Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about ' 🔥🔥Kutty Story:The Lion and the Clever Fox - Stay Away from Bad People and Situations |Tamil Self Help Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஊ ஊ. எப்பவுமே நமக்குள்ள ஒரு ஃபீலிங் இருக்கும். தவறான இடத்துல நம்ம மாட்டிகிறது. தவறான மக்கள் கிட்ட நம்ம போயிட்டு உள்ளதுறது இல்ல. ஒரு தவறான இடத்துல நம்மள அறியாமலே அதுல மாட்டிகிறது. இது எல்லாமே நம்மல ரொம்பவே அப்செட் பண்ணும் உண்மைதானே? ஒரு சில நேரங்கள்ல நம்ம எப்பவுமே ஜாக்கிரதையா இருக்கணும்.
ரொம்ப ரொம்ப ரொம்ப சீப்பா இருக்கணும் அப்டின்ற மாதிரி தான் நம்ம வாழ்க்கையை நகர்த்தி கொண்டு போவோம். அதை தாண்டி நம்ம வாலண்டியரா போயி மாட்டிக்கறது ஒன்னு இல்ல. நம்மள அறியாமலே ஒரு தப்பான இடத்துல ஒரு தப்பான மனிதர்கள்கிட்ட தப்பான கூட்டத்துல நம்ம இருக்கறது ஒன்னு. இது பக்கம் நடந்தாலும் அது தெரிஞ்சோ தெரியாம நடந்தாலும் நம்ம ரொம்ப கஷ்டப்படுவான். ஆனா நம்ம தெரிஞ்சு நடக்குறது அவாய்ட் பண்ணலாம் ல. நம்ம தெரிஞ்சு நடக்குறத எப்படி
அவாய்ட் பண்றது அப்டின்ற. ஒரு அழகான ஒரு பனானா ஒரு குட்டி ஸ்டோரி உங்களுக்கு இந்த வாரம். லயன் அண்ட் கலர் ஃபாக்ஸ். ஹவ் டூ ஸ்டே அவே ஃப்ரம் த. தி போ. விச் வீ டோன்ட் நீட். சோ டூ டிஸ்ட்ராக் யுவர் லைஃப் நோ நீட் டூ கோ நிர்தூதம் அதுதான் இந்த விசயத்துல நம்ம தொடர்ந்து கேக்க போறோம். ஸ்டே ட்யூன் தொடர்ந்து இணைந்திருங்கள். மியூசிக் நீங்க சிரிக்கின்ற
போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். நியூஓன். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி
இருக்கீங்க ஒரு அழகான நேரம் எப்பவுமே அமையுது அப்டினா அது உங்களால மட்டும்தான் நீங்க குடுக்குற அந்த ஒரு புத்துணர்ச்சி அந்த ஒரு உந்துதல் என்ன முழுக்க முழுக்க உங்களோட ரசிகனா என்ன மாத்திக்கிட்டு இருக்கு, யாருக்கு என்னப்பா இவ்வளவு டிஸ்ட்ராக்சன் இந்த உலகத்துல இருந்தாலும் எங்க எங்கயோ லைஃப் போனாலும் நம்ம நம்ம லைஃப் மாத்திக்க கூடிய. மாத்தி அமைக்க கூடிய முயற்சில. நல்ல பாட்டு கேக்கணும். அப்படி தோணுது யூ ஆர் பெஸ்ட்ங்க
அத தாண்டி நம்ம நம்ம எப்பிசோட் சர் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்க நம்மலுடைய நண்பன் நண்பர்கள் உங்களுக்கு ஒரு அருமையான நன்றி. ஃபர்ஸ்ட் டைம் நம்மளுடைய பி சோ நம்மளுடைய பாட்காஸ்ட் வந்து கேக்குறீங்க அப்படினா தேங்க் யு சோ மச் அண்ட் வெல்கம் என்ஜாய் அர்ஜுனனும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். உங்களோட லைஃப் மாறப்போகுது போறதுக்கு முக்கியமான அடி எடுத்து
