Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥தவறான காலை பழக்கங்கள்| 15 Morning habits to avoid for amazing day|EP-238|Tamil Self Help RJ Mano. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥EP-235 உங்களை உயர்த்தும் திறவுகோல்| Listen this episode for inspiration| Tamil Self Help Motivation Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒவ்வொருத்தருக்கும் இந்த ஆசை இருக்கும். நமக்கு இந்த நாள் சிறப்பா இருக்கனும் அப்டின்னு சொல்லிட்டு. இந்த நாள் சிறப்பா அமையணும். அப்படின்ற ஆசை. எவ்ரி டே நமக்குள்ள இருக்கும். என்ன பண்ணா இந்த நாள் இனிமையான நாள் ஆ வச்சுக்கலாம். காலைல சீக்கிர எந்திரிக்கணுமா? இல்ல. என்னலாம் பண்ணலாம் அப்படின்னு நம்மளே ஒரு எபிசோட் பண்ணி இருக்கோம் அத தாண்டி.
இந்த விஷயங்கள்ல நீங்க பண்ணாம இருந்தாலே அந்த நாள் உங்களுக்கு சூப்பரா? அமேசிங் அமையும. ஃபிஃப்ட்டீன், மார்னிங் ஹேபிட்ஸ் டூ அபௌட், டூ கெட், அமேசிங் டே. என்னது இந்த 115 ஹாபிட் சவௌ பண்ணுனாவே. அந்த நாலு யாராலையும் உங்ககிட்ட இருந்து பரிசுக்கு முடியாது. அந்த அளவுக்கு சிறப்பா அமையும். அது என்னப்பா அப்படினு ஒரு கேள்வி வருது அப்டினா அதுதான் இந்த பிசோள நம்ம தொடர்ந்துக்கப்புறம்
தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா.
நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு சூப்பரான டே ல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். உங்க வாழ்க்கைல எல்லாமே நினைச்சபடி சந்தோசமா உங்களுக்கு புடிச்ச மாதிரி அமைச்சுக்கிட்டு இருக்கு. அப்படின்ற சந்தோஷம் எனக்கு எப்பவுமே இருக்கும். நீங்க இங்க இருந்து இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்து கேட்டாலும். உங்களுக்கு அருகில் அ உங்களோட மனசுக்கு நெருக்கமா? என்னோட குரல் மூலமா உங்களுக்கு தொடர்ந்து தொடர்ந்து. ஒரு செல்ஃப் மோட்டிவேஷன் எல்லாமே
உங்களுக்கு குடுத்துட்டு இருக்க போறேன். நீங்க எப்படி இருக்கீங்க நண்பா நண்பி உங்களுக்காக. பீச்ல காத்துட்டு இருக்கேன். இப்ப நீங்க யூஸ் பண்ண போறீங்க. அது மட்டும் இல்லாம. நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் இந்த டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு. நீங்க அதுல ஜாயின் பண்ணிக்கலாம். டெல்லி மோட்டிவேஷன் உங்களுக்கு வந்துகிட்டே இருக்கும். உங்களுக்காக நீங்க என்னலாம் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க வாழ்க்கைல இந்த பாட்காஸ்ட் கேட்டு வாழ்க்கை மாறுது.
அப்படி நிறைய நண்பர்கள் மெசேஜ் பண்றிங்க. அதெல்லாம் கேட்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும். அந்த அளவுக்கு உங்கள எனக்கு பிடிக்கும். நீங்க சந்தோஷமா கண்டிநியூஸ். எப்பவுமே நினைச்சபடி வாழ்க்கை வாழனும். அப்படின்ற நம்பிக்கை எனக்கும் உங்களுக்கும் கடவுள் குடுத்துக்கிட்டே இருப்பாரு. நீங்க ஃபர்ஸ்ட் வந்துருக்கீங்க. உங்களுக்காக 200 முப்பத்து 788 பாட்காஸ்ட் பக்கத்தில் எல்லாமே எப்பிசோட் இருக்கு. நீங்க கேக்கலாம் இல்ல நம்ம. நீங்க அப்டினா வெல்கம் பேக்.
