Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥 7 mistakes of speaking puts you down badly|Tamil Self Help Life Motivation |RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம பேசுறத வச்சு தான் இந்த உலகம். நிறைய நேரங்கள்ல முடிவு பண்ணும் பேசுறது அப்படின்னு சொல்றது ஒரு கம்யூனிகேஷன். நம்ம எப்படி மத்தவங்க கிட்ட கம்யூனிகேட் பண்றோம். அத பொறுத்துதான் நம்ம மரியாதையும் இருக்கும். நம்ம செல்ஃப் ரெஸ்பெக்ட் ஆஹா என்ன மனுசையா பேசாம கூட இவ்ளோ அருமையான மனுசனா இருக்கானே. நம்ம கிட்ட பேசும்போது ரொம்ப ரெஸ்பான்சிபலா பேசுறானே. அப்படின்ற மாதிரி இந்த பேசுறத வச்சு நிறைய விஷயங்கள் இருக்கு.
கம்யூனிகேஷன் ஸ்கேல் தான் இஸ் எ வெரி இம்போர்ட்டண்ட் ஸ்கில் நம்ம எப்படி கம்யூனிகேட் பண்ண போறோம். அது எதுவா இருக்கலாம்? பேசுறதா இருக்கலாம். பாடுறதா இருக்கலாம் வரையிலும் இருக்கலாம். வாட்வர் இட் இஸ் ஆனா அந்த பேச்சுக்கு எங்கயுமே மரியாதை இருக்கு. ஆனா. நம்ம பேசும் பொழுது. இந்த 17 விஷயத்த நம்ம பண்றோம். அப்டினா இந்த செவன்டெட் லீசன்ஸ் ஆஃப் ஸ்பீக்கிங் இத பண்றோம்னா. நம்ம கிட்ட பேச நினைக்கிறோம் கூட
பேச மாட்டாங்க. ஓடிருவாங்க. நம்மளுடைய. ஆசை என்னவா இருக்கும்? எந்த ஒரு கூட்டத்திலும் எந்த ஒரு இடத்துலயும் நம்ம பேச்சு ஓங்கி இருக்கும்னு நினைப்போம். அதாவது மத்தவங்கள நாமினேட் பண்றது நான் சொல்லல. அருமையா பேசுறான். அருமையா. எல்லாத்தையும் ரெஸ்பெக்ட் பண்றான். அவனோட கருத்துக்களை ரொம்ப தெளிவா சொல்றான். அப்படின்ற மாதிரி எல்லா இடங்களையுமே. நம்ம ஒரு எக்ஸ்பெக்டேஷன்
நமக்குள்ள வச்சிட்டே இருப்போம். அப்போ இந்த ஏழு விஷயத்த பண்ணீருவே பண்ணிடாதீங்க. ஏன்னா இத பண்ணும்போது. நம்ம கிட்ட பேசுனோம் கூட பேசாம ஓடிருவாங்க. நம்மளுடைய மதிப்பும் சுயமரியாதை எல்லாமே கீழ விழுந்துடும். அப்படி என்னப்பா அது அந்த ஏழு சீன்ஸ் ஏழு பாவங்கள் அந்த மாதிரி கூட சொல்லலாம். பாக்கலாமா? செவன் மிஸ்டேக் டு அவாய்ட். டு ஸ்டே ஹை.