வச்சிருக்கீங்க. நம்ம கிட்ட ஏற்படுத்தி 80 க்கும் மேற்பட்ட எப்பிசோட் நிறைய இருக்கு கேட்டு மகிழுங்கள். ரைட் உங்களுக்கு ஒவ்வொரு எபிசோடையும் சொல்ற மாதிரி நம்மளுடைய கோல் என்ன அப்டின்னா மக்களை ரீச் அடைவது ஏறிச் என்னும் கேட்டிங்கன்னா பணம் ஸீரோ, நோ நோமணி இது பாஸ். அனேதா என்னோட கம்யூனிட்டி க்கு என்னோட பீப்பிள் க்கு நான் சர்வீசஸ் ஆ திருப்பி கொடுக்கணும். அப்படின்ற ஒரு எண்ணத்துல தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு முழு காரணம் நீங்க நீங்க குடுக்குற அந்த என்கரேஜ்மென்ட் இது வரைக்கும் பத்தாயிரத்துக்கும்
மேற்பட்ட நண்பன் நண்பர்கள் அப்பல்லோ பண்றாங்க வாரவாரம் கிட்டத்தட்ட 5000 6000 பக்கத்தில் லிஸநிங்க். அவ்ளோ அவர்ஸ் நிறைய பேரு கேட்டிருக்காங்க. உங்களுக்காக தொடர்ந்து இவ்ளோ கம்மி பண்ணி இருந்தாலும் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்து உங்களுக்காக நான் பேசிக்கிட்டே இருக்க போறேன். ஏன்னா நீங்க என்னுடைய பேவரைட் ஆன நண்பா நண்பா நீங்க பண்ண வேண்டியதெல்லாம் எனக்காக ரொம்ப சிம்பிளான ஒரு விஷயம் தான். நீங்க மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ
பண்ணிருங்க நண்பா நண்பி அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க்ப்பிள்ளை ஸ்பாட்டிஃபை குடுங்க உங்களோட கமாண்டர் ஸ்பாட்டிஃபை இல்ல கம்மி பண்ணலாம். இல்ல எந்த பிரச்னை இருந்தாலும் உங்க சப்போர்ட் குடுங்க. ஏன்னா ரொம்ப ரொம்ப முக்கியம். என்னுடைய ஊதியமே உங்களுடைய அந்த லைக்ஸ் கமெண்ட்ஸ் அது மட்டும் தான். அது ஏன்டா உனக்கு ஆசை அப்படின்னு கேட்டீங்கன்னா ஆசை கிடையாதுங்க. இது ஒரு மிஷன் நம்ம மக்கள் வாழ்க்கைல நம்மலுடைய நண்பன், நண்பர்கள் கண்ணுக்கு தெரியாத நண்பர்கள் வாழ்க்கையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சந்தோஷமான விஷயம். அதுல நீங்களும் கூட இருக்கறது
ரொம்பவே அருமை அப்படின்னு நான் சொல்லுவேன் ரொம்ப சந்தோஷம் ஆனா இந்த நேரத்துல உங்கள மீட் பண்றது சந்தோஷம். உங்க வாழ்க்கைல எல்லாமே சூப்பரா சந்தோசமா போயிட்டுருக்கு அப்டின்ற ஒரு நம்பிக்கை எனக்கு எப்பயுமே இருக்கும். சில நேரங்களில் சில நண்பர்கள் சொல்லுவாங்க இல்ல நிறைய கஷ்டங்கள் சுகங்கள் தொடர்ந்து போயிட்டு இருக்கு. அப்டி சொல்லிட்டு ஆனா நான் ஒன்னே ஒன்னு என் மனசுல நெனச்சுட்டு இருக்கு. எப்பனா எல்லா தெரியும் இந்த மாதிரி கடினமான சூழ்நிலைகளில் இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் அப்டின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே
இருக்கும். அப்போ அந்த நம்பிக்கைய முந்திச் செல்லும் அத நீங்க மனசுல வச்சிக்கலாம். ரொம்ப ரொம்ப சீக்கிரமா இருந்துட்டா போது. இவ்ளோ தூரம் இணைஞ்சு கேட்டுகிட்டு இருக்க உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. வணக்கம். நம்மளுடைய வாட்ஸ்ஆப் செலவிட. டிஸ்க்ரிப்ஷன். நீங்க பண்ணிக்கலாம். நெறைய போய்ட்டு இருக்கு பண்ணலாம்.
