Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you ❤️🔥❤️🔥தாழ்வு மனப்பான்மை தகர்க்க|Tips to stop feeling inferior |Tamil Self Help Motivation RJ Mano Self Help Motivat Motivation Life |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
என்ன நினைக்கிறீங்க? நம்ம வாழ்க்கைல நமக்கான ஒரு ரெஸ்பெக்ட் கிடைக்காதப்ப ரொம்ப ரொம்ப கோபமும் வருத்தமும் இருக்கும். அதே நேரங்கள்ல செல்ஃப் ரெஸ்பெக்ட் எஸ்டீம் அப்படின்ற இரண்டு வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கலாம். நமக்கான அந்த தெரிய மரியாதை அப்டின்றது. ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் எல்லாருக்குமே இது. ஒருத்தருக்கு கொஞ்சமாவும் ஒருத்துக்கு அதிகமாகவும் கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் அந்த சுயமரியாதைக்கான பிடிப்பும் தாக்கம் அதிகமாகவே இருக்கும். யாராவது ஒரு ஆள தட்டுப்பாட்டு பாத்துட்டாங்க. அப்படின்னா அந்த இடத்துல
வரக்கூடிய கோவமே வேற தான். சோ அந்த செல்ஃப் ரெஸ்பெக்ட் நிறைய இடங்கள்ல நம்ம. நம்ம நம்ம மதிக்கிறது. நிறைய ஃபேக்டரி முடிவு பொண்ணு வாழ்க்கையில ஆனா அதுதான் அந்த இடத்துல தான் நம்ம தப்பு பண்றோம். அடுத்தவங்ககிட்ட நம்மளுடைய மரியாதையை கொடுக்கும் பொழுது. நிறைய நேரங்கள்ல நம்ம எதோ இழந்த மாதிரியும் நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காத மாறியும்
நெறைய இடங்கள்ல தோன்ற ஆரம்பிக்கும். ஒரு இன்ஃபினிட்டி காம்ப்ளக்ஸ் உருவாகும். நான் சரி இல்ல. நான் கரெக்ட் கிடையாது. நான் தகுதியே கிடையாது. நாலா சுத்த வேஸ்ட் அப்டின்ற மாதிரி எண்ணங்கள் அதிகமா தோன்ற ஆரம்பிக்கும். அப்போ இந்த மாதிரியான நேரங்கள்ல எப்படி உங்களுடைய சுய மரியாதையை கீழ விழாம பாத்துக்கிறது. சுயமரியாதை என்றது என்ன அத உங்களுக்கு சாதகமா? கரெக்டான முறையில் அண்டர்ஸ்டாண்ட்
பண்ணி நம்மளுடைய மரியாதை அந்த ஒரு குணத்த மேல வச்சு தொடர்ந்து வாழ்க்கைல சந்தோஷமாவும் முன்னேற்ற பாதையில் பயணிப்பது எப்படி அப்டின்ற கருத்துக்கள்ளோட த ஆர்ட் ஆஃப் சர்வீஸ் ரெஸ்பெக்ட் இந்த செவன் ஸ்டெப்ஸ் டூ ஸ்டாப் பீயிங் இன் பிரேயர் டூ அதர்ஸ். அடுத்தவங்க கைல கொடுக்க கூடிய அந்த கண்ட்ரோல் பவர் ஸ்விச் அத எப்படி நம்ம தடுக்கிறது? இது தான் நம்ம.
கேக்க போறோம். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்
நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நாள்ல அழகான வாரத்துல உங்களுடைய வாழ்க்கையில நிறைய நிறைய மாற்றங்களும் ஏற்றங்களும் ஏமாற்றங்களும் கூட இருந்துக்கிட்டே இருக்கலாம். ஆனா எதுவா இருந்தாலும் உங்களுக்கு புடிச்ச மாதிரியே வாழ்க்கை அமையணும் அப்டின்றது தான் ஒவ்வொருத்தரோட எண்ணங்களும் இருக்கும். சோ அந்த மாதிரி வாழ்க்கையை பயணிக்க கூடிய ஒவ்வொருத்தருக்கும் வாழ்த்துக்களும் இல்ல சரியா போகல கஷ்டமா போகுது அப்படி நினைக்கக்கூடிய. நண்பா நண்பர்களுக்கும். உங்களுடைய வாழ்க்கை மாறும்.
