Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥நாயால் வந்த வினை|Kutty Story: Dog Bite returns Moral |Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒரு நாள் காலைல எந்திரி கிறோம். அந்த காலைல எந்திரிச்சு இன்னைக்கு நம்ம செயல் கூடிய செயல்கள் எல்லாமே சிறப்பா அமையனும் அப்படின்னு நினைக்கிறோம். அந்த செயல்கள் இன்னைக்கு நம்மளுக்கு விளைவுகள் அ தருது அதே மாதிரி நமக்கு ஃப்யூச்சர்யும் நல்ல விளைவுகளைத் தரக்கூடிய செயல்களை செய்யும் பொழுது அந்த வாழ்க்கையே ஒரு கரெக்ட் ஆன பாதையில போகுற மாதிரி நம்மளுக்கு தோணும் உண்மைதானே? சோ நம்ம என்ன பண்றோம் நம்ம செயல்கள் என்னமா இருக்கோ அத பொருத்து தான் இன்னைக்கும் நாளைக்கும் அமையப் போகுது. அப்போ நம்ம நல்லது பண்ணனும்னா நல்லது நமக்கு திரும்ப வரணும். கேட்டது திரும்பி வரணும் சோ இந்த
ஒரு கருத்த வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் ஒரு பீல்டுல போயிட்டு நெல்ல விதிக்கிறோம் நெல்லுதான் வரும் அதுல புல்லோ சில டைம்ல வந்தாலும் நெல்லு தான் அதோட ரிசல்ட் இருக்கும். அப்போ இந்த மாதிரி ஒரு கருத்த சொல்லகூடிய ஒரு கதை அருமையான கதை. அந்த கதை நமக்கு ஆழமா ஒரு விசயத்த சொல்லி முடிச்சுட்டு போது அது என்னானு நம்ம இந்த குட்டி ஸ்டோரி பாடலை தொடர்ந்து கேட்க போறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி. நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். என்னுடைய நண்பா நண்பிகளே எல்லாரும் எப்படி இருக்கீங்க ஒரு அருமையான நேரம். காலம் எல்லாமே கூடி இன்னைக்கு
உங்களை சந்திக்கிற ரொம்பவே சந்தோஷம். ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் அப்படின்னு நான் உங்ககிட்ட சொல்லிருக்கேன். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா ஒரு மாசம் காசுக்கு அப்புறம் இப்போதான் பழைய வாய்ஸ் ஓட பழைய புன்னகையோட பழைய ஒரு உத்வேகத்தோட கடந்து போய்கிட்டே இருக்கேன் நண்பா நண்பிகளே ஒன்னு உங்க கிட்ட திருப்பி திருப்பி நா சொல்லிக்கிறேன். நானும் ரொம்பவே உணர்ந்து ஒரு விஷயம். நம்ம உடம்புலனா ஒண்ணுமே பண்ண முடியாதுங்க. நம்ம ஹெல்த்ம் போட்ட நம்மளுக்கு கிடைச்சிருக்கு. இந்த ஒரு உடல் நம்ம எவ்ளோ முடியும் நல்லா பாத்துக்கணும். கரெக்ட் அ ரெட்ஸ் பண்றது
சாப்பிடுறது கரெக்டான ஃபுட் எடுத்துக்கறது இதெல்லாம் ரொம்ப முக்கியங்க நம்ம ஏனோதானோன்னு இருந்தோம்னா உடம்பு சரி இல்லாம போறப்ப வர்ற பிரச்சனைகளுக்கே 1000 நம்ம நெனச்சபடி நம்ம வாழ்க்கையும்ல் பண்ண முடியாது. 1000 பிரச்சனை வரும் உடம்பு நினச்சு கவலை இருக்கும். இதெல்லாம் என்னோட எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன் தயவு செய்து நீங்க பாத்துக்கோங்க எனக்கு தெரிஞ்சு நீங்க எல்லாருமே சந்தோஷமா ஏன்னா நீங்க பாட்காஸ்ட் கேட்கும்போதே உங்களுடைய புன்னகை எனக்கு புரிய வருது ஏன் அப்டின்னு
