Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " 🔥🔥கடவுளின் விளையாட்டு|Kutty Story:The Way God Helps in Your life|Tamil Self Help Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் நம்ம எல்லாருக்குமே நம்ம மீள சக்தி மேல ஒரு பயம் கலந்த உற்பத்தி இருக்கும் பயம் என்றது கூட கெட்டது பண்ண கூடாது அப்டின்றது நோக்கி இருக்கும். அத தாண்டி நமக்கு நல்லது கடவுள் குடுக்கணும். கடவுள் நம்ம மீதான சக்தி இது. எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்ல அத தாண்டி. நமக்கு நல்லது நடக்கணும். அப்படின்ற ஒரு ஆசை எப்பவுமே
இருக்கும். நம்மளும் கடவுள் கிட்ட கேட்டுக்கிட்டே இருப்போம். இதற்கு நல்லதே நடக்கணும் அப்டின்னு சொல்லிட்டு. அந்த கடவுள். நமக்கு எந்த வழியில ஹெல்ப் பண்ணுவாரு. நிறைய நேரங்களில் என் அம்மா புலம்பி தலைப்பு எங்களுக்கு எனக்கு எந்த ஒரு வாய்ப்பு கிடைக்கல. நான் கரெக்டா. வாழ்க்கைல வாழ்வதற்கான சந்தோசத்த கூட குடுக்க மாட்டாரு. கடவுள் எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. அப்டின்ற மாதிரி பயங்கரமா ஒரு
சொல்லிகிட்டே வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம். அந்த மாதிரி வாழக்கூடிய வாழ்க்கையில நமக்கு கிடைச்ச வாழ்க்கையை எப்படி வாழ்றது? கடவுள் எந்த ரூபத்துல ஹெல்ப் பண்ணுவாரு. அந்த ரூபத்துல ஹெல்ப் பண்ணும்பொழுது நம்ம வெளிப்பா இருக்கும் இல்லையா? இது மாதிரி பல கேள்விகளுக்கு பதில் ஆ கடவுளோட ரெப்ரசன்டேடிவ் கிடையாது. கடவுள் மூலமா ஒரு கதை அந்த குட்டி கதையே உங்ககிட்ட சொல்லும் பொழுது நமக்கு புரியவரும். எந்த வழியில் எல்லாம் நம்ம வாழ்க்கை சிறப்பா அமைக்கலாம்.
அப்டினு சொல்லிட்டு அந்த ஒரு குட்டி ஸ்டோரி தான் இந்த பி சூர் ல நீங்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே
நான். அனைவருக்கும். அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க உங்க வாழ்க்கைல எல்லாம் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைச்சு இருக்கு அப்டின்னு நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே இருக்கும் உங்க வாழ்க்கை எல்லா சிறப்பு அமையும் கண்டிப்பா மாறும் இவ்ளோ கஷ்டங்கள் இருந்தாலும் அதை மீறி அதை தாண்டி வாழ்க்கையில் வெற்றி கண்டிப்பா கிடைக்கும் வெற்றின்றது மனசு நிம்மதி, சந்தோஷம் எல்லாமே உங்களுக்கு அமையப்பெறும் இப்பையும் வாய்ஸ் மாதிரி இருக்கா என்ன கிட்டத்தட்ட 134.
அவங்க தொடர்ந்து தொடர்ந்து மாத்தி மாத்தி மாத்தி உடம்பு சரி இல்லாம போயிட்டு இருக்கு. நிறைய நண்பர்கள் கிட்ட நீங்க உடம்ப பாத்துக்கலாம். சொல்லிட்டு முடிஞ்ச அளவுக்கு நானும் பாத்து இருக்கேன். சோ எதுவா இருந்தாலும் நம்மளோட கடமையை விட்டுக்கொடுக்க முடியாது. சோ அப்ப யோசிச்சு தான் இந்த எப்பிசோட். நம்மளுடைய இந்த குட்டிட்டு ரொம்ப அழகான கதை கேக்க போறோம். நீங்க முதல்முறையாக பாட்காஸ்ட் எப்பிசோட் வந்துருக்கீங்க. வெல்கம் அண்ட் டாட் அஜ மனம் தமிழ்செல்வம் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி இல்ல அடிக்கடி வரக்கூடிய நண்பர்களா இருந்தீங்கன்னா?
ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய போட்டு க்கு. கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்குறாங்க. நிறைய சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. சோ அத தாண்டி. சிக்ஸ் மேல ஸ்கிப் பண்ணாதீங்க. பண்ணீங்கன்னா தயவுசெய்து ப்ளீஸ் ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க உங்களுடைய. உங்களோட சப்போர்ட் ரொம்ப முக்கியம். மறக்காம சப்ஸ்க்ரைப்.
ரொம்ப வயசுல இருக்கும் ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நம்ம நிறைய நண்பர்களை. உங்களுக்கே தெரியும் இந்த பாட்காஸ்ட் முழுக்க முழுக்க எந்த ஒரு மாநிலமும் இல்லாம நண்பனைட்டு இருக்கோம். அப்போ உங்களோட சப்போர்ட் குடுக்கறனால நிறைய மக்கள் அதிர்ச்சி அடைய முடியும். நம்முடைய கோல் எல்லாருடைய. முகத்திலும் ஒரு புன்னகையை கொண்டு வர்றது. கொண்டு வர முடியும் தானே இப்ப நம்ம உள்ள போயிடலாம். அதுக்கு முன்னாடி. குடுக்கலாம். இருக்கு நீங்க பண்ணிக்கலாம்.
அங்க நெறைய ஃபன் நிறைய கரெக்ஷன்ஸ் நிறைய பாசிட்டிவ் எல்லாமே இருக்கு. நம்ம இன்னைக்கு பாக்க போறேன். குட்டி கதை குட்டி ஸ்டோரி. ரொம்ப அருமையான கதை. என்ன செய்யும் ரொம்ப ரொம்ப. நெருக்கமா இருந்தது. எப்ப பாத்தாலும்லே பண்ணிட்டு இருக்க மக்கள் கிட்ட நம்ம கடவுள் நிறைய திட்டுவாங்க இல்ல நம்ம வாழ்க்கைல நம்ம திட்டுவாங்க. என்னடா வாழ்க்கைனு இருக்கிறவங்க. எல்லாத்துக்கும் இந்த கதை ஒரு பதில் சொல்லும் கடவுள் வச்சு இந்த கத.
ஓகே பாக்கலாமா? கடவுள் வரும்போது டிஃபைன்ட் பண்ணும் போது உங்களுக்கு இந்த கடவுள் அந்த கடவுள். சரிங்களா கடவுளை நினைக்க கூட உங்களை மீறி ஒரு சக்தி முடிச்சிங்க. ஒரு சின்ன கிராமம் குக்கிராமம். அந்த கிராமத்துல அந்த கிராமம் அந்த 11 நதி ஓரத்தில் இருக்க கூடிய ஒரு கிராமம். அங்க நல்லா மக்கள் எல்லாருமே ரொம்ப ஹேப்பியாவும் ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை பகிர்ந்தும் அவங்களுக்குள்ள எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் ரொம்ப அருமையா வாழ்ந்து வருவாங்க. அந்த ஊருல அவங்க வழிபடுவதற்கு ஒரு
கோவில் இருக்கு. அங்க போயிட்டு வந்துட்டு மக்கள பாக்கும்போது மீட் பண்ணும்போது அந்த குரிய கிரகம்த்துல ரொம்ப சந்தோஷமா இருக்குறாங்க. அந்த கோவில்லயும் ஒரு. அர்ச்சகர் பூசாரி அந்த கோவில்ல பூஜைகள் பண்றது மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியது. அந்த மாதிரி எல்லாம் கொண்டு போய் இருக்கிறாரு. அந்த வாழ்க்கை அந்த கிராமத்தோட அழகிய ல. ஒரு நாள் என்ன ஆச்சு திடீர்னு ஒரு பெரிய. நல்ல ஒரு வார காலம் அந்த
மழைக்காலத்துல சரியான மேல பயங்கர தீயால் அமைச்சருக்குமான நிக்கவே இல்ல. 13 நாளா பேச்சுக்கு உங்களுக்கே தெரியும். அதை ஒருத்துல இருக்குற முன்னால அந்த நதி பெருக்கெடுத்து ஓடும்போது கிராமத்துக்கு வந்து கிராம மக்கள். ரொம்ப கஷ்டப்படுவாங்க உண்மைதானே? சோ அந்த மாதிரியான ஒரு சிட்சுவேஷன் ல அவன் மாட்டிட்டாங்க. சரியான மழை பெய்து ஊர்ல தண்ணி வந்த உடனே அந்த ஊர விட்டு வெளிய போகணும். எஸ்கேப் ஆயிடனும். அப்டின்ற மாதிரி அவங்க ட்ரை பண்ணிட்டு இருக்காங்க.
