Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " ""🔥🔥Fear-ku oru good bye | How to face fear of public speaking and interviews |Tamil Self Help Life Motivation To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லாருக்குமே ஒரு ஃபியர் எப்பவுமே இருக்கும் உண்மை தானே. எதுக்கு அந்த ஃபியர் இருக்கு? ஏன் இருக்கு அப்படின்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு நம்மள அறியாமலே நம்மள தூக்கி போடும். ஒரு கூட்டத்த பாத்தாலே விடை விட ஆரம்பிச்சிடுவோம். ஒரு இண்டர்வியூ க்கு போய் நாலு கேள்வி நம்மள கேட்டாங்கனாவே நம்ம நிறையவே பயப்பட ஆரம்பிச்சிடுவோம். இந்த மாதிரி நமக்குள்ள நம்ம எவ்ளோ நாள் பேசியும் ஒரு குரூப்புக்குள்ள நம்ம குடும்பத்துக்குள்ள என்ன
பேசுனாலும் பயங்கர தைரியமா அடிச்சு பட்டைய கிளம்புவோம் ஆனா. வெளில போனோம். ஒரு ஸ்டேஜ் ஏறனும் அப்படினாவே ஒரு பயம் நம்மள நோக்கி விரட்ட ஆரம்பிச்சிடும். அந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் ல நம்ம. ஒரு பப்ளிக் ஸ்பீக்கிங் பண்ண போறோம். இல்ல ஒரு இண்டர்வியூ பண்ண போறோம். அந்த மாதிரி நேரங்கள்ல நம்ம எப்படி ரொம்ப சிறப்பா டெலிவரி பண்றது. இது எங்கே நாள் இருக்கலாம். உங்களோட ஸ்ட்ரீட் ல நீங்க பேசுறதா
இருக்கலாம். உங்க ஆபீஸ் ல பேசுறதா இருக்கலாம் எதுவா இருந்தாலும். அந்த இடத்துல. நம்ம எவ்ளோ தைரியமா பேசுறது. உலகத்துல கிட்டத்தட்ட 80 பர்சண்டேஜான பீப்பிள் க்கு இந்த மாதிரி ஒரு. பயம் எல்லாமே இருக்க தான் செய்யும். 20 பர்சண்டேஜ் நம்மள மாதிரி. அப்போ. அழுக பிள்ளை தான் பால் குடிக்க சொல்லுவாங்க. பேசணும் பேசி. நம்ம கம்யூனிகேஷன் ஸ்கேல் வந்து
வெரி வெரி இம்போர்ட்டண்ட் போல எல்லா இடங்களுமே பேசறதுக்கு அப்படி இருக்கக்கூடிய இந்த ஒரு கம்யூனிகேஷன் ஸ்கில் ல நீங்க லேக் ஆகுறீங்க அப்படின்னா? பிரியா விடுங்க. நம்ம இன்னைக்கு பாக்க போற ஒரு இம்போர்ட்டண்ட் டாபிக் பேருக்கு ஒரு குட் பாய் சொல்லுங்க. ஹவுஸ் ஃபேஸ் பப்ளிக் ஸ்பீக்கிங் அண்ட் இண்டர்வியூஸ் அதுதான் நீங்க கேட்க போறீங்க.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திக்கிறதுல ரொம்பவே
சந்தோஷங்க. இவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அத சொல்றதுக்கான வார்த்தைகளே கிடையாது. ரொம்ப அருமையா. நிறைய நிறைய சப்போர்ட் கொடுத்துட்டு இருக்கு உங்களுக்கு. என்ன கடமைப்பட்டிருக்கேன்? பாத்தீங்கன்னா எந்த ஒரு சிச்சுவேஷன்லயும் இந்த பாட்காஸ்ட் தொடர்ந்து ரன் ஆகிட்டே இருக்கும். ஃபர்ஸ்ட் உங்க கிட்ட ஒரு அப்பாலா ஜஸ் அல்மோஸ்ட் ரெண்டாவது எபிசோட் இந்த மந்த் ல ஏன்? அப்டின்னு கேட்டீங்கன்னா நிறைய
