Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥❤️🔥 EP-334 மனச்சிறை உடைக்க|Tips to break free from prison of your mind|Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நெறைய நேரங்கள்ல நம்ம ஒன்னு பண்ணணும்னு ஆசைப்படுவோம். அத பண்ணனும் நெனைக்கும் போதெல்லாம் இத நம்ம பண்ண வேணாமே. இது கரெக்ட் ஆ வராது. நம்ம அதுக்குலாம் சரிப்பட்டு வர மாட்டோம். அப்டின்னு. உங்கள வேற யாரும் கிடையாது. உங்க மனசு உங்கள இழுத்து பிடிச்சு உங்களை முன்னேற விடாமல் தடுத்து இருக்கா. நிறைய இடங்கள்ல நம்பள நம்பளே பிளேம் பண்ணிக்கிட்டு நம்மள கஷ்ட படுத்துக்கிட்டு நமக்குன்னு ஒரு சுத்தி வளை ய போட்டுட்டு வெளில
பாக்காம ரொம்ப டிப்ரஸ்ட் ஆ இருக்கீங்களா? அப்போ இந்த எபிசோட் உங்களுக்கான பதில் தரப் போகுது. ஹவ் டூ பிரேக் ஃப்ரீ ஃப்ரம் தி பெர்சன் ஆஃப் மைன்ட். ஒவ்வொருத்தரோட மனசும். அவங்களுடைய பார்வைகளையும் அவங்களுடைய எண்ணங்களையும் தான். அந்த வாழ்க்கையவே. உங்களுக்கு கரெக்டாவும் தவறாகும் மாத்தி அமைக்கிறது.
அப்போ. எப்படி இந்த தப்புஷன்? இந்த ஜெயில் நம்ம மனசு நம்மளுக்குள்ள சுத்தி போடுற கூடிய அந்த ஒரு கூண்ட உடைச்சு எரிஞ்சு. நம்ம எப்பவுமே நமக்கு புடிச்ச வாழ்க்கையே அடைவது எப்படி? இதுதான் இந்தப் ஐ சொல்ல நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க. சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ.
நீக்கிய. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம் எப்பவுமே உங்க நினைப்பாவே இருக்குங்க எல்லாம் எப்படி இருக்கீங்க உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு நெறையா நேரங்கள்ல உங்களுடைய மெசேஜ் பாக்கும் போது நீங்க எனக்கு
குடுக்கக்கூடிய பீட் பேக் அ படிக்கும் போதும். வரக்கூடிய சந்தோஷம் ரொம்பவே அதிகம். உங்கள் சப்போர்ட் நாள தான் இவ்ளோ தூரம் பண்ண முடியுது. நான் உங்களுக்கு ஒவ்வொரு டைம் சொல்ற மாதிரி இது முழுக்க முழுக்க எந்த ஒரு மாநில இருப்பினும் இல்லாம உங்களுடைய சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் ஒரு சின்ன தூண்டுகோலாக இருந்த மாட்டேனா அப்டின்ற எதிர்பார்ப்போட தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். இது வரைக்கும் நம்ம ஒரு 10,000 நண்பா நண்பிகளே ரீச் பண்ணிருக்கோம். ஸ்பாட்டிஃபை ல மட்டும் மொத்த
கூட்டினா கிட்டத்தட்ட 15,000 20,000 பேர் வருவாங்க. அதுல ஒவ்வொரு எபிசோடையும் 1000 பேர் பக்கத்துல கேக்குறீங்க அதுல. பாத்துட்டு 100 பேர் பக்கத்துல ரெஸ்பான் பண்றீங்க. உங்க வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு அப்டின்னு சொல்றீங்க. இது எல்லாமே எனக்குள்ள ஒரு உந்துதலையும் எனக்குள்ள என்னுடைய வாழ்க்கையில் பாசிட்டிவ் ரேட் பண்ணிட்டு இருக்கு. நம்ம இதைத் தொடர்ந்து முன்னேறனும் தொடர்ந்து அடுத்த அடுத்து நிறைய மக்களை சென்றடையணும்னா நீங்க பண்ண வேண்டியதெல்லாம் உங்களுடைய சப்போர்ட் குடுக்கணும். நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபார்மீஸ் முன்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப்
போலோ பண்ணிடனும் நண்பா நண்பி அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்காஸ்ட்யும் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. ரொம்ப யூஸ் புல்லா இருக்கும் ஆரஜிம் அனுமந்த ஸ்கோர் இன்ஸ்டாகிராம் பேஜ்ல தான் உங்களுக்கான வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். உங்களோட மெசேஜ் உங்களுடைய உங்களுடைய பீட் பேக் இது நீங்க போலாம். அது மட்டும் இல்லாம அனதர்வான் நம்ம ஒரு க்விக் பூஸ்ட் பாட்காஸ்ட். தமிழ் செல்ஃப் வித் போஸ்டர் வீடியோ பாட்காஸ்ட் இருக்கு.
