Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode🔥🔥நீண்ட ஆயுள் சந்தோசம்|Secrets to Long and Happy life|Tamil Self Help Motivation RJ Mano Life please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கைல சந்தோசம் தான் எப்பவுமே முக்கியம். நல்ல சந்தோஷமான வாழ்க்கையும் நமக்கு பிடிச்ச மாதிரியான ரொம்ப லாங்கா. எல்லாத்தையும் அனுபவிச்சு சுதந்திரமா? ரொம்ப சுதந்திரமான சுவாச காற்றை சுவாசிச்சு வாழுறதுக்கு எவ்ளோ இருக்கு ஆசை இருக்கு. உங்களுக்கு. அதுக்கு. எந்த மாதிரி சுத்தி எவ்ளோ டிப்ஸ் எடுத்தாலும்.
நான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல போற இந்த டிப்ஸ் ஒரு சூப்பரான வர்ல்ட் பெஸ்ட் செல்லிங் புக் ல இருந்து உங்களுக்காக எடுத்துச் சொல்ல போறேன். உங்களுக்குள்ள என்ன ஆசை இருக்கு சொல்ல முடியுமா? எனக்குள்ள என்ன ஆசை இருக்குனா? ரொம்ப ஹேப்பியான நிம்மதியான வாழ்க்கை. நம்ப. அருமையான வாழ்க்கை தொடர்ந்து சந்தோசம் நிறைந்த ஒரு வாழ்க்கை. நம்மளும் நம்மள சார்ந்தவர்களும்
ரொம்ப ஹேப்பியா இருக்கணும் அப்டின்ற மாதிரி தான் என்னங்கள் எப்பவுமே தோனிக்கிட்டு இருக்கோம். அப்போ இதெல்லாம் பண்றதுக்கு என்ன பண்ணலாம்? ரொம்ப சிம்பில். தென் ரூல்ஸ் ஆஃப் இக்கி காய். சிக்கி காய அப்டின்றது. ஒரு புக் இயற்கை வாழ்வு முறை. ஜப்பான்ல மக்கள் எப்படி ரொம்ப வருஷங்கள் வாழ்றாங்க அப்டின்றது. அவுங்க வாழ்வியல் முறையில் இருந்து கத்துகிட்டு அதுல 10 ரூல்ஸ் சொல்றாங்க. இந்த 10 ரூவா ஃபாலோ பண்ணுங்க. நம்மளுடைய வாழ்க்கை ரொம்ப
சிறப்பாவும் சந்தோசமாவும் நினைச்சபடி ரொம்ப லாங் லைஃப் வாழலாம் சொல்றாங்க. அப்படி என்னதான் சொல்றாங்க. ஆனா அவங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் ரொம்ப ரொம்ப ட்ரூவானது. இதை ஃபாலோ பண்ணுனா நம்ம நெனச்சபடி சந்தோஷமா ஹாப்பியா வாழ்க்கைய ரொம்ப நாள் வாழங்க. தெரிஞ்சிக்கலாமா என்ன ன்னு. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான். உங்களால் மட்டுமே நான் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி ஹலோ எப்படி இருக்கீங்க. உங்க வாழ்க்கைல எல்லா எப்டி போயிட்டு இருக்கு. ஆனா எனக்குள்ள ஒரு நம்பிக்கை
இருக்கும். எப்பவுமே இருக்கும் நீங்க உங்க வாழ்க்கை பயணத்துல நிறைய சந்தோஷங்களும் நிறைய நிறைய. சேஞ்ச் இருந்தா கூட அத மீறி வெற்றி அடையக்கூடிய தைரியம் உங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். அப்படின்ற நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே இருக்கும். உங்க வாழ்க்கை சிறப்பா எப்போதுமே அமையுங்க அமையும். ஏன்னா தன்னை மாத்திக்கணும் தன உயர்த்திக்கணும் தமால் கைல நல்ல விஷயங்களை பண்ணனும் அப்டினு நெனச்சு தான் நீங்க பாட்காஸ்ட்க் கேக்க ஆரம்பிச்சிருக்கீங்க. அதுலயும் செல்ஃப் ஹெல்ப் பாட்காஸ்ட் கேக்குறீங்க சோ உங்களுடைய செல்ஃப்
