Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥You will never lose when you learn these tips |Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம. எல்லாருக்குமே எப்பவுமே ஒரு தாட் இருக்கும். வாழ்க்கை சிறப்பா அமையனும் சந்தோஷமா இருக்கணும். எல்லாமே எனக்கு புடிச்சது நடக்கணும். எல்லாமே எல்லாமே எனக்கு தேவையானது. எதுவுமே மிஸ் ஆயிரக்கூடாது. அப்படின்ற ஒரு எண்ணங்கள் எப்பவுமே நமக்குள்ள இருந்துகிட்டே இருக்கும் உண்மைதானே அதை தாண்டி. நடக்குதா இல்லையா அப்டின்றது ஒரு பக்கம் இருக்கும் ஆனா நடந்தா நல்லா இருக்கும் அப்படின்னு
நமக்குள்ள தோணும் உண்மை தானே அந்த மாதிரி இருக்க நேரங்கள்ல ரொம்பவே சந்தோஷமும் மகிழ்ச்சியும் நம்ம கூடவே டிராவல் பண்ணனும் அப்படின்னு நம்மளுக்குள்ள தோணும். அந்த எண்ணங்கள் எல்லாமே நம்மள ஒரு பக்கம் இழுத்து போயிட்டு இருக்கும். எதாவது நல்லது நடக்குமா நடக்காதா? அப்படின்ற மாதிரி நிறைய நேரங்கள் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருப்போம். என்ன சொல்ல வர்ற இது உலர்ற மாதிரி இருக்கு அப்படி தான் சொல்றீங்க. உள்ளங்க டாப்பிக்குள்ள வரணும்
இல்ல அதுதான். சோ யூ வில் நெவர் பேர். யூ ஃபைன்ட்ஸ் டிப்ஸ் நான் சொல்ல போற டிப்ஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்க கூடியது. உங்களுக்கு ரொம்பவே தாற்றிய ரொம்ப ரொம்ப உந்தி தள்ளக்கூடியதாகவும். இது நம்ம கேட்டு இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்களே. 100 பர்சன்ட் ஃபாலோ பண்றோம் அப்டினா. கண்டிப்பா நம்மளுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும். அதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
நல்ல ட்ரை பண்ணி பாருங்க. உண்மையிலேயே ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும். அது எந்த ஒரு சந்தேகமும் கிடையவே கிடையாது. உண்மை தானே ஆல் ரைட் இந்த வாரம் சூப்பரான டிப்ஸ் ஓட இந்த எபிசோட் ஸ்டார்ட் பண்ணலாம். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க. தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது
உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள வந்து சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். எப்பவுமே ஒரு சந்தோஷம் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கும் ஆஹா நண்பா நண்பர்கள பாக்க போறோம் பேச போறோம் ரொம்ப அருமையா இருக்க போகுது அப்படின்ற மாதிரி. உத்தி தள்ளிக்கிட்டு இருக்கும் ஒவ்வொரு நாளும்.
அது நாட்கள் நகர் அதிர்ம்பு கஷ்டமா இருக்கும். இந்த ஒரு எபிசோட் ல பாட்காஸ்ட் ரெக்கார்ட் பண்ணலைனா என் மனசு என்ன போட்டு தாக்கி எடுத்துரும் என்னடா இது அப்படின்ற மாதிரி பயங்கரமா வந்து கஷ்டப்படுத்திவிடும். அந்த நேரங்கள்ல தான். எப்படியாவது வந்து ரெகார்ட் பண்ணனும் தோணும் லைஃப் சோ பிஸில அது முக்கியமா? எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் இல்லாம எந்த ஒரு பெனிஃபீட்டும். இல்லாமனு சொல்ல மாட்டேன். ஒரே ஒரு பெனிபிட் இருக்கு. ஏன்னா உங்களோட சந்தோஷம் அந்த சந்தோஷம் என்ன ஓட வச்சுக்கிட்டே
