Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥வாழ்வை உணர்வோம்|6 little stories with lot of meanings to life|Tamil Self help|EP-240|Motivation. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
சின்ன சின்ன சந்தோஷங்கள் வாழ்க்கையில நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். நிறைய நேரங்கள்ல நமக்கு பிடிச்ச மாதிரியான விஷயங்கள். ஏதோ பெரிய வெற்றியடைஞ்சாலோ இல்ல பெரிய நிகழ்வுகள் நாளையும் நடக்காது. சின்ன சின்ன கதைகள் மூலமாகவும் சின்ன விஷயத்துல நம்ம ரசிச்சு பாக்குறதுலையும் நிறைய மாற்றங்கள் நடக்கும். நம்ம சந்தோசமா இருக்கணும்னா ஒரு மிகப்பெரிய சக்ஸஸ் ஃபுல் மைனாவோ அச்சீவர் ஆவோ இருக்குன்னு அவசியம் கிடையாது.
மனசு நிம்மதியோட டெய்லி நமக்கு கிடைச்சுருக்கு வாழ்க்கையை என்ஜாய் பண்ணி. ஒரு சின்ன புன்னகையோடு கடந்து போற ஒவ்வொருத்தருமே வெற்றியாளர்கள் தான். அந்த லிஸ்ட்ல நம்மலும் இடம் பெறணும். அப்படின்ற ஆசை தான் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றக்கூடிய 16 சிறு கதைகள் ரொம்ப குட்டி குட்டி குட்டி குட்டி நயனி ஸ்டோரீஸ் மூலமா. நம்ம மனசு. நிகில்க்கூடிய வருடக் கூடிய கருத்துக்கள இந்த பிசோள நம்ம
வந்து கேக்க போறோம். சின்ன கதைகள் மூலம் ஒரு பெரிய கருத்துக்கள பெரிய சந்தோஷத்த குடுக்க போறோம். சிக்ஸ் லிட்டில் ஸ்டோரீஸ் லார்ட் ஆஃப் மீனிங். இந்த பிசோள நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கி தமிழ் செல்ஃபி
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க உங்கள கேட்டு உங்க வாய்ஸ் கேட்டு உங்கள பாத்து உங்க மெசேஜ் பாத்து ரொம்ப நாளாச்சு உளறல் வருது பார்த்தீங்களா உங்கள் நினைச்சாலே உணர்வுதாங்க வருது ஏன்னா என்னோட சந்தோஷத்துக்கு நீங்கதானே காரணம். அதே மாதிரி உங்க சந்தோஷத்துக்கு
நான் காரணமா இருக்கேனா? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நடந்துகிட்டு இருக்கலாம் ஓடிக்கிட்டு இருக்கலாம் படுத்து தூங்கிட்டு இருக்கலாம் இல்ல குக் பண்ணி இருக்கலாம். கார் டிரைவ் பண்ணிட்டு இருக்கலாம். எங்க இருந்தாலும் நம்ம பாட்காஸ்ட் லிசன் பண்ணனும் அப்படின்னு தோணுச்சு பாத்திங்களா அதுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் பண்றீங்க அப்டினா உங்களுக்கு கிட்டத்தட்ட இருபத்தி 39 க்கு மேல எப்பிசோட் இருக்கு நீ ஏன் நிறைய கேட்கலாம் வாழ்க்கையே. மெரி எட்டக்கூடிய வழி
நடத்தக்கூடிய ஆறுதல் தரக்கூடிய நிறைய எப்பிசோட் உங்களுக்காக இருக்கு இல்ல வழக்கமா நீங்க வரக்கூடிய நண்பா நண்பா இருந்தா உங்களால தான் என்னால இவ்வளவு தூரம் ஓட முடியுது. அதுக்கு காரணம் நீங்கள் தான் அப்டினு சொல்லிட்டு இப்போ நம்ம டிராவல்ஸ் பண்ண போறோம். உங்களுடைய சப்போர்ட்டை நீங்க எப்படி கொடுக்கணும் அப்டின்னு ஒவ்வொரு எப்பிசோட் ஸ்டார்ட் நீ சொல்லி இருக்கேன் கண்டிப்பா உங்களுக்கு புரிய நினைக்கிறேன். இந்த ஒரு முயற்சி முழுக்க முழுக்க. பிரியா எந்த ஒரு மாதிரி பெனிபிட்மில்லாம உங்களுக்காக
தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். நீங்க பண்ண வேண்டியதெல்லாம் நீங்க எந்த. ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி. நீங்க ஸ்பாட்டிஃபை. ஃபைடிங்க் குடுங்க உங்கள மாதிரி நிறைய நண்பன் நண்பர்கள் கிட்ட சென்றடைவதற்கான வாய்ப்புக்கள் அத எனக்கு அள்ளித்தரும். இதுனால உனக்கு என்னப்பா பண்ணன்னு கேட்டீங்கன்னா உங்களுடைய சந்தோசம் உங்களுடைய சிரிப்பு புன்னகை அது மட்டும் தான் அத நீங்க எனக்கு குடுக்கணும் நியூஸ்.
