Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥12 Quotes that changes your entire life and world| Tamil Self Help life Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் நம்முடைய வாழ்க்கையை நாட்கள்ல பயணிக்கும் பொழுது ஏதோ ஒரு சின்ன கூட்டம் நம்ம வாழ்க்கைல ஒரு மிகப்பெரிய மாற்றத்த எப்பவுமே ஏற்படுத்தும். அப்டியே போம்போது ஒரு பேருந்து ல பாக்க கூடிய ஒரு சின்ன வாக்கியமா இருக்கலாம் இல்ல நண்பன் சொல்ல கூடிய ஒரு சின்ன கூட்டம் இருக்கலாம். அப்படியே நீங்க ஃபேஸ்புக்யோ இல்ல சோசியல் மீடியா வோ ஸ்கூல் பண்ணும் போது நம்ம மனசுக்கு நெருக்கமான சிட்சுவேஷன் க்கு ஏத்தமான கூட்ட இருக்கலாம். எப்பவுமே அந்த கோட்க்கு பயங்கர அவருக்கு வாக்கியங்கள் ஒரு உங்கள உந்தித்தள்ள கூடிய
எழுத்துக்களுக்கு ரொம்ப பவர் இருக்கு. அப்படி இருக்கும்போது நிறைய நேரங்களில் ல நம்ம சோர்வடையும் போது கூட இந்த கூட்ஸ் மோட்டிவேஷன் கோர்ஸ் இன் ஸ்பெஷல் கூட்ஸ்லாம். ரொம்ப அருமையான உந்தித் தள்ளும். நிறைய சோஷியல் மீடியாக்கள் பாத்திங்கன்னா மோட்டிவேஷனல் கோட்ஸ் போடக்கூடிய எஸ் பயங்கர பாலோவர்ஸ் இருப்பாங்க. ஏன்னா நமக்கு அப்ப அப்ப ஒரு பூஸ்ட் தேவைப்படும். மனசுக்குள்ள தளரும் போது
மனசுக்குள்ள தடுமாறும் பொழுது எப்பவுமே இந்த கோஷம் அளவுக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கு. சோ என்ன கோர்ஸ் பத்தி உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு நான் சொல்ல போறீங்க 112 கூட்ஸ் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் நம்ம வாழ்க்கையேவே மாத்தி புரட்டிப் போடக்கூடிய அந்த 12 கோட்ட பத்தி தான் நம்ம இந்த பேச முடியல. தொடர்ந்து கேக்க போறோம். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்களுடைய வாழ்க்கை எப்படி கடந்துட்டு இருக்கு பொங்கல நல்லா கொண்டாடுங்களா சோ உங்க
வாழ்க்கையில எல்லாம் சரியா அமைச்சர் இருக்கா இல்ல கொஞ்சம் தடுமாறி கொஞ்சம் கவலையோட கொஞ்சம் பிரச்சினைகள் உட டிராவல்ஸ் பண்ணிட்டீங்களா இருந்திங்கனாலும் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் அப்டின்றது மனசுல ஸ்ட்ராங் ஆ நிலை நிறுத்திக் அங்க எல்லாமே மாறும் கொஞ்சம் டிலேவ் ஆயிடுச்சு சோ இன்னைக்கு கண்டிப்பா இந்த பிசு வந்தாகனும் அப்படின்ற. ஒரு ரொம்ப ரொம்ப ஆர்வமும் சீக்கிரம் பண்ணனும். அப்படின்ற ஒரு அர்ஜன் சிங் எனக்கு இருந்தது. வழக்கம் போல தாங்க இந்த ஒரு
