Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥கண்ணுக்கு தெரியா எதிரி|Easy Tips to overcome social media Addiction|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L Please provide me your ratings and comments in both Apple and Spotify podcast.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
அழகான காலங்கள், அழகான நீர்மங்கள் இது எல்லாமே ஒரு நேரங்கள்ல ரொம்ப அருமையாவே நமளுக்கு கிடைச்ச கொண்டிருந்தது. எப்போ இந்த மொபைல் டிவைஸ் வந்துச்சோ? அப்பவே பாதி நிம்மதி போயிடுச்சு. அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா முக்கியமான பங்கு. அதுக்கு சோசியல் மீடியான்னு சொல்லலாம். எப்ப பாத்தாலும். கைல் ஸ்க்ரோல் பண்ணிகிட்டே உக்காந்துட்டு நம்ம நெனச்சது எதையுமே. கரெக்ட் பண்ண முடியாம ரொம்ப
டிப்ரெஷன்க்குள்ள விழுந்துட்டு. நல்ல சைட் இஸ் யுவர் லைஃப் இல்லாம ரொம்பவே கஷ்டப்படுறாங்க. இது எனக்கு உங்களுக்கு நிறைய பேருக்குமான பிரச்சனை. சோசியல் மீடியா ஆரம்பிக்கும் போது ரொம்ப நல்லா இருந்துச்சு. எல்லாத்துலயுமே நல்லது கெட்டதுன்னு இருக்கும். ஆனா நம்ம மனசு என்னவோ அந்த கெட்ட விஷயங்களை தேடி ஓட ஆரம்பிக்கிறது. எந்திரிச்ச உடனே யாரோ ஒருத்தரோட. ஒரு ஃபேக் புன்னகையை கூட உண்மையா நம்பி நம்ம வாழ்க்க மட்டும் ஏன்
இப்படி இருக்கு அப்படின்னு ஏக்கமா மாறக்கூடிய இந்த சோஷியல் மீடியா அடிக்ஷன் நம்ம லைஃப் இஸ் பௌல் பண்ணிட்டு இருக்க இந்த ஒரு அடிக்ஷன் எப்படி வருகிறது? எப்படி அதிலிருந்து வெளிவருவது அப்படின்ற ஒரு கேள்வியை முன் வச்ச ஒன்னா அதற்கான பதிலா தான் இந்த பிசு உங்களுக்காக அமைய போகுது. தொடர்ந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி. டூஆல் ஹைப் இன்டர்நேஷனல் பாட்காஸ்ட்ர்டே. இது நம்ம நீங்க. நம்ம டே ல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம் இந்த பாட்காஸ்ட்
ஸ்டார்ட் பண்ணும் போது இன்னைக்கு இன்டர்நேஷனல் பாட்காஸ்ட்டே ரொம்பவே சந்தோஷமா இருக்கு. உங்ககிட்ட பேசுறதுக்கு உங்க வாழ்க்கைல எல்லாமே சந்தோஷமாவும் நிம்மதியாவும் தொடர்ந்துக்கிட்டு இருக்கு. அப்படின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள இருக்கு அப்படி இல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு கொஞ்சம் வேதனையா இருக்கு அப்டின்னு உங்களுக்கு தோணுதா? விட்றாதீங்க. இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் அப்டின்ற எண்ணங்கள் ஓட இந்த வாழ்க்கையை பார்க்க ஆரம்பிங்க. கண்டிப்பா வாழ்க்கை மிக சிறந்ததாக அமையும் அப்டின்றது ல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
சோ இந்த பயிற்சி சூர் யாருக்காக? எதற்காக நமக்காக அப்டின்றது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் ஸ்பெஷலா. நம்மளுடைய ஒரு நண்பா அவரு மெசேஜ் அனுப்புச்சு நா ரொம்பவே சோசியல் அடிக்ஷன் சோசியல் மீடியா அடிக்ட் ஆகிட்டேன். எனக்கு அது எப்படி வெளிவருவது அப்டின்ற மாதிரி ஒரு கேள்வியை முன் னு வச்சு எனக்காக ஒரே ஒரு எபிசோட் பண்ணிடுங்களே அப்டின்ற மாதிரி ரிக்வெஸ்ட் பண்ணி இருந்தாரு. நம்மளோட பலமே நீங்க தானே நீங்க கேட்டு இல்லன்னு சொல்ல முடியுமா? நல்லாவும் இருந்துச்சு. இந்த சமூகத்துக்கு நமக்கு
