Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you❤️🔥❤️🔥போராட்டத்தில் புன்னகை|Kutty Story: Easy ways to face struggles|Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
போராட்டமே வாழ்க்கை போராட்டம் இல்லாத வாழ்க்கை யாருக்காவது இருக்கா அப்டின்னு யோசிங்கனா கண்டிப்பா கிடையவே கிடையாது. வாழ்க்கை எப்பவுமே நிறைய முகங்களை நமக்கு காமிச்சுட்டு இருக்கும். ஒரு சில நேரங்கள்ல வாழ்க்கை ரொம்ப அருமையாவும் ஒரு சில நேரங்கள்ல அய்யோ என்னடா வாழ்க்கை அப்டின்ற மாதிரியும் எண்ணங்கள் மாறி மாறி வரும். எதுவா இருந்தாலும் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறனும் அப்டினா.
நம்ம வாழ்க்கையே நம்ம கையில தான் இருக்கு அப்டின்றது நம்பனும். அப்போ இந்த வாழ்க்கையே போராட்டம் தான் ஆ அப்டின்ற ஒரு கேள்வி நம்மக்குள்ள வருது. ஆனாலும் இந்த வாழ்க்கை போராட்டமே இருந்தாலும் அதை எப்படி டைகள் பண்றது? எப்படி டைகள் பண்ணி. ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையா? அமைச்சு எப்பவுமே ரொம்ப ஹேப்பியா இந்த வாழ்க்கையை வாழ்வது அப்டின்றதுக்கு உணர்த்துவதற்கான ஒரு சூப்பரான குட்டி சூரிய இந்த
பிசோள உங்களுக்காக கொண்டு வந்திருக்கேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான்.
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள வந்து சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய சப்போர்ட்டுக்கு இது வரைக்கும் நம்மளுடைய இந்தகோல இந்த ஒரு விஷயத்துல நம்ம ஒரு பாட்காஸ்ட் பண்ணிட்டு இருக்கோம். எப்பிசோட் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கோம். கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் இருக்காங்க அத தாண்டி. ரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டவுன்லோட்ஸ் ஓட நம்ம வந்துட்டு இருக்கோம்.
அதுக்கு முக்கியமான காரணம் நீங்க மட்டும் தாங்க ஏன் அப்டின்னா இத முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்மில்லாம நான் தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்கேன். இதுனால உனக்கு என்ன கிடைக்கப் போகுது அப்படின்னு ஒரு சில பேருல நிறையா பேரு என்ன கேக்குறாங்க? பட் ஆனா எனக்குள்ள இருக்கக்கூடிய ஒரே ஒரு சந்தோஷம். ரொம்ப பெரிய சந்தோஷம். உங்களுடைய வாழ்க்கையில என்னால ஊரும் பைக் ட உருவாக்க முடியாது. ஒருத்தரு பெட்ல இருந்து கேட்டு அவர் வாழ்க்கையை மாற்றிய வச்சிருக்காரு. ஒருத்தர் சூசைடுதாட்டு இருந்தாலும் நான் உங்க பாட்காஸ்ட் கேக்கும்போது வாழனும் தோணுச்சு. அப்படின்னு ஒருத்தர் இருந்தாரு. ஒரு தோழி அவங்களோட வாழ்க்கையில
நிறைய போராட்டங்கள் இருந்தாலும் பாட்காஸ்ட்க்கும் போது நிறைய உந்துதல் விட அவங்க வாழ்க்கைய பாக்கறாங்க. அப்டின்ற மாதிரியும் இதெல்லாம் ஒரு சில ஹைலைட்டான கமெண்ட் பட் ஆனா நெறைய பேரு எனக்கு எழுதி அனுப்பியிருந்தாங்க. இந்த பாட்காஸ்ட் அவங்க வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்குனு சொல்லிட்டு சோ அந்த ஒரு சந்தோஷம் தாங்க என்ன தொடர்ந்து ரன் பண்ண வைக்கிறது. இந்த சந்தோஷத்தை ஊட இந்த வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமா உங்களோட சேர்ந்து வாழனும் அப்படினு தோணுது இன்னும் பெருசா வளரணும் நிறைய மக்களை சென்றடையணும்.
