Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you ❤️🔥❤️🔥உண்மையான நட்பே துணை|True Friends True Success|Tamil Self Help Motivation RJ Mano Tamil Slef Help Motivational Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நண்பர்கள், நண்பர்கள் எப்பவுமே நம்ம வாழ்க்கைல நல்ல நல்ல மாற்றங்களை உருவாக்கக்கூடியவங்க. நம்மளோட ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் டிராவல் பண்ணிட்டு இருக்கும்போது சில தேவைகள் இருக்கும். சில பகிர்தல் இருக்கும். சில நேரங்கள்ல நல்ல ஆறுதலான வார்த்தைகள் தேவைப்படும். அந்த நேரங்களில் எல்லாமே நம்ம கூட இருக்க கூடிய நண்பர்கள். உறவுகள் எப்பவுமே. நம்மளுக்கு உறுதிய குடுப்பாங்க.
நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெறுவது ஒரு வாரம் அப்படி சொல்லலாம். அதுல உண்மையான நண்பர்கள், நண்பர்கள் நாவே உண்மை அப்டின்ற மாதிரி நிறைய வசனங்கள் கேள்விப்பட்டிருக்கோம். ஆனா உண்மையான வாழ்க்கையில அந்த மாதிரிலாம் நண்பர்கள் கிடைச்சா உண்மையிலேயே நல்லது தான். நல்ல நண்பன். நம்ம ரொம்ப கஷ்டத்துல இருக்கும் போது ரொம்ப சோகத்தில் இருக்கும் போது தெரிஞ்சுக்க முடியும். அப்படி இருக்க இல்ல நல்ல
நண்பர்கள் எப்படி பண்றது? நல்ல நண்பர்கள் நமக்கு கிடைக்கப் பெற்று இருக்கிறார்களா? அப்படின்னு எப்புடி. நம்ம உணர்றது இதெல்லாம் ஏன் நம்ம பண்ணனும் அப்டினா நம்மளுடைய வெற்றிக்கு நம்மளுடைய சந்தோஷத்திற்கு இது எல்லாமே உறுதுணையா இருக்கும். உண்மையான நண்பர்கள். அவங்க இரண்டு பேரு பண்றது. ஒரு பைட ஃபிரண்ட்ஷிப் அதை அவாய்ட் பண்றது. இதெல்லாம் எப்படி பண்ணலாம்? அப்டின்றதுக்கான டிப்ஸ். ஒரு அனுபவத்திலிருந்து
உங்களுக்காக ஷேர் பண்ண போறேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்
நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள வந்து சந்திக்கிறது இல்ல. ரொம்பவே சந்தோஷம். வாழ்க்கை நிறைய நேரங்களில் நிறைய நிறைய பாடங்களை கற்பித்துக்கொண்டு தான் இருக்கு. எனக்கு தெரியும். இந்த எபிசோட் கிட்டத்தட்ட 110 நாளைக்கு அப்புறம் உங்களுக்காக நான் ரெக்கார்ட் பண்ணிட்டு இருக்கேன். நிறையா நேரங்கள்ல நம்ம நினைச்ச மாதிரியான வாழ்க்கை மூவ் ஆகிட்டு இருந்தாலும் நமக்கான நிறைய கமிட்மென்ட்ஸ் நிறைய நிறைய தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
உண்மை தானே சோ நண்பர்கள் உங்க கிட்ட பேசுறது ஒரு சந்தோஷம். ஒரு புத்துணர்ச்சி. என்னுடைய வாழ்க்கையில சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் இது எல்லாமே நடக்க பெற்றது ரொம்பவே சந்தோஷமான விஷயம். ஆனா இது எல்லாமே என்னுடைய. டைம் எல்லாத்தையும் ஒதுக்கி உங்களுக்காக ரிசர்ச் பண்ணி அத படிச்சு அத கொண்டு வந்து கரெக்டான முறையில உங்களுக்கு சேர்க்கணும். அப்படின்னு ரொம்ப ரொம்ப ஆர்வமுடன் எப்பவுமே தொடர்ந்து ஓடிக்கிட்டே இருப்பேன். அதை தாண்டி நம்மளோட ஃபேமிலி.