முக்கியமான ஒரு தேவையாகும். அது இருந்துச்சு நிறைய நேரங்களில் நம்மள அறியாமலே நம்ம ஸ்கூல் பண்ணிட்டு இருப்போம். நாலு ஓடிகிட்டே இருக்கும். இவன் இன்க்ளூடிங் சம் டைம். ஆனா கண்ட்ரோல் பண்ணங்க. அதனால எவ்வளோம் பைக் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு தெரியுமா? ஆல் ரைட் நம்ம அத பத்தி தொடர்ந்து பேசுறதுக்கு முன்னாடி உங்க சாப்பாட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் எப்பிசோட் ல கேக்குறீங்க அப்டினா. நண்பா நன்றி மறந்து ராம
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. நம்ம அர்ஜுனும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் காசுல. ஃபேமிலி இணைந்ததற்கு மிகப்பெரிய நன்றி இல்ல. அடிக்கடி வரக்கூடிய நம்ம நண்பா நண்பியா இருந்தீங்கன்னா மை ஃபேவொரிட் நண்பா நண்பா இருந்தீங்கனா உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்க வாழ்க்கையும் இருக்கிறதுக்கு எத்தனையோ பேருன்னு சொல்ற மாதிரி இந்த வாழ்க்கைய ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டு தேவையில்லாத விஷயங்களில் தலையை வெட்டிக்கிட்டு அவங்க வாழ்க்கையை உருப்படியா மாத்த முடியாத எண்ணங்கள் ஓட தெரிந்தன. வெறுப்போடு வாழ்ந்துகிட்டு இருக்கவங்க மத்தியில தான் வாழ்க்கையே மாத்தனும் மிருக ஏத்தனும் நல்ல விஷயங்களை
கேட்கணும். நம்ம வாழ்க்கையை நல்ல உயரத்துக்கு கொண்டு செல்லணும். அப்டின்ற எண்ணங்கள் ஓட. அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. ஏன்னா நீங்க பேசுங்க உங்களோட சப்போர்ட் அ மறக்காம. பாலோ பண்ணி இருக்கேன். உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபை. நல்லா இருக்கும். இது ஏன் அப்டின்னு உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு எபிசோடையும் சொல்லிட்டு இருக்கேன்.
முழுக்க முழுக்க இந்த எபிசோட் எல்லாமே. ஃப்ரீயா உங்களுக்காக தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்கேன். எனக்கு கிடைக்க கூடியது உங்களுடைய. மெசேஜஸ் நீங்க கொடுக்க கூடிய பீட் பேக் உங்க வாழ்க்கைல மாறக்கூடிய மாத்தக்கூடிய சந்தோஷங்கள் அது எல்லா மட்டும் தான். ஏன்பா அப்டின்னு கேட்டீங்கன்னா எனக்கு என்னமோ இருக்கணும்னு தோணலங்க. ஏன்னா நான் என்னுடைய சமூகத்திற்கு என்னுடைய மக்களுக்கு என்னுடைய. மனித இனத்திற்கு என்னால குடுக்க
முடிஞ்சது. இத குடுக்கணும் அப்படின்ற ஒரு எண்ணம் மட்டும் தான். அந்த எண்ணத்திற்கு முழுக்க முழுக்க காரணம். நீங்க மட்டும்தான் உங்களோட சப்போர்ட் தொடர்ந்து கொடுத்து விட்டுருங்க. உங்க மெசேஜ் உங்களுடைய ஃபீட் பேக் எல்லாத்தையும். உங்களுக்கு நம்ம. 20 பேருக்கு மேல அங்க இருக்காங்க. நிறைய டைம் அவங்களுக்கு அப்டி எல்லாமே முன்னாடியே போயிட்டு இருக்கு. நீங்களும் இந்த. இந்த எபிசோட் ல டிஸ்க்ரிப்ஷன் ல நம்ம வாட்ஸ்ஆப் சைலிங்க் இருக்கு.
