Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥உங்களின் வெற்றி முகம்|7 Addictions you must break to become best of yourself|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick booster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கைல நம்ம பெஸ்ட் ஆ இருக்கணும் அப்டின்றது. தான் தோணும் எல்லா இடங்கள்லயும் எல்லா நேரத்துலயும்மே நம்ம பெஸ்ட் ஆ இருக்கனும். அப்படின்ற எண்ணம் எப்போதுமே இருக்கும். மத்தவங்கள விட நம்ம பெஸ்ட் ஆ இருக்கணும் அப்டின்னு நினைக்கறது வேற அதான் பேச வரல. நமக்குள்ளே ஒரு எண்ணம் தோணும் பாத்துருக்கீங்களா? நான் பெஸ்ட்டா இருக்கணும் நான் எப்பவுமே அருமையா இருக்கனும். அப்படின்ற ஒரு எண்ணம் இருக்கும். ஆனா அத கெடுக்கிற மாதிரியான பல சந்தர்ப்பங்கள், பல சூழ்நிலைகள்,
பல பிரச்சனைகள் வரதான் செய்யும். நிறைய நேரங்கள்ல நம்மள சுத்தி இருக்க எந்த ஒரு விஷயமுமே நமளுக்கு சப்போர்ட் பண்ணாத மாதிரியான ஒரு உணர்வு வரும். அதுல முக்கியமா நம்ம பண்ற சில விஷயங்களே நம்மள கெடுக்க ஆரம்பிக்கும். நம்மளோட வளர்ச்சியை குறைக்க ஆரம்பிக்கும் தடுக்க ஆரம்பிக்கும். இந்த மாதிரிலாம் இருக்கும் பொழுது. முக்கியமான ஒரு காரணம்.
அடிக்ஷன் சொல்லுவாங்க. எதோ ஒன்னு ரொம்ப புடிச்சு போயி தவறான வழியில போறமோ நல்ல வழியில போறமோ? ஆனா ஒரு சில விஷயங்கள் நம்ம வளர்ச்சியை ரொம்ப பயங்கரமா தடுக்கும். அத மாத்திக்கவே முடியாதா? அப்படின்னு ஏங்குவோம். அந்த மாதிரி செவன் ஆக்ஷன் யூ மஸ்ட் பிரேக் டூ பிகம் யுவர் பெஸ்ட் ஷாட். இந்த 17 அடிக்ஷன் சினிமா பாக்க போறது. நம்ம எப்படி அவாய்ட் பண்றது? அது என்ன?
அதான் வாய்ஸ் பண்ணா. நம்மளுடைய ஃபாஸ்ட் வெர்ஷன் கண்டுபிடிக்க முடியும். நம்ம பஸ்ட் வருஷமா கண்டுபிடிக்கும் பொழுது நம்ம வாழ்க்கையும் நமக்கு புடிச்ச மாதிரி சந்தோஷமா? பிஸ்டா அமையும். அது என்ன அப்படின்றது தான் இந்த பேசல நீங்க தொடர்ந்துக்கு போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீக்கி.