இம்ப்ரூவ்மென்ட் நீங்க கண்டிப்பா மாறியாகணும் நம்ம வாழ்க்கைல எல்லாமே சூப்பரா இருக்கணும். நம்ம ஹாப்பியாவும் சந்தோசமாவும் நம்ம சுத்தி இருக்கு. எல்லாத்தையும் சந்தோசமா வச்சிக்கணும் அப்டின்ற மாதிரி பல எண்ணங்கள் ஓட வாழ்க்கையை பாக்குற ஒரு நல்ல மனிதி மனிதன் உங்ககிட்ட பேசுறது எனக்கு தாங்க பெருமை நீங்க இல்லைனா நான் கிடையவே கிடையாது உங்களோட சப்போர்ட் தான் இந்த அளவுக்கு ரன் பண்ண வைக்கிறது. உங்களுடைய சப்போட்டுக்கு மிகப் பெரிய நன்றி நீங்க எந்த
பாட்காஸ்ட் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி பிளீஸ் ஸ்கைப் ஃபார் லோ இதுனால எனக்கு என்ன கிடைக்குது அப்டின்னு நீங்க கேட்டீங்கன்னா உங்களுடைய சந்தோஷமும். உங்களுடைய புன்னகையும் மட்டும் தாங்க ஏன் பாட்டி சொல்ற நீங்க நம்ம பாட்டு கேட்கும் போது எதாவது பாட்டு உங்களுக்கு ஆட்வர்ட்ஸ் நினைக்கிறீங்களா? கண்டிப்பா வராது ஏனா அதுனால எதுமே பண்ணல பண்ணவும் மாட்டேன் ஏன் அப்டினா முழுக்க முழுக்க இத
என்னுடைய கிவிங் பேக் டூ கம்யூனிட்டி அந்த இனிஷியேட்டிவ் மூலமா என்னுடைய உன் டைமிங் ல எவ்ளோ பெரிய வேலைகள் பிரச்சனைகள் எதுவா இருந்தாலும் இதலாம் பண்ணனும் அப்படின்ற ஒரு நோக்கத்தில் தான் பண்ணிட்டு இருக்கேன். நீங்க சந்தோஷமாகனும் நம்ம பேசுறத கேட்டு நம்மள படிப்புகள் கேட்டு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றம் உருவாகணும். அப்படின்ற ஒரு சின்ன சின்ன ஆசையோட பெரிய பெரிய கனவுகளோட பயணச்சிட்டு இருக்கேன். அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுலாம். அதே மாதிரி உங்களுடைய ஃபயர்
வெட்டிங் பிளீஸ் லிசன் பண்ணுங்க. உங்களுடைய ஃபைன்ட் ரிங்ஸ்ப்பிள்ளை ஸ்பாட்டிஃபை குடுத்துகிட்டே இருங்க. இதுவும் ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். நம்ம நிறைய நண்பர்கள் கிட்ட நம்ம ரீச் அடையலாம். இந்த பாட்காஸ்ட் வெற்றி நம்மளுடைய வெற்றி இது. என்னுடைய வெற்றி மட்டும் கிடையாது. உங்களுடைய வெற்றியும் கூட நீங்க கொடுக்குற சப்போர்ட்ல மட்டும் தான் பண்ணிட்டு இருக்கேன். வேற எதுவுமே கிடையாது ஆல் ரைட் உங்களுக்காக அர்ஜுனோட ஸ்கோர் இன்ஸ்டாகிராம் பேஜ் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் நீங்க எந்த ஊரு? கம்மின்ஸ், பீட் பேக். நம்ம நம்ம ஸ்பாட்டிஃபை.
நீங்க போயிட்டு எழுதலாம். லாஸ்ட் போல என்னோட வாய்ஸ் நிறைய இருக்கு புடிச்சு இருக்கு அதுதான் நம்ம வந்தது. மத்தபடி நம்ம பாட்டு எல்லாமே உங்களுக்கு புடிச்ச மாதிரி சொன்னீங்க. அதுக்கு ரொம்ப மிகப்பெரிய நன்றி. நம்மளுடைய பாட்காஸ்ட் ஓட வாட்ஸ்ஆப் சேனலின் இந்த பாட்காஸ்ட் சப்ஸ்கிரிப்ஷன் இருக்கு. சோ ப்ளீஸ் கோல்ட் அண்ட் ஜாய் நைட். ஆல் ரைட் உள்ள போயிலாம் எப்டி இருக்கீங்க? சிரிக்காதீங்க சொல்லுங்க எப்படி இருக்கீங்க. எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கா?