அப்போ எல்லாருமே அந்த ஊரை விட்டு காலி பண்ணுக்கு தயாராகி வெளில போயிட்டு இருக்காங்க. அப்போ அவங்க ஹெல்ப் பண்ற ஒரு ஆளு ஒருத்தர் வந்து வேகமா ஓடி கோயில் பாக்குறான். அங்கிருந்த அர்ச்சகர் அதாவது அந்த பூசாரி மட்டும் உக்காந்து சாமிய கொண்டு இருக்கிறாரு. என்ன போயிட்டு வந்த அவர் போய் பாத்துட்டு ஐயா. யா. ல பாத்தீங்க இல்ல பயங்கர வெள்ளம். நதி உடைந்து ஊருக்குள் வந்துடுச்சு. இங்க இருந்தோம்னா நம்ம வாழ்வதே ரொம்ப கஷ்டமாப் போயிடும். தயவுசெய்துவாங்க கெளம்பினா தண்ணியோட அளவு ரொம்ப அதிகமாகிட்டே இருக்கு.
அதனால நம்ம கெளம்பி தான் ஆகணும் அப்டின்றமாதிரி சொல்றாரு. அது மட்டும் இல்லாம என்னடி தண்ணி எல்லாமே கோயிலுக்குள்ளும் வர ஆரம்பிச்சு நம்ம கண்டிப்பா இந்த கிராமத்தை விட்டு வெளியேறியும் இல்லனா நம்மளும் இதுல மூழ்கி இறந்துருவோம். அதனால தயவு செய்து வாங்க எல்லாரும் கெளம்பிட்டாங்க. வேற எடுத்து கிளம்பிட்டாங்க. நீங்களும் எங்க கூட வரணும் வரணும்யா அப்படின்னு சொல்றாரு. அதுக்கு அந்த பூசாரி சொல்றாரு.
டேய் இங்க தான் கடவுள் ரொம்ப போறீங்க. நான் கடவுள் நம்ம போங்கடா எனக்கு கம்ப்ளீட் மேல நம்பிக்கை இருக்கு. கடவுள் கண்டிப்பா என்ன காப்பாத்துவாரு நான் இந்த கோவில் விட்டோம். இந்த இடத்த விட்டு ஒரு இஞ்சி கூட நகர மாட்டேன். நீ போலாம். போலாம்னு இந்த அவனும். அந்த மனுஷனும் நிறைய சொல்லி பார்த்தும் கேக்கல. சரி சொல்லிட்டு போயிட்டா. பார்த்தீங்கன்னா திடீர்னு கோயிலுக்குள்ள அந்த வாட்டர் லெவல் வந்து அதிகமாக ஆரம்பிச்சிடுச்சு. அப்படியே ரைஸ் ஆகிட்டே இருக்கு.
அவரோட இடுப்பளவுக்கு தண்ணி வந்துடுச்சு. அதுக்கப்புறம் அந்த பூசாரி ஒரு டெஸ்ட் போட்டி. அது மேல ஏறி நிக்கறாரு. கொஞ்ச நேரம் கழிச்சு பாத்திங்கன்னா. ஒரு அதே மனிதன். அந்த மாதிரி இன்னொரு மனிதன் ஒரு போட்டோ எடுத்துட்டு வாம்மா வந்து ஐயா இங்க தான் இருக்கீங்க. வாங்கயா. எல்லிப்சிஸ். ஒழுங்கா தேவ இல்லாம போயிருது வெறுப்பேத்தறாங்க கெளம்புங்க தேவை இல்லை. நான் கடவுள் மேல முழுக்க முழுக்க நம்பிக்க வச்சு கடவுள் என்னை காப்பாத்துவாரு. நீ ஒன்னும் தேவை இல்ல இங்க தான்
இருக்க போறேன்னு சொன்ன அய்யோ சரிங்கய்யா நான் சொல்றத கேக்க மாட்டீங்க மொத்த மக்கள்லாம் காது. நெறைய பேரு மாத்திட்டாங்க. அவங்க வேற காப்பாத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். சின்ன கெளம்புறேன் அப்படின்னு கிளம்பிட்டாரு. தண்ணியோட அளவு. போக போக போக போக அதிகமா ரைஸ் ஆயிட்டே இருக்கு. ஒரு கட்டத்துல அந்த கோவிலோட சீலிங் வரைக்கும் போயிடுச்சு. அந்த பூசாரி அப்படியே மேல ஏறி அப்படியே அந்த கோவிலுக்கு மேல போய் நிக்கிறாரு.