எங்கேஜ்மென்ட் கிட்டத்தட்ட. செவன் எங்கேஜ்மென்ட் பீப்பிள் நேரடியா பாத்து டெக்னிக்கல் செஷன். அதுக்கப்புறம் உங்களுக்கு சைபர் அவேர்னஸ் கொடுத்தது நிறைய தீபாவளி செலிபிரேஷன் ஹவுஸ் பண்ணது. அப்படின்னு பயங்கரமா பேக்கிடாத போது போயிட்டு இருந்தது. அப்ப அந்த நேரத்துல உங்கள மறக்க முடியல. என்ன போட்டு தாக்கி எடுத்துடுச்சு. ஒரு எபிசோட் பண்ணனும் பணிய தீரணும் அப்படின்ற மாதிரி தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்குற
மாதிரியான ஒரு சிச்சுவேஷன் எனக்குள்ள இருந்துகிட்டே இருந்தது. அந்த. விஷயத்த இன்னைக்கு நான். திருப்தி படுத்திக்கிறேன். அப்டின்னு சொல்லணும். ஏன்னா. உங்ககிட்ட பேசாம இந்த பாட்காஸ்ட் பண்ணாம என்ன இருக்கவே முடியாது. இது திஸ் இஸ் ரைட் டைம் அப்டின்னு யோசிச்சேன். நீங்க ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் வந்து கேட்டுட்டு இருக்கீங்க. எபிசோட் கேக்குறீங்க. அப்படினா மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பன். வெல்கம், அஞ்சான் ஆர் ஜே மனு
தமிழ்வேஷ் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். அடிக்கடி வந்து நம்ம சப்போர்ட் பண்ணி தூக்கி விட்டு நிறைய நிறைய சப்போர்ட் பண்ணக்கூடிய நண்பா. நண்பிகளா இருந்து ஏன் அப்படினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. ஏன்னா உங்களால் நான் உங்களால் மட்டும் தான் நான் அப்படின்றது வெறும் வார்த்தைகள் கிடையாது நீங்க தான் எல்லாமே. எப்படி இருக்கீங்க சந்தோஷமா இருக்கீங்களா? என்ன நடந்துட்டு இருக்கு அவசிய தீபாவளி தீபாவளி நேத்து பண்ணிருக்கணும்.
ஹாப்பி தீவாளி எப்படி போயிட்டு இருக்கு உங்களுக்கு தீபாவளிலா? பேசுங்களே ஆர் ஜீ மனோ அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ் உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க மெசேஜ் பண்ணலாம். நம்மளுடைய வாட்ஸ்அப் சேனலோட லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யூகேன் ஜாய்ன் தேர் இன்னும் சில குட் நியூஸ் பாத்தீங்கன்னா நம்ம கிட்டத்தட்ட 3,50,000. டௌன்லோட்ஸ் ரீச் பண்ணி இருக்கோம். மிகப்பெரிய சந்தோசம். கிட்டத்தட்ட இருபதாயிரத்திற்கும்
மேற்பட்டவர். ஃபாலோவர்ஸ். லிசன்ஸ் நம்ம பாட்காஸ்ட் தொடர்ந்து கிட்ட இருக்காங்க. இப்படி நிறைய நிறைய சந்தோஷங்கள் கொஞ்ச நாள் ஆள காணோம். அதுக்குள்ள இத்தன விஷயம் நடந்திருக்கே. அப்ப உங்க வாழ்க்கைல நிறைய நடந்து இருக்கும்ல அது தெரிஞ்சுக்கணும் ஆசை எனக்கு இருக்காதா என்ன அப்படியே நீ எனக்கு மெசேஜ் பண்ண மாட்றீங்க கொஞ்சம் வேறு பண்றீங்க கொஞ்சம் பேரு பண்ண மாட்றீங்க. ஜாய்ன் பண்ணலாம். அடுத்த எபிசோட் என்ன பேச போறோம். அப்படின்ற மாதிரி நிறைய நிறைய விஷயங்கள் பத்தி பேசலாம் வாங்க.