உங்களுடைய பேச்சு ரொம்ப பலமாவும் வளமையாவும் ஒரு இடத்துல நீங்க சிறப்பாவும். செழுமையாவும் நிக்கணும்னா என்ன பண்ணலாம் அப்படின்றது இந்த விஷயம் சொல்லு நீங்க கேட்க போறீங்க தொடர்ந்து நீ தினங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனு. தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. இது ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு சந்தோஷமான விஷயத்தோட ஸ்டார்ட் பண்ண நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த சிறந்த வாழ்த்துக்கள். இதுக்கு. உங்களுக்கு வாழ்த்துக்கள். நமக்கு வாழ்த்துக்கள். நம்மளுடைய பாட்காஸ்ட் ஒரு சூப்பரான மைல்ஸ் ரீச் ஆயிருக்கு
உங்களுக்கு தெரியும். இது பேசுனா நிறைய போராட்டத்துக்கு இடையில நிறைய தடகளுக்கிடையில எல்லாத்தையும் தாண்டி இது தொடர்ந்து எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்டும் இல்லாம. நரன் பண்றதுக்கு எவ்ளோ கஷ்டப்படுறேன். அப்படின்றது. நம்முடைய வெற்றி விழால நான் உங்களுக்கு சொல்றேன். இன்னும் வெற்றி அடைஞ்சிட்டோமா அப்டின்னு கேட்டீங்கன்னா. ம் நாட் எக்ஸாக்ட்லி. ஆனா. இளைப்பாற ஒரு சில சின்ன சின்ன
மைல்ஸ்டோன். கிரேட் ஃபுல்னஸ் எல்லாமே நம்ம பேச எல்லாமே நம்மளும் அத பண்ணனும் இல்ல. 200 பாட்காஸ்ட் இன்னைக்கு மறந்துட்டேன். 29 எபிசோட் என்ன? நீங்க கேக்குறீங்க நீங்க சொல்ல கூடாது. இந்த நேரத்துல. நமக்கு ஒரு பெரிய உங்களுக்கு. நம்முடைய பாட்காஸ்ட் மில்லினியம் பாட்காஸ்ட் அப்படின்ற ஒரு. வெப் சைட் மூலமா
அங்கீகரிக்கப்பட்டு இருக்கு. நம்ம. டாப் வர்ல்ட் லயே டாப் 100 லைஃப் லெசன் பாட்காஸ்ட் ல நம்ம ஊருல என்ட்ரா இருக்கும். வாழ்க்கையை மாத்திக்கிட்டு இருக்கு அப்படின்னு நீங்க நினைச்ச. நம்ம பாட்காஸ்ட் ஒரு பெரிய இடத்த அடைஞ்சிருக்கு. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் உங்களுடைய என்கரேஜ்மென்ட். இதுல என்ன கிடைக்க போகுது அப்டின்னு கேட்டீங்கன்னா
உங்களுடைய சந்தோஷம். என்னுடைய பர்பஸ் டூ ஆன் லைஃப் இது எல்லாமே இதுக்குள்ள அடங்கி இருக்கு. எல்லாமே. என்ன நம்ம தொடக்க வேண்டிய உயரங்கள் அதிகமா இருக்கு. அதுக்கு நம்ம என்ன பண்ணனும் அப்டினா. ஃபர்ஸ்ட் டைம் ஆ நம்ம எபிசோட் ல பண்றீங்க. பாட்காஸ்ட் க்கு வந்து இருக்கீங்க அப்டினா. ப்ளீஸ் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பன். அது மட்டும் இல்லாம.
உங்களுடைய ஃபைட் ரேட்டிங்ஸ் ஆப்பிள் நேம் ஸ்பாட்டிஃபை திறந்து கொடுத்துக்கிட்டு இருங்க. உங்க ரிவ்யூஸ் குடுங்க கமெண்ட் குடுங்க எல்லாமே குடுங்க அது மட்டும் தான் எனக்கு. இந்த வெற்றி எல்லாமே உங்களுக்கு தான். ரொம்ப சந்தோஷமாவும் ரொம்ப ஹேப்பியாவும் இருக்கு. நம்ம என்னென்னலாம் அவார்டு வாங்கி இருக்கோம். டாப் 100 லைஃப் வாட்காஸ்ட் இந்த வர்ல்ட் ல. நம்ம உள்ள இடம் பெற்று இருக்கும். அது மட்டும் இல்லாம.
டாப் 100 சர்ஃப் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட்லயும் நம்ம இடம்பெற்று இருக்கோம். டாப் ஃபார் டிஃபை தமிழ் பாட்காஸ்ட் லிஸ்ட்லயும். நம்ம இடம்பெற்று இருக்கோம். இத அறிவிச்ச. மிலீனியா? மில்லியன் பாட்காஸ்ட்.காம் அவங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி. இது வந்து அட்வர்டைஸ்மென்ட் எதுவும் கிடையாது. அவங்க குடுத்துருக்குனே உங்களுக்கு சொல்றேன். இதுல எந்த ஒரு பெய்ட் ப்ரோமோஷனும் கிடையாது. இது முழுக்க முழுக்க என்னுடைய பேஷன் னால என்னுடைய முயற்சி.