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க எங்க இருக்கீங்க எப்ப போலாம் நம்ம பாட்காஸ்ட் கேட்டுட்டு இருக்கீங்க உங்களுடைய சந்தோசம் தான் இந்தப்பட கஷ்டம் ரிசல்ட் இப்ப நீங்க ஸ்மைல் பண்றீங்க பாருங்க இல்ல இப்போ க்யூரியாசிட்டியோட உட்காந்து
இருக்கீங்க பாருங்க இல்ல இன்னைக்கு நம்ம என்ன பேச போறோம் என்ன பேசுறாரு நாம கேக்கலாம் அப்டின்ற மாதிரி ஒரு ஆர்வத்தோட இருக்கீங்க பார்த்தீங்களா அது தாங்க இதோட வெற்றியே. இது மூலமா எனக்கு என்ன கிடைக்குது அப்டினா உங்க சந்தோசம் உங்களுடைய ஆதரவு உங்களுடைய மெசேஜஸ் உங்களுடையரி ஆக்ஷன் எல்லாமே. உங்க வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றம் இந்த பாட்காஸ்ட் மூலமா நடந்துகிட்டு இருக்கு அப்டின்றது. நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு
ஒரு உந்துதல் இருக்கு. உங்களோட சப்போர்ட் எப்பவுமே குடுத்துட்டுங்க. நீங்க மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க. அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபையும். நீங்க உங்க ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க இருக்கும். இது மூலமா ஒரு பைசா பைசா நமீதா நோ பைசா பட் ஒன்லி ஹப்பினஸ். உங்ககிட்ட இருந்து அதுதான் என்னோட
சந்தோஷமும் கூட. உங்களுடைய சப்போர்ட்டை தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. நீங்க எந்த? நீங்க. எனக்கு நீங்க எழுதி அனுப்பலாம் உங்களுக்கு. நீங்க என்கிட்ட பேசணும்னு எதுவா இருந்தாலும் என் கூட பேசலாம். அது மட்டும் இல்லாம நியூஸ் சேனல். நீங்க அதுல சாய்ஸ் பண்ணிக்கலாம் உங்களுக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் நம்ம நண்பன். அவங்கள விட உங்களுக்கு முன்னாடியே நிறைய மோட்டிவேஷன் கிடைக்கும்.
நிறைய என்னோட இன்டர்செக்ஷன் கிடைக்கும் என பாட்காஸ்ட் என்ன நம்ம எப்பிசோட்? உங்களுக்கு தெரிய வரும் சோ நீங்க எல்லாம் ரொம்ப நெருக்கமா இருக்கலாம். சோ. நீங்க ஃபர்ஸ்ட் வந்து லிசன் பண்றீங்க. அப்டினா உங்களுக்கு நான் போகலாம் வெல்கம் பண்றேன். நம்மளுடைய ஆர் ஜீவனும் அந்த ஸ்கோர் ஐ. இணைவதற்கு மிகப்பெரிய நன்றி. அதே இது நீங்க அல்ரெடி. வரக்கூடிய நண்பா நண்பா இருக்கீங்க
அப்டின்னா உங்களுடைய சப்போட்டா தொடர்ந்து கொடுப்பதற்கு மிகப்பெரிய நன்றி யூ ஆர் மை சூப்பர் ஸ்டார் அப்படின்னு சொல்லும் நண்பன் நண்பர்கள் உங்களுடைய சந்தோஷம் எல்லாமே. நினைக்கிறது அப்படின்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட. வாழ்க்கை. நல்லா இருக்கு. அப்படின்ற சந்தோஷமே ஓட வைக்குது. நெறைய பேசிய சில ஆமா ஏனா உங்ககிட்ட பேசும்போது மட்டும் என்ன ஸ்டார்ட் பண்ணவே முடியல. அந்த அளவுக்கு ரொம்ப புடிக்கும் நீங்களே ஆல் ரைட் நம்ம டாபிக் போ
எல்லாமே ஆக்ஷன்ஸ் உடனே ஒரு பரடோக்ஷெஸ் இருந்தா தான் நம்ம வாழ்க்கை சொன்னா பிணமா போயிடுறோம். அப்படின்ற மாதிரி நினைப்பு கிடையாது. நிறைய அடிக்ஷன் நம்ம வாழ்க்கைல ஒரு நடைமுறையில நம்ம பண்ண கூடிய ஒரு சில விஷயங்கள் நம்ம வாழ்க்கையை கெடுக்குது உருக்குலைக்க அது நம்மல தூக்க வைக்கிறது. நம்மள சுரக்க வைக்கிறது சோர வைக்குது. ரொம்ப சோகமடைய செய்தது. இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம். அந்த மாதிரியான அடிக்ஷன்ஸ் எல்லாமே நம்ம லைஃப் கெடுத்துடும் நம்மல மொத்தம் அண்ணா இருக்கிறோம்.