நீங்க சொன்னிங்கனாவே வரும். அதுல ஒன் மினிட் ல உங்களுக்கு ஒரு க்விக் பூஸ்டர். ஒரு போஸ் கொடுக்குற மாதிரி நிறைய விஷயங்கள் உங்களுக்காக லைவ் வீடியோ ல பேசிட்டு இருக்கேன். நீங்க அதையும் சொல்லு சப்போர்ட் கொடுத்தாகணும் ப்ளீஸ் குடுங்க. ஆல் ரைட் நம்ம பார்க்க சொல்லலாம். நம்மளுடைய. வாட்ஸ்ஆப் லிங்க் இருக்கு. அதுல நீங்க ஜான் பண்ணிக்கலாம். டிரெக்டோ உங்களுக்கு நிறைய காண்டாக்ட்ஸ் உங்கள. இருப்பதற்கான வாய்ப்புகளும் தேடிக்கிட்டு இருக்கேன்.
ஆல்ரைட். நம்ம டாபிக் இணைக்கு பாத்திங்கன்னா. நம்ம மனிதர்கள் எப்பவுமே நம்ம மனசாட்சிக்கும். மனசுக்கும் சண்டை போட்டு தான் கிடப்பான் சொல்லுவாங்க. அது உண்மைதானே நிறைய நேரங்கள்ல இது என்ன பண்ணிட முடியும் நினைக்கும் போது அய்யோ அது வேணா நம்ம கரெக்ட் ஆ வராது நம்மள பாத்து சிரிப்பாங்க அந்த ஸ்டேஜ் போய் நல்லா பேச முடியாதா அப்படின்னு யோசிக்கும் போதே இது நடக்காது அப்படின்னு உள்ளுக்குள் இருந்து ஒரு சவுண்டு சுத்தி இருக்கவங்க எத்தன பேரு அழுத்தினால் கூட. நமக்குள்ள இருக்க கூடிய இந்த வாய்ஸ் நம்பள நம்ப வேண்டாம்
பண்ணும். என்ன பண்றதுன்னே தெரியாது. நம்ம. நம்ம மனசு நிறைய இடங்கள்ல. ரொம்ப அட்வான்டேஜ் எடுக்கவிட்டுருவோம். அது நம்மல ஹண்டர்ல் பண்ண ஆரம்பிக்கும். இது கரெக்ட் தப்பு அப்டின்ற மாதிரி. சோ இந்த மாதிரி நேரங்கள்ல மனசு உங்களுடைய ஃப்ரெண்ட்டா இல்லாம உங்கள கஷ்டப்படுத்த ஆரம்பிக்கும். உங்க எமோஷன் சர்ப்ராஸ் பண்ணும் உங்க ஃபீலிங்ஸை ரொம்ப பிரேக் பண்ணும்.