இருக்கும். ஆனா நம்ம இது மூலமா ₹1 கூட சம்பாதிக்கிறது கிடையாது. ஏன்னா சம்பாதிக்கும் மாட்டோம். இது எ குட் காஸ் ஐ ஆம், கிவிங் பேக் டு மை, கம்யூனிட்டி, அலங் வித் யூ சோ, உங்களோட சப்போர்ட் ஓட நிறைய பேருக்கு நம்ம நல்ல மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்கோம். நிறைய பேரு மெசேஜ் பண்றாங்க. இந்த பாட்காஸ்ட் எல்லாமே கேட்கும்போது ரொம்ப அருமையா இருக்கு. அப்படின்னு அந்த ஒரு சந்தோஷம் நமக்கு ஒரு பர்பஸ் ஃபுல் லைஃப் குடுத்துட்டு இருக்கு. அந்த சந்தோஷத்தை கன்டின்யூ பண்ணலாமா? ஃபர்ஸ்ட் டைம் ஆ நம்ம பாட்காஸ்ட் விஷன் பண்ண வந்திருக்கீங்க. அப்படின்னா உங்களுக்கு மிகப்பெரிய
நன்றி. தேங்க்ஸ் அண்ட் வெல்கம் ஜாய்ன் ஆர் ஜே மன தமிழ் செல்ஃபோ மோட்டிவேஷன் இம்ப்ரூவ் பாட்காஸ்ட். அடிக்கடி வந்து நம்ம சப்போர்ட் பண்ணக்கூடிய நண்பா. அன்பியா இருக்கீங்க அப்டினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. ஏன்னா நீங்க இல்லாம நான் கிடையவே கிடையாது. அந்த அளவுக்கு நம்ம நல்லா பண்ணிட்டு இருக்கோம். நிறைய நிறைய மக்கள் ரீச் அடைஞ்சிட்டு இருக்கோம். நிறைய பிளாட்பார்ம் ல அவைலபில் ஆவும் இருப்போம். இன்னும் நம்ம வளரணும். நம்ம பெரிய இடங்களுக்கு மாறணும் போகணும் அப்படினா உங்க சப்போர்ட்
நீங்க மறக்காம குடுத்துட்டு இருக்கேன். நீங்க இந்த பாட்காஸ்ட். ஃபோல்லோ பண்ணிடுங்க அன்பை. அது மட்டும் உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஏன்னா அதுதான் எல்லாமே. நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கஷன் இருக்கு. ஜாய்ன் ரொம்ப க்லோஸ்ரா நிறைய அப்டேட்ஸ் ஓட லைஃப். அர்ஜீமான அண்டர் ஸ்கோர் இந்த உங்களுக்கு எப்பவுமே வெய்ட் பண்ணிட்டு இருப்பேன். நீங்க மெசேஜ் பண்ணலாம். உங்க ஃபீட்பேக் அனுப்பலாம். என்கூட பேசலாம்.
ரைட் நம்ம இந்த வாரம் பாக்க போற இந்த டிப்ஸ் என்னவா இருக்கும்? உண்மை தானே எல்லாருக்குமே தோன்றது என்னங்க எல்லாருக்கும் இருக்கிறது என்னங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான ஆள் கை அமையும் நினைப்போம். கஷ்டங்கள் கடந்தாலும் கஷ்டங்கள் இருந்தாலும் எல்லாத்தையும் அடிச்சு தப்பி ஆக்கிட்டு நம்ம வாழ்க்கையை சூப்பரா வாழணும் அப்படி தான் நடப்போம். நிறைய இடங்கள்ல மேடு பள்ளங்கள் அது இது லொட்டு லூசுக்கு எல்லாமே நம்மள பின்தக்கி பின்னோக்கி தள்ள பாத்தா கூட.
வீ நெவெர் கிட்ட வில் ரன் ரன். அந்த மாதிரி இருக்கக்கூடிய மனநிலை இருக்குறதான நீங்க இந்த பாட்காஸ்ட் பண்றீங்க. நம்ம வாழ்க்கையை மாத்தி அமைச்சர முடியாதா அப்படி நினைக்கிறதுனால தான் இத பண்றீங்க. அப்பவே தெரியல நீங்க ஹாவ் ஹேப்பி அண்ட் குட் யு ஆர் அப்போ. ரொம்ப அருமையான ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்க வாழ போகிற நம்ம நண்பர் அன்பிகளுக்கு ஒரு
மிகப்பெரிய வணக்கம் தெரிவிச்சிக்கிட்டு நம்ம டிப்ஸ்க்கு போயலாமா? ஃபர்ஸ்ட். கன்சிஸ்டன்டா பிளே பண்றது எது எடுத்தாலும் எந்த ஒரு சின்ன விஷயமா இருக்கலாம். பெரிய விஷயமா இருக்கலாம். உங்களுக்கு முக்கியம் அப்போ கன்சிஸ்டன்டா பிளே பண்ணனும் ஜெயிக்கணும் கடைசிங்க சோ வாட் யு மேக் ப்ரோக்ராம்ஸ். அதான் சக்ஸஸ் ப்ரோக்ராம்ஸ் னு சொல்லுவாங்க. இட்ஸ் டெஸ்டினேஷன் அப்படி இருக்கும் போது நம்ம நம்ம மனசாட்சி மன திருப்திக்கு ஏத்த மாதிரி நல்லா சந்தோஷமா?