னால. என்னுடைய ஃபேமிலி ஓட சப்போர்ட்னால தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்கேன். இல்ல ஒரு பைசா கூட நம்மள தொடர்ந்து வர்றது கிடையாது. பட் நம்ம அப்ரிசியேட் பண்ணவங்கள நமக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லணும் இல்ல பாட்காஸ்ட். ரொம்ப சந்தோசமா இருக்கு. இதுவரைக்கும் நீங்க சப்போர்ட் பண்றது எல்லாமே. நம்ம எல்லாரும் ஒரு பாசிட்டிவான வாழ்க்கை நோக்கி முயன்று முன்னேறி இருக்கும். அப்படின்றத தெளிவா எடுத்து சொல்லுது. ஆல் ரைட் உங்களுக்கு தெரியும்
ஆர்ஜி மனோ அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எனக்கு மெசேஜ் அனுப்பலாம் பேசலாம். அது மட்டும் இல்லாம உங்களுடைய. மெசேஜ் ஸ்டார்ட்ஸ். எதுவா இருந்தாலும் கமெண்ட் எதுவா இருந்தாலும் ஃபீட்பேக் எதுவா இருந்தாலும். நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல். லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். எப்பவுமே நீங்க ஸ்பெஷலா இருக்கீங்க. நம்ம வாழ்க்கையிலுமே ரொம்ப தொடர்ந்து சேர்ந்து நடந்துகிட்டு
இருக்கோம். அந்த அளவுக்கு நல்லா இருக்கும். ஓகே நம்ம இப்ப ஆக்ஷன் எபிசோட் ல போயிடலாம். இந்த எபிசோட் பண்றதுக்கு எனக்குள்ள நிறைய சந்தோசம். ஏன்னா இது அகைன் பேசுறத பத்தி. பேசுறதுனாவே நமக்கு பிடிக்கும்ல அதுவும். மனசு தொடர மாதிரி. மனசு டச் பண்ற மாதிரி. உங்கள உந்தி தள்ற மாதிரி. ஒரு மாற்றத்தை கொண்டு வரணும் அப்படின்றது தான் என்னோட கனவு கூட. அத பண்றதுல ரொம்பவே சந்தோசம்.
ஓகே. இன்னைக்கு நம்ம பாக்க போறது செவன் சின்ஸ். ஆஃப் ஸ்பீக்கிங் விச் கேன் வூட், யு டவுன். இந்த விஷயங்கள நம்ம பண்ணவே பண்ண கூடாது. இந்த விஷயங்களை பண்ணா நம்ம கீழ விழுந்துடுவோம். ஏன்னா எல்லாத்திலுமே இந்த உலகத்துல பேச்சு. நம்ம எப்படி கம்யூனிகேட் பண்றோம். எப்படி மத்தவங்க கூட பேசுறோம். எல்லாத்தையும் பொறுத்து தான் இருக்கு. அதனால அந்த பேச்சு கரெக்ட் ஆன
முறையில. நம்ம கையாளணும் ஏன்னா வார்த்தைகளுக்கு பயங்கரமான பவர் இருக்கு. வார்த்தைகள்னால வாழ்ந்தவங்களும் இருக்காங்க. வார்த்தைகள் நல்ல வீழ்ந்தவங்களும் இருக்காங்க. நம்ம இந்த லிஸ்ட் ல இருக்க போறோம். இந்த காமன் ஏழு மிஸ்ட்கே பண்ணவே கூடாது இத. கம்யூனிகேஷன் எக்ஸ்போர்ட் ஜூலியட்ரசர் சொன்னது. இந்த ஏழு ஹேபிட்ஸ் அவாய்ட் பண்ணனும்.