உங்க வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மயா கண்டிப்பா அமையுங்க இல்ல சோகமா போயிட்டு இருக்கு அப்டினா இன்னைக்கு இல்லைன்னாலும் வாழ்க்கை கண்டிப்பா மாறும். இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில வாழ்க்கைய பாக்கணும். உங்களுக்காக ஒரு இன்ஸ்டாகிராம் பேஜ்ல எப்பவுமே விழிமேல் வழி வைத்து வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய மெசேஜுக்கு எப்பவுமே டக்கு டக்கு னு டன் பண்றது உங்க கிட்ட பேசுறது உங்களோட பாட்காஸ்ட் ஃபீட் பேக் கொடுக்கறது இல்ல நீங்க. இந்த மாதிரி பல விஷயங்கள் நீங்க
பேசுங்க. அதே மாதிரி நம்மளுடைய வாட்ஸ்ஆப் செலவு லிங்க். நீங்க பண்ணிக்கலாம். நிறைய நிறைய மோட்டிவேஷன். பண்ணிக்கிட்டு இருக்கப்போறேன். உங்களோட சாப்பாட்டுக்கு ரொம்ப நன்றி. ஆல்ரைட் நம்ம. முக்கியமான ஒரு விஷயத்தவருடன் ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணி இருக்காங்க. நீங்க பண்ணலாம். பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன். ஆல்ரைட் நம்ம இன்னைக்கு பாக்க
போறது ஒரு டிஃபைன்ட் ஆன ஒரு மனசு தொடக்கூடிய வருடக்கூடிய சின்ன சின்ன கதைகள். அந்த கதைகள் மூலமா நம்ம வாழ்க்கையைக் கட்டமைக்கக்கூடிய கருத்துக்கள். இது மூலமா மோட்டிவேட் ஆய் ஒரு செல் ஃபா வாழ்க்கைய பாக்க கூடிய ஒரு முறை. இது தான் நம்ம இன்னைக்கு கேக்க போறோம். நீங்க உங்களுக்கும் எனக்கும் இருக்க கூடிய பந்தம் எப்டின்னு பாத்திங்கன்னா என்னைக்குமே விடுபடாது. என்னுடைய குரல்கள் மூலமா உங்க கிட்ட பேசும் போது. நீங்க எனக்கு கொடுக்க கூடிய பீட்
பேக் பேச கூடிய வார்த்தைகள். நீ கூட சப்போர்ட் எல்லாமே. நமக்குள்ளேயே நமக்குள்ள இருக்க உறவு. ஒரு அர்த்தமுள்ள உறவா மாத்தி அது நீங்க சப்போர்ட் பண்ணாம கேட்டு மட்டும் ஓடுறீங்க அப்டினா அது அர்த்தம் இல்லாத உரவா இருக்குன்னு கேட்டிங்க. அப்படி கிடையாது. அப்பயும் அர்த்தமான உறவு தான் உங்களுக்கு உங்க வாழ்க்கையே மிருகத்தனம் உருவாக்கணும். அப்படின்ற ஒரு ஆசை இருக்கு பாத்திங்களா அந்த ஆசைக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி என்ன பண்ணமுடியும் என்ற சந்தோஷமே என்னுடைய வாழ்க்கையை என்னுடைய வாழ்க்கை மாறுகிறது. ஓகே பேசிக்கிட்டு இருக்காம உள்ள
போயிடலாம். அந்த சிறு கதைகள் ஃபர்ஸ்ட் ஒரு குட்டி ஸ்டோரி. ஒரு டைம். ஒரு கிராமம் இருக்கு. ஒரு மலைக் கிராமம் சிகளே. அந்த மலைக் கிராமம் ஒரு நல்ல அழகான காடு. அந்த கார்ல சூரிய ஒளி வர்றது கூட இடம் கிடையாது. அந்த அளவுக்கு ரொம்ப அருமையான காடு. நிறைய பறவைகள் சத்தம். அந்த மாதிரி ஒரு சூப்பரான காடை வச்சுக்கோங்களே. அந்த கார்ல மனிதர்கள் வாழுறாங்க.
