதியா உக்காந்து அப்சர்வ் பண்றது அப்ப அங்க இது ஒரு சின்ன விஷயம் இருக்கு. பார்க்கல் பண்ண ஆரம்பிக்கும் ரொம்ப அருமையாக இருக்கும் ல உண்மைதானே சோ இந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணும்போது ரொம்ப கஷ்டத்துல மனசு ரொம்ப படி உழலும் முழுது இருந்து வெளி வர முடியாதா அப்படின்னு எங்க முதலாளி ரொம்ப யூஸ் புல்லா இருக்கும் நம்பர் ஃபார் எஜுகேஷன்சோ டெய்லி ஒரு புது விஷயத்தை கத்துக்கோங்க.
அதுக்காக புதுசா போயிட்டு ஒரு டிகிரி படிக்க சொல்லுவாங்க. ஆனா எதோ ஒரு விஷயத்த புதுசா இன்னைக்கு இந்த விஷயத்த புதுசா கத்துக்கிட்டேன். புதுசா எனக்கு தெரிய வந்துருக்கு அப்டின்ற மாதிரி ஒரு சின்ன கம்ப்ளீட் பண்ண முடியாது. உங்களை அறியாமலே உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற டவுட் கிடையாதுங்க. அதுக்கப்புறம் நம்பர் சிக்ஸ் ரஷ்யன் எப்பவுமே உங்க என்ன அந்த நாள் நடக்கப் போவது, என்ன நடக்க போகுது அப்டின்ற மாதிரி எப்பயுமே ஃபுல் பிளான் இருந்தாலும் உங்களுக்கு ஸ்டார் மோஸ்ட் போல இருக்கும் ஆனா லைட் இந்த டே ல என்னலாம் பண்ண போறோம் இந்த மாதிரி ஒரு சின்ன மேன் மேக்கப் பண்ணிட்டு
அந்த நால அப்ரோச் பண்ணும்போது அந்த நாள் ரொம்ப சூப்பரா சிறப்பா கண்டிப்பா அமையும் அப்டின்றது. டவுட் கிடையாது. சோ நல்ல பிரிண்ட் எடிஷன் எடுத்துக் கொண்டு போலாம் ல சோ நம்பர் செவன் பாத்திங்கன்னா ஸ்டேட்ஸ் சோ உங்களுடைய 120 ஸ்ட்ரெந்த் வந்து எழுதி வைங்க. அத அடிக்கடி நீங்க திருப்பி திருப்பி படிங்க நீங்க கஷ்ட காலமெல்லாம் கடந்து இதுக்கு முன்னாடி உங்க வாழ்க்கைல எப்படி மீண்டு வந்திங்க இன்னைக்கான வாழ்க்கை இப்படி இருக்கு. ஆனா இன்னைக்கான பிரச்சனையும் வேற இருக்கு. அப்போ இந்த நேரத்துல நமக்கு கொடுக்கக்கூடிய இந்த ஸ்ட்ரெந்த் மாதிரி முன்னாடி நம்ம வாழ்க்கைல எப்படி இருந்தோம். இப்படி பாசிட்டிவான வந்துட்டோம்.