அப்டின்ற ஒரு தாட் அவங்களுக்குள்ள எப்பயுமே சொல்லிக்கிட்டு இருக்கேன். அதுக்கு நீங்க என்ன என்ன பண்ணனும் அப்டினா ரொம்ப சிம்பிளான விஷயம் தான் நீங்க எந்த பாட்காஸ்ட் கமிஷன்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது ரொம்ப ரொம்ப முக்கியம். அது மட்டுமில்லாமல் ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்காஸ்ட்யும் உங்களுடைய ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. நீங்க எப்டி கொடுக்கும் போது எனக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும். அது மட்டும் இல்லாம நிறைய நண்பன் நண்பர்கள் கிட்ட நம்ம ரிச்சர்ட்தற்கான வாய்ப்புகள் இருக்கும். அதே மாதிரி நீங்க நம்ம பாட்காஸ்ட் நிறைய இடத்துக்கு ஷேர் பண்ணுங்க. அர்ஜுனனும் அந்த ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். உங்களோட உங்களுடைய கமெண்ட்ஸ் உங்களுடைய ஃபீட்பேக் என்னும்
எழுதி அனுப்பலாம். அது மட்டும் இல்லாம நிறைய பிக் பாஸ் பிக், ஐடியாஸ் டிப்ஸ் எல்லாத்தையும் உங்களுக்கு வீடியோவையும் ஷேர் பண்ணிட்டு இருக்கேன். சீசன்ஸ் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் சேர் பண்ணுங்க. எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் சோ அது மட்டும் இல்லாம நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல்ன் க்கு இந்த பாக்ஸ் டிஸ்க் நல்ல இருக்கு. நீங்க எல்லாம் பண்ணிக்கலாம் நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்மளோட பாட்காஸ்ட் கேக்குறீங்க எபிசோடை கேக்குறீங்க அப்படினா உங்களுக்காக நேரம் 10 முப்பதுக்கும் மேற்பட்ட எப்பிசோட் இருக்கு தயவுசெய்து கேளுங்க நீங்க
க்கூடிய நண்பர் அன்பு அதுங்கனா ரொம்பவே சந்தோஷம் ரொம்பவே ஹேப்பி எனக்கு தொடர்ந்து சப்போர்ட் கொடுத்ததற்கு சோ அது மட்டும் இல்லாம நம்ம யூடியூப் யூடியூப் மியூசிக் யும் இருக்கு. சுத்ரூவ அவுட் எவ்ரிவேர் வந்து நம்மளுக்கு நிறைய நிறைய நிறைய சப்போர்ட் குடுத்துட்டு இருக்கீங்க. அந்த சப்போர்ட் இன்னும் என்ன ஆச்சு பண்ணுங்க அப்டின்ற ஒரு வச்சிக்கிட்டு நம்ம பாட்டுக்கு ல உள்ள போட்டியிலும் எபிசொட் உள்ள போகலாமா? நிறைய நேரங்கள்ல என்கிட்ட சில நண்பன் நண்பர்கள் கேட்டிருந்தாங்க நண்பா உங்களோட டிப்ஸ் என்ன புடிக்கும் இருந்தாலும் இடையில நீங்க நிறைய குட்டி சொல்லுவீங்க.
