Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥Proven rules to succeed in 2025|Tamil Self Help Life Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோண்ட் யூ ஹாப்பி நியூ இயர் நண்பா நண்பிகளே. 2025 பிறந்து ஒரு வாரம் பக்கத்துல முடிஞ்சுருச்சு. சோ இந்த வருஷம் நல்லா அமையணும். சூப்பர் ஆ இருக்கணும் எல்லா ஹப்பினேஸ்ஸ்ம் சக்ஸஸ் நம்ம வாழ்க்கையில வரணும். அப்படின்ற ஒரு எண்ணத்தோட தான் ஒவ்வொரு புது வருடமும் ஆரம்பிக்குது. நம்மளுடைய சந்தோஷமும் நம்மளுடைய நிம்மதியும் நம்மளுடைய வெற்றியும் எல்லாமே இந்த புது வருஷத்துல இருந்து நம்ம மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை இருக்கும். இது கிடைச்சுடும் னு சொல்லிட்டு
அந்த இயர் முடியும் பொழுது தான் அதோட ரிசல்ட் தெரியும். ஆனா நம்ம எல்லா வருடத்தை விட இந்த வருடத்துல எல்லாமே நெனச்சது நடந்து நமக்கு புடிச்சது சூப்பரா மஞ்சி வாழ்க்கைல வெற்றி அடைந்து சந்தோசமா வாழ்வது. கண்டிப்பா சாத்தியம் இந்த ரூல்ஸ் நான் சொல்ல கூடிய ரொம்ப பூவன் ரூல்ஸ் ஃபாலோ பண்ணமுடியாது கண்டிப்பா நம்ப நினைச்சது நடக்கும் நடந்தே தீரும் என்னவா இருக்கும்? ரூல்ஸ் டூ சக்சீட் இன் 2020
தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி இந்த குரல் கேட்க அதற்கு ரொம்ப ஆர்வமாவும் ரொம்ப ஒரு ஈடுபாடு கூடும். ரொம்ப நாள் வெய்ட் பண்ணிட்டு இருக்க நம்ம நண்பன் அணிகளுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. ரொம்ப ரொம்ப சந்தோஷமான ஒரு ஹாப்பி நியூ இயர் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்க வாழ்க்கை எல்லாமே சிறப்பா அமையும் அமைஞ்சிடும். ஏன்னா எப்பவுமே தொடர்ந்து நம் வாழ்க்கை முன்னேற்றனும்னு சொல்லிட்டு நல்ல பாட்டு கேட்டு நல்லா விஷயங்கள மனசுல உருவாக்கி
நிறைய டிஸ்ட்ராக்சன் கிடைக்கல. அன்புக்கு ஒரு பெரிய சல்யூட் ஃபர்ஸ்ட் டைம். இங்க வந்துருக்கீங்க நியூ வெர்ஷன். உங்களுக்கு உங்கள அன்புடன் வரவேற்கிறேன். வெல்கம் என்ஜாய் அந்த அர்ஜுன தமிழ்செல்வன் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி அல்ரெடி அடிக்கடி சூப்பர் வரக்கூடிய நண்பர்களா இருந்தீங்கன்னா ஒரு மிகப் பெரிய நன்றி நீங்க தான் என்னுடைய பலமும் கூட 12 வாரம் ரெண்டு வாரம் கேப் ஆயிடுச்சு ல 11.
