Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥❤️🔥தனிமையில் இனிமை|Alone time for Mental Health & Happiness|Tamil Self Help Life Motivation Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மளோட ஒவ்வொருத்தரோட வாழ்க்கையுமே. நம்ம மத்தவங்களோட சார்ந்துதான் வாழ்ந்துட்டு இருக்கோம். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா மனிதர்கள் நாவே ஒரு சோசியல் அனிமல் அப்படினு சொல்லுவாங்க. நம்ம எப்பவுமே தனிமையா இருக்கவே முடியாது. யார்கிட்டயாவது பேசிக்கிட்டே இருக்கணும். நம்ம பேசலைன்னா நம்ம மனசு நம்மள ரொம்ப கஷ்டப்படுகிறோம். ஒரு தனிமையிலே இனிமை காண முடியுமா? அப்டின்ற ஒரு கிருஷ்ணனுக்கு. தனிமையிலே இனிமை நிறைய இருக்கு. அது எந்த வழில நம்ம அத கன்ஸ்யூம்
பண்றோம். அப்டின்ற பொறுத்து தான் அந்த தனிமை இனிமையா இல்ல கொடுமையா அப்டின்றது அமையுது. நம்ம எல்லாருமே ஒரு சோசியல் கிரியேச்சர் சொல்லுவாங்க. அப்படி இருக்கும்போது சோசியல் கனெக்ஷன்லாம் இல்லாம தனிமையா இருக்குறதுனால நிறைய நல்ல நல்ல பலன்கள் இருக்கு. அத எப்படி நம்ம வெளிக்கொணர்ந்து நம்ம வாழ்க்கையை சக்ஸஸ்ஃபுல்லா வச்சிக்கிறது. அது மாதிரிமெண்டல் கழித்த ரொம்ப செலுத்த செலுத்தி வருகிறது. டைம் ஃபார் மெண்டல் ஹெல்த்
அப்டின்ற கிறிஸ்டியன் கேட்டா அதற்கான ஆன்சர் ஆகும். இந்த எபிசோடுங்களுக்கு அமைய போகுது. தனிமை இனிமைதான் அப்டின்றதுக்கான முக்கியமான காரணங்கள் என்ன? என்ன அப்படின்றது இந்த பக்கத்துல கேக்கலாம். ங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி ஏழு எப்டி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல உங்களை சந்திக்கிற ரொம்பவே சந்தோஷம். நீங்க முக்கியமான ஆளுங்க ஏன்னா உங்கள மட்டும் தான் இவ்வளவு நேரம் இவ்வளவு நேரம் உங்கள பாத்து கேட்டு என்கரேஜ் பண்ணிட்டே இருக்கீங்க சோ என்கரேஜ் பண்றது இல்லாம உங்களை நீங்களே என்கரேஜ் பண்ணிட்டு வாழ்க்கை நல்ல பாதையில்
தொடர்ந்து செயல்படுத்திக்கிட்டு இருக்கீங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமா செம்மையா சிறப்பா போயிட்டிருக்கு அப்படின்ற நம்பிக்கை எனக்கு எப்பவுமே இருக்குங்க எப்படி இருக்கீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ஏன் எதுமே பேசவே மாற்றிங்க பேசலாமே அர்ஜூன் மொஸ்கோ இன்ஸ்டாக்ராமில் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எழுதி அனுப்புங்க பேசலாம். என் கூட ஸ்டேட் பேசலாம் சாட் பண்ணலாம். நீங்க எப்பிசோட்யும் பேசலாம். எத்தன டைம் சொன்னா கேட்க மாட்டீங்களா பாக்கலாம் யாரு கேக்குறீங்க அது மட்டும் இல்லாம உங்களோட சப்போர்ட் நால மட்டும்
தான் இவ்ளோ தூரம் பண்ண முடியுது நீங்க எந்த. ஏன்னா அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். நிறைய மனிதர்கள் சென்றடைவதற்கு நீயப்பா சென்றடையும் கேட்டீங்கன்னா முழுக்க முழுக்க என்னுடைய உன் டைமிங் ல எந்த ஒரு மணிநகை பேட்டா. அப்டின்ற ஒரு முக்கியமான கொள்கைக்காக நம்மளால நாலு பேரு நல்லா இருக்கனும். அப்படின்ற எண்ணத்தை வச்சு கொண்டு மட்டும் தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். இல்லாத காரணங்கள் இருந்தால் மட்டும் தான் நீங்க தொடர்ந்து பண்ணிட்டேங்க.