சோ. ஜீவன் அவரோட பேரு ஜீன் ஜாக்குவஸ் என்ன சொல்றேன்னா மேன் இஸ் பார்ன் ஃப்ரீ பட் எவ்ரிவேர் ஹி லிவ்ஸ் இன் சேஸ். மனிதர். பிறக்கும் பொழுது ரொம்ப சுதந்திரமா தான் பிறக்குறான். ஆனா வளரும் பொழுது நிறைய மன அழுத்தத்தினாலும் மனக்குமுறல்கள் நாளையும் மனதிற்கு கைதியாக மாற்றான். அப்படின்ற ஒரு விஷயம் சொல்லுவாரு. ஆனா ஹியூமன் பீயிங் மனிதர்கள்.
அவங்க நினைச்சா அவங்க மைன்ட் லிமிட் பண்ணி அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ முடியும். ஆனா அத பண்றதுக்கு நிறைய பேரு முயற்சி செய்வதே கிடையாது. அவங்க மனசுக்குள்ள ஏதோ ஒரு விஷயத்த பிலீவ் பண்ணிக்கிட்டு இது தான் கரெக்ட். இதுதான் தப்பு அப்டின்ற மாதிரி அவங்களுக்குள்ளேயே நிறைய வரையறுத்துக்கிட்டு அவங்க வாழ்க்கையை அங்கேயே நிறுத்திடுறாங்க. அடுத்த ஒரு ஸ்டேஜ்க்கு கொண்டு போக மாட்டாங்க. அதுதாங்க கஷ்டமே. நிறைய நேரம் இல்ல. இந்த மாதிரி தான உங்களுக்கு வருது
அப்டினா நீங்களும் அதுல ஒரு ஆளுன்னு நினைச்சுக்கலாம். ஐ ஆம் நாட் குட் எனஃப் அப்டின்னு தோணுது நான் இதுக்குல்லாம் கரெக்ட் கிடையாது. நான் எனக்கு அந்த திறமை இல்லவே இல்ல ஐயோ எனக்கு லாம் அந்த மாதிரி ஒரு பீல் ஏ கிடையாது அப்டின்ற மாதிரி ஒரு எண்ணங்கள். மூவ் ஃபார் லைஃப் என்னால வாழ்க்கையில் அடுத்த ஒரு. இலக்கை இல்ல அடியை எடுத்து வைக்க முடியவில்லை. நான் தோத்துக்கிட்டே இருக்கேன். எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் ஏன் தூக்கின்னு தெரியல.
ஸ்டக் நாஸ்டாக் ஆயிட்டேன். ஒரு இடத்துலயே நிக்கிறேன். என்னால அடுத்த ஒரு ஸ்டேஜ்க்கு போக முடியல. ஏன்னு புரியல எதுக்கு தெரியல. இந்த உலகமே ரொம்ப மோசமானது. இந்த உலகமே ரொம்ப இருட்டானது. அப்படின்ற எண்ணம். மனிதத்துவம், ஃபெயில் ஆயிடுச்சு. எல்லா இடங்களையுமே தவறுகள் மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது. அப்போ இந்த எண்ணங்கள் எல்லாமே உங்களுக்கு வருது. அப்டினா யூவான் நீங்க உங்க மனசுக்கு சிறை கைதியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்.