ரொம்ப சந்தோசம் உங்களுக்காக இரண்டு தி நாற்பத்திரெண்டுக்கும் மேற்பட்ட எப்பிசோட் உங்களுக்கா காத்துகிட்டு இருக்கு ப்ளீஸ் ஆன் பண்ணுங்க. நான் அடிக்கடி வர நண்பா நண்பி தான் அப்படி நீங்க சொல்றிங்கனா எனக்கு இருக்குது. ஏன்னா நீங்க என்னோட இதய துடிப்பு மாதிரி தானே அந்த அளவுக்கு நீங்க நினைக்கிறது குறைக்க ஆரம்பிக்குது. உங்க வாழ்க்கை எல்லாம் எப்டி போயிட்டு இருக்கு. எவ்வளோ சந்தோசமா இருக்கீங்க இல்ல அது கேக்கலாம்னு இருக்கேன். பேசலாம்னு இருக்கேன். ஸ்கோர்.
நம்ம இன்னைக்கு பாக்க போறது சிக்கி காய அப்படின்ற ஒரு போக்கு ஜப்பான்ல மக்கள் அவர்களுடைய வாழ்வியல்கள் நிறைய பேரு ரொம்ப வயசு வரைக்கும் வாழ்வாங்க. ரொம்ப சந்தோஷமா வாழ்வாங்கன்னு தெரிஞ்சிக்கங்க. சந்தோசமான வாழ்க்கை தான் ரொம்ப லாங் லைஃப் நமக்கு குடுக்கணும் அதை விட்டுட்டு நிறைய ஸ்ட்ரெஸ் ஆகி பிரச்சனைகள் உள்ள உள்ளண்டு பிரச்சனைகள் இருந்தாலும் ஃபேஸ் பண்ண தெரியாம பயந்து உண்டு. நம்ம ரொம்ப ஸ்ட்ரெஸ் புல்லா வாழ்க்கையை கடக்கணும் அப்படினா நம்ம வாழ்நாளும் குறையும் ஏன்னா நம்ம ஸ்ட்ரெஸ் ஆகும் போது நம்மளை அறியாம நிறைய காரணம் சொல்ல ஆரம்பிக்க இது நம்ம உடம்பு பாதிக்க ஆரம்பிக்கும்.
எல்லாமே சைட் ஆஃப் தாங்க சோ அந்த மாதிரி இருக்க தேவையில்லை. அப்போது ஜப்பானுக்கு மக்கள் மட்டும் எப்படி இவ்ளோ நாள் வாழுறாங்க. அவங்க எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. எப்டி இருக்காங்க அப்டினு சொல்ல கூடிய ஒரு புக்தாக் காய் இணைப்புக்கு பத்தி பேச ஆரம்பிச்சிட்டான்னு சொன்னீங்க. புக் பத்தி பேசுறது ஒரு பக்கம் இருந்தாலும் புக் ல ஒரு நல்ல விஷயத்தை சொல்லிருக்காங்க. அப்ப உங்க கிட்ட ஷேர் பண்ணனும் அப்படின்னு நினைச்சு தான் எனக்குள்ள அந்த ஒரு வேகம் உருவெடுத்தது. அதுனால உங்களுக்கு சொல்லணும்னு ஆசைப்படுறேன். இந்த புக் ல 110 ரூல்ஸ் சொல்லிருக்காங்க. உண்மையிலேயே ரொம்ப அருமையான விஷயங்க இது எல்லாத்தையும் நானே பாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கேன். நானேனா நானும் பண்ணி இருக்கேன். நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது.
உங்கள மாதிரி தான் சில பிரச்சனைகள் வரும்போது கஷ்டங்கள் வரும் போது தோலா ஆரம்பிக்கிறதும் திருப்பி மீண்டு எழுந்து என் நண்பனுக்காக பேசணும்னு நினைக்கிறது. எல்லாமே நான் தான் சோ உங்கள உங்கள நான் இருக்கேன் பேருமே சோ. அதனால தான் உங்க பிரச்சனை இல்ல என்னோட பிரச்சனைகள் நினைச்சுங்களுக்கு தீர்வு காண முடியாது. என்னால ஆல் ரைட் நம்ம ஒரு டிஸ்க்லைமர் அடிக்கடி சொல்லுவாங்க அதேமாதிரி அந்த ப்ரோ போ சல் அட்வைஸ் வேணா கண்டிப்பா ப்ராஜெக்ட் நிறையா இருக்காங்க பட் ஸ்டில் இது எல்லாமேண்டல் லேர்னிங்னுடைய வாழ்க்கை படிப்பு எழுந்து உங்களுக்கு கொடுக்க கூடியது ரைட் சோ ஈகை புக் பத்தியும் சொன்னேன் பாத்திங்களா