டெம்ப்ரேச்சர் வெதர் நிறைய நேரங்கள்ல நம்ம கீழ படுத்துறது. ஆனா அதுக்காக மூணும் பயணிக்க முடியாது ல நம்ம ல ஒரு சின்ன வைரஸ் பாக்டீரியா சாஸ்திர முடியுமா என்ன தாண்டி முன்னாடி வரணும் அப்டின்ற ஒரு நம்பிக்கையோட தான் ஒவ்வொரு நாட்களும் கடந்துட்டு இருக்கு. நிறைய நோய்கள் வந்துட்டு இருக்கு ஆனா அத தாண்டி நம்ம அத போராடி மனித இனம் வென்று தீர்க்கும் அப்டின்ற ஒரு ஸ்ட்ராங்கான ஒரு தாட் பிராசஸ் கூட நம்ம டிராவல் பண்ணிட்டு இருக்கோம். ஏன்பா சம்பந்தமே இல்லாம பேசுறீங்க. அது உண்மைதான் அப்பா உடம்பு
சரியில்லாம போகுது. அப்ப அப்ப நம்ம பாட்காஸ்ட் போடுறது இல்ல பல கடமைகள் தள்ளி போகும் போது கொஞ்சம் வருத்தம் இருக்கும். ஆனா அது திருப்பி கேட்ட பண்ணும் போது வர கூடிய சந்தோஷமே தனி தான் முக்கியமா உங்ககிட்ட பேசும்போது இருக்கக்கூடிய சந்தோஷம் எப்பவுமே தனி தனி தான். நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் லிசன் பண்றீங்க எப்பிசோட் கேக்குறீங்க அப்டினா வெல்கம் ஜௌன், அர்ஜுமன் ஃபேமிலி உங்களுக்காக இழுத்து 60 க்கும் மேற்பட்ட எப்பிசோட் காத்துகிட்டு இருக்கு நீங்க நிறைய நிறைய கேக்கலாம் நிறைய வாழ்க்கையில பல மாற்றங்களை உருவாக்கலாம். இல்ல நமக்கு எப்பயுமே சப்போர்ட்
பண்ண கூடிய சூப்பரான. உங்களுடைய ச போடுறாங்க. இந்த ஒரு வெற்றிக்கான காரணம் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எவ்ரி வீக் நம்மளுடைய இந்த சந்தோஷமான வேலையில நம்ம நிறைய பேர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்கோம். அப்படின்ற சந்தோசமே நம்மள ஒரு சூப்பரான இடத்துல நிக்க வைக்குது அப்படின்னு சொல்லலாம். இது என்னுடைய வெற்றி கிடையாது. நம்முடைய வெற்றி நீங்க கொடுக்கக்கூடிய ஒவ்வொருத்தரும் சப்போர்ட் நீங்க பண்ண கூடிய பாலோ அண்ட் ஸ்க்ரீ பண்றது எல்லாமே ரொம்ப.
அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க் மறக்காதீங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா இந்த பாட்காஸ்ட் இந்த எபிசோட் முழுக்க முழுக்க எந்த ஒரு எந்த ஒரு விளம்பர இடைவெளிகளும் இல்லாமல் தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து நம்ம வாழ்க்கையே நம்ம சுத்தி இருக்கவங்க வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு நோக்கத்தோட பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு நீங்க கொடுக்கக்கூடிய அந்த ஃபைடிங்க் ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். ஏன்னா அது நிறைய மக்களை மனிதர்களை சென்றடைய வாய்ப்பை உருவாக்கித் தரும். அதனால தான் சோ உங்களுடைய மெசேஜ் உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய நீங்க கிட்ட பேசணுமா? பண்ணிக்கலாம் நெறைய.
