Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥 Kutty Story: Super Hero Donkey! |Tamil Self Help Life Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கை நமக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய பாடங்கள் நிறையவே இருக்கும். ஒரு சில நேரங்கள்ல நமக்கு தெரிஞ்ச எல்லாமே ஈசி யா இருக்கும். அந்த கஷ்டங்கள், சோகங்கள் எல்லாத்தையுமே ஈஸியா கடக்கிற மாதிரியான ஒரு சக்தி நமக்குள்ள கிடைக்கும். நான் நிறைய நேரங்கள்ல எப்பவுமே கஷ்டங்கள் வரும் பொழுது ஒரு பாடத்தை விட்டு செல்லும். அந்த பாடத்த எடுத்துக்கிறதும் அந்த பாடத்துல படகு மாதிரி மூழ்கிறதும் நம்ம கையில தான் இருக்கு. எல்லாமே நம்ம கைல தான் இருக்கு அப்படின்றது உனக்கு தெரியும்.
இவ்ளோ பெரிய இம்பேக்ட் எவ்ளோ பெரிய பிரச்சனைகள் நம்ம நோக்கி வந்தாலும் அதை ஈசி தூக்கி சாப்பிட்டு நம்ம. நம்ம வாழ்க்கை திருப்பி. கரெக்ட் ஆன பாதையில கொண்டு சேர்க்கணும். அப்படின்ற ஒரு ஆசை எல்லாருக்குமே இருக்கும் உண்மை தானே. ஆனா எத்தன பேருக்கு எல்லா நேரங்களையும். பூ மழையா வந்து விழுவோம். நிறைய நேரங்கள் இல்ல பலி பாவங்கள் இல்ல. நமக்கு பின்னாடி பழிவாங்க கூடிய நம்முடைய நண்பர்களா இருந்து
வருங்க நம்ம எப்படா உழுவனு காத்துகிட்டு இருக்காங்க. நிறைய பிரச்சனைகள். எல்லாமே ஈசி யா கிடைச்சுடாது. நல்ல சுகமான, சந்தோஷமான வாழ்க்கை வரணும் அப்டினா. லக் ல வந்துரும்டா அப்படின்னு சொல்றவங்க கிட்ட நீங்க சொல்லணும். அதுக்கு உண்மை கிடையாது. வாழ்க்கைல 99 பர்சண்டேஜ் மக்கள். வெற்றி பெறுவதற்கு காரணம் அவங்களுடைய சக்ரிஃபைஸ். அவங்களுடைய கஷ்டங்கள் அவங்களுடைய பிரச்சனைகள் இந்த மாதிரி பிரச்சனைகள் தொடர்ந்து தலையில விழும்பொழுது அந்த பிரச்சனைகளையே
படிக்க இருக்கலாம். மாத்துனா தான் அந்த வாழ்க்கை வெற்றியடைய முடியும். அதுக்கு ஒரு அழகான குட்டி ஸ்டோரி. இந்த எபிசோட் ல நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து நீதியுங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க. ஜீ மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது.
உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் எல்லாரும் இப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துலயும் காலத்துலயும் மீண்டும் உங்களை சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். எப்பவுமே ஒரு சந்தோஷம். உங்ககிட்ட பேசுறது போது கிடைக்கக்கூடியது உங்களுக்கு தெரியும். ஃபர்ஸ்ட் டைம் நம்ம எபிசோட் கேக்குறீங்க. பாட்காஸ்ட் வந்து பண்றீங்க. அப்டினா வெல்கம் அஞ்சான் ஆர் ஜே
மனம் தமிழ் செல்ஃப் ஆஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் உங்களை வரவேற்பதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. அடிக்கடி நம்மள சப்போர்ட் பண்ணி தூக்கிவிட்டு எப்பவுமே கூட இருக்கக்கூடிய நண்பா நண்பர்களா இருந்தீங்க அப்படினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. உங்களால தானா உங்களால் மட்டுமே நான் அப்டின்னு சொல்றது வெறும் வார்த்தைகளுக்காக மட்டுமல்ல அந்த வார்த்தைகளை தாண்டி நிறைய இருக்குங்க. இப்போ ரீசென்ட் ஆ 11 மன்த் டூ மன்த்ஸ் அவே எபிசோட் கரெக்ட் ஆன
நேரங்கள்ல வரது கிடையாது. உண்மை தானே அத நினைச்சு ரொம்ப வருத்தமா இருக்கு. நான் உங்ககிட்ட மிகப்பெரிய சாரி கேட்டுக்குறேன். முடிஞ்ச அளவுக்கு எப்பவுமே ஒரு வாரத்துக்கு ஒரு டைம் கண்டிப்பா ரிலீஸ் பண்ணிடுவேன். மேக்ஸிமம் அது வெட்நெஸ்டே தர்ஸ்டே குள்ள இருக்கும். அதுதான் நம்மளுடைய கூல். நிறைய உங்ககிட்ட சொன்ன மாதிரி பாசிட்டிவான விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. நெகட்டிவ் ஆன விஷயங்களும் என்னுடைய வாழ்க்கை நடந்துட்டு இருக்கு. ஆனா எதுவா இருந்தாலும் இந்த. என்னுடைய. கனவான.
நம்ம மக்கள் வாழ்க்கைல நம்மளுடைய நண்ப நண்பிகள் வாழ்க்கைல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும். அப்படி நினைச்ச ஒரு கணவனை விட்டு கொடுக்க ரெடியா இல்ல ஏன்னா நீங்க என்கூட இருக்கீங்க உங்க கை கொடுத்து இருக்கீங்க. அதனால டிலே இருக்கு கொஞ்சம் மன்னிச்சுக்கோங்க. முடிஞ்ச அளவுக்கு முடிஞ்ச அளவுக்கு வாரத்துக்கு ஒரு எபிசோட் உங்களுக்கு வந்துகிட்டே இருக்கும். இது பெருசா வளர்க்கிறதும் பெருசா கொண்டு போறதும் எல்லாமே உங்க கைல தான் இருக்கு. இதுல நான் ஜெயிக்கல நம்ம ஜெயிக்கிறோம். நீங்க ஒவ்வொரு படத்த ஒவ்வொருத்தரும் பண்றது சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்றது. நீங்க இந்த ஒரு மிஷன் ல ஜாயின்
பண்ற மாதிரி இது என்ன மிஷன் னு கேட்டீங்கன்னா நம்மளுடைய பாட்காஸ்ட் கேட்டுட்டு நிறைய நண்பர் அன்பிகள் அவங்க வாழ்க்கைல. நிறைய நிறைய மாற்றங்கள் நிகழ்வதாகவும் அவங்க வாழ்க்கைல நிறைய மாற்றத்த உருவாக்குவதாகவும் நம்புறாங்க. நிறைய பேர் கேக்குறாங்க. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பா நண்பிகள் நம்மள ஃபாலோ பண்றாங்க. இது எல்லாமே எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்டும் இல்லாம தொடர்ந்து நம்ம ரன் பண்ணிட்டு இருக்கோம் ஏன்னா. நம்ம பண்றது நல்ல விஷயம். இதுல மணிக்கு இடமே கிடையாது.