நம்மளுடைய வொர்க் நம்மளுடைய கடமைகள் எல்லாத்தையும் முடிச்சுட்டு இத பண்ணனும். இது தான் கம்ப்ளீட் ஃபர்ஸ்ட் நல்லா பண்ண உங்களுக்கு தெரிய படுத்தறேன். ஆனா இது என்னோட பாசன் இது தான் ஆகணும் நினைச்சேன். நம்ம மத்தவங்க வாழ்க்கைல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும் நினைச்சது தான் இது. அப்படி இருக்கையில இதெல்லாம் பண்ற அப்டின்றதுக்கான. ஒரு ஆசை. ஒரு உந்துதல் இது எல்லாமே உங்ககிட்ட மட்டும் தான் கிடைக்குது. உங்களுடைய சப்போர்ட் ல இருந்து நீங்க அந்த சப்போர்ட் எனக்கு பண்ணும் பொழுது எப்பவுமே நான்
ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபீல் பண்ணுவேன். நீங்க எந்தனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி. அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபையும் இல்லை. ஆப்பிள் பாட்காஸ்ட் பண்றீங்க. உங்களுடைய ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். உங்களுடைய உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய மெசேஜ் எல்லாத்தையுமே. போலாம். வாட்ஸ்ஆப் நல்ல உங்களுக்கு குடுத்துருக்கேன். நீங்க ஜான் பண்ணிக்கலாம். இது முழுக்க முழுக்க நான் உங்களுக்காக என்னோட டைமிங் ல
ஃப்ரீயா நோ நோ மணி. அப்படின்ற ஒரு இதுல நான் போயிட்டு இருக்கேன். என்ன பெருமையா அப்படின்னு கேட்டீங்கன்னா இல்லங்க இது கடம என்னோட கடமை அதான் நெனச்சு பண்ணிட்டு இருக்கேன். சோ இதெல்லா தொடர்ந்து பண்ணனும் அப்படின்ற ஆசையும் இருக்கிறது. எதோ ஒன்னு என்னால முடிஞ்சத கம்யூனிட்டி திருப்பி கொடுக்கணும்னு நினைச்சேன். அதான் சரி நிறைய பேசிட்டோம் நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் லிசன் பண்றீங்க அப்டினா உங்களுக்கு 220 க்கு மேல நிறைய சூட்ஸ் இருக்கு மறக்காம லிசன் பண்ணுங்க நல்லதே நீங்க திருப்பி திருப்பி வரக்கூடிய நம்மளுடைய கோல்டன் நண்பா நண்பர்களா
இருந்தீங்கன்னா உங்களுக்கான இந்த விஷயம் உங்களுக்காக மட்டும் தான். ஆல்ரைட் நம்ம பாட்காஸ்ட் உள்ள போலாம் போலாம். நண்பர்கள் சோ இன்னைக்கு இந்த டாபிக் னா ஏன் பண்றேன் அப்டின்றதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. இப்ப ரீசண்டா என்னுடைய லைஃப் ல ஒரு முக்கியமான தேவைகள் இருந்தது. அந்த தேவைகள் வரும் பொழுது நிறைய நிறைய நண்பர்கள் என கூட இருப்பாங்க. நெறைய பேர் கிட்ட அந்த மாதிரி உங்ககிட்டதே நான் சம்பாதிச்சு பேசி வச்சிருக்கணும். அதே மாதிரி என்ன சுத்தி அவ்ளோ பேரு நல்லா பேசுவாங்க அவங்க கிட்ட
நல்லாவே நான் பழகுவேன் நிறைய நட்புகள் என் கூடவே இருக்கற மாதிரி எனக்கு தோணும். அவ்ளோ பேரு இருக்காங்க நம்ம தைரியமா இருந்துரலாம் அப்டின்ற மாதிரி உங்களுக்கு தெரியும். நான் ஒரு ஃபாரின் டிவி ல வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு சோ இங்கயே நம்மளுக்கு ஃபேமிலி அப்டின்றது ஃப்ரெண்ட்ஸ்தான் ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலி ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் அந்த மாதிரி தான் நம்ம வாழ்க்கை தொடர்ந்து இருக்கும். அப்படி இருக்கும் பொழுது ஒரு தேவைகள் எனக்கு வந்தது. அப்போ ஒரு நம்ம க்லோஸ் அப்டின்னு நிறையா மனசுல உருவகப்படுத்தி எல்லாத்துக்கு நம்ம கூட இருக்கறாங்க. நம்ம சந்தோசமா இருக்குறாங்க. நம்ம நிறைய விஷயங்கள் பண்றவங்க