பேச போற டாபிக்கே பேசுங்க. அப்படின்றத பொறுத்து தான். நிறைய பேருக்கு அந்த ஸ்டேஜ் இருக்கும். இண்டர்வியூ இருக்கும் எப்படி பீப்பிள் ஃபேஸ் பண்றது எப்படி நம்ம பேசுறது அப்படின்ற மாதிரி நிறைய இடங்கள்ல நம்ம தடுமாற்றம் இருக்கும். நீ யாருப்பா சொல்றதுக்கு அப்டின்னு கேட்டீங்கன்னா பேச்சு தான் என்னோட மூச்சு அப்டின்னு சொல்லலாம். என்ன நல்லா பேசுறதுனால தானே? இத்தன வருஷங்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு புடிச்ச ஒரு விஷயம் நிறைய பண்ணனும். எஜுகேடட் பண்ணனும். அப்படின்ற மாதிரியான ஒரு விஷயம் நோக்கி போயிட்டு இருக்கேன். ஆறு வயசுல இருந்தமைக்கு இப்ப
வரைக்கும் வைக்க புடிக்கல. என்னோட வீட்ல மட்டும் ஒரு ஃபாக்ஸ் சொல்றேன் கேளுங்க. 10 க்கும் மேற்பட்ட மைக் என்றிருக்கு அந்த அளவுக்கு முடியும் பேசிட்டே இருப்பேன். மாத்தி மாத்தி உங்ககிட்ட பேசுற மாதிரி அப்போ உங்ககிட்ட நான் கேக்குற உடனே ஒன்னு நீங்க ஏன் கூட பேச கூடாது? ஏன் நீங்க இந்த பாட்காஸ்ட் ல பேச கூடாது. நிறைய ஆப்பச்சுனிடி இருக்கு நீங்க பேசுறதுக்கு. பேசலாமே? ரைட் நம்ம டாபிக் குள்ள போயிடலாம். ஃபியர் அ விட்டுட்டு எப்படி கியர்
அ போட்டு பயங்கர சிங்க மாதிரி கர்சிக்கிறது மேடைல இருக்கலாம் இல்ல. நீங்க எங்க யார்ட்ட என்ன, எப்ப பேசுனாலும் ரொம்ப கான்ஃபிடன்ட் ஆ பேசுறது எப்பவுமே ஆகா என்னவா பேசுறான்டா அப்டின்ற. ஒரு விஷயத்தை உருவாக்குறது நல்லா யோசிச்சு பாருங்க. இந்த உலகமே எதுனால எங்ககிட்ட இருக்கு. நம்ம மனிதர்கள அந்த மனிதம் ஒவ்வொருத்தவங்களோட பேசுறதுல இருந்தும் உங்கள நீங்க. ப்ராஜெக்ட் பண்ணிக்கிறதுல இருந்தும் நீங்க உங்க திறமையை
வெளிப்படுத்துறதா இருக்கட்டும் எதுவா இருந்தாலும் நீங்க பேசியே ஆகணும் உண்மை தானே. அத நீங்க பேச மாட்டேன் அப்டின்னு சொன்னீங்கன்னா அப்போ அது ரொம்ப கஷ்டம் கரெக்ட் ங்களா? அப்ப அந்த முக்கியமான ஒரு க்வாலிட்டி நம்ம நல்லா பேசுறது. எப்படி அது உருவாக்குறது? ஒரு ஸ்டேஜ் க்கு போறோம்னா எப்படி 1110 பேருக்கு முன்னாடி பேசுறோம். நாலு பேருக்கு முன்னாடி பேசுனா எப்படி இல்ல நிறைய சினாரீஸ் இருக்கு. நம்ம ஃபர்ஸ்ட் ஒரு சினாரியோ எடுத்துக்கோ எல்லாருக்கும் பொதுவா