இத நான் உன்கிட்ட முன்னாடி சொன்ன மாதிரி எந்த ஒரு நேரத்துலயும் இத மாதிரி மாத்தக்கூடிய சிச்சுவேஷன் வராது நினைக்கிறேன். அதனால தான் அவங்ககிட்ட கேக்குறேன். நீங்க கொடுக்கக்கூடிய சப்ஸ்கிரைப் ஃபாலோ. எனக்குள்ள உஞ்சி தள்ளும் தொடர்ந்து நிறைய நல்ல விஷயங்கள லேர்ன் மன செய்யும். அது உங்களுக்கு ஷேர் பண்ண செய்யும். எத்தனை பேரு புக் படிக்க டைம் இல்ல இல்ல ஒரு நல்ல. பீச்ச கேக்குறதுக்கு தடவை இல்ல. இந்த உலகத்துல அவ்ளோ டிஸ்ட்ராக்ஷன் இருக்கு. அவ்ளோ சோசியல் மீடியா கன்டென்ட் இருக்கு எடுத்தாலே நம்மள
மூழ்கடிக்க செய்யக்கூடிய அளவுக்கு அந்த அளவுக்கு டிஸ்ட் ஆக்ஷன் இருக்கு. அதுல நம்ம வாழ்க்கை மாத்தி அமைக்கணும் அப்படின்னு நினைச்சு கூட. என் கூட பயணிக்கிற உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. மறக்காம நீங்க எந்த பாட்காஸ்ட் இது? என்னுடைய பாஷன் உங்களுடைய ஆசையும் கூட நம்மளுடைய ஆசை நம்ம கண்ணுக்கு தெரியாத நிறைய நண்பர் அன்பிகள் வாழ்க்கைல மாற்றத்தை உன் கண்டிப்பா உருவாக்கணும் அதுதான் என்னுடைய கனவு கூட உங்களுடைய கனவு
நினைக்கிறேன் உங்க வாழ்க்கை மாற்றி வைக்கணும் மத்தவங்க வாழ்க்கையும். ஹெல்ப் பண்ணனும். உங்களுடைய தாட்ஸ் உங்களுடைய கமெண்ட் உங்களுடைய ஃபீட்பேக் எதுவா இருந்தாலும் ஆர் ஜே இன்ஸ்டாகிராம் காத்துக்கிட்டு இருக்கேன். நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க அதுல. ஜாய்ன் பண்ணிக்கலாம். நிறைய அப்டேட் உங்களுக்கு வந்துகிட்டே இருக்கும். ஆல் ரைட் நம்ம இப்ப இந்த குட்டி ஸ்டோர் எபிசோட் குள்ள போயிடலாம். முன்னாடி சொல்ற மாதிரி ஒரு வாரம் டிப்ஸ் ஒரு வாரம் மாத்தி மாத்தி
போயிட்டு இருப்போம். உண்மை தானே இந்த வாரம் குட்டி ஸ்டோர் எபிசோட். சொன்ன மாதிரி வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரிப்பது கிடையாது. ஆனா பெரும்பாலும் இருக்கு ஒரே மாதிரி தான் இருக்கும். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா பிரச்சனைகள் அந்த பிரச்சனைகள் வந்துட்டு தான் இருக்கும். சுத்தி சுத்தி நம்ம அடிப்பாங்க தல சுத்து நம்மளுக்கு என்ன பண்றதுன்னு தெரியாது. அந்த நேரத்துல நம்ம விட்டு கொடுத்துவே கூடாது நெவர் நெவர் எவர் கிவ் அப். விடா முயற்சி. அது நமக்குள்ள இருக்கணும். அது உணர்த்தக்கூடிய ஒரு அழகான ஸ்டோரி ஸ்டோரிய என் பண்ணும் பொழுது உங்களுக்கு புரிய வரும்.