கேட்டீங்கன்னா தன்னுடைய வாழ்க்கையை பெருகியதுனும் நல்ல வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்லும்ன்னு சொல்லித்தான் இந்த மாதிரி பாட்காஸ்ட்லாம் கேக்குறீங்க. பாட்காஸ்ட் கேக்குறது எவ்ளோ நல்லது தெரியுமா? உண்மையான மனசையும் நம்மளுடைய உடலையும் நிறைய நேரங்கள்ல தூய்மைப்படுத்தும் ஏனா என்னங்க தெரியும் படுத்தும்போது எண்ணங்கள் மத்தியில் அவசியமே தூய்மைப்படுத்தும் தானே நானே கிட்டத்தட்ட வாரத்துல எப்படி அட் லீஸ்ட் 32 ஃபார் வர்ஸ் கண்டிப்பா பாட்காஸ்ட் நிறைய கேப்பேன் நிறைய நல்ல விஷயங்கள் கத்துக்க முடியுது அதுனால அந்த விஷயத்த நீங்க பண்ணிட்டு இருக்க உங்களுக்கு ஒரு
மிகப்பெரிய நன்றி. ஃபர்ஸ்ட் டைம் நம்ம எப்பிசோட் கேக்குறீங்க நம்ம பாட்காஸ்ட் பிளாட்பார்ம் க்கு வந்துருக்கீங்க. அப்படின்னா வெல்கம் என்ஜாய் ஜன தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி ரொம்ப ரொம்ப அன்போடு வரவேற்கிறோம். அது மட்டும் இல்லாம நீங்க அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய சூப்பரான கிரேட் ஆன நண்பன் நண்பர்கள் ஆ இருந்தா உங்கள உங்கள தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. அந்த அளவுக்கு அருமையான மனிதர்கள் நீங்க உங்க வாழ்க்கைல இந்த பாட்காஸ்ட் மூலமா சின்ன சின்ன மாற்றங்கள் சின்ன சின்ன புன்னகை சின்ன சின்ன ஆதரவு உங்க கை
கோர்த்து உங்கள கை தட்டி உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சியோட வெளிப்பாடுதான் அந்த பாட்காஸ்ட் உங்களோட சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். நம்ம பாட்காஸ்ட் அலிசன் பண்றவங்க 60 பர்சன்ட் ஏஜ் பக்கத்துல பண்ணாதவங்க அது ரொம்ப வருத்தமா இருக்கு ஏன் பண்ணலாமே இந்த எபிசோட் முழுக்க முழுக்க ஸீரோ டாலர் ஸீரோ ருபீஸ் எந்த ஒரு மாநில பெனிபிட்ம் கிடையாது அதன் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புறேன். ஏன்னா இது என்னோட பேஷனுக்காக பண்றது நான் என்னுடைய கம்யூனிட்டி க்கு என்னுடைய பீப்பிள் க்கு இந்த உலகத்துக்கு ஏதாவது ஒன்னு நல்ல விஷயம். வாழ்நாள்ல பண்ணனும் அப்படின்னு
நினைச்சது என்னால முடிஞ்சது. இதுதான் என்னுடைய டைம் ஒதுக்கி நாள் அவன் பண்ணி அது உங்களுக்கு ஷேர் பண்ணி அத கத்துகிட்டு மத்தவங்களுக்கு வாழ்க்கைல பொண்ணுங்க ஏற்படுத்தணும். அப்போ நீங்க சப்ஸ்கிரைப் பண்ணும் போது நீங்களும் இதுல இருக்கீங்க தானே உண்மை தானே? அந்த அளவுக்கு நீங்க நிறைய நல்லது பண்ணிட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்கூட பேசலாம். டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு நீங்க ஜௌன் பண்ணிக்கலாம்.