உங்களோட ஃபைடிங்க்ப்பிள்ளையும் ஸ்பாட்டிஃபை. ரெண்டுலயும் உங்களோட ஃபைடிங்க் குடுத்துட்டு இருக்காங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். நீங்கள் கொடுக்கும் போது நிறைய நன்மைகளை சென்றடைய முடியும். நீங்க இந்த பாட்டுக்கு உங்க வாழ்க்கைல இது ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்துகிட்டு இருக்கு. நம்புறீங்கன்னா அந்த மாற்றத்தையும் மத்தவங்களுக்கு பண்ண கூடாது. த்ரீ தான் அங்க பண்ணலாமே நீங்க பண்றது தான் இருக்கு. அதே மாதிரி நம்ம வாட்ஸ்ஆப் சேனல் இந்த பாஸ் குடுத்துருக்கேன் நீங்க ஜான் பண்ணிக்கலாம் நிறைய நிறைய விஷயம் எல்லாம் உங்களுக்கு பண்ணிட்டு இருக்கேன். ஆல்ரைட் நம்ம இப்போ எபிசோட்கள்
போயிடலாம். நான் சொன்ன மாதிரி நம்ம எல்லாருமே ஒரு சோசியல் கிரியேச்சர் இங்க நம்ம. மத்தவங்க கிட்ட பேசல அப்டினாவே யூஸ் புடிச்ச மாதிரி யாரும் யாரையும் பிடிக்காது. ஆனா இருந்தாலும் யாருடனும் பேசாமல்வும் இருக்க முடியாது. அப்படின்ற மாதிரி தான் வாழ்க்கை பயணிக்கிறது. எப்படி இருந்தாலும் நம்மளுடைய அலோன் டைம் சொல்லுவாங்க. மீ டைம் கூட சொல்லலாம். அலோன் டைம். இது ஒரு பிரிவே டைம் எடுத்துக்கலாம். சொல்லி டைம் எடுத்துக்கலாம். இது எல்லாமே. நீங்க உங்கள.
உங்களுக்காகஸ் மன்ற டைம். இது எல்லாமே உங்களுடைய மண்டலத்துக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த சந்தேகமே கிடையாதுங்க. மத்தவங்க இருக்கிறாங்க. அவங்களை சுத்தி இருக்கும். அவங்களோட இருக்கும் அப்டினா அது தப்புன்னு சொல்லல. அதுல நிறைய நன்மைகள் இருக்கு. ஆனா அதே நேரத்துல அதுல நிறைய தீமைகளும் இருக்கு. நிறைய ஸ்ட்ரெஸ் வரும் தேவை இல்லாம மத்தவங்கள பத்தி நீங்க பண்ற மாதிரி இருக்கும். அவங்க வந்து நம்மல கஷ்டப்படுத்துற மாதிரி ஆயிடும் சில நேரங்கள்ல. அவங்கள பாத்தாலே இரிட்டேட்டிங்கா
இருக்குற மாரி இருக்கும். நிறைய படங்களை கம்பேர் பண்ண ஆரம்பிச்சிடுவோம். இதெல்லாம் நெகட்டிவ் செய்திகள் பாசிட்டிவ் நிறைய இருக்குங்க. ஆனா இந்த சோசியல் வர்ல நமக்குன்னு ஒரு மீ டைம் அலோன் டைம் கண்டிப்பா வேணுங்க. அதுக்காக எப்பவுமே தனியா இருந்தாங்க அத சொல்லலாம் நா தனியாவே வாழ்ந்துவே தனியாவே இருந்தேன் என்னுடைய தனிமை தான் எனக்கு வாழ்க்கையை இனிமையா இருக்குது அப்படின்னு நம்ம நினைக்கிறது கரெக்ட் கிடையாது தனிம இறுக்கம் இருந்தால் கூட அந்த தனிமையை தாண்டி. அதாவது.
