Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥 Kutty Story: A heart felt story with strong meaning to your life|Tamil Self Help Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கை சொல்லும் பல பாடங்கள் பல பாதைகள் எப்பவுமே ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவும் சிறப்பாக இருக்கும். ஒரு சின்ன சின்ன விஷயங்கள் இருந்து நம்ம கத்துக்க பெற விஷயம் உங்களுக்கு பெரிய மாற்றத்தை வாழ்க்கையை ஏற்படுத்தும் ரொம்ப தானே. ஒரு சில நேரங்கள்ல நமக்கு புடிச்ச மாதிரியான வாழ்க்கை. நிறைய பாதைய நோக்கி போயிக்கிட்டே இருக்கும். அந்த இடங்கள்ல நம்ம காரணத்தை செய்வோம். இந்த பிரச்சனைகளுக்கு காரணம் இந்த
காரணமா இருக்கலாமோ? அப்படி இருக்கலாமோ இப்படி இருக்கலாமோ அப்படின்ற மாதிரி. அது எதுவா இருந்தாலும் எண்டாம் தடே நம்ம வாழ்க்கையை சிறப்ப வாழணும். அப்படி நினைப்போம். காலைல எந்திரிச்சு வெளில போயிட்டு 12 பேரு பாத்து சிரிக்கிறவங்க வரக்கூடிய சந்தோஷம் ரொம்ப அருமையா இருக்கும். முக்கியமான குடும்பத்துக்குள்ள இருக்க இப்ப பாக்கும்போது சிரிச்சா கூட ரொம்பவே சந்தோஷமா இருக்கும். சின்ன சின்ன மாற்றங்கள் வாழ்க்கைல. ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
உண்மைதானே? அந்த மாதிரி நம்ம பாக்க போற இந்த குட்டி ஸ்டோரி இன்னைக்கு பாக்க போறியா? குட்டி ஸ்டோரி ஆக்ட் ஆஃப் கைன்ட்ஸ் அண்ட் குட்வில். அன்பாவும் நமக்கு வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றக்கூடிய. ஒரு கருத்த அழகா சொல்லிருக்கு. அது என்னவா இருக்கும்? அத தெரிஞ்சுக்கணும் னு நம்ம எல்லாருமே ரொம்ப ஆறுமாவும் ஆசையா இருக்கீங்க. ரொம்ப தானே. அப்போ. தெரிஞ்சுக்கலாமே உங்க தானே. ஆல் ரைட் தொடர்ந்து நிறைந்திருங்கள்.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி. எல்லாரும் எப்டி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல காலம் எல்லாமே கைகூடி வரணும்.
எல்லா விஷயங்கள் நடக்குறதுக்கு அதானே சில நேரங்கள்ல வாழ்க்கை நமக்கு புடிச்ச மாதிரி ரொம்ப அருமையா அமைய ஆரம்பிக்கும். சில நேரங்கள்ல பல சேலஞ்சஸ் ஓட வாழ்க்கை கடந்துகிட்டே இருக்கணும். மைன்ட் அதுதான் முக்கியம். நிறைய நம்ம பாட்காஸ்ட் எபிசோட் ல கேட்டிருப்பீங்க. நம்ம என்ன ரியாக்ட் பண்றோமோ அதுதான் நம்ம அதுதான் வாழ்க்கை அப்டின்ற மாதிரி வாழ்க்கை நிறைய கோணங்களையும். நிறைய ஃபேஸஸ்யும் நமக்கு காமிச்சுக்கிட்டே இருக்கும். அந்தந்த நேரங்கள்ல நம்ம எப்படி ரியாக்ட் பண்றோம்?
