Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥 Kutty Story: Real 7 wonders of the world? Tamil Self Help Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கை எல்லாருக்குமே ஒரு ஏக்கத்தையும் தயக்கத்தையும் கொடுத்துட்டே இருக்கும். ஏக்கம் ன்றது நமக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை நமக்கு கிடைக்கணும். அப்படின்ற ஒரு எண்ணம். தயக்கம்ன்றது இந்த விஷயத்த பண்ணலாமா பண்ண கூடாதா? இது கரெக்ட் ஆ இருக்குமா இருக்காதா? அப்படின்ற எண்ணமும் கூட நம்மள தொரத்துக்கிட்டே இருக்கும். எதுவா இருந்தாலும். லைஃப் ல. ரொம்ப கண்பிடென்ட் ஓட ரொம்ப
எல்லாமே எங்க இருக்கு? சந்தோசம் எங்க இருக்கு? இந்த உலகத்துல ஏழு அதிசயங்கள் இருக்கு. அந்த ஏழு அதிசயங்களை தாண்டி. ஒரு முக்கியமான அதிசயம். இருக்கு. அது என்ன அந்த அதிசயத்தை தெரிஞ்ச எல்லாருமே ரொம்ப ஹேப்பியாவும் ரொம்ப சந்தோஷமாவும் வாழ்க்கையில் பண்ணுவாங்க. அது நம்ம தெரிஞ்சுக்கலாமா? ஏழு அதிசயங்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்ன?
உண்மையான இயலாதிசயங்கள் என்னென்ன அப்படின்றது ஒரு குட்டி ஸ்டோரி மூலமா இந்த எபிசோட் ல நம்ம தெரிஞ்சுக்க போறோம். தொடர்ந்து நீ தினங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க ஒரு அழகான நேரத்துலயும் காலத்துலயும் உங்கள சந்திப்பதுல ரொம்பவே சந்தோஷம். 12 வீக்ஸ் கேப் ஆயிடுச்சு. என்னப்பா அப்படி இருக்க அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு காதுல கேக்குது. கண்டிப்பா அதுக்கு ஒரு பெரிய அப்பாலஜி பண்ணிக்கிறேன். சோ முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு தெரியும் முடிஞ்ச அளவுக்கு. இத நான் பண்ணிரணும் உங்கள வெய்ட்
பண்ண விடக்கூடாது. அப்படின்ற மாதிரியான எண்ணங்களோட தான் சுத்திக்கிட்டு இருக்கேன். அதை தாண்டி பல கமிட்மென்ட்ஸ் உங்களுக்கு சொன்ன மாதிரி. நான் ஒரு வேல பாத்துட்டு இருக்கேன். என்னோட குடும்பம் இருக்கு. ஒரு லைஃப் ல ஓடிக்கிட்டு இருக்கும் பொழுது. என்னோட பேஷன்காக நான் டைம் ஒதுக்கி முக்கியமா? உங்க சந்தோஷத்துக்காக உங்களுடைய வாழ்க்கைல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும்றதுக்காக நான் பண்ணும் பொழுது இது காரணம் கிடையாது. இது எனக்குள்ள நான் சொல்லிட்டு
இருக்குற சமாதானம் இது. கரெக்ட் இல்லனா கண்டிப்பா நீங்க சொல்லுங்க நான் மாத்திக்கிறேன் ஆனா. நான் உங்ககிட்ட ப்ரோமிஸ் பண்றேன். கண்டிப்பா இந்த. பாட்காஸ்ட் வரக்கூடிய எபிசோட்ஸ் கரெக்ட் ஆன டைம் உங்களுக்கு வர ஆரம்பிக்கும். வீக்லி ஒன்ஸ் எப்படினாலும் வந்துரும். அதுக்கு நான் உங்களுக்கு கான்பிடென்ட். கேரண்டி. சோ அந்த அளவுக்கு. என்ன நடந்தாலும் நம்ம கூடயே ஒட்டி இருக்கக்கூடிய நம்ம நண்பர் அன்பிகள் அணி உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி என நீங்க இல்ல நான் கிடையவே கிடையாது.