டெல்லி என் கூட பேசிட்டு இருக்க மாதிரி ஒரு அப்டேட் உங்களுக்கு வந்துகிட்டே இருக்கும் 25 பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. அதைத் தாண்டி நீங்களும் ஃபாலோ பண்ணனும் பண்ணலாம். ஆ தொடர்ந்து தொடர்ந்து உங்களுக்கு சப்போர்ட் கொடுப்பதற்கு மிக்க நன்றி ஆல்ரைட் நம்ம இப்ப ஆக்சுவல் எப்பிசோட்க்குள்ள போயிடலாம். ரொம்ப நேரம் பேசிய தானே சோ டூ லகோஸ் ஸ்டேட் சேஞ்ச் யுவர் என்டர் லைஃப் என்டர் வர்ல்ட் அப்படி என்னப்பா அந்த கூச்ச எப்படி பவர் ஃபுல் ஆ குவோட்ஸ் அப்படின்றது நம்ம பாக்க போறோம் சோ ஃபர்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா ஃபோகஸ் ஆன் ரிப்பீட் ஏஷியா எடிஷன் நாட்கள் ஃபிக்ஷன் சம் டைம் நம்ம ஒரு
முயற்சி எடுக்கிறோம். நிறைய முயற்சிகள் எடுத்துகிட்டே இருப்பேன். எனக்கு பேஷன் பேசணும். மக்களை கவரும்றது கிடையாது. அவங்கள நல்ல வழியில அவங்க வாழ்க்கையில ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கணும். அப்டின்ற மாதிரி நினைப்பேன். அதை தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன். நேரங்கள்ல நமக்கு கரெக்ட் போகாது, கரெக்டா அமையாது. சோ கிட்டத்தட்ட 178 வருஷங்களா போராடிட்டு இருக்கேன். ரொம்ப ஆக்டிவா போராடிகிட்டு இருக்கேன். நம்ம நிறைய மக்களிடம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு சந்தோஷத்த குடுக்கணும் இந்த குரல் மூலமா அப்டின்ற மாதிரி ஆனா சில நேரங்களில் சறுக்கல்கள் வரும்போது யோசிப்பேன் இதெல்லாம் தேவையா? நம்ம பாட்டுக்கு சந்தோஷமா இருந்துட்டு போயிடலாமே அப்படினு தோணும் ஆனா திருப்பி திருப்பி
விடாம முயற்சி பண்ணிட்டே இருப்பேன். அதான் இப்படேஷன் சோ நீங்க நீங்க நினைச்சா எடத்த அடையிற வரைக்கும் ரிப்பீட் பண்ணிட்டே இருங்க. என்ன பண்ணனும்னு அவசியம் கிடையாது. சோ எதுவுமே பண்ணாம எதுமே அடைய முடியாது அப்படின்னு வருத்தத்துல இருக்குறத விட நான் எதோ ஒரு விஷயத்த பண்றேன். அது என்ன எனக்கு புடிச்சகோல நோக்கி நகர்ந்தது. அப்டினா நீங்க வைக்க கூடிய ஒரு அடி கூட வெற்றி தாங்க. அந்த அளவுக்கு ரொம்ப முக்கியம். சூப்பர் பேஷன் இஸ் நாட் எனஃப் ஃபோகஸ் ஆன் ரிப்பீட் நேஷன் சோ உங்களுக்கு கிடைக்கிற வரைக்கும் நீங்க நினைச்சது அடையுற வரைக்கும் விடவே கூடாது. விடாமுயற்சியா இருக்கணும் நம்ம தல
படம் வரப்போவுது இல்ல அந்த மாதிரி விடாமுயற்சியா நம்ம இருக்கனும் அப்படின்றது தான் இந்த கோட் ஃபர்ஸ்ட் கூட்டு சொல்லுது சோ அருமையானம். சோ செகண்ட் பாத்திங்கன்னா நத்திங் ஹப்பென்ஸ் வித் ஆக்ஷன் உண்மைதானே இது நடக்கும் நடக்கும் மனசுல மட்டும் நினைச்சுக்கிட்டேன் நடக்காதுங்க. என்ன நம்ம ஒன்னும் பயங்கர மனசுல மந்திரவாதி கிடையாது. நம்ப நினைச்சது அப்டியே மாற்றியமைக்கக் கூடியது சோ உங்களுக்கு 10 பெர்சன்ட் தான் உங்க எண்ணங்களும் முடித்தாலும் நீங்க பண்ண கூடிய செயல்கள் தான் நீங்க நினைச்ச இடத்தை அடைய
வைக்கின்றது மறக்கவே கூடாது சோ அப்ப நத்திங் ஹப்பென்ஸ் விட்டு அகன்றது மனசுல ரொம்ப ஸ்ட்ராங் ஆ வச்சிக்கணும் சோ செயல்கள்ல இறங்கும் செயல்கள்ல இறங்குங்க ரொம்ப ரொம்ப குறைச்ச ஏ டீபர் ஸ்டேஜ் பீப்பிள் திங்க் ஜஸ்ட் ஏ திங்க் அவ்ளோதான் அதுக்கு அப்புறம் அவங்க செயல்களை இறங்கவே மாட்டாங்க. ஆனா செயல்களை இறங்குவது டிப்ரசன் பேஜ் செயல்களை இறங்குனாலும் நம்ம ஃபர்ஸ்ட் சொன்ன கோட்பாடிரி பீட் பண்ணி திருப்பி முயற்சிகள் தொடர்ந்து எடுத்துகிட்டே இருக்காங்க. ஸ்டேஜ் தான். நோக்கி அடைவாங்க.