நம்ம எப்படி? அந்த விஷயத்த அணுகுறோம். அப்படின்றது தான் கடைசில. நம்மளோட இருக்கக்கூடிய கவலையா இருக்கலாம். சந்தோஷமா இருக்கலாம் தைரியமா இருக்கலாம் எல்லாமே. அதான் உண்மை. ஏன்னா. ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி இருக்கும். நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒரு புது புது அத்தியாயத்தை உருவாக்கும். புதுப்புது கருத்துக்களை நமக்குள்ள விதைச்சுக்கிட்டு இருக்கும். அந்த மாதிரியான நேரங்கள்ல
எல்லாமே. நம்ம நல்ல விஷயங்கள் எடுத்துட்டு வாழ்க்கையை. ரொம்ப கரெக்ட் ஆன பாதையை நோக்கி நகர்த்தணும். ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான ஒரு முடிவு. என் வாழ்க்கைல பாத்தீங்கன்னா இந்த பாட்காஸ்ட். உங்களுடைய வாழ்க்கைல ஒரு மிகப்பெரிய முடிவு ரெஸ்பெக்ட் பண்ணக்கூடிய நீங்க ஒரு முடிவு எடுத்திருக்கீங்கன்னா உங்க வாழ்க்கையை மாத்தணும். ஏன்னா அவ்ளோ கன்டென்ட் இருக்கு டிஸ்ட்ராக்ட் பண்ற மாதிரியான கன்டென்ட் அவ்ளோ இருக்கு போன தொட்டாலே யூடியூப் எல்லா சோசியல்
மீடியா வீடியோஸ் இல்ல ஆடியோ போட்டோஸ் டிவி மூவீஸ் பக்கத்துல இருக்கு சுத்தி இருக்கும் அப்டின்னு சொல்லிட்டு இருபத்தி 4 மணி நேரம் 10 பத்தாது அந்த அளவுக்கு நம்மள சுத்தி. அவ்ளோ கன்டென்ட் இருந்துகிட்டே தான் இருக்கு அத மீறி. ஓகே நம்ம வாழ்க்கைய மாத்தி அமைக்கிற மாதிரி ஒரு சில விஷயங்கள பண்ணலாமே அப்படின்னு நினைச்சு நம்ம ஏன் பாட்காஸ்ட் டிசைன் பண்ண கூடாது அப்படின்னு வந்திருக்க கூடிய நம்ம நண்பர் அன்பிகள் உங்கள தான் சொல்றேன். உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. ஏன்னா யூ ஆர். அந்த ரைட் ஹேண்ட் அப்படி தான்
சொல்லுவேன். நம்ம பாட்காஸ்ட் கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பா நண்பிகள் வாரம் லிஸன் பண்றாங்க. அதுல எல்லாமே எனக்கு கிடைக்கிறது. என்னன்னா இப்ப ரீசென்ட் ஆ கூட நம்முடைய தூளி ஒருத்தவங்க மெசேஜ் பண்ணி இருந்தாங்க. இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம் பேஜ்ல. உங்களுடைய நான் பெரிய ஃபேன் உங்களுடைய பாட்காஸ்ட் ரொம்ப புடிக்கும் அப்படின்ற மாதிரி. எனக்கு ஒரு உந்துதலா இருந்தது. அவங்க வாழ்க்கைல பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கு. அப்படின்றது தெரிய வந்தது. அப்போ இதோ நல்ல விஷயம் பண்ணிட்டு இருக்குடா அப்படின்னு என்ன உந்தி
தள்ளக்கூடிய ஒரு அருமையான ஒரு ஃபீலிங் தான் இந்த பாட்காஸ்டிங். இதுனால $1 ஒரு ரூபா எதுவுமே எனக்கு மணி ரிலீஸ் ஆ கிடையாதுங்க. நீங்க எங்கனாலும் செக் பண்ணிக்கலாம். என்ன பாக்கலாம் முழுக்க முழுக்க. உங்களுடைய நன்மைக்காகவும் நான் ஏதாவது கம்யூனிட்டி க்கு பண்ணனும் என்ற ஒரு முயற்சி நல்லா தான் பண்ணிட்டு இருக்கேன். இது முழுக்க அந்த வெற்றி எனக்கு மட்டும் கிடையாது. நம்ம எல்லாருக்கும் கேட்டுட்டு இருக்கு. எல்லாருக்கும் ஏக்காம கேக்க வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். எல்லாருக்கும் ஏன் அப்டினா சொல்றேன் நான் நீங்க இத கேக்குறனால தான் நான் என்கரேஜ்
நான் தெரிஞ்ச விஷயங்களை படிக்கிற விஷயங்களை. எக்ஸ்பீரியன்ஸ் பண்ற விஷயங்கள் எல்லாத்தையும் உங்ககிட்ட வந்து கொடுத்து கொட்டிட்டு இருக்கேன். அப்போ. நீங்க தானே அந்த வெற்றிக்கு முக்கியமான காரணம். ஃபர்ஸ்ட் டைம் ஆ நீங்க நம்ம பாட்காஸ்ட் பண்றீங்க. ஆர் ஜே மெனோ தமிழ் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி. வெல்கம் தொடர்ந்து சப்போர்ட் கொடுத்துட்டே இருங்க. அடிக்கடி வரக்கூடிய நண்பர் அன்பிகள் இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி நீங்க தான் நீங்க தான் நான் அப்படின்ற ஒரு நம்பிக்கை.