நீங்க ஜான் பண்ணிக்கலாம். நீங்களும் கலந்துக்கலாம். ஆல்ரைட் நம்ம டாபிக் உள்ள போறோம் டாபிக் சொன்ன மாதிரி சோசியல் மீடியா ஹவ் டூ ஓவர் கம்ம சோசியல் மீடியா அடிக்ஷன் ரொம்பவே கஷ்டங்க சோ அட்லீஸ்ட் 10 பெர்சன்ட் ஏஜ் ஆஃப் பீப்பிள் இந்த உலகத்தில சோசியல் மீடியா ல அடிக்ட் ஆகி இருக்காங்க. ரியல் நம்பர் வந்து ரொம்ப பெருசா இருக்கும் பட் ஆனா இது ஒரு ஸ்டடி மூலமா கண்டுபிடிச்சது. கண்டிப்பா அதிகமான பேர் இருப்பாங்க. நமக்குள்ளே யோசிச்சு பாருங்க. எத்தன டைம் ஒரு நாளைக்கு ஃபோன் எடுத்துனு பாக்குறோம். ஃபோன் ல அப்படி இருக்கோ இல்லையோ. ஆனா ஒரு டைம் எடுத்து ஃபேஸ்புக்,
ஜிமெயில், வாட்ஸ்ஆப். அதுக்கு அப்புறம் இருக்க கூடிய லொட்டு லொசுக்கு எல்லா சோஷியல் மீடியாவிலும் ஒரு ஓபன் பண்ணி திருப்பி மூடுவோம். நம்ம என்ன நினைக்கிறோமோ அந்த 15 நிமிஷம் பத்துன்னு சொன்னங்க. வெளிய வந்துரும்னு சொல்லிட்டு ஆனா அங்க பாக்க கூடிய விஷயங்களும் பேக் பண்ணி நம்மள திருப்பி ஏற்பட்ட இருந்து விலகிச் செல்ல தான் ஹெல்ப் பண்ணனும். நம்மளுடைய வாழ்க்கைல சோசியல் மீடியா வாய்ஸ் பண்ண முடியாது. அழகிரி கம்ப்ளீட் லிரி உடனே எல்லா தூக்கிட்டு போய் முடியாது போனது. எந்த அளவு கரெக்ட் ஆ யூஸ் பண்ணிக்கிறது. ரொம்ப அளவுக்கு மின்னா எந்த ஒரு விஷயமும் நஞ்சு தாங்க.
எவ்வளோ ஹெல்த்தியான ஃபுட் இருந்தாலும் அளவுக்கு மீறி சாப்பிட்டு இருக்கேன். உடம்புக்கு நல்லது கிடையாது. அப்படி இருக்கும்போது சோசியல் மீடியான்றது பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கு. அப்படி இருக்கும்போது பாசிட்டிவ் மட்டுமே எடுத்துக்கறது இப்படி நெகட்டிவ் தூக்கி எறிஞ்சிட்டு, அடிக்ஷன் இல்லாமல் வாழ்வது எப்படி அப்டின்றது தான் சோ சோசியல் மீடியா அடிக்ஷன்றது எப்டின்னா? உங்களுடைய டோபமைன் சொல்லுவாங்க. நம்பளோட மூளைக்குள்ள ஒரு திரவம் அந்த திரவம் சுரக்கும் பொழுது நம்ம வந்து ரொம்ப பீல் குட் ஆ பீல் பண்ணுவோம்.