தென் ரூல்ஸ் ஆஃப் செக்ஸுவல் ஆஃப் ஹப்பி லைஃப் ஃபர்ஸ்ட் நம்பர் ஒன் ஸ்ட்ரேடந் தோன்றிடர் எப்பவுமே ஆக்டிவா இருங்க. அப்படியே சோர்ந்து படுத்து உருண்டு அவ்ளோதா. கிட்டே வந்துட்டு ரொம்ப லீயா மட்டும் இருந்துராதீங்க ஆக்டிவா இருங்க ஓடுங்க எந்திரிங்க நடங்க. சரி அப்டின்ற மாதிரி வெளிப்புற வெளிப்புற சிரி அப்டின்ற மாதிரி எனக்கு தெரிஞ்ச ஒரு மோட்டிவேஷன் ஸ்பீக்கர் வந்து சொல்லுவாரு. அவரு அழகா சொல்லுவாருப்
பேராசிரியர்ன்னா எப்பவுமே ஆக்டிவா இருங்க. ஒரு விஷயம் வந்து நம்மள மாத்திக்கணும் அப்டினா அது மாதிரி நடிக்க ஆரம்பிக்கும் போது நம்ம இந்தியால மாறன் போதாவது எப்பவுமே சுறுசுறுப்பா இருக்கேன். அப்டினு உங்களுக்கு ஆசை இருந்தா எப்பவுமே சுறுசுறுப்பா இருக்கேன்னு சொல்லிட்டு அந்த மாதிரி இருக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சது ஓடம்பு ஊத்துக்கார முக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும் அப்டின்ற மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பிக்கும். அதுனால டெய்லி ஆக்டிவா இருந்தாலும் சரி சொல்லுங்க உடம்பு நல்லா இருந்தாலும் மனசுல இருக்குறதுனால உடம்பு நல்லபடியா பார்த்துக்கங்க.
ஒரு சின்ன எக்ஸாஸ் சொன்ன ஒரு மெடிடேஷன் சின்ன ஒரு வாக்கு சின்ன ஒரு சின்ன ஒரு சிக்கல். இந்த மாதிரி எதோ ஒரு விஷயம் பண்ணலாம். இல்லப்பா டெல்லி எனக்கு வேலை அதிகமா இருக்குனா அதுவும் பேஸ்ட் தான். நீங்க எழுதி பயங்கர உடலுழைப்பு பண்றீங்க. பயங்கர மாதிரி ஹார்ட் ஒர்க் பண்றீங்களா? அப்ப தி சௌல்ஸ் ஆஃப் த. 11 ஹார்வர்ட் தானே ஒரு பிசிக்கல்வர் தானே டேக் இட் ஸ்லோ எல்லாத்தையுமே முக்கியமா சாப்பாடு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் போது எத்தன பேரு நம்மள அறியாமலே.
குடிச்சிட்டு சாப்புட என்ன சாப்டனும்னு தெரியாம கூட நம்ம வாழ்க்கை சாப்ட்டுட்டு இருந்துச்சு போய்கிட்டே இருப்போம். ஆனா அந்த மாதிரி மட்டும் பண்ணவே கூடாதுங்க. எல்லாத்தையும் நிதானம் பிரதானம் சொல்லுவாங்க. சாப்டறது இருக்கட்டும் இல்ல. இது ஒரு விஷயத்த பத்தி திங்க் பண்றது இருக்கட்டும் இல்ல பிரச்சனை இல்ல ஹெல்ப் பண்றது இருக்கட்டும். ஓகே ஃபைன்ட் ஹேப்பிகிட்ஸ் ஹேப்பன்ட் அப்டினா நம்ம என்ன பண்ணலாம்? அடுத்து அப்டின்னு யோசிக்கணும் அப்போ நம்ம 111 சைக்காலஜி இந்தியாவும் சரி உடம்புக்கு சரி சாப்பாடு விஷயத்துல ஒரு சாப்பாட ஒரு வேலைக்கு சாப்பாட 20 நிமிஷம் பாக்கணும் சாப்புடனும் சாப்புடனுமா மெதுவா சூ சூ பண்ணி