நல்ல இருக்கணும்னு நினைச்சேன். இது பண்ணிதான் ஆகணும். சோ அடுத்து பார்த்தீங்கன்னா அடுத்த கூட்டம் டிஸ்ட்ராக்சன் வில் ஆல்வேஸ் பி தேர் பட் யுவர் டைம் வில் நாட் நிறைய நேரங்களில் யோசிப்போம் நம்ம படிச்சிட்டு இருப்போம் நீங்க படிக்கிற இருக்கலாம் வேலை பாக்குறவங்களுக்குலாம் இல்ல உழைப்பவர்கள் இருக்கலாம் நீங்க நினைச்ச இடத்தை அடைவதற்கு தொடர்ந்து போராடிகிட்டு இருக்குங்களா இருக்கலாம் எதுவா இருந்தாலும் சில நேரங்கள்ல பல நேரங்கள்ல டிஸ்ட்ராக்சன் நம்ம மனசுக்குள்ள வந்துகிட்டே இருக்கும் நம்ம அறியாமலேயே நமதே ஸ்ட்ரைக் பண்ணிட்டே இருப்போம். இது பண்ணிட்டு இருக்கும்போது வேலைக்கு போன எடுப்போம் அவளோதான் 1 நிமிஷம் போய்டும் தேவைஇல்லாம ரீல்ஸ் பாக்குறது சோசியல் மீடியா பாக்குறது மெசேஜ் பண்றது மைண்ட்
ஆஃப் பண்ற எந்த விஷயமா இருந்தாலும் டிஸ்ட்ராக்சன் அதுனால இருக்காங்க. பண்ணும்போது நம்ம நினைப்போம். பண்ணிக்கலாம் சொல்லிட்டு சோ கசிந்து வந்து ரொம்ப இம்பார்டண்ட் முன்னாடி சொன்ன மாதிரி அப்ப நம்ம டெஸ்டினேஷன் ஆல்வேஸ் ஆல்வேஸ் தேர் பட். ஆனா நம்ம டைம் இருக்காது. இந்த நேரம் இந்த நொடி கடந்துடுச்சுனா கலந்ததுதான் திரும்ப கிடைக்குமா கிடைக்கவே கிடைக்காது சோ இப்ப ரொம்ப அழகான கூட்டம் டிஸ்ட்ராக்சன் குறைச்சிட்டு நம்மளுடைய கூகுள்
போட்டோஸ் பண்றது ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் அப்டின்றது இது அழகா சொல்லுது அடுத்து பார்த்த அந்த ஸ்மால் திங்க்ஸ் இன் லைஃப் ஈச் மோஸ்ட் ஃபோர் ரிலேஷன்ஸ். எத்தனை பேரு நம்புறீங்க? ரொம்ப ரொம்ப சின்ன சின்ன ஸ்மால் திங்க்ஸ் ஃபர்ஸ்ட் கிரேட் ஃபுல் ஆ நீங்க நினைக்கணும் காலைல எந்திரிச்ச பின்னாடி. நமக்கு போட்டு தரக்கூடிய காஃபி டீ இருக்கலாம். நீங்க போட்டு தரக்கூடிய டீ காபியா இருக்கலாம். உங்க மனைவிக்கும் கணவனுக்கு மாத்தி மாத்தி சோ அதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் ரொம்ப சந்தோஷமான விஷயங்கள் என்ன அவங்க இல்லாத அப்ப தான் அதோட அருமையும் தெரியும். அதே மாதிரி ரொம்ப சின்ன விஷயம்.