அது எப்பவுமே எக்ஸ்சைட்மென்ட் இருக்கும்போது நமக்குள்ள அந்த ஒரு சுரக்கும் நீங்க ஆல்ககால் கூட்டல்கள் மேல ரொம்ப அடிக்ட் ஆகிட்டேன். அதிகமா தண்ணி அடிக்கிறாங்க. அப்டினா அது குடிக்கும் போதெல்லாம் உங்க மூளையிலிருந்து சுரந்த உங்கள மந்தமாக்கி உங்கள எப்பயும் சந்தோஷத்துல வச்சிக்கோ. ஆனா ஒரு லெவலுக்கு மேல பண்ணும் போது ஹை டோபமைன் ஆக்டிவிட்டி வரும்பொழுது நம்பள அறியாமலேயே நம்ம அடிக்ட் ஆகி அதுல மட்டுமே அந்த சுக தெரிய ஓட ஆரம்பிப்போம். ரியல் லைஃப் ல வாழ மாட்டோம்.
நிறைய நிறைய விஷயம் இருக்கு. நார்மல் ஆ ஒரு போட்டோஸ் ஐ பண்ணும் போது ஃபோட்டோ பாக்கும்போது கண்ட்ரோல் பண்ணும் போதுலாம். சிக்க நம்ம மைண்ட்ல ஒரு டோபமைன் வரும் அத பாத்துட்டு நம்ம மைன்ட் ஏமாந்து ஒரு நிழல் உலகத்திலே வாழ ஆரம்பிச்சிரும் கடைசில ரியல் உலகத்துல வாழ முடியாது. அது. பயங்கரமான ஸ்டார்ட் செய்யும்யும் நெறைய பிரச்சனைகளையும் நம்பள அதிகமா அடிக்ட் ஆகி நம்மளுடைய உண்மையான சந்தோஷம் என்பதையே
மறக்கச் செய்யும். இப்படி ஒரு அழகா இருக்கும். முடக்கும் அடிக்ட் ஆகி மக்கள் ரொம்ப கஷ்டப்படறாங்களோ அதே மாதிரி இந்த சோசியல் மீடியா க்கு நம்ம அடிக்ட் ஆகி நம்மள அறியாமலே நம்ம வாழ்க்கையை இழக்க நேரிடும். அந்த அடிக்ஷன் அதான் எப்படி நம்ம தப்பிக்கிறது அந்த அடிக்ஷன் எப்படி வெளிவருவது அடிக்ஷன் ல இருந்து ஆனா அதுக்கு முன்ன நம்ம அடிக்ட் ஆயிடமான கண்டுபிடிக்கணும் இல்ல. அப்ப எப்படி நீங்க சோசியல் மீடியா க்கு அடிக்ட் இருக்கீங்க அப்டின்றது கண்டுபிடிக்கிறது சில வழிகள் நீங்க காலைல எந்திரிச்ச உடனே போன தேடுறது அப்படி
பாத்தீங்கன்னா எல்லாருமே நம்ம ஃபோன் பண்ணிட்டு இருக்கோம். ஃபோன் எடுத்து உடனே சோஷியல் மீடியாவுல லாகின் பண்ணி பாக்குறது ரெண்டாவது ஸ்க்ரோல் அதிகமா பண்றது சாட் ரீல்ஸ் இது எல்லாமே நம்ம மனச. எடுத்து நம்மல. ஒரு பிடிக்கும் ல உக்கார வச்சுக்க கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ஒரு கண்டுபிடிப்புகள் நம்ம. சோசியல் மீடியா யூஸ் பண்ண கூட இன்னைக்கு என்ன போஸ்ட் வந்திருக்கும்?
இருக்கிறது. நம்மளோட இத யூஸ் பண்ண முடியாது. ஃபோன் ஃபோன் பண்ணிட்டு இருக்குறது ஃபோன் எடுத்துக்கிறது. பக்கத்துல ஃபோன் எப்பயுமே நம்பளுக்கு இருக்குற மாதிரி. அது மாரி நம்ம சோசியல் மீடியா பாத்துட்டு வந்து ரொம்ப பீல் பண்றது. எப்ப பாத்தாலும் இருட்டி இருக்கிறது. சோ நம்மளுடைய சோசியல் மீடியா பத்தி யாராவது பேசினாலோ வெறுப்பா இருக்கும். இவன் நிறைய பேரு பணம் கேட்டுருக்காங்க. என்ன பெரிய வேணா பேசிட்டு இருக்கா மட்டும் ஒழுங்கா அப்டின்ற மாதிரி கேக்குறது கேக்குது. ஆனா நான் ஒழுங்கு தாங்க.