நம்முடைய பாட்காஸ்டும் கிடையாது உங்களோட சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. ஃபர்ஸ்ட் டைம் நம்மளுடைய பாட்காஸ்ட் எபிசோட் கேக்க வந்திருக்கு நண்பா நண்பர்களுக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம் வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ் பாட்காஸ்ட் ஃபேமிலி. நீங்க உங்க வாழ்க்கை மாத்தி அமைக்கணும்னு ஒரு முடிவு எடுத்திருக்கீங்க. இப்ப எல்லாரும் எடுக்க முடியாதுங்க. இங்க இருக்குற டிஸ்ட் ஆக்ஷன் ல பயங்கர டிஸ்ட் ஆக்ஷன் போன் எடுத்தாலே நம்மள அறியாமலே 11 மணி நேரம் 2 மணி நேரம் போயிடும். இவ்ளோ பேசுற நானே நிறைய நேரங்கள்ல மூழ்கிருவேன். எல்லாத்தையும் மாத்தணும் தான்
ட்ரை பண்ணிட்டு இருக்கோம். இதுல நம்ம வாழ்க்கையை மாத்தி அமைக்கணும். அப்படின்னு மனசு நிறைய நினைச்சு நல்ல விஷயங்களை கேக்கணும்னு வந்திருக்க நீங்க எடுத்திருக்க ஸ்டெப் கண்டிப்பா உங்க வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நான் உண்மையிலேயே சொல்றேன். ஒரு பாட்காஸ்ட் கேட்கும் பொழுது ஒரு ரீட் ஆர்டிக்ஸ் படிக்கும் பொழுது புக்ஸ் ரீட் பண்ணும்போது வரக்கூடிய. பெனிபிட்ஸ் உங்க கண்ணு முன்னாடி தெரிய வரும். அந்த அளவுக்கு அவ்ளோ பெனிபிட்ஸ் இருக்கு. சோ அத மிஸ் பண்ணிடவே பண்ணிடாதீங்க.
ரைட் ப்ளீஸ் நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபாலோ பண்ணுங்க. அது மட்டும் நம்ம உங்களுடைய. இருக்கும் எப்பவுமே. உங்க சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. உங்களோட மெசேஜ் உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய எல்லாத்தையும் ஆர் ஜே மனு அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ் ல உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க அனுப்பலாம். அவளுடைய வாட்ஸ்ஆப் சேனல் லிங்க். இது பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். நிறைய விஷயங்கள் முன்கூட்டியே
நீங்க தெரியப்படுத்துறதுக்கும் நம்ம வாழ்க்கைல கூடவே பயணிக்கிற மாதிரி ஒரு ஃபீல் கொடுக்கும். அல்ரெடி 25 பிளஸ் மெம்பர்ஸ் அதுல இருக்காங்க. ஜாய்ன் ஆல் ரைட். இப்ப நம்ம குட்டி ஸ்டோரி எபிசோட் போயிடலாம். குட்டி ஸ்டோரி பிளஸ். டிப்ஸ் எபிசோட் இந்த மாதிரி தான் நம்மளுடைய இருக்கு. ஒரு சில நேரங்கள்ல மைண்ட் டச் பண்ற மாதிரியான விஷயங்கள் வரும் போது அத பத்தி பேசுவோம். இன்னைக்கு நம்ம பேச போறது ஒரு குட்டி ஸ்டோரி எபிசோட். செவன் ஒன்ரஸ் அப்படினா நீங்க என்ன நினைப்பீங்க.
தாஜ்மஹால். பைசா நகரோட சாய்ந்த கோபுரம். பாரிஸ் ல இருக்க நீ ஃபுல் டவர் இது மாதிரி நிறைய இருக்குல. 77 உலகத்தினுடைய அதிசயங்கள் ஜீன்ஸ் படத்துல சொல்ற மாதிரி. அதிசயமே அப்படின்ற மாதிரி அவ்ளோ அதிசயங்கள் இருக்கு. அந்த அதிசயங்கள் எல்லாமே ஏன்? அது அதிசயமா கருதுறாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியும். அப்போ உண்மையான அதிசயம் நம்ம
வாழ்க்கைக்கு தேவையான ஒரு அதிசயங்களை இந்த குட்டி ஸ்டோரி மூலமா தெரிஞ்சுக்க போறோம். ஸ்டோரிக்கு போப்பா அப்படிதான சொல்றீங்க போலாம். கண்மணி அந்த பொண்ணு பேரு ஒன்பது வயசு இருக்கும் சின்ன பொண்ணு வெக்கிட்டான அழகான பொண்ணு ஒரு சின்ன கிராமத்துல வாழ்ந்துட்டு வர. அவளுடைய அந்த படிப்பு எல்லாமே அந்த கிராமத்துல இருக்கக்கூடிய ஒரு பள்ளிக்கூடத்துல. தொடர்ந்து போயிட்டு இருக்கா?