நெறைய க்லோஸ் டெய்லிமோஷன் ஓட நீங்க நடை போடலாம். ஆல்ரைட் கொஞ்சம் அதிகமா எடுத்தாச்சு என்னமோ தெரியல கொஞ்சம் ஃபர்ஸ்ட் வந்து பின்னாடி ஏதோ புதுசா அவங்ககிட்ட பேசுற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. புதுசா உங்ககிட்ட ஒரு புன்னகையோடு நீங்க எல்லாமே முன்னாடி உக்காந்து இருக்க மாதிரியும் அந்த ஒரு இமேஜ் நேஷன் நான் பேசிட்டு இருக்கு. அதுனால ரொம்ப சந்தோசமா இருக்கு. நம்ம ஊர்ல போய் நிறைய பேருக்கு என்னடா எப்படா ஸ்டோரி ஆரம்ப அப்டின்ற மாதிரி தான் இருக்கும். உண்மையான வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் நம்ம என்ன செயல்களில் ஈடுபடுவோமோ அதோட விளைவுகள் ஆ தான்.
நம்மளுடைய வாழ்க்கையும் அமையும் நம்ம எதையுமே யோசிக்காம எதுமே பண்ணாம நம்ம தப்பு தப்பா பண்ணிட்டு இருக்கீங்க எனக்கு மட்டும் வாழ்க்கை நேர் கூட அமையணும் அப்படின்னு கேட்டா எப்டிங்க அமையும் அது ரொம்ப கஷ்டம் தானே அந்த மாதிரி அமைவதற்கான வாய்ப்புகளும் ரொம்ப கொறச்சு சோ அப்பவோ அந்த மாதிரி நம்ம வாழ்க்கையை எடுத்துச் செல்லக்கூடியது நம்ம என்ன செயல்கள் பண்றோம் அப்டின்றது தான் அதுக்கான ஒரு அருமையான கதை மூலமா நம்ம கேட்டோம்னா சந்தோஷமா ஆழமா பதியும் தானே என்னன்னா ஒரு.
ரொம்ப ஹைலி சக்சஸ்ஃபுல் பிசினஸ் மேன். பயங்கர பிசினஸ் மேன் அவரு வந்து ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி நடத்திட்டு இருக்காரு. இன்சூரன்ஸ் கம்பெனினா இன் கேஸ் பிரச்சனை வந்துச்சுனா உங்களுக்கு காப்பீட்டு அந்த மாதிரி சொல்லுவாங்கல்ல. நெறைய இன்சூரன்ஸ் ஏஜென்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த மாதிரி இவர் ஒரு கம்பெனி நடத்தக் கூடிய ஒரு பெரிய முதலாளி. அவரு ரொம்ப அவசர அவசரமா? ஆஃப்ஸ் க்கு போறதுக்கு ரெடி ஆயிட்டு இருக்குறாரு. அப்படி ரெடி யாகும் பொழுது. அவரு விமா பாக்கலாம் எடுத்துட்டு
அவர்கிட்ட ஒரு ரொம்ப பயங்கரமான ஒரு சூப்பரான கார் வச்சுருக்கிறாரு. என்ன ஒரு முதலாளி அல்லவா? நல்ல கார் வச்சி இருக்காரு. கார் வச்சுட்டு வேகமா ஓடுறாரு. அவசரத்துல டக்குனு பாக்காம ஒரு டோர் ஓபன் பண்ணிட்டு யாருன்னு அந்த டோர் கீழ் அதாவது காருக்கு இல்ல 11 நாய் அந்த நாய் வெளில வந்து. அய்யய்யோ அப்டின்னு கத்துறாரு என்னது. இப்ப வந்து தெரியாம
கிடைச்சுடுச்சு. அப்டினு பயங்கர கோபம் அவருக்கு. என்ன நம்ம ஆபீஸ் போற இடத்துல தான் இதெல்லாம் நடக்குமா என்னதான் நடக்குது அப்படின்ற ஒரு பயங்கர கோவத்துல என்ன பண்றாரு? கல் கல் எடுத்து அங்க சுத்தி இருக்கு. நிறையா கல்ல எடுத்து. அயே நோக்கி வருகிறார். செரிக்க கூடியது அல்ல பட் அந்த ஒரு இன்சிடென்ட் யோசிச்சு பார்த்தீங்கன்னா கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்யும். என்னடா நான் பாட்டுக்கு செவனேன்னு ஆபீஸ் போறதுக்கு கெளம்பி போயிட்டு இருக்கேன். அந்த நேரத்துல எதுக்கு இந்த