ஏன்னா இப்போ முன்னாடி நானும் அந்த மாதிரி இருந்ததா இல்ல இல்லன்னு சொல்ல மாட்டேன். உண்மையை ஒத்துக்கறேன் உங்க கிட்ட இருக்கு. ஆனா இப்ப விட்ட பின்னாடி நிறைய வாழ்க்கையில் மாற்றம் இருக்கு. வாங்கல கரண்ட் ல என்ன நடக்குதோ நம்ம மைன்ட் வச்சு ரொம்ப போ க ஸ்டா மத்தவங்க கிட்ட பேசுறது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா பண்ணி பாருங்க. நிறைய பேரு நம்ம இன்னொரு பண்ணுவோம். ஒரு சில பேரு பாத்துருப்பீங்க. கூட்டமா நம்ம இல்ல. அங்க போயிட்டு இருப்பாங்க. சாப்பிடும்போது பண்ணுவாங்க.
எல்லாமே. நம்மல சீரழிக்கக் கூடிய ஒரு விஷயம் தான். எப்ப பாத்தாலும் போன தேடுறது இந்த மாதிரி இருக்கும்போது நம்மள அறியாமலே நம கஷ்டப்படுவோம். அப்ப இந்தமாரி இருந்தாலே கண்டிப்பா நம்ம அடிக்ட் ஆலடி சோசியல் மீடியா க்கு ஃபோன் க்கு. அப்ப இது உண்மையிலேயே உடம்புக்கு ரொம்ப கஷ்டம் குடுக்க கூடியதா? பைட அப்படின்னு கேட்டீங்கன்னா. கண்டிப்பா உங்க அட்வாண்டேஜ் இருக்கு இல்லன்னு சொல்லல மேம் 10 ஃபிரண்ட்ஷிப் பண்ணலாம். நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ்
ஜாயின் பண்ணலாம். பாசிட்டிவ் கமெண்ட்ஸ் படிக்கலாம். நிறைய கரெக்ஷன்ஸ் நம்ம கிடைக்கும்ம் போர்டு மிஷன் உடனே கிடைக்கும். இதெல்லாம் ஓகே. ஆனா அதுலயே நெகட்டிவ் செய்த பாத்திங்கன்னா ஹப்பினேஸ்ஸ் இருக்காது. ஏன்னா நம்ம எப்பவுமேக்குள்ளயே போயிட்டு வந்தா நம்ம ஃப்ரெண்ட்ஸ் அவன் இருக்கு ஃபோட்டோ. அந்த மாதிரி எங்கையோ ஒரு அவனுக்கு எல்லாமே நமக்கு நல்லது. நடக்குற மாதிரி போஸ்ட் பண்ணுவாங்க. அத பாக்கும் போதெல்லாம் நமக்கு தோணும் கூடியது. என்னடா இது? நம்ம வாழ்க்கை மட்டும் எப்டி
இருக்கு அப்டின்ற மாதிரி லோயர் லைவ் சைட் டிஷ் வந்துரும். நெறைய டிப்ரெஷன் நமக்குள்ள வரும் நிறைய இட் பிரச்சனை வரும். நல்ல சலிப்பே கிடைக்காது. நமக்கான சுய மரியாதை நம்மளே நம்ம இழந்துடுவோம். நம்மளே பண்ண ஆரம்பிச்சிடுவோம். நம்ம போக்கஸ் உருப்படியா பண்ண மாட்டோம். இது எல்லாமே சோஷியல் மீடியா அடிக்ஷன் நமலுக்கு வரக்கூடியது ஓகே வா பிரச்சனைகள் எல்லாம் பேசியாச்சு என்னதான் சல்யூஷன்? என்னலாம் பண்ணலாம். ஆனா டெலீட் யு ஆப்ஸ், ஈஸியா அக்சஸ் நமக்கு இருக்க கூடாது. தள்ளி போடணும் போன் ஐயும் சரி