நடந்துகிட்டு இருக்கு. அப்ப அந்த ஃபோர்த் கிரேட் அவங்க குடும்ப. அதாவது அந்த கிராமத்துல முடிச்சிடா. ஃபிஃப்த் க்கு வந்து அவளுக்கு. ஒரு ஆப்பச்சுனிடி கிடைக்குது என்னன்னு பாத்தீங்கன்னா அவங்க அப்பா அம்மா அந்த ஊர்ல இருந்து வேற ஊருக்கு மைகரேட் ஆகுறாங்க. அப்போ பக்கத்துல இருக்க சிட்டிக்கு அவங்க மூவ் ஆறாங்க. போலப்புக்காக மூவ் ஆகுறாங்க. நம்ம மாதிரி தான் அப்போ மூவ் ஆகும் பொழுது இந்த பொண்ணோட ஸ்கூல் மாறணும் இல்ல.
சோ ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட் போறதுக்காக. பக்கத்துல இருக்க அவங்க சிட்டி ல ஸ்கூல் ல அட்மிஷன் அவளுக்கு கிடைக்குது. ரொம்ப ரொம்ப அவளுக்கு ஹேப்பியா இருக்குது. ஆஹா நம்ம ஸ்கூல் மாறப்போறோம். நிறைய கனவுகளோட நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைக்க போறாங்க. நமக்கு சந்தோஷமா இருக்க போறோம். அந்த மாதிரி ஸ்கூல் சூப்பர் ஸ்கூல் பெரிய ஸ்கூல் அப்படின்ற மாதிரி எல்லாரும் சொல்றத கேட்டு அவளுக்குள்ள பயங்கர ஆர்வமும் எக்ஸைட் மட்டும் அதிகமாவே இருக்கு. செம்மையா இருக்கும் போது
அப்படின்ற ஒரு எண்ணத்தோட. அந்த ஸ்கூல் ல எதிர்நோக்கி காத்துட்டு இருக்கா? அவங்களும். அந்த கிராமத்தை விட்டு மாறி. அந்த பக்கத்தில் கச்சேரிக்கு மூவாயிடுறாங்க. ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் வந்துருது. அவரால அந்த ஃபீலிங் சொல்லவே முடியல. அவ்ளோ எக்சைட்டடா இருக்குறா. ஆகா அது மட்டும் இல்லாம அவங்க அப்பா அம்மா சொல்றாங்க. ஸ்கூலுக்கு ரெடியாக ஸ்கூல் பஸ் வரப்போகுது. ஸ்கூல் பாஸ். எல்லாமே அவளுக்கு ஒரு கனவா இருக்கு. ஸ்கூல் பஸ் ல போக போறோம். புது ஸ்கூல் போக போறோம்.
நிறைய நியூ டீச்சர் மீட் பண்ண போறோம். நிறைய நிறைய ஃப்ரெண்ட்ஸ் பாக்க போறோம். அப்படின்ற என்ன எங்களோட கிளம்பி கால சீக்கிரமே எந்திரிச்சு எல்லா ரெடியா அம்மா ரெடி. அப்படின்ற மாதிரி எக்ஸைடா உக்காந்துட்டு இருக்கா? பஸ் வருத பாத்த உடனே அவளுக்கு ஒரு பயங்கர சந்தோஷம். அவருடைய பஸ் ஸ்டாப் க்கு பஸ் வருது. எல்லாரும் நேர்றாங்க. இவ்வளவு வேகமாக ஏறி உக்காந்து போயிட்டு விண்டோ சீட்ல உக்காந்து அந்த சிட்டி பாத்து அழகு ரசிக்கிட்டு ஸ்கூல் க்கு போறா. ஃபைனல் ஆ ஸ்கூல் ரீச் ஆகுது. அவளுக்கு அவ்ளோ ஒரு சந்தோஷம்.