உங்களுக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட அளவு லிமிடெட் அட் லீஸ்ட் பொருட்டே 32 ஃபார் டீ ஃபோர் மினிட்ஸ் ஒரு லேசா ஒரு அளவு டைம் ல நீங்க மீ டைம் ல இருக்கீங்க. அப்டினா உங்க லைஃப் ல நிறைய நிறைய ஸ்ட்ராங்கான மெட்டல் கழுத்துல உங்களுக்கு கிடைக்கப்பெறும். நல்ல பாசிட்டிவான விஷயங்கள் நடக்கும். அப்போ என்ன தான் இருக்கு. நீங்க தனியா இருக்கும் போது. முக்கியமா? மூன்று முக்கியமான சூப்பர் ராபிட் வரும் ஃபர்ஸ்ட் பார்த்தோம்னா
இம்ப்ரூவ் பர்சனல் எக்ஸ்ப்லோரேஷன் நமக்குள்ள ஒரு கூட்டத்தையோ இல்ல. எப்பவுமே யாராவது இருக்காங்க. அப்டினா நம்ம நிறைய நிறைய நம்மள பத்தி யோசிக்கவே மாட்டோம். ஆனா நம்ம தனியா இருக்கும்போது நம்மள பத்தி நம்ம நெறைய எக்ஸ்ப்ளோர் பண்ணுவோம். நம்ம யாரு? நம்ம குள்ள என்ன திறமைகள் இருக்கு. நம்ம ஏன் ஒரு சில விஷயங்கள் கஷ்டப்படுறோம். நம்ம வாழ்க்கை இப்படி இனிமே அமைச்சு கிறது. எப்படி சந்தோசமா வச்சுக்கறது அப்டின்ற மாதிரி நம்ம தாட்ஸ் எல்லாமே ஃப்ரீடம்மா சுத்த ஆரம்பிக்கும் நம்மளோட பேஷன் என்ன அப்டின்ற மாதிரிலாம் நம்மளுக்கு நிறைய நிறைய நல்ல விஷயங்கள் கொடுக்கும்.
இந்த மாதிரிதாங்க. சோ இந்த மாதிரி தனியா இருக்கும் போது நம்ம பண்ணுவோம். நிறைய எனக்கு பிடிச்சது பிடிக்காதது இது. எனக்கு நல்லா வருது நல்லா ஸ்கில் இருக்கு இது நல்லா வரல அப்டின்ற மாதிரி நிறைய நிறைய பெனிபிட்லாம். நாம எக்ஸ்ப்ளோர் பண்ண ஆரம்பிப்போம். நமக்கு நம்ம ஃப்ரீ டைம் குடுக்கும்போது மட்டும் தான். மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பாங்களோ அவங்க படிச்சு பண்ணிடுவாங்களோ இல்ல இது இப்படி 1000 அப்படியே இருந்தது. எண்ணங்கள் எதுமே வராதுங்க. நம்மளோட வளர்ச்சிக்கும் நம்மளுடைய டெவலப்மெண்ட்க்கும் மட்டும் நம்ம டைம் ஸ்பென்ட் பண்றமாதிரி ஐடியாக்கள் வரும். இத தாண்டி.