மாதிரி நடக்கணும் அப்படின்னு பயங்கர கோவத்துல. வரோடு கலவிட்டு இருக்கிறாரு. அந்த நாய் உடனே ஓடி ஒளிஞ்சிருந்து. அதுக்கு அப்புறம் அந்த வெறுப்பிலேயே அந்தக் அடிச்சதுலயும் அந்த ஒரு இன்சிடென்ட்யும் காலைல ஒரு அப்செட் ஆகிறார். ஒரு விஷயத்துல ஆஃப்ஸ் ரீச் ஆகுறாரு ரீச் ஆன பின்னாடி அவரு ஒரு மீட்டிங் எல்லா மேனேஜர்யும் கூப்பிடுறாரு வாங்க. எல்லாரும் இல்ல அப்டின்னு சொல்லிட்டு. நாய் மாதிரி எப்படி நாய் கடிச்சு பாத்தி சொல்லுவாங்கல்ல. அந்த மாதிரிப்பா எங்களுக்கு கோவத்தோட.
எல்லாத்தையும். ரைட் வாங்கிறாரு என்ன காரணம்னு தெரியல. அந்த அளவுக்கு புடிச்சு வாங்கு வாங்கு வாங்கு வாங்குன்னு வாங்கிறாரு. அவரு கீழ வொர்க் பண்ற எல்லாம் பலௌமே. அவங்களுக்கு ஒரு டவுட் என்ன தான் ஆச்சு ஆளுக்கு காலைல வந்தா கொஞ்சம் சிரிக்கலாம் இல்ல. அத விட்டு என்னா காலைல வந்து இப்படி அடிக்கிறாரு அப்டின்ற மாதிரி அவங்க எல்லாத்துலயும் ஒரு டவுட் என்ன பண்றதுனே தெரியல. இந்த ஒரு சின்ன ப்ரீ ஆக்ஷன் என்ன ஆச்சுன்னா? அப்டியே ஒவ்வொருத்தவங்களும் அவங்களுக்கு இருக்கு பிடிச்சிடுச்சு என் மேனேஜர் என்னை
கிடைச்சா உடனே கிடைக்குதுன்னு சொல்லிட்டு அப்டியே சென்னை ஆக்ஷன் கண்டிநியூஸ்கிட்டே இருக்கு. எதுவரைக்கும் போதுன்னா கடைசிலம் பலௌ. அதாவது கடைசி லோ லெவல் இருப்பாங்கள. ஃபைநலி அங்கிருந்த செக்யூரிட்டி பி இருப்பாங்க. அவங்க வரைக்கும் இந்த கோபத்த கொண்டுசெல்றாங்க. எதுக்கு திட்டுறாங்க ஏன் திட்டுறாங்க ஆனா திட்டிட்டே இருக்காங்க. அந்த மாதிரி தான் இந்த கதை ஓடிகிட்டு இருக்கு. அப்ப என்ன நடக்குதுனா? ஐயா அந்த செக்யூரிட்டி அந்த கடைசி லெவல் அதாவது லெவல் இருக்கக்கூடிய எம்பிளாயீஸ் வேற யாரும் கிடையாது.
யாரும் திட்டத்துக்கும் வேற யார்ட்ட திட்டுறது எல்லாரும் மேல இருக்கும் குல தி முடிச்சிட்டான் நம்ம யாருடா போயிட்டு முடிகிறது அப்டின்ற மாதிரி ஒரு பயங்கர கோவத்துல அந்த செக்யூரிட்டி ஆபீசர் வந்து இருக்கிறாரு. அந்த ஆபிஸ் ஓவர் ஆகிறது. அவர் வீட்டுக்கு போறாரு. வீட்டுக்கு போன உடனே கதவை தட்டுனாரு கத ஓப்பன் பண்ணுவாங்க. வைஸ் முன்னாடி நிக்கிறாங்க சொல்லவா வேணும் அவங்க கேக்குறாங்க ஏன் எனக்கு ரொம்ப லேட்டு அப்படின்னு ஒரு நார்மலான கேள்வியை தான் கேக்குறாங்க. அதுக்கு அந்த செக்யூரிட்டி ஆபிசர் என்ன பயங்கரமான கோவத்துல.