மெதுவா சமச்சு நல்லா ருசிச்சி சாப்பிடனும் நம்ம எத்தன பேரு அத பண்றோம் வேலை இருக்கு அது இருக்கு இது இருக்குனு சொல்லிட்டு சமையல்ல சமைக்கிறவங்க வசப்பட்டு சமச்சா கூட அந்த அன்பில்லாத தூக்கி ஓரமா வச்சிட்டு. அவங்களுக்கு சட்டசபை இல்லாம நம்ம மனச உடம்புக்கு தேவையில்லாத விஷயங்களை உள்ள தள்ளி இதுக்கு. அதனால டிக்கெட் ஸ்லோ. பிரச்சனையை பேசும் போது எடுத்த உடனே பயங்கரமாவும் இல்ல. ரொம்ப கோவப்பட்டும் என்ன நடக்கப்
போகுது ஒன்னும் நடக்க போறது இல்ல தானே அந்த மாதிரி நம்மளுக்கு இருக்கும் சோ நம்பர் தர்டி டூ ஃபில் யுவர் ஸ்டைல் இது என்னால முடியாது தான். ஏன்னா இது பண்ணிதான் ஆகணும். உங்க நிறைய நேரங்கள்ல நம்ம வயிறு நிறைய சாப்பிட்டால் தான் அப்டியே நிம்மதியா இருக்குற மாரி இருக்கும் என வாய் நிறைய சாப்பிடாதீங்க. அப்டின்ற மாதிரி இந்த புக் ல சொல்றாங்க. ஏன்னா வந்து நிறைய சாப்பிடும் போது சேமிக்கிறதுக்கான டைம் அதிகமாகும்ப்பட்ட மக்கள உங்களுக்கு டிஸ்டர்ப்ராம் வரும் அப்ப அந்தமாதிரி ப்ரோப்ளம் வரும் போது. நம்ம அறியாமலே மூடப்பட்ட
ஆகும்ஸ்ட் ஆகும். நிறைய பிரச்சனை இருக்கு. அதனால எப்பவுமே ஒரு அரை வயிறு சாப்பிடுங்கள். சொல்றாங்க. இதுக்கு தான் முக்கியமா ஹாப்பி லைஃப் க்கு இருந்தா கூட லாங் லைஃப் ரொம்ப நாளா வாழ்க்கை வாழனும் எந்த ஒரு நோய் நொடி இல்லாம எந்த ஒரு மாத்திரை மருந்துகளும் அவாய்ட் பண்ணி வாழும்னா இதுல நம்ம ஃபாலோ பண்ணி தான் ஆகனும். ஒரு அரவைரா சாப்டு பாருங்க எப்பவுமே உங்களுக்கு ரொம்ப நீங்க ஆற்றி வருகிற மாதிரி ஒரு பீல் ஆகும். அதான் அவங்க சொல்றாங்க. அதுக்கப்புறம் பதினா நம்பர் ஃபோர். நம்பர் ஃபோர் பார்த்தோம்னா சர்வ் யுவர்செல்ஃப் குட் ஃப்ரெண்ட்ஸ்
ஃப்ரெண்ட்ஸ் சொல்றது உங்க வெல்விஷர் இருக்கணும். எப்பவுமே நம்மள சுத்தி ஒரு நெகட்டிவான பீப்பிள் எப்ப பாத்தாலும் மல ஹர்ட் பண்றவங்க நம்ம கஷ்ட படுத்துறங்க பின்னாடி பேசுவாங்க. நம்மக்கு நம்ம வாழ்க்கையில முன்னேறவே கூடாதுன்னு நினைக்கறவங்க. இவங்க எல்லாரும் நம்மள சுத்தி இருந்தாங்களே அது ரொம்ப கஷ்டம். ஏன்னா நம்மலே எவ்வளவு பாசிட்டிவ் வந்தாலும் வேகமெடுத்தாலும் சுத்தி இருக்க கூடிய நபர்கள் நமக்கு இல்ல தல கூடுவாங்க எல்லா நதியுடன் ஆக்ஷன் எல்லாமே அது. ஒரு லிஸ்ட் ல ஓடுது. ஆனா நம்ம நைட் ல போனோம் அப்டின்னா எவ்ளோ கஷ்டம் அது மாதிரி தான்