ஒரு வெறுமை, ஒரு நிறைய பிரச்சனைகள் அப்டின்ற மாதிரி. பிரச்சினை வராதா அப்டின்னு நம்ம யோசிக்க கூடாது. நானும் உங்கள மாதிரி டெய்லி டெய்லி வாழ்க்கையில் நடக்கும் எல்லா சேனல்லயும் பேஸ் பண்ணி எல்லாத்தையும் மீறி நம்ம ஓடனும் ஓடிக்கிட்டே இருக்கணும். நமக்கு புடிச்ச வாழ்க்கைல நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கணும். அப்படின்ற நம்பிக்கையில் தான் ஓடிட்டு இருக்கேன். சோ அது நீங்க குடுக்குற பழமும் கூட அப்போ இந்த நேரத்துல என்ன நடந்துச்சு? நம்ம வாட்ஸ்ஆப் சேனலுக்கு நன்றிகள் ரொம்ப நெருக்கமாவும் கூடவே இருந்து மெசேஜ் பண்ணி கேட்டாங்க ஒன்னும் நடக்கல ஒரு பயங்கரமான ஃபீவர் வந்துருச்சு
அப்படியே. குடும்பம் மொத்தமும் போச்சு என்ன பண்றதுன்னே தெரியல. உன் வாய்ஸ் போயிடுச்சு. உடம்பு போய்டுச்சு. ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வெளில வரும் அப்டின்ற மாதிரி ஒரு போராட்ட குணத்தோட போராட வேண்டிய கட்டாயத்துல இருந்தேன். அதை மீறி இப்போ வந்தாச்சு திருப்பி ரொம்ப ஸ்ட்ராங்காவும் ரொம்ப ரொம்ப ரொம்ப தெளிவாவும் வந்தாச்சு அப்டின்றது. சந்தோசத்துல உங்க கிட்ட வந்து பேசிட்டு இருக்கேன். இது நம்ம இந்த வருஷத்தோட ஃபர்ஸ்ட்
எபிசோடு கிட்டத்தட்ட இருபத்தி 60 க்கும் மேற்பட்ட பிசினஸ் இருக்கும். இந்த பேச விடல நிறைய ஒரு சூப்பரான நல்ல விஷயத்த பத்தி பேச போறோம். இந்த நியூ ரிலேடெட் இன் யுவர் பிறந்த ஆச்சு நம்ம நெறைய பேரு வந்து. ஆ ஒரு ரிசர்வேஷன் எடுத்திருப்போம். இந்த விஷயத்த பண்ண போறேன். இத மாத்தியமைக்க போறேன். இது எனக்கு கரெக்டா அமையும். என் வாழ்க்கையில இத நான் சூப்பரா மாத்தி அமைப்பேன் எனக்கு புடிச்சிருக்கு என்ன பண்ணுவ அப்படின்ற மாதிரி நிறைய நிறைய எண்ணங்கள் இருக்கும். புதுசா ஆரம்பிக்கும் போது ஒரு புதிய எண்ணங்கள் ஓட புதிய நம்பிக்கையோட புதிய பாதையில பயணிக்க கூடிய நம்பிக்கை தர்றதா
இந்த வருஷம். ஆனா இந்த வருஷத்துல நம்ம என்ன தான் பண்ணுனாலும் எல்லாத்தையும் எல்லா நேரங்களிலும் நம்ம வெற்றி அடையமுடியுமா அப்படின்னு கேட்டீங்கன்னா அது கொஞ்சம் டவுட் தான். அப்போ அதை மீறி. வெற்றியை நோக்கி பயணிக்க கூடிய சக்தியை கொடுக்கக் கூடிய ஒரு எபிசோடை தான் இந்த படமே போகுது. உங்களோட சப்போர்ட் இல்லாம என்னால தொடர்ந்து ரன் பண்ண முடியாது. உங்க சப்போர்ட் மூலமா மட்டும்தான் பண்ண முடியும். உங்களுக்காக மீன் வந்துருக்கேன்.
நீங்க பண்ண வேண்டியதெல்லாம் போலீஸ் சப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க் நீங்க என்ன பண்ணாலும் ஸ்பாட்டிஃபை இல்ல அப்டி பாக்க குடுத்துகிட்டே இருங்க ரொம்ப வீசுலா இருக்கும் ஏன் அப்டினு உங்களுக்கு தெரியும் நிறைய நண்பர்கள் அறிவதற்கான வாய்ப்புகளை எடுத்து கொஞ்சம் கூட மணி மஹிந்த்ரா இல்லாம ஒழுக்க முழுக்க நம்மளுடைய சந்தோஷம் நம்மளுடைய வெற்றி பாதைக்கு மட்டுமே இந்த எபிசோட் பாட்காஸ்ட் எல்லாமே யூஸ் பண்ண படுது அப்டின்ற திருப்பி உங்க கிட்ட பதிவு பண்ணிக்கிறேன். ரொம்ப நெருக்கமா டெல்லி என்கிட்ட
உங்களுக்கு கிடைக்கும். நம்ம எதோ ஒரு ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்குறமாதிரி ஒரு பீலிங் விட நிறைய பாசிட்டிவ் வந்த வாழ்க்கை. நீங்க பண்ணிக்கலாம். உங்க உங்களோட உங்களுடைய. குரல்ல என்கூட பேசணும் அப்டினாலும் பேசலாம். ஆல்ரைட் நம்ம இப்ப ஆக்சுவல் ரூல்ஸ் டூ சக்சீட் இன் 24. ஸ்பெஷல் அப்டினா அது ஒரு புது வருஷம்.