எனக்கு எப்பவுமே இருக்கு. நீங்க எந்த பாட்காஸ்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ஏன் அப்படினா நம்ம நிறைய நண்பா நண்பிகள ரீச் அடைய முடியும். நீங்களும் இந்த ஒரு ஜோர்னில மத்தவர்கள் வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த நல்ல விஷயத்த பண்றதுக்கு நீங்க உறுதனையா இருக்கணும். உங்களுடைய கமென்ட்ஸ் ல நீங்க பண்ணலாம். நம்மளோட வாட்ஸ்அப் சேனலுக்கு பாட்காஸ்ட் டிஸ்கஷன் இருக்கீங்க. ஜாயின் பண்ணிக்கலாம். இன்னும் நிறைய நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
உங்களை உங்களிடம் பேசுவது எப்பவுமே ரொம்ப சந்தோஷமா இருக்கும் வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தைய காமிச்சுட்டு தான் இருக்கு. அத பாத்து சிரிக்கிறதா? அத பாத்து பயப்படுறதா அத பாத்து அழுகிறதா? எல்லாமே உங்க மனசுல உங்க கைல இருக்கு. எனக்கும் கூட தான் சொல்லிக்கிறேன். நேத்து இருக்க பிரச்சனை இருக்கவே இருக்காது. இன்னைக்கு இருக்க பிரச்சனை இருக்கவே இருக்காது. என வேற பிரச்சனையும் வரலாம் இல்ல நல்ல சந்தோஷங்களும் வரலாம். எதுவா இருந்தாலும் நம்ம ஒன்னு தான் நம்ம எப்படி அத ஹேன்டல் பண்றோம். இந்த ஒரு தாட் ப்ராசஸ் நம்ம மனசுல
எடுத்துக்கணும் அப்படின்றது. நம்ம ஒவ்வொரு வாரமும் ஒரு குட்டி ஸ்டோரி ஒரு டிப்ஸ் எபிசோட் மாத்தி மாத்தி பாத்துட்டு இருக்கோம். இந்த வாரம் பாக்க போறது. ஒரு அழகான குட்டி ஸ்டோரி ரொம்பவே. இந்த ஹார்ட் பில்டிங் சொல்லுவாங்கல்ல. ரொம்ப. ப்யூட்டிஃபுல் தாட் ஆ இருந்தது அப்டின்னு சொல்லிட்டு அதான். என்னோட கேரக்டர் பேரு. மிஸ்டர் ரந்தசாமி. கந்தசாமி அவர்கள். ஒரு நல்ல மனிதர் வச்சுக்கோங்களே. எல்லாருமே நல்ல மாதிரி தானே. அவரும் நல்ல மனிதர் தான். அவரு ஒரு ஆஃபிஸுக்கு கிளம்பதுக்கு
ரெடியா இருக்காரு. ஓகே அவரு ஆபீஸ் விட்டுட்டு ஆபிஸ் போயிட்டு ஆபீஸ் விட்டு வெளில கெளம்பி வீட்டுக்கு வரது ரெடியா இருக்காரு. ஆபீஸ் போறதுக்குள்ள ஆபீஸ் ல இருந்து வெளில வரதுக்கு ஓகே வழக்கம் போல நம்மளுமே எந்த வேலைக்கு போனாலும் எங்க போனாலும் ஒரு கால் வரும். அது கண்டிப்பா நம்ம வீட்ல தான் வரும். அவங்க ஏதாவது வேலை சொல்லுவாங்க. இத வாங்கிட்டு வந்து அங்க வாங்கிட்டு வந்துரு. இது பண்ணனும். அது பண்ணனும் அப்படி சொல்லிட்டு ஆனா அந்த மாதிரி ஒரு ஆள் இல்லைனா நம்ம எதுவுமே பண்ண மாட்டோம் தானே அந்த அளவுக்கு.