அப்படின்ற நம்பிக்கை விதையை தூவி நம்மளுடைய பார்க்க சொல்ல உள்ள போறோம். ஒருத்தருக்கு சீட் பேக் சொன்னாங்க. ஸ்டார்ட் இன் செஷன் வந்து ரொம்ப பெருசா இருக்கு. அப்படின்ற மாதிரி அதனால ரொம்ப சாஃப்ட் ஆ சொல்றேன். உங்களுக்கு நீங்க எந்தனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா. நண்பி உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து குடுத்துகிட்டே இருங்க. ஏன் அப்டினா நம்ம நிறைய மக்களை சென்றடைய வேண்டும். நீ ஏன்பா சென்றடையும் கேட்டிங்கன்னா இது முழுக்க முழுக்க உங்களுக்காக கம்ப்ளீட்டா வித் அவுட் எனிமோர் நேஷன் எந்த 1
மணி. உங்களுடைய சந்தோஷம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு முயற்சிதான் இது. அதுக்கு நீங்க எல்லாரும் என்பதைக்கும் பொழுது நிறைய மனிதர்களுக்கு ரீச் அடைய முடியும். உங்களுக்காக. காத்துகிட்டு இருக்கேன். நீங்க என்கூட மெசேஜ் பண்ணலாம் பேசலாம். அது மட்டும் இல்லாம நம்மள வாட்ஸ்ஆப் சேனல் லிங்க். இம்ப்ரூவ்மென்ட் வாட்ஸ்ஆப் சைலிங்க் நம்பர் 1 நியூஸ் யூடியூப் மியூசிக் நம்முடைய
பாட்காஸ்ட் நவ் லெவல் கிட்டத்தட்ட 225 க்கு மேல உங்களுக்கு பண்ணிட்டு இருக்கேன். நீங்க புதுசா வந்திருக்கு எனக்குனா வெல்கம் டூ த கிரேட்டஸ்ட் வர்ல்ட் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இதுல இருக்க போகுது. சோ இல்ல நீங்க ரிடர்நிங் நண்பா நண்பி அப்டின்னு நீங்க ரொம்ப நன்றி உங்களுக்காக இதோ புதிய கோடு. ஓகே லெட்ஸ் மூவ் ஆன். நம்மளுக்கு சொல்லிருந்தேன். வாழ்க்கைல ஒவ்வொரு நேரங்கள் ஏமாற்றங்கள் நிறைய நடக்கும். அந்த சேஸ் எல்லாமே இருந்தா கூட
நமக்கு புடிச்ச விஷயம். திருப்பி திருப்பி பண்ணும் போது கிடைக்ககூடிய சந்தோஷம் அதிகம் தானே சோ அந்த ஒரு சந்தோசத்துல உங்க கூட பேசுனதுல ரொம்பவே சூப்பர் டபுள் ஹேப்பியா இருக்கேன். சோ நம்ம பேசுன மாதிரி செல்ஃப் ரெஸ்பெக்ட்சோ. சுயமரியாதை. சுய குணம் அப்டின்ற மாதிரி ஒரு வார்த்தைகள் எடுத்துகிட்டோம்னா ஒவ்வொருத்தருக்குள்ளேயும் அது ரொம்ப வேரூன்றி இருக்கும். அது ஈசி எல்லா அழிச்ச முடியாது. அதனால் நீ சொல்றது நான் பெரிய ஆள் தெரியும். ஆனா பயங்கரமான தெரியுமா? அப்டின்ற மாதிரி உங்களுக்குள்ள ஒரு கர்வம் இருக்கும். எப்பவுமே எல்லாருக்கும் இருக்கும் எனக்கு எல்லாம் தெரியும்
சொல்லிட்டேன், ஆனா அது எல்லாமே அடுத்தவங்க முன்னாடி இருக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கு. ஆனா உங்களுக்கு நீங்க நிறைய விஷயங்கள் என்னச்சு கொழப்பிட்டும் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பீங்க. எப்ப பாத்தாலும் அடுத்தவங்களோட கம்பேர் பண்ணிகிட்டே இருப்பீங்க அவன் இப்படி இருக்கா அப்ப நம்மள வர முடியுமா? அவன் லாம் பயங்கரமான ஆளு நம்ம வாழ்க்கைல அது கரெக்ட் கிடையாது நம்ம என்னத்துக்குமே வந்து உருப்படியே கிடையாது. இது சரி கிடையாது. அது சரி கிடையாது. இப்படி சரி கிடையாது. அப்படி சரி கிடையாது சொல்லிட்டு சோ உங்கள உங்கள நீங்க ரொம்ப தாழ்த்திக்கிட்டு சுயமரியாதையை அழிச்சு கிட்டு உங்களுக்குள்ளேயே புலிக்கிட்டு இருக்கீங்க.