வருடம் ஆரம்பிக்கும் போது நீ வா ஆரம்பிக்கும் போது மனசுக்குள்ள ஏதோ 11 பாசிட்டிவிட்டிதாக இந்த வருஷம் நல்லா அமையும். கண்டிப்பா அமையணும் அப்டின்ற மாதிரி ஒரு மனசுக்குள்ள நல்ல ஒரு கான்ஃபிடென்ட்ட் வரப்படும். இது உண்மைதானே? அதுக்கு பின்னாடி எதாவது லாஜிக் மேஜிக் இருக்கீங்க. அப்டிலாம் ஒன்னுமே கிடையாது. எவ்ரி டே மார்னிங் நம்ம இருக்கும்போது நமக்கு இப்படி ஒரு புத்துணர்ச்சி இருக்கும். இந்த நாள் அமைய போது நினைக்கிறோமோ அந்த மாறி தான் எவ்ரி டே சார் நியூ ஆப்ஷன் டி நியூஸ் நியூ லைஃப் அப்டின்ற மாதிரி தான் நம்ம மனசுல வெச்சிக்கணும். ஆனா ஒரு புது வருஷத்துல ஒரு வருஷ முடிச்சிட்டோம். இன்னொருத்த ஆரம்பிக்கப்பட்டது.
இன்னுமொரு அதிக ஒரு ஈர்ப்பு இருக்க ல. நம்மள சுத்தி நடக்கக்கூடிய பல விஷயங்கள்ல பல நேரங்கள்ல பல காலங்கள்ல பல்வேறு கல்ச்சர் எல்லாமே கலந்த புது வருஷத்துல புதுசா நம்மளுக்கு காமிக்குது அப்டிதான் சொல்லலாம். அப்போ என்ன பண்ணலாம் என்ன பண்ணா அந்த எடத்துல நம்ம எப்ப ஆரம்பிக்கும்போது எவ்வளோ எக்ஸா இடா இந்த ஊசியாஸ்டிக் ஆரம்பிச்சோம். அதே மாதிரி இந்த வருஷத்தோட முடிவுளையும் ரொம்ப சந்தோஷமா? அந்த வருஷத்த முடிக்கணும் அப்படின்ற ஒரு எண்ணத்தை உருவாக்குவது எப்படி?
அப்டின்னு தான் பாக்க போறோம். ரூல் நம்பர் ஒன் ஹவர் ஃப்ரெண்ட்ஸ் டூ டிஸ்கஸ் நம்ம ஃப்ரெண்ட்ஸ் வச்சிருக்கோம் ல நம்மள சுத்தி இருக்காங்க. 16,000 பாலோவர்ஸ் இருக்காங்க அப்டி இப்டினு பேசுறது இல்ல ஒன்னுமே கிடைக்க போறது கிடையாது. சோ ரியல் ஃப்ரெண்ட்ஸ் யாரு இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் உங்க கூட வச்சிக்கங்க ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் நானுமே அந்த மாதிரிக்கிட்டு இருக்கேன். நான் உங்களுக்கு இருக்குற மாதிரி எனக்கு நீங்க இருப்பீங்களா நீங்க உங்க வாழ்க்கைல ப்ராஜெக்ட் இவ்வா ரொம்ப பயங்கரமா ரொம்ப பாசிட்டிவ்ருக்கு ஹெல்ப் பண்றேன், நீ என்ன ஹெல்ப் பண்ணனும் தெரியல ஆமா சோ இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ்
யாரு இதெல்லாம் பத்தி பேசுனாங்களோ அவங்கள விட்டுறாதீங்க. ஸ்டார்ட்டிங் ஏ பிசினஸ் நம்ம ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண கூடாது. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வந்து சூப்பரா பண்ண கூடாது. அப்டின்ற மாதிரி எண்ணங்கள் ஓட சுத்திட்டு இருப்பாங்கள. அவங்க அவங்க உன் கூட சேர்த்துக்கங்க இன்ஸ்வெஸ்டிகேஷன் பத்தி பேசுறவங்க. அதுக்காக இன்வெஸ்டிங் பத்தி பேசி உங்களுக்கு தலைல காசு கேட்டு ஓடுறவங்க கிடையாது இன்வெஸ்டர்ஸ் காமன், ஈக்வல்ஸ், சேரிங்க பிசினஸ் ல ஜிம் பதி டயட் இந்த மாதிரி பாசிட்டிவான விஷயங்களை பேசுங்க பொதுவா சைல்ட் டெவலப்மெண்ட் அதுல நான் உங்களுக்கு இருக்கு எனக்கு நீங்க இருக்கீங்க சைல்ட் டெவலப்மெண்ட் பத்தி பேசுறது இல்ல ரொம்ப சந்தோசமா இருக்கு.