அத தாண்டி. உங்களுக்காக நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க உங்களோட மெசேஜ் எனக்கு எழுதி அனுப்பலாம் நான் உங்களுக்கு. நேரடியா என் கூட இன்டர்நெட் பண்ணனும். அது பண்ணலாம். ஆல்ரைட் ரொம்ப நேரம் இருக்காது. தேவை இல்ல குட்டி ஸ்டோரி போயிடலாம். லயன் அண்ட் லவ்வர் ஃபாக்ஸ் அதாவது சேராத இடம் செல்லக்கூடாது. போகாத இடம் போக கூடாது. அப்படின்னு ஒரு அருமையான மொழிகள் இருக்குல்ல ஸ்டோரி. ஓகே போவோம் வர கருத்தம்மா அடுத்து
பாப்போம். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நாட்களுக்கு முன்னாடி கதை. எல்லா கதையும் ஆரம்பிக்கிற மாதிரி. ஒரு சிங்கம் பயங்கரமான ஒரு அடர்ந்த காடு ஒரு பெரிய காட்டுல லயன் கிங் வர சிங்கம் மாதிரி கலைஞர்யோட வாழ்ந்துகிட்டு இருக்கு. எல்லாத்தை அடிமைப்படுத்தி என்னா ராஜா தானே காட்டுக்கு ராஜாலயம் தானே அவங்க எல்லாத்தி கண்ட்ரோல் பண்ணி எல்லா அனிமல்ஸ் உங்கள வச்சு ஆண்டுகளுக்கு ஒரு பெரிய ராஜா. அப்படி பெரியராஜா க்கு ஒரு
மிகப்பெரிய சோதனை வருது. என்னன்னா ஒரு நாள் காலைல எந்திரிக்கிற ஆறு. இந்த குட்டி கிடையாது. சிங்க பெரிய ஆளு. ராஜா எந்திரிக்கிற. சண்டை ஆனா அந்த சிங்கத்தோட பெண் சிங்கம் அதோட மனைவி. எல்லா எடத்துலயுமே மனைவி தான் ரொம்ப டாமினேட் பண்ணறாங்க. இவன் இந்த சிங்கத்தலையும் கூட சோ உங்க மனைவி சொல்றாங்க. அந்தராஜா சிங்கத்த பாத்து. தயவுசெய்து உன் வாய தொறந்து ராதே.
உன்னுடைய பிரீத் வந்து பயங்கரமா துர்நாற்றம் அடிக்குது ஒரு மாதிரி பக்கத்துல இருக்க முடியல. பயங்கர ஸ்மெல் ஆ இருக்கு அப்டின்ற மாதிரி அவங்க மேல ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாங்க உடனே. சிங்கத்துக்கு ஒரு படுகோமாய் போச்சு. என்னடா அது. இப்படி சொல்லிட்டாரே? உண்மையா சொல்றியா? இல்ல நீ தான் விளையாட்டு சொல்றியா? இல்ல வேணும்னே பண்றியா அப்படி சொல்லிட்டு மாரி என் பேர சாயி பயங்கர கோவம் வந்துருச்சு. இந்த ஆண் சிங்கம்ராஜா சிங்கத்துக்கு.