நம்ம நம்ம வாழ்க்கைல நல்ல வெல்விஷர் சோ நல்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. நம்ம நல்ல வழியில் எடுத்து அவுட் எடுத்து போ னு நினைச்சா கூட இவங்க எல்லாரும் இழுத்துக் கொண்டு போய் நம்மளையும் கடல்ல தள்ளிருவாங்க. அதனால எப்பவுமே சரவுண்ட் சவுண்ட் ஆஃப் குடு ஃப்ரெண்ட்ஸ் அது ரொம்ப ரொம்ப இம்போர்டண்ட் நம்பர் ஃபைவ் கெட் இன்ஸைட் ஃபோர் ஜிநெக்ஸ்ட் பர்டே எத்தன பேரு பண்றான் பேரு ஏதோ போகுதே உடம்பு நல்லா பெருசா வச்சிட்டு நெனச்சா தான் சாப்பிடுவேன் நெனச்சு தான் பண்ணுவேன் அப்படின்னு இருக்கோம் ஆனா நம்ம ஒரு முடிவு எடுக்கணும் அடுத்த பிறந்த நாளுக்குள்ள நான் என் உடம்பு கரெக்ட் ஆ வச்சுருவேன் அப்பா அதுக்கு ஏத்த மாதிரியான
விஷயங்களெல்லாம் பண்ணனும். சாப்பாடு சாப்பிட இருக்கலாம் இல்ல உங்கள சுத்திக்கூடிய ஒரு பாசிட்டிவ் திங்கிங் பாசிட்டிவ் ஹெல்த் ஆக்டிவிட்டீஸ் நீங்க பண்ணனும். அதனால தான் நம்ம சீப்பா அதிகாரி சிக்ஸ் பேக் வைக்கணும் செல்ல பட் ஆனாஸ்டில் யூண்டர் பி மை இருக்கும் அப்டினா அது எவ்ளோ பெரிய விஷயம் அதெல்லாம் பண்ணாலே. பாதி நோய் வராதுங்க. எப்பவுமே என்ன சொல்லுவாங்க பெரியவங்க இந்த தொப்பை இருக்கீங்க தொப்பை இந்த தொப்பை ல இருந்து தான் எல்லா விதமான நோய்களும் வர சொல்லுவாங்க. அந்த கொழுப்பு படிக்கும் போது
நம்மை அறியாமலே நம் உடம்பு ரொம்ப கஷ்டப்படும் சிந்திக்கிறது ஃபுட். அது மாறி ரத்தத்தில் போட்டு கலக்க ஆரம்பிக்கும் எத்தன இடத்துல எத்தன நியூஸ்ல படிக்கிறீங்க. 30 வயசுல 30 வயசுல ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. இளம் வயதில் எப்படி உங்கள் நடக்குது அப்படினு நம்மளுடைய ஹெல்த் ஹேபிட்ஸ் கிடையாது. ஃபுட் ஹேபிட்ஸ் வந்து ஹெல்தியா இல்ல. இதெல்லாம் நோட் பண்ணனும். இத னால் தேவை இல்லப்பா என் வாழ்க்கைல இருக்குறவங்க போனா ஓகே பட் ஸ்டில். நம்ம வாழ்க்கை நல்லா இந்த வாழ்க்கை எதுக்கு வரும்?
ஒரு கேள்வி கேட்கணும். எதுக்காக இந்த வாழ்க்கையில பிறக்குறோம் அப்படின்னு கேட்டனா இந்த வாழ்க்கையே இந்த வாழ்க்கையிலுள்ள சுகங்கள் எல்லாத்தையும் அனுபவித்து வாழ்க்கையை கடந்து வாழ்க்கைக்கு முடிச்சிட்டு பை சொல்லிட்டு போனோம். அது ஏன் விஷயம் தான் வாழ்வேன் ஒழுக்கமில்லாம இருப்பேன் எனக்கு புடிச்ச மாறி இருப்பேனா இருங்க ஒன்னும் பிரச்சனை இல்ல பட்கேம் நீங்க மெண்டல் ஹெல்த் ரொம்ப எஃபெக்ட் ஆவிங்க அப்ப இருக்குற வாழ்க்கையும் நரகமாகும் ல சோ அது வேணாமே ஒரு சின்ன ஒழுக்கத்தோட சின்ன சின்ன சின்ன விஷயங்கள பண்ணி வாழ்க்கையை சந்தோஷமாக இருக்கிறது தான்.
