Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about 🔥🔥வாழ்க்கை பாடம்|Important life lessons from the movie "Amaran"|Tamil Self Help Life Motivation RJ Mano. To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நல்ல பாடல். நல்ல ஒரு இலக்கியம், நல்ல நாவல், நல்ல ஒரு லிட்டர். நல்ல ஒரு பேச்சு. நல்ல ஒரு புரோகிராம் நல்ல ஒரு பாட்காஸ்ட். இப்படி எந்த ஒரு கலைத் துறையில் இருக்கக் கூடிய ஒரு விஷயங்களையோ ஒரு நல்லம் ஐந்துக்கு ரொம்ப பீல் குட் ஆ இருக்க கூடிய ஒரு மூவி எவோ பாக்குரதுன்றது உண்மையிலேயே ஒரு சுகமான ஒரு விஷயம் நீங்க உணர்ந்திருக்கீங்களா? அப்டின்னு நான் உங்ககிட்ட
கேக்கணும். ஏனா நெறைய டைமிங் ல இந்த மாதிரி ஒரு நல்ல ஃபீல் குட் டா இருக்கக்கூடிய விஷயங்கள் அ பாக்கும் போது கேக்கும்போது மனசு ரொம்பவே தாக்கும் ரொம்பவே உருக்கும் உருவாக்கும் அப்படின்னு சொல்லலாம். இப்போ அதே மாதிரி ரீசண்டா நான் பாத்த ஒரு அருமையான தமிழ் படம் அப்டின்னு. ரொம்ப. சந்தோசமா சொல்ல கூடிய விஷயம் தான் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல. சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஒரு பெரிய பட்டாளங்களுடன். நடிச்ச ஒரு படம் அந்த படம் ரொம்ப மனசுக்கு நெருக்கமாவும் எப்பவுமே ஒரு நிறைய விஷயங்கள. எனக்குள்ள உருவாக்குன வாழ்க்கையை பத்தி புரிதலை ஏற்படுத்ததாகவும் எனக்குள்ள ஒரு ஃபீல் வந்தது. உடனே நீங்க நினைக்கிற மாறி இதனால் அந்த படத்த ரிவ்யூ பண்ண போறேன். இது என்ன புதுசா இருக்கு? நம்ம அப்டின்னு நினைக்காதீங்க. இது முழுக்க முழுக்க அந்தப்
படங்கள்ல என்ன ஏற்படுத்தின ஒரு தாக்கம். ஒரு வாழ்க்கைக்கு உந்துதலை உருவாக்கக்கூடிய அந்த தாக்கமான விஷயங்கள் உங்களுக்கு வரிசைப்படுத்தி. நம்ம ரொம்ப ரொம்பம் போட்டனான லைஃப் லேஸ்ஸோன்ஸ் லர்ன்ட் ஃப்ரம் தி மூவி அமரன். அதுதான் நம்ம கேக்க போறோம். இத முழுக்க முழுக்க எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாமல் நமக்கு தேவையான நல்ல கருத்துக்களை எடுத்து உங்களுக்காக நான் சொல்றது சொல்ல போற தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி. நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி நண்பா நண்பிகளே எப்படி இருக்கீங்க எங்க இருக்கீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ஒரு அழகான
நேரத்துலயும் காலத்துலயும் உங்களை சந்திப்பது ரொம்பவே சந்தோஷங்க. மனசுல ரொம்ப சந்தோஷம் இருக்கும் பொழுது நமக்கு நெருக்கமானவங்க கிட்ட நமக்கு புடிச்சவங்க கிட்ட நம்ம கிட்ட பேசணும். அப்படின்ற ஒரு ஆசை நமக்குள்ள வந்துகிட்டே இருக்கும். என்ன உண்மை தானே இல்ல நம்ம மாதிரி பாட் காசு கேக்கணும் கூட உங்களுக்கு தோன்றலாம். சோ அந்த மாதிரியான ஒரு உணர்வு தான் இருக்கேன். ஒரு படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமா அப்டின்னு எனக்கு தெரியும். நிறைய படங்கள் பார்க்கும்போது அழுதிருக்கேன் பீல் பண்ணிருக்கேன். நெறைய கருத்துக்கள் மனசுக்குள்ள