ரொம்ப ஒரு பழமையான முறைகள். ரொம்ப கல்ச்சர் ஆன 111. ஒரு கூட்டமா வாழுறாங்க. அவங்க எப்பவுமே அவங்க ஊரு திருவிழா நடக்கும். அந்தத் திருவிழா சமயத்துல மல நல்லபடியா பையனும் விவசாயம் நல்லா செழிக்கணும் அப்டின்ற மாதிரி மனசு அளவுல அவங்க பிரேக் பண்ணுவாங்க. அப்படி பெரிய பண்ணிட்டு இருக்கும்போது 14. எல்லா மனிதர்களும் எல்லா அங்க மக்களும் அந்த மலைவாழ் மக்களும் கூடி இருக்காங்க.
நிக்கி நல்லபடியா மழை வரணும். சாமி கும்பிடுவதற்காக. அப்போ ஒரே ஒரு பையன் மட்டும் கையில குடையோட வந்து நிக்கிறான். பாருங்க. அங்க மழை வரும்னு சொல்லிட்டு அங்க இருக்கும் மக்கள் எல்லாரும் வேண்டி. கண்டிப்பா மழை வரணும்னு நினைக்கிறாங்க. இதுக்கு மேல வந்துடணும்னு நினைக்கிறாங்க. ஆனா அங்க வந்து ஒரு பையன் மட்டும் கையில கொழந்தையோட வந்து நிக்கிறான். இன்னைக்கு மல கண்டிப்பா வருகின்ற ஒரு நம்பிக்கை கெய்த் கடவுள் மேல வச்சுக்கு வச்சிருக்க ஒரு பற்று
உண்மையான ஒரு நம்பிக்கை கரெக்ட் ங்களா அந்த ஒரு நம்பிக்கை இருக்கு பாத்திங்களா அதுதான் செய்துனு சொல்லுவாங்க. ஒரு விஷயம் நடக்கப் போகுது அப்படின்னு நம்ம முழுக்கமா முழுமையா நம்ம நம்மனும். அந்த பையன் மாதிரி. அந்த அம்பலத்துக்கு வரும் மழை கண்டிப்பா நீங்க வரும். அப்படி நம்மள பாத்திங்களா நம்பி ஒரு பெயர் பண்றான் பாத்திங்களா அந்த இடத்துல தான் அவனுடைய ஒரு ஆளுமையான ஒரு நம்பிக்கை அவன் மேல வைக்கிறோம். அதே மாதிரி தான் நம்ம எந்த விஷயம்
எடுத்துக்கிட்டாலும் எத பண்றதா இருந்தாலும் முழுவதுமா நம்பனும் நம்பள நம்பனும் இல்லம் ஒருவர்க்கு போடுறான் ஒருவர் பண்ணனும் அது நம்பனும் அந்த பிரோக்ரெஸ் நம்பனும் அப்ப தான் வெற்றியடைய முடியும் எவ்ளோ அழகான கருத்து பாத்தீங்களா? நம்பர் டூ. சோ உங்களுக்கு தெரியும். குழந்தைகள நம்ம என்ன பண்ணுவோம். வீட்ல ரொம்ப அழுகும் போது நீங்க என்ன பண்ணுவீங்க? சில பேரு அந்த குழந்தைகிட்ட. சில பேரு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக சில பேரு என்ன