ஆல் ரைட் உங்களோட சப்போர்ட் இல்லாம இந்த அளவுக்கு பண்ண முடியாது. மறைக்காம நீ எந்த பாட்காஸ்ட். ரொம்ப கஷ்டமா இருக்கு. முக்கியமா ஜீரோ. உங்களுக்காக தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு கிடைக்கிறது. உங்களுடைய சந்தோஷம் உங்களுடைய ஊக்கம் அது மட்டும் தான். தொடர்ந்து ஓடனா நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணனும். உங்களுக்குப்பிள்ளையும் ஸ்பாட்டிஃபையும் கொடுத்துகிட்டே இருங்க. அது ரொம்பவே எனக்கு யூஸ் புல்லா இருக்கும். ஆல்ரைட் நம்ம இந்த எபிசோட்க்குள்ள போயிடலாம். எப்பவுமே நான் ஒரு பாசிட்டிவான இத பண்ணுங்க இது கிடைக்கும்.
இது பண்ணா இப்படி மாறும் இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கும் அப்டின்ற மாதிரி தான் நம்ம எப்பவுமே. இங்க ஒரு சில எப்பிசோட் இத பண்ணாதீங்க. இத பண்ணாம இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும். அதையும் தெரிஞ்சுக்கணும் இல்ல இத பண்ண ஓகே. ஆனா ஒரு சில விஷயங்கள நம்ம பண்ண கூடாது அத பண்ணாம இருந்தா வாழ்க்கையில வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு ல
இருக்குல. அந்த ஒரு பாணில இந்த வாரம். ஃபிஃப்ட்டீன், மார்னிங் ஹேபிட்ஸ் டூ அபௌட், டூ கெட் அப் ப்யூட்டிஃபுல் லைஃப், ப்யூட்டிஃபுல் டே. என்னலாம் வெயிட் பண்ணா. நம்ம அந்த நாள் சிறப்பாக அமையும் சிறப்பா இருக்கும் அப்டின்றது தான் இந்த ஐ சொல்ல நம்ம கேக்க போறான். எப்பயா போறேன் அப்டின்னு கேக்குறீங்க போய்டலாம் நம்பர் ஒன் லிவிங் டெட் அண்ட் சோ இந்த சொன்னே ஒரு சில பேரு இருப்பாங்க. அவங்க பெட்டமடிச்சு வச்சது மடிச்சு வெச்சு பாக்கவே முடியாது கிட்டத்தட்ட.
ஒரு பல காலங்களில் பல வருடங்கள் கூட ஆகலாம். அந்த அளவுக்கு அவங்க பெட்டம் அடிக்க மாட்டாங்க. அவங்க பெற்றோர்கிட்ட வச்சுக்க மாட்டாங்க. அப்டியே இருப்பாங்க. அப்டியே கூப்பு மாதிரி போட்டு நைட் வந்து அந்த அதுக்குள்ள படுத்துடுவாங்க. இதுல எத்தன பேரு இருக்கீங்க. நானும் இந்த மாதிரி ஒரு சில நாட்கள் இருந்துருக்கேன். அதுக்கு அப்றம் திருப்பி நைட் போகத்தான் தெரியும். என்னடா இப்படி கடைக்கு அப்டின்ற மாதிரி ஒரு நெகட்டிவ் எந்திரிச்ச உடனே அந்த ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி எடுத்து நம்ம பேட்டி எல்லாத்தையும் நியூஸ் பண்ணி எல்லாத்தையும் சரி திருப்பி விரிச்சிட்டு இருக்கும்போது.