உருவாக்கி இருக்கேன். ஒரு மாறுதலை அத படத்துல இருந்து நல்லவன் பண்ணிருக்கேன். ஒரு படம்னு சொல்லும்போது ஒரு கமர்சியல் நம்ப பாக்குறோம். ஒரு படம் சொல்லும் போது அதுல என்னுடைய ரசிகன் ஒரு ரசிகைன்னு சொல்றோம். ஆனா ஒரு கலைத்துறையின் ரசிகனா ஒவ்வொரு படங்களையும் ஒரு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அந்த கருத்துக்கள் வாழ்க்கைக்கு உதவுவதாக நிறைய இடங்கள்ல இருந்து இருக்கு. நிறைய நிறைய படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம் முக்கியமா எனக்கு ரொம்ப தாக்கத்தை ஏற்படுத்தின. படம் குரு. அம்பானி அவர்களுடைய வாழ்க்கையை சொல்லி இருப்பாங்க. அந்த அளவுக்கு வாழ்க்கையில்
முன்னேறனும் அப்டின்ற மாதிரி அந்த படம் அமைஞ்சி இருக்கும். இதே மாதிரி நிறைய படங்கள் சொல்லிகிட்டே போகலாம். அது எல்லாமே ஒரு கமர்சியல் ல ஒரு நபர் சார்ந்து இல்லாம அந்த கலை மூலமா ஒரு கருத்தியல் வைக்கும் பொழுது அந்த கருத்துக்கள் நம்ம வாழ்க்கைக்கு எப்படி உதவுது அப்டின்றது. எடுத்துக்கிற விதத்துலயும் நம்ம எடுத்து செல்லும் விதத்திலும் அமைந்து அந்த ஒரு நோக்கத்தோட முதல் முறையா? நம்ம பாட்காஸ்ட் ல ஒரு படம். அந்த படத்துல இருந்து நம்ம.
எவ்ளோ நல்ல விஷயங்கள் நம்ம கத்துக்கறோம். நம்ம வாழ்க்கைக்கு எவ்வளவு உதவக்கூடிய விஷயங்கள் இருக்கு அப்டின்றது எனக்கு தோனுச்சு. இந்த படம் பாத்தவங்க நிறைய பேரு அழுதாங்க. நிறைய பேரு ஒவ்வொருத்தரும் தியேட்டர் விட்டு வரும்போது அந்த ஒரு தாக்கம் இருக்கு. அந்த ஒரு தாக்கத்துல தான் யோசிச்சு ஏன் நம்ம படத்துக்கு போக கூடாது பாக்க கூடாதுனு சொல்லிட்டு நான் போய் பாத்தப்ப என்னாலயும் அழுகைய கண்ட்ரோல் பண்ண முடியல அந்த அளவுக்கு ரொம்ப அருமையான ஒரு காவியமா உருவாக்கி இருந்தாங்க. சோ நீங்க அந்த படத்த பாத்துருப்பீங்க நினைக்கிறேன். பாக்கவே இல்லனா கூட அதுல இருந்து
இருக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள். நம்ம வாழ்க்கைக்கு எப்படி உதவும் முக்கியமான ஒரு படம் ஐ படத்தை தாண்டி இது ஒரு உண்மைக்கதை. இதே மாதிரி ஒரு வாழ்க்கை நடந்துருக்கு. அப்ப. ஒரு ரியல் பயோ. அவங்களுடைய பயம் நம்ம அவங்க வாழ்க்கைல வந்து நம்ம எடுத்துக்கிட்டு நம்ம கத்துக்க போறோம். சோ உங்க சப்போர்ட் இல்லாம கண்டிப்பா இந்த அளவுக்கு நல்ல ரன் பண்ண முடியாது தானே. அது உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு எப்பிசோட் ஆரம்பத்திலும்
சொல்றேன். வோயெஸ் உங்களுடைய சப்போர்ட்டை நீங்க பண்ண கூடிய. நீங்க காமிக்கணும். இது முழுக்க முழுக்க இந்த எபிசோட் பாட்காஸ்ட் கிட்டத்தட்ட 200 ஐம்பதுக்கும் மேற்பட்ட எப்பிசோட் பண்ண முடிஞ்சது. உங்களால மட்டும்தான் நீங்க கொடுக்கக்கூடிய அந்த சப்ஸ்கிரைப் ஃபாலோ மட்டும் தான் ஒரு பைசா கூட நான். இது மூலமா எடுக்க போறது கிடையாது. இதுக்கு பின்னாடியும் கூட ஏன்னா என்னுடைய கனவு. என்னுடைய குரல் மூலமா என்னுடைய நண்ப நண்பர்களுக்கு ஆறுதலாவும் அவர்களுக்கு ஒரு சந்தோஷமான குரல
ஆகும். அவங்களுடைய நல்ல நண்பனாகவும் தொடரணும் அப்டின்றது தான் உங்களுடைய பீட் பேக். இன்ஸ்டாகிராம் பேஜ்ல எழுதி அனுப்பலாம். பயங்கரமா வாழ்ந்துகிட்டு இருக்கு. நம்ம கூட இப்பவே நெருக்கமா? டெய்லி லைஃப் ல தொடர்ந்து டிராவல் பண்ணிட்டு இருக்காங்க. சோ நிறைய நிறைய நல்ல விஷயங்கள் ஹேப்பனிங்க் அந்த வாட்ஸ்அப் க்ரூப் இந்த பாட்காஸ்ட் டிஸ்க்ரிப்ஷன் வாட்ஸ்ஆப் க்ரூப் வூட் சேனல் நீங்க இருக்கு யூ கௌடி சொல்லுங்க. ஸ்பாட்டிஃபையும். ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும்