உங்க வாழ்க்கைல நம்ம கிட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள்க்கிட்டு இருக்காங்க. அவங்க வாழ்க்கைல எல்லாத்துலயுமே நான் இருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு சோ அப்ப இதெல்லாம் பேசுற பாசிட்டிவா பேசுற நல்ல மனிதர்களை ஃப்ரெண்ட்ஸ் செட் பண்ணுங்க. இது ஃபர்ஸ்ட் ரூம் டிப்ஸ் உங்க வாழ்க்கை எப்படி மாறுது மட்டும் பாருங்க. சோ நம்பர் 22 அன்டில் பீப்பிள் மோர் தே நீட் டூ நோ ரெஸ்பெக்ட் யுவர் பிரைவஸி உண்மைதான் எதுக்கெடுத்தாலும் நம்பளோட கவலையும் சந்தோஷமும் எல்லாத்தையும் எண்டு டூ எண்டு பண்ணி முடிகிறது. முன்னாடியே அவங்க கிட்ட போயிட்டு
நம்ம ஷேர் பண்ணனும்னு அவசியம் கிடையாது. ரொம்ப ஜாக்கிரதையா ரொம்ப ஸ்லோவா எல்லாத்து கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ண கூடாதுங்க. நம்மள பத்தி ரொம்ப ட்ரான்ஸ்பரன்ட் நம்ம இருக்க வேண்டியவங்க கிட்ட இருக்கலாம் உங்க மனைவி கிட்ட இருக்கலாம் கதலிக்கிட்டே இருக்கலாம் இல்லன்ன உங்களோட உறவுகள் கிட்ட இருக்கலாம் ஆனா நல்ல நண்பர்கள் வெச்சிருக்கலாம் ஆனா எல்லாத்துக்கும் நம்ம இருக்க கூடாது நம்மள பத்தின நிறைய விஷயங்கள ஷேர் பண்ண சார் பண்ண தான் தேவை இல்லாம நிறைய பேரு அவங்க நம்ம வாழ்க்கைல. அப்போ அந்த மாதிரியான என்னங்க
இல்ல இருக்க கூடியவங்க கிட்ட நம்ம தள்ளி இருக்குறது நல்லது சொன்னா எல்லாத்தையுமே ஷேர் பண்ண அவசியம் கிடையாது. இதுல சார் பண்ணும் போது 92,500 பெர்சன்ட் ஏஜ் பீப்பிள் என்ன பண்ணுவாங்கன்னா அவங்களுக்கு நம்ம சொல்றது எல்லாமே என்டர் 10 தான் இருக்கும் ஆக உள்ளது டாடா ஆக அடி வாங்கிட்டு வந்தா அப்டின்ற மாதிரி சந்தோஷப்படுவாங்களே தவிர அய்யய்யோவும் கஷ்டப்படறானே அப்படி நினைக்க போறது கிடையாது அது மனசுல வச்சுக்கிட்டாலே. நமக்கு நல்லாவே புரிய வரும் சோ நம்பர் த்ரீ பாத்திங்கன்னா. ஜீ கஃபே டேபிள் ஃபார் தி ரெஸ்ட் ஆஃப் அஸ் டூ கம்.