சோசியல் மீடியா அக்சஸ் பண்றது சரி இருக்க கூடாது அப்படி டிவி ஆப்ஸ். நீங்க உடனே லாகின் மற்றும் டக்குனு ஒரு கிளிக்கில் இருந்து ஈஸியா நீங்க போக முடியும். அத போறதுக்கு கொஞ்சம் டிபிகல்ட் பார்த்துக்ரேட் பண்ணுங்க. அப்ப ஈசியா நீங்க இருந்து வெளிவர முடியும். சோ உங்களால சொல்ல முடியலைன்னா கொஞ்ச நாளை கொஞ்ச நாளைக்கு இருக்கலாம் அப்பாவிடம் உள்ளது ஈசியா நீங்க உங்க ஃபாக்ஸ் கொண்டு வர முடியும். என்ன லைஃப் ல இம்போர்டட் எதும் போட்டுட்டு எது வந்து நல்லது அப்டின்றது உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். அப்போ அந்த ஆப்ஸ் எல்லாத்தையுமே கொஞ்ச நாளைக்கு நீங்க யூஸ் பண்ணாம
கேப்ஸ் பண்ணும் போது நல்ல இம்போர்டண்ட் லைஃப் என்ன உங்களுக்கு புரிய வரும். கீப் யுவர் ஃபோன் ரூம் ரொம்ப சூப்பரான ஐடியாங்க. பக்கத்துல கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது கஷ்டம் தூக்கி ஒரு ஓரத்துல போட்டு வச்சிருக்கேன். இந்தச்சு போறதுக்கு நம்ம சோம்பேறித்தனம் படுவோம். அதுக்கு அப்பறம் ஃபோன் எடுக்க மாட்டோம். அப்படி இருக்கும்போது இந்த ஃபோன் நியூஸ் வந்து நல்லா குறைய ஆரம்பிச்சிடும். அப்ப இந்த ஐடியா ட்ரை பண்ணி பாக்கலாம். ஹவ் சோசியல் மீடியா பேசி கவர்ஸ்
சாங் ரூல் உங்கள நீங்க கண்ட்ரோல் பண்ண முடியும். ஆச்சின்னா சாங் ரோல் போட்டு டெய்லி 130 மினிட்ஸ் அதெல்லாம் செக் பண்ணுங்க அப்றம் பாக்கவே மாட்டேன் அப்டின்ற. அது நீங்க சாங் ஃபோர்ஸ் பண்ணி. வர முடியும். என்ன கண்டிப்பா வர முடியும்? என்கேஜ் யூபி. எல்லா நேரமும் சோசியல் மீடியா ல உக்காந்துட்டு இல்ல ஃபோன் எடுத்து நோண்டிக்கிட்டே இருக்குறதுக்கு பதில ரன்னிங் போலாம். வாக்கிங் போலாம். எதோ ஒரு கேம் விளையாடலாம். ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்த வாலிபர்லாம் நான் கிரிக்கெட் விளையாடலாம்.