அப்போது அது என்ன பண்ணலாம்? அப்படி என்னதான் அந்த அடிக்ஷன் செப்படி நம்ம ரிமூவ் பண்றது எப்படி? நம் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிகிறது. இது மூலமா நானே கத்துக்கிட்டேன். இதெல்லாம் அடிக்ஷன்சா இருக்கும் போது நம்மளால ஒரு கரெக்ட்டான பாதைல போ முடியாது அப்டின்றது மட்டும் எனக்கு தெரிய வந்தது. அது நம்ம நண்பன் மிலிட்டர் ஷேர் பண்ணனும்னு தோணுது தான் இந்த ஒரு எப்பிசோட். ஃபர்ஸ்ட் நம்பர் ஒன் என்னன்னு பார்த்தோம்னா. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இம்போர்ட்டடு. நிறைய நிறைய எப்பிசோட் சில நம்ம இத பத்தி பேசியிருக்கோம்.
என்ன உங்களுக்கு தெரியும்? கம்பேரிஸன் அந்த கம்பேரிஸன் தாங்க ஒரு மிகப்பெரிய கொடிய விஷம் நாகப் பாம்பு விஷத்துக்கு பயங்கரமான விஷயம்ரியா ஸ்டடீஸ் ல சொல்லிருக்காங்க. அடுத்தவங்கள பாத்து உடனே நம்ம வருகிறதோ இல்ல நம்ம நம்மளையேசெல் விளையும் பண்றது நம்ம கஷ்டபடுத்துகிறதோ அவையெல்லாம் எப்படி இருக்கான்? நம்ம அப்படி இருக்க வேண்டா அப்டினு யோசிக்கிறது எல்லாமே நம்மல லைஃப் குளத்துல காதல் குளிய தள்ளிவிடும் இந்த ஒரு டவுட்மே கிடையாது.
முக்கியமா பாத்திங்கனா? சோசியல் மீடியா அது ஒரு விஷயம் தான் சொல்லுவேன். சோசியல் மீடியா ல யூஸ் பண்ற மாதிரி யூஸ் பண்ணனும். அது நல்லது கெட்டது எல்லாமே இருக்கு. ஆனா அந்த சோசியல் மீடியா போயிட்டு நீங்க வெளில வர்றீங்கன்னா உங்களுடைய மனசு சந்தோஷமடைந்து உங்கள உந்தித்தள்ளியது இல்ல நீங்க ஹேப்பியா இருக்கீங்க ரிலாக்ஸ் ஆ இருக்கீங்க அப்டினா யூ ஆர் அண்டர் ரைட்ரைக் அதே இது சோசியல் மீடியா போயிட்டு வந்த பின்னாடி ரொம்ப டவுனா பீல் பண்றீங்க. ரொம்ப கஷ்டப்படுறீங்க. அடுத்தவங்கள பாத்து உங்கள நீங்க
கம்ப்பேர் பண்ணி உங்களிடம் பண்ணிக்கிறீங்க. அப்படின்னா அது கரெக்டான. வழியே கிடையாதுங்க. அதனால கம்பேரிஸன் பண்ணும் போது நிறைய நிறைய நிறைய பிரச்சனைகள் வரும். முக்கியமா? உங்ககோலனு தெரியாது அவங்க பண்றாங்க நீங்க பண்ணுவீங்க உங்க அப்ஜெக்டிவ் விஷன் விஷன் எதுமே தெரியாது. அப்டின்னு ஆரம்பிக்கும் டிசை டிஸ்கஷன் வித் லைஃப் உருவாகும். நமக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்க மாட்டேங்குது. எனக்கு மட்டும் ஏன் அப்டின்ற கேள்வி உங்களுக்குள்ள உருவாகும். அந்த கேள்வி கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து சைட் டிஷ்கேஷன் உங்க
லைப்ல இல்லாமலே போயிடும். ஃபீல்ட் ஆஃப் நடக்கும்ஷி. இப்பயுமே எதுமே 11 குறிப்பு இருக்காது சரியில்லை. இது சரியில்லை. அது சரியில்லை அப்படின்னு சொல்லி சுத்தி பிளேம் பண்ணி நம்ம வாழ்க்கையை நரகமாப்போம். தப்பு தானே? சோ கம்பேரிஸன்வில் ஜார்ஜ் அவுட் ஆஃப் யுவர் லைஃப் யு லிட் சுட்டி எடுத்து போட்டு எடுத்து உங்க வாழ்க்கைல சந்தோஷத்தை கொடுக்காது. அப்படின்ற ஒரு மிகப்பெரிய ஒரு