ம் உழைக்கணும் அப்டின்றது தான் அப்டி சொல்றான். ஒரு விஷயத்த நம்ம ஆசைப்படுறோம். ஒரு விஷயம் நடக்குன்னு நினைக்கிறனா அத நோக்கி நம்ம ஹார்ட் வொர்க் பண்ணனும். ஸ்மார்ட் வொர்க் பண்ணனும். நோ சோர கூடாது. பிரோக்ரெஸ் மிக்ஸ் பண்ணிட்டு இருக்கணும் அப்டின்றது தான் இது சில நேரங்கள்ல பண்ணும் போது ரொம்ப கஷ்டப்படும் போது கஷ்டமா தான் இருக்கும். ஆனா அதுக்காக அத விட்றக்கூடாது. கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும். ஆனால் அந்த வெற்றி வந்த பின்னாடி. இது எல்லாமே ரொம்ப ஈஸியாவும் சில
போகும் மாறிடும் இல்ல அப்போ கொஞ்சம் வேற சிந்திரதுக்கு தயாரா இருங்க தயார் பண்ணுங்க. உலகங்கள் உள்ள உழைத்து வாழுங்கள். அதாவது ஒரு விஷயத்த நீங்க அடைய நினைக்கிறீங்க. நல்லாட்சி முழுதும் உள்ள. அது அது எப்பவும் தெரியாது உங்க கூட போலாம். ஆனா உழைப்பை நாம போடும்பொழுது. லாரி கிடைக்குதோ இல்லையோ நல்ல லைஃப் கிடைக்கும் ட்ரை பண்ணி பாருங்க நம்பர் ஃபோர் ஸ்டாப் பீலிங்க்ஸ் ஐ நோ ஒன் கேர்ஸ் அபௌட் யு கோ டியூன்ஸ் சரியா இருக்காது. எனக்கு வருமா வராதா இது கரெக்ட்
கரெக்ட் இல்லையா? அப்டின்ற மாதிரில்லாம் நீ யோசிக்கவே யோசிக்காதீங்க ஏன்னா யாரு உங்களுக்கு பண்ண போறது கிடையாதுங்க அவங்க லைஃப் பாத்துட்டு போறாங்க இவங்க நடிச்சவங்க நினைச்சிருப்பாங்களோ எல்லாரு முன்னாடி நம்மள பாத்து சிரிச்சிடுவாங்களோ அப்டின்ற மாதிரிலாம் எங்கிட்டு போனாலும் சுத்தி நம்பலையே நம்மளோடம் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமே கிடையாதுங்க ஒரு விஷயத்தை எக்ஸ்பிரஸ் பண்ணனும் ஒரு விஷயத்த நீங்க எடுத்துக் கொண்டு போகணும் அப்படின்னு நினைச்சீங்கனா கண்டிப்பா நீங்க சைக்கூடாது. அதனால ஒரு பிரயோஜனம் கிடையாது. பேசிடுங்க எந்த நேரத்துல எந்த இடத்துல கரெக்ட் ஆன விஷயங்கள்
பேசணும் அந்த விசயத்த பேசுங்க உங்களுடையக்ஸ் பிரஸ் பண்ணுங்க எங்க ஆபரேஷன் கிடைச்சாலும் அத எடுத்துக்க ட்ரை பண்ணுங்க இல்ல உருவாக்க இது பண்ணும் போது என்னாச்சு கண்டிப்பா நடக்க தான் போகுது வெளி சிம்பில் ஸ்ட்ரீட் ஃபோர் ல நம்பர் ஃபைவ் பார்த்தோம்னா டோன்ட் ரன் ஆஃப்டர் மணி ரன் ஆஃப்டர்ரிடம் தட் கம்ஸ் பிஹேவிங் மணி டூ ஃப்ரெண்ட் வெரி ஃபர்ஸ்ட் கோர்ஸ். ரொம்ப சூப்பரான அவ வீட்ல டோன்ட் ரன் ஆஃப்டர் மணி மணி மணி பணம் வேண்டும், பணம், பணம், பணம் னு சொல்லிட்டு சுத்தாதீங்க.