நீங்க டெய்லி பாக்க கூடிய 15 நிமிஷம் வீடியோ அஞ்சு நிமிஷ ஒரு யூஸ்புல் ஆன விஷயம் உங்க லைப்ல ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். எல்லாத்துக்கும் அவர் ஃபுல் ஆன ஒரு பவர் இருக்கு. அப்போ அந்த ஸ்மால் திங்ஸ் அப்ரிஷியேட் பண்ணனும் ஸ்மால் திங்ஸ் ரெகக்னைஸ் பண்ணனும் அப்படின்றது தான் இந்த கூட்டு விட ஒரு முக்கியமான விஷயம் அத நம்ம மனசுல ரொம்ப அழகா இருக்கணும் நெக்ஸ்ட் பாத்திங்கன்னா வாய் சேட்டில் ஃபோர்சஸ்ன் யூனிவர்சிட்டி ஃபைன்ட் மை இன்ஃபினிட்டி நேரம் யோசிப்போம். இது போதும்டா இது ஓகே தான் நமக்கு
இவ்ளோ தான் வரும் நம்பலாம். இதுக்கு மேல போக முடியாது. நம்ம இவ்ளோ தான் அப்டினு சொல்லிட்டு நீங்களே உங்கள் டிஃபைன்ட் பண்ணிக்கிறது மத்தவங்க சுத்தி இருக்கவங்க எத்தன பேரு என்ன சொன்னாலும் நீ இவ்ளோ தான் உன்னால மேல வர முடியாது அப்படினுங்க கத்தி கத்தி உங்கள கீழ தள்ளினா கூட நீங்க என்னைக்கு அடிக்க ஆரம்பிக்கிறீர்களோ உங்க மனசுல நம்ம இவ்ளோ தான் நம்மளால இதுக்கு மேல வளர முடியாது அப்படின்னு எப்ப நினைக்கிறீங்களா அப்ப தான் கீழ விழ ஆரம்பிக்கிறேன் அதுக்கப்புறம் வளர்ச்சி என்பது கிடையவே கிடையாது சோ உங்கள பத்தின உயர்வான எண்ணங்களை எப்பவுமே உருவாக்கணும். சோ நீங்க சேட்டில் ஆகாதீங்க.
ஒரு விஷயத்த எப்பயுமே நம்ம அப்துல்கலாம் அய்யா அவர்கள் சொன்ன மாதிரி உயர்வான எண்ணங்கள் உயர்வான எப்பயுமே இருக்குனுங்க பாசிட்டிவ் ஆன விஷயம் மனசுல ஓடிட்டே இருக்கணும். இத ட்ரை பண்ணி பாருங்க நடிச்சு பாருங்க. நிறைய மாற்றங்கள் உங்க மனசுல உருவாக்கி இருக்கும் நெகட்டிவ் ஆன விஷயத்துல போக்கஸ் பண்ணும் போது நெகட்டிவ் தான் வரும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் சோ வினையா வச்சுட்டு என எதிர்பார்த்தால் எப்படி கிடைக்க போகுது நெகட்டிவான எல்லாத்தையும் பார்க்கும்போது நம்ம சுத்தி எல்லாமே நெகட்டிவ் தான் நடக்கும். அது மாறுவதற்கான வாய்ப்புகளே
கிடையாது. அப்போ நம்ம எப்படி மனச கண்ட்ரோல் பண்ணி ஒரு பாசிட்டிவான விஷயங்கள எப்பவுமே சேட்டில் ஆகாம பாசிட்டிவான விஷயங்கள் தேடுறதும் நம்ம முன்னேற்றத்தை நோக்கி ஓடுறதும் தான் ரொம்ப இம்பார்டண்ட் அப்டின்ற இந்த கூட்ட அழகா சொல்லுது. அடுத்த கோட்பா தந்த பெஸ்ட் திங்க் இன் லைஃப் இஸ் டூ ஹப்பி ஆன் யுவர் ஓன் உண்மை தான் எப்பவுமே டிப்ஸி வச்சிட்டு அவங்க இவங்க அது லொட்டு லொசுக்கு பிளேமிங் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க உங்க மனசுக்குள்ள சந்தோசமா இருக்கீங்களா? அந்த ஒரு விஷயம் இருந்தாங்க அவங்க சந்தோசத்த வெளில தேடவே தேடாதீர்கள் எனவும் மனசுல தான் இருக்கு சிட்சுவேஷன் எப்பவுமே இருக்கலாம்.