உங்களுக்கு நீங்களே லிமிட்டேஷன். வகுத்துக்கிட்டு. ஒரு. உங்களுக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்க. நிறைய நிறைய நிறைய பயத்தோட பயம் கலந்த நிறைய பிரச்சனைகள் உடையும். நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க. இதுக்கு பேருமேண்டல் புருஷன் சொல்லுவாங்க. சோ இன்னொரு. ஃபேவொரிட் ஸ்டோரி பிளாக் சப்ப அவர் என்ன சொல்றாரு? ஆனா இஸ் நாட் வாட் ஹப்பென்ஸ் டூ யு ஹாவ் யு லைக் தட் மேட்டர் சோ நிறைய இடங்கள்ல இந்த ஒரு. ஆனா வாழ்க்கை ஈஸியாவே
வென்றுறாங்க. வெற்றி என்பது நிம்மதி தான் சொல்லுவேன். அந்த நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கலாம். எப்டின்னு பாத்திங்கன்னா. உங்களுக்கு இது நடக்குது அப்படின்னு நினைச்சு மனசு வருத்தப்பட்டு. துன்பப்பட்டு துவண்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்குறத விட. அந்த ஒரு பிரச்சனைய. அந்த ஒரு பிரச்சனைக்கு எப்படி ஐக் பண்றீங்க? ஹு யூரி ஐக் டிட் தட் மேட்டர் நம்ம எந்த பிரச்சனை எதுவாக
இருந்தாலும் சரிங்க. அதுக்கு நம்ம எப்படி ஐக் பண்றோம். அத பொறுத்துதான் அந்த பிரச்சனை பூதாகரமாகும். ஒண்ணுமே இல்லாதவும் மாறுது உண்மைதானே யோசிச்சு பாருங்க. அவரி ஆக்ஷன் ஸ்டார் மேட்டர். நான் பீலிங்க்ஸ் டக் அப்படின்னு பீல் பண்றீங்க. அப்டி தான் இருக்கு போறோம். நம்ம மெண்டல் ஹெல்த். ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். நம்ம பெட்டர் ஆ மாத்திக்கணும் அப்டின்னா சில முயற்சிகளை நாம் தொடர்ந்து எடுத்துகிட்டே இருக்கணும்ம். அடுத்தடுத்து ஸ்டேஜ்க்கு மூவ்க்கிட்டே இருக்கணும். அப்போ அந்த நேரங்கள்ல தான். நம்ம மனசு கூர்மை யாவும் நம்ம
மனசுக்கு அடிமையாகாமல் மனுஷன் நண்பனா மாத்தி அதை எப்படி நமக்கு புடிச்ச மாதிரி மாத்திக்கறது அந்த மாதிரியும் நம்ம கொண்டு போகணும். இந்த மனசு அப்டின்றது உடைய கூடியதுதானே ஈசியா உடையக்கூடியது சொல்லுவாங்க. சட்னா யாராவது ஒரு ஆளு ஒரு வார்த்தை சொன்னா அப்டின்னு வச்சுருவோம். புடிச்சுருக்கு பிடிக்காது உங்களுக்கு சில நேரங்களில் எனக்கு பிடிக்காதவங்க பேசுறது கூட நம்ம ரொம்ப கஷ்டப்படுகிறோம். அவன் செஞ்சுட்டு போய்டுவோம். நம்ம உக்காந்து வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். ஆனா நம்ம.
மைண்ட் கண்ட்ரோல் பண்ணி. இது தான் கரெக்ட். இதுதான் தப்பு. இந்த பாதைல டிராவல் பண்ணா எல்லாமேரேட் ஆ இருக்கும். அப்டின்ற மாதிரி ஓவர்கம் பண்ணனும்னா. நம்ம மைன்ட் நம்ம கொண்டு போன ஆரம்பிச்சேன்னா எந்த ஒரு விஷயத்தையுமே நமக்கு சாதகமா அமைச்சக முடியும். நம்ம நெறைய நேரங்கள்ல நமக்குள்ள நம்ம லிமிட் பண்ற நிறைய வாழ்த்துகள் சொல்வோம். நம்மல தூக்கி கொண்டு போய் நம்ப வேண்டும்யிலுள்ள போட்டுக்குவோம். இது எல்லாமே நம்ம இருக்குற இடம் தெரியாம அளிக்க கூடிய விஷன்