எல்லாருக்குமே ஸ்டேஜ் அப்டினா ஒரு. வடபடப்ப இல்ல ஒரு பதட்டத்த கொடுக்கும். அந்த ஸ்டேஜ் இருக்கலாம் இல்ல நேரடியா கூட இருக்கலாம். நீங்க ஒரு ஆபீஸ் ல வேலை பாக்கலாம். 110 பேருக்கு முன்னாடி ஒரு விஷயத்த பிரசன்ட் பண்றதா இருக்கும். இல்ல. ஒரு ஸ்டேஜ் ல போய் ஒரு டீம் மீட்டிங் ல எல்லாரு முன்னாடி எந்த ரெண்டு பேசுறதா இருக்கலாம். இல்ல ரியலாவே ஒரு போட்டியில பேச்சு போட்டியில பேசுறதா இருக்கலாம் இல்ல ஸ்டேஜ் ல ஒரு சூப்பரான விஷயத்த கன்வே பண்றதா
இருக்கலாம் எதுவா இருந்தாலும். பேச போறது நம்ம தான். அவங்க போறதுக்கு முன்னாடி அவ்ளோ பாய் இருக்கும். இப்ப நான் சொல்ல போற டிப்ஸ் இங்கே படிச்சுட்டு சொல்லல என் லைஃப் ல நான் கத்துக்கிட்டது நான் பண்றது. உங்களுடைய. சப்போர்ட் நாளையும் என் ஃபேமிலி சப்போர்ட் நாளையும் இப்போ நல்ல ஒரு ஸ்பீக்கர் ஆ. வேரியஸ் கேட்டகிரி ல நான் கன்டின்யூ பண்ணிட்டு இருக்கேன் லைஃப் அதுக்கு காரணம் நான் கத்துக்கிட்ட விஷயங்கள் அது சொல்லணும்னு ஆசைப்படுறேன்.
இந்த நம்பர் ஒன். சினாரியோ ஸ்டேஜ் ஓகே ங்களா? நீங்க ஸ்டேஜ் க்கு போறீங்கன்னா போறதுக்கு முன்னாடி போற அன்னைக்கு இந்த ரெண்டு விஷயம் இருக்கு போறதுக்கு முன்னாடி நல்ல கான்ஃபிடன்டா தெரிஞ்ச ஒரு டாபிக் கான்ஃபிடன்ட்டா நல்ல ப்ரிப்பேர் பண்ண ஒரு டாபிக் நம்ம கண்டிப்பா எப்பவுமே உணர மாட்டோம். அதே இது சரியா ப்ரிப்பேர் பண்ணாம பாத்துக்கலாம்டா. அதெல்லாம் ஒரு மேட்டர் அப்படின்ற மாதிரி அசால்டா அதெல்லாம் ஒன்னுமே கிடையாது அப்படின்னு யோசிக்கும்போது தான்.
அப்பறம் ஆடியன்ஸ் இத கேக்குற கேள்வி இல்ல அவங்க கொடுக்கிற ரியாக்சன்ஸ் எதுனால நம்ம வந்து அடி வாங்க ஆரம்பிக்கிறோம். அப்போ எப்பவுமே நம்ம. ஒரு ஸ்பீச் கொடுக்க போறோம். அப்படின்னா? அதுக்கு தான் பாத்திங்கன்னா ஒரு டெக்ஸ்ட் டாக்டர் எது ஒரு பெரிய ஸ்பீக்கர் ஸ்பேஸ் பாத்தீங்கன்னா நல்லா ப்ரிப்பேர் பண்ணுவாங்க. நல்ல நல்லா ப்ரிப்பேர் பண்ணுவாங்க. நிறைய ரிசர்ச் பண்ணுங்க. ஸ்பென்ட் பண்ணுங்க சோ த வே யூ டெலிவர்ஸ் டிஃபரென்ட் பட்.