பிரபலம் இருக்கலாம் இல்ல கரெக்ட் ஆ இல்லாம இருக்கலாம். நிறைய நேரங்கள்ல நம்ம கஷ்டபடுத்தலாம். ஆனா அதுக்கு நீங்க எப்படி ஐக் பண்றீங்க? ஹவ் யூரி ஐக்ட் சோ அதுதான் வெரி வெரி இம்போர்ட் அந்த கதை இந்த கூட்டம் வரும் ஐயா சொன்னது அடுத்து பார்த்தனர் யூ ஆர் கிரியேட்டர் டூ கிரேட் திங்க்ஸ் நவ் இஸ் யுவர் டைம் டூ ஸைன் அத நம்ம ஸ்ட்ராங் ஆ பிலீவ் பண்ணனும் எல்லாத்துக்கு பிஹைண்ட் தேர் இஸ் சம் ரீஸன்ஸ் சோ நீங்க ஒரு விஷயத்த பண்றீங்க இல்ல தயங்குறீங்க அப்டினா நீங்க யூ ஆர் கிரேட் ஃபார் சம்திங் லைக் நீங்க வந்து இந்த உலகத்தில் ஒரு பெரியம் பைக்ட் பாசிட்டிவ் பே கிரேட் பண்றது நீங்க வந்திருக்கீங்க அப்டின்றது மனசார நம்பனுங்க சோ
எதோ எதோ தானும் வாழ்ந்துட்டு வந்துட்டோம் போறோம். அப்படினு அதுக்காக எல்லாரும் பெரிய அளவுல நம்ம அச்சீவ் பண்ணனும். அந்த மாதிரி மனநிலை இருக்கணும்னு சொல்ல அச்சீவ் பண்ணறது நம்ம மனசுதாங்க இருக்கு. இன்னைக்கு நம்ம சந்தோசமானது பேட்ட சிரிச்சு பேசி அவங்க ஆஹா என்னா மனுசண்டா அப்டின்னு ஒரு வார்த்தை இருக்கு பாத்திங்களா அதுவே ஒரு பெரிய சக்சஸ் தாங்க சோ நம்ம நம்ம குடும்பத்த சந்தோசமா வச்சுக்கறதும் நம்ம மனைவியோட நம்ம கணவனுடன் சந்தோசமா இருக்குறதும் அதே மாதிரி பிள்ளைகளோட அந்த சிரிப்பு பார்த்து மகிழ்வதும் அதே மாதிரி நம்ம நம்மளோட ஹாபி ய சின்னதா பண்ணி அச்சீவ் பண்றது
எல்லாமே நமக்கு பெரிய சந்தோசத்த குடுக்கும். அதுல சந்தேகமே கிடையாது. சோ அது தான் சொல்றாங்க. டீச்சர் வீ நெவர் வாண்டெட் பட் ஆல்வேஸ் நீட் ஃபயர் இஸ் ஆல்வேஸ் டீச்சர். அப்டினா அதுல நம்ம கத்துக்க கூடிய பாடங்கள் ரொம்ப அதிகம். சோ கடைசி வரைக்கும் ஃபேலா இருந்தா கூட நம்ம கத்துகிட்ட பாடங்கள் கண்டிப்பா ஒரு நாள் வெற்றியை தேடித் சந்தேகமே கிடையாது. சோ அந்த ஒரு நம்பிக்கையோட நம்ம அந்த பேர பாக்கணும். நம்ம அவர் ஒரு டீச்சர் அப்டின்றது நம்பனும். கொடுக்கும் நமக்கு அடுத்த
ஸ்டேஜ்க்கு முன்னேறித்திலும் வெற்றியை வெற்றிக்கு அருகாமையில் அப்படின்றது நம்ம நம்மனும். ஹிஸ் ஃபர்ஸ்ட் பின் ரைஸிங்க். அவன நம்பு. இவன் உடம்பு அப்டினு சொல்லல. உங்கள நம்ப சொல்ற என நம்பலாம். நம்புனா மட்டும்தான் அந்த மாற்றம் நிகழ ஆரம்பிக்கும். நம்ம மேலயே நமக்கு நம்பிக்கை இல்லைன்னா நம்ம எப்பவுமே கன்னடா இருக்க மாட்டோம். நிறைய நிறைய சொதப்ப ஆரம்பிப்போம் நம்ம கண்டிப்பா ஒரு சக்ஸஸ் ஃபுல் ஆன மனிதனாக இருக்க முடியாது இல்ல உங்களுக்கு புடிச்சா இருக்க முடியாது உங்களுக்கு புடிச்சிருக்கு னா நீங்க உங்க அட்ரஸ் பண்ணனும் ஹண்டர் சஞ்சேஜ் என்னால முடியும் நான் அதுக்கு கேபல் என்னால முடியலனா கூட முடியவைப்பேன் நான் முயற்சி