எக்ஸைட்மென்ட் கண்மணி எல்லாத்தையும் சுத்தி பாக்குறா பயங்கர கூட்டமா இருக்கு. கொஞ்சம் பதட்டமா இருக்கு எல்லாம் புதுசு யாருமே தெரியாது. என்ன பண்றது தெரியல இப்ப எப்படி கிளாஸ் ரூம் க்கு போறது அப்படின்ற வழியும் புரியல. இல்ல சொல்லிட்டு அவங்க கிளாஸ் போயிடுறாங்க ஃபைனல் ஆ இவ 23 பேருட்ட கேட்டு மெது மெதுவா போயிட்டு அவ கிளாஸ் ரூமையும் ரீச் அடைஞ்சிருடா. கிளாஸ் ரூம் ல போயிட்டு. எல்லா சுத்தி பாக்குற ஆல்ரெடி அவங்களோட கிளாஸ்மேட்ஸ் எல்லாரும் உக்காந்து இருக்காங்க. இவளோட சிம்பில் ட்ரெஸ்ஸிங்
சிம்பில் க்லோதிங் இவ்வள பாத்தாலே ஆகா புதுசா வந்திருக்கா. வில்லேஜ் ல இருந்து வந்திருக்கா. அப்படின்ற மாதிரி எல்லாருக்குமே புரிய வருது. எல்லா ஸ்டூடண்ட் ல பாத்து லைட் ஆ சிரிக்கிறாங்க. சில பேரு கேலி பண்றாங்க. தட் இஸ் எக்ஸ்பெக்டர் ல ஒரு புதுசா ஒருத்தவங்க தான். உடனே நம்ம ஏத்துக்க முடியாது. அதான் மனுஷன் பட். ஆஃப் டே எவ்ரிபடி சிம். வராங்க. இவ எதையுமே கண்டுக்கிராம போயிட்டு அவளுடைய ஒரு பெஞ்ச் ல போயிட்டு உக்காந்துடா. கொஞ்சம் டீச்சர் வர்றாங்க.
எல்லாரும் எந்திருச்சு குட் மார்னிங் டீச்சர் அப்டின்னு சொல்றாங்க. ஓகே ஓகே உக்காருங்க அமைதியா உக்காருங்க. அப்படின்ற மாதிரி டீச்சர் சொல்றாங்க. அதுக்கப்புறம் டீச்சர் க்கு தெரியும் கண்மணி புதுசு இங்க அப்படின்ற மாதிரி. அதனால எல்லாருக்கும் யூஸ் பண்றாங்க. கண்மணி வந்து இந்த பக்கத்து வில்லேஜ் வந்துருக்கா நம்ம நியூஸ் ரெண்டு சோ அவ கூட எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் பாருங்க. சீஸ் கிரேட் அப்படின்ற மாதிரி எல்லாருக்கும் யூஸ் பண்றாங்க.
இதுக்கு அப்புறம் கண்மணி நம்ம கூடவே வந்து இருப்பா. உங்க கூட எல்லாரும் சேர்ந்து படிப்பா. அப்படின்ற மாதிரி சொல்றாங்க டீச்சர். அதுக்கப்புறம் டீச்சர் ஒரு அசைன்மென்ட் குடுக்குறாங்க. ஓகே கிட்ஸ் நம்ம இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் கெஸ்ட் மாதிரி சர்ப்ரைஸ் ஸ்டூடண்ட் வந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸ் ஆன உங்களுக்கு டெஸ்ட் வைக்க போறேன். ரெடியா இருக்கீங்களா? எல்லாருக்கும் பயங்கர பீதி அச்சோ. இவ வேற புதுசா வந்திருக்கா. இவங்க வேற புதுசா டெஸ்ட் னு சொல்றாங்க. என்ன நடக்குது அப்டின்ற மாதிரி. சரி பாக்கலாம் வேற என்ன பண்றது
அப்டின்னு சொல்லிட்டு டீச்சர் சொல்றாங்க ஓகே. ஸ்டூடண்ட் எல்லா பேரும் ரெடியா இருங்க. உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். செவன் ஒன்ரஸ் ஆஃப் வர்ல்ட் எல்லாத்தையுமே நீங்க எழுதுங்க. அப்படின்ற மாதிரி சொல்றாங்க. எல்லா பேரும் வேம்மா உங்களுடைய ஆன்ஸர் க்விக் எழுத ஆரம்பிக்கிறாங்க. கண்மணி மட்டும் ஸ்லோவா எழுதுறா. எல்லா பேரும் சீக்கிரமா எழுதி
அவங்க பேப்பர் அவங்க டீச்சர் கிட்ட ரிடர்ன் பண்ணிடுறாங்க. எக்ஸெப்ட் கண்மணி மட்டும். டீச்சர் பக்கத்துல வராங்க என்னம்மா கண்மணி என்னாச்சு? ஆமா. இட்ஸ் ஓகே மா உனக்கு என்ன தெரியுதோ நீ அத மட்டும் எழுது. கண்டிப்பா நம்ம எனக்கு பத்தி படிக்க போறோம். அதனால நீயும் கத்துக்க ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிறாத அப்படின்ற மாதிரி சொல்றாங்க. கண்மணி சொல்றா.