நான் பண்ற வேலையை பண்ணுங்க. கிடைக்குது கிடைக்கலியோ எது நடக்குதோ நடக்கலயோ. கரெக்ட் ஆ கன்சிஸ்டன்ண்டா உருப்படியா ரொம்ப மைண்ட் ஃபோக்கஸ் பண்ணி நிறைய ஹார்ட் ஒர்க் பண்ணா ஏதாவது ஒன்னு கிடைக்காம போகுமா என்ன சான்ஸ் கிடையாது. கண்டிப்பா கிடைக்கும். அப்படி இருக்கும்போது நம்ம ஏன் கவலைப்பட ரிசல்ட் பத்தி நெவர் எவர் திங்க் அபௌட் ரிசல்ட். கிட்டத்தட்ட 14 இயர்ஸ் 42 பைவ் இயர்ஸ் பண்ணிட்டு இருக்கேன். இந்த பாட்காஸ்ட் இருபத்தி. தொண்ணூத்தி இரண்டாவது எபிசோட்
இப்ப. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்பாட்டிஃபை ஃபாலோவர்ஸ். நிறைய இடங்கள்ல ஃபாலோவர்ஸ் இருக்காங்க அல்மோஸ்ட். வளந்துட்டானா? நம்ம தொடர்ந்து போயிட்டு இருக்கோம். லிஷன் பண்ற அந்த ஒரு நண்பா நண்பி அவங்களுக்கு ஒரு மாற்றத்தை என்னால ஏற்படுத்த முடியும். அப்படின்னு மனசு சொல்ற வரைக்கும் விடுங்க. இத விற்ற மாட்டேன். தொடர்ந்து ஓடுவேன். அப்போ அந்த தொடர்ச்சி.
சம் டைம் நீங்க இந்த கன்சிஷன் பண்ணமுள்ள என்னத்த பண்ணி இது நடக்க மாடுது என்ன பண்ணாலும் நடக்காது அப்படின்னு நீங்க சோர்வடையும் அதெல்லாம் நினைச்சுக்கோங்க. சின்ன சின்ன வின்சர் திங்க் பண்ணி பாருங்க. நம்ம பாட்காஸ்ட் இப்ப ரீசென்ட் ஆ. மில்லியன் பாட்காஸ்ட் மூலம் கனேஸ் பண்ணி இருந்தாங்க. வீ ஆர் த பெஸ்ட் தமிழ் பாட்காஸ்ட் னு சொல்லிட்டு அது மாதிரி சின்ன சின்ன வின்னிங் மொமெண்ட் ரிமெம்பர் பண்ணுங்க அப்ளை பண்ணுங்க கண்டிப்பா நீங்க ஓடுவிங்க அதே மாதிரி தான். பிக் அச்சீவ் சர்ச்சஸ் சீரிஸ் ஆஃப் ஸ்மார்ட் ஸ்டாப்ஸ் அது நல்லா புரிஞ்சுக்கணும்.
அப்போ ஸ்மால் ஸ்மால் ஸ்டெப்ஸ் வச்சு என்கரேஜ் பண்ணி கன்செஷன் பிளே பண்ணனும். சம் டைம்ஸ் பீல் ஓவர் வில் பைக் கோல்ஸ். பெரிய பெருசா இருக்கு. நான் பண்ண முடிய வேண்டியது அவா அப்டின்னு டயர்டா இருக்கு நெனச்சு பாத்தாலே பயமா இருக்கு அப்டின்னு நினைக்கிறீங்களா? இந்த நெக்ஸ்ட் அவர் நெக்ஸ்ட். அவர் ரொம்ப தூங்கமா. இன்றைய நாள் எப்பவுமே சொல்லுவாங்க. நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பதும் பயில் இல்ல. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. அந்த விஷயத்தை எனக்குள்ளே சொல்லிக்கிட்டே இருப்பேன்.