அப்டின்ற மாதிரி உங்களுக்குள்ள நீங்க ரிமைன் பண்ணிக்கங்க. நல்ல ஒரு ஊக்கத்தை கொடுக்கும் நம்பர் ஈடிவி கீப் கோயிங் ஃபார் கோல்ட் எப்பவுமே ஒரு ஸ்மால் ஸ்டெப் எடுத்தச்சுக்கிட்டே இருங்க. என்ன நடந்தாலும் பரவாயில்லை. எப்பயுமே தேங்கி ஒரு இடத்துல நின்னுராதீங்க. எது நடந்தாலும் உங்களுக்கு பிடிச்ச விசயத்த பண்ணிகிட்டே இருங்க. உலகம் உங்களை வந்து எதிர்க்கலாம் உங்களுக்கு புடிக்குமா? நீங்க பண்றது பிடிக்காம இருக்கலாம் ஆனா நீங்க நல்ல விஷயம் பண்றீங்க உங்க மனசுக்கு நீங்க சந்தோசமா பண்றீங்க அப்டினா தொடர்ந்து பண்ணிகிட்டே இருங்க சோ இது எல்லாமே உங்களுக்கான மைன் ஸ்ட்ரெந்த் குடுக்கணும் நம்பன் ரீட் அண்ட் ரோல் ஹபீப் ப உங்க ஹாபி இருக்கு ரொம்ப பிடிச்ச
விஷயம். நிறைய வாழ்க்கைப் போக்கு ல வாழ்க்கையோட அந்த பிசி லைஃப் அதை மறந்திருக்கலாம் மறந்து அத விட்டு ஓடி இருக்கலாம். அப்டிலாம் இருந்தா கூட அப்படி இல்ல. உங்ககிட்ட ஒரு கிரியேட் பண்ணுங்க ஒரு ஹாபியா பண்ணுங்க உங்களுக்கு பிடிச்ச பொண்ணுங்களே அப்ப நமக்குள்ள ஒருமை நல்ல இருக்கும் ரொம்ப டப்பா மனசு கஷ்டமான சூழ்நிலைகளை இருக்கும் பொழுது தான் இந்த ஒரு சின்ன விஷயம் நம்ம பண்ணுவோம். அது பாத்தீங்கன்னா ரொம்ப அருமையான மாடர்ன் பண்ணிட்டோம். அதுக்கப்புறம் எதுனால சமாளிச்சிடலாம் அப்டின்ற மாதிரி தோணும் இப்ப நீங்க கேட்கிறீங்க ஆபியா கூட இருக்கலாம் அந்த ஆபீ உங்க வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழியை நீங்க தேடிகிட்டு இருக்கும்போது எனக்கு சந்தோசமா
இருக்கும். கிட்ட பேசுறதுக்கு நம்பர் த்ரீ டைம்ஸ் ஆஸ் சோ எதும் போர்டு இப்போ அப்டின்ற புரிஞ்சிக்கோங்க. ஒரு நேரத்துல 10 விஷயங்கள் பண்ணனும் அப்டினுக்கா நீங்க பண்ணவே முடியாதுங்க. எப்பவுமே ரொம்ப தெளிவா மனநிலையை வச்சுக்கணும். ஒவ்வொரு சிறப்பா எடுத்து வைக்கணும் அப்போ அப்போ அது மட்டும் இல்லாம இந்த நேரத்துல எது இம்பார்டண்ட் அப்டின்ற மாதிரி உங்க மனசுல நீங்க பிரதேஷ் பண்ணி ரொம்ப எக்ஸ்ட்ரா எதாவது நம்ப மேல திணிக்கிறாங்க இல்ல நமக்கு கஷ்டமா நம்மளை எடுத்துக்கணும் அதெல்லாம் விடுங்க சோ பிரியா டேஸ் பண்ணி எது முக்கியமோ அதை நோக்கி நகர ஆரம்பிங்க ஈசி யா இருக்குமே நபர்கள்வன் ஸ்லீப் உண்மைதான். நிறைய பேரு யோசிப்போம் தூங்காம
இருக்கனும் தூங்காம உழைச்சா தான் ஜெயிக்க முடியும் அப்டின்ற மாதிரி ஒரு தப்பான கண்ணோட்டங்கள் இருக்காங்க. ஆனா நம்மள மனுஷன் தானே அதனால தூக்கம் வென்றது வெரி வெரி இம்பார்டண்ட் தூங்கும் போது நல்லா தூங்கி கல்ல எந்திருச்சு. தூங்க விட்டுருங்க. ரொம்ப ரொம்ப குறைச்ச தாங்க. உடம்புல இல்ல மனசுல ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி எதுவுமே பண்ணமுடியாது. அதனால இருக்க கூடாது நம்ம 20 சில்லி. சோ உங்க குழந்தைத்தனத்துல நீங்க குழந்தையா இருக்கும் போது என்ன பண்ணுவீங்களோ அந்த ஒரு விஷயத்த ஐ எடுத்துக்கங்க லைஃப் ரொம்ப சீச பாத்துட்டு இருக்கேன். அவங்க என்ன சீரிஸ் பாக்கலாம் ஒன்னுமே மாறப் போறது கிடையாது.