நிறைய விஷயங்கள பண்றாங்க அப்படின்னு நினைச்ச நட்புகள் எனக்கு தேவை. அதுவும் ஒரு எமர்ஜென்ஸி சிட்சுவேஷன் ல தேவை அப்டின்னு கேட்ட பொழுது அவங்களுடையரி ஆக்ஷன் அவங்களுடைய. பதில்கள் என்ன? ரொம்ப பி எஸ் சாக்கடைய செஞ்சது இதெல்லாம் புதுசு இல்லப்பா நீ யோசிக்கலாம். நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க பட் ஆனா ஒரு தேவைகள் எக்ஸ்பெக்டேஷன் வைக்கும் போது அந்த நட்பு உடைய ஆரம்பிக்குது அப்டின்றது உண்மைதான் அப்படின்னு
நினைக்கிறேன். ஏன் அப்டி சொல்றேன்னா? நம்ம. அதே நிலைமைனா என்ன பத்தி யோசிச்சு பாக்குறேன். யாராவது ஒரு ஆளு இந்த மாதிரி பிரச்சனை ஹெல்ப் பண்ணனும் அப்படினு கேட்டாங்கனா கண்டிப்பா அவங்களுக்கு பிரிட்டிஷ் பண்ணி அவளுக்கு ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணுவேன். ஒரு சில நேரங்களில் நம்ம பண்ண முடியாது அப்டின்னு சொல்லிருவேன் சார் இங்க இது என்னால முடியும்னு தோணல மன்னிச்சிக்குங்க அப்படின்ற மாதிரி கேட்டுருவேன் ஆனா அதுக்காக இது ஒரு சப்பை கட்டு கட்டிட்டு ஏதோ ஒரு ரீசன்னு சொல்லிட்டு.
எதோ ஒன்னு அவங்க கேக்குறாங்க. ஆனா நம்மளால பண்ண முடியுமா முடியாதா னு உண்மைய சொல்லாம அவுங்கள எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கி உங்களை ஏமாற்றுவது என்பது நம்பிக்கை துரோகம் தானே அது இப்போ ரீசண்டா என் வாழ்க்கையில் நடந்தது நிறையா சுத்தி சுத்தி பாத்தேன். அப்போ ஒரே ஒரு நண்பர் எனக்கு தோனுச்சு. அவர் கூட 23 டைம் பேசியிருக்கேன். அவரு கூட அதிகமா பேசுனது கூட கிடையாது. ஆனா அவரு கிட்ட ஹெல்ப் சொன்னேன். என்னோட நிலைமையே எக்ஸ்பெக்ட் பண்ணேன். அவரு உடனே ஒத்துக்கிட்டாரு. அவருடைய நிறைய கடமைகள் கூட தள்ளி வச்சிட்டு எனக்கு உதவி செய்யணும்
சொன்னாரு. அப்ப உதவி செஞ்சா தான் நண்பா அப்படி நீங்க ஒரு கேள்வி கேட்டிங்கன்னா இல்லங்க உதவி செய்யணும் எக்ஸ்பெக்டேஷன் வைக்கணும் அப்படின்னு சொல்ல வரல. ஆனா ஒருத்தரோட சந்தோஷத்துல நம்ம பங்கேற்பதை விட அவங்களுடைய சோகத்துல அவங்க கூட தோளுக்கு தோள் ஆன் இருப்பது இவ்ளோ எவ்வளவு முக்கியமானது. நட்பு உணர்த்தும் அதுதான் உண்மையான நட்பு இல்லையா? இப்போ நீங்க நிறைய கஷ்டங்கள். நிறைய சுகங்கள. யோசிக்காதீங்கயோ மனுவுக்கு எதோ
ஆயிடுச்சு. அப்படி நினைக்காதீங்க அப்படி இல்ல சோ இது ஒரு டைப் ஆஃப் குரோம் சொல்ல முடியாது. தேவைகள் இந்த நேரத்துல எனக்கு சப்போர்ட் வேணும். அப்டின்ற மாதிரி ஒரு தேவைகள் அந்த தேவைகள். கரெக்டான முறையில எடுத்து சொல்லியும் நட்புகள் புரிஞ்சிக்க முடியல. அவுட் ஆஃப் 10 ஃப்ரெண்ட்ஸ் ஒரு ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான். எல்லா பண்ற உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது பண்றேன். சொல்லிட்டு. நான் உடனே சொன்னேன். வில் பி தேர் ஃபார் யூ.