ஓகே. அது எதுக்கு உங்களுக்கு தெரியும்? நம்ம இதெல்லாம் பண்ணா மட்டும் தான் நிறைய நண்பர்கள் கிட்ட போக முடியும். எப்பவுமே ஒரு விஷயம் இருக்குங்க. நம்ம கூட இருக்கவங்களுக்கு ஒரு வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துன்றது ரொம்ப நல்ல விஷயம் அது இது நம்ம கண்ணுக்கு தெரியாத ஒரு இடத்துல எங்கையோ ஒரு மூலையில் இருக்கக்கூடிய நண்பா நண்பர்கள் வாழ்க்கையும் நம மாற்றத்தை ஏற்படுத்துறோம். அப்படின்ற ஒரு சந்தோஷத்தை கொடுக்க கூடியது நீங்க கொடுக்க கூடியது ஃபைடிங்க் நிறைய நிறைய பைலேட்ஸ் வாங்கும் போது நிறைய நிறைய நண்பர்கள் திருச்சி பண்ண முடியும் உங்கள மாதிரி அவங்களும். நம்ம கூட இணைந்து நம்ம வாழ்க்கையை நல்ல சிறப்பா மாத்தி
அமைச்சுக்குவாங்க. அப்போ உங்ககிட்ட ஒரு க்வெஸ்ட் பண்றேன். ப்ளீஸ் நீங்க. ஆல்ரைட் நம்ம இப்போ. டாபிக் ல போய் ரொம்ப எக்ஸைட்டா இருக்கு. ரொம்ப மைன்ட் ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு அப்டின்னு சொல்லலாம். ஏன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து. ஒரு எழுத்துக்களோ இல்ல ஒரு கலையோ ஒரு மூவியோ இல்ல ஒரு பேச்சோ கேக்கும் போது அதில் உள்ள ஆழமும் செறிவும் ஒரு சந்தோச உருவாக்கும். ஆஹா.
இல்ல இதுல இருந்து நாம எடுத்துக்கலாம் அப்டின்னு தோணும் சோ அப்படியான ஒரு உணர்வுதான் இந்த டைம் ஓகே பண்ணிடலாம் அப்டின்னு தோணுச்சு சோ உங்ககிட்ட ஓகே நான் சொல்றேன் இது மூவி ரிவ்யு கிடையாது ஏன்னா மூவி ரிவ்யு பண்ற அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. ஏன்னா ஒரு மூவி எடுக்குறது எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு தெரியும் அந்த ஒரு விசயத்த முடியும் வாழ்க்கைல பண்ணவே மாட்டேன் எல்லாமே எல்லாமே கஷ்டம் தாங்க நம்ம பீட் பண்ண கூட நம்ம அமைதியா இருந்தது நல்லது அந்த அளவுக்கு உழைப்பு இருக்கு ஒரு மூவி ல பணம் விளையாட்டு அரசியல் எதுவாக இருந்தாலும். அது வேற பக்கம் தூக்கி
இருந்தாலும் அந்த கலையை கலையா பாக்கும் போது அவ்வளவு அருமையா இருக்கும். சோ அந்த மாதிரி அந்த படத்த நிறுத்து நான் தியேட்டர்ல பாக்கும்போது. அவ்வளவு. அவ்ளோ சந்தோசமா இருந்தது. அதுல எவ்ளோ கருத்துக்கள் இருந்தது. அதுல நிறைய நல்ல விஷயங்கள் நம்ம எடுத்துக்கணும் மனசுல உருவாக்கணும் என்ன மாத்திக்கணும் அப்படி தோணுச்சு அப்பதான் தோனுச்சு ஏன்னா நீ ஏன் நம்ம நண்பன் நண்பர்கள் கிட்ட ஷேர் பண்ண கூடாது ஏன் நீ அவங்க கிட்ட இந்த விஷயத்த சொல்ல கூடாது அப்படின்னு தோணு ஒரு சின்ன ஐடியா தான் இந்த எபிசோட் உங்களுக்காக அமரன் படத்தில் இருந்து நம்ம என்னங்க பண்ண போறோம் கதை ஒரு அருமையான கதை
ஒரு உண்மை கதை உண்மையிலேயே அ மேஜர் முகுந்த் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்காரு அவங்க மனைவியோட இந்திர வேகா. சோ ரெண்டு பேருமே ஈகுவல் ஆ அவங்க லைஃப் ல நிறைய விஷயங்களை பண்ணியிருக்காங்க. அது நமக்கு ரொம்ப உந்துதலா உருவாக்கி இருக்கு. சோ அந்த ஃபர்ஸ்ட் ல ரொம்ப ரொம்ப அப்சர்வ் பண்றது ரொம்ப சந்தோசப்பட்டது. இந்த நம்பர் ஒன் பார்த்தோம்னா ப்யூட்டிஃபுல் அவுங்க ஒரு காதல். அவங்களுக்குள்ள இருந்த ஒரு காதல் ஒரு அண்டர்ஸ்டேண்டிங்.