அதுனால ரொம்ப ஈஸியா எடுத்துக்குற மாதிரி ரொம்ப ஜாலியா விளையாடிக்கிட்டு எல்லாத்தையும் கொஞ்சம் நீங்களே காமெடி பண்ண ஆரம்பிங்க. அதுக்காக ரொம்ப சீரியஸான விஷயங்கள். உங்களுக்குள்ளேயே நீ கஷ்டமானயெல்லாம் சமாளிக்க முடியாதா? நீ எவ்ளோ பெரிய ஆளு சுனாமியிலேயே சுறா மாதிரி ஸ்விம்மிங் போட்ட வேண்டா அப்டின்ற மாதிரி உங்களுக்குள்ள ஒரு மன நிலையே உருவாகிட்டே இருக்கணும். நம்பர் தர்டி த்ரீ சில டைம் ரொம்ப மைண்ட் மேவ பீகாருக்கு எதுவுமே பண்ண முடியல. அப்படியே மண்ட வலிக்குதுன்னா ட்ரை பண்ணுங்க நம்ம பீல் பெட்டர் பீல் பண்ணுவோம் சோ அதுக்காக எப்பவும் அவசியம் இல்ல அழுதுனும் அவசியம் கிடையாது பட் உங்கள முடியாத பட்சத்தில் அந்த பண்ணலாம்.
தப்பு கிடையாது. நம்ப ஃபார் டீன் செக் யோ செல்ஃப் டாக். உங்களுக்குள்ள ஒரு ஆள் மனசு இருக்கும். நான் உங்ககிட்ட பேசணும் அதே மாதிரி உங்களுக்குள்ள ஒரு நண்பனே இருப்பான். அந்த நண்பன் நண்ப இருப்பாங்க. ரொம்ப அருமையா உங்கள வழி காட்டுவாங்க. நம்ம அமைதியா பேசுவாங்க. அதுக்கு என்ன பண்ண உங்க மனநிலை தெளிவா வச்சுக்கணும் நீங்க ரொம்ப அமைதியா லிசன் பண்ண ஆரம்பிக்கணும் அப்போதான் உங்களுக்கு அந்த ஐடியா கிடைக்க ஆரம்பிக்கும் சோ நிறைய சைல்ட் ஆஃப் பண்ணுங்க கண்டிப்பா யூஸ் புல்லா இருக்கும் நம்பர் ஃபிஃப்ட்டீன் சோ உங்க ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் உங்க மைண்ட்ல என்னலாம் இருக்கோ அது
எல்லாத்தையும் நீங்க ஒன்னு எழுதுறது எல்லாமே உங்களை அறியாமலேயே உங்கள் லைஃப் இம்ப்ரூவ் பண்ண ஆரம்பிக்கும் கண்டிப்பா நடக்கும் ட்ரை பண்ணி பாருங்க. சோ நம்பர் சிக்ஸ்டீன்ரி மைன்ட் யுவர் சைல்ட் லைஃப் ஜர்னி ரிமெம்பர் தட் வாட் யு கோ இன் திஸ் டைம் பீட் வில் பாஸ். இதுவும் கடந்து போகும் அப்டின்றது தான் பதினாறாவது பாயிண்ட் எதுமே நடக்கல எதுமே பண்ணமுள்ள ரொம்ப கஷ்டமா இருக்கு அப்டின்ற மாதிரி ஒரு முடிவுக்கு நீங்க வர்றீங்க அப்டின்னா அட் லாஸ்ட் நீ என்ன யோசிக்கணும் அப்டினா எல்லாமே கடந்து போகும்ங்க இப்ப நான் கொடுத்த ரூ பண்ணிட்டு இருந்த பிரச்சனைகள் எல்லாமே 10 த்ரீ தான்