காலைல எந்திரிச்சுனே ஒரு சட்டி ஸ்பீடா ஒரு விஷயத்த பண்ணிட்டான் அப்டின்ற. ஒரு மன நிறைவோடு அதுனால ஸ்டார்ட் பண்ண முடியும். அதனால எப்பவுமே உங்க பெட்டமடி கத்துக்கங்க படிக்காம இருக்காதீங்க. ரெண்டாவது மல்டி டாஸ்கிங் டூ ஃபாஸ்ட். இந்த ஒரு அவசரமான வாழ்க்கையில எத்தன பியது. உங்களுக்குள்ள கூட நடக்கலாம். ஏன் வாழ்க்கைல கூட நடக்கலாம் மல்டி டாஸ்கிங் பண்ணுவோம். பிரேக்பாஸ்ட் சாப்பிடறதுக்கு ஒரு உருப்படியா அரசு சவ மாட்டோம். அந்த நாள் ஏன்டா வந்துச்சு
எதுக்குடா வந்துச்சு அப்டின்ற ஒரு வெறுப்போடு தான் நம்ம அந்த பிரேக்பாஸ்ட் சாப்பிடுவோம். சாப்பிடும்போதே போனது பாப்போம் டிவி பாப்போம் அங்க பாப்போம் இங்க பாப்போம் அப்டின்ற மாதிரி எல்லா சைடும் நம்ம பாத்து பாத்து ஒரு உருப்படியா ஒரு பிரேக் ஃபாஸ்ட் கூட கரெக்டா சாப்பிட மாட்டோம். அப்படி தான் ஒவ்வொருத்தரோட வாழும். போயிட்டு இருக்கு. அதனால இத அவாய்ட் பண்ணுங்க. பிக்பாஸ் சாப்பிடும்போது கொஞ்சம் சுத்தி அவங்க என்ன மடில்லாத்தையும் அப்சர்வ் பண்ணி.
சாப்பாடு பண்ணி குடுத்து அம்மாவா இருக்கலாம் மனைவியா இருக்கலாம் ஃப்ரெண்ட்ஸ் இருக்கலாம் யாரா இருந்தாலும். ஒரு நல்ல ஒரு நன்றி. அவரோட சிரிச்சிக்கிட்டே சாப்பிட்டு அந்த நாள் தொடங்கி பாருங்களே எவ்ளோ அழகா இருக்குன்னு. சோ மூணாவது. டாட் டாட் டாட் சிசிங்க பாசிட்டிவ்ன் டென்ஷன் எந்திருச்சுனே நினைக்கு நாலு செத்த நான் இன்னைக்கு நாலு வந்து வேஸ்ட்யோ நீக்கி அவ்ளோ இருக்கு என்னால பண்ண முடியாது ஐயோ இவன் விற்பனைக்கு அது இருக்கு இது இருக்குனு சொல்லிட்டு ஒரு மாதிரி பாசிட்டிவான மனநிலை இல்லாம எதிர்க்காதீங்க எந்திரிச்ச உடனே இன்னைக்கு நாலு நல்லா அமையும் நாம் அமைச்சுக்குவேன்.
இன்னைக்கு நாள்ல எவ்ளோ பெரிய பண்ண முடியும். இன்னைக்கு எனக்கு அந்த ஒரு பவர் இருக்கு அப்டின்றது உங்களுக்குள்ள. ஒரு பாசிட்டிவான ஒரு நோக்கத்தோட எந்திரிச்சு பாருங்க. சூப்பரா பாசிட்டிவானன் இல்லாம மட்டுமின்றிக்கு வந்திருக்கீங்க. நம்பர் ஃபார் பிரோக்ரெஸ் ரேட்டிங் ஆன் இம்பார்டண்ட் ஆஸ்க். நைட். ரொம்ப டயர்டா இருக்கும். தூங்கப் போறதுக்கு நம்ம யோசிப்போம். ஆஹா நம்ம வந்து இந்த டாஸ்க் வந்து காலைல எந்திரிச்சு பண்ணலாம். அப்டின்னு யோசிப்போம்.
காலைல எந்திச்சு பண்ணலாம்னு யோசிச்சுக்குள்ள காலைல எந்திரிச்ச உடனே சரி தான் என பண்ணிக்குவோம். இது கரெக்ட் ஆ இருக்குமான்னு தெரியல. அதனால நம்ம தள்ளி பண்ணிக்கலாம் அப்டின்ற மாதிரியும் நம்ம யோசிப்போம் அப்போ. எல்லா நேரத்துலயும் நம்ம எதோ ஒரு விஷயத்த தள்ளி போட்டுட்டே இருப்போம். ஆனா அந்த மாதிரி தள்ளி போடுறது எப்பவுமே நல்லது கிடையாதுங்க. அதனாலம் போர் டாஸ்க் இருந்ததுனா உங்க நேரத்தை ஸ்பென்ட் பண்ணி. அந்த நேரத்துல முடிகிறது.