பண்றதுன்னு தெரியாம குழந்தை போட்டு ஓடிடுவாங்க. அதுல முக்கியமா நம்ம ஊரு சைடுலாம் என்ன பண்ணுவாங்க குழந்தைய மேல ஏற தூக்கி போட்டு காத்து குடுத்துட்டு இருப்பாங்க. அது நல்லது கிடையாது தான். ஆனா கதைக்காக இப்படி பண்றாங்க. அந்த குழந்தை நல்லா சிரிக்கும் மேல போயிட்டு போயிட்டு போயிட்டு வரும்போது. இதே மாதிரி அந்த குழந்த மேல போகும் போதே இது ஒரு நம்பிக்கை இல்லாம நான் கீழ விழுந்துருமோன்னு சொல்லிட்டு பயந்து அழுகக்கூடிய வாய்ப்புகளும் இருக்கு. ஆனா அது நடக்காது. அந்த சின்ன கொழந்தைக்கு ஏதோ ஒரு
நம்பிக்கை இருக்கும். நம்ம கண்டிப்பா அவங்க புடிச்சிட்டு வாங்க. நம்ம அம்மா அப்பா இல்ல நம்பள உறவுகள் தூக்கி என்ன மேல போது நான் சிரிக்கிறேன். என்ன கீழ வரும்போது. அந்த குழந்தைக்கு நம்பிக்கை இருக்குமா? இவங்க கண்டிப்பா நம்ம சேவா படிப்பாங்க அப்டின்னு சொல்லிட்டு. அந்த ஒரு ட்ரஸ்ட் அந்த மாதிரியான ட்ரஸ்ட் நம்ம வாழ்க்கைக்கு எப்பவுமே வேணும். அதுக்காக உங்களை தூக்கி போட சொல்லல. நேரடியாக கதை எடுத்துக்காம அதுல கருத்துக்களை பாத்திங்கன்னா அந்த
குழந்தைக்கு எப்படி நம்பிக்கை இருக்கிறதோ அதே மாதிரி கஷ்ட காலங்கள்ல கடுமையான நேரங்கள்ல நம்ம எல்லாமே நம்ம விட்டு கைவிட்டு போயிடுச்சு. அப்டின்னு நினைக்காம. நம்ம கண்டிப்பா மீண்டும் எழுந்து வருவோம் திருப்பி நம்ம வாழ்க்கை கரெக்டான நேரப் பாதையில பயணிக்க ஆரம்பிக்கும். அப்படின்ற ஒரு நம்பிக்கையோட வாழ்க்கையை பாக்கணும் அப்டின்றது தான் கருத்து. புரியுதுங்களா? அந்த ஒரு ட்ரஸ்ட் மொத சேத். அடுத்து ட்ரஸ்ட் உங்க மேல வைக்கிற
டிரஸ்ட் இருக்கலாம் இல்ல. அந்த வாழ்க்கை பிரோக்ரெஸ். நீங்க என்ன நினைச்சு அந்த முயற்சிகள் எடுக்கறீங்களோ அதுக்கு இடையில வரக்கூடிய எழுத்த தடங்களையும் தாண்டக்கூடிய தைரியத்தை கொடுக்கிறது டிரஸ்ட். டிரஸ்ட் நம்ப நம்பணும். நம்பர் த்ரீ. இன்னொரு. ஒரு அழகான ஒரு விதஸ்தம் நிர சத்தியமான ஒரு கதைன்னு சொல்றத விட ஒரு அனுபவம். எவ்ரி நைட் வந்து நம்ம வந்து
வீட்டுக்கு போவோம். ஓகே ரொம்ப டயர்டா இருக்குடா இன்னைக்கு நம்ம தூங்கிணும். அப்படின்ற ஒரு நம்பிக்கை வச்சு தான் நம்ம போவோம். நல்லா தூங்கணும் அப்படின்னு அப்பா போய் தூங்கிட்டு காலைல நம்ம எதிர்ப்போம். அப்படின்ற ஒரு நம்பிக்கை அஷ்யூரன்ஸ். இருக்குறனால தான் நான் போய் தூங்கும் ஒரு அலாரம் வச்சிடுவோம். காலைல எந்திரிச்சு படம் தெரியும். நம்ம இன்னைக்கு நம்ம கடக்க போறோம் வாழ போறோம். அப்படின்ற ஒரு நம்பிக்கை நமக்குள் பிறக்கும் ல எந்த நம்பிக்கையில நம்ம.