இந்த கம்பெனி நம்மளுடைய ரிமோட் கண்ட்ரோல் மத்தவங்ககிட்ட கொடுத்துட்டு உக்காந்துட்டு இருக்கோம். நம்ம சோ அப்படி இருக்கும் போது ரொம்பவே கஷ்டமாவும் ரொம்பவே வாழ்க்கை. போக கூடிய தருணங்கள் நிறைய வரும். சோ அப்ப. நம்ம இவரோட வார்த்தைகள. கண்டிப்பா நீங்க சொல்லுற சோ எல்லாரும்னார் ரூஸ்வெல்ட் அவருடைய பவர் ஃபுல் வர்ட்ஸ் நோ ஒன் கேன் மேக் யு பீல்ன் ஃபிரீயர் வித் அவுட் யுவர் கன் சென்ட். சோ நீங்க மத்தவங்கள உங்கள்
அப்பெக்ட் பண்ற மாதிரி விடாத வரைக்கும் யாருமே பண்ண முடியாது. அவங்க நம்ம பாத்து இருக்கோம். நம்ம எப்புடி ஐக் பண்றோம் நம்ம எப்படி அதுக்குஸ் போன் மூன்று மாத பொறுத்துதான் நம்முடைய வலிகளும் வேதனைகளும். உங்கள கஷ்டப்படுத்தணும்னு நினைக்கிறாங்க. ஈஸியா கஷ்டப்பட்டு போய்டுவான். அப்ப அந்த நேரங்களில் எல்லாம் நம்ம ஒன்னும் பெருசா. அதுக்குரிஸ் போன் பண்ணி ரொம்ப கஷ்டப்பட்டு வருத்தப்பட்டு அதெல்லாம் கூடவே கூடாது. அது தான் நம்மளோட ரிமோட் கண்ட்ரோல் யாரும் கொடுக்க தேவையில்ல. யூத கிங் ஆஃப் யுவர் லைஃப் அப்படிதான் சொல்லணும்.
சோ நிறைய நேரங்களில் நமளோட வாழ்க்கைல செல்ஃப் டவுட் வரும் நான் கரெக்ட் தான் கரெக்ட் இல்லையா? அவன் அப்படி பண்றான். அவன் வாழ்க்கை போயிட்டு என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. நமக்குலாம் வந்து தகுதியே கிடையாது. இது முடியாது அது முடியாது சொல்லிட்டு நீங்களே உங்கள நெறையா செல்டிக்ரேட் பண்ணிக்கோங்க. சோ இந்த மாதிரி ஒரு வாய்ஸ் உள்ளுக்குள்ள உங்களுக்கு ஒளிச்சுக்கிட்டே இருக்கும். அதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம். அது எல்லாமே உங்களுடைய சுய மரியாதையும் கிடைக்கும். நிறைய இடங்கள்ல ரொம்ப ஸ்ட்ராங்கா போய் நிக்க வேண்டிய நீங்க நாம போய் ரொம்ப கூனிக்குறுகி நிப்போம். நம்பளறியாமலே நம்ம வந்து கரெக்ட் ஆ இந்த இது ஏழா கரெக்ட் ஆ
அப்டின்ற மாதிரி தோன்ற ஆரம்பிக்கும். சோ அப்ப நான் எப்படி இந்த மாதிரியான எண்ணங்களில் இருந்து வெளிவருவது அடுத்தவங்ககிட்ட கடவுள் குடுக்காம நம்மளுடைய செல்ஃப் ரெஸ்பெக்ட் அ நம்மளோட சுயமரியாதை உங்கள பத்தின உயர்வான எண்ணங்கள உங்களுக்குள்ள விதைக்கும் பொழுது நீங்களும் உயர்வான இடத்தை அடைவீர்கள் அப்டின்றது. மறுக்க முடியாத ஒரு உண்மை அது எப்படி நம்ம கொண்டு வருவது, எப்படி பேலன்ஸ் பண்றது அப்படின்றது தான் நம்ம இந்த டிப்ஸ் சொல்ல கேக்க போறோம். ஃபர்ஸ்ட் வந்து பாத்தீங்கன்னா ரகுநா இஸ் யுவர் இன்று மியூசிக் வால்யூ சொல்லுவாங்க.