நம்ம மென் மென்டாலிட்டி லிட்டில் லேசி அப்படிலாம் இல்ல பணம் எல்லாம் பண்ணி அப்படி இருக்காங்க. நான் எல்லாத்தையும் சொல்லல என்னதான் உண்மை தானே நான்லாம் அப்படிதான் வைஃப் ல நிறைய டைம் கால் பண்ணுவாங்க. எல்லா டைம் கால் பண்ணுவாங்க. இத பண்ணிட்டியா? அத பண்ணிட்டியா? இத எடுத்துட்டு அத எடுத்துட்டியா என்ன நம்ம மைண்ட் எப்பவுமே ஒரு ஃபோக்கஸ்ட் வச்சுக்க மாட்டோம். சோ அப்ப அதே மாதிரி நம்முடைய கந்தசாமியோட மனைவியும் கால் பண்ணி. எங்க வரும்போது 11 கிலோ பண்ணானா மட்டும் வாங்கிட்டு வந்துருங்க. வீட்ல இல்ல. வாழப்பழம் சாப்புடணும் வாங்கிட்டு
வந்துருங்க சொல்லிட்டு இருக்காங்க. ஓ அப்படியா சரி அவன் வாங்கிட்டு வந்து சொல்லிட்டு அவரு வந்து ஒரு கார் ல இருந்து கீழ இறங்குறாரு. இறங்க உடனே அங்க காருக்கு முன்னாடி சைடு ல பிளாட்பார்ம் ல ஒரு ஓல்ட் லௌடி லேடி ரொம்ப பாக்குறதுக்கு ரொம்ப பாவமா கொஞ்சம் சிக்கா இருக்குற மாதிரியும். அவங்க. ஒரு ரொம்ப கவலை தே இந்த கவலை சேர்ந்த முகத்தோட உக்காந்து
வாழைப்பழங்கள நல்ல பிரஸ் வாழைப்பழங்களை வித்துட்டு இருக்காங்க. ஆனா நம்ம மிஸ்டர் கந்தசாமி என்ன பண்ணுவார்னா எப்பவுமே அந்த வாழைப்பழங்கள குரோசரி ஸ்டோர் ல தான் வாங்குவாரு. கொஞ்சம் தூரம் நடந்து போற மாதிரி இருக்கும். அவர் ஆபீஸ் ல இருந்து அங்க போனவனே அங்க வாங்கிட்டு போவாரு. ஆனா இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. ஆபீஸ் ல கிளம்புறதுக்கு என்ன பண்றது தெரியலையே அப்டின்னு யோசிச்சிட்டு இருக்கும்போது. ரொம்ப அவசரத்துல வேற இருக்கும். சரி ரைட் நாம ஏன் வந்து ரோட்டு வாரத்துல இருக்கக்கூடிய அந்த அம்மா கிட்ட வாழ பழங்கள் வாங்க
கூடாது. அப்படின்ற மாதிரி அவர் யோசிக்கிறாரு. அவர் அப்படியே பக்கத்துல அந்த வயசான. மனைவி கிட்ட பக்கத்துல போறாரு. அவன்கிட்ட போயிட்டு என்னம்மா பழம்னா நல்லா ஃபிரெஷ் ஆ இருக்கு போல. ஆமாங்கய்யா. ஓகே. எனக்கு வந்து 11 கிலோ வேணும். எவ்வளவு ஒரு கிலோ அப்படின்ற மாதிரி இவர் கேக்குறாரு. அதுக்கு. அந்த அம்மா சொல்றாங்க. ஏழு கிலோ அதாவது ஒரு கிலோ ஏழு ரூபா அப்படின்ற மாதிரி சொல்றாங்க.
உடனே அதுக்கு அவர் சொல்றாரு இல்லையே. நான் தான் அந்த ஓரத்துல ரோட் ல இருக்கக்கூடிய க்ளோஸ். ஸ்டோர் ல தான் எப்பவுமே வாங்குவேன். எப்பவுமே அஞ்சு ரூபா தானே குடுப்பேன். ஒரு கிலோ கிராம் க்கு ஏன் அந்த அந்த பிரேக் குடுக்க கூடாது? அப்படின்ற மாதிரி கேக்குறாரு. உடனே அந்த அம்மா சொல்றாங்க அய்யோ இல்லங்க சார். என்னால இதெல்லாம் போட் பண்ண முடியாது. என்னால உங்களுக்கு வேணா எனக்கு வேணா ஒரு அறுவா குடுத்துட்டு ஒரு கேஜி எடுத்துட்டு போயிருங்க.