இவ்வளோ பிரச்சனை வந்த போது கூட ஒருத்தவங்க விடாம புடிச்சுகிட்டு அது அதெல்லாம் நினைக்கும் போது அவ்ளோ சந்தோசமா இருந்தது. இப்பல்லாம் வந்து ஒரு காதல். இருக்கும். என் வாழ்க்கையையும் உணர்ந்துக்கிட்டு இருக்கேன். அப்படி நினைக்கும்போது சந்தோஷமா இருந்தது. உங்க வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு காதல் இருந்திருக்கலாம். ஆனா அந்த காதலை சொல்லிய விதமும் அந்த காதலை கடைசி வரைக்கும் கடைபிடித்து விதம் உண்மை நம்ம வாழ்க்கைல அப்படிதாங்க நம்ம எப்பவுமே நம்ம பேசிட்டு இருக்கவங்க கிட்ட எதிர்பார்ப்போம். நம்மள பைத்தியமா லவ் பண்ணனும்
அவங்க நம்ம கிட்ட ரொம்ப அன்பா இருக்கணும் பாசமா இருக்கணும்னு சொல்லிட்டு ஆனா நம்மசா இல்ல நம்ம படி யோசிக்க மாட்டோம். நம்ம செயலையும் அவங்கள மாதிரி நம்ம எதிர்பார்க்கிற மாதிரி நம்ம இருந்துட்டு பாருங்களேன். அந்த ஒரு ப்யூட்டிஃபுல் ரிலேஷன்ஸ் இருக்கும். நீங்க ஒரு இப்ப கேட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா இருக்கலாம். பெண்களுக்கு நண்பர்க்கும் நண்பர் இருக்கலாம் யாரா இருந்தாலும் நம்ம எதிர்பாக்குற அன்பு நம்ம குடுத்துப் பாப்போம். அப்போ நம்ம எதிர்பார்த்து அன்பு ஓட அதிகமான அன்பு அப்போ சீட்
கிடைக்கும். அந்த 1111 பீல் அந்த படத்துல வந்தது ஆரம்பத்திலிருந்து காதல் நிறைய வேற்றுமைகள் கடந்து அந்த காதல் கல்யாணம் முடியுது. கல்யாணம் முடியறதுக்கு முன்னாடி. நம்ம பையன் ரொம்ப கோவ போறாரு. எனக்கு வேணவே வேணாம் கட் பண்ணி நான் பேச வேணான்னு நினைக்கிறாரு. இருந்தாலும் அழகா அந்த காதலை கல்யாணமா மாத்துறாங்க. அந்த நம்பி அருமையா இருக்குல சோ அந்த ஒரு புரிதல் அந்த ஒரு ஆளுமையான காதல்.