ஒரு கிராமம். அது கிராமத்துல ஒரு விவசாயி. அவரு. ஒரு கழுதைய வளத்துக்கிட்டு இருக்கிறாரு. ரொம்ப வருஷங்கள் அவர் கூடவே இருந்திருக்கு. என்னாச்சு? அவருடைய கிராமத்துல அந்த விவசாய நிலங்களுக்கு பக்கத்துல ஒரு கிணறு தோண்ட ஆரம்பிக்கிறாரு. நல்ல ஆலம் கிட்டத்தட்ட ஒரு 2030 அடியாலம் போயிட்டாரு. தண்ணி வரவே இல்ல. அது மூன்றுக்கும் ஒரு காசு இல்ல. அப்படியே விட்டுறாரு. அந்த நேரத்துல. இந்த கழுதை இருக்குல அவர்
வழக்குரை கழுத தெரியாம நடந்து போகும் போது தெரியாம. அங்க தோண்டி வச்சிருந்த குழில விழுந்தது. உன்னை அது கழுதைக்கி அவ்ளோ ஒரு பயம். அவ்ளோ ஒரு. ஒரு பயணிக்கான ஒரு மொமென்ட் என்ன பண்றதுன்னே தெரியல. பயங்கரமா கத்துது கதறுது அழுகுது. யோவ் யாராவது என்ன வந்து காப்பாத்திட மாட்டாங்களா இந்த குழியிலிருந்து. அவரு ஆசையா வளத்த அந்த விவசாயமே கூப்பிடுது. என்ன பண்ண தெரியலையே என்ன வந்து
யாராவது காப்பாத்துங்க அப்டின்னு சொல்லிட்டு. அத பாக்குற ஃபார்மர் அந்த விவசாயி சுத்தி சுத்தி பாக்குறாரு. எங்கடா கருதியக்காரன் பாக்குறது கழுத சத்திர கவுண்டி கேக்குது சவுண்ட் கேட்ட உடனே பக்கத்துல போறார். அந்த குளியில் விழுந்துருக்கு அய்யய்யோ கீழ விழுந்துடுச்சு என்ன பண்றது தெரியலையே நம்மளே ஏற்கனவே. காசு இல்லாம தோணும் இந்த மூடுறதுக்கு வழி இல்ல. இது நேரத்துல இந்த கழுதை விரதம் விழுந்துடுச்சு. காப்பாத்துறது இதையே இது வந்து நம்ம சேவ் பண்ணனும்னா நம்ம நிறைய காசு செலவு பண்ணுமே.
என்ன பண்றது தெரியலையே அப்டின்ற மாதிரி அவர் யோசிக்கிறாரு. சரி ஓகே. அந்த கழுதைய பத்தி யோசிக்கிறாரு. நம்ம கிட்ட கிட்டத்தட்ட 1015 வருஷமா இருக்கு. வயசான கருத்து தானே இத காப்பாத்தி என்ன பண்ண போறோம். சரி இந்த குழியை மூட வேண்டியது இருக்கு. நம்ம என்ன பண்ணலாம். மக்கள போயிட்டு கூப்பிட்டு. இந்த கூடிய மூடுறதுக்கு ட்ரை பண்ணுவோம். இத காப்பாத்துறோம்ன்ற நோக்கத்துல இந்த குழியும் மூடியெல்லாம் அப்படின்னு ரொம்ப அறிவாளித்தனமா யோசிச்சு மனிதாபிமானமே இல்லாம
போய் பக்கத்துல எல்லா மக்களின் கூட்டி வராரு. கூட்டி வந்து அவங்களால முடிஞ்ச அளவுக்கு மனம் எடுத்து உள்ள அந்த குழிக்குள்ள எரியுறாங்க. அது டாக்கிக்கு அவ்ளோ பெரிய பயம். என்னடா நம்மள காப்பாத்திலேயே காப்பாத்தாம எப்படி மண்ணள்ளி வாய் கொற்றாங்களே மேல அப்படின்ற மாதிரி பயங்கர பயம் உயிர் பயம். என்ன பண்றதுனே தெரியல. இவங்க எல்லாம் ஆனால் தூக்கி போட்டுக்கிட்டே இருக்காங்க. ஆமா சொல்ற விவசாயி இத காப்பாத்த முடியாது. அட்லீஸ்ட் மூடிருவோம். நாளைக்கு யாரு மனசு இந்த மாதிரி மாட்டிற கூடாது.