பண்ணுவேன் நான் ஹார்ட் வொர்க் பண்ணுவேன் ஸ்மார்ட் வொர்க் பண்ணுவேன் அப்பிடின்ற மாதிரி உங்களுக்குள்ள பாசிட்டிவ் ஹெல்த் பண்ணும்போது கண்டிப்பா மாற்றங்கள் நிகழும் நீங்களும். அடுத்து வந்து ட்ரூ சென்ஸ் ஆஃப் லிவிங் நெக்ஸ்ட் பிளேஸ் ஆஃப் டிஸ்கோ ஃபுட் சோ எப்பவுமே நம்ம எப்படி அந்த உண்மையான அந்த வாழ்க்கை அந்த நேரங்கள்ல சென்ஸ் எப்டி இருக்குன்னா நம்மளுடைய வாழக்கூடிய அந்த சிட்சுவேஷன் சூழ்நிலைகள் எல்லாமே அமைக்கும்.
அந்த சூழ்நிலைகளை மாத்தி அமைக்கணும் ஃபார் எக்ஸாம்பிள் நீங்க இருக்கு மேடம் உங்களுக்கு பிடிக்கல இல்ல நீங்க இருக்க வேண்டாம். உங்களுக்கு வேலை பிடிக்கல அப்டினா ஒரு மாற்றமான வேலை உருவாக்கணும் அங்கேயே இருந்துட்டு ஓகே ஓகே ஓகே அப்டின்றமாதிரி ஆப்ஷன்ஸ் இருந்தா கண்டிப்பா மாறனும் நல்ல நண்பர்களா சுத்தி உருவாக்கணும் எப்பவுமே. சுத்தி ஒரு நல்ல நண்பர். அவங்க உங்கள என்கரேஜ் பண்ணுவாங்க. பாசிட்டிவான வழியில உங்கள புஷ் பண்ணுவாங்க சோ அத விட்டுட்டு எப்பவுமே. பேசிட்டு உங்கள கஷ்டப்படுத்த கிட்டு இருக்குங்க. நண்பர்கள் கிடையாது. அப்போ அந்த கூட்டத்தை விட்டு
வெளியேறி போறது ரொம்ப நல்லது. வாட் யூனிவர்சிட்டி டூ யு ஆர் வோர்தி ஆஃப் காட் சம் டைம் நமக்கு தெரியாது என்ன பண்ண போறோம் இது பண்ண போறோம்னு தெரியாது. ஆனா ஒரு பாதையில உங்க வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகும். அப்ப அத நீங்க ஸ்ட்ராங்கா பிடி பண்ணனும் சோ உங்களுக்கு ஆட்டோமேட்டிக்கா ஒரு வழியை காட்டும் இந்த உலகம் அந்த நீங்க பேக் பண்ணி அதுல உங்க கைல தான் இருக்கு. நெக்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா இவர் சாய்ஸ்ம் போ வால்யூ நீங்க எப்டி செலக்ட் பண்றீங்க சாய்ஸ் நீங்க இத யூஸ் பண்றீங்க உங்க வாழ்க்கை எப்பவுமே எல்லாருக்கும் சாய்ஸ் இருக்கும் இந்த வழில போலாமா ஏ ல போலாமா இல்ல போலாமா
சொல்ல போனா இது கிடைக்கும் விலை போனது கிடையாது சாய்ஸ் நீங்க மேக் பண்றதுதான் நல்லா இருக்கும் கெட்டவனா இருக்கணும் இல்ல இல்ல நல்ல வாழ்க்கை என எல்லாமே நம்ம சாய்ஸ் தாங்க யாருமே யாருக்குமே ஒன்னும் பெருசா பண்ண முடியாது. அப்போ இட் இஸ் கம்ப்ளீட் யுவர் சாய்ஸ் நீங்க எடுத்துக்கறது தான் இருக்கு. அப்போ நீங்க அதுல தெளிவா இருக்கணும் தெளிவான மனநிலையோட உங்க வாழ்க்கைய பாக்கணும்னு தான் இந்த பாயிண்ட். அடுத்து த்ரீ பிளஸ் நியூஸ் டிஸ்கவரி எப்பவுமே உங்கள நீங்க செல்ஃப் ரிலீஸ் பண்ணிக்கணும் செல்ஃப் டிஸ்கவரி பண்ணிக்கணும்