விஷமிகள் அப்டிதான் சொல்லலாம். சோ இந்த நேரங்கள்ல நம்ம எக்ஸ் டக்ஷன் எக்ஸ்டென்ஷன். அப்டின்னு ஒரு கான்செப்ட்ருக்கு சைக்காலஜி ல. நான் அவ ஆஃப் டெட் ஹ்யூமர் எக்ஸிஸ்டெந்ஸ் பட் என்பவர்ஸ்ஸ டூ டேக் கண்ட்ரோல் அண்ட் கிரியேட்டர் ரியாலிட்டி வீ வாண்ட். நம்ம ரியாலிட்டி நமக்கு என்ன வேணுன்றது? மனசுக்கு சொல்லி அத பாலோ பண்ண
வைக்கிறது. அது சொல்றது நம்ம பண்றது கிடையாது. என்ன எல்லா நேரங்களிலும் அது கரெக்ட் கிடையாது. இன்னொருத்தரு எக்ஸ்டென்ஷியல்பிளாஸர் ஜீன் பால் ஸ்டார்ட். அவர் என்ன சொல்றாருனா மேன் இஸ் கன்டெம்ட் டூ பி ஃப்ரீ பிஸ் ஸ்டோன் இந்த வர்ல்ட் இஸ் ரெஸ்போன்ஸிப்ளே ஃபார் எவ்ரிதிங் ஹிட்ஸ். மனிதன். சுதந்திரமாக வாழ பிறந்தவன். ஆனா இந்த உலகத்துக்கு வரும்போது அவனை அறியாமலே அவன. மனசு மூலமா கட்டி ஒரு இடத்துல நகர
முடியாம மாத்திக்கிறான். அவன் தான் அவன் வாழ்க்கைல நடக்குற எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். அட் லீஸ்ட் மேக்ஸிமம் தான் காரணம் அப்டின்ற ஒரு கருத்து வைக்கிறாரு. உண்மைதானே? கண்டம டூ பி ஃப்ரீ அந்த சொன்னதில்லையே ரொம்ப பவர்புல் ஆன ஒரு சென்சார் தான் சொல்லுவேன். இதுல கொஞ்சம் ட்ரை பண்ணி பாத்தோம் னா இன்டர்நெட் பண்ணி பாத்திங்கன்னா. சோ நம்ம சாய்ஸ் நம்ம என்ன ஆக்ஷன் எடுக்கிறோமோ அத பொறுத்துதான். வாழ்க்கைல எல்லாமே நடக்குது. நல்லா யோசிச்சு பாருங்க.
நான் இன்னைக்கு என்னவா. இருக்கிறேன். என்ன ஆக்ஷன் என்ன செயல்கள்னா எடுக்கிறேன். அதைப் பொறுத்து தான் நம்மளுடைய நாளும் நமதே நாளையும் அமையுது உண்மை தானே. இது யாருமே வந்து. எவனோஒருத்த பண்றது வந்து சில பிரச்சனைகள் உருவாக்குது. அப்படி சொல்றது ஒரு பக்கம். ஒரு ஃபர்ஸ்ட் உண்மையா இருக்கலாம். யாரோ ஒருத்தரோட செயல் நம் வாழ்க்கையை அளிக்கும் யாரோ ஒருத்தரோட செய்யலாம். வாழ்க்கை கெடுக்கும் அப்டின்றது. எல்லாமே ஒரு பக்கம் இருந்தா கூட. அந்த இடத்துலயும் அந்த
பிரச்சனைகளில் இருந்து தவற விட்டு அந்த பிரச்சனைகளில் இருந்து விலகி. நம்ம வாழ்க்கை நம்ம பாத்துட்டு போயிட்டே இருக்கணும். எப்படியாவது அந்த பிரச்சனை அடுத்த நாள் வர கூடிய பிரச்சனைய எஸ்கேப் ஆகிட்டு ஓடுறது நமக்கு புடிச்ச வாழ்க்கை வச்சிக்கிற மாதிரியான எண்ணங்களை உருவாக்குறது எல்லாமே நம்ம பண்ண கூடிய செயல்கள் தான் இருக்கு. சோ. எப்பவுமே நம்ம. மனசுக்குள்ள வைக்கக்கூடிய எந்த ஒருச்சேன் வலைகள்.