அது உண்மையா தான் சொல்றேன். அப்டி சொல்லிட்டு போயிடுச்சு. ஆனா அந்த ஆண் சிங்கதுனால இதனால் எடுத்துக்கவே முடியல. என்னடா இப்டி சொல்லிட்டு போயிட்டாளே. நம்ம இத கன்ஃபாம் பண்ணனுமே உண்மையா பொய்யா அப்டின்னு சொல்லிட்டு ஏமா. ஒரு யோசனை தோணுது. அந்த ராஜா சிங் க்கு. வெளில போயிட்டு 13 மணிமல கூப்பிடு. மூணு விளங்க கூட்டு செக் பண்ணலாம். அப்படி சொல்றது ஒன்னு வந்து ஆடு ரெண்டாவது வந்து. ஃபாக்ஸ் மூணாவது வந்து நிறைய
குள்ளநரி. ஓல்ட். ஓநாய் சரி ஓநாய் ஃபாக்ஸ் மூணு. இந்த 3 மணி மதியம் கூப்ட்டு செக் பண்ணலாம். சொல்லிட்டு வருது ஃபர்ஸ்ட் எடுத்த உடனே அந்த ஆட கூப்பிடுது இவா. உன்னை அதுவும் பயந்துட்டு வருது. என்னோட அது சிங்கம் பயங்கரமா ராஜா கோவமா இருக்காரு. என்ன நடக்கும் தெரியலயே. அப்படி சொல்லிட்டு ஒரு பயத்திலேயே பக்கத்துல வருது. உடனே இந்த சிங்கம் சொல்லுது. அடியோடு. உண்மைய சொல்லணும் என் மவத்துல இருந்து ஏதாவது பைட்ஸ் மேல் வருதா இல்லையா அப்படினு கேக்குது.
அதுக்கு அந்த ஆட்டு ஆட்டு குட்டி என்ன சொல்றது? ஓகே. அல்ரெடி சிங்க வேற பயங்கர கோவத்துல இருக்கு. நம்ம இந்த நேரத்துல ஏதாவது பொய்யை சொன்னோம் னா அதனால நம்ம ரொம்ப ஹானஸ்ட் ஒரு பதில் சொல்லணும் சொல்லிட்டு. அந்த ஆட்டுக்குட்டி சொல்றது. ஆமா நண்பா எதுவும் வாய் இல்ல பயங்கரமா நான் தான் வருது எதோ பிரச்சன இருக்குனு நினைக்கிறேன் அப்டின்னு சொல்றது அந்த ஆட்டுக்குட்டி. உடனே. இத கேட்ட சிங்கத்துக்கு பயங்கரம் ஆகும் வந்து.
ரெண்டு பேரும் கொஞ்சம் மாதிரி வந்து. ஃபைனல் ஆ வாய போலாந்து பக்குன்னு. அந்த ஆட்டுக்குட்டி தலையைக் கடித்துத் தின்று. போச்சா ஐயோ அடுத்த நடக்குதுனா? அடுத்த ஓநாய் ஐ கூப்பிடு. க்கு பயங்கர பையன் ஐயோ என்னடா அது உண்மையா என்று சொன்னேன். ஆட்டு குட்டியை தின்றுச்சே நம்ம என்ன பதில் சொல்றது தெரியலையே. நம்மளையே தின்றுமோ அப்டின்ற
பயங்கர பயத்தில் நடுங்கிக்கிட்டே மீது ஓடி போகுது. ஆனாலும் ஓநாய் வந்து ஒரு முடிவு எடுக்குறது நம்ம பதில் சொல்லும்போது ரொம்ப ஜாக்கிரதையாவும் ரொம்ப காசுவும் சொல்லணும். எந்த மாதிரி பதில் சொன்னால் நம்ப ரொம்ப ஜாக்கிரதையா சொல்லணும் அப்படின்னு நினைச்சுகுது. உடனே கேக்குது சிங்கம் நீ என்ன பண்ற உண்மையிலேயே எனக்கு என்ன பைத் வாய்ஸ் இருக்கா? இல்ல பைட்ஸ் மல இருக்கா அப்படினு கேக்குது. ஒன்னே ஒன்னு.