எதுனாலும் நாங்க இல்ல ஃப்ரெண்ட்ஸ் கூட போய் நார்மலா ஒரு வாக்கிங் நார்மலா பேசலாம். அவங்களோட பேசலாம். இதெல்லாம் யோகா பை நீங்க கிரேட் பண்ணும் போது ஈசியா ஒரு விஷயத்த மறக்க முடியும் டைவர்ட் பண்ண முடியும். என்ன அப்துல் உங்களுக்கு புரிதா உங்களுக்காகவும். சோ இந்த முறைகள் ல நீங்க பண்ணலாம். என்ன பண்ணனும்னா வாக் பண்ணலாம் புக்கிட் பண்ண ஆரம்பிக்கலாம். வீடியோ கேம்ஸ் நோ அது நீங்க அடிக்க கூடாது சோ உங்க ஃப்ரெண்ட்ஸ்தா க்கு போலாம் பி கிரியேட்டிவ் எதாவது வொர்க் பண்ணலாம் சோ இந்த விஷயங்கள்லாம் ட்ரை பண்ணி நம்ம ஈசியா அந்த
சோசியல் மீடியா அப்டின்ற அடிக்ஷன் இருந்து வெளிவர முடியும். எதுவுமே முடியாதுன்றது கிடையாது ஈசியா வர முடியும். அதற்கான முடிவு நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அந்த முடிவை எடுத்துட்டு அதுக்கேத்த மாதிரி போலோ பண்ணனும் உண்மைய சொல்லுங்க ரியல் ஆ பீல் பண்ணி. மாறிகிட்டு இருக்கு ஒரு மனுஷனா சொல்றேன். இந்த ஃபோன் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ் பாக்குறது வாட்ஸ் அப் செட் பண்றது. இது எல்லாமே ஒரு நெகட்டிவ் தான்
இருக்கு. நம்மள அறியாமலே நம்ம ஃபோர்ஸ் பண்ணி ஓட ஓட ஓட விரட்டிட்டு இருக்கு. ஒவ்வொருத்தரும் லைஃப் ல அவங்க ஹப்பினேஸ்ஸ் ஆர் பண்ணும் போது. ஆனா அது நம்மளும் பைக் பண்ற மாதிரி இருக்கு. அப்பறம் மனநிலையே மாத்துன இடத்துல நான் எல்லா யூஸ் பண்ணி பாத்துக்கறேன். அப்டின்ற மாதிரி எத்தன வேணும்னாலும் முடியும் முடியாது தானே கஷ்டம். ஏன்னா நமக்குள் இருக்க கூடிய கஷ்டம் எல்லாத்தையுமே ஒரு ஏக்கமா அவனுக்கு நடக்குது அப்படின்ற தான் உடனே தோணும் உங்களுக்கு நடக்குதே அப்படின்னு தோணும். அப்போ எப்பவுமே சோசியல் மீடியா ல அளவுக்கு மீறி அடிக்ட் ஆயி அத பாலோ பண்ணி அது நோக்கி ஓடுறது
அப்படின்றது. நம்ம அறியாமலேயே நமளுக்கு கஷ்டத்த குடுக்க தான் செய்யும் அதன் மக்ரி பண்ணிதான் ஆகணும் ட்ரை பண்ணி பாருங்க ஃபோன் எடுத்து ஒருமுள்ள ஒளிச்சு வச்சுங்க இந்த சட்டம் டைம் யூஸ் பண்ணிப்பாருங்க ஆஃப் டெலிட் பண்ணுங்க இல்ல அக்கா உடன் டெலிட் பண்ணுங்க கொஞ்ச நாளைக்கு ரியல் லைஃப் ல ரியல் வர்ல என்ஜாய் பண்ணி பாருங்க இது எல்லாமே ரியல் மீனிங் ஃபுல் லைஃப் வாழ்வதற்கான ஒரு அடித்தளத்தையும் அடிப்படையும் தொடர்ந்து அம்மனுக்கு உருவாக்கி
கொடுத்துட்டு இருக்கோம். என்ன சொல்றீங்க? இதெல்லாம் ட்ரை பண்ணிட்டு நம்ம மைன்ட். கரண்ட் லைஃப் ல கரண்ட் என்ஜாய் பண்ணி வாழலாம். இல்ல நான் கரெக்ட் தான் இப்போ வரைக்கும் கிடையாது அப்படி தான் இருக்கேன் நினைச்சீங்கன்னா தட் இஸ் கம்ப்ளீட்லி அப்டு யூ அட் தி எண்டு ஆஃப் டே நம்ம எப்பவுமே சொல்ற மாதிரி ஹப்பினஸ் நிம்மதியான வாழ்க்கை இது ரெண்டுமே உங்களுக்கு கிடைக்குது அப்டினா எந்த அதனால நீங்க பண்ணலாம். உங்க என்கரேஜ் பண்ற நினைக்காதீங்க. நம்ம சில விஷயங்கள் அபௌட் பண்ண