எப்பவுமே எந்த நேரத்துலயும் அப்டின்ற மாதிரி என் மனசுல. வந்த இந்த தாக்கங்கள் ஓகே. நம்ம அத பத்தி ஒரு பேசு பண்ணனும் அப்படின்னு உருவாச்சு அதோட விளைவுதான் இந்த எபிசோட் இது எல்லாமே உங்களுக்கு கனெக்ட் ஆகும்னு நினைக்கிறேன். நிறைய நேரங்களை உங்களுக்குயான தேவைகள் இருந்திருக்கலாம். அந்த தேவைகள் எல்லாத்துக்கும். நான் கேக்குறது சொல்லல எதோ ஒரு எமர்ஜென்சி எதோ ஒரு இக்கட்டான சூழ்நிலைகள் ல நமக்கு ஒரு சில சப்போர்ட் தேவ படுது அப்டின்னு நினைக்கும் போது அப்போ நமக்கு
எதிர்பார்ப்பது தவறு கிடையாது எனா நம்ம வந்து ஒரு சோசியல் ஐ டி பேண்ட் இன்டிபென்டட் சொல்லிக்கிறாங்க. ஆனா நம்ம எப்பவுமே சோசியல் கனெக்ட் வித் ஆர்டிஸ்ட் பீப்பிள் சொல்லலாம். சோ ஏம்பா நீ வந்து வேற மாறி பீல் பண்ணிருக்கலாம் பாத்திங்கன்னால் பண்ணுனா பணம் கொடுத்தார்களா ஹையர் பண்றது இந்த மாதிரி எதோ ஒன்னு பண்ணி இருக்கலாமே அப்படி நீங்க கேட்டா கூட. ஆனா அதெல்லாம் கரெக்ட் அவருனு நினைக்கிறீங்களா வராது. ஏன்னா நம்மக்கு தெரிஞ்சவங்க நமக்கு புடிச்சவங்க நம்மளோட நல்ல பழகுறவங்க.
ஒரு இமேஜ் நம்ம கூட இருக்கும்போது நமக்கு தெரியும்ல என்ன தான் பணத்த கொடுத்து யாரோ ஒருத்தவங்க கூட வச்சிகிட்டா கூட பட் அந்த நேரங்கள்ல நமக்கு அந்த ட்ரஸ்ட் நம்பிக்கை எல்லாமே வருமா அப்டின்னு சொல்ல முடியாதுன்னு. அப்போ. நான் அந்த மாதிரி நடந்துருக்கேன். அந்த மாதிரி இருந்து இருக்கேன். நிறைய பேருக்கு பண்ணிருக்கேன். புரியுதுங்களா சோ அப்போ நா என்ன சொல்ல வரேன்னா ஒரு நல்ல நட்பு நம்ம எப்படி பண்ணலாம் அப்டின்னு கேட்டீங்கன்னா. உங்களுடைய கஷ்டமான சூழ்நிலைகளை இல்ல. ஈசியா இரண்டுமே பண்ணலாம் ஓகே இவங்க நம்மளுடைய உண்மையான வெல்விஷர் உண்மையான நண்பன்
அனுப்பி இவங்க கேக்க நடிக்கிறாங்க. நம்ம பாத்த உடனே ஊருக்கு வாங்க வழிவாங்க எல்லாம் பண்ணுவாங்க ஆனா. நமக்கு ஒன்னு பிரச்சனை வரும்போது ஓடிருவாங்க. அவங்கல்லாம் ஃப்ரெண்ட்ஸ் கேட்டகரிக்குள்ளே வர மாட்டாங்க. அவங்களாம் வழிப்போக்கர்கள் அப்படி தான் சொல்லுவேன். சோ நம்ம புரிஞ்சுக்கணும் பிரச்சனைகள் ஃபர்ஸ்ட் ஆ புரிஞ்சிக்கணும். அதே நேரத்தில் நீங்களும் பண்ணனும். அவங்கள மட்டும் ஒரு சைடு ல ஒன் சைட் ஆஃப் யுவர் இருக்க முடியாது. ஒரு காய் ரெண்டு சைடுமே இருந்தா மட்டும் தான் அது செல்லுபடியாகும்.