நமக்கு என்ன தேவை நம்ம யாரு நமக்கு எது சந்தோசத்த குடுக்கும் நம்ம மக்களும் பண்ணாம இப்படி நடந்துக்கிறது அப்டின்ற மாதிரி நம்ம என்றது ஆரம்பிக்கிறது. வேர்நீ இஸ் சோ உங்களுடைய உங்கள பத்தி அவர் பண்ணிக்கிறது உங்களுக்கு என்ன புடிக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சா தானே நீங்க முன்னேற முடியும். சோ மத்தவங்க கிடையாது காணவும் கூடாது. சோ வந்து. இப்ப நம்ம இருக்குறமோ அப்புறம் முன்னேற முடியாது. அதுக்குள்ளே ஒரு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டம் இருக்க முடியாது.
சோ இண்டர்நேஷனல் லிவிங் சோ நம்ம வாழனும் அப்டினு சொல்லிட்டு எனக்கு வாழ கூடாது. நம்ம ஒவ்வொரு நாளையும் கொண்டாடி வாழனும் கொண்டாடி மகிழணும் அப்டின்றது அந்த பாயிண்ட் சோ அப்ப இந்த 1212 கூட்ஸ் கண்டிப்பா ஒரு நிறைய பெரிய மாற்றத்தை நமக்குள் உருவாக்கும் அப்டின்ற. சரி சரிநோ. ஏன்னா எப்பவுமே வாழ்க்கை நல்ல சந்தோசத்த நம்ம நமக்கு கொடுக்கும் இந்த கூட்டத்தில்லாமே ஒரு பெரிய மாற்றத்தை நமக்கு நிறைய நிறைய
நிறைய குடுக்கறதுல எந்த சந்தேகமும் கிடையாது. சோ இந்த கூட்ஸ் ஒரு பூஸ்ட் உறிஞ்சிக் எனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு குடுத்து இருக்கு அப்டின்னு நினைக்கிறேன் சோ இத பத்தின கேன்டனீஸ் உங்களுடைய பீட் பேக் இந்த எபிசோட் எப்படி போச்சு சோ உங்களுக்கு அடுத்த என்ன ஸ்டோரியோ இல்ல எப்பிசோட் ஆப்பிக்கோ கேக்கணும் இல்ல நீங்க இந்த பாட்காஸ்ட்ஸ் ஓட பேசணும் அப்டினாலும். அடுத்த வாரம் உங்களுக்கு சூப்பரான
குட்டி ஸ்டோரியோட உங்கள வந்து மீட் பண்ண போறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து உங்கள் ஆட்சி மன்னிக்கிற ஆட்சியும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களுடைய வாழ்க்கை சிறப்பா சந்தோசமா செமயா கண்டிப்பா அமையுங்க எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நிறைய நிறைய. ஸிபேக்ஸ் இருந்தா கூட திருப்பி மீண்டெழுந்து நம்ம வாழ்க்கைல நமக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு சந்தோஷமா? சிரிச்சு ஸ்மைல் பண்ணி இந்த வாழ்க்கையை பட்டும் படாம பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்க கூடிய
பவர். நம்ம கிட்ட மட்டும் தான் இருக்கு. உங்க கிட்ட மட்டும்தான் இருக்கு அப்டின்னு தெளிவா சொல்லிட்டு இந்த எபிசோட் முடிகிறது. அடுத்த வாரம் உங்கள மீட் பண்றேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து ஆர் ஜீவனும் டி கே பை பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...