அவுங்க ஸ்டாஃப் என்னனா அவங்க திட்டங்களோ அதோட பல்மடங்கு லைஃப் பயங்கரமா திட்டுவார். நான் என்ன ஆபீஸ் போறதுனால பிளாக் ரூம் ல ஃபுட்பால் ஆண்டு வரை நான் லேட்டா வரேன்னா அங்க வேல இருக்கு. என்ன சொல்ற உன்ன மாதிரி சும்மாவா இருக்க முடியும். இந்த மாதிரி கிறிஸ்டியன் கேக்காது இந்த மாதிரி பண்ணாத அப்படி இப்படின்னு சொல்லிட்டு ஒண்ணா ஒரு பயங்கரமா கத்துகிட்டுறாரு. என்னடா அது நான் என்னடா கேட்டேன். என்னங்க லேட் ஆயிடுச்சு. அப்படியொரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவமா அப்டின்ற மாதிரி அவங்களுக்குள்ள தோணுது.
கடைசில. அவுங்க என்னன்னு தெரியாம போயிட்டு அங்க டிவி பாத்துட்டு இருந்தாங்கனா புடிச்சிட்டு பயந்துட்டு எப்ப பாத்தாலும் டிவி பார்ப்பியா படிக்கிறது கிடையவே கிடையாது. உனக்கு படிக்கிற இண்டரெஸ்ட் கிடையாது நீங்க மாறுங்க திட்டுனாங்க என்னடா இவ்ளோ நேரம்மா நம்மளோட சேர்ந்து டிவி பார்த்தாங்க சட்டங்களுக்கு இப்படி திட்டுவாங்க சொல்லிட்டு கடைசியில அந்த பையன் பயங்கர அப்செட் ஆகிறான். அட போங்கடா நீங்களும் அப்படினு சொல்லிட்டு வெளில அப்படியே வாக் அவுட் பண்ணி அவங்க ஹவுஸ் க்கு முன்னாடி போறான்ப்பான ஒரு நாய் திருப்பி. கிராஸ் அப்போது. இருந்துள்ளது.
அந்த கோவத்த நிறையா கல்ல எடுத்து திருப்பி இருக்கலாம் நாய. நல்லா பயங்கரமா எரிஞ்சுனா புள்ள பயங்கரங்களையும் ஸ்டேஷன்லயும். அந்தடாகும். ராக்கால அதாவது கல்லால தாக்கப்பட்டது. அதுக்கப்புறம் பயங்கர பையனோட ஓடியது. இந்த டாக்டர் தான் காலைல ஒருத்தர கடிச்சு பாத்திங்களா? பிசினஸ் என்ன அந்த டாக்? எர்லி மார்னிங் நடந்த அந்த ஒரு விஷயம் அப்டியே சைக்கிள சுத்தி கடைசில அந்த டாக் திருப்பி அடிக்கிற அளவுக்கு கல்லூரிகளுக்கு
அந்த கோவம் ஒரு சைனாவே மாறி வந்துருக்கு. இந்த கதையில நமக்கு என்னங்க தெரியுது மாறாது சரின்னு பாத்திங்கன்னா. திஸ் வாஸ் பார்ன் டூ ஹெவன். நம்ம என்ன சோ பண்றமோ என்ன பண்றமோ அந்த மாறி தான் வாழ்க்கை ஒர்க் ஆகும். நம்ம செயல்கள் என்ன இருக்கு அதான் நம்ம எல்லா நெகட்டிவிட்டி மனசுல வச்சுட்டு எல்லாத்தையும் ஒரு பண்ணிட்டு. எல்லாத்தையும் நினைச்சு கஷ்டப்பட்டுட்டு. நல்ல ஒரு பாசிட்டிவான எண்ணங்கள் ஓட இல்லாம. நம்ம நெகட்டிவான விஷயங்களை
செஞ்சிட்டு இருந்தோம்னா கண்டிப்பா நம்ம வாழ்க்கையும் அந்த மாதிரிதான் அமையும். நம்ம என்ன செயல் செய்கிறோமோ அது நம்ம கிட்ட திரும்பி வரும். சுருக்கமா? படத்துல டயலாக் மாதிரி வாழ்க்கை என்பது வட்டம். அந்த ஓட்டத்துல ஜெயிக்கிறவன் தோப்பான் தூக்க வச்சி இருப்பான். அதனால அது மாதிரி நம்ம செய்யக்கூடிய செயல்கள் நமக்கு வர ஆரம்பிக்கும். திருப்பி நம்ம என்ன செய்றோம். நம்ம கர்மானு சொல்லுவாங்க. அந்த கர்மா மூலமா நமக்கு திருப்பி ஃபாஸ்ட் வந்துரும் பூமராங் இன்று ஒருவர் கூட இருக்கு.