இன்றைய நாள் இந்த நொடி இந்த நேரம் மட்டும் தான் நம்ம கையில இருக்கு எவ்ளோ பெருசா இருந்தாலும் அச்சீவ் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம். அந்த அளவுக்கு நமக்குள்ள சக்தி இருக்கு. அப்போ நம்ம ரொம்ப. தெளிவாவும் ரொம்ப. ரொம்ப ரொம்ப. பெரிய விஷயங்கள் நினைச்சு கவலைப்படாம பயப்படாம. நமக்குள்ள தைரியத்த வரவழைச்சு.
கொண்டு வரணும்ங்க. என்ன சொல்றீங்க? உண்மை தானே. பண்ணி பாருங்க. கண்டிப்பா ஒரு பெரிய சக்ஸஸ் கிடைக்கும். கண்டிப்பா கிடைக்கும். சோ டோன்ட் பிக்ஸ் ஆஃப் இந்தியா ஜர்னி அட்வான்ஸ் எல்லாத்தையும் நினைச்சு உடனே வருத்தப்பட்டு இருக்காதீங்க. எல்லாமே ஒன்னு பெருசா மாத்திக்க போறது கிடையாது. மோட்டிவேஷன் நிறைய நேரங்கள்ல நான் கூட இருப்பேன். நீங்க இருப்பீங்க. ஒரு வேலை ஆரம்பிக்க நமக்கு மோட்டிவேஷன் வேணும். அந்த வேலையை முடிக்கணும் நமக்கு ஒரு மோட்டிவேஷன் வேணும்.
எல்லாத்துக்குமே ஒரு மோட்டிவேஷன் நம்மள சுத்தி விரட்டிக்கிட்டே இருக்கணும். அப்படின்னு நம்ம நம்ப. பட் மோட்டிவேஷன் கம்ஸ் ஆஃப்டர் ஆக்ஷன் நாட் அதர் வேரண்ட். சூப்பர் ஆன பாயிண்ட் ல நம்ம ஒரு செயல் செய்யும் போது தான் அதுல மோட்டிவேஷன் வருங்க. அத விட்டுட்டு. நம்ம பாட்டுக்கு மோட்டிவேஷன் வரட்டும் வரட்டும் அப்படி நினைச்சிட்டுங்களே எதுமே நடக்க போறது கிடையாது. சோ செயல்கள் இறங்க. டோன்ட் வெய்ட் அன் டூ யூ பீல் லைக் இட் ஆக்ட் ஃபர்ஸ்ட் மோட்டிவேஷன் ஃபாலோ ஒரு விஷயம்
செய்ய ஆரம்பிச்சுனாவே உங்கள ஆட்டோமேட்டிக் உந்த ஆரம்பிச்சிடும். ட்ரை பண்ணி பாருங்க ஜிம் க்கு போனோம். ஏதாவது மோட்டிவேஷன் வேணும் யாராவது என்கூட சேரணும் போறதுக்கு அப்படின்னு நினைக்கிற நம்ம போக ஆரம்பிச்சுட்டோம்னா நம்மள பாத்து நாலு பேரு பின்னாடி ஓடிடுவாங்க. அந்த மாதிரி தாங்கிவேஷன். அந்த நம்பர் ஃபோர் காட்டலா டூ அண்ட் கனெக்ட் கீப் அப். நிறைய இருக்கு. எல்லாத்தையும் நல்லா பண்ண முடியுமான்னு தெரியல அப்டின்னு உங்களுக்கு தோணுதா? இவர் அக்கௌன்ட் டிபார்ட்மென்ட்
பண்ணுங்க. இத ஃபர்ஸ்ட் பொண்ணு செகண்ட் பொண்ணு சொல்லிட்டு யோசிங்க. பிளான் பண்ணல அப்டினா ஒன்னு ஹேப்பனிங் ஆகுதுங்க. ஓகே ஃப்ளோர் ல போவாங்க போல போனாலும் இத பண்ணனும் இத பண்ண கூடாது. அப்டின்ற மாதிரி ஒரு கரெக்ட் ஆன ப்ளானிங் இருக்கணும்ல. எப்பவுமே உங்க பர்சனல் கோர்ஸ் பண்ணி பாருங்க. அத நம்ம சீரியஸா உங்க வாழ்க்கைல எடுத்துக்கங்க கண்டிப்பா நடக்கும் நம்பர் ஃபைவ் ஆல்வேஸ் பிஸி பட் நாட் ப்ரொடக்ஷன் ரொம்ப பிஸியா
இருக்குற மாதிரி ஓடிக்கிட்டு இருக்கேன். நிறைய வேலைய பாத்துட்டு தான் இருக்கேன் ஆனா. நிறைய. அந்த மாதிரி தெரியல. கம்ப்ளீட் ஃபினிஷ் பண்ற மாதிரி புரியல அப்டின்னு நினைச்சுனா டூயிங் லாட் டஸ் மீ மூவி ஃபோர்வர்ட் ஸ்டாப் மோஷன் வித் ப்ரோக்ராம்ஸ். மதுரைக்கு போறேன்னு சொல்லிட்டு. போக முடியும் சோ அப்ப. ஃபோக்கஸ் ஒன்லி அண்ட் வாட் ட்ரூலி மூவ் யுவர் கோல். எது உங்கள மூவ் பண்ண வைக்குது?