போய் தூங்க போறோம். நாளை காலை எதிர்க்கிறோம். இந்திக்கு போறோம் இந்திப்போம் அப்படின்னு நம்பிக்கை தானே அந்த நம்பிக்கை தான் நம்ம வாழ்க்கைல எல்லா நேரங்களிலும் இருக்கணும். எவ்ளோ கஷ்டங்கள் இவ்வளவு நடவு இருந்தாலும். வீழ்வேனென்று நினைத்தாயோ? விழுந்த பின்னும் எல்க்கூடிய ஒரு சக்தி நம்ம மனசுல இருக்க கூடிய அந்த ஹோப் நாள் இருக்கு செய்து டிரஸ்ட் ஹோப் இந்த மூணு விஷயத்த அழகா இந்த அனுபவ கதைகள் மூலமான
திரிகிறோம். அடுத்து போவோம். நம்பர் ஃபோர். நம்ம. நாளைக்கி எனக்கு வாழ்க்கையில பெரிய பெரிய நிகழ்வுகள் நடக்கணும். பெருசா சாதிக்கணும் பெருசா என் வாழ்க்கையை அமைச்சுக்கணும் அப்டின்ற மாதிரி. ஒரு ஃப்யூச்சர் இதெல்லாம் நடக்குமா? அப்டின்ற 10 நாலேஜ் இல்ல நம்ம டிசைன் பண்ணுவோம். இதெல்லாம் நடக்குமா அப்டின்ற. ஒரு நம்பிக்கை நமக்குள்ள எப்படி
இருந்து இருக்கும் ஒரு கனவு விதைப்போம் அந்த கனவு செயல்களா மாறும் அந்த செயல்கள் எ. ஒரு நல்ல பிரோக்ரெஸ்ஷன் இருந்துச்சுனா அது வெற்றியா முடிவடையும். அப்போ இந்த ஒரு பாதையில. எந்த ஒரு நேரத்துலயுமே சோர்வடையாத. ஒரு நம்பிக்கை இருக்கு பாத்திங்களா? அந்த நம்பிக்கை. எப்பவுமே நமக்கு கை கொடுக்கும். நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாமலே இன்னைக்கு நாளைக்கான பலன்களை கொடுக்கக்கூடிய விதைகள்
இன்னைக்கு நம்ம விதைக்கிறோம் ல அந்த நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். நம்பர் லைவ். நம்ப பாக்குறோம். இந்த உலகம் அனைத்தும் சுத்தி இருக்குற உலகம் எல்லாமே. எப்பவுமே சப்பர் இருக்க தான் செய்யும். எல்லா நேரங்களிலும் எல்லா. காலங்களையும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கு. எல்லா ரொம்ப ஹேப்பியா இருக்காங்க. எப்பவுமே நமக்கு புடிச்ச மாதிரி தான் வாழ்க்கை அமைச்சுகிட்டு இருக்கு. அப்டினு சொல்லவே முடியாது தானே. எல்லாமே.
கஷ்டம் இருக்கு. உலகத்தோட ஒவ்வொரு மூலையிலேயும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கு. பூர் எடுத்துக்கிட்டு பாலிடிக்ஸ் எடுத்துகிட்டு இயற்கை சீரழிவுகள் எடுத்துட்டு மனுசன மனுசன். கொடூரமான தாக்குதலிலிருந்து எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. இந்த உலகம் வாழத் தகுதியானதா? அப்படின்னு யோசிச்சு எத்தனையோ பேரு. பதட்ட போடுவாங்க பயப்படுவாங்க எப்புடியா இருந்தாலும். நம்ம நம்ம வாழ்க்கைல.
நம்ம காதல் வெல்லுவோம். கல்யாணம் பண்ணுவோம். குழந்தைகள் பெற்று இருப்போம். இதெல்லாம் என்ன நினைக்கிறீங்க? இதுதாங்க லவ் அந்த மனித இனத்தின் மேல லவ். அந்த ஒரு காதல் அன்பு. அந்த அன்பு மேல உள்ளக்கூடிய நம்பிக்கை. என்னால நம்பளும் நமக்கு தேவையான உறவுகளை உருவாக்குறது. வாழ்க்கையே. நல்ல வழியில் நடத்துவது எல்லாமே பண்ணுவோம் இல்ல அந்த அன்பு.