அது நம்ம செய்யக்கூடிய செயல்கள் நமக்கு பலனை கொடுக்கும் அப்படின்னு நம்பிக்கை இருக்கு. உண்மைதான் நல்ல செயல்கள் செஞ்சு பாருங்க. கண்டிப்பா நல்ல செயல்கள் நடக்கும். நல்ல எண்ணங்களை வச்சுப் பாருங்க. நல்ல எண்ணங்கள் நடக்கும். உண்மையிலேயே வாழ்க்கையில மேன் இஸ் ஸ்டேஷன். இன்னொருவருக்கு இங்கிலிஷ் ல. மேன் இன் ஸ்பேஸ் ஸ்டேஷன். மேரி ஸ்டேஷன் என்னன்னா நம்ம வாழ்க்கைல உருவாக்க முடியும். என்னங்களா இல்ல அப்டின்றது ரியல் செயன்ட்டிஸ்ட்ஸ் ரிசர்ச் மூலமா ரூ பண்ணிருக்காங்க. அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப உண்மை.
டூ குட் குட் வில் கம் டூ ராங் ராங் வெல்கம் அவ்ளோதாங்க இதுதான் மோர் லைஃப் ஸ்டோரி. ரொம்ப அருமையான கதையில. எல்லா தெரிஞ்ச கதையா கூட இருக்கலாம். எல்லாமே நம்ம என்ன பண்றோம். அதான் கிடைக்கும் போது அப்படின்ற ஒரு எண்ணத்தோட நம்ம டிராவல் பண்ற மாதிரி இருக்கும். ஆனா அதை தாண்டி. நம்மளுடைய செயல்களும் நம்ம என்ன செய்றோம். அது எல்லாமே நமக்கு திருப்பி வரும். அத மனசுல ரொம்ப ஆழமா? பதிஞ்சுக்கணும். அது மூலமா தான் இது நடக்கும்.
அப்படின்ற தெளிவா புரிஞ்சுக்கணும். இத அருமையா உங்களுக்கு இந்த குட்டி ஸ்டோரி மூலமா சொன்ன எனக்கு நீங்க பண்ண வேண்டியதுலாம். நம்ம சிம்பில் நீங்க சப்ஸ்கிரைப் பண்ணலாம். ஃபாலோ பண்ணுனா +2 ஃபாலோ பண்ணுங்க. உங்களோட ஃபைடிங்க் ஷாப்பிங் கொடுத்துடுங்க. அடுத்த வாரம் சூப்பர் டிப்ஸ் சொல்லுங்க சந்திக்கப் போறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் மனம் நீங்க இருக்கீங்க. ஆர்ஜே மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் மனோ உங்கள் வாழ்க்கையில்
அனைத்தும் சிறப்பா சந்தோஷமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். உங்க வாழ்க்கைல எல்லாமே சூப்பரா அமையும் நண்பா. நண்பிகளே. உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கு பை பை தி க சி யூ. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல்
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...