அதனால இத கொண்டு வரலாம். அப்படியே புதைச்சுலாம். அப்படின்ற மாதிரி சொல்றாரு மக்களும் சரி அதான ஓணர் அவனே சொல்றேன்னு சொல்லிட்டு மணல தூக்கி அவங்க இஷ்டத்துக்கு எரியுறாங்க கல்லு மணல் எல்லாத்தையும். சடன் ஆ கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவங்க எல்லாத்துக்கும் ஒரு பெரிய ஆச்சரியம். என்னடா அது அப்படின்னு என்ன ஆச்சரியம்னா. நிறைய நிறைய வந்து உள்ள போட்ட பின்னாடி. கீழ எட்டி பாக்குறாங்க. அவங்க எல்லாரும் அப்படியே மிஸ்
பராசாயி அங்க நிக்கிறாங்க. அங்க நடந்த பாத்து. அந்த கழுதை வயசான கழுதை ஒரு சூப்பரான மீசையான திங்க பண்ணிட்டு இருக்கு. மணல போட போட இது நல்லா உதறி விட்டுட்டு அந்த மணல கீழ தள்ளி விட்டு அந்த மணலுக்கு மேல ஏறி நிக்க ஆரம்பிக்குது. இருந்தாலும் இவங்க. ஃபார்மர் அவங்க நெய்பர்ஸ் எல்லாருமே விவசாயி விவசாயி பக்கத்துல எல்லாருமே தொடர்ந்து மணலையும், கற்களையும் தொடர்ந்து எரிஞ்சுகிட்டே இருக்காங்க. அதுல இருந்து தப்பிச்சு தப்பிச்சு
தப்பிச்சு நிறைய டவுட் னு சொல்லுவாங்க. அதுல இருந்து. உதறி தள்ளிட்டு அது மேடையா? மாத்தி உருவப்படுத்தி அது மேல ஏற ஆரம்பிக்குது. கொஞ்ச நேரத்துக்கு பாத்தீங்கன்னா. எல்லாரும் ரொம்ப ஆச்சரியப்படுற அளவுக்கு. அந்த கழுத. மேல ஏறி. வெளில வந்துடுது. இவங்களெல்லாம் ஒரே ஆச்சரியம். அது விவசாயிக்கு.
மனசு ரொம்ப கஷ்டமாயி போச்சு. என்னடா நம்ம கூட இவ்ளோ நாள் உழைச்சது நம்ம கூட இருந்தது. அதுக்கு நம்ம ஹெல்ப் பண்ண முடியல. ஆனா அது ரொம்ப அறிவாளித்தனமா யோசிச்சு இத யூஸ் பண்ணி வெளில வந்துருச்சு. கழுதையும் வேமா கண்ண மூடிக்கிட்டு ஓட ஆரம்பிச்சிருச்சு அவர விட்டு. சூப்பரான கதில. என்ன மாறனு நினைக்கிறீங்க. லைஃப் இஸ் கோயிங் டூ சவால் யூ ஆல் கைன்ட் ஆஃப் டர்ட்ஸ் டூ. நாட் கெட் புக் டவுன் வீ கேன்
கெட் அவுட் டீப்ஸ் வாஸ், பை நாட், ஸ்டாப்பிங் பட் பை நெவர் கிவிங் அப் சைக்கிட் ஆஃப் அண்ட் டேக் ஸ்டெப். சூப்பரான கருத்து நம்மளும் இந்த மாதிரி தான். வாழ்க்கைல நிறைய நேரங்கள்ல மாட்டிக்கும் பிரச்சனைகள். இல்ல துரோகம் இல்ல பொறாமை இல்ல நம்ம வேணும்னே கீழ தள்ளக்கூடிய மனிதர்கள் இந்த மாதிரி நிறைய. நம்ம அதுக்கெல்லாம் பயந்துட்டு அத நோக்கி. அஃபெக்ட் ஆகி. படுத்து தோத்திர கூடாதுங்க. எல்லாத்தையும் இந்த கழுதை என்ன
பண்ணுச்சு. தட்டி தூக்கி போட்டுட்டு. அதையே படிக்கலாம். யூஸ் பண்ணி மேல வரணும் அவமானங்கள், தோல்விகள், பிரச்சனைகள், துரோகங்கள் எல்லாத்தையுமே நம்ம படிக்க இருக்கலாம் மாத்தணும். விட்டவே கூடாது நெவர் எவர் கிவ் அப் என யூ ஆர் யூனிக் ஒவ்வொருத்தரும் யூனிக் அத மறந்துடவே கூடாது அப்படின்றது மனசுல ரொம்ப ஆழமானுங்க நினைச்சுக்கணும். பண்ணி பாருங்க. கண்டிப்பா.