போயிட்டு ரொம்ப பயத்துல சாட்டையை முன்னிட்டு சாமி என்னை காப்பாத்து சாமி காப்பாத்து சொல்றாரு. சொன்னா பாத்த ஒரு ஹெலிகாப்டர் வருது. இது வந்து கவர்மென்ட் வந்து அவங்களே அடிச்சு இந்த மாதிரி ரூபாவதி க்கு கீழ போட்டு அவர பாத்து ஐயா கத்துறாங்கய்யா சீக்கிர அந்த இனிய புடிச்சி இழுங்க நம்ம அந்த இடத்த விட்டு காலி பண்ணிடலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க இருக்கிற இடமும் இருக்காது இல்லாம போயிருவோம் அப்டினு அவர் சொல்றாரு என்ன என்ன நினைக்கிறீங்க திருப்பி திருப்பி திருப்பி வந்து என்ன வெறுப்பேத்தி நீங்க எது செஞ்சாலும் இருந்து நடந்தாலும் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் கடவுள்
காப்பாத்துவார் என கடவுள் என்று கடவுளே காப்பாத்துன்னு சொல்லிட்டு. மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுன்னு சொல்லிட்டு ஹெலிகாப்டர் போயிருச்சு. இவரு அதையடுத்து நிக்கிறாரு. கடைசில அல்மோஸ்ட் கோவில் வந்து மொத்த மூழ்கடிக்க போது. பூசாரி கடைசில ஒரு தலையை மட்டும் தூக்கி வெச்சு இருக்காரு ஐயா கடவுளே உன்ன நம்பி தான நீங்க இருந்து. உனக்கு டெய்லி போச்சு பொண்ணே. என் வாழ்க்கை ஃபுல்லா உனக்காக இருப்பனே உன் மேல அவ்வளவு
நம்பிக்கை அவளும் உண்மை வச்சிருந்தேன். ஆனா என்ன இப்படி சேவ் பண்ண வச்சுட்டு அப்டின்ற மாதிரி கத்தி சண்டைனா கடவுள் அவரு முன்னாடி வராரு வந்து சிரிச்சிக்கிட்டே சொல்றாரு. அட பைத்தியக்காரனே. நான் உன்ன சேவ் பண்றதுக்கு ஒன்னு இங்க இருந்து காப்பாத்துறதுக்கு மூணு டைம் ல ட்ரை பண்ணேன். நான் ஏமாற ஓடி வந்து உடனே இந்த இடத்தை விட்டு வெளிய போயிட்டு சீப்பான பிளஸ் க்கு போலாம்.
அப்டின்னு சொன்னேன். அப்போ இனி வர மறுத்துவிட்ட ரெண்டாவது போட்லனா வந்தேன். அப்பயாவது வந்துருவேன்னு பார்த்தேன். அப்பயும் இல்ல கடைசியா ஹெலிகாப்டர்ல வந்து உன்னைய கூப்ட்டு. அப்பயும் நீ என்ன கண்டுபிடிக்க முடியல. நீ உன் அடம்பிடிச்சு அடுத்து நாளையும் ஒன்னா நீ அந்த இடத்தை விட்டு நகரவே இல்ல. டேஸ் இல்ல அந்த பூசாரிக்கு புரியுது அய்யோ. கடவுளே என்ன மன்னிச்சிரு. என்னோட என்னோட. தயவுசெய்து கெஞ்சினாரு.