அது என்ன அப்படி கேட்டீங்கன்னா ஃபர்ஸ்ட் ஒன் காஸ்ஸிப்பிங். பேசுறது எப்பவுமே. கிரியேட்டிவ் இருக்கலாம். பேசுறது. எப்பயுமே மத்தவங்கள உஞ்சி தள்ளக்கூடிய இருக்கலாம் இல்ல அடுத்தவங்க கஷ்டப்படுத்தாம இருக்கலாம் எதுவா இருக்கலாம் ஆனா. காசிப் பேசவே கூடாது. புறம் பேச கூடாது. அப்படி பேசும் பேசுங்களே. இப்ப ஒருத்தவங்க ஃப்ரெண்ட்ஸ் இருக்கும் இல்ல ஒரு இடத்துல மத்தவங்கள பத்தி மட்டுமே பேசுறோம்னா நம்மளுடைய சுயமரியாதை
மதிப்பு எல்லாமே குறைய ஆரம்பிக்கும். அது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. உண்மைதான். என்ன அடுத்தவன பத்தி பேசிட்டு இருக்கான். என்னடா அவ அடுத்த ஊத்தி பேசிட்டு இருக்கா? அந்த ஒரு உணர்வு நம்ம யார் கொடுக்க கூடாது. ஏன்னா அது நம்மள கண்டிப்பா கீழ தள்ளணும். அந்த சரிங்க. அடுத்தவங்களை பத்தி நம்ம பேசி நடக்க போகுது ஒன்னும் நடக்க போறது கிடையாது. நம்ம நம்ம லைஃப் ல. சந்தோஷமாவும். ஹேப்பியாவும்.
நம்ம வாழ்க்கை மட்டுமே ஃபோக்கஸ் பண்ணி போலாம். அடுத்த வாழ்க்கை ஃபோக்கஸ் அவங்களுக்கு நல்லது பண்ணீங்க. அவங்கள பத்தி புறம் பேச கூடாது. அதான் முக்கியமான பாயிண்ட் நம்ப. டூ பாத்தேன் எக்ஸ்சர்ஜ் ரேடிங். இந்த காலத்துல இது சாதாரண விஷயம் தானே? எல்லாத்தையும் பயங்கரமா பீத்தது ரொம்ப பெருசா சொல்றது. டூ ஆஃப் நீட் வீக்லி டிவோர் லைன். நான் இப்படி அப்படி. பணிவு ரொம்ப முக்கியங்க
பணிவில்லாத எந்த பேச்சை யாரும் கேக்க விரும்புறதே கிடையாது. எவ்ளோ பெரிய ஆளா இருக்குது இந்த உலகத்துல. ஒரு பணிவான. பேச்சு எப்பவுமே வேணும். அந்த பணிவைத் தாண்டி பணிவு இல்ல. அப்படின்னா யாருமே நம்ம கிட்ட பேச கூட மாட்டாங்க. அதனால சொல்லலாம். உங்களுடைய வெற்றி உங்க வெல்வி சார் கிட்ட நீங்க வளரும் நினைக்கிறவங்க கிட்ட ஃபோர் எக்ஸாம் வெற்றி நம்ம பேசுனோம் அந்த மாதிரி. நமக்குள்ள பேசிக்கலாம்.
ஆனா. அத வெளில பயங்கரமா தப்பெல்லாம் போட்டு பயங்கரமா எல்லாம் அது இதுன்னு பண்ணி. ரொம்ப எக்ஸ்ட்ரா பண்ணணும் அவசியம் கிடையாதுங்க. அது. சீக்கிரமே நம்ம பொய் சொல்றோம். அப்படின்ற மாதிரி ப்ராஜெக்ட் பண்ண ஆரம்பிச்சுடும் இத பண்ணாதீங்க. நெக்ஸ்ட் ஒன் இஸ் கம்ப்ளைனிங். எப்ப பாத்தாலும் கம்ப்ளைன்ட் பண்றது இது சரி இல்ல. அது சரி இல்ல இந்த கூட்டம் சரி இல்ல. அந்த கூட்டம் சரி இல்ல.