அடிக்ஷன் கம்பேரிஸன் தயவுசெய்து கம்பேர் பண்ணாதீங்க. சோ இது மாத்துறதுக்கு என்ன பண்ணலாம்? ஜஸ்ட் சிம்பில் ஆ ட்ரை டூ பிளாக் டி சொல்லுவாங்க. மார்னிங் ரோட் ல உங்களுக்கு கிடைச்ச லைஃப் நினைச்சு சந்தோஷப்படுங்க. கொஞ்சம் திங்க் பண்ணி பாருங்க. என்ன உங்ககிட்ட இல்ல அப்டின்னு நினைச்சு பாருங்க இது இந்த கம்பேரிஸன் இருக்க கூடிய அடிக்ஷன் இருந்து ஈஸியா உங்கள வெளிவர ஹெல்ப் பண்ணும். நம்பர் டூ பார்த்தோம்னா கம் ஃபோர்ட். கம்ஃபர்ட் ஜோன் வாழ்க்கை
எல்லாருக்குமே இருக்காதுங்க. இவன் இவ்ளோ பெரிய மனிதரா ரிச்சா இருக்கலாம். சந்தோஷமான மனிதர் எடுத்தாலும் அவங்களுக்கு ளையும். ஒரு கஷ்டமான ஒரு ஜோன் இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லாருக்கும் ஃபுட் இருக்காது. ஆனா நம்ம அந்த கம்ப்யூட்டருக்கு உட்காந்து இருக்கீங்க. ரொம்ப கஷ்டம் இது வந்து நம்ம வேலையா இருக்கு. நம்ம வீரர்களான ஊர்ல இருக்கலாம் எதுவும் இருக்கலாம். ரிஸ்க் எடுக்கணும் புதிய புதிய செக் பண்ணனும். அதுதான் நம்ம வாழ்க்கைக்கு நல்ல சுவாரஸ்யத்தையும், நல்ல ஒரு மாற்றத்தையும் கொடுக்கும் ஏற்றத்தையும் கொடுக்கும். அத விட்டுட்டு நம்ம ஒரு கனத்த வலினு சொல்லுவாங்கல்ல, அது மாதிரி அதுதான் உலகம் சொல்லனுமா? கிணத்துக்குள்ள இருக்குற
வரைக்கும் வெளி உலகமே தெரியாதா? வெள்ளை விட்டன சுத்திய போகிறோம் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை உருவாக்க கூடாது. அவுட் ஆஃப் ஃபாக்ஸ் வெளில வரணும். திங்க் பண்ணனும். ட்ரை பண்ணனும் நம்ம ஈசியா வெளில வந்து. ஜெயிக்கிறமோ துக்கமோ ஆனா என்ஜாய் பண்ணனும். சோ. நிறைய நிறைய டைமிங் ல.
பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஆனா அதுக்காக கம்ப்யூட்டர் ல உக்கார வேண்டாம். நீங்க அத எப்படி மாத்திக்க சொல்லுவாங்க. அப்டினா எல்லாத்தையும் திங்க் பண்ணனும் எல்லாமே நடக்கும். இது கரெக்ட் ஆ வரும் நம்ம இந்த முயற்சி எடுக்கணும்னா கண்டிப்பா ஜெயிப்போம் அப்டின்ற மாதிரி யோசிக்கணும் எடுத்தவுடனே நெகட்டிவ் திங்கிங் மனசுல புகுத்தி இது கரெக்ட் ஆ நடக்காது இப்படி 1000 அப்படின்னு நமக்குள்ள ஒரு பயத்தை உருவாக்கி வாழ தெரியாம வாழக் கூடாது அப்டின்றது தான் இது மீனிங். நம்பர் த்ரீ பாத்திங்கன்னா
வெட்டிங் ஒன்லி வே டூ கேரண்டி ஃபயர் இஸ் ஸ்வீட். ஒரு பெய்லியர் தோல்வி அடைவது என்பது நீங்க அந்த முயற்சியைக் கைவிடுவது தான். ஒரு தோல்வி வருது அப்டினா அது அடுத்த வெற்றிக்கு படிக்கட்டு தான் நினைக்கணும். ஒரு பிரோக்ரெஸ் மிக்ஸ் பண்ணி இருக்கீங்க நேத்திக்கி. அந்த முயற்சி எடுக்காம இருக்கும் பொழுது உங்களுக்கு அத பத்தி எந்த விஷயமும் தெரியாது. எதுவுமே உங்களுக்கு புரியாது. ஆனா ஒரு முயற்சி எடுத்து நீங்க தோத்து இருக்கும்போது அட் லீஸ்ட் யூ ஆர் லேர்ன் டு 10. ஃபிஃபா ஸ்டேஜ்.