ரொம்ப நல்லது. அடுத்து நம்பர் ஃபைவ் ஸ்டே இன் டார்க் ரூம் நிக் நேச்சுரல் லைட் ஒரு சில பேரு இருப்பாங்க. நம்ம கூட்டத்துல எனக்கு காலைல எந்திரிச்ச உடனே சூரிய ஒளி இந்த சன்லைட் என் மூஞ்சில பட கூடாது. நான் எப்பயுமே இருட்ல வாழறமே அப்படின்ற மாதிரிலாம் சொல்லிட்டு சுத்திவிட்டு வரலாம். க்லோஸ் பண்ணிட்டு. நல்ல கவர் பண்ணிட்டு 10 11 மணி வரைக்கும் தூங்குவாங்க. அது கரெக்ட் கிடையாதுங்க. அதுவே அதனால பாதினால முடிகிறது ல அதுக்கு அப்புறம் நம்ம நினைச்சதை
எப்படி அடைய முடியும் இல்ல நினைச்ச நாளா சந்தோசமா எப்படி கடக்க முடியும் உண்மைதானே? அப்டியே இருட்டுக்குள்ளேயே இருக்கணும்னு நினைக்காதிங்க. அது வந்து வெளிய வர பாருங்க. நேச்சுரல் லைட் வெளில போங்க எல்லா வெயில்ல ஒரு வாக்கிங் போங்க சூப்பரா இருக்கு நாலு. ஹாய் பண்ணி பாருங்க நண்பா நண்பி. நம்பர் சிக்ஸ் பேக் இன் யுவர் ஃபோன் இம்மீடியட்லீ இது இந்த ஜென்ரேஷன் ல ஏன் நம்மளும் இருக்கலாம். எந்த கிட்ட இருந்தாலும் இவன் எனக்கு தெரிஞ்சு ரெண்டு பொண்ணு
பெரியவங்க கூட எப்ப பாத்தாலும் ஃபோன் பண்ணிட்டு இருப்பாங்க. காலைல எந்திரிச்ச உடனே சோஷியல் மீடியா போஸ்ட் பண்றது ஆகா அவங்க போய்ட்டாங்க எங்க போயிட்டானா என்னா நேத்து நம்ம கூட சுத்திட்டு இருந்தேன் ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்திருக்கானே அப்படின்ற மாதிரி எண்ணங்கள் ஓட. ஒரு நெகட்டிவான எண்ணங்களை கொடுக்கக்கூடியதாக சோசியல் மீடியாலாம். அது மட்டும் இல்லாம. நம்ம எந்திரிக்கும் போதே. ஃபோன் ல என்னலாம் வந்துருக்கு எதோ ஒரு கடன் வாங்கி இருப்போம். திருக்குர்ஆன் கேட்டிருக்கலாம். இந்த மாதிரி என்னமோ மெசேஜ்
பாத்து. அதனால பதற்றத்தோடு ஆரம்பிக்கிறது. இதுக்கு உடனே எடுத்துள்ளேன். போனும் பாக்கணும் கொஞ்ச நேரம் இயற்கையே சுத்தி இருக்க சுத்தி இருக்க நேச்சர் சுத்தி இருக்கவங்கள அப்ஸோ பண்ணுங்களேன். அதுக்கு அப்பறம் போன் எடுக்கலாமே அதுதான் இந்த ஒரு கான்செப்ட் உடனே போன் பண்ணாதீங்க. அடுத்து நம்பர் செவன் நாட் ரேசிங் ஸ்டேபல் எதிரிச்சு கரெக்டா வேலைக்கு போவோம். பட் ஆனா புடிச்ச. இல்ல ஒரு கரெக்ட் ஆன டிரஸ் பண்ண மாட்டோம்.
என்னமோ சொல்லுவாங்க. தமிழ்ல பழமொழி இருக்கு தானே ஆடை பாதி ஆள் பாதி சொல்லுவாங்க. நம்ம என்ன ட்ரெஸ் போடுறோம் நம்ம எந்த மாதிரி நம்மள பிரச்சனை பண்ணிக்கிறோம்ன்றது வந்து நம்மளுக்கு கான்ஃபிடென்ட் கொடுக்கும். அப்படி இருக்க இல்ல நம்ம அட்ரஸ் கரெக்ட் ஆ போடல ரஸ் கட் டா நம்ம. வியர் பண்ணல அப்டினா. அதுக்கு அப்புறம் ஃபீல் ஆகாது. அந்த அன்ட் கப் ப ட வுள் ஏ டிஸ்கௌர்ஸே நம்ம அந்த நாளையும். கண்டிப்பா ஒருனு பண்ணிடுங்க. அதுனால நல்ல ட்ரஸ் போடுங்க.