உடனே கடவுள் கவலை படாத உனக்கு காப்பாத்தணும் சொல்லிட்டு கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கறாரு. அவரு இருக்காரு. இந்த கதையிலிருந்து நம்ம என்ன கத்துக்கணும்? கடவுள் வராரு கடவுள் குடுக்குறாரு. அதெல்லாம் வந்து ஒரு கதை கதையில இருந்து நமக்கு கிடைக்கப்பட வேண்டிய அப்படி டீஸ் வாய்ப்புக்கள், சந்தர்ப்பம் எல்லாமே. நமக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம அப்ப அப்ப வரும் அந்த நேரத்துல நம்ம அத பண்ண முடியாம
நம்ம திருப்பி திருப்பி திருப்பி கம்ப்ளைன் பண்ணிட்டே. என்னோட வாழ்க்கைல எதுவுமே கரெக்ட் ஆ மேல எதுவுமே. உண்மையும் கிடையாது. எல்லாமே வெறுப்பா இருக்கு. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? எனக்கு கடவுளே கண்ணே தொடக்க எனக்கு மட்டும் வந்து சரியா இல்லையா? வாழ்க்கை ரொம்ப நல்லா போகுது அப்டினு பொலம்புறதுலையும் கம்ப்ளீட் மட்டும் தெரியும் என்ன பொருள் இருக்கு? எப்பவுமே எவ்ரி வாய்ப்பு எளி ஜான்ஸர் கெட் டூ மேக் அப் பெட்டர்
லைஃப் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை தெளிவா உபயோகிக்கணும். கரெக்ட் ஆ யூஸ் பண்ணனும் உங்களுக்கு கிடைச்ச சான்ஸ் அ உங்க லைஃப் பெற்ற குழந்தைக்கான. ஒரு பெரிய திறவுகோலாக நீங்க நினைக்கணும். எல்லாத்தையும் விட்டுட்டு வாய்ப்புகளை விட்டுட்டு. எனக்கு வரல வரலன்னு சொல்றது என்ன நியாயம் இருக்கு. இந்த மாதிரி தான் நம்மள அறியாம வரும் நிறைய இடங்கள்ல வரும் அமலுக்கு வரும். எனக்கும் வந்துருக்கு அந்த
நேரத்துல பண்ணாம எனக்கு என்ன தேவை என்பது புரியாம நான் ரெடி ஆ இருக்க மாட்டேன். நம்ம எப்பவுமே ஒரு வாய்ப்புகள் வருதுனா அதுக்கு முன்னாடி உக்காந்து நைட் முகம் ஒக்காந்து முயற்சி பண்றதுனால ஒன்னுமே நடக்க போறது கிடையாது. எப்பவுமே முன்கூட்டியே நம்மளுக்கு தயார் நிலையில் இருக்கனும். அந்த அப்படி வரும்போது கரெக்ட் ஆ பிக் பண்ணிக்கணும். அப்போதான் வாழ்க்கையும். நமக்கு புடிச்ச மாதிரி சூப்பரா சிறப்பா அமையும் உண்மைதானே? கடவுள் சொல்ற கருத்தும் அதுதான். உனக்காக நான் எப்படியோ வந்த ஒரு மாரி.
ஆனா நீ என்ன ரெண்டுமே பண்ணல. அது மாதிரி தான் நமக்கும் நல்ல வாய்ப்புகள் வரும். நமக்கான வாய்ப்புகளாக இருக்கும் என்னுடைய வாழ்க்கையே மாத்தக்கூடிய வாய்ப்புகளும் இருக்கும். அத நம்மளால கேட்ட புரிஞ்சிக்க முடியாது. அதுக்கு காரணம் நம்மளுடைய. ஒரு. சகிப்புத்தன்மை இல்லாத ஒரு வீடா என்னது விடாப்பிடியான பிடிவாதம் அத தாண்டி ஒரு போ கசிந்தது நமக்கு என்ன தேவை என்று தெரியாது. அது மாதிரி தயாரா இல்ல இல்ல அது. அது மாதிரி மத்தவங்களோட கம்பேர்
பண்ணி எதையும் யோசிக்காம இருக்கிறது இதுதான். அருமையான கதையில இந்த கதை கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல ஒரு கருத்து ஆழமான கருத்து எனக்கு விட்டு சென்றிருக்க உங்களுக்கு இருக்கிறேன். அடுத்த வாரம் ஒரு சூப்பரான டிப்ஸ் டிப்ஸ் அது வரைக்கும் உங்களிடமிருந்து. தமிழ்த் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. நீங்கள் இங்கேர்ஜி. நோ உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பாக சந்தோசமா செம்மையாவதற்கு வாழ்த்துக்கள். உங்களுடைய ஃபைடிங்க்.
நீங்க எந்த? உங்களோட உங்களோட ஃபீட்பேக் உங்களுடைய மெசேஜ். நீங்க யூடியூப் மியூசிக் ல. பண்ணலாம் நெறையா போல ஆக்ஷன் குடுத்துட்டு இருக்கோம். அப்ப நீங்க போலயும் நீங்க வோட் பண்ணலாம். உங்களுடைய வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோஷமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். ரைட் டேக் கேர் பை சி யூ நண்பா
நண்பி. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...