அப்ப என்ன பண்றது பணத்துக்கு பின்னாடி ஓடுறதுக்கு பதில பணம் வந்தா நமக்கு என்ன நல்லா கிடைக்குமோ அது கிடைச்சிருச்சுன்னா சந்தோசமா இருங்க. ஃபார் எக்ஸாம்பிள் எனக்கு தேவை ஒரு வீடு எனக்கு தேவ நல்ல டிரஸ் டெல்லி நிம்மதியான உறக்கம், நல்ல குடும்பம், நல்ல சாப்பாடு, நல்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்கும். இந்த மாதிரி யோசிச்சு பாருங்க இப்படி யோசிக்கும்போது. ரொம்ப ஆ இருக்கும்ல மணிய மட்டுமே ஒரு ஓகஸ்ட் வச்சிட்டு நம்ம எல்லா விஷயத்தையும் இழந்து ஒன்னுமே
நடக்க போறது கிடையாது. லைஃப் இஸ் வெரி சிம்பில் வெரி ஸ்மால் சோ அப்படி இருக்கும் பொழுது அந்த மொமென்ட் ல அந்த அந்த நேரத்துல நம்மள ரொம்ப சந்தோஷமா மாத்திக்கிற கூடிய என்னங்க மனசுல விதிக்கணும் நம்பர் சிக்ஸ் பாத்திங்கன்னா டிரெய்ன் யுவர் செல் டூ டேக் நத்திங் பெர்சனல் டூ சேவ் யுவர்செல்ஃப் நைன் டிபோர் நைன் பிளம்ஸ் உண்மைதானே சோ ஒரு பிரபலம் நின்றது என்ன அப்டினு பாத்தீங்கன்னா ப்ரோப்லம்றது. நம்ம எப்படி அந்த
பிரபலத்துக்குரிய பண்றோம் அப்டின்றது தான் வெரி வெரி இம்போர்ட் அண்டு அந்த பிரச்சனைனால நம்ம சப்பரம் இல்லையோ அந்த பிரச்சனை வர்றதுக்கு முன்னாடி இப்படியும் அப்படியும் ஒவ்வொரு திங்க் பண்றதுனாலயும் அந்த பிரச்சனைகளை மனசுல போட்டு நம்ம இப்படி எப்படி ஐக் பண்றோம்யோ இப்படி ஆயிடுச்சு அப்படி ஆயிடுச்சே இப்படி ஆயிடுச்சே சொல்லிட்டு ஒண்டு ஒண்டு 99 பெர்சென்ட் ஏஜ் வந்து நம்ம நம்ம ஃபெக்ட் பண்ணிக்கிறோம் அப்படி பண்ணாதீங்க அப்டின்றது தான் அந்த பாயிண்ட் சோ அப்ப நீங்க உங்க டிரெய்ன் பண்ணிக்கங்க எல்லாத்தையும் பெர்சனல் அமைந்துள்ள கொண்டு போகாதீங்க ஒரு இடத்துல தூக்குறோம் ஒரு இடத்துல உழுகிறோம் ஒரு இடத்திலும் கஷ்டப்படுத்தறாங்க அது உடனே அய்யோ
நடந்துச்சு நான் இப்படி இருக்கேன். எனக்கு சரி இல்ல எதுமே கரெக்ட் கிடையாது அப்டின்னு யோசிக்கிற விட்டுட்டு ஓகே. இதுல இருந்து என்ன பாடம் கத்துக்கிட்டேன். இது எப்படி வாழ்க்கைக்கு கன்ஸ்ட்ரக்டிவ் யூஸ் பண்றது அப்டினு நினைச்சிட்டு. இருங்க நீங்க நெகடிவ்வா திங் பண்ணி அதுக்கு வருத்தப்பட்டு அதுக்கு ஒண்டு உருண்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்குறதுனால ஒரு இஞ்சி கூட மாறப் போறது கிடையாது. உங்கள் வாழ்க்கை அப்படி இருக்கும்போது நம்ம கூடாது அதையே கான்செர்ட், பீட் பேக், வோல், ஆன் ஸ்டேஜ் விஷயமா எடுத்துகிட்டு அத மாத்தி அமைக்க கூடிய.