எவ்ளோ பெரிய சோதனைகளையும் கடந்து சாதனைகள் படிக்கக்கூடிய சக்தி நமக்கு கிடைக்கும். இது அருமையான கருத்த. உங்களால உணர முடியுதா? என்னால உணர முடியுது. யாரோ ஒருத்தன் சின்ன கருத்த நம்ம மேல. பாத்து ஏதோ ஒரு வார்த்தை சொல்லிட்டான். அதுக்காகவும் எப்பவுமே நம்ம சுத்தி இருக்குறவங்களோட வேலை ஸ்டேஷன் எதிர்பார்த்துட்டு இருப்போம். அது எல்லா நேரங்களையும் ஒர்க் அவுட் ஆகாது. எல்லா நேரத்திலும் அது கரெக்ட் ம் கிடையாது. நம்ம நமக்காக வாழனும் நமக்கு புடிச்ச மாதிரி வாழணும் எந்த
நேரத்திலுமே. அவங்க நினைப்பாங்களோ இவங்க நினைப்பாங்களோ இது கரெக்ட் ஆ அது கரெக்ட் ஆ அப்படின்ற மாதிரி வேலிடேஷன் பண்ணிக்கிட்டு இருக்க கூடாதுங்க. அது எப்பவுமே நல்லது கிடையாது. அத விட்டுட்டு தாண்டி வெளில வாங்க. எவ்ளோ பிரச்சனை எவ்ளோ சோதனை இருந்தாலும் அத படிக்க இருக்கலாம் மாத்துங்க அப்படின்ற அழகான கருத்து அந்த கதை விட்டு போயிட்டு இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க உங்களுக்கு அடுத்த வணக்கம் ஆர் ஜீ மனம் அண்டர் ஸ்கோர் இன்ஸ்டாகிராம். ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன்.
உங்களுடைய சப்ஸ்கிரைப் அந்த ஃபாலோ அந்த அருமையான விஷயத்த நீங்க இந்த பாட்காஸ்ட் பண்ணுங்க. தம்பி உங்களுடைய. நிறைய நண்பர் நீச்சடைவதற்கான. சக்தி கொடுக்கும். உங்களோட ஃபீட்பேக் உங்களுக்கு உங்களுடைய தாட்ஸ் எல்லாமே வாட்ஸ்அப் சேனலுக்கு இருக்கு. டிஸ்கிரிப்ஷன் நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணுங்க. ரைட். அடுத்த வாரம் ஒரு சூப்பரான
எபிசோட் உங்களுக்கு சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களுக்கு பிடிப்பது உங்கள் ஆர் ஜே மனம் நீங்க இருக்கீங்க. ஆர் ஜீ மனம் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் ஒரு பேசிட்டு இருக்கேன் மனு. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோசமா சிறப்பா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். ஆல் ரைட் கேர் நண்பா. நண்பி. என்ன சரியா இருங்க. எல்லாமே உங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை சூப்பரா செம்மையா
அமையும் சந்தேகமே கிடையாது. பை பாய் டேக். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற. போதிலும் வலித்துணை. போலவே என் குரலுடன் தோன்றுவேன் நீங்க கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனு. தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது. உங்களோட நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...