ஒரு புயல் என்னைக்கு வருதோ அவங்க சொன்ன மாதிரியே இருக்கேன்னு வருது அது எல்லாமே தெரியாது நினைச்சு உட்கார்ந்துட்டு பயந்துகிட்டு வந்துகிட்டு உருண்டுக்கிட்டு இருந்தா என்ன நடக்க போகுது அதுக்கு எவ்ளோ சீப்பா இருக்கு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா இருக்கணும். அதுக்கு என்ன தேவைகள், தேவைகள் அ நமக்குள்ள உருவாக்கணும் அவ்ளோதாங்க மத்தப்படி நம்ம கைல எதுவுமே கிடையாது யூ டோண்ட் அதாவதுப் டு அன்ட் கண்ட்ரோல்ரிங் வார் இஸ் நாட் யுவர் ஹேண்ட்னா அது வந்து உங்களுக்கு மிகப்பெரிய தைரியத்தையும் மிக பெரிய வலிமையும் கொடுக்கும் எல்லாத்தையும் நீங்க கண்ட்ரோல் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கனா கண்டிப்பா நம்ம நல்லது முடியவே முடியாதுங்க அத
நம்ம நல்லாவே புரிஞ்சிக்கணும் சோ இந்த 16 பாயிண்ட் நீங்க தெளிவா புரிஞ்சு நினைக்கிறேன் இந்த 16 பண்ண நீயும் நானும் பண்ண போறேன் எந்த ட ஃபோன் சூசன்யும் நம்ம அந்த வெளிவந்து வாழ்க்கையில் நமக்கு நினைச்ச மாதிரி வெற்றி பெற முடியும். வெற்றி பெறுவது என்பது சந்தோஷம். நிம்மதி அதானே அந்த நிம்மதியான வாழ்க்கை லீட பண்ண முடியும். எவ்ளோ பெரிய பிரச்சனையா இருந்தாலும் ஈஸியா டைட்டில் பண்ண முடியும். ரொம்ப பாசிட்டிவ் அவுட் கூட பாசிட்டிவ் வந்தால் கை பார்க்க
முடியும். அப்படின்ற கருத்தோட இந்தப்ஸ் ஓட இப்பயே முடிச்சுக்கறேன். சோ அடுத்த வாரம் ஒரு சூப்பரான எப்பிசோட் உங்களது டாப்க் கூட உங்கள வந்து சந்திக்கிறேன் உங்களுடைய கேள்விகள் உங்களுடைய பீட் பேக் உங்களுடைய தாட்ஸ் எதுவா இருந்தாலும் ஆர்ஜே மனு ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல நீங்கலாம் அது மட்டும் இல்லாம வாட்ஸ்ஆப் சேனல்ன் க்கு இந்த பாட்காஸ்ட் ல டிஸ்க்ரிப்ஷன் இருக்கு. சோ யு கேன் செந்தௌ அதுல நிறைய அப்டியே போயிட்டு இருக்கு. நிறைய நண்பர்கள் எல்லாம் நிறைய ரிஸ்க் பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. நிறைய மோட்டிவேஷன் உங்களுக்கு
போறேன் சோ அது மட்டும் இல்லாம நீங்க எந்த? சோ உங்களுடைய. பாசிட்டிவ்யும் குடுத்துட்டு இருக்கு. ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். சோமு எதுவா இருந்தாலும் மறைக்காம எழுதி இருப்பாங்க. என் கூட நீங்க ஸ்ட்ரைட்டாவே பேசலாம் கரெக்ட் பண்ணலாம் நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் கூட பேசிட்டு இருக்கேன். மனோ உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா
செம்மயா அமைவதற்கு வாழ்த்துக்கள் டேக் கேர் நண்பா நண்பி பை. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...