அதான் சரி என்னால குடுக்க முடியும் அப்டின்ற மாதிரி சொல்றாரு சொல்றாங்க. அதுக்கு பிலிப்ஸ் சொல்றாரு. சரி விடுமா அப்டின்னு சொல்லிட்டு ஏம்மா டக்குனு கார மூடி கார் ல ஏறிட்டு போயிட்டாரு. உள்ள போறாரு. நல்ல பஞ்ச் ஆஃப் பரானா செல்லாது கையெழுத்துட்டு கேசியர்கிட்ட பக்கத்துல போறாரு பாத்தா ஸ்கேன் பண்ணவனே தெரியுது ஒரு கிலோ 10 ரூபா அப்படின்ற மாதிரி பில் வருது. உடனே அதுக்கு அவர் சொல்றாரு. அந்த கேஸ் நான் இந்த சூப்பர்
மார்க்கெட் ல இருந்து பனானா? கிட்டத்தட்ட ரொம்ப வருஷங்களா வாங்கிட்டு இருக்கேன். இது ஒன்னும் பயங்கர ப்ரைஸ் இன்க்ரீஸ் இருக்கு. உங்களால ஒரு பெஸ்ட் இல்ல நல்லா குடுக்க முடியாதா கொஞ்சம் இந்த மாதிரி லாயல் கஸ்டமர் ரொம்ப வருஷங்கள் வர்றது எதாவது குறைக்க முடியுமா? அப்டின்ற மாதிரி கேக்குறாரு. ஓகே அவரு சொல்றாரு அய்யா அதெல்லாம் முடியாதுங்க. சூப்பர் மார்க்கெட் ல பிக்ஸ் அந்த இருக்கும் அதான் நீங்க குடுக்கணும் அப்டின்னு சொல்றாரு என்ன சார் வருஷமா வர்றேன் நான் தர மாட்டீங்களா அப்படின்ற மாதிரி கேக்குறாரு உடனே அங்க இருந்த மேனேஜர் கொஞ்சம் சவுண்ட் கேட்டுச்சு வந்து வராரு என்ன சார் சொல்லுங்க சார் என்ன சார் சத்தம்
அப்படின்ற மாதிரி. இல்ல சார் இந்த மாதிரி நான் பல வருஷங்கள் வந்து வாழப்பழம் வாங்கிட்டு இருக்கேன். பிரைஸ் லாம் வந்து நார்மல் ஆ தான் இருக்கும். இன்னைக்கு ரொம்ப பிரைஸ் அதிகமா இருக்குமா இருக்கு. சரி எனக்காக டிஸ்கவுன்ட் கொடுக்க முடியுமா? அப்படின்ற மாதிரி கேக்குறாரு சரி சார். இங்க ப்ரைஸ் ல ரொம்ப ஃபிக்ஸ்ட் சர் நாங்க பார்க்கலாம் பண்ண மாட்டோம். அப்படின்ற மாதிரி சொல்றாரு. உனக்கு கந்தசாமிக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. என்னடா அது இப்படி பேசிட்டாங்களே அப்படி சொல்லிட்டு. திருப்பி அந்த பரானா போட்டுட்டு எனக்கு ஒன்னும் வேணாம்னு
சொல்லிட்டு அந்த புதிய. பெண்மணி கிட்ட திருப்பி போறாரு. அந்த அம்மாவால அவர் உடனே வந்து ஃபைன்ட் பண்ண முடிஞ்சிருக்கு. சார். நான் என்னால திருப்பி நீங்க கேக்குற குடுக்க முடியாது. திருப்பி நீங்க தயவு செய்து. ஏன்னா என்னால எந்த ஒரு ப்ராஃபிட் என்ன பண்ண முடியாது. என் வாழ்க்கை நடத்த முடியாது. அப்டின்ற மாதிரி சொல்றாங்க. கந்தசாமி சொல்றாரு. ஒன்னும் பிரச்சனை இல்லமா? நான் 10 ரூபா கொடுக்கிறேன். ஒரு கிலோ கிராம் க்கு நீ 12 கிலோ மட்டும் கொடுத்துடு. நீ அந்த முதியவளுக்கு வந்து
பயங்கர ஹேப்பி ஆயிடுச்சு. ஆஹா பரவால்லையே அப்டின்னு சொல்லிட்டு ரெண்டு கிலோ கிராம் பேக் பண்றாரு. பேக் பண்ணிட்டு அந்த அந்த சாமிட்ட குடுக்குறாங்க குடுத்த பின்னாடி. அந்த நேரத்துல கூட அந்த. முதியவர் அந்த புதிய பெண்மணி என்ன சொல்றாங்கன்னா என்னால 10 ரூபாலா எடுத்துக்க முடியாது சார். எனக்கு ஏழு ரூபா போதும். மிச்சகாசம் வச்சுக்கோங்க. உங்களுடைய அன்புக்கு நன்றி சொல்றாங்க. நான் அருமை பாருங்க. இந்த நேரத்துலயும் தான் கஷ்டத்துலயும் தன்னுடைய வழி வேதனைலையும்.