ரொம்ப ஹேப்பியா இருக்கும் சோ. அதனால தான் பெரியவங்க ஒழுக்கமேனும் இத பண்ணுங்க. அத பண்ணுங்கன்னு சொல்றாங்க. எல்லாமே நமக்கு நல்ல சவுண்ட் பாடி கொடுக்கும் சௌடா கொடுக்கும் அப்போ நம்ம சந்தோஷமான வாழ்க்கையை நமக்கு கிடைக்கும் தானே உண்மை தானே. நம்பர் சிக்ஸ் ஸ்மைல் சீரியலா பண்ணுங்க டெல்லி அட் லீஸ்ட் 130 மினிட்ஸ் மனசு விட்டு சிரிங்க அப்படி இல்லையா உங்களுக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் மாதிரி வைக்கிறாங்க. உங்க வீட்ல யாரு உங்க உறவில் நீங்க சிரிக்கிறீங்க பேசுங்க நல்லா சிரிங்க ஸ்மைல் பண்ணுங்க
எவ்ளோ நீங்க ஸ்மைல் பண்றீங்களா அவ்வளவுக்கு அவ்வளவு நல்ல ஹார்மோன் சுரந்து உடம்பு வந்து ரொம்ப ஹேப்பியா வச்சிக்கோ என்ன? சிக்க மாட்டிங்க சிரிங்க நல்லா நல்லா சொல்றிங்க சவுண்ட் கேக்கல என்ன கேக்குறவரைக்கும் இருக்கணும் ஓகே இந்த நம்பர் 13 கனெக்ட் வித் நேச்சர் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் வீட்டுக்குள் இருந்துட்டு நினைச்சரா. வீட்டுல ரெண்டு ஃபோட்டோ. கிடையாதுங்க. நல்லா மரங்களுக்கு இடையில நல்ல
பச்சை பசுமையான இடங்களுக்கு இடையில இல்ல. வெளியில ஒரு நல்ல வாக்கிங் போயிட்டு வரது ஒரு பீச்வரும் ஒரு வாக்கிங் ஜாக்கிங் போறது இல்ல சைக்கிளிங் போறது எல்லாமேலூர் பாசிட்டிவ் பேக் துவாக்குடி அதுல சந்தேகமே கிடையாது. இதன் அனுபவிச்சு சொல்றேன் ட்ரை பண்ணி பாருங்க சோ நம்பரேட் ப்ராக்டிஸ் கைட் டூ எவ்ரி டே நமக்கு கிடைச்ச வாழ்க்கைய நினைச்சு எவ்ரி டே. ரொம்ப ரொம்ப சந்தோஷப்படணும். எத்தன பேரு நம்ம வாழ்க்கை நமக்கு கிடைச்ச வாழ்க்கைய கூட கெடைக்காம கஷ்டப்படறாங்க. அதுக்காக உங்களுக்கு கம்பேர் பண்ண சொல்லல. உங்க மேல இருக்கு உங்களுக்கு பண்ண
சொல்ல கீழ் இருக்கும் பண்ண சொல்லு. நம்பளுக்கு கிடைச்ச வாழ்க்கை சோ 11 நாளும் மூணு வேள சாப்பாடு, நல்ல உறக்கம் நல்ல தங்குறதுக்கு மேடம். நல்ல குடும்பம் பிள்ளைகள், அப்பா, அம்மா இவங்க எல்லாம் இருக்காங்கனாவே நம்ம எவ்ளோ பெரிய லக்கி தெரியுமா? இந்த வாழ்க்கை குடுத்தது. கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி சொல்லணும். எத்தனையோ நாடுகளை எத்தனையோ மக்கள் டெல்லி டெல்லி கஷ்டப்படுறாங்க. டெல்லி வருத்தப்படறாங்க. அவங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடையாது. நல்ல வாட்டர் கிடையாது. இப்போ ரீசண்ட் குட் லைஃப் அப்டின்னு ஒரு படம் பாத்தேன். அதுல நம்ம ஊரு கேரளாவிலிருந்து
நண்பர் ரங்கபூர் ஆரு துபாய் போறாரு ராபிட்ஸ் போறாரு அங்க ஒரு ஆடு மேய்க்கவிடுறாங்க. அந்த படத்த பாக்கும்போது அவ்ளோ கஷ்டமா இருந்ததுலோ கஷ்டப்பட்டு வாழ்க்கை இருக்குமான்னு சொல்லிட்டு மனசுக்குள்ள அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துச்சு அப்போ ஒவ்வொரு மனிதர்களும் ஃபுளோ கஷ்டப்பட்டு வந்து இருக்காங்க நம்மளுக்கு கிடைச்ச வாழ்க்கைய நம்ம கொண்டாட வேணாமா அத விட்டுட்டு எனக்கு இது பிரச்சனை. அது பிரச்சனை சொல்லிட்டு எப்ப பாத்தாலும் நம்ம கம்ப்ளைன்ட் பண்ணி வாழ்க்கையை நகர்த்தும் அப்படின்னா அது கண்டிப்பா யூஸ் புல்லா இருக்காதுங்க. அதான் நம்ம நல்லாவே தெரிஞ்சுக்கணும்.
அடுத்து பார்த்தோம்னா நம்பர் நாயன் லைவ் த மொமென்ட் ஸ்டாப் ரிங்ஸ் பாஸ்ட் அண்ட் பிரெசெண்ட் ஃப்யூச்சர் எத்தனையோ நம்ம எப்பிசோட். 100 என்பதும் கையில் இல்லை. நாளை என்பது பையில் இல்லை. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. அழகான பாடல உள்ள உன்னாலே உன்னாலே இந்த பாட்டு இருக்கணும்னு சோ அருமையா இருக்கும் வரை உண்மைதாங்க நேற்று என்பது கையில் நாளை என்பது பையில் இல்லை. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. உண்மையிலேயே இன்னைக்கு மட்டும் தான் நமக்கு இந்த மொமென்ட் இந்த ஒரு செகண்ட் உங்ககிட்ட பேசிட்டு இருக்கீங்களா?