சோ. ஃபர்ஸ்ட் முதல்ல உங்களுக்குள்ள தோணும் கூடிய அந்த இன்ஃபினிட்டி காம்ப்ளக்ஸ் ஆஹா. அம்மட்டு கரெக்ட் கிடையாது. அம்மா வந்து அய்யோ நம்ம நல்லா முடியுமாடா அப்டின்ற மாதிரி. தோன்றக்கூடிய பொழுதெல்லாம் உங்களுக்குள்ள நீ சொல்ல வேண்டியது ஐம் வேல்யூ. நான் ரொம்ப வேல்யூமான ஆளு சோ. நான் இது பண்றதுனால நான் வேலையும் கிடையாது இல்ல பண்ணாத நாலா வேல்யூ இல்லை நினைக்கிறது கிடையாது இல்ல இதெல்லாம் அச்சீவ் பண்ணி இருக்கேன்.
அதனால தான் வேல்யூ அப்டின்ற மாதிரி உங்களுக்குள்ளேயே கண்டிஷன்ஸ் போட்டு பில்டர் போயிட்டு இதெல்லாம் பண்ணாதான் வேலைய பல் அப்படின்ற எண்ணத்தை ஃபர்ஸ்ட் தூக்கி எறியணும். இதுதான் ரொம்ப ரொம்ப ஒரு பண்டமேண்டல். நம்ம உலகத்துல வாழ்ற ஒவ்வொரு திரு மியூசிக் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஒரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருத்தருமே அந்த ப்ரீ சீஸ அப்படி இருக்கும்போது நீங்க உங்கள பத்தின உயர்வான எண்ணங்களை உங்க மனசுல வெச்சுக்கிட்டே படிச்சிகிட்டு வளத்துக்கிட்டே இருக்கணும். நிறைய டிஸ்டிரிக்ட் இவ் ஹாபிட் ல
இருந்து நீங்க உங்கள டிஸ்டன்ஸ் பண்ணி. எப்ப பாத்தாலும். இருக்கு நம்ம வாழ்க்கை இப்படி இல்ல அப்டின்ற மாதிரி கான்ஸ்டன்ட் கம்பேரிஸன் பண்றது நம்பள நம்பளே வாழ்க்கைய டிராப் உள்ள உள்ள தள்ளுற மாதிரி. அதுக்கு பதில நம்மளுடைய யூனிக்கான ஜானி நம்மளுடைய வாழ்க்கை பாதைய ஃபோகஸ் பண்ணுங்க. நம்மளுடைய க்வாலிட்டி எல்லாம் என்ன என்ன நமக்கு இருக்கக்கூடிய சந்தோஷங்கள் என்ன அப்டின்றது மட்டும் நீங்க உங்க மனசுல ஸ்ட்ராங்கா சொல்லிகிட்டே இருக்கணும். சோ ஒன்னுன்னு நீங்க
தெரிஞ்சுக்கணும். ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை பாதைகளும் ஃப்ரெண்ட் சோ எப்பவுமே 100 உங்களுடைய வாழ்க்கை பாதி உங்க வாழ்க்கை பாதையை தடுக்கவே தடுக்காது. அவங்க சக்ஸஸ் ஃபுல் ஆ இருக்காங்க. அவங்க வெற்றிகரமான வாழ்க்கை நடத்துறாங்க. அப்டினா அது உங்க வாழ்க்கையே ஒன்னு கூட பண்ணாதிங்க. அதுக்கு என்ன பண்ணலாம்? அது இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு உங்களுக்கு புடிச்ச நீங்க முன்னாடி போகலாம். வாழ்க்கையை அழிக்க வேண்டாம் என்றுதான் முக்கியமான கருத்து. அதுனால நீங்க வேல்யு
ஒவ்வொருத்தரும் உங்களுக்குள்ள அவ்ளோ பவர் இருக்கு. அவ்வளவு நல்ல நல்ல விஷயங்கள், நல்ல குணங்கள் எல்லாமே இருக்கு. அப்படி இருக்கும்போது நீங்க ரொம்ப ஸ்ட்ராங் ஆ உங்கள உருவாக்கணும். மீனிங் ஃபுல் கலெக்ஷன்ஸ். நம்மள சுத்தி யாரு இருக்காங்க அத பொறுத்து நம்ம வாழ்க்கை சந்தோஷமும் துக்கமும் மாறும். இது ரொம்ப ரொம்பம் போட்டன ஒரு விஷயம் ஏன் அப்டினா நம்மள சுத்தி பாசிட்டிவான பீப்பிள் எப்பவுமே சப்போர்ட்டிவா பேசக்கூடிய நல்ல மனிதர்கள், நண்பர்கள் நம்மல மதிக்க கூடியவங்க இல்ல.