நீங்க பிரோக்ரெஸ் மேக் பண்ணிருக்கீங்க அப்டின்றது தான் மீனிங். அதனால எப்பவுமே ட்வீட் பண்ணாதீங்க. கடைசி வரைக்கும் நீங்க போராடுங்க. கடைசி வரைக்கும் இருங்க. வெற்றியோ தோல்வியோ பாத்துக்கலாம். பட் ஆனா பண்ணாதீங்க. இத ட்ரை பண்ணுங்க. சோ சம்திங் எடுத்துகிட்டு கமிட் பண்ணுங்க. நீங்க கமிட் பண்ணீங்க கமிட் பண்ணிங்கனா அத கண்டிநியூஸ் ஃபாலோ பண்ணுங்க உங்களோட உங்களோட ஃப்ரெண்ட்ஸ் இல்ல நான் என்கிட்ட சொல்லுங்க ட்ரை பண்ணுங்க நம்ம. நமக்கு பிடிச்சவன் கிட்ட
வெளியிட்ட சொல்லி இருக்கும் போது நம்மலே தூக்குறோம். நம்மளே பண்ணனும் ட்ரை பண்ணும்போது கூட அங்க விட மாட்டாங்க. நம்மள வந்து தள்ளுவாங்க. உங்களுக்கு தோணுது. அது மாதிரி தான். நம்பர் ஃபார் பெஸ்ட் ஆக்ஷன். உங்கள லைஃப் ல நீங்க நிறைய டிஸ்டிரிக்ட் இருக்கீங்களா? இப்ப இருக்க வாழ்க்கையில இந்த ஜென்ரேஷன் ல சிட்சுவேஷன் ல எல்லாமே டிஸ்ட்ராக்சன் தாங்க. நம்ம கைல மொபைல எடுத்துட்டாலே நம்ம அறியாமலே ஐ டிஸ்டிரிக்ட் போயிட்டே இருப்போம்.
திருப்பி வரதுக்கு 12 வர்ஸ் 1000 அந்த அளவுக்கு டெஸ்டினேஷன் நம்ம லைஃப் ல இருக்கு. இவ்ளோ கண்ட் இருக்கு எவ்ளோ மக்கள் இருக்காங்க எவ்வளோ நெகட்டிவ் எனர்ஜி இருக்கு எல்லாமே இருக்கு. ஆனா அந்த டிஸ்ட்ராக்சன் ல இருந்து நம்ம எப்படி வெளிவருவது? சரி என்ன பண்ணனும் 215 நிமிஷமா. பிரிச்சிட்டு இதுமே பண்ண வேணா எந்தன் போட்டு வேணா சும்மா அமைதியா உக்காந்து உங்க நீங்க கவனிக்க ஆரம்பிங்க. அப்ப அந்த டிஸ்ட்ரிக்ட் மைன்ட் வந்து ஈசியா அமைதியா ஆரம்பிக்கும் இந்த பக்கம் அந்த பக்கம் அப்படி
இப்படின்னு சொல்லிட்டு ஓடிட்டு இருக்கேன். அப்டியே அமைதியா உக்காந்து ஆஹா இவன் என்னம்மா யோசிக்கிறாங்க அப்படின்னு ட்ரை பண்ணுவோம். ஃபர்ஸ்ட் ஒரு வாரம் கஷ்டமா இருக்கு. ரெண்டு வார கஷ்டமா இருக்கும். ஆனா அடுத்து ஃபைனல் ஆ வெற்றி கண்டிப்பா அடைவோம். அதனால இத ட்ரை பண்ணி பாருங்க. டிஸ்ட்ராக்சன் கூடவே கூடாது. இந்த அடிக்ஷன் இருந்து நீங்க வெளிய வரணும். நம்பர் ஃபைன்ட் த டிஸ்ட் ஆக்ஷன் கம்பேரிஸன் நான் சொன்ன எல்லாமே குடி இருக்க கூடிய இந்த உலகமே இருக்க கூடிய ஒரு குட்டி டிவைஸ் உங்க கையில் இருக்கா? அந்த ஃபோன் தாங்க இப்ப நீங்க