நியாயமா இருக்கு நினைச்சாங்க பாருங்க. இதுதாங்க வாழ்க்கைல பேசப்படுது. இவர் ஏதோ பெருசா துமிரா எனக்கு வந்து இங்கே கிடைக்கும் கிடைக்க சொல்லிட்டு போய் சூப்பர் மார்க்கெட் ல போய் எதுவும் பேச முடியாம டேக் மட்டும் குடுத்துட்டு போனா சொன்னாங்க பாத்திங்களா அப்படி இல்லாம இந்த அம்மா எவ்ளோ காண்டாக சொன்னாங்க கேக்கல இல்ல பாவம். உடனே அப்ப அது எடுத்துக்க முடியாதுன்னு சொன்ன பின்னாடி அவங்க சொல்றாங்க ஐயா. இந்த கடைய வந்து என்னுடைய கணவர் தான் இந்த ஸ்மால் ஃப்ரூட் ஷாப் வந்து ரொம்ப நான் ரன் பண்ணிட்டு இருந்தாரு. இப்ப அவருக்கு உடம்பு சரி இல்ல.
எங்களுக்கு எந்த குழந்தையும் இல்ல எந்த சொந்தங்களும் இல்ல. எங்கள யாரு சப்போர்ட் பண்றதுக்கு ஆளே இல்லங்கய்யா. நான் இந்த ஷாப் ல வர்ற செல் பண்றத வச்சு தான் அவரோட மெடிக்கல் பில்ட் லாம் பே பண்ணிட்டு இருக்கேன். இருந்தாலும் அவரால சர்வை பண்ண முடியாது எனக்கு தெரியும். வேற என்னங்க பண்றது அப்படி சொல்லிட்டு ஒரே ஆளு. அழுத பின்னாடி அதுக்கப்புறம் சொல்றாங்க ஆனா. இப்போ என்ன சப்போர்ட் பண்றதுக்கு இந்த கடை தான்யா. நான் விக்கிற பழங்கள் எல்லாத்துலயும் ஒரு வாரம் கிடைக்குது. அத வச்சு தான் என்னோட சாப்பாடு
எல்லாமே எனக்கு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன். எனக்கு ரிமைனிங் இருக்கு. வாழ்க்கையும் அத வச்சு தான் நல்லா வாழ முடியும். அப்படின்ற மாதிரி சொல்றாரு கந்தசாமி மனசு ரொம்ப குத்திச்சு. ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாயிடுச்சு. ஆஹா. இப்படி பண்ணிட்டோமே அப்படின்ற மாதிரி. அதுக்கு அவர் சொல்றாரு. கந்தசாமி சரிமா ஒரு பண்ணாதமா? நீ வந்து கண்டிப்பா எல்லாமே சரியாகும். கடையும் நல்ல பெருசாகும். உனக்கு தேவையான வாழ்வாதாரங்கள் கிடைக்கும் சொல்லிட்டு. நான் இனிமேலு எவாளால் முழுவதும்
உன்கிட்ட மட்டும் தான். வாழைப்பழம் வாங்குவேன். அப்படின்ற மாதிரி சொல்லிட்டு ஒரு வாலட் ல இருந்து எடுத்து $100 ருபீஸ் எடுத்து சொல்றாரு. இந்தமா நெக்ஸ்ட் வச்சுக்க இது என்ன பண்ணு? இந்த பணத்த வச்சு என்ன நிறைய ஃப்ரூட் கொண்டு வா நிறைய ஃப்ரூட் வேற வெரைட்டியா கொண்டு வந்து இங்க போடு இது வந்து நான் சும்மா கொடுக்க நினைச்சிக்கிறது அட்வான்ஸ் பேமென்ட் கூட வச்சிருக்கேன். டெய்லி வந்து இங்க ஃப்ரூட் வாங்கிக்கிறேன். நீங்க நிறைய எடுக்கும்போது நிறைய பழங்கள் இருக்கும்போது நிறைய நீ ஏன் பண்ணலாம்ல உன் வாழ்க்கைக்கும் ஒரு பெரிய வாழ்க்கை தரமா உயரலாம்
இல்ல அப்டின்னு சொல்றவனே. அதுக்கு அந்த ஊர்ல அடிக்கு ரொம்ப மனசு நெகிழ்ந்து ரொம்ப நன்றிங்கய்யா. ரொம்ப புரிஞ்சுக்க ரொம்ப நன்றி அப்படி சொல்றாங்க. லேடர் வந்து நம்ம கந்தசாமி எல்லா இடங்களுக்கும் போயி. அந்த பழத்தை வாங்குனத பத்தியும் அவரோட கதைய பத்தியும் அந்த பழத்தோட சுவைய பத்தியும் எல்லா இடத்துலயும் சொன்ன உடனே அந்த கடைல நல்லா கூட்டம் வருது அந்த லேடியும். தன்னுடைய வாழ்வா அதற்கு தேவையான மணி ஏன் பண்றாங்க? வாழ்க்கைல சந்தோஷமா இருக்காங்க. சோ என்னங்க இதுல மாறன் என்ன தெரிஞ்சிக்கிட்டீங்க? உங்களுக்கு என்ன தோணுது சொல்ல
முடியுமா? எனக்கு என்ன தோணுது நான் உங்ககிட்ட சொல்றேன் உங்களுக்கு என்ன தோணுதுன்றது ஆர் ஜே எனக்கு சொல்லலாம். இந்த ஸ்டோரி கேட்டுட்டு இல்ல கமாண்ட் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை ல. நம்ம நிறைய நேரங்கள்ல பெரிய பெரிய மால் க்கு பெரிய பெரிய இடங்களுக்கு தான் போன் ஆசைப்படுவோம். கைல காசு நிறைய இருந்தாலும் இல்லாட்டி இருக்குற காசையும். செலவு பண்றதுக்காக போவோம். அப்போலாம் அங்க போய் பண்ண முடியாது. அதுக்காக நான் உங்கள அந்த மாதிரி பெரிய கடைகளுக்கு போக சொல்லல. போகாதீங்க அப்படி நான் சொல்லல ஆனா இருந்தாலும்.