நம்ம அந்த காதல் குடுக்கணும் அன்பு காமிக்கணும் அப்படின்றது நான் கத்துகிட்டேன். நீங்க ஒத்துக்குங்க நினைக்கிறேன். அன்ப கொடுத்து பாப்போம் அன்பு நம்மளுக்கு கண்டிப்பா கிடைக்கப்பெறும் இந்த நம்பர் டூ லாங் டிஸ்டன்ஸ் யு லவ் அதான் படத்தோட ஒரு கருவும் சொல்லலாம். வானத்திற்கும் இந்த ஆகாயத்துக்கு இடமான ஒரு உறவு தான் எங்க உறவு அப்டின்ற மாதிரி தூரமா இருந்தா கூட ரொம்ப நெருக்கமா வாழ்ந்தாங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப நெருக்கமா வாழ்ந்தாங்க முக்கியமா அந்த கிளைமாக்ஸ் முன்னாடி ஒரு சீன் இருக்கும் ஃபோன் ல பேசுற மாதிரி வீடியோ ல இருக்குற மாதிரி அது
உணர்ந்திருக்கீங்களா? தெரில சோ என்னுடைய வாழ்க்கையிலும் அந்த மாதிரி ஒரு லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது அந்த ஒரு பீல் இருந்துருக்கு ரொம்ப அருமையா இருக்கும். அந்த ஒரு தூரமும் அந்த ஒரு தடைகளும். உங்கள ஸ்டாப் பண்ணது. அந்த ஒரு ட்ரஸ்ட் அதுதான் நீங்க உங்க பார்ட்னர் மேல வைக்கிற டிரஸ்ட் ல பார்ட்னர் உங்க மேல வைக்கிறஸ்ட் சோ எல்லாமே ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் ஒரு ப்யூட்டிஃபுல் ரிலேஷன்ஷிப் க்கு சோ இத நம்ம கத்துக்கணும் நம்ம எப்பவுமே அந்த ட்ரஸ்ட் முன்னாடி வைக்கணும் நம்ம பார்ட்னர் கிட்ட.
எந்த ஒரு நேரத்தையும் ஈகோ மனசுல வச்சுக்காம சண்ட போடாம நம்ம மனசுல இருந்து அவங்கள பீல் பண்ணி. உணர்ந்து அவுங்களுடைய வாழ்க்கைல நம்மளுடைய காதலால அலங்கரிக்கணும். அப்போ அந்த வாழ்க்கை அருமையா மாறும் சந்தோசமா இருக்கும். இது எல்லாமே ஒரு மனிதனுக்கு தேவையான ஒரு விஷயம் தான். வாழ்க்கைல சக்ஸஸ் மட்டும் நான். பிரபு மோர் தான் இருப்பேன். மூஞ்சி.
அந்த இடைப்பட்ட வாழ்க்கை சந்தோஷமாக இருக்காதுங்க. அப்போ. நமக்கு உண்மையா? ஒருத்தவங்க அன்ப காமிக்கும்போது சோல்மேட்டை எடுத்துக்கணும். சோல்மேட்ன்றது வேற ஒரு லவ்வர் ஜஸ்ட் சிம்பில் சொல்லிட்டு போலாம் சோல்மேட்னா. உங்களுடைய ஆத்மாத்மீயமான உறவு அந்த உணர்வு அந்த படத்துல சொல்லி இருந்தாங்க. ரொம்பவே அருமையா இருந்தது. உங்களுடைய ஆத்மார்த்தமான உறவு உருவாக்குவதற்கு நீங்க ஃபர்ஸ்ட் இனிஷியல்ஸ் பண்ணுங்க. இனிசிட் பண்ணுங்க. அதுதான் ரெண்டாவது விஷயம்
கத்துகிட்டது. இந்த நம்பர் த்ரீ பார்த்தோம்னா ரியல் ட்ரூ ஸ்ட்ராங் சொல்லிட்டே போலாம். ஒரு காதல் ஃபோர் ஹவர் பிசினஸ். அதுல அந்த ஹீரோ மேஜர் முகுந்த்ராஜன் அவர்கள். சின்ன வயசுல மிலிட்டரி ஆம் சொன்ன ஒரு கனவு ஒரு ஆசை. அந்த ஆசைக்காக எல்லாத்தையும் தூக்கி ரிவர். எது நடந்தாலும் பரவாயில்லை. எதுவானாலும் பரவாயில்லை விடவேமாட்டேனு சொல்லிட்டு கடைசி உயிர் போற வரைக்கும் அந்த மிலிட்டரி ய ராணுவத்தில் தான்
பணியாற்றினும் என் நாட்டிற்காக உழைக்கணும் அப்டின்ற ஒரு உணர்வ உருவாக்கினது. நம்மளுக்கு எல்லாத்துக்கும் பொருந்துங்க. உங்களுக்கு ஒரு பெரிய டாக்டராக இருக்கணும் வந்துருக்கலாம் இல்ல. நீங்க ஒரு பெரிய லெக்சர் ஆகணும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்குல. ஆனா எத்தன பேரு அந்த கனவுக்காக பிடி போடு கன்சிஸ்டெண்ட் ஆ கண்டிநியூஸ் ப்லே பண்றோம். எனக்கு கூட பெரிய பேச்சாளர் ஆகணும். ஆசை அந்த ஒரு விஷயம் தான
தொடர்ந்து ஓட வச்சுட்டு இருக்கு. இவ்வளவுதான் தச திரும்பி எங்கனா போனாலும் கடைசில அந்த மலைக்கு முன்னாடி இருக்கும்போது பேசும் போது வரக்கூடிய சந்தோஷம். அவ்ளோ அருமையா இருக்கும். அதுல உங்க கூட பேசுறது அவ்ளோ சந்தோசமா இருக்கும். அதனால தான் நமக்கு எது பிடிக்கும் எது இருக்கும் இதுல வந்து ரொம்ப பிடிப்பா இருக்கிறது. சிட்சுவேஷன் சுத்தி இருக்குற பிளேம் பண்ணிக்கிட்டு இது சரி இல்ல. அது சரி இல்ல அப்படின்னு சொல்லிட்டு.