அந்த குட்டி ஸ்டோரி கேட்கும் போது இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த அந்த 11 குட்டி ஸ்டோரி ஒரு டிப் சொல்லு அப்டின்ற மாதிரிங்கள் பண்ணி நீங்க போட்டா ரொம்ப நல்லா இருக்கும். அப்டின்ற பீட் கொடுத்திருந்தாங்க. அதை கேட்டப்ப ஓகே நல்லா இருக்கே அப்டின்னு சொல்லிட்டு இந்த குட்டி ஸ்டோரி திருப்பியும் நம்ம வந்து ரெஸ்யூம் பண்ணலாம். அப்டின்ற ஒரு ஐடியா ஓட தான் உங்களுக்காக ஆரம்பிச்சிருக்கேன். இன்னைக்கு நாம பாக்க போறது போராட்டமே வாழ்க்கை அப்டின்ற தலைப்புல ஒரு குட்டி ஸ்டோரி உண்மைதாங்க போராட்டங்கள் இல்லாத மனிதர்கள் யாராவது ஒரு ஆள எனக்கு நீங்க எடுத்துக் காட்ட முடியுமா ஓகே இவருக்கு எந்த ஒரு போராட்டம்
கிடையாது வாழ்க்கைல எப்பவுமே சந்தோஷம் மட்டும் தான் வாழ்க்கைல இருக்கு. போராட்டம் இல்லாத ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காரு. அப்படினு உங்களுக்கு தோணுது னா எனக்கு நீங்க எழுதி அனுப்பினேன். அது எனக்கு தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா பொதுவா போராட்டம் இல்லாத மனிதர்கள் கிடையவே கிடையாது. அந்த போராட்டமான வாழ்க்கையை எப்படி நம்ம பண்றது ஹேண்டில் பண்றது அதற்கான குட்டி ஸ்டோரி பாக்கலாமா? ஓகே. ஒரு ரிவர் இருக்குங்க ஒரு நதி
இருக்கு. அந்த நதியில பயங்கரமான வெள்ளம். அந்த வருஷம் சரியான மழைனால பயங்கரமான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. சோ அந்த இடங்கள்ல பாத்திங்கன்னா யாராலே நிக்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு ரொம்ப ஹெவியான வாட்டர் ஃப்லோ அங்க இருந்துட்டு இருக்கு. சோ அந்த வாட்டர் போலோ ஆக இருக்கும்போது அந்த இடத்துல 222 சிறு சின்ன சின்ன எறும்புகள் வந்து அந்த வாட்டர் ல அடிச்சு போயிட்டு இருக்கு. ரெண்டு இரும்பு அந்த ரெண்டு
இரும்புமே என்ன பண்றதுனு தெரியாது. முடியாத அளவுக்கு போயிட்டிருக்கு. உங்களுக்கே தெரியும் வெள்ளம் அதிகமா போய்ட்டு இருக்கு அப்டினா நம்மளாலேயே நிக்க முடியாது. அப்படி இருக்கும்போது அந்த இரண்டு எறும்புகள் என்ன பண்ணோம். அப்ப யோசிச்சு பாருங்களே. அந்த அளவுக்கு பயங்கர ஃபார் ஃபுல் ஆ ரெண்டு இரும்பு அந்த வெள்ளம் அடிச்சு போயிட்டு இருக்கு. அதுல ஒரு எறும்பு நதியில குறுக்கான குறுக்க புற 11 என்ன சொல்றது? ஒரு குறுக்கே நின்னு.
நான் வந்து இந்த வெள்ளத்து தடுத்து நிறுத்த போறேன். நான் இத போக விட மாட்டேன். அப்டின்னு பயங்கர கோவத்தோட காத்துகிட்டு நிக்க ட்ரை பண்ணது அப்படி இருந்தாலும் அதனால் நிக்க முடியாதுதானே அது வந்து இல்லையே புடிக்குது அங்க இருக்க கள்ள புடிக்குது செயலுக்கு கரைய புடிக்குது எதுவுமே பண்ண முடியல. ஏன்னா அந்தலுக்கு ஃபோர்ஸ் வாட்டர் போயிட்டு இருக்கு என்ன பண்றது தெரியல அந்த எறும்புகளுக்கு அந்த ரெண்டு பேரும் உள்ள ஒரு இரும்பு நான் பார் ரானே என்ன பண்றேன் பாரு அப்படின்ற மாதிரி.