என்னடா நீங்க அவங்க மனுசங்களா. இது கரெக்ட் கிடையாது. அவங்க இப்படித்தான் இவங்க அப்படி தான். எனக்குலாம் வாழ்க்கை இவ்ளோ தான் குடுத்து வச்சிருக்கு. சரி இல்ல சாப்பாடு சரி இல்ல அது சரியில்ல. அவங்க எப்படி பேசுறாங்க அப்படி பேசுறாங்க அது இது லுட்டு லோசுக்கு எப்ப பாத்தாலும் லைஃப் கம்ப்ளைன்ட் பண்றது. அப்படி கம்ப்ளைன்ட் பண்ணனும்னா. நம்மள. கண்டிப்பா நம்மள வந்து ரொம்ப ரொம்பவே வாழ்க்கையே.
ரொம்ப கீழ தள்ளி தள்ளிவிட்டு. அதனால நம்ம கம்ப்ளைன்ட் பண்ண கூடாது. கம்ப்ளைனிங் இஸ் வைரல் மிஸ்ரி அந்த ஆப்போசிட் ஆஃப் திங்ஸ் அண்ட் லைட் இந்த வர்ல்ட். டார்க்னஸ் பரப்புறது வேற ஒன்னும் இல்ல. கம்ப்ளைன்ட் பண்ண கூடாது. கம்ப்ளைன்ட் பண்றதுனால நமக்கு எதுவுமே கிடைக்க போறது கிடையாது. தி லாஸ்ட் இந்த நெகட்டிவிட்டி அதுதான் நமக்கு கிடைக்கும். இந்த நெக்ஸ்ட் ஒன் இஸ் ஜட்ஜ்.
நோ ஒன் வான்ட்ஸ் டூ பீல் லைக் தே ஆர் த பீப்பிள் அரௌண்ட் ஆர். பீம் ஜஸ்ட். ஒரு பங்க்ஷன் போறோம் ஒரு கூட்டத்துக்கு போறோம். அங்க அவங்கள பாக்குற. உடனே இவன் இப்படித்தான் அவன் ட்ரெஸ்ஸிங் இப்படி இருக்கு. அவன் ஹேர் ஸ்டைல் இருக்கு. ஹேர் ஸ்டைல் இருக்கு அவனாக அப்படி போட்டுருக்காங்க போடல அவளுக்கு கொழந்த இருக்கு. குழந்தைகள் இப்படின்ற மாதிரி ஜட்ஜ் பண்றது. டோன்ட் சர்ச்ச புக் பைத கவர்ன் சொல்லுவாங்க. உங்களுடைய அகம் உங்களுடைய. வெற்றி உங்களுடைய சக்தி.
எல்லாமே உங்களுக்குள்ள இருக்கக்கூடிய டேலன்ட் தாங்க. அறிவுக்கு தந்த உலகத்துல பயங்கர வேலை மத்த எல்லாத்த விட. சோ ஜட்ஜ் எனிபடி. சச்சிங் வேணாவே வேணாம். நெக்ஸ்ட் பாத்தீங்கன்னா மேக் மேக்கிங் எக்ஸ்க்யூஸ். டோன்ட் ரைடு பாஸ் அலாங், வில்லியம் டேக் ரெஸ்பான்சிபிலிட்டி, ஃபோர் யுவர் ஆக்ஷன்ஸ். நிறைய நேரங்கள்ல நானே இப்படி பண்ணுவேன் முக்கியமா.