அதே மாதிரிதான் நட்புல எதிர்பார்ப்புகள் எல்லாருக்கும் இருக்குங்க. பிரியங்கா பேசுவோமே எதிர்பார்ப்புகள் இல்லாத நட்பு எங்க இருக்கு. எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதர்கள் எங்க இருக்காங்க உங்களுடைய உறவுகளுக்கிடையிலும் உங்களுடைய. சுத்தி இருக்கவங்க கிட்டயும் என எதிர்பார்ப்பு இல்லாம அவங்க இருக்காங்க. யாராவது ஒரு ஆள் சொல்ல முடியுமா? இவங்க கூட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய டிராவல் பண்றாங்கன்னு சொல்லிட்டு. எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அது தப்புனு சொல்லுங்க. எதிர்பார்ப்புகள் தவறான கோணத்திலும் பார்க்க கூடாது. எதிர்பார்ப்புகள் என்பது தேவைகள்,
தேவைகள் இருக்க தான் செய்யும் அந்த தேவைகளை. சரியான நேரத்துல சரியான நேரங்களில் வீணர் அப்ப நம்ம. நம்மளுடைய உதவிக்கரங்களை நீட்டி உதவிக்கரங்களை வாங்குவதும் தவறு கிடையாது தானே சோ ரெண்டாவது பார்த்தோம்னா. உண்மையான நட்பு எப்படி கண்டுபிடிக்கிறது அப்டின்னா எப்பவுமே உங்கள எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. இப்ப வேற யாராவது உங்கள பத்தி பின்னாடி பேசுவாங்க இல்ல உங்கள பத்தி அவங்க ஏதாவது தவறான கருத்துக்களை பரப்புறாங்க. அப்டினா கூட. இவங்க அவங்களோட சேர்ந்த
கான்வெர்சேஷன்மே பண்ண மாட்டாங்க. சிக்ட் அதுல பார்த்த 11 பீப்பிள் இருக்க மாட்டாங்க. ளுக்கு சப்போர்ட் பண்ண சொல்ல பட்லிஸ்ட். அதுல வந்து உங்க பாட்டி பண்ணமாட்டாங்க. பின்னாடி பேச மாட்டாங்க. தர் டாட். உங்கள பாத்து பொறாம போடமாட்டாங்க. எப்பவுமே ஒரேமா நடந்துக்குவாங்க. இதுதான் வாழ்க்கை. இப்படித்தான் வாழ்க்கை அப்டின்னு மாரி நெனச்சிக்குவாங்க. நீங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் டைம் உங்கள மீட் பண்ணும்போது என்ன நட்பு என்ன காதல் என்ன அன்பு இருந்ததோ அது தொடர்ந்து எந்த
நேரத்திலும் எந்த நொடியிலும் கண்டிநியூஸ் இருக்கும். இது நீங்க ரொம்ப பயங்கரமா ரிச்சா பெரியலாம். சரி அவங்க பண்ணாலும் சரி, எந்த நேரத்திலும் அந்த நட்புக்கான ஒரு சேஞ்சஸ் இருக்கவே இருக்காது. அதெல்லாம் உண்மையான நட்புக்கான அடையாளம். நான்கு. சோ உங்க கிட்ட. அதாவது ஹவ் ஆர் யூ னு கேக்குறது கூட எதிர்பார்க்க மாட்டாங்க. எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனா எல்லாத்துக்குமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அவன் பண்ணாதான் பண்ணனும் இவன் பண்ணாதான் பண்ணணும்னு நினைக்க மாட்டாங்க. அவங்க அவங்களுக்கு சந்தோசம் எதுவோ அதை பண்ணுவாங்க திருப்பி நீங்க பண்ணீங்கன்னா ஓகே பண்ணலாம் ஓகே
அந்த மாதிரி வச்சுருவாங்க. ஆனா அவுங்களுடைய கஷ்டமான சூழ்நிலைகளை இல்ல. நீங்க அவங்க கூட இருக்குன்னு நினைப்பாங்க. இவங்க எல்லாம் உண்மை நட்புங்க. அதே மாதிரி உண்மையான நட்புக்கு நிறைய டெஸ்டினேஷன் சொல்லிட்டே போகலாம். சோ எப்பவுமே உங்களுக்கா உங்களுக்கான அவைலபிலிட்டி டைம் க்ரியேட் பண்ணுவாங்க. நான் எப்பவுமே பிஸி ஆம் சரிம் சௌரே சொல்ல மாட்டாங்க. ஒரு சில நேரங்கள்ல அவங்க பிஸியா இருக்குறது கரெக்ட்தான்.