இந்த டீச்சர். நிறைய நிறைய திங்ஸ் இருக்கு. இதுல எந்த ஏழு அவசியத்த நான் செலக்ட் பண்றது தெரியல. அதனால நான் யோசிச்சு வச்சு எழுதிட்டு இருக்கேன். அப்படின்னு சொல்றாங்க. தென் ஃபைனலி அவ பேப்பர்யும் டீச்சர் கிட்ட குடுக்கறா இந்த டீச்சர் நான் முடிச்சுட்டேன் அப்டின்னு சொல்லிட்டு. டீச்சர் எல்லாருடைய ரீட் பண்றாங்க. மெஜாரிட்டி எல்லாரோட ஆன்ஸர்மே கரெக்ட் ஆ இருக்கு. த கிரேட் வால் ஆஃப் சைனா
கொலிசியம், ஸ்டோன் ஹெட்ஜ், கிரேட் பிரமிட் ஆஃப் கிசா லேர்னிங் லீனிங் டவர் ஆஃப் பைசா தாஜ் மஹால் ஹேங்கிங் கார்டன்ஸ் ஆஃப் பார்லோ எல்லாமே. எழுதி சூப்பரா எழுதிட்டாங்க. டீச்சர் ரொம்ப ரொம்ப ஹேப்பி ஆயிட்டாங்க எல்லா. பேரும் ரிமெம்பர் பண்ணி இருக்காங்களே. எல்லாருக்கும் எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கு ஈசி யா இருக்கும் நம்மளுக்கு அவங்க டீச் பண்றதுக்கு அப்படின்ற மாதிரி அவங்களுக்கு ஒரு ஹேப்பினஸ். கடைசியா நம்ம கண்மணியோட பேப்பர்
எடுக்குறாங்க. ரீட் பண்றாங்க. அவங்களுக்கு ஒரு சர்ப்ரைசிங் சாக்கிங் லிட்டில் அப்படின்னு ஆயிடுச்சு. இந்த 71 சார். டூ பி ஏபிள் டு சி டு பி எ புல் ஹியர், டூ பி ஏபிள்டு பீல் டூ லாவ் டூ திங்க் டூ பி கைன்ட் டூ லவ் அப்டின்னு சொல்லிருக்காங்க. என்ன செய்தி இருக்காங்களா? கண்மணி நம்மளால பாக்க முடிஞ்சதுனா அது ஒரு அதிசயம். நம்மளால கேக்க முடிஞ்சதுனா அது
ஒரு அதிசயம். நம்மளால பீல் பண்ண முடிஞ்சதுனா அது ஒரு அதிசயம். நம்மளால சிரிக்க முடிஞ்சதுனா அது ஒரு அதிசயம். நம்மளால திங்க் பண்ண முடிஞ்சதுனா அது ஒரு அதிசயம். நம்ம அன்பா இருந்தொன்னா மத்தவங்க மேல அன்பையும் காதலையும் வெளிப்படுத்தணும்னா அது ஒரு மிகப்பெரிய அதிசயம். அப்படின்னு இந்த 71 செலுத்தி இருக்காங்க. டீச்சர் க்கு அப்படி ஒரு ஆச்சரியம். லிஸ்ட் அண்ணா ஆயிட்டாங்க. உங்களுக்கு இல்லையான. எல்லா கிளாஸ் என்னடா எழுதி இருக்கா? அப்படின்ற மாதிரி ஸ்பீச்
ஆயிட்டாங்க. இன்னைக்கு. ஒரு சின்ன பொண்ணு. என்ன சின்ன சின்ன கிராமத்துல இருந்து வந்தவ நமக்கு கிடைச்சிருக்கிற இந்த கிஃப்ட் வாழ்க்கையில நம்ம கொடுத்திருக்க கடவுள் கொடுத்திருக்க இந்த ஒரு கிஃப்ட். உண்மையிலேயே அதிசயமா நினைச்சு எழுதினது நமக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்தது. உண்மை தாங்க. இதுல நம்ம என்ன தெரிஞ்சிக்கிறோம். வேல்யூ வாட்யூ ஹேவ் யூஸ் வாட் யு ஹேவ் டிரஸ்ட் வாட் யு ஹேவ் டூ
லுக். அவே டு ஃபைன்ட் இன்ஸ்பிரேஷன் கார் ஹேவ் யூ ஆல் சென்ட் ரிச்சர்ட் கோல்ஸ். ஆள் தோ டீச்சர் கேட்ட கேள்வி இந்த உலகத்துல இருக்க ஏழு அதிசயம்ன்றது ஒரு பிராடான க்வெஸ்டியன். எக்ஸாக்ட் ஆ படிச்சது மட்டுமே சொல்லணும்னா அந்த ஏழு அதிசயங்கள் சொல்லிட்டு போயிருக்கலாம். ஆனா இந்த பொண்ணு யோசிச்சதும். அத எழுதுனதும் ஒரு பெரிய டிஃபரென்ஸ் யூனின் ஒரு மாற்றத்தையும் யோசிக்கிற விஷயத்தையும் குடுத்துருக்கு. நமக்கு கிடைச்சிருக்கு இந்த