நான் சொன்ன மாறி முன்னாடி சொன்ன மாதிரி நம்ம தனியா இருக்கும் போது நம்ம எடுத்துக்குற ஜூஸ் எது சூஸ் பண்ண நல்லதா கேட்டதா நிறைய பேரு தனியாருக்கு நிறைய கெட்ட விஷயங்கள் பண்றதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அவங்க அவங்க வாழ்க்கை அவங்க யூஸ் பண்ணிக்கிறாங்க. ஆனா அதையே நம்ம நல்ல பாதையில் எடுத்துக்கொண்டு போகணும்னா கிடைக்கக்கூடிய நன்மைகள் அளவே கிடையாதுங்க. சரி பண்ணி பாருங்க. கிரியேட்டிவ் டி. அலோன் டைம் இஸ் அன் ஓபன் டோர் மைன்ட் வாய்ஸ் ட்வென்ட்டிவர் கிரியேட்டிவ் சொல்லுவாங்க தனியா இருக்கும் போது நம்முடைய க்ரியேட்டிவிட்டி சிரிஸ்ட்ல் சரி
பலப்படுத்தி கேப்போம். எந்த ஒரு. அவசியம் கிடையாது. அவங்க தான் கேக்கணும் அவசியம் கிடையாது. ஒரு சலசலப்பு கிடையாது வந்து அமைதியா அப்பா என்னை கொஞ்ச நேரம் விட்டுருங்க. நம்ம எத்தன பேரு சொல்லுவா உட்காரும்போது எண்ணங்கள் எல்லாம் வரும் பாத்துகோங்க நல்ல எண்ணங்களா வரும் இது இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாமோ நம்ம வாழ்க்கை எப்படி இருக்கிறது இதுக்கு நம்ம ஏன் அப்டின்ற மாதிரி ஸ்ரீஜேஷ் நான் தனியா இருக்கும் போது
நடக்கும் ரிசர்ச் என்ன சொல்றாங்கன்னா தனியா இருக்கும் பொழுது. உங்களுக்கு நிறையச் நடக்கும். உங்களுடைய பிரைம் ல நல்லா நிறைய கிரியேட்டிவ் திங்க உருவாக்க முக்கியமான காரணம் தனிமை இருக்கும். கிரியேட்டிவ் வர்ல கிரியேட்டிவ் ஓர்க் பன்ற பீல் இருக்காங்க. எல்லாருமே எனக்கு தனியா நம்பி வரணும். தனியா வரேன்னா கொஞ்சம் எழுதணும் தனியா யோசிக்கணும் தனியா விடுறாங்க கதை எழுதணும் அப்படின்னு சொல்லுவாங்க. ஏன்னா அந்த தனிமையில தான் நம்ம பையன் வந்து பயங்கர ஆக்டிவ் வா
நம்ம கிரியேட்டிவ் ஒரு பொண்ணு சொல்லுவாங்க நீங்க ரொம்ப கிரியேட்டிவ் இருக்குனு சொன்னீங்கனா நீங்க பண்ணிதான் ஆகணும். எப்பயுமே கிடையாது. அப்படி அந்த தனிமைதான் அந்த தனிமைல நீங்க சும்மா உக்காந்துருக்க அவசியம் கிடையாது வாக் பண்ணலாம் தனிமையா ராஜா பண்ணலாம் இல்ல லிசன் பண்ணலாம். அந்த சாங்ஸ் புக்கிட் பண்ணலாம். ஆனா பட் எந்த ஒரு ஆட்கள் இல்லாத தனிமையா பண்ணனும் அப்போ உங்க மைன்ட் பயங்கரமா ஸ்டேட் பண்ணி நல்ல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். நோ சரி என்ன பண்ணிருக்காங்க.
இந்த பீப்பிள். எப்பவுமே தனிமையா ஒரு நாளைக்கி. கிரியேட்டிவ்வா இருக்குறாங்க. அப்டின்ற ஸ்டடி ஃபைனல் பண்ணி இருக்கு. அந்த கிரியேட்டிவ் பீப்பிள் நீங்களும் ஒரு ஆளுதான் எனக்கு தெரியும் கண்டிப்பா பண்ணலாம். சாதி மாறி 20 தொட்டியில ஒரு. ஸ்டடி பண்ணிருக்காங்க. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ். நியூஸ் நேஷன். அத லூயிஸ் அதாவது தனிமையா 1 மணி நேரம் இருக்கிறது. நமளுடைய நியூரல். அந்த நரம்புகள்.