இண்டரெஸ்ட் இல்ல அப்படின்னு ஒரு சில பேரு கேட்டா கூட நம்ம கிட்ட இருக்க நல்ல டிரஸ் போடலாமே? டிரஸ் எப்புடி போறது முக்கியம். நல்ல டிரஸ் ல இருந்துட்டு போட்டாதான் மேட்டர் அப்டின்ற மாதிரி கிடையவே கிடையாதுங்க. நல்லது கிடையாது. என்ன சொல்றீங்க? அடுத்து நம்மயை நெகிழ டிங் பர்சனல் ரூம். கலைஞர் தாடி வச்சுக்கிட்டு. மீசை வச்சிக்கிட்டு காதுல முடிய வச்சிக்கிட்டு. நம்மள பத்தி நம்ம கவலைப்படறது கிடையாது. எப்படி எப்படி இருந்தா என்ன. நம்ம அப்டின்ற மாதிரி நம்ம இருக்க
கூடாதுங்க. அப்படி இருந்தாலும் நமக்கு ஒரு பாசிட்டிவ் அவுட்லுக்கு கொடுக்காது அந்த பாசிட்டிவ் அவுட் கொடுக்காததால் அவே நம்ம கான்ஃபிடென்ட் ஆ எந்த இடத்திலும் இருக்க மாட்டோம். அது நம்மளை கஷ்டப்படுத்தி இருந்தன. ஆனா அப்டி பண்ண கூடாது. சோ நம்பர் நைன் ஹிட்டிங்க் நியூஸ் பட் டன இத நெறைய பேரு ஒன்னும் இல்ல எல்லாரும் வச்சிருவோம். காலைல 6 மணிக்கு மணிக்கு தெரியும் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டு ஆனா சூஸ் பண்ணுன்னு நம்மள மாதிரி யாராலும் மறுக்க முடியாதுங்க. அதுக்கு அந்த அலாரமொக்காவில் இருந்தாலும் முடிச்சுருவோம். அந்த அலாரம் வெச்சுட்டு 10 மணிக்கு தெரியும் அந்த அளவுக்கு ஷூஸ் இங்க வந்து நம்மள மேலும்
இன்னும் தூங்க வைக்கும் நீ என்ன பெரிய ஆளா பாத்துக்கலாம் வா நீயான தூக்கத்தை கெடுக்கிற அப்டின்ற மாதிரி நெறைய நம்ம செட் ஆகணும் அதனால சூஸ் பண்ணப் பண்ணாதீங்க. உன்னை அல்லாரும் வைக்கிறீங்கனா நீங்க அத மதிச்சு உடனே எந்திரிக்கணும் அதுதான். அந்த நாலுக்கு நல்லது. சோ நம்பர் 10 பாத்திங்கன்னா ஸ்கிப் இங்க் வாட் டைம். இப்ப பாத்தாலும் இறைச்சலுடன் டிவியோ போன் இல்ல சுத்தி இதோ 11 இடத்துல வச்சிக்கிட்டு இருக்காம
உங்களுக்கு ஒரு மீட்டரு காம நேரம் காலைஞ்சு தனியா அமைதியா இது உங்களுக்கு புடிச்சது எழுதலாம் இல்ல மெடிடேஷன் பண்ணலாம் யோகா பண்ணலாம் இந்த மாதிரி உங்களுக்கு மனச காமம் பண்ற மாதிரியான விஷயங்களை பண்ணனும். நம்பர் ஒன் வாட்சிங் ஆர் ரீடிங் நெகட்டிவ் நியூஸ் யோகா பண்ணிடு பண்ணிடாதீங்க கலந்து சொன்னேன் நம்ம அதும் இப்போ இருக்கு. அந்த டெக்னாலஜி ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ஏ ல இருக்குற காலத்துல ஏதாவது ஒரு விஷயம் தெரியாம கிளிக் பண்ணிட்டீங்க அப்டினா அதுக்கு அப்புறம்