என்னுடைய மனைவி கிட்ட. பயங்கரமா கோபப்படும் போது. காரணங்களை தேடி அலைவ. அதெல்லாம் கரைபி கிடையாதுங்க. நான் பண்ண தப்புக்கு நம்ம பண்ற எல்லாத்துக்குமே பொறுப்பு நம்ம தான் வீ ஆர். ரெஸ்பான்சிபல். எக்ஸ்க்யூஸ் மேக் பண்ணும்போது ஆட்டோமேட்டிக் காவே நம்ம கீழ உலக ஆரம்பிக்கிறோம். மத்தவங்க பார்வையில நம்ம கரெக்ட்
இல்லைன்னு தெளிவாவே தெரிய ஆரம்பிச்சிடும் சோ. டோன்ட் மேக் எக்ஸ்க்யூஸ். முக்கியமான விஷயம் பி நெகட்டிவிட்டி சில பேரு இருப்பாங்க. நம்மளே பாசிட்டிவ் இருக்குனு சொல்லிட்டு எல்லாமே முடிவு பண்ணிட்டு போவோம். வந்தவனை பார்த்து என்னடா அப்படி. என்னடா குண்டாயிட்ட என்னடா ஒரு மாதிரி சாட்சிச்சு நடக்குற அப்படின்ற மாதிரி எப்ப பார்த்தாலும் நெகட்டிவ் நெகட்டிவிட்டி ய தூக்கி எரிவாங்க நம்ம வேணாம்னு சொன்னா கூட. இப்ப பார்த்தால் நெகட்டிவான தாட்ஸ் நெகட்டிவ் ஆன நியூஸ் பத்தி
பேசுறது நெகட்டிவான பத்தி பேசுறது. நம்ம அறியாமலே அந்த ஒரு வியாதித்து தொத்திக்குங்க. சீ சில விஷயங்கள பாத்துட்டு மூவ் ஆன் பண்ணனும். அதுலயே சுத்திட்டு இருக்க கூடாது. அப்போ கான்சென்ட் நெகட்டிவிட்டி இஸ் ஆன் ஈசி டாப் ஃபோர் இன்டு அண்ட் வில் மேக் பீப்பிள் டர்ன் அவே. கான்ஸ்டன்ட் நெகட்டிவ் பற்றிய நெகட்டிவிட்டி பேசிட்டு கஷ்டம், கஷ்டம் எல்லாமே பிரச்சனை. இது கரெக்ட் கிடையாது. அது கரெக்ட் கிடையாது. அப்படின்ற மாதிரி ப்லே பண்ணிக்கிட்டு.
எல்லாமே நெகட்டிவான கோணத்துல பாக்க ஆரம்பிக்கிறப்ப. ஃபர்ஸ்ட் நமக்கு லைஃப் நல்லா போகாது. அதே மாதிரி நம்ம சுத்தி இருக்காங்க. ஓடிடுவாங்க உண்மை தான். நீங்க அந்த மாதிரி ஒரு ஆளோட இருப்பீங்களா? எப்ப பார்த்தால் நெகட்டிவ் இருக்குற ஒரு மனுசனோட ஒரு மனிதியோட. கரெக்ட் கிடையாதுல. ஒன்னு சொல்லுவாங்க. நம்மளுடைய சூசிங் சர்க்கு லாஸ்ட் டைம் பாத்தது. நல்ல சர்குல நம்ம சூஸ் பண்ணும்போது மட்டும் தான் நம்ம வாழ்க்கைல நம்மளும் முன்னேற ஆரம்பிக்கிறோம். உயர் ஆரம்பிக்கிறோம். அப்போ.
அந்த உயர்வுக்கும் முயற்சிக்கும். நம்ம நெகட்டிவிட்டி வேற கம்ப்ளீட் அவாய்ட் பண்ணனும் நெகட்டிவ் பண்ணனும். ஏன்னா அவங்க எல்லாமே துரு மாதிரி ஒரு இரும்புல. நம்ம பல பலனு. வர விட மாட்டாங்க. நெக்ஸ்ட் பாத்தீங்கன்னா எங்கேஜிங் டாக் மேட்ச்ம் வாட் இஸ் திஸ் டாக் மேட்டிஸம். டோன்ட் கன்ஃப்யூஸ் வித் யுவர் ஃபேக்ட்ஸ் வித் யுவர் ஒபினியன்ஸ். ஒபினியன் வேறமா இருக்கும் உண்மை
வேற இருக்கும். ஆனா நம்மளே அஸ்யூம் பண்ணிக்கவும். எப்பவுமே ஒரு குழப்பத்திலேயே குழப்பமான மனநிலையுடைய இருப்போம். நம்ம. எல்லா இடங்களையுமே நெகட்டிவிட்டி பயங்கரமா. அப்ப இந்த மாதிரி பண்றவன் நம்ம கிட்டயும் யாரும் பேச மாட்டாங்க. நல்லா திங்க் பண்ணி பாருங்க. உங்க கூட நல்லா பேசுற நல்லா சிரிச்சு. ஏதோ உங்க பேசுனா சரி உங்ககிட்ட பேசுன போல இருக்குடா ஏதோ பேசுனா ஒரு நிம்மதி கிடைக்குது மன சந்தோசமா இருக்கு அப்படின்னு இருக்கக்கூடிய மனிதர்கள கொஞ்சம். க்லோஸ் பண்ணி பாருங்க.