அடுத்த லெவலுக்கு அதுக்கு நீங்க. ஃபோக்கஸ் பண்ணுங்க. அத தாண்டி மத்த எல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வைங்க. நம்பர் சிக்ஸ் பீல் லைக் யூ நெவர் ஹேவ் டைம். அப்படியா தடவை இல்ல. இப்ப பாத்தாலும் பிஸி பிஸி பிஸி பிஸி னு ஓடிக்கிட்டே இருக்கும். யாரு என்ன கேட்டாலும் டைம் இல்ல அப்படின்னு. உங்களுடைய. டைம் பத்தி எழுதுங்க. என்னலாம் பண்றோம் எதெல்லாம் அவாய்ட் பண்ணலாம். எதுல நிறைய தடவை யூஸ் பண்றோம்.
அது எப்படி மாத்தி அமைக்கலாம் அப்படின்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ஈஸியா மாத்தி வச்சிருங்க இதை இப்ப பண்ணலாம் இத பண்ண கூடாது அப்படின்ற மாதிரி. நம்பர் செவன். ஸ்ட்ரகிலிங் டு கீப் யுவர் வர்ட் ரொம்ப நீங்க சொன்ன விஷயத்த கமிட்மென்ட் பண்ணது. எல்லாத்தையுமே காப்பாத்த முடியலையா? மத்தவங்களுக்கு உங்ககிட்ட இருக்கட்டும் முடியலியோ. சோ கேட்ட மொமெண்ட் ஆஃப் நோ ரிடர்ன். ஒரு ஈவண்ட் உங்க கோல். சோ. அந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. ஒரு விஷயத்த நினைச்சு பார்த்தது
பண்ண முடியலனா உங்களுக்குள்ளே ரிப்பீட் பண்ணுங்க இது. நான் நினைச்சிருக்கேன். இத பண்ணுவேன். இட்ஸ் ஓகே ஸ்டார்ட் பண்ணுங்க கண்டிப்பா ஜெயிச்ச முடியுமா? தோல்விய வரவே வராது நம்பர் எயிட் கான்ஸ்டன்ட்லி டிஸ்ட்ராக்ட். ஆகுறீங்களா? டிஸ்ட்ராக்ட் ஆகாதீங்க. கண்ட்ரோல் டென்ஷன் கண்ட்ரோல் லைஃப். எல்லா நோட்டிபிகேஷன் மொபைல் ல தூக்கி இருக்கீங்க. யூஸ் பண்ணுங்க 130 மினிட்ஸ் நீங்க என்ன பாத்துக்கலாம் என்னால.
விளையாண்டுக்கெல்லாம் யோசிங்க. ஆனா மத்த நேரங்கள்ல இந்த போன் வேணா அப்படின்ற மாதிரி யோசிங்க. கரெக்ட் கிளியர் பவுன்ட் செட் பண்ணுங்க. உங்களுடைய பிரைன் ட்ரைன் பண்ண கத்துக்கங்க. மனசு சொல்ற நமக்கு கதை நம்ம சொல்றது மனசு கேக்கணும். அவ்ளோ ரொம்ப கஷ்டம் நம்பர் நைன். அப்ப சொன்ன மாதிரி வெயிட்டிங் எல்லாரும் சொல்லுவாங்க இத ஆரம்பிக்கலாம் இல்ல இத பண்ணலாம் இல்ல இல்ல மச்சான் இது கரெக்ட் ஆன நேரம் கிடையாது. அப்படின்ற மாதிரி தள்ளி போட்டுட்டே இருப்போம். இப்ப பண்ணுங்க இந்த நேரம் சரி
இல்லைனா கூட மாறும். பர்சனீசம் இஸ் டிஸ் டிஸ்கஸ். டிஸ்கஸ்ட் நேஷன். சொல்லிட்டு இருக்கும்போது. நான் பஃபெக்ட் இருக்கணும். இது கரெக்ட் ஆ இருக்கணும். ஓகே டைம் வேணும் வெய்ட் பண்ணிட்டு இருக்குறது வந்து தள்ளி போடுறதா அது ஒரு காரணம். அவ்ளோதான் இல்ல இன்னைக்கு கரெக்ட் இல்ல நாளைக்கு நாளைக்கு சொல்லிட்டு அத தள்ளி போடுறதுங்க. வேணா. நம்பர் 1012 பி சக்ஸஸ் புல் லாங்.