இந்த ஓநாய் க்கு என்ன பண்றதுன்னு தெரியல. இருந்தாலும் சரி உண்மைய சொன்னா ஆட்டுக்குட்டி திருச்சி நம்ம ஏன் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு யார் சொன்னது? உன்னோட பிரித்துலாம். அப்படில்லாம் இல்லையே ரொம்ப அருமையா இருக்கு. அப்படியே பயங்கர ஸ்வீட்டா ஒரு ரோஸா ரோச இருக்குல ரோஸா ரோசபெல் மாதிரி அந்த அளவுக்கு வலிக்குது அப்டின்ற மாதிரி சொல்லுது. உடனே இந்த லயனுக்கு சிங்கத்துக்கு படுக்கும் வந்து திருப்பி ஒரு பெரிய கர்ஜனை போட்டு இம்மீடியேட் ஆ அந்த நிறைய அடித்துக் கொன்றது. அவ்ளோதான் ஒன்னுட்டு ஏன்டா பொய்
பொய் காளிவை கோழி அப்டின்ற மாதிரி திட்டுது அந்த ஓநாய். ஃபைனல் ஆ இதெல்லாம் பாத்துட்டு இருந்த அந்த குள்ளநரிக்கு பயங்கரமான பயம் என்ன சொல்றது எது சொன்னாலும் கொள்ளுதே. நம்ம என்ன பதில் சொல்ல போற அந்த சேம் கிறிஸ்டியன் கேட்டா என்னன்னு தெரியலையே விட்டு பயத்தோடு நடுங்கிட்டே நிக்குது. முனசிங்க கடைசியா ஏய். இவா. அப்டினு சொல்லிட்டு. உடனே இது நல்லா தெரியுதுசிப்போம்.
சொல்லிட்டு மனசுல வெச்சுருக்கு உன்னைக் ரோஷன் கேக்குது. நீ என்ன நினைக்கிற சொல்றியா இல்லயா. உண்மைய அப்டின்ற மாதிரி கேக்குது. அதுக்கு என்ன பதில் சொன்னாலும் சாகடிப்பேன். ஓகே அப்டி சொல்லிட்டு யோசிச்சு அந்த குள்ளநரி. அப்டின்னு துண்டை நல்லா கிளியர் பண்ணிட்டு சொல்லுது. அருமையான நண்பனே காட்டுக்கு ராஜாவே. கொஞ்சம் நாளா? எனக்கு பயங்கரமா? சளி புடிச்சு இருக்கு. இதுனால என்னால எதையுமே ஸ்மல் பண்ணமுள்ள பயங்கரமா வந்து
மூக்குடைச்சுனா ல எந்த சும்மான்னு எனக்கு தெரியல. அதுனால உன் வாயில வருது நாத்தமா இல்ல உன் வாயில வருது மனம் ஆண்களுக்கு என்ன சொல்ல முடியாது அப்படின்னு சொல்றது. உடனே அந்த சிங்கம். ம். ரைட் தப்பிச்சு போ அப்டி சொல்லிட்டு இந்த குள்ள நிறைய விட்டது ஓடுகிறது. செவ்வ அருமையா இருந்தது ப்லே பண்ணி எல்லா முடிச்சு பாருங்களேன். ஆனா இந்த கதையில இருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்க போறோம் னாது
நாட்டின் வாழ்வோர் சோஃபியா பைட கம்பெனி ஆர பைட சிட்சுவேஷன்யும் அண்ட் கெட்டிங் பண்ணிட்டு ஃபோர் நோப்ல் டியூன்ஸ் சம் டைம்ஸ் வாய்ஸ் டூ ஸ்டே அவே ஃபார்ம். செட்டிங்ஸ் சிட்சுவேஷன்ஸ். அருமையான ஒரு விஷயம். எல்லா நேரங்களையுமே நம்ப கரெக்ட் ஆ இருக்கணும். நேர்மையா இருந்தா எந்த இடத்துலயுமே நம்ம தைரியமாவும் பேசலாம். எல்லா இடத்துலயும் நம்ம நிமிர்ந்து நிக்கலாம். உண்மை தானே அதே நேரத்துல நம்ம தப்பு பண்ணுனா கூட நம்ம கூட இருக்கவங்க தப்பு பண்றாங்க. பைட கம்பெனி இந்த ஒரு சில பேர்