எப்படிங்கனா உங்க ஃபோன் டிவி உங்கள சுத்தி இருக்கு எல்லாமே அந்த நெகட்டிவ் நிஷா வந்துகிட்டு இருக்கோம். ஏன்னா அந்த அளவுக்கு இண்டரெஸ்ட் இருக்கீங்க. அப்டின்ற மாதிரி அல்காரிதம் ஃபைன்ட் பண்ணி அதுக்கப்புறம் நீ குடுத்துட்டு இருக்கோம். ஆனா நெகட்டிவ் நியூஸ் படிக்கிற இவ்ளோ பெரிய பாக்குறீங்களா உங்க மனசுக்கு. இது கெடைக்கும். அதனால தான் படிக்க மாட்டேன் னு வருதுனாட்டா படிச்சாலும் அப்படியே ஸ்கிப் பண்ணிட்டு ஓடிக்கிட்டே இருப்பேன். ஏன்னா நம்மளால ஒரு சில விஷயங்கள் கண்ட்ரோல் பண்ண முடியாது. சோ ஆர் நாட் ஸேயிங் லைக் நீங்க
வந்து ஸ்கிப் பண்ணனும். கம்ப்யூட்டர் ஸ்கிப் பண்ணனும் கிடையாது. அவேர்னஸ் நீங்க படிக்கணும் அவனுக்கு கேட் பண்ணிக்கலாம். ஆனா அந்த வயசு தாண்டி உங்க மனசு அஃபெக்ட் பண்ற மாதிரி விஷயங்கள மனசுல எப்பயுமே கொண்டு போக கூடாது அப்டின்றது தான் சொல்ல வரேன். சோ எந்த சொன்னே நல்ல நாலு விஷயங்கள் கேளுங்க. நல்ல விஷயங்களை படிங்க. ஏன்னா அந்த நாள்ல அது தான் தீர்மானிக்க போகுது. என்ன சோ நம்ப 12 பாத்தீங்கன்னா நாட் வூட் ஆன் யுவர் டே எனக்கு என்னமோ நடக்குதுன்னு ஆரம்பிச்சு என்ன பிளான் பண்ணி என்ன நடக்க போகுது அப்டியே போயிட்டே இருக்கனும் அப்டின்ற மாதிரி
எண்ணங்கள் ஓட மட்டும் வாழ்க்கையே அந்த நால பாக்குறது அந்த இடத்துல நமக்கு ஒரு கரெக்ட் ஆன ஒரு தெளிவு இருக்காது ஏதோ போன போக்குல ஓடும் போது கஷ்டங்களும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு தானே சோ நம்பர் 13 பார்த்தோம்னா வோர்திங்க் மோமென்ட் ஆஃப் கிளாரிட்டிட்யூட். சோ உங்கள நீங்க ஒரு நாளைக்கு சீக்கிரம் நீங்க பாக்க போறீங்க ஜாக்கிங் போறீங்க லட்சுமிக்கு போறீங்க அப்டினா உங்கள நீங்களே கட்டி கொடுக்கணும் ஓகே குட் ஜாப் டா நீங்க நல்லா பண்ணிட்ட சோ அருமை ரொம்ப சந்தோஷம் அப்படின்ற மாதிரி நீங்க உங்கள. நீங்க தட்டிக் கொடுக்கணும் அப்படி
கொடுக்கும்போது. கண்டிப்பா. உங்களுக்குள்ள ஒரு பாசிட்டிவ் மைண்ட் செட் வரும் அந்த பாசிட்டிவ் மைன்ட் செட் அந்த தேவையே பாசிட்டிவ் நகர்த்தி செல்லும். சோ ஃபார் டீன் பாத்திங்கன்னா, ஸ்கிப்பிங், மார்னிங் வொர்க் அவுட், சோர்ஸ் எடிஷன். எனக்கு டைம் இல்லப்பா டைம் ல பாத்துட்டு இருக்கோம். ஆனா கல்லச்சு பண்ண கூடிய எடிஷன் இல்ல ஒர்க் அவுட் யோ வாக்கிங் ஜாக்கிங் யூஸ் பண்ணுவீங்க. அன்னைக்கு நான் ஏதோ நம்ம ஒன்னு பண்ணாத மாறி இருக்கும் இந்த நாளே வந்து வேஸ்ட் தான் தோணும்.