நிறைய நல்ல விஷயங்கள் பாசிட்டிவ் நம்பள செயல்படுத்தும் பொழுது கண்டிப்பா வெற்றி நம்மை தேடி வரும் நம்பர் செவன் பார்த்தோம்னா யுவர் 92 ஃபைட் சம்மன் பேசி வின் கம் ஃபைன்ட் நியூ வெர்ஷன் டூ மேக் மனி அண்ட் கிரியேட்டிவ்ர்ஸ். அருமை இல்ல. இருக்கலாம் நிறைய பேரு நீங்க நெறைய பேரு இருக்கலாம். நான் கூட அப்படிதான் அப்படி இருக்க முடியாது. அதுதான் நம்ம அதுதான் வாழ்க்கை அப்டின்னு நம்ம. கடைசி வரைக்கும் இருக்க கூடாது என இன்னொருத்தவங்களுக்கு உழைச்சுட்டு இருக்கோம். அவங்க பிசினஸ் ல போயிட்டு நல்லா பண்ணிட்டு இருக்கோம். அதுக்காக நீங்க எல்லாரும் பிசினஸ்
ஆரம்பிக்கணும் சொல்லல இல்ல உங்கள நீங்க காப்பாத்திக்க கூடிய எந்த ஒரு டிசாஸ்டர் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையில் வந்தாலும் கூட உங்களின் கம கட்ட கூடாது. ஏன்னா அந்தன் கம் தொடர்ந்து வந்தா மட்டும் தான் நீங்க கம்ப்யூட்டர் எல்லா விஷயத்தையும் சந்தோஷமா என்ஜாய் பண்ண முடியும் உண்மை தானே அப்ப அந்த மாதிரி யோசிங்க அடுத்துலை ஸ்டோன் பாத்திங்கன்னா யு ஹாவ் டூ டேக் ஏ ரிஸ்க் திஸ் இயர் யுபி டூ இந்த சீமை ஃபார் தி ரெஸ்ட் ஆஃப் யுவர் லைஃப் அருமையான பாயின்ட் ன்னு சொல்லுவாங்க. கிணத்துத் தவளை அப்டின்ற மாதிரி
எப்ப பாத்தாலும் நம்ம. நமக்கு எதுக்குப்பாவின் வம்பு நம்ம பாட்டுக்கு சேஷமாய் இருந்தலாம் அப்டின்னு சொன்னா வாழ்க்கை சுவாரசியமே கிடையாதுங்க. ரிஸ்க் எடுக்கணும் சோ கால்குலேட்டர் ரிஸ்க் எடுக்கணும். அதுக்காக ரிஸ்க் எடுக்கணும் சொல்லிட்டு பெரிய மாடியிலிருந்து தம் பண்ணி நான் பெரிய சாதனை பண்ண போறேன். அப்படின்னு சொல்ல வரல. கால்குலேட்டர் ரிஸ்க் ஓகே இந்த ஜாப் ல எனக்கு கரெக்ட் ஆனா சம்பளம் வரல எனக்கு பிடிக்கல அப்ப இன்னொரு ஜாப் நோ மேன் மாத்தணும் இல்ல புது விஷயத்த கத்துகிட்டு நான் வேலை பாக்கணும் அப்டின்ற மாதிரி மாறுறது இல்ல எனக்கு இந்த நேரத்துல எதுக்கு புடிச்சிருக்கு இந்த ஒரு ஹாபியா ப்ரொஃபஷனல் ஆ மாத்தணும் ட்ரை பண்றேன் அப்போ நா
சீரியஸ்ஸா அந்த விஷயத்த கத்துக்க போறேன் சீரியஸ் விஷயத்த கத்துகிட்டு அதுல இருந்து மணி மேக்கப் பண்ணி பேச நீ ப்ரொஃபஷனல் மாத்தலாம்னு இருக்கு. ஒரு புது ஸ்டாப் எடுக்க போறேன். அப்டின்ற மாதிரி ஒரு பாசிட்டிவான வேல உங்க வாழ்க்கை பாக்கணும். சோ ரிஸ்க் எடுக்கனுங்க. எப்பயுமே ரிஸ்க் எடுத்தா மட்டும் தான் சுவாரஸ்யம் கிடைக்கும். ரிஸ்க் எடுத்தா மட்டும் தான் பெரிய பெரியவங்களாச்சும் பண்ண முடியும். எதுமே பண்ண மாட்டேன் நான் பாட்டுக்கு உட்கார்ந்துட்டே இருப்பேனா நான் உட்காந்து இருக்கலாம் பிரச்சனை இல்ல அப்பறம் எதிர்பார்க்க கூடாது இருக்குற லைஃப் செட் பண்ணிட்டு போயிட்டே
இருக்கணும் இல்ல நான் ஏதாவது புதுசா பண்ணனும் 40 சாட்சி பண்ணனும் நிறைய பணம் சம்பாதிக்கணும் நான் நினைச்ச வாழ்க்கை எனக்கு கிடைக்கும்னு கனவுகள் இருக்கும் பொழுது கனவுகளை அடைய நீங்க இருக்க கூடிய கால்குலேட் அஸ்க்கு உங்கள கஷ்டப்படுத்த முடியாத கஷ்ட படுத்த கூடாது. உங்களை அழிக்க முடியாத கால்குலேட்டர்ஸ் க்கு இது பண்ணா நமக்கும் பைக்ட் இவ்ளோ தான் இருக்கு. ஆனா பெனிபிட் இவ்ளோ இருக்கு அப்டின்ற மாதிரி ரிஸ்க் எடுக்குறதுனால உங்க வாழ்க்கையை ஈஸியா மாத்தியமைக்க முடியும்.