நிறைய நிறைய நிறைய நிறைய நம்மளையே நம்ம மாத்தி அமைச்சுக்கிட்டு கடைசில என்னால முடியல. எனக்கு அந்த அளவுக்கு இல்ல அப்டின்னு சொல்றது நியாயமே கிடையாதுங்க. ஒன்னு புடிச்சி இருக்குன்னு நீங்க வாழணும்னு ஆசைப்படுறீங்க வாழ்ந்திடும். கட்டு கட்ட கூடாதுன்னு வாழ்க்கையும் வேணும். அதுவும் உங்க விஷயம் வேணும்னா அமைக்கணும். அதுக்கேத்த மாதிரி வாழ்க்கை மாத்தி அமைக்கணும். உருவாக்கணும் நான் சொல்றேன். அத விட்டுட்டு ஏனோதானோன்னு சொல்லிட்டு கடந்து. ஓகே வந்துரலாம் அப்டின்னு நினைக்கிறது.
எந்த விதத்துலயும் கரெக்டா அமையாது ரொம்ப அருமையா சொல்லிட்டாங்க. நீங்க வந்து பாத்திங்கன்னா கரேஜ் கன்சிஸ்டன்ஸி உண்மைதான். அந்த ஒரு தைரியம் வேணும் இல்ல நமக்கு பிடிச்சத பண்ணனும் ஐக் செட் பண்ணிட்டு எந்த ஒரு சூறாவளி எந்த ஊரு புயல் வந்தாலும் அதிலிருந்து விலகவே கூடாது அப்படின்னு ஸ்ட்ராங் ஆ இருக்க கூடிய மன தைரியம் வேணும் இல்ல அதான் கரேஜ். படத்துல முகவர்களுக்கு இருந்ததும் ஒரு கரேஜ். அதே மாதிரியே இந்திர பாகங்களுக்கும் இருந்ததும் ஒரு கரேஜ் தேதியம்.
எனக்கு. நல்ல வாழ்க்கையில நான் அமைய நம்ம வாழ்க்கை சந்தோஷமா வச்சுக்க. அதுக்காக அவங்க கன்சிஸ்டன்ஸி டா. அவங்கள வசூல் பண்ணிட்டு இருப்பாங்க. அதே மாதிரி தான் முகுந்த் வரதராஜன் அவர்களும் தன்னுடைய. கனவை ஆசையை எப்படி விட்டு கொடுக்க மாட்டேன். நான் வீட்டில்தான் இருப்பேன். அப்டின்ற மாதிரி சொல்லுவாரு. அதே மாதிரி தான் நம்ம வாழ்க்கை பாக்கணும். நமக்கு பிடிச்சதுக்காக அடம் பிடிக்கணும் செயல்கள் ல இறங்கி வாழ்க்கையை நோக்கி நகரும் அருமையான ஒரு விஷயம் கத்துகிட்டது
அடுத்த. படம் ஃபுல் ஆ காமிச்சிருக்காங்க இல்ல. சோ ஒரு நாட்டுப்பற்று. இருக்கானுங்க. இதுல ஒரு குடும்ப பெற்று வீடு பெற்று உலகப் பற்று நாட்டுப் பற்று இல்ல. நாட்டுப் பற்று ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். நம்ம நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அப்டின்ற மாதிரி அந்த கதையை நகர்த்தினது ரொம்ப புடிச்சிருந்தது. நம்ம என்ன பண்ண போறோம் நம்ம பண்ண கூடிய நம்ம.