ஒரு கங்கணம் கட்டிகிட்டா பண்ணது பட் ஆனா அது நம்பளுக்கு பண்ணி ஆ தான் இருக்கு. அந்த இரும்பா எப்படி நீக்க முடியும் ஒன்னும் பண்ண முடியாதுதானே அது என்ன பண்ணாலும் அத தடுத்து நிறுத்த முடியாதுன்னு தெரியும். பட் இருந்தாலும் தொடர்ந்து தொடர்ந்து அத குடுக்கல படுத்துகிட்டு என்னன்னமோ பண்ணிட்டு இருக்கு. ஆனா அந்த நதியோட வேகத்தினால் அ தாறுமாறாக அலைக்கழிக்க பொழுது கிட்டு இருக்குது அங்க அடி படுது ஏன்னா இது எக்ஸ்ட்ரா போஸ் கொடுக்குது இல்ல. அந்த அதுனால அது என்ன பண்றதுன்னே தெரியல. ஆனா இருந்தாலும் நான் எப்படியாவது
இந்த ரிவர். தடுத்து நிறுத்திய தீருவேன். உயிரே போனாலும் சரினு சொல்லிட்டு அப்டியே என்னென்னமோ பண்ணி சர்க்கஸ் பண்ணிட்டு அப்படியே மூச்சுத்திணறி அலறிக்கொண்டு அப்படியே ஓடிட்டு இருக்கு. வாங்க அந்த மாதிரி. இது கத்திட்டு இருக்குது கதறிக்கிட்டு இருக்குது இதோட கஷ்டம் இதுல வழி எதுமே அந்த நதிக்கு தெரியாது தானே என்ன நதி. அதுக்கு உயிர் ஒன்னும் கிடையாது. அது மாதிரி அதோட வேகத்துல அந்த ஒரு உயிரினத்தை மட்டும் கிடையாது. எல்லா உயிரினங்களையும் ஏ அடிச்சு
தரதரவென இழுத்துட்டு தான் போயிட்டு இருக்கோம். இந்த எறும்பு கூட குரலும் கேக்காது. ஏன்னா எறும்பு வந்து பயங்கர கோவத்துல நான் எப்படியாவது இந்த நகைய தடுத்து நிறுத்தி தான் தீருவேன் அப்டின்ற மாறி சொல்லிட்டு இருக்கு. ஆனா அது யாருக்கும் கேக்க போறது கிடையாது. அதே மாறி அந்த நதிக்குள் அந்த இரும்பு இழுத்துட்டு போகின்றது கூட அந்த நதிக்கு தெரியும் தெரியாது. ஆனா அந்த ரெண்டு முனுங்க சொன்னேன் பாத்திங்களா அது இல்ல இன்னும் ஒரு எறும்பு என்ன பண்ணுது அப்டினா அதெல்லாம் எதுவுமே பண்ணல ஓகே நீ வாடிட்டு போறியா?
நான் பாட்டுக்கு அமைதியா இருக்கேன். நான் எப்புடி தப்பிக்க முடியும் அப்ப தப்பிக்க ட்ரை பண்றேன். மத்தபடி நான் அமைதியா இருக்கேன் எதுவும் பண்ண மாட்டேன் அப்டின்ற மாதிரி நேர கரெக்ட் பேலன்ஸ் பண்ணி படுத்து நதி போர் பக்கத்துல அதி போகும் திசையில அது பாட்டுக்கு கரெக்ட் ஆ அதுல மிதக்கிறது வசதியா என்ன இருக்கணுமோ அந்த நதிக்கு இடையூறு செய்யாம என்ன முடியுமோ அதுக்கு ஏத்த மாறி வளைவு நெளிவுகள் ல பேலன்ஸ் பண்ணி அது வரைக்கும் டிராவல் பண்ணிட்டு இருக்கு.