ஆனா நீங்க என்ன டெலிவர் பண்ண போறீங்க? என்ன கொண்டு போய் பேச போறீங்க அப்படின்றது டிசைட் பண்றது உங்க பிரிபெரேஷன் கரெக்ட் ங்களா? அப்ப அந்த பிரிப்பரேஷன் பயங்கரமா பக்காவா பண்ணிடனும் அதுதான். ரியல் ரியல் ஸ்ட்ரெந்த் உங்களுக்கு கொடுக்கும் செகண்ட் ஒன். ப்ரிப்பேர் பண்ணிட்டீங்க. அதுக்கப்புறம். ஓகே அப்படியே போயிடலாமா? முடியாது. அப்போ நம்ம ப்ராக்டிஸ் பண்ணனும். அட்லீஸ்ட் ஃபைவ் டைம்ஸ் நீங்க மனசுக்குள்ளையோ இல்ல ஒரு கண்ணாடி முன்னாடியோ இல்ல.
நீங்க வெல்விசரா நினைக்கக்கூடிய நல்ல நண்பர்கள் முன்னாடியோ நின்னு பேசிக்காவிங்க பேசி பாருங்க. ஃபீட்பேக் எடுங்க எந்த இடத்துல ஓடுறீங்க. எந்த இடத்துல பிடிக்கல. அப்படின்ற மாதிரி நிறைய கேள்விகளை கேளுங்க. உங்களுக்குள்ள நீங்க சொல்லி பாருங்க. அப்போ இது எல்லாமே நெக்ஸ்ட் லெவல் வேற லெவல் உங்களுக்கு கான்ஃபரன்ஸ் கொடுக்கும் ஓகே. அதையும் பண்ணியாச்சு. தேர்ட் ஒன். ஒரு விஷயத்தை பேசும்போது நம்ம நல்ல பிரிபரேஷன் பண்ணும்போது நம்ம எடுக்குற நோட்ஸ் நம்ம எல்லாமே
எல்லாமே அன்னைக்கு ஸ்பீச் க்கு போறதுக்கு முன்னாடி நாள். அதே மாதிரி நம்ம ரெஃபர் பண்ற ஸ்பீச் இல்ல பண்ற பீப் அவங்க கம்ப்ளீட் ஆ வேற அவங்க மாதிரி நம்ம இருக்கணும்னு ஆசைப்படுற தப்பு கிடையாது. பட். அவங்க லைஃப் வேற அவங்க வளர்ந்த விதம் வேற அவங்களுடைய ஸ்டைல் வேற பட் யு ஆர் யூனிக் நீங்க உங்களுக்குள்ள திறமை இருக்கு. அப்டின்னு நம்பணும் நம்பி உங்களுடைய ஸ்டைல் ல உங்களுடைய
அந்த ஃபென்டாஸ்டிக்கான ஸ்பீச்சர் டெலிவரி பண்றதுக்கு நீங்க உங்க மனசுல ஒரு பயங்கரமான தைரியத்தை உருவாக்கணும். முன்னாடி. ஸ்பீச் அன்னைக்கு குடுக்க போறீங்க. கார் ல போயிட்டு இருக்கீங்க இது. க்கும் டென்ஷன் எல்லாமே பிரிபேர் பண்ணி முடிச்சாச்சு. அந்த லாஸ்ட் மினிட் ல நீங்க பாக்குறது. லாஸ்ட் மினிட் ல உக்காந்து பயங்கரமா உக்காந்து எங்க ஓடுறது எதுவுமே கண்டிப்பா ஹெல்ப் பண்ண போறது கிடையாது. ஏன்னா அது உங்களுக்கு நிறைய குழப்பத்தையும் நிறைய நிறைய நிறைய
நிறைய பிரச்சனை. உங்க மனசுல கொடுத்துக்கிட்டு இருக்கும். அது உங்கள ரொம்பவே கஷ்டப்படுத்திடும். அதனால. அந்த மாதிரி ப்ரிப்பேர் பண்ணாதீங்க. அந்த நேரத்துல நல்ல பாட்டையோ இல்ல காமெடியான மெசேஜ் இல்ல உங்க மனச டைவர்ட் பண்றமான விஷயத்தை குடுக்கணும் அப்போ. மேடைக்கு போகும்போது அத ஒரு பீல் அந்த எதுவுமே இருக்காது. அவ சூப்பரா ஜாலியா போயிடும். ஸ்டேஜ் ல எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண ஆரம்பிப்போம். இப்ப ஸ்டேஜ் க்கு வந்துட்டீங்க.