நம்பள முந்தி போகா மூடாம தடுக்கக்கூடிய இந்த ஒரு சக்தி. கெட்ட சக்தி அது எல்லாத்தையும் விடச் சிறிய கூடிய குணம். எல்லாமே நம்மகிட்ட இருக்கு. சோ எவ்ரிதிங் யு ரீட். சோ. எல்லாமே முடியும் எல்லாமே பண்ண முடியும். ஆனா அதுக்கு நல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வேணும். நம்மளுடைய எமோஷன்ஸ்யும் நம்மளுடைய அந்தமான் கத்துற கெட்ட விஷயங்களையும் தூக்கி போட்டு.
நம்மளுடைய சாய்ஸ் நைட் ஔல்ஸ் சூஸ் பண்ணனும். அப்போ. நமக்கான. சந்தோஷமான வாழ்க்கையை உருவாக்கக்கூடிய எண்ணங்கள் நமக்குள்ள துளிர்விட ஆரம்பிக்கும். சோ இந்த மாதிரி தான் நம்ம எப்பவுமே யோசிக்கணும். நம்ம தடுக்கக்கூடிய எண்ணங்கள். பக்கத்துல இருக்கவே தூரத்துல இருக்கேன். சுத்தி இருக்கவங்க நம்ம தடுக்கிறது விட. நம்ம நம்ம தடுக்கிறது. நிறைய இடங்கள்ல நம்பள. தோல்வியடைய செய்யும் விரக்தி அடைய
செய்யும் அப்போ. நம்ம ரொம்பவே. ஸ்ட்ராங் ஆவும் நம்ம ரொம்பவே. வளர்ச்சி அடையக்கூடிய மனநிலையிலும் நம்ம வாழ்க்கைய பாக்கணும் அப்டின்றது தான். இந்த கத்துக்கிறோம். அப்போ. நீங்க ரெடியா இருக்கீங்களா உங்களுடைய அந்த. மனசு தடுக்க கூடிய அந்த ஒரு வலையிலிருந்து வெளி வந்து நமக்கு புடிச்ச வாழ்க்கை உருவாக்குவது ஈசி தானே?
22 பாயிண்ட் சிம்லா. நீங்க என்ன சாய்ஸ் எடுத்துக்குறீங்க? அதே மாதிரி. ஹவ் யூரி ஐக் டூ ஃப்ரம் ஹரி ஐக் தி சிட்சுவேஷன் தட் இஸ் வாட் மேட்டர் ங்க. அதுதான் நம்ம வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி. அதுக்குள்ள தான் உன்கிட்ட இருக்கு. என்ன சொல்றீங்க? கண்டிப்பா இத நீங்க ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே உங்க மனசுக்கு நீங்க ஒரு. கைதி உட்காராதீங்க. எனக்கும் கூட. பரவால தோத்துட்டு போறேன். இன்னைக்கு தூக்குறேன்.
ஆனா தொடர்ந்து எனக்கு புடிச்ச ஒரு விஷயத்தை தொடர்ந்து பண்ணிட்டே இருக்கேன். சந்தோசத்துல நான் ஓடிக்கிட்டே இருப்பேன் விடவே மாட்டேன். இன்னைக்கு 2930 க்கும் மேற்பட்ட எப்பிசோட்ஸ். நினைச்சு பாக்க முடியல. மூணு வருஷமா தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். ஜெயிக்கனும் தூக்கனும் எனக்கு தெரியாது. ஆனா 100 பேரு எனக்கு நீங்க மெசேஜ் பண்ணும் போது என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. என்னுடைய வாழ்க்கை மாறிகிட்டு இருக்கு. என்னுடைய.
கஷ்டமான சூழ்நிலைகளில் உங்களுடைய குரல் என்னை மாற்றி இருக்கிறது. அப்படின்னு அவங்க எனக்கு சொல்லும் போதெல்லாம். ரொம்பவே சந்தோசமா இருக்கும். ரொம்பவே. இது ஒரு பீரிஸ் போன் சிபல் அப்டின்றமாறி தோணும் அதே மாதிரி தான் நீங்க பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடிச்ச விஷயத்த பண்ணுங்க புடிச்ச வாழ்க்கையை உருவாக்குங்க. யாருக்காகவும் எதற்காகவும். நீங்க உங்களுக்கு புடிச்ச விஷயம் விட்டுறாதீங்க. யாரோட கம்பேர் பண்ணாதீங்க யாருடையமே? பூட்டி போடாதீங்க.