நான் என்ன சொல்றேன்னா இந்த மாதிரி சின்ன சின்ன பிசினஸ் பண்றவங்க ரொம்ப கஷ்டப்படுறவங்க அவங்ககிட்டலாம். பார்க்கைன் பண்ணி என்னங்க நடக்க போகுது. ரொம்ப 11 கஷ்டமா இருக்கு பீல் ஏன்னா நம்ம பாக்குற எல்லாருக்குளையும் பின்னாடி ஒரு ஸ்டோர் இருக்கும் யாருமே இங்க சந்தோஷம் மட்டுமே இருந்து வாழ்க்கையை வாழ்றது கிடையாது. எல்லாருக்குள்ளயும் ஒரு கவலை புதைந்து தான் கடக்கும். அந்த கவலையை சில பேர் வெள்ள சொல்லிடுவாங்க. சில பேரு அப்படியே போச்சுருவாங்க. நம்ம.
நம்மளால முடிஞ்ச. ஹெல்ப் பண்ணனும் உதவி பண்ணனும். நல்ல அன்ப காமிக்கணும். எவ்ளோ முடியுமோ அவ்வளவு கைண்ட் ஆ இருக்கணும்ங்க. சும்மா சும்மா வந்து மூஞ்சி தூக்கி வச்சிட்டு இது கரெக்ட் கிடையாது. அது கரெக்ட் கிடையாது. சொல்லிட்டு எல்லாத்துகிட்டயும் சண்டை போட்டுட்டு அதெல்லாம் கரெக்ட் கிடையாதுங்க. வாழ்க்கை ரொம்ப சின்னதுங்க. அவ்ளோதான் இது கம்ப்ளிகேட் பண்ண அவசியமே கிடையாது. வாழ்ற வரைக்கும் நல்ல மனுசனா வாழ்ந்தாயா அப்படி நாலு பேர் சொல்ல தேவை இல்ல உங்க மனசாட்சி சொல்ற மாதிரி பாருங்க அவ்ளோதான். சோ ஆல்வேஸ் பி ஹவுஸ் சப்போர்ட்,
சமன் ஹேஸ், நீட் ஃபோர் இட். சோ மிஸ்டர் கங்கசாமி, அவருடைய. என்னங்கள் எப்படி மாத்துனாரோ? மகா இங்க போயிட்டு சூப்பர் மார்க்கெட் ல 10 ரூபா கொடுத்தது வாங்குறதுக்கு பதிலா. அந்த அம்மாக்கு ஏழு ரூபா குடுத்து வாங்கிருக்கலாமே அப்டின்னு சொல்லிட்டு அவருக்கும் பெனிஃபிட் அவங்களுக்கும் ஒரு பெனிபிட் ஆ மாறுது. அப்படின்ற நல்ல விஷயத்தோட உடனே ஓடினார் பாத்திங்களா அந்த மாதிரி தாங்க நம்ம எல்லாருமே எல்லா இடத்துலயும் கரெக்ட் ஆ இருக்க மாட்டோம். ஆனா ஒரு சில நேரங்கள் ரியலைஸ் பண்ணும்போது நம்ம நம்மள மாத்திக்க
வேண்டிய கட்டாயத்துல இருக்கும். சோ இந்த ஒரு சின்ன விஷயம் ஒரு சின்ன கதை. அந்த கதை நம்ம மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு. நிறைய விஷயங்கள் நம்பர் ஒன். எப்பவுமே எந்த நேரத்துக்காகவும். தன்ன தன்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட் கீழ விட கூடாது. அந்த அம்மா அவரு அஞ்சு ரூபா கூட ஆறு ரூபா குடுங்க கூட இல்ல. அவங்களுக்கு தேவை என்னன்றது புரிஞ்சுகிட்டு ரொம்ப அன்பா ரிப்ளை பண்றாங்க. இல்ல எனக்கு ஒத்து வராது. இது என்னால பண்ண முடியாது.