என்ன பண்ணுவானா குடிக்கிற ஃப்ரெண்ட்ஸ் கூட போய் உக்காந்துருவான் தப்புன்னு சொல்லல ஆனா எல்லாமே ஒரு அளவா இருக்கணும். ஒரு சில நேரங்கள்ல அவங்க பண்ற தப்புனால நாங்க குடிக்காமலே நீங்க இருந்தா கூட அந்த இடத்துல ஒரு பிரச்சனை நடக்குது அப்படினா உங்க வாழ்க்கையும் அளிக்கப்படும். நான் தப்பு பண்ணல அவங்க தான் பண்ணாங்க. சும்மா உட்காந்து வேடிக்கை பார்த்தேன். அப்படின்னு சொல்ல முடியாது. எல்லா இடங்கள்லயுமே இந்த ஒரு பிரச்சனை இருக்கு அதே மாதிரி. ஒரு பைட பிளேஸ் வேர் லோகேஷன்க்கு எல்லாரும் போறாங்க.
நான் கூட தான் சும்மா தான் போனேன் அப்டின்னு சொல்ல கூடாது. கெட்டவர்கள் கூட சகவாசமே கூடாது. கெட்டவங்கன்னா நண்பர்களாக இருந்தாலும் அவங்க கிட்ட அவங்க சொல்லி திருத்த பாக்கணும் அப்டி இல்லையா? நம்ம வெளிய நிக்கணும். ஏன்னா. தப்பு பண்ணி மாட்டிக்கறது ஓகே தப்பே பண்ணாம யாரோ ஒருத்தவங்க பண்ண தப்புக்கு நம்ம தண்டனை அனுபவிக்கிறது. எவ்ளோ கொடுமையான விஷயம் அது. வாழ்க்கையவே அழிச்சுரும் வாழ்க்கையவே மாத்தணும் அப்படின்றது நம்ம மனசார தெளிவா புரிஞ்சுக்கணும் ன்றது முக்கியமான கருத்து. அதுல எத்தன பேருக்கு நமக்கு நல்ல நண்பர்கள் இருக்காங்க இருப்பாங்க கண்டிப்பா நிறைய நண்பர்கள்
இருப்பாங்க நண்பனாவே நல்லவன் தான் அது ஒத்துக்கிறேன். ஆனா ஒரு சில இடங்கள்ல. எதோ ஒரு பிரச்சனை அல்ல. இது ஒரு சிட்சுவேஷன் ல அவங்க பண்ற தப்புக்கு நான் உடந்தை ஆயிர கூடாது. நம்ம தெளிவா நம்ம வாழ்க்கை நம்மளோட நண்பர்கள் வாழ்க்கையும் மாத்த முடிஞ்சா மாத்தணும் இல்லையா விலகி இருக்கும் அதுதான் நமக்கு நல்லது. நம்ம குடும்பத்துக்கு நல்லது நம்ம நம்மளோட வாழ்க்கைக்கும் நல்லது இந்த ஸ்டோரிலிருந்து கண்டிப்பா நான் நிறைய கத்துக்கிட்டேன் நீங்க இந்த விஷயத்த கத்துகிட்டு இருக்கேன் அப்படின்னு நெனைக்கிறேன் சோ இதே மாதிரி நிறைய நிறைய உங்களுக்கு பிடிச்ச
மாதிரியான கதைகள் உடையும் நிறைய டிப்ஸ் ஓடையும் ஒரு வாரம் வர்றேன் உங்க சப்போர்ட் நீங்கள் தொடர்ந்து குடித்துவிட்டு இருக்கணும். அதுதான் என்ன உந்தித் தள்ளும் என்னை முன்னேற்றி செல்லும் அப்டின்றது. உங்களுக்கு நான் சொல்லுகிறேன். உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமயா வாழ்வதற்கு வாழ்த்துக்கள். நான் உங்கள பேசிட்டு இருக்கேன் மனோ நீங்க கேட்டிருக்கீங்க ஆர் ஜீவனும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களோட.