நான் வந்து எந்த நதிக்கு எந்த இடையூறு செய்ய போறது இல்ல அப்டின்ற மாதிரி சொல்லி அப்படியே ட்ராவல் பண்ணிட்டு இருக்கு. அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா இந்த ரெண்டு இரும்பையும் வந்து உங்களுக்கு முன்னாடியே சொன்ன மாதிரி அந்த நதிக்கு தெரிய போறது கிடையாது. ஒரு இரும்புக்கு ரொம்ப கஷ்டப்படுது வலி வேதனையா இருக்கு. இன்னொரு இரும்பு நார்மல் ஆ தான் இருக்கு அப்டின்றது தெரிய போறது இல்ல பட் இருந்தாலும் இந்த ரெண்டு எறும்புகளுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் ஆனா அது இரும்புகள் அதுக்குள்ள வித்தியாசம் இருக்கு. ஒரு எறும்பு நதியோட ஒன்றி தன்னை காப்பாத்திக்கணும் ட்ரை பண்ணி அது
வார்டுக்கு போயிட்டு இருக்கு இன்னொரு வந்து நான் போராடுவேன் நான் இத பண்ணுமே அத பண்ணுவேன்னு சொல்லிட்டு தேவையில்லாமல் அதிக நிறுத்துறேன்னு சொல்லிட்டு அதோட வலியும் வேதனையும் எடுத்து தூக்கத்தையும் வச்சு அலைக்கழிச்சு உடலெல்லாம் ரன்த்தோட அடி வாங்கிட்டு இருக்கு. இன்னொரு இரும்பு சோ இன்னொன்னு நதியே ஏத்துக்கிச்சு இன்னொன்னு அதை எதிர்த்து போராட ன்ற பேருல தன்னையே அழிச்சு ட்ரை பண்ணது. அப்போ இந்த கதையிலிருந்து
உங்களுக்கு என்ன தெரியுது? உங்ககிட்ட தான் கேக்குறேன் என்ன தெரியுது நினைக்கிறீங்க சோ நதி என்ற ஒரு வாழ்க்கைக்குள்ள போராட்டம் என்பது எப்பொழுதுமே இருக்கும். இந்த இரண்டு எறும்புகள் மாறிதான் மனிதர்களும் கூட ஒரு சில மனிதர்கள். அந்த போராட்டத்துல. நம்ம கண்ட்ரோல் பண்ண முடிஞ்சது கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு இருக்கு. எதெல்லாம் கண்ட்ரோல் பண்ண
முடியுமோ நதி போன போக்கிலே வாழ்க்கை போகல போகலாம். அப்படின்ற மாதிரி நான் உங்க கிட்ட சொல்ல வரல பட் ஆனாஅந்த இடத்துல நம்ம ஒன்னும் பெருசா கேர் பண்ணாம வெள்ளம் வந்துருச்சு பட் என்ன பண்ண முடியும் நம்ம அது என்ன தப்பிக்கலாம், எப்படி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தை மட்டும் வச்சு பேலன்ஸ் பண்ணி தப்பிச்சு வெளிவர ட்ரை பண்ற எறும்பு மாதிரி இருக்கணுமா இல்ல. எதையும் புரிஞ்சிக்காம அதை தடுத்தே தீருவேன். அப்டி இன்றி நிறைய அடி வாங்கி மிதி வாங்கிய அடிபட்டு அடிபட்டு
உடல் அல்லாமா ஓடிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுறீங்க. எப்பவுமே வாழ்க்கை இப்படித்தாங்க. எப்பவுமே எல்லாருக்கும் பிரச்சனைகள் ஒன்னுதான். அந்த பிரச்சனைகள நம்ம எப்புடி எப்புடி ஐக் பண்றோம் எப்படி அதற்கு பதிலடி கொடுக்கணும் அப்டின்றது. பொறுத்து தான் வலியும் வேதனையும் இருக்கு. எல்லாத்துக்கும் பொருந்தும். ஒவ்வொரு நாட்கள்ல நடக்கக்கூடிய நிகழ்வுகளில் இருந்து எல்லாத்துக்குமே இந்த ஒரு கதை நமக்கு மிகப்பெரிய. தாக்கத்தை ஏற்படுத்து இருக்கு