நினைக்கிறது. எல்லாமே கண்டிப்பா நம்ம ஹாம் பண்ணும் நம்மள கஷ்டப்படுத்தும் நம்பள. கீழ தள்ளக் கூடிய விஷயங்கள் தான் மாத்துறதுக்கு ட்ரை பண்றோம். உங்களுடைய விருப்பம் உங்களுடைய விஷயம் தான். ஏன்னா என்னதான் பேசுனாலும் என்ன தான் பண்ணுனாலும் எண்டு ஆஃப் டே யூத் எடிஷன் உங்க மனசுக்கு தெரியும். நீங்க என்ன பண்ண ன்னு சொல்லிட்டு இது எல்லாமே சைடு ல டிரிக்கர் பண்ணறது உங்கள தூண்டுதல் கொடுக்கிறது. அந்த விளக்கு அதுக்கு அப்புறம் அந்த தெரிய தூண்டிவிட்டு பண்ண நல்லா எரியுமா? பிரகாசமா இருக்க போகுதா இல்ல
மொத்தம் ஆணைய போதா அப்டின்றது எல்லாமே அந்த திரியும் தன்மையை பொறுத்து தான் இருக்கு அது உங்கள பொருத்து தான் இருக்கு. கண்டிப்பா இந்த டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கு நிறைய பேருக்கு எனக்கு ரொம்ப யூஸ்புல் இருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எல்லாமே ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கான வழிகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கு அப்டின்றது. இந்த எபிசோட் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம. மத்தவங்க. நம்மளோட வளர்ச்சின்றது.
நம்மள சுத்தி இருக்க நம்ம கண்ணுக்கு தெரியாத மக்களுடைய வாழ்க்கையில ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கான வெற்றியை கொடுத்துட்டு இருக்கு. நம்மளுடைய தொடர்ந்த செயலும் தொடர்ந்த தொடர்ந்த நல்ல கிவிங்க் பேக் டூ கம்யூனிட்டிக்கும். அந்த ஒரு போட்டு க்கும் நீங்க கொடுக்க கூடிய சப்போர்ட்ல தான் என்னால பண்ண முடியுது. இது நான் மட்டும் கிடையாது. நாம இது நம்ம பாட்காஸ்ட் பேரு வேணா ஆட்சியும் வச்சிருக்கலாம். ஆனா இது முக்கியமா நண்பா நண்பா உங்களோட உங்களோட பாட்காஸ்ட் உங்களுக்காக தொடர்ந்து போராடிக்கிட்டே இருப்பேன்.
கடைசி மூச்சு வரைக்கும் உங்களுக்காக எதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன் அப்படின்றது நான் கேரண்டி கொடுத்துக்குறேன்லோ பிரச்சனைகள் எவ்ளோ. நடந்தாலும் உங்களுக்காக இந்த குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கப் போகுது. உங்களுடைய போட்டு குடுத்துகிட்டே இருங்க. நீங்க உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபை. ஸ். உங்களோட மெசேஜ் உங்களோட உங்களோட பீட் பேக் அடுத்து என்ன பண்ணலாம் அப்டின்ற எல்லாத்தையுமே.
வாட்ஸ்அப். நிறைய இருக்கு. அடிக்கடி உங்களுக்கு பண்றதுக்கான வாய்ப்புகளும் இருக்கும். ஈசியா ஜாலியா இருக்கும். நிறைய பாசிட்டிவ் உங்களுக்குட்டே இருக்கும். ஆல்ரைட் அடுத்த எபிசோட்ல உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து ஆரஜி மனோ நினைக்கிறீங்க. இம்ப்ரூவ் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. பை பை டேக் கேர் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா செம்மையா வாழ்வதற்கு வாழ்த்துக்கு பை பை. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...