ஆனா இருந்தாலும் உங்களுடைய. உங்களோட கேட்ச் பண்ண திருப்பி உடனே ட்ரை பண்ணுவாங்க சோ அந்த மாதிரி தான். தொடர்ந்து அவங்க வாழ்க்கையும் உங்க கூட இணைந்த வாழ்க்கையா? தொடர்ந்து போவாங்க. அய்யோ என் கால் பண்ணுவேன்னு நினைக்க மாட்டாங்க. ஐயோ கால் பண்ண மாட்டேன் பண்ண முடியல பட் ஆனா திரும்பவும் கால் பண்ணு நினைப்பாங்க. ஃபேக்கா எந்த இடத்திலும் நடிக்க மாட்டாங்க. இது எல்லாமே உண்மையான நட்புக்கான முக்கியமான காரணிகள். நான் சொல்றேன். இத தவிர இன்னும் என்னலாம்
இருக்கு. அப்டின்னு நீங்க யோசிக்கிறீங்க. அப்ப அந்த மாதிரி நீங்க யோசிச்சீங்கன்னா மறக்காம எனக்கு. இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். இதே மாதிரி வாட்ஸ்அப் சேனல் லிங்க். சோ இதே மாதிரி உங்ககிட்ட ஒரு நண்பர்கள், சில நண்பர்கள் இருக்காங்களா? உங்கள மாதிரி இலக்கிய கிடையவே கிடையாது. அப்டினு சொல்லிக்கலாம் அப்டி இல்ல அப்டினா அந்த மான் நட்புகள் கண்டிப்பா அமையும். எல்லா நேரங்களில் எல்லாருமே ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு நல்ல நட்பு அமையும். நான் உங்களுக்கு நல்ல நண்பனா தொடர்ந்து இருக்கணும்னு ஆசைப்படுறேன். நீங்க இருப்பீங்களா எனக்கு. கண்டிப்பா நல்ல நட்புகள்ளோட வாழ்க்கை வாழ்வது ஒரு தனி சுகம் தாங்க. அது ஒரு சந்தோஷமும் கூட ஒரு தைரியமும் கூட அப்டினு சொல்லிட்டு இந்த எபிசோட் இப்ப முடிக்கிறேன். அடுத்த பி சோ கொஞ்சம் லேட்டாகப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. ஆ கண்டிப்பா நா கூடிய விரைவில் அடுத்த சூப்பர் ஆனா இப்ப உங்கள வந்து சந்திக்கிறேன் கொஞ்சம் லேட் ஆகும் அப்படினா ஏழு நாள் குள்ள
கண்டிப்பா பண்ணுவேன். எவ்ரி வீக் எவ்ரி வீக் வெட்னஸ்டே வெட்னஸ்டே உங்களுக்கு ஒரு எப்பிசோட் கண்டிப்பா இனிமேல் வரும் நான் அத தவற மாட்டேன் எவ்ரி வீக் வெட்னஸ்டே கொண்டு போய் நியூஸ் ஃபார் யூ ஆல் டைம். சோ ஸ்டே ட்யூன் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமயா அமைவதற்கு வாழ்த்துக்கள். எல்லாம் சிறப்பாக அமையும் நண்பா. நண்பி நினைக்கிறீங்க. இது உங்களோட நம்பிக்கை நாங்க
பேசிட்டு இருக்கேன் மனோ. நீங்க. அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க். ஏன் அப்டின்னு நிறைய மனிதர்கள் நிறைய மக்கள் நல்ல நண்பர்கள் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கியமான காரணம் இருக்கும். நம்மளுடைய வெற்றி என்னுடைய வெற்றி உங்களுடைய வெற்றி மட்டும் தான். சோ நம்மளுடைய வெற்றியை உருவாக்குவது உங்களுடைய அந்த ரியாக்ஷனையும் அந்த தாரா சமயம் தான் இருக்கு. நீங்க எனக்கு வந்துடு சப்போர்ட் தான் இருக்கு சோ உங்களோட மெசேஜ்.
ஜான் பண்ணுங்க. ஆர் ஜே மா நோ டிகே நண்பா நண்பி நீங்க என்னுடைய உண்மையான நண்பர்கள் தானே நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் உங்கள் வழி துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க இருக்கீங்க. மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் பை தி கேஸஸ் யூ.
நியூஸ். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...