நமக்கு வந்து நமக்கு வந்து ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு துறைக்கும் ஒரு பெரிய செஞ்சா தான் வரும். உண்மை தானே? அப்போ அந்த விஷயத்த சொன்ன விதம் ரொம்ப அழகா இருந்தது. அடுத்து முக்கியம் ரொம்ப முக்கியம். ரொம்ப எனக்கு கைல டாப் ஃபர்ஸ்ட் தான் சொல்லுவேன். வாட் இஸ் லைஃப். வாழ்க்கை என்பது என்ன இருந்தது? அந்த அவரு போயிட்டு. ஒரு அப்படியே போறாரு. அவங்க அப்பா பாக்குறாரு. அந்த லவ் லைக் பண்றாங்க. ஆனா அவர பாக்கும் போது அவங்க
அப்பா கிட்ட ஒரு விஷயம் சொல்றாரு. அவங்க அப்பா சொல்றாரு. எப்டின்னா செத்துருவ என் பொண்ணு எடுக்குறது அப்படின்னு கேக்குறாரு. அதுக்கு அவரு சொல்றாரு. வாழ்க்கைல யாருங்க வந்து எப்பவுமே இருக்க போறா எல்லாருக்கும் என்னைக்காவது எப்படியாவது இப்ப கூட நடக்கக்கூட வாய்ப்பு இருக்கு. ஆனா வாழ்க்கை ன்றது. நம்ம வரதுக்கு போறதுக்கும் இடைப்பட்ட வாழ்க்கைல சந்தோஷமா வாழ்றதானே. அது என்ன புரிஞ்சிக்க மாட்டோம் அப்படின்னு கேட்டாரு. அருமையான வார்த்தை அதுதான் உண்மையான வாழ்க்கை. அத புரிஞ்சி கிட்ட எல்லாருக்குமே. ரொம்ப பெருசா தோணுதுங்க.
அடுத்த மேல போறான் பண்றது கம்பேர் பண்றது நமக்கு கிடையாது. கிடைக்கும் மேக்கப் போடுறது சந்தோஷத்தை இழந்துட்டு தேவையில்லாத விஷயங்களுக்கு ஓவர் திங்க் பண்றது. தேவை இல்லாம நம்மள நம்மள வந்து கஷ்டப்படுத்துகிறது. எல்லா இடங்களையுமே நம்மல ரொம்ப படம் பண்ண அளவு பண்றது. இந்தமாதிரி எல்லாத்தையும் மட்டும். வாழ்க்கை இவ்வளவு தாங்க. இன்னைக்கு இந்த மொமென்ட் மைனஸ் இந்த பிரச்சனை மொமென்ட் ல வாழக்கூடிய இந்த நொடி இந்த
மூவ்மென்ட் நல்ல ஒரு சந்தோஷத்தை கொடுக்கும். நல்ல ஒரு வாழ்க்கையை கொடுக்கும் அப்படின்னு நம்பணும் அவ்ளோதான். அதான் வாழ்க்க. நெக்ஸ்ட் ஒன் நான் லேர்ன் பண்ணது. மீனிங் ஃபுல் லைஃப் பர்பி அஸ் லைஃப் நம்ம வாழ்க்கைல எதுக்கு இங்க வந்திருக்கும் அப்படினு எல்லாருக்கும் கேள்வி இருக்கும். எதுக்காக பிறந்தேன் இதுக்காக இருக்கேன்னு சொல்லிட்டு அப்போ அந்த பார்ப்போ ச தேடுறது விட க்ரியேட் பண்ற தான் உண்மை. அந்த இடத்துல அவரு ரொம்ப இருப்பாரு. அவுங்களும் வாழ்ந்து இருப்பாங்க. இது தான் என்னுடைய வாழ்க்கையோட நியதி. இதுதான் என்னோட வாழ்க்கையோட ஸ்கூல் அப்டின்ற மாதிரி ரொம்ப தெளிவா இருப்பாங்க.
அந்த தெளிவு இருந்தாலும் நம்ம வாழ்க்கை ரொம்ப சந்தோசமா அமையுங்க அந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நெக்ஸ்ட் பார்த்தோம்னா ஸக்ரிபைஸ் ஃபார் வாட் அஸ் நிறைய விஷயங்கள் பண்ணிருக்காரு. எது தெரிஞ்சோ தெரியாமலோ ராணுவத்துல போறது அதுக்கு அப்புறம் அது அந்த வலியும் வேதனையும் மாற்றும் போது தன உருவாக்கிறது. தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்கிறது. தன்னுடைய அப்பா அம்மாக்கு ஒரே ஒரு பையனா இருந்தா கூட நான் உனக்கு தனக்கு புடிச்சது கிடைக்கும் போது அத எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து தூரத்துல இருந்து.