கிரியேட்டிவ் ஆன் ஐடியாஸ்யும் வாழ்க்கையை மாற்று கோணத்தில் பார்க்கக்கூடிய தைரியத்தையும் கொடுக்கும் இந்த மாதிரி சொல்லிருக்காங்க. அப்புறம் என்ன ட்ரை பண்ணி பாக்கலாம் ல. எல்லாருக்குமே 111 தவறான கண்ணோட்டமும் நிறைய நேரங்களில் வந்துருக்கு. லிவிங் ஃபுட்ஸ் நெகட்டிவ் லைட். தனியா வாழ்ற சைக்கோ இருப்பான். ஆனா அப்படி கிடையாதுங்க சொல்றாங்கன்னா தனியா வாழ்றவங்க கிட்ட பயங்கரமான ஒரு சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கும்
அவங்களுக்குள்ள நிறைய சோசியல். எனர்ஜி சோ இருக்கும் அப்டின்ற மாதிரி ஒரு ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்க. சோ. கோயிங் சோலோ அப்டின்ற ஒரு புக். அதுல அவரு என்ன சொல்றன்னா? இந்த கோ வின் ஐ டி ல நெறைய விஷயங்கள் மக்கள் உணர ஆரம்பிச்சி இருக்காங்க. அவங்களுக்கு என்ன பவ்டர் இருக்கு? எதெல்லாம் பண்ணலாம் பண்ண கூடாது அப்டின்ற உண்மையை சொல்லி இருக்கிறது. சோ இதெல்லாம் பெனிபிட் நம்மளுக்கு கிரியேட்டிவ் இருக்கும் வாழ்க்கையை மாற்றத்துக்கு இருக்குது.
நமக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை அமைச்சுக்கோ இருக்கும். இந்த மீ டைம் ஹெல்ப் பண்றதுன்னு சொன்னேன். ஆனா தனிமை அந்த தனிமையான டைம் கிடைக்கிறது. ரொம்ப சேலஞ்சிங் விஷயம் ஸ்பெஷல் இந்த ஃபாஸ்டர் வர்ல்ட் இல்ல எல்லாரும் இங்க அங்கன்னு பிஸி யா இருக்கற இந்த உலகத்துல நமக்குன்னு அந்த ஒரு உன் டைம் கண்டுபிடிக்கிறது. ரொம்பவே கஷ்டங்க. சோ அப்ப என்ன பண்ணனும்னா? ஃபர்ஸ்ட் வந்து நிறைய ரீச் இருக்கு. நம்ம தனியா இருந்து பழகி இருக்க
மாட்டோம். எப்ப பாத்தாலும் கூட்டத்தோடு இருப்போம். நம்ம ஃபேமிலியோடயே ஜாலியா இருப்போம். அவ தனியா இருக்கும் கஷ்டமா இருக்கும். அதுக்கு அப்புறம் நம்மள அறியாமலே நம்ம பீலிங் வச்சு ரொம்ப டிஸ்டன்ஸ் பண்ணிக்குவோம். இது கரெக்ட் கிடையாது. தனியா இருந்தா நமக்கு நிறைய பிரச்சனைகள் வரும். நம்மை நம்ப கஷ்ட படத்துக்கும் அப்படின்னு தோணி இருப்போம். அப்போ இந்த மாதிரி எல்லாம் இருந்தும் நம்ம தனியா இருந்து பாத்திங்கன்னா நிறைய நிறைய நல்ல விஷயங்கள் நமக்கு புடிச்ச மாதிரி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அல்லோன்ஸ் வெர்ஸுஸ் லூயிஸ் ரெண்டு புரிஞ்சுக்கணும் லோநேலி என்ன சொல்றது வேற அலோன் நாஸ்தே வேற
தனிமையா ஒரு கன்ஸ்ட்ரக்டிவ் ஆன உங்க லைஃப் பில் பண்றது நீங்க ஸ்டார்ட் பண்றது வேற எல்லாத்தையும் அபௌட் பண்ணு. நான் வேணும்னே தனியா இருப்பேன். அப்டின்னு இருக்குறது வேற அது ரெண்டுக்கும் டிபன்ஸ் புரிஞ்சுக்கணும். சோ உங்களுக்கான டைம் கிரியேட்டிவ் உங்களுக்குள்ள ஸ்பென்ட் பண்ணி வாழ்க்கை சிறப்பு அமைச்சகத்துக்கு நீங்க ரெடின்னா இத ட்ரை பண்ணி கண்டிப்பா பாருங்க. ரொம்ப இல்ல டெய்லி 130 மினிட்ஸ் அந்த நேரத்துல எதுனாலும் பண்ணலாம். அமைதியா உக்காரணும் அவசியம் கிடையாது மீட் பண்ணலாம் யோகா பண்ணலாம் ரன்னிங் பண்ணலாம் வாக்கிங் போகலாம்.