அதுக்கு முன்னாடி ஸ்டேஜ் க்கு வரதுக்கு முன்னாடி உங்களுக்கு முன்னாடி பேசுறவங்க. பின்னாடி பேசுறவங்க யார பத்தி யோசிக்காதீங்க. நான் எல்லா ஸ்டேஜ் பேசும்போது நான் யோசிக்கிறது. அவர்கள் சொல்ற மாதிரி உங்க முன்னாடி இருக்குறவங்க எல்லாருமே. உங்ககிட்ட இருந்து ஒரு எதோ விஷயத்தை எடுத்துக்க போறாங்க. அவங்களுக்கு எதுவுமே தெரியாது கத்துக்க போறாங்க. அப்போ நீங்க இவ்வளவு அழகா எஸ்ப்ளெய்ன் பண்ணணுமோ? அவ்ளோ எக்ஸ்ப்ளோர் பண்ணுங்க அப்டின்னு சொல்லுவாரு. அதுதான் நானும் பொல்லொவ் பண்ணுவேன். அந்த அளவுக்கு அவங்களுக்கு எதுவும் தெரியாது. நம்ம தான் உங்களுக்கு ஒரு பெரிய
விஷயத்த சொல்ல போறோம். அப்படின்ற ஒரு நம்பிக்கையோட போவேன். ஸ்டேஜ் ஏரியாச்சு ஏறின பின்னாடி பீப்பிள் ஓட. கனெக்ட் பண்ண ஆரம்பிக்கணும். நம்ம பாட்டுக்கு ஓட கூடாது மட்டுமே பாத்து பேச கூடாது இல்ல படிச்ச அந்த மாதிரி பேப்பர் வந்து வாசிக்க கூடாது இன்டராக்ட் பண்ணனும். இனிஷியல் ஐஸ் பிரேக்கர் மாதிரி எதாவது கொஸ்டின்ஸ் ஓட ஆரம்பிக்கலாம். இது ஒரு கதையோட ஆரம்பிக்கலாம் அவங்கள. இன்க்ளூட் பண்ணி ஆடியன்ஸ் இன்க்ளூட் பண்ணி கனெக்ட் பண்ற மாதிரியான. ஒரு விஷயத்தோட ஸ்டார்ட்
பண்ணும்போது அவங்க பயங்கர இன்ட்ரஸ்ட் ஆயிடுவாங்க. அந்த மாதிரி தான் ஸ்டார்ட் பண்ணனும். அதுக்கப்புறம் ஸ்பீச் போகும்போது. கண்டிப்பா நம்ம என்ன ஒரு சக்சர்ல ப்ராக்டிஸ் பண்ணும்போது ஸ்ட்ரக்ச்சர் மேக்ஸிமம் வரும் சில டைம் வராது பட் ஆனா டோன்ட் கம்ப்ளீட் யுவர் ஆல் ரைட் அந்த இடத்துல கன்டின்யூ பண்ணுங்க தெளிவா தைரியமா பேசுங்க. பீப்பிள் ஓட ரியாக்ஷன் கவனிங்க. அதுக்கு ஏத்த மாதிரி உங்க டோன மாத்துங்க. ஒரே பேசிலேயே பேசுங்க. உங்க கிட்ட பண்ணான நீங்க என்ன பண்ணனும்.
உங்களுடைய அந்த பேச்ச தொடர்ந்து எப்பவுமே கொடுத்துட்டு இருக்கணும் விடவே கூடாது. கன்டினியூஸா பேசணும் நிறைய பெரிய பாஸ்கர் கூடாது. பாசிவிடாம பேசுறது தப்பு கரெக்ட் ஆ இருக்கா? இல்ல நிறைய பாஸ் விட கூடாது. அது எது பாஸ் விடலாம்? நம்ம நிறுத்தும் போது மத்தவங்களுக்கு அதிகமா இழுக்க ஆரம்பிக்கும். நம்மளுடைய வாய்ஸ். ஒரு வாத்திய மாதிரி யூஸ் பண்ணனும். சோகத்துல சோகத்துல சந்தோசத்துல.