இந்த ₹7 டிப்ஸ் யாராவது மறுக்க முடியுமா? இது ஏழையுமே கரெக்டா ஃபாலோ பண்ணிரெண்டு ஆயிடுச்சுன்னு நெனச்சு விஷயத்த கண்டிப்பா அடைய முடியும். நான் மனசுல ரொம்ப ஸ்ட்ராங்காவே இந்த மனசுக்கு இத தான் ஃபாலோ பண்ண போறேன். நீங்க போலோ பொண்ணுங்க 2000 இருபத்தி அஞ்சி ஓட எண்டு ல நம்ம சந்திப்போம் அப்ப எவ்ளோ வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். அப்டின்ற மாதிரி நம்ம இருக்கலாம் சோ இந்த வருஷம் எப்படி இருந்தாலும் நமக்கு சூப்பர் அமையும் உங்களுக்கு சூப்பரா அமையும். சோ உங்க வாழ்க்கையில எல்லாமே நினைச்சது எல்லாமே கிடைக்கும்.
அது மட்டும் இல்லாம உங்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், சோகங்கள் எல்லாமே கடந்து போகும். இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் காலத்துக்கு அவ்ளோ பெரிய பவர் இருக்குங்க அது நம்பவே முடியாது மனசுல கூடிய வழியே உடலில் இருக்க கூடிய வழி துரோகம் பிரச்சனைகள் எல்லாத்தையுமே மாத்தக்கூடிய. மிகப்பெரிய சக்தி மிகப் பெரிய மருந்து காலம். அந்த காலத்துல நம்மனும் நம்பள நம்பனும் நம்ம ல நம்ம எப்பவுமே டிஸ்கவரி பண்ணாம ஒரு செல்ஃப் ரெஸ்பெக்ட் ஓட கம்ப்பேர் கம் பேஷன் ஓட.
இந்த வாழ்க்கையை பாக்கும்போது நமக்கு நெனச்ச வாழ்க்கையை பிடிச்ச வாழ்க்கை எப்பவுமே நம்ம கூடவே இருக்கும் என்ற சந்தேகமே கிடையாதுன்னு சொல்லிட்டு அடுத்த வாரம் ஒரு சூப்பரான குட்டி ஸ்டோரி பி சூர் ல உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் இந்திய அணி வெற்றி பெறுவது உங்கள் ஆரஜி நீங்க இருக்கீங்க. ஆர் ஜீவனும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. சோ உங்களோட சப்போர்ட் மறக்காம. பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி உங்களுடைய ரிங்ஸ் நீங்க
ஸ்பாட்டிஃபை. கிளீன் குடுத்துட்டு இருக்கு எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டி கிடையாது. சோ இருக்கு நீங்க நீங்கலாம் நெறைய அப்டேட்ஸ் அதுல குடுக்க போறேன். நீங்க எப்பவுமே காண்டாக்ட் பண்ணலாம் பேசலாம் நீங்க பேசணும் இல்ல உங்ககிட்ட ஒரு டாபிக் இருக்கு. உங்களுக்கு அந்த பாட்காஸ்ட் எப்பிசோட் ரெகார்ட் பண்ணனும். சோ ரொம்ப சந்தோஷம். மீண்டும் ஒருமுறை உங்க எல்லாத்துக்கும் ஹாப்பி நியூ சொல்லிக்கிறேன். நம்மளுடைய ஃபைனான்ஸ் மட்டும் நம்ம
தள்ளி தள்ளி போகுது. ஒரு பாட்ரிஸ் 10 மேன்ஸ் வந்து நம்ம மீட் பண்ற மாதிரி வச்சுலாம். மீட் பண்ற மாதிரி ஒரு ஐடியா இருந்துச்சு உங்களுக்கு தான் இருந்துச்சுன்னா நம்ப வச்சு லிங்க் ஜான் பண்ணி நீங்க எனக்கு இன்ஃபார்ம் பண்ணலாம். என் கூட நீங்க பேசலாம். ஆல்ரைட் டேக் கேர் நண்பா நண்பி இந்த வருஷம் சூப்பரா சந்தோசமா செம்மயா கண்டிப்பா அமையும் அதுல சந்தேகமே கிடையாது நண்பா நண்பிகளே டேக் ஏ பை.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...