அது மட்டும்தான் உண்மை அத என்னால கண்ட்ரோல் பண்ணமுடியும் உங்க கிட்ட பேசாம இருக்கலாம் பேசலாம் இல்ல உங்க கிட்ட வேற எதாவது யூஸ் பண்ணலாம் மத்தபடி எதுமே பண்ண முடியாது அந்த மாதிரி இந்தமும் டக்ரனும் உண்டா பிரச முண்டா என்ஜாய் பண்ணுங்க எப்பவுமே சோ நம்பர் 10 டெவலப்மெண்ட் ஆஃப் பாஸ் எப்பவுமே ஒரு பஸ் கேட் பண்ணுங்க. இதுக்காக நம்ம வாழ்க்கை இருக்க வேண்டும். இருக்கலாம் இல்ல பண்ணலாம் இல்ல. குடும்பத்த நல்லபடியா பாத்துக்கலாம். உங்க குழந்தைகளோட நல்ல வாழ்க்கை ஸ்பென்ட் பண்ணலாம். உங்க அப்பா அம்மாவுக்கு
அவங்களுக்கு எல்லா பணிகளும் பண்ணலாம் இல்ல. அவங்க ஹெல்ப் பண்ணலாம். இந்த மாதிரி ஒரு போஸ் இருக்கணும் இல்ல எந்த பொறுப்பிலும் இல்லாத அப்பதான் வாழ்க்கை வெறுமையாடுணும். வெறுப்பா தோணும் அப்போ நம்ம அந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது. வாழ்க்கையில் நிறைய விஷயங்கள பண்றதுக்கு அந்த பரம தீர்வுக்கான வாய்ப்புகள் இருக்கு. ஆஃப் லைஃப் உங்களுக்கு தான் தெரியும் உங்களுக்கு என்ன பரிசு சொல்லிட்டு அத நீங்க செலக்ட் பண்ணி பிக் பண்ணாலே வாழ்க்கை எப்பவுமே ஒரு. சிறப்பான ஒரு ஸ்பெஷலான கண்ணோட்டத்தோட வாழ்க்கை நகர்ந்துக்கிட்டு இருக்கும். அதுதான் இது உண்மை. இது எல்லாமே இந்த 110 முறைகள் 10
ரூல்ஸ். நம்ம பாலோ பண்றோம். அப்டினா கண்டிப்பா. நான் சொன்னது நடக்குங்க என்ன சொன்னேன் நமக்கு நல்ல லாங் லைஃப் ரொம்ப நாள் வாழனும் கண்டன மூணு வருஷம். ஒரு வருஷம் முக்கியமா? சந்தோசமாவும் ஹேப்பியாவும் மனசு நிம்மதியாக வாழ முடியுங்க. எல்லாமே ரொம்ப யூஸ் புல்லா இருக்கும் எனக்கும் தான் இது எல்லாமே நானும் நீங்களும் பண்ணுவேன்னு நினைக்கிறேன். இது எல்லாமே உங்களுக்கு யூஸ்புல் ஆ இருக்கணும் அப்டின்னு நம்பிக்கைல தான் சொல்ற தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன் உங்களுடைய.
அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க். சோ உங்களுடைய சப்போர்ட் நான் மட்டும் தான் பண்ண முடியுது மறக்காம பண்ணுங்க ப்ளீஸ் சோ நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நாங்க பேசிட்டு இருக்கேன் மநோ. கோ டெல் யு சோ ஃபர்ஸ்ட் ஒன்னு சொல்ல மறந்துட்டேன். நம்ம எல்லாரும் ஒரு விஷயம் மீட் பண்ணலாமா? நீங்க ட்யூன் டிரஸ்டட் நீங்க எனக்கு எப்டி மெசேஜ் பண்ணுங்க நம்ம சீக்கிரமே ஒரு வச்சு மீட் பண்ணலாம்.
நம்ம நண்பன் நண்பர்கள் ஓட நான் உங்களோட பேசுறதுக்கு ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். ஆல்ரைட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மயா அமைவதற்கு வாழ்த்துக்கள் அனைத்தும் சந்தோஷமா சூப்பர் அமையுங்க நம்புவோம். எந்த பிரச்சனை வந்தாலும் எதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோட வாழ்க்கையை தொடர்ந்து முன்னேறிக்கொண்டே போகும். சந்தோஷமாவும் நிம்மதியாவும். டேக் கேர் நண்பா நண்பி பை.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...