பிரச்சனை இல்ல வாய்ஸ் நடனமாடணுமே இதெல்லாம் நம்ம பெரிய அளவுல நம்ம உருவாக்கும் சொல்ல வந்த பாய்ண்ட உங்கவே ஆஃப் ஸ்டைல் ல சொல்லி முடிக்க ஆரம்பிங்க. கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும் பெரிய லெவல் ல பிக் கிரௌண்ட் ஆஃப் கிளாஸ் வரும். சொன்ன இந்த ஃபீட் பேக் எல்லாத்தையும் ட்ரை பண்ணுங்க. ஒரு மேடைல பேசுறதுக்கு சேம் இண்டர்வியூ எடுத்துக்கலாம் இல்ல. பீப்பிள் மீட் பண்றோம் அப்டின்னு சொல்லுங்க. அப்போ ரேஷன் எல்லாமே ஃபர்ஸ்ட் ல முடிச்சுடனும் நெக்ஸ்ட் டே ஜாலியா
போய் உட்காரணும் ரொம்ப கூலா யோசிங்க ரெண்டுக்கும் ஒரு காமன் ஒரு பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன் சொல்றேன் கேளுங்க. ஒரு டென்ஷன் இருக்கு. ஒருவேளை ஒரு மாதிரி பதட்டமா இருக்கு. அப்டினா உக்காருங்க அமைதியா லைட் ஆ கண்ணு முடுங்க யாரும் நினைக்க மாட்டாங்க. நல்லா பிரீத்தி பிரீசா. ப்ரீத்திங் ரீட் அவுட் ஃபோர் டைம்ஸ் ஃபைட் சொல்லுங்க. சூப்பரா மைன்ட் ரிலாக்ஸ் ஆயிடும் நேரப் போங்க. ஏறுன உடனே அடிச்சு நகர்த்திலாம்.
இண்டர்வியூ ல கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க. ஏதோ ஒரு இல்லாதது இருக்குற மாதிரி கட்டும்போது தான் ரொம்ப கஷ்டப்படுவோம். நம்ம கிட்ட சரக்கு இல்லன்னு நமக்கு தெரிஞ்சத நமக்கு புரிஞ்சது நம்ம செஞ்சத ரியலா? உண்மையை பேசி பாருங்க. அப்போ எந்த இடத்துல நீங்க தெணறவே மாட்டீங்க. தைரியமா பேசுங்க அந்த இடத்துல ரிசல்ட் அ யோசிக்கவே யோசிக்காதீங்க. ரெண்டு சினாரியோ இது இப்படி ஆயிருமோ அப்படி ஆயிருமோ அப்படின்னு யோசிக்கவே யோசிக்காதீங்க.
இப்ப என்ஜாய் பண்ணி போடணும். நம்ம சொல்ல வந்த விஷயத்தை கரெக்ட் ஆ புரிய வச்சுக்கணும். அப்டின்றது மட்டும் தைரியமா மனசுக்குள்ள வைங்க. எந்த ஸ்பீச் வந்து எவ்ரிபடி வில் ஸ்டார்ட். அண்ட் தே வில் கிவ் யூ ஸ்டாண்டிங் ஆவேஷன். கிளாப் கன்டின்யூஸ்லி ஏன்னா யூடி, அமேஸிங் ஸ்பீச் பயங்கரமா பேசியிருக்கீங்க. இந்த டிப்ஸ்லாம் நீங்க ஃபாலோ பண்ணி பாருங்க.