அந்த அன்ப காமிக்க கூடிய ஒரு செயல் தான். நம்ம ஒரு குடும்பத்தை உருவாக்கறது நம்ம குடும்பங்கள் மூலமா நம்ம சந்தோசமா இருக்கிறது. இது எல்லாமே. என்ன நமக்கு உணர்த்துவது அப்டினு பாத்தீங்கன்னா எவ்ளோ ஸ்ப்ரிங் இருந்தாலும் சந்தோசங்கள் இருக்கத்தான் செய்யும். நம்ம எடுத்துக்கறதுலயே நம்மரி ஐக் பண்றது தான் இருக்கு. என்ன சொல்றீங்க? நம்பர் சிக்ஸ். ஒருத்தர் சொல்றாரு. ஒரு வயசானவரு. 11 சொட்டு உயர்
பண்ணி இருக்கிறாரு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நெறைய டீசெர்ஸ் நிறைய இருக்குற மாதிரி இருக்கும். அதுல பாசிட்டிவ் ஆன ஸைந்ஸஸ் இருக்கும் நெகட்டிவ் இருக்கும் இவர் ஒரு வயதான ஒருவருடைய சர்ட்ல என்ன எழுதி இருக்குனா? ஐ ஆம் நாட் ஏ த்ரீ யியர்ஸ் ஓல்ட். யம் ஸ்வீட் 16 வித் 64 யியர்ஸ் ஆஃப் எக்ஸ்பீரியன்ஸ். இவ்ளோ அழகா இருப்பாருங்க. நான் வயசானவன்.
என்னோட வயசு. எம்பதுன்றது எனக்கு 16 வயசு தான் ஆகுது வித்து. 66 வருஷம் எக்ஸ்பிரியன்ஸ். அவ்ளோ அருமையா அதையே பாசிட்டிவா சொல்றாரு பாருங்க. அந்த ஆட்டிட்யூட். எப்பவுமே அந்த ஒரு பாசிட்டிவ் ஆட்டிட்யூட் மைன்ட் இருக்குனுங்க. நம்ம மனசுல இந்த இடத்துல நம்மள பத்தியும் நம்ம எண்ணங்கள் பத்தியும் நம்ம. எத பத்தி நினைக்கிறோம் அப்டின்றது. பொறுத்து நம்ம வாழ்க்கை அமைய பெறாது.
இந்த இடத்துல இல்ல இது சரியா போகல இன்னைக்கு நாள் சரியா அமையல என்னை கரெக்ட் ஆ இருக்காது அப்டின்ற மாதிரி நம்ம யோசிச்சுனா இன்றைய நாள் நல்லாவே இருக்க போறது கிடையாது தான். நல்ல சான்ஸ் கிடையாது. ஆனா அதையே எண்ணங்களை மாற்றி இன்றைய நாள் கொஞ்சம் கஷ்டமா இருந்தா கூட நான் சேலஞ்சிங் எடுத்துகிட்டு அந்த நாள ரொம்ப சந்தோசமாவும் சிறப்பாகும். என்ன மாத்தி அமைச்சுக்கு முடியும். அப்படின்னு நினைக்கிறது தான் ஒரு பாசிட்டிவ் ஆட்டிட்யூட். அந்த பாசிட்டிவ் ஆட்டிட்யூட் மனசுல தைரியமாவும் சந்தோஷமாவும்
எப்பவுமே வச்சுக்கிட்டுனா. இந்த வாழ்க்கை எப்பவுமே பூந்தோட்டமாகும். நமக்கு புடிச்ச. பலத் தோட்டமும் தான் இருக்கும். நல்ல பழங்கள் பிரிச்சு பிரிச்சு சாப்பிடலாம். அந்த மாதிரி இருக்கும். என்ன சொல்றீங்க இந்த 16 சிறு சிறு கதைகள், அனுபவ கதைகள் மூலமா நிறைய இம்போர்டண்ட் வாழ்க்கைக்கு தேவையானம் போட்டன விஷயங்கள் கத்துட்டு இருக்கோம். ஆரம்பத்துல இருந்து இப்ப
வரைக்கும் இந்த ஒவ்வொரு கருத்துக்களும் நமக்கு. நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும் அப்டின்னு சந்தேகமே கிடையாது. இது எல்லாமே உங்களுக்கு யூஸ் புல்லா இருக்கும் நினைக்கிறேன். அடுத்த ஐ சொல்ல இன்னும் சூப்பரான டாபிக் இல்ல உங்கள வந்து சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை நீங்க. மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிட்டு உங்களோட ஃபைடிங்க். உங்களுடைய மெசேஜ் செய்.
ஆர்வமா கத்துகிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம. இயக்கு. கொடுத்திருக்கும் நீங்க எப்ப வேணாலும் ஜௌன் பண்ணிக்கலாம். உங்களுடைய வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மயா வாழ்வதற்கு வாழ்த்துக்கள் நீங்ககிட்டீங்க. தமிழ் நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் உங்கள் வழி துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். ஆல்ரைட் டேக் கேர் பை பை சி யூ.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...