கேட்கிறீங்க கேட்டிங்கன்னா இல்ல இல்ல உங்க வாழ்க்கையை கரெக்டா பாதையில ஒரு கன்ஸ்ட்ரக் டிவியில கொண்டு போறதற்கான ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கீங்க. அது எவ்ளோ பெரிய விஷயம் எத்தனையோ பேரு ரீல்ஸ் பாத்துகிட்டு சாட்ட பாத்துகிட்டு டைம் பாஸ் பண்ணிட்டு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைச்சுகிட்டு தேவையில்லாத கமெண்ட் போட்டு வாழ்க்கையிலக்கூடிய நேரத்துல தம் வாழ்க்கையே மாத்தி அமைக்கணும். மாற்றி அமைக்கணும் கரெக்ட் ஆன வழில கொண்டு போகணும் அப்டின்ற ஒரு முயற்சியோட நீங்க கேக்குற நீங்க எல்லாரும் எவ்ளோ கிரேட் தெரியுமா? அதுதான் என்னோட நண்பர்கள நெனச்சு
நெனச்சு பெருமைப்பட கூடிய ஒரு சந்தோஷமான தருணம். சோ அப்போ இந்த ஃபோன் கரெக்ட் ஆ யூஸ் பண்ணனும். இது வந்து ஃபோன் அடிக்கிறது. ரொம்ப ரொம்ப ரியல் டேயர்ஸ். இப்ப பாத்தாலும் குஞ்ச மணிக்கு அப்படியே அந்த பொண்ண பாத்துக்கிட்டே இருக்கும் போது நம்ம ஜென்ரேஷன் மாறிகிட்டு இருக்கு. அது நல்ல விஷயம் இருக்கு. எல்லாமே இல்ல மீட்டர் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுந்த புரிஞ்சுக்கணும் என்ன பண்ணலாம். டெய்லி உங்க போன. வெட்டுக்கு முன்னாடி ஒன்னு இருக்கு.
முன்னாடி தூக்கி எறிஞ்சுங்க அப்படி இல்லை மாத்திருங்க. அதே மாதிரி காலைல நீங்க வைக்கப்பட்டன. ஒன் நபருக்கு அப்புறம் கவனிங்க எடுத்து பாருங்க. தப்பு கிடையாது. சோ இந்த மாதிரி பண்ண முடியாது. கம்ப்ளீட்லி அண்டர்ஸ்டாண்ட்ம் அந்த உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம் பட் ஆனா அது கொறச்சுக்கலாம் இல்ல அவ்ளோதான். சிம்பில். சோ நைட்க்கு போகும்போது ஒருவருக்கு முன்னாடி போன பாக்காதீங்க இன்னும் இருக்கு அப்பறம் போன் அ பாருங்க. சிம்பு ட்ரை பண்ணி பாருங்க. நிறைய நிறைய உங்களுக்கு மாற்றம் உருவாகும். நானும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நம்பர் சிக்ஸ் மல்டி டாஸ்கிங்
என்னோடது இல்ல கம்பெனியும் சொல்லுவாங்கயூர் மல்டி டேலன்ட் மல்டி டாஸ்க். ஒரே நேரத்துல அஞ்சு டாஸ்க்க பண்றேன். இருந்தாலும் எடுத்துக்கறேன் னு சொல்லுவாங்க. ஆனா இப்ப இவரு என்ன சொல்றாரு மல்டி டாஸ்கிங் அடிக்ஷன் சொல்றாரு. உண்மையிலேயே உங்க மனசுல சொல்லி பாருங்க. நம்ம ஃபோன் கிடையாது நம்ம ஒன்னு கம்ப்யூட்டர் கெடையாது. நம்ம மைன்ட் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்த மட்டும் போக்கஸ் பண்ண முடியும். மல்டி டாஸ்கிங் சொல்றது நம்ம ஸ்விச் பண்றது. இப்போ நீங்க பேசிட்டு இருங்க மட்டும் பேசிட்டு இருக்க முடியும்.