ஒரு ஜன்னல் எழுதலாம்வர் ரீட் பண்ணலாம். லிசன் பண்ணலாம். ஒரு மூவி தனியா பாக்கலாம். எல்லாமே நமக்கு நிறைய தாட்ட ஊர் வச்சிக்கிட்டு இருக்காங்க அதுநல்ல. விஷயங்கள பிரபலம் க்கு சொலுசன் இருக்கட்டும் இல்ல நம்ம வாழ்க்கை. அது கொடுக்க ஆரம்பிக்கும். உங்க மைன்ட் ஏன்னா மெண்டல் ஹெல்த். அது நம்ம தனியா இருக்கும் போது நல்லாவே இம்ப்ரூவ் ஆகும். வாழ்நாள் முழுவதும் தனியா இருப்பது என்பது தவறு.
அது கிடையாது. டெய்லி கொஞ்சம் அல்லவா லைட்டா எடுத்துக்கிட்டேன்னா கண்டிப்பா சந்தோசமா இருக்கும். என்ன சொல்றீங்க? நீங்க என்ன சொல்றீங்க நீ இருந்து பாத்துருக்கீங்களா? உங்க லைப் ல எப்படி சொல்லலாம்? உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கும். அவங்க கேள்விகள் அடுத்து என்ன பேசலாம். நீங்க பேசுங்க இல்ல கேள்விகள் என்ன எல்லாத்தையும்.
உங்களுக்கு அது மட்டும் இல்லாம. என்னுடைய தவறா நம்முடைய வளர்ச்சி. பேஸ் பண்ணி இருக்கேன். உங்களுக்கு டெல்லி அப்டேட்ஸ் வரும். உங்களுக்கு சப்போர்ட்டா மறக்காம. உங்களுடைய உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபை. நிறைய நண்பர்கள், நண்பர்கள் கிட்ட ரீச் ஆவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். உங்களுக்காக மட்டும் தொடர்ந்து
என்ன பண்ணிக்கிட்டு இருக்க எந்த 1 மணி பெனிபிட் எதுவுமே கிடையாது. முக்கியமா உங்களுடைய வாழ்க்கையில ஒரு சில நண்பர்கள் எனக்கு காண்டாக்ட் பண்ணி வாழ்க்கை மாறுச்சு சந்தோசமாச்சும் சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். அந்த ஒரு சந்தோசம் மட்டும் தான் ஓட வைக்குது. தொடங்கப்பட்ட குடுத்துட்டு இருங்க. ஆல் ரைட் நம்ம எப்டி சொல்றன் க்கு வந்துட்டோம். அடுத்த வாரம் ஒரு சூப்பரான பண்றேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து ஆரஜி. பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை வைக்க நிரம்பா மென் பி பை என்ஜாய்
பண்ணுங்க. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உந்தலால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...