நம்ம நம்ம கூட ஒரு நல்ல ஒரு பாசிட்டிவ் ஆன அவுட்லுக் மூலமா பல கூடிய நிறைய ரிலேஷன்ஷிப் இருக்கும்போது நமக்கான எனர்ஜி ரொம்ப டபுள் டிரபுள் ஆகும். இது எப்ப பாத்தாலும் உயிர் அவங்க மாதிரி சொன்னா சொன்ன இருக்குற மாதிரி நம்ம எனர்ஜிய வேஸ்ட் பண்ற மாதிரி ஆன மக்கள் இருக்கும்போது நம்மள அறியாமலே நம்ம வாழ்க்கையும் அதுபோல. த்துக்கு போக ஆரம்பிச்சிரும் சோ அப்ப என்ன பண்ணலாம். ஈவினிங் ஃபுல் கனெக்ஷன் எப்போவுமே மியூச்சுவல் ரெஸ்பெக்ட் பீட் பண்ண கூடிய பாசிட்டிவான பீப்பிள் ஓட
நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிக்கணும். அவங்களோட வாழ்க்கையே டிராவல் பண்ணனும். ஒருத்தவங்க நெகட்டிவிட்டியை கொண்டு வராங்க உங்கள. கீழத்துல பாக்குறாங்க. உங்கள கஷ்டப்படுத்த நினைக்கறாங்கனா அப்டியே சிம்பில் எஸ்கேப் ஆகிட்டு போயிட்டே இருக்கணும். சோ அதுதான் நம்மளுக்கு பெஸ்ட். ன்னு சொல்லுவாங்க. இது எல்லாருக்கும் இருக்குல்ல. நம்ம ஒரு பேச்சு போட்டிக்கு போறோம். அந்த ஸ்டேஜ்ல ஏறுனா வரைக்கும் நம்ம சொல்லுவோம். நீ என்னைக்கு போற உன்னை யாரும்
பாக்க மாட்டாங்க. உன்னை யாரும் மதிக்க மாட்டாங்க. இவன் நெறையா டைம் ல நான் என்னதான் பாட்காஸ்ட் பண்ணாலும் வீடியோ போனாலும் இன்னமும் இந்த கேமரா முன்னாடி போகும்போது எவளோ ஜோடியா பேசுனா கூட எனக்குள்ள ₹1 சொல்லிட்டு இருக்கோம். நீ பேசுறது ஒருத்தவங்க கேக்க மாட்டான் நீ பாப்ப பேசுற ஒரு வீடியோகூட யாருக்கும் கூடாது அப்படின்ற எண்ணம் என்னை அடுத்த ஆரம்பிக்கும் அப்ப என்ன ஆகும்னா ஒரு பதட்டம் உருவாகும் என்னால ஒரு கரெக்ட்டான அவுட் கொடுக்க முடியாது சோ அப்டின்ற இந்த இன்னர் வாய்ஸ் கண்டினு சொல்லிட்டு இருக்கோம். நீ அது கரெக்ட் கிடையாது. நீ பேசுறது யாருக்கு பிடிக்கல
இல்ல நீ வந்து அப்புறமா கிடையாது அப்டின்னு சொல்லிகிட்டே இருக்கும். அந்த ஒரு இன்னர் வாய்ஸ் அந்த ஒரு கொடூரமான வில்லன் அ நம்ம தடுத்து ஆகணும். நூர் பண்ணுங்க. அதுக்கு பதில பாசிட்டிவ் ஆன வர்ட்ஸ் இருக்கு சொல்லுங்க இந்த நெகட்டிவ் ஸ்டார்ட் பண்ணாம பாசிட்டிவ் ஆன செலெக்ட் பண்ணுங்க என்னால முடியும் என்னோட முயற்சி கண்டிப்பா ஒரு நாள் வெற்றி அடையும் தொடர்ந்த போராட்டம் எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். நான் வாழ்க்கையை ஒரு கரெக்ட்டான பாதையில் தான் போயிட்டு