அதே நேரத்துல நான் வேற ஒரு விஷயத்துல என்னால கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. அத மல்டி டாஸ்கிங் சொல்லுவாங்க. பட் ஆனா மல்டி ஸ்விச் தான் சொல்லணும். இருக்கும்போது வேற ஒரு விஷயத்த பாக்க வேற ஏதும் கேக்க வேற ஒருத்தங்க பேசுறேன்னு சொல்றது. அதனால மீ குட் இன் மல்டி டாஸ்கிங் எப்டி சொல்றது காமெடி தான். அது உண்மை கிடையாது. மல்டி டாஸ்கிங் பண்றது வந்து ஈக்வல் ஹாஃப்மேன் சிங் தான். எல்லாமே நம்மளுடைய தோல்வி மிகப்பெரிய வழிவகுக்கும் ஃபோகஸ் ஆன் ஒன் திங்க் ஸ்விச் யூ லைக் யு லவ் யூ விஷ்.
அதுதான் உண்மை. சோ எப்பவுமே ஒரு விஷயத்த பண்ணும் போது உங்கள நீங்களே கமிட் பண்ணிட்டு ஃபுல் ஃபோகஸ் அந்த ஒரு விஷயம் ஃபோகஸ் பண்ணுங்க. சோ நிறைய ஃபர்ஸ்ட் ஒரு ஆஃப்னர். இந்த ஊருக்கு நான் போகஸ் பண்ணனும் எவ்ளோ முடிக்க முடியும் முடிக்கணும். அதுக்கு அப்றம் அடுத்து நம்ம பண்ணனும் அப்படின்னு நினைச்சு பாருங்க. கரெக்ட் ஆ தான் இருக்கும். நம்பர் சைன் பார்த்தோம்னா வெயிட்டிங் ஃபார் பெர்பெக்ட் கண்டிஷன் ஸ்டார்ட். திங்க் பண்ணி பாருங்க. இது அதிரடி ஆக்ஷன் எப்பவுமே எல்லாருக்கும் ஒரு உணர்வு இருக்கும்.
எனக்கான நேரம் வரும்போது நானே பண்ணிக்கிறேன். எனக்கான காலம் வரும் போது நான் கடினமாக உழைக்கிறேன். இப்ப என்னத்த பண்ணி என்ன பண்ண போறேன் வெய்ட் பண்ணலாம் வெய்ட் பண்ணலாம் வெய்ட் பண்ணலாம் சொல்லிட்டு பெர்பெக்ட் கண்டிஷன்ஸ் வர்ற வரைக்கும் நம்ம எதுவுமே ஸ்டார்ட் பண்ண மாட்டோம். பிரோக்ரெஸ் பண்ண மாட்டோம். அது மிகப்பெரிய தவறு. சோ எல்லா நேரத்துலயும் நீங்க தயாரா இருக்கணும். பயிற்சி முயற்சி எல்லாமே இருக்கணும். ஒரு கரெக்ட் ஆனா அப்போ நீ வரும்போது உங்களுடைய ஃபுல் திறனையும் வெளிப்படுத்தும். அப்ப போயிட்டு நான் பிராக்டீஸ்
பண்றேன். சொல்லிட்டு முன்னால் உட்கார்ந்து நிறைய பேரு எக்ஸாம்க்கு படிப்பாங்க அந்த மாதிரி. அவ என்ன பெருசாச்சு பண்ண முடியும்? மார்க் பத்தி பேசுங்க பட் ஆனா முயற்சி பயிற்சி இருக்கக்கூடிய ஒருத்தவங்களோட நம்ம ஒருநாள் பயிற்சி எடுத்து போய் நம்ம எவ்வளோ பெருசா நம்ம அச்சீவ் பண்ண முடியும் இல்லாததே நம்ம யூஸ் புல்லா இருக்கும் நினைக்கிறீங்களா கிடையாது தானே. அதனால யூ டூ சம்திங் மேக்ஸ் ப்ரோகர்ஸ் டெய்லி மைக்ரோசாப்ட் ஆஃப் டீ இல்லைனா கூட அப்போ அந்த ஆப்ஷனை கிளிக் ஆகும்போது பட்டைய கிளப்புறீங்க. என்ன உண்மைதானே?