இந்த ஏழு. மிஸ்டேக்ஸ் அவாய்ட் பண்ணி இருப்பாங்க. அப்போ. இந்த விஷயத்த சொன்னவரு. ஒரு ஃபேமஸ் ஆன டேட்டா ல இருந்து உங்களுக்கு சொல்லிட்டு இருக்கேன். ஜூலி அவரோட ஏழு விஷயம் எங்கேஜிங் என் டாக்குமெட்டிசம் பி நெகட்டிவ் மேக்கிங் எக்ஸ்க்யூஸ், ஜட்ஜி கம்ப்ளைனிங், எக்ஸ்சரேட்டிங் காசிப்பிங். இந்த ஏழு டெட்லீசின் ஸ்பீக்கிங் கண்டிப்பா உங்கள மக்கள் கிட்ட
இருந்து தூக்கி எறிய வச்சிரு. உங்க பக்கத்துலயே. உங்கள விடாது. இட்ஸ் ஓகே அப்டின்னு சொல்றாங்க. தனிமையான வாழ்ந்த முடியாதுங்க. எல்லாருமே நமக்கு வேண்டும் என்ற. நல்ல பேச்சு நல்ல மனுசனா வாழ்றதே. நல்ல மக்கள் நம்ம கூட இருப்பாங்க. நல்ல மனிதர்கள் நம்மள பின்தொடர்வாக அப்படின்றது. பொறுத்துதான் இது இருக்கு. சந்தோஷம் என்றதே. எல்லா இடத்துலயும் ஸ்டாரா இருக்குறது தானே?
எங்க ஸ்டார் இருக்கிறதுன்றது உங்க மனசுல இருக்கு. எப்படியா இருந்தாலும் ஒரு இடத்துல பேசுறது. கேக்கணும். நாலு நல்ல மனிதர்களோட வாழ்க்கையை நடத்தணும். குடும்பங்களையும் சரி வெளியிலயும் சரி, நல்ல வாழ்க்கையை அமைக்கணும். இது எல்லாமே ஒரு கனவா தான். உங்களுக்குள்ள இருக்கும் அப்ப இந்த ஏழு மிஸ்ட்கே கண்டிப்பா நம்ம பண்ணனும் நான் பண்ண போறேன் நீங்க. பண்ணலாமா? ஆல் ரைட் பண்ணுங்க. அடுத்த வாரம் என்ன டாபிக் பேசலாம்
அப்டின்னு உங்களுக்கு ஐடியா இருந்தாலும் உங்களுக்கு ஒரு தேவைகள் இருந்தாலும் அர்ஜண்ட் படம். உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய உங்களுடைய எவ்ரிதிங் சோ டாக் டு வித் மீ. ட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட்டிஃபை ப்ளீஸ் கொடுத்துக்கிட்டே இருங்க. நீங்க இந்த பாட்காஸ்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க ஸ்பாட்டிஃபை யூஸ் பண்ணிருக்காங்க. அதுல நீங்க கமெண்ட் பண்ணலாம். நம்ம வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். இத்தனையும் தாண்டி.
உங்களுக்காக எப்பவுமே நலம் விரும்பியா இருக்கக்கூடிய எனக்கு நீங்க பண்ண வேண்டியதெல்லாம். உங்களுடைய சப்போர்ட் மட்டும் தாங்க முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டர் பெனிபிட் ம் இல்லாம நம்ம தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்க இந்த ஒரு பாட்காஸ்ட் என் வாழ்நாள் முழுவதும். முழுக்க முழுக்க உங்களுக்காக ஃப்ரீ யா ரன் ஆகும். ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோசமா செமையா அமைவதற்கு
வாழ்த்துக்கள். நான் உங்க பேசிட்டு இருக்கேன் மனோ நீங்க கேட்டு இருக்கீங்க. ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். ஆல்ரைட். டேக் நண்பா நண்பி. நீங்கள் சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...