இருக்கேன். எனக்கு புடிச்ச விசயத்த பண்ணிட்டு இருக்கேன். தவறுகளை திருத்திக்கிட்டு இருக்கேன் அப்டின்ற மாதிரி தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து உங்களுடைய பிரோக்ரெஸ் நீங்க பண்ணுங்க உங்களோட ஸ்ட்ரெந்த் நீங்க செலிபிரேட் பண்ணுங்க. அந்த நெகட்டிவ் ஆனவர் எல்லாத்தையும் பாசிட்டிவ்வா மாத்தி போய்கிட்டே இருங்க. சோ செல்ஃப் கேம்ப் ஆக்ஷன் கம்பெனி ஸ்கேன் சொல்லுவாங்க சோ உங்கள நீங்க ரொம்ப அன்பாவும் அரவணைப்போடுயும் நீங்க உங்கள ஒரு நண்பனாவும் ஒரு அருமையான ஒரு சூழல்.
அப்படின்ற மாதிரி கன்சிடர் பண்ணி உங்ககிட்ட நீங்க பேசணும். அப்டினுங்களே நீங்க திறக்க கூடாது. இது எல்லாமே உங்கள கீழ செல்லக் கூடிய விஷயம். அப்டி இருக்கும் போது நம்ம பின்னர் க்ரிட்டிக்ஸ் ஸ்டாப் பண்ணியே ஆகணும். விக்கஸ்ட் எனிமி இஸ் டெஃபனிட்லி யூ சொல்லுவாங்க வேற யாருமே கிடையாது. செட் எர்த் பாய் பார்த்தோம்னா செட் நவ் த்ரீ நம்ம முன்னாடி சொல்லுவாங்க. நாலு பேரு பேசணும்னாஸ்பெக்ட் அடிக்கிற மாதிரி நம்ம கஷ்ட படுத்த கூடாது.
நம்ம அவங்களுக்கு ஒரு பண்ணனும் எடுத்தவுடனே ஃபர்ஸ்ட் ல இருந்தே அவங்களுக்கு நிறைய இடம் கொடுத்துட்டு அவங்க வாழ்க்கையில எல்லா பகுதிகளையும். அக்கா போய் பண்ற மாதிரி அவங்களுக்கு அளவு பண்ணிட்டு சண்டைனா போயிட்டு பண்ணாதான் சொன்னா அவங்க வந்து சிரிப்பாங்க. நம்பளுக்கு நம்ப கஷ்டபடுவாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல நம்ம வீட்டுச்சு பீப்பிள் ஹூ உட் யு நம்ம. உங்களுக்கு சொல்லி குடுக்கணும். நம்மளுடையசெல் பொருத்த மத்தவங்க கைல குடுத்துட்டு நான் எப்படி
கரெக்டா பண்றாங்க? எப்படி சொல்றது? பீட் பேக் டு ஓகே அதான் சொல்லுவேன் கன்ஸ்ட்ரக்டிவ் பேக் பண்ணிங்களா நண்பா நண்பா எனக்கு அனுப்புறீங்க அதெல்லாம் கன்ஸ்ட்ரக்டிவ் பேக் உங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகள் அனுப்புறீங்க அதெல்லாம் வந்து உண்மையிலேயே நீங்க மனசு நிகழ்வு தான் எனக்கு அனுப்புறீங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன் சோ இந்த மாதிரித்தான் ஒரு கரெக்ட்டான. ஒரு கனெக்ஷன் சோடா அந்த பௌர்ரீ கூட வாழ்க்கையை வாழனும். அது இருக்கும்போது நிறைய பேரு தான் இது உங்களுக்கு புடிச்ச மாட்டாங்க. அதனால இந்த மாதிரியான வாழ்க்கை