ஓகே இது பண்ண முடில அடிக்கடி இருக்கீங்க. என்ன பண்ணனும்னா. டேக் ஆக்ஷன் யு ஹேவ் யூ ஹிட்ஸ். சோ எப்பவுமே. நீங்க ஒரு ஆக்ஷன் எடுக்க ஆரம்பிங்க. அந்த ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச்சு. நீங்க கேதர் பண்ணனும் அப்டின்னா முன்னாடியே நீங்க ஒர்க் பண்ண ஆரம்பிங்க. உங்களுடைய விஷய கோல்நோக்கி ட்ரை
பண்ணுங்க அப்டின்ற அழகா சொல்றாரு. இந்த ஏழு அடிக்ஷன் நான் சொன்னதே எடிஷன் ஐ நம்ம மாத்த முடியும் உண்மைதானே ஏழு அடிக்ஷன் நாம மாத்த ஆரம்பிக்கும் பொழுதே நம்ம வாழ்க்கைல உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நீங்க கண்டிப்பா சந்திக்கிறேன். எல்லாமே பெஸ்டா இருக்கும். கடைசில நீங்க வேஸ்ட் இருக்கீங்க. நீங்க பெஸ்ட் தானே அப்பா பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ஆ மாதிரிங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு உங்க கூட பேசுறதுக்கு.
ஒரு பேஸ்ட் ஓட. ஒரு பெஸ்ட் 100 பெஸ்ட் ஆ மாத்ததற்கான ஒரு கொடுத்ததுக்கு நன்றி. என்ன நண்பா நண்பி சொல்றீங்க. உங்களுக்கு புடிச்சு இருந்துதா? இந்த கருத்துக்களில் உங்களுக்கு புடிச்சதுனா? இல்லையா? நம்ம ஸ்பாட்டிஃபை இலக்க மிக்ஸ். பண்ணலாம். நம்மள வாட்ஸ்ஆப் செயலி இந்த பாட்காஸ்ட் ஸ்டேஷன் ல இருக்கு. நீங்க அதுல ஜான் பண்ணிக்கலாம். நிறைய ஃபன் அங்க போயிட்டு இருக்கு.
அது மட்டும் இல்லாம உங்களுடைய. சப்போர்ட் எந்த? பிஸ் அது மட்டும் இல்லாம உங்களுடைய. உங்க வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமா? நிம்மதியா செம்மையா போவதற்கு வாழ்த்துக்கள். என்ன பண்ணிட்டு இருந்தாலும் எவ்ளோ கஷ்டங்கள் இருந்தாலும் எல்லாம் மாறும். இதுவும் மாறும். இதுவும் மாறும் அப்படின்னு நம்பிக்கையிலேயே நம்ம வாழ்க்கை கடந்து இவ்வளவு பெரிய யுனிவெர்ஸ் இல்ல நம்ம குட்டி குட்டியா இருக்கிற நமக்கு எந்த ஒரு ஈகோவும் இந்த ஒரு ரோப்லாக்ஸ் மனசுல வச்சு
கவலைகளும் இல்லாம. நம்ம வாழ்க்கையே ரொம்ப இலகுவாக சந்தோஷமா லீக் பண்ணி வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள். உங்க வாழ்க்கைல அனைத்தும் சந்தோஷமா சிறப்பாக அமைவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா நண்பி. ஆல் ரைட் டேக் கேர் நண்பர் நண்பி பை பை ஸீ யு. யும் நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது. நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...