அப்டின்னு சொல்லலாம். சோ. நிறைய நிறைய பிரச்சனைகள் வரும்போது போராடனும் வேணாம்னு சொல்லல. ஆனா கரெக்டான விஷயத்திற்கு போராடனும். நம்ம கையில கண்ட்ரோல் இல்லாத விஷயத்த நான் கன்ட்ரோல் பண்றத வச்சு போராடுவது எந்தவிதத்தில் நியாயம் இருக்கும். ரெண்டாவது விஷயம். நமக்கு நடக்குக்கூடிய பிரச்சினைகள், வலிகள், வேதனைகள் எல்லாருக்கும் இருக்கும். அத ஏத்துகிட்டு அதுல இருந்து வாழ்க்கையை எப்படி சீரமைப்பது? சரிசெய்வது சந்தோஷமா இருப்பது
அப்டின்றது மட்டும் தான் யோசிக்கிறேன்மே தவிர. அத விட்டுட்டு. என்னால எல்லாத்தையும் மாத்திர முடியும் சொல்லிட்டு கோபத்தையும் தாபத்தையும் மனசுல வச்சிட்டு. நம்மளும் சந்தோஷமா இல்லாம நம்ம சுத்தி இருக்கவங்க சந்தோஷமா இருக்கா இல்லவிடாம. அப்டியே கட்டுப்பா வாழ்க்கையே பார்ப்பது கண்டிப்பா. அதோடம், பைக் பழி எல்லாமே நமக்கு தாங்க அப்டி பாக்குறீங்க. என்ன உங்க கைல கண்ட்ரோல் பண்ணனும்
கண்ட்ரோல் பண்ணுங்க இல்லனா விட்டுருங்க விட்டுட்டு. அப்டி வாழ்க்கையோட போக்குல சந்தோஷமா உங்களால வாழ முடியும் நம்பி எதெல்லாம் மாத்த முடியும்? அந்த மாத்தி அமைச்சு சந்தோசமா இருங்களே. என்ன சொல்றீங்க புரியுதா? நீங்க எந்த இருக்குனுறீங்க. போராடுவது உண்மை தான். போராடனும் ஏற்றுக் கொண்டு சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு போராடும் ஒரு கரெக்ட் ஆன விஷயத்துக்காக போராடனும் எல்லாத்துக்கும் போராட்டம் என்ற பேர்ல. இந்த இடத்துலயும் டிவி கிடையாது
தானே. கண்டிப்பா இந்த குட்டி ஸ்டோரி உங்களுக்கு ஒரு மிகப்பெரிய. விஷயத்தையும் தாக்கத்தையும் சொல்லி இருக்கும் அப்டின்ற நம்பிக்கையோட இத இப்ப முடிக்க அடுத்த வாரம் உங்களை வந்து சந்திக்கிறேன். உங்கள் வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நான் கூட பேசிட்டு இருக்கனும். நீங்க கிட்ட இருக்கு. ஔட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை நீங்க எந்த. பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது
மட்டும் இல்லாம உங்களுடைய. சப்போர்ட் ஸ்பாட்டிஃபை தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. ஃபைடிங்க் ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். உங்களுடைய உங்களுடைய மெசேஜஸ் எல்லாமே அர்ஜுன ஸ்கூல் இன்ஸ்டாகிராம் இல்ல. நீங்க கரெக்ட் பண்ணலாம். உங்களுக்காக நிறைய நிறைய டிப்ஸ் எல்லாமே அவங்களுக்கு போட்டு இருக்கேன். அதையும் பாக்கணும். பாத்து சப்போர்ட் பண்ணனும் நினைச்சீங்கன்னா ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க. உன்னுடைய வாட்ஸ்ஆப் சேனல். பண்ணிக்கலாம்.
ஆல்ரைட் உங்களுடைய வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். பை டே கேர். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...