சக்ஸஸ் புல்லா ஒன் டைம் ஃபாலோ பண்ணி பண்ணிறேன் பா. அடுத்த டைம் ஃபீல் ஆகுறேன் என்ன பண்றது? எனக்கு சக்ஸஸ் வேணும். அப்படி நினைக்கிற உங்களுக்கு ஒரு ஃப்யூச்சர் ரைட் நவ். இப்ப நீங்க என்ன பண்றீங்களா? தான் ஃப்யூச்சர் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது இன்றைய நாள். டிசிபிலின் டசின் மேஜிகல் அப்பியர். யூ ட்ரைனிங் பை கோயிங் அவுட் ஆக்டிங் எவ்ரிடே ஒரு விஷயத்தை மாத்தி வைக்கணும். ஒரு விஷயத்த சக்சஸ்ஃபுல்லா குடுக்கணும் உங்க கேரக்டர் மாத்தணும் இல்ல வெரி வெரி ஹேப்பியா இருக்கணும் அப்டின்னு
நினைக்கிறீங்கன்னா. சோ. எவ்ரி டைம் எவ்ரிடே அது உங்க மனசுல புகுத்திட்டு அத நெனச்சு ஐக் பண்ணுங்க கண்டிப்பா மாறும். சோ இந்த 110 டிப்ஸ். என்னெல்லாம் உங்களுக்கு மனசுல கேள்வி இருந்தது. அந்த கேள்வியை தாண்டி இதெல்லாம் பண்ணாதீங்க பண்ணுங்க அப்டின்றது டிப்ஸ் நம்ம ஃபாலோ பண்ணனும்னா கண்டிப்பா நம்ம நினைச்சு பயப்படுற தோல்வி. சந்தோஷமில்லாத தன்மை எல்லாமே ஓடி
போயிருங்க. இதன் நான் பண்ண போறேன். நீங்க என்ன பண்ண போறீங்க பண்ண போறீங்களா இல்ல பண்றீங்களா? ரொம்ப சந்தோசம் பண்ணலைனாலும் ரொம்ப சந்தோசம் எவ்ரிதிங் இஸ் ஆன் யுவர் ஹேண்ட் பட். நம்ம பாட்காஸ்ட் டிசைன் பண்ணும்போது தெரியுது. நீங்க எல்லாரும் உங்க லைஃப் மாத்தி அமைக்கணும்னு நினைச்சு தான் வந்திருக்கீங்க. கண்டிப்பா யூஸ் புல்லா இருக்கும் ட்ரை பண்ணிட்டு எப்படி இருந்தது. ரொம்ப அருமையான நாளையும் நேரத்தையும் கொடுத்த. இந்த ஒரு அருமையான மொமென்ட் க்கு ரொம்ப நன்றி.
அடுத்த வாரம் உங்கள்ட்ட சூப்பரான டாபிக் வந்து பேச வரேன். சரி நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபாலோ பண்ணுங்க. தம்பி குடுத்துட்டு இருங்க. நம்ம வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. ஆர் ஜே பண்ணிட்டு. யு கேன் சென்ட் மெசேஜ். நம்மளுடைய எபிசோட்ஸ் நிறைய நிறைய வந்துட்டே இருக்கும் போது உங்களோட சப்போர்ட் இல்லாம என்னால ரன் பண்ண முடியாது. டோன்ட் ஃபர்கெட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமா?
சிறப்பா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நாங்க பேசிட்டு இருக்கேன். மனோ நீங்க ஆர் ஜே மனோ தமிழ் சோ மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை உங்களா. ல் நான் உங்களால் மட்டுமே நான். ஆல்ரைட். டே கேர் நண்பா நண்பி பை பை.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...