அது மட்டும் இல்லாம உங்களுடைய ரிங்ஸ். நியூஸ் இருக்கும். வெய்ட் பண்ணிட்டு நீங்க மிஸ் பண்ணலாம். பார்ட்டி ஸ்டேஷன் ல இருக்கு சோ யு கேன் ஜாயின் ஓவர் தேர் சோ ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணுங்க. உங்களோட தாட்ஸ். என் கூட நீங்க பேசலாம். ஆல்ரைட் இந்த வாரம் சிறப்பான வாரமா அமையுது அமைச்சுக்கிட்டு இருக்கு. இதே மாதிரி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளும் நமக்கு அமையும் அமையவே இல்லைனாலும் இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் அப்டின்ற எண்ணத்தோட நம்ம வாழ்க்கையே எப்பவுமே ஒரு பாசிட்டிவ்
நோக்கத்துல பாக்கும்போது எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க கூடிய மனதிடம் நமக்கு கிடைக்கும் அப்டின்றது. சந்தேகமே கிடையாது. ஆல்ரைட் அடுத்த வாரம் உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ஆர்ஜே முன்னோ சோ லாஸ்ட் ஒரு வண்டி ஆஃப் சார் ரொம்ப பி. ஃபேமிலி எல்லாமே பிஸி ஆ இருக்கு. அதே நேரத்துல. கிட்டத்தட்ட ஒரு 80,000 பேருக்கு
முன்னாடி கம்ப்ளீட் கோவ போஸ்ட் பண்ண ஒரு வாய்ப்பும் அத தாண்டி ஒரு காலேஜ்ல பேச வாய்ப்பு. உங்களுக்கு இப்ப இந்த வாரம் ஒரு பட்டிமன்றம் இருக்கு ஒரு பேச்சாளர் ஆகும். அதுக்கப்புறம் ஒரு பெரிய கான்ஃபரன்ஸ் ல சைபர் செக்யூரிட்டி கிராமம். அதை தாண்டி ஒரு பெரிய 1 நிமிஷம் இல்ல. சைபர் செக்யூரிட்டி ஐசக் ரீட் பண்ணவும் இந்த மாதிரி வரிசையா அடுத்தடுத்த கமிட்மெண்ட் நிறைய இருக்கு. இருந்தாலும் உங்களுக்காக டைம் ஒதுக்கி உங்ககிட்ட பேசணும் உங்களுக்கான அந்த கடமைய பண்ணனும் அந்த. எனக்கு நீங்க பண்ணவேண்டியது அவங்க கிட்ட நான் கேட்ட மாதிரி பண்ணிருங்க.
இந்த சந்தோஷத்துல முன்னாடி சார் பண்ணி இருக்கலாம். இருந்தாலும் உங்கள ரொம்ப போர் அடிக்க விரும்பல நீங்க நம்ம நண்பனா கண்டிப்பா இது வரைக்கு இருக்கிற கேட்டீங்கன்னா நீங்க கேட்டீங்க அப்டின்றது தெரிய படுத்த மாதிரி இல்ல. நீங்க உங்களுடைய சிம்பில் கொடுக்கலாம் உங்களுடைய. பண்ணலாம் ஆல்ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃப் ஹெல்ப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...