அதனால அந்த அதையும் பண்ண கூடாது. பண்ணாம நம்ப கரெக்ட் ஆ ரொட்டீன் பாலோ பண்ணனும் அப்படின்னு கரெக்டா ஃபாலோ பண்ணனும் அப்டினா அது ரொம்பவே நமக்கு ஒரு பாசிட்டிவ் ஆட்டிட்யூட் கொடுக்கும். அடுத்து நம்ம ஃபிஃப்ட்டீன் வாக்கிங் டெட்ஸ் ஓவர் ஃப்ரம்மும் கிடைச்சது ல இருந்து. நிறைய பேரு ஐ டில வேலை பாக்குறவங்கல்லாம் இருக்கும் கிடைச்சது பெட்டர் தான் அவங்களோட. வர்க் ஸ்பேஸ் இருக்கும். எப்ப பாத்தாலும் படுத்துகிட்டே வைப்பாங்க. உருட்டு வப்பாங்க.
படுத்துகிட்டே இருக்குற மாதிரி வேலை கிடைச்சா நல்லா தான் இருக்கும். அப்டின்னு காமெடி இருக்குல. அந்த மாதிரி இருக்கக்கூடியவங்க எல்லாம் நம்ம. கரெக்ட் வராதுங்க படுத்துகிட்டே ஒரு பெட்டி இருந்தாலும் தூக்கம் வரும் மைண்ட் வேலை செய்யாது அசதியா இருக்கும் அந்த மாறி நிறையா இருக்குல நம்ம நினைச்ச மாதிரி அந்த வேலையை முடிக்கவும் முடியாது. ஒரு ஃபுல் ஆ டென்னோட அந்த இருக்க கரெக்ட் ப்ரோசீட் பண்ண முடியாது. அப்ப அந்த மாதிரி பண்ணாதீங்க. இந்த ஃபிஃப்ட்டீன் ஹேபிட்ஸ் நீங்க பண்ணாம இருந்தீங்கன்னாவே அந்த நாள் நீங்க நினைச்சத விட ஜக ஜோதியா சூப்பரா உங்களுக்கு
அமையும் என்ற சந்தேகமே கிடையாது. நான் சொன்னது இல்ல. இது கரெக்ட் கிடையாது. கரெக்ட் அப்படின்னு நினைச்சு நானும் இல்ல என்கிட்ட 123 டிப்ஸ் இருக்கு. அப்டினாலும் நீங்க பண்ண வேண்டியதுலாம். நீங்க எழுதி அனுப்பலாம். உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். மறக்காம நண்பா நண்பி உங்களுக்காக நான் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கணும். அப்டினா நீங்க பண்ண வேண்டியதுலாம் எனக்கு சப்போர்ட் பண்றீங்க. சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நீங்க எந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் பண்ணாலும் ஸ்பாட்டிஃபை. உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து
கொடுத்துட்டே இருங்க. அது எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். உங்களுடைய. லிங்க் இந்த பாட்காஸ்ட் உங்களுக்காக டிஸ்க்ரிப்ஷன் எபிசோடேஷ் அதுல இருக்கு அத பண்ணிக்கலாம் அதுல நீங்க பண்ணிக்கலாம். சோ அடுத்த வாரம் ஒரு சூப்பரான டாப்க் கூட உங்கள வந்து சந்திக்கிறேன். சோ இத அடுத்த லெவல் கொண்டு போனோம் அப்டின்ற ஆசையில நான் தொடர்ந்து போராடிகிட்டு இருக்கேன். அதுக்கு நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்றதும் உங்க ஃப்ரெண்ட்ஸ்
க்கு சார் பண்றதும் மூட ஃபயர் நீங்க கொடுக்குறது தான் நம்பிப்லி ஜீ மீ. ஆல்ரைட். உங்கள் வாழ்க்கை சிறப்பா சந்தோசமா செம்மயா அமைவதற்கு வாழ்த்துக்கள். உங்க வாழ்க்கைல எல்லாமே கண்டிப்பா சிறப்பா அமையும் என நம்பிக்கையோட போராடுங்க. நீங்க இருக்கீங்க. மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நாங்க பேசிட்டு இருக்கேன். மண் நோ.
டேக் கேர் நண்பா நண்பா வீ பை பை. யு ஓன். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...