நீங்க போட்டி போடக்கூடிய ஒரே ஆள் நீங்கள் மட்டும்தான் அட் எண்டு ஆஃப் டேங்க. நம்மளோட நிம்மதி தட் இஸ் வாட் மேட்டர். இன்னைக்கு நிம்மதியான தூக்கம் நிம்மதியான வாழ்க்கை, நிம்மதியான இடம் எனக்கு கிடைச்சிருக்கு. அப்படினா ஜெயிச்சிட்டுப் போறாங்க. வெற்றி பெற்று போறாங்க. அது பாத்திங்களா? உங்களுக்கு என்ன கொடுக்க போது டியூன்ஸ் ஃபயர் ஃப்ரம் நீங்க இன்ஸ்பையராகிரிங்கனா தட் பாசிட்டிவ். யு கேன் டூ ஐடி ஃபார் யு லைக் பட். ஆனா இப்ப அத பாத்தி நீங்க போறங்க.
அத பாத்து வந்து போறீங்க பாத்து உங்க வாழ்க்கைல நீங்க நெகட்டிவ் கொண்டு வராங்க அப்டினா. புட்ல. என்ன சொல்றீங்க? மனசு கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுங்க. இந்த பி சோ உங்களுக்கு ரொம்பவே. குடுத்துருக்கேன். நம்பிக்கை எனக்கு இருக்கு இல்ல மனம் இதுல நீங்க இப்படி பேசி இருக்கலாம் இல்ல அடுத்த டாபிக் பேசலாம் அப்படின்னு நினைச்சு தயவுசெய்து ச ஃப்ஸ்ஸ. உங்களுக்காக இப்ப வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். உங்களோட மெசேஜ் உங்களுடைய. ஆர்வமா கத்துகிட்டு இருக்கேன்.
சோ ஒன் மோர் ஒரு ஐடியா கூட இருக்கு நம்ம எல்லாருமே பண்ண கூடாது அப்டின்ற ஒரு தாட் எனக்குள்ள இருக்கு சோ யு இன்ஸ்டெட் எனக்கு மெசேஜ் பண்ணுங்க நம்ம கூடிய விரைவில. டைரக்ட் லைவ் கலெக்ஷன். ஜூம் மீட்டிங்ல கூகுள் மீட்டிங். அது மூலமா நம்ம மீட் பண்ணலாம். நம்ம ஒரு. லிசன் ஸ்மிட் அந்த மாதிரி வச்சுக்கலாம். நம்மளுடைய இந்த 200 வரப்போகுது அந்த நேரத்துல உங்கள
எல்லாத்தையும் நான் பேசணும்னு நினைக்கிறேன். நேரடியா ஃப்ளைட் ப்ளீஸ் ப்ளீஸ் மெசேஜ் பண்ணுங்க புடிச்சிருந்தா. ஆல்ரைட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமயாவதற்கு வாழ்த்துகள். உங்க சப்போர்ட் அ மறக்காம இந்த. அது மட்டும் இல்லாம குடுத்துட்டு நம்ம வீட்டுல இருக்கும்போது மட்டும்தான் எனக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு கூலி கொடுக்கலாமே நீங்க. உங்கள் வாழ்க்கையில் எல்லாமே
சந்தோசமா சூப்பரா? நம்மளுடைய க்விக் பூஸ்டர் அந்த ஒரு நிமிஷத்துல இன்ஸ்டால் பண்ண முடியாது. உங்களுக்கு பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டிப்பா அத கேட்டு என்ஜாய் பண்ணுங்க. ரைட் அடுத்த வாரம் ஒரு சூப்பரான டாபிக் ல டாப்க் கூட உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் முக்கிய முடிவு. இது உங்களோட நம்பிக்கை.
டேக் கேர் நண்பா நண்பி. பாய். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...