தன்னுடைய. விஷ்க்காக தொடர்ந்து போராடுறது. அதே நேரத்துல குடும்பத்தையும் பேலன்ஸ் பண்றது எல்லாமே ரொம்ப அருமையா. சூப்பரா ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாரு. எல்லாமே நமக்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கு. லாஸ்ட் ஒன் ரெஸ்பெக்ட் அந்த ரெஸ்பெக்ட் அவர் பார்க்கும் போதே தெரிஞ்சுது எப்படி வாழ்ந்திருக்காரு சொல்லிட்டு அத அந்த படத்துலயும் ரொம்ப அழகா காமிச்சிருக்காங்க. ஆக மொத்தத்துல நெறைய நெறைய விஷயங்கள் கத்துக்கலாம். ஒவ்வொரு சீன்ல இருந்தும் அந்த படத்துல நட்பு காமிச்சு இருந்தாங்க அந்த அச்சம் இல்லை அச்சம் இல்லை சாங் பாடும்போது வரக்கூடிய ஒரு தைரியம் ரொம்ப
அருமையா இருந்தது. இந்த மாதிரி நம்மள சுத்தி இருக்க கூடிய ஒவ்வொரு சின்ன விஷயங்களும். நமக்கு புடிச்ச மாதிரி நம்ம மாத்தியமைக்க முடியும் அப்டின்ற கருத்தையும் அவங்க அமைச்சி இருந்தாங்க. உண்மையிலேயேங்க சோ இந்த விஷயங்கள் எல்லாமே நாலு அவன் பண்ணது. ஆனா இத தாண்டி நீங்களும் நெறைய இதுல வந்து நீங்க அப்ஸர்வ் பண்ணிருக்கலாம். அது எல்லாமே நம்ம பாசிட்டிவான வேல பாசிட்டிவ் ஆன அப்புறம் நம்ம மைன்ட்க்குள்ள எடுத்துக்கொண்டு போகும்போது கண்டிப்பா ஒரு மிகப்பெரிய மாற்றம். எல்லா எடத்துலயும் நிகழ
ஆரம்பிக்கும் நம்ம வாழ்க்கையிலும் கூட அப்டின்ற சொல்லிக்கிட்டு இந்தப் படம் நல்ல ஒரு மாற்றத்தை நம்ம மனசுல விதச்சு இருக்கு அப்டின்னு நான் நெனைக்கிறேன் நீங்க என்ன நெனைக்கிறீங்க? உண்மைதான். என்ன சொன்ன கருத்துலாம் நீங்க ஒத்துக்கறீங்க இல்லையா உங்களுடைய கருத்துக்களை. ஆல்ரைட் நம்மளோட எண்டு க்கு வந்துட்டோம். எப்பவுமேங்க நம்ம பாக்குற விஷயம் கேக்குற விஷயம் பாக்குற மூவி எல்லாத்துல இருந்துமே நமக்கு என்ன தேவை என்றத எடுத்துட்டு
தேவையில்லாத தூக்கி போயிட்டு நம்ம வாழ்க்கைய சந்தோஷமாவும் சிறப்பாவும் அமைச்சுகுற ஒரு மெச்சூரிட்டி லெவல் நம்ம கிட்ட வரும் பொழுதே எந்த ஒரு டிஸ்ட்ராக்சன் ல கஷ்டப்படுத்தியது எந்த ஒரு டிஸ்ட்ராக்சன் அமல உருக்குலையச் செய்யாது அப்படின்றது நான் ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றேன். சோ இந்த எபிசோட் என்ஜாய் பண்ணி இருக்கிறேன். அடுத்த வாரம் ஒரு சூப்பரான எப்பிசோட் அது வரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது ஆரஜி மனோ நீங்க கேட்டு இருக்கேன்.
இது உங்களோட நம்பிக்கை மண் நவ். உங்களுடைய சப்போர்ட்டை மறக்க மணிந்த. ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். அது ரொம்பவே நம்பளுக்கு யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டின்னா நிறைய நண்பர்கள் அடைய முடியும்? முழுக்க முழுக்க நோ மணி அப்படின்ற ஒரு கான்செப்ட். க்கு முழுக்க முழுக்க உங்களை சந்தோஷம் மட்டும் தான். என்னுடைய ஊதியம் கொடுக்க தவறிடாதீங்க. ப்ளீஸ். லிங்க் சேனல் இங்க்.
உங்களுக்கு நிறைய அப்டேட்ஸ் என் கூட இப்படி தொடர்ந்து டிராவல் பண்ற மாதிரியான ஒரு ஃபீல் உங்களுக்கு கிடைக்க நான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். சோ அடுத்த ஒரு. அதுவரைக்கும் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா செம்மையா சூப்பரா மீனிங் ஃபுல் ஆ உங்களுக்கு புடிச்ச மாதிரியே அமையும் அமைந்து இருக்க போகுது. ஏன்னா நீங்க நம்ம எப்பிசோட். உண்மைதானே இது எல்லாமே நடக்குங்க. உங்க வாழ்க்கைல ஆல் ரைட் தி கேஸ் நண்பா நண்பி பை. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிவிட்டு தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...