வாழ்க்கை ஒரு அதிசயம் நமக்கு கிடைச்சிருக்கு. இந்த ஒரு நாள் அதிசயம் நமக்கு கிடைச்சிருக்கு. இந்த ஆப்பச்சுனிடி ரொம்ப அதிசயம் நமக்கு கிடைச்சிருக்க இந்த ஒரு பிரசண்ட் லைஃப் ரொம்ப ரொம்ப அதிசயம். இது எல்லாத்தையுமே மனசுல நினைச்சு வாழ்க்கைய சந்தோஷமா வாழனுங்க. எதுவுமே நிரந்தர கிடையாது. எதுவுமே. கடந்து போகும். இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் எல்லாமே நன்மைக்கு. நிறைய போட்டி பொறாம. அடுத்து உங்க மேல. 11 வெறுப்பு
இது எல்லாமே வேணாமே அன்பு கொடுப்பமே அன்பை எடுப்போம். நமக்கு இந்த கிடைச்ச இந்த சந்தோஷமான வாழ்க்கை நினைக்கணும்னு மனசுல அனுப்பும் இந்த கரண்ட் மொமெண்ட் ல வாழ்வோம் அழகா கண்மணி சொன்னாங்களே. நம்மளும் அந்த மாதிரி லைஃப். பாக்கலாமே? உண்மைதானே? நல்ல ஒரு தாக்குதல் எனக்கே புள்ள இருக்குது. பேசும்போது உங்ககிட்ட சொல்லும்போது கதைய உங்களுக்கு எப்படி இருக்கு இது மாதிரி தாங்க வாழ்க்கை நிறைய நேரங்கள்ல நல்ல
படிப்ப நேரம் கொடுத்துக்கிட்டே இருக்கும். கொஞ்ச நாள் சரி இல்லையா? கொஞ்சம் குழப்பமா இருக்கா கொஞ்சம் பிரச்சனை இருக்கா? கம்டம் எல்லாமே மாறும் அப்படின்றது. மனசார நினைச்சு வாழ்க்கையே சந்தோஷமா லீட் பண்ணி ஹேப்பியா இருக்கணும். அப்படின்ற கருத்த அருமையான. அடுத்த வாரம் சூப்பரான எபிசோட் உங்களுக்கு சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் அமைந்து உங்கள் ஆர்ஜி மனோ நீங்க இருக்கீங்க. ஆர் ஜீவன் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூமென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை நான் ஒரு விஷயமன்னு
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நண்பா நண்பி மறக்காம நீங்க இந்த பாட்காஸ்ட் பிளாட்பார்ம் லிஷன் மூலம் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணி அது மட்டும் உங்களோட ஃபீட் பேக். கமென்ட்ஸ் இது வந்தாலும் ஆர்ஜி. மியூசிக். மனு ஸ்பீக்கர்.காம் என்ன பத்தி நீங்க நிறைய தெரிஞ்சுக்கணும் அப்படினா. வாட்ஸ்அப் சேனலுக்கு பாட்காஸ்ட் இருக்கு. ஸ்பாட்டிஃபை கமெண்ட் இருக்கு. ப்ளீஸ் கமெண்ட் பண்ணுங்க. ரைட் உங்கள் வாழ்க்கையில்
அனைத்தும் சிறப்பு சமயம் அமைவதற்கு வாழ்த்துக்கள். என்ஜாய் பண்ணுங்க. என்ஜாய் பண்ணுங்க. கரெக்ட் ஆன வழியில டேக் கேர் பை பை. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டுட்டு இருக்கீங்க. ஜீ மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல்
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...