அப்படின்ற மாதிரி அவங்க சொல்றாங்க பாத்திங்களா அந்த ஒரு விஷயம். நம்ம எல்லா நேரங்களில் எல்லா நேரத்துலயும் ஆடாமண்டா இருக்க முடியாது. நம்ம எது கரெக்ட் புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மன மாத்திக்கணும் இந்த நம்பர் டூ கந்தசாமி உடனே ஓடி அந்த பாத்திங்களா நான் பண்ணது தப்புன்னு தெரிஞ்சு உடனே இந்த அம்மாட்ட வந்து படங்கள் வாங்குனாரு பாத்திங்களா அதுதான் ரெண்டாவது தவறுகள் நடக்க வாய்ப்பு நிறைய இருக்குங்க. சில நேரங்கள் புரிஞ்சுக்க நேரங்கள்ல. நம்ம என்ன திஸ் திங்க் பண்றேன்னு தெரியாது. அப்ப அந்த மாதிரி நேரங்கள்ல எல்லாத்தையும் நம்ம உடனே மாத்திக்க வாய்ப்புகள் இருந்தா மாத்திக்கங்க.
வாய்ப்புகள் இல்லாத பட்சத்துல. யோசிக்க ஆரம்பிங்க யோசிச்சு மாத்துங்க. இந்த நம்பர் த்ரீ அதோட அவர் நிக்கல அந்த பழங்கள் வான பின்னாடியும் அவங்க அவங்களுக்கு ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ற மாதிரி அவங்களுக்கு வருவாய் வர்ற மாதிரி உதவி 100 ரூபா $100 நீ குடுத்துட்டாங்க. ஆனா அவங்களுக்கு நாளைக்கு திருப்பி தேவைப்படும் ஆனா உதவி பண்ண முடியாது எப்பவுமே ஒன்னு சொல்லுவாங்க ஒரு குழந்தைக்கு. நீச்சல் இப்படி தான் பண்ணனும். அப்படி சொல்லிட்டு நீங்க சொல்லி காமிக்கிறத விட இல்ல ஒரு நாளைக்கு ஸ்விம்மிங் பூல் ல போயிட்டு
விளையாட வரத விட அவங்களுக்கு ஸ்விம்மிங் எப்படி பண்றது சொல்லி கொடுத்தீங்கன்னா சர்வே பண்ணுவாங்க. அந்த மாதிரி தான் வாழ்க்கையும் நம்மள கேக்குற ஹெல்ப் நான் பணத்த கொடுக்கிறது ஓகே அது அது அந்த நேரத்துல அவங்களுக்கு சரி பண்ணும் கண்டிப்பா கொடுக்கலாம். முடிஞ்சா கண்டிப்பா குடுங்க. அப்படி முடியாத பட்சத்துல அவங்க சர்வை பண்றதுக்கான ஸ்கில்ஸ். இல்ல பிசினஸ் இல்ல நம்ம என்ன முடியுமோ அத பண்ணலாம் இல்ல உண்மை தானே இந்த மாதிரி நம்ம பண்ணும்போது நம்மளுடைய தன்னார்வம் உடைய தொண்டு எல்லாமே நம் வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்தை பாசிட்டிவ் பண்ணுங்க. அதுல எந்த ஒரு டவுட்மே கிடையாது.
இந்த ஸ்டோரி மூலமா நான் லேர்ன் பண்ணேன். இந்த மூணு விஷயங்கள் தவிர நீங்க என்ன லேர்ன் பண்ணீங்க? அடுத்த வாரம் ஒரு சூப்பரான சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் வந்து வெளிவருவது ஆர் ஜே மனோ நீக்கி இருக்கீங்க. ஆர் ஜே மன தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். மறக்காம நீங்க இந்த பார்க்கிங் தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. அப்படி ஸ்பாட்டிஃபை.
நீங்க எங்க இருந்தாலும் உங்களுடைய வாழ்க்கை சிறப்பா சந்தோஷம் செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். டேக் கேர் நண்பா நண்பி பை பை. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன்.
நீங்க கேட்டு இருக்கீங்க. ஜீ மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...