இங்க பேசுறது பேச பயப்படுறது. இல்ல இண்டர்வியூ ஃபேஸ் பண்றது எல்லாமே ஈசி யா இருக்கும். பிராக்டிக்ஸ் மிக்ஸ் பெர்ஃபெக்ட். நல்ல ப்ரிப்பரேஷன் நல்ல ப்ராக்டிஸ் தைரியம் ரிலாக்ஸ். ரிசல்ட் எதிர்பார்க்காத ஒரு தன்மை இது. எல்லாமே. கண்டிப்பா நல்ல ரிசல்ட் கொடுக்கும். ட்ரை பண்ணி பாருங்க. உண்மைய தான் சொல்றேன். ட்ரை பண்ணி பாருங்க.
ஆல் ரைட். இது எல்லாமே என்னோட சக்ஸஸ் காரணம் இது கண்டிப்பா உங்க சக்ஸஸ் காரணமாக இருக்கும். நீங்க பேசுற மாதிரி ஆகல அதெல்லாம் அடுத்த விஷயம். ஏன்னா உங்களோட கனவுகள் வேற மாதிரி கூட இருக்கலாம். என்ன மாதிரி இல்லாம இருக்கலாம். ஆனா டே டு லைஃப் ல எல்லாருக்குமே வாய்ப்புகள் கிடைக்கும். நம்ம மேல பேசுற மாதிரி இண்டர்வியூ ஃபேஸ் பண்ற மாதிரி பீப்பிள் ஃபேஸ் பண்ற மாதிரி அப்ப எல்லா இடங்களுமே. நீங்க ராஜவா அண்ணா நம்ம சொன்ன
டிப்ஸ் பண்ணி பாருங்க. உன் ராஜாவாணினா ஃபீட் பேக் ஷேர் பண்ணுங்க இல்ல நான் ஸ்டக்கிள் பண்றேன்னு சொன்னீங்கன்னா மெசேஜ் அனுப்புங்க என்ன டீட்டெய்லா உங்க உங்களுக்கு. தேவையான அந்த டிப்ஸ் என்னால. உங்களுக்கு ஷேர் பண்ண முடியும். ஆல் ரைட். சூப்பரா ஆனா டாபிக் கூட உங்கள மீட் பண்றதுல நன்றி நோவரி நோ ஆங்க்ரி நத்திங் நோ நெகட்டிவ் கேரக்டர் எவ்ரிதிங் சு பி பாசிட்டிவ்.
லைஃப் சூப்பரா மூவ் பண்ணிட்டு போயிட்டே இருங்க. சந்தோசமா வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க. இப்போ வரைக்கும் ஒரு கேள்வி கேக்கணும். ஆசைப்படுறேன். நீங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஒரு ஸ்டேஜ் ல ஏறி இருக்கீங்க இல்ல அப்டினாலும். உங்களுக்கு ஃபர்ஸ்ட் அந்த மேடை அனுபவம் என்னவா இருக்கும்? அது தெரிஞ்சுக்கணும் ஆசைப்படுறேன். ரைட் டு ஆர் ஜே மனு அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம். அடுத்த வாரம் ஒரு சூப்பரான எபிசோட் உங்களுக்கு
சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்கள இருந்து வெளிப்படுவது ஆர் ஜே மனம் நீங்க இருக்கீங்க. ஆர் ஜீ மனோ தமிழ் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் உங்கள பேசிட்டு இருக்கேன் மனோ. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செமையா வாழ்வதற்கு வாழ்த்துக்கள். ரைட் பி கேர் நண்பா நண்பி மறந்துடாதீங்க நீங்க இந்த. ி அது மட்டும் நம்ம உங்களோட. யூஸ்புல்லா இருக்கும்.
ஏன்னா நம்ம நிறைய மக்கள் முடியும். முழுக்க முழுக்க எந்த ஒரு இந்த பாட்காஸ்ட் சப்போர்ட்டை நீங்க மட்டும் தான். உங்க சப்போர்ட் தொடர்ந்து பை பை டேக் கேர் நண்பா நண்பி அடுத்த வாரம் சந்திக்கலாம். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க.
ஆட்சி மனோ தமிழ்செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...