எடுத்து போகணும். அடுத்த பாய். இது ரொம்ப ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். என்னோட முக்காவாசி. எப்பிசோட் பண்ணிருக்கோம். அதுல முக்காவாசி எப்பிசோட். தி சைல்ட் கேர் உங்கள நல்ல தூக்கம் நல்ல உணவு நல்ல மனநிலை பண்றது உங்களுக்கு நீங்க நல்ல ரெஸ்பெக்ட் குடுக்கறது இத வந்து நீங்க பண்ணனும். மேடன் சொல்லு சொல்லுவாங்க. சோ இது வந்து உங்க எக்சர்சைஸ் மூலமாவும். நீங்க சைல்ட் கேர் பண்ணிட்டு
இருக்காங்க. நெறைய ரொட்டின்ஸ் இருக்கு. அத நீங்க பாக்கும் போது வாழ்க்கை ல வந்தா கூட நீங்க ஹெல்ப் பண்ற அளவுக்கு தைரியமும் ஒரு ஒருத்தன அஸ் லாங் அஸ் உங்களுக்கு கிடைக்கும். சில சந்தேகமே கிடையாது. எம்பயர் ஸ்பெஷல் க்லோஸ். சோ பெர்சனல் கிரோத் த கார்டர் ஆஃப் மார்ஸ் ரிஸ்க் உங்களுடைய ரூத் நேத்திக்கு நீங்க உங்க வாழ்க்கை மாறிக்கிட்டே இருக்கும் பொழுதே உங்களை அறியாமலே உங்களுடைய அந்த செல்ஃப் ரெஸ்பெக்ட் நீங்க உங்கள பத்தி நினைக்கிறார். உயர்வான எண்ணங்கள் எல்லாமே உயர்வா மாறிகிட்டே போகும்.
அந்த பெர்சனல் கிரோத் க்கு என்ன பண்ணலாம்? லேர்னிங் வாழ்வின் அது ரொம்ப இம்பார்டண்ட் நம்ம வாழ்க்கை பிரோக்ரெஸ் ஆயிட்டு இருக்கு அப்டின்றது அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும் டெய்லி டெய்லி ஏதாவது ஒரு புது விஷயத்தை லோன் பண்ணனும் எவ்வளவு பண்ணனும் அதுக்கு அப்பறம் நம்ம அடுத்த ஒரு பாதையை நோக்கி வாழ்க்கையை நகர்த்தணும். அப்டின்றது. மனசார மனசுல நிறுத்தணும். டெவலப்மெண்ட் செட்டிங்ஸ் அண்ட் தி சர்ச், ஆர் கே. நியூஸ் லைவ் நியூஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி நியூஸ் எக்ஸ்பிரஸ். நம்ம வாழ்க்கையும். 1111
சுவாரஸ்யம் இருக்கும் இல்ல இப்ப ஒரு கம்பெனில வேலை பாக்குறோம். புடிச்ச வேலை பார்த்து தெரிஞ்ச வேலை பார்த்து அப்படியே உட்கார முடியாது ல இருக்கு. அவங்க லேர்னிங் டெவலப்மெண்ட் எப்பவுமே உங்களுக்கு பண்ணிட்டு இருப்பாங்க அப்டின்ற மாதிரி. அதே மாதிரி உங்க வாழ்க்கையும். ஒரு புது புது விஷயங்களை கத்துக்கணும். பட் சம்திங் நியூ சம்திங் சம்திங் சம்திங் எக்ஸ்ட்ரா ல பண்ணும் போது நமக்குள்ளான ஒரு உயர்வான எண்ணங்கள் உருவாக ஆரம்பிக்கும். சோ அது ஆட்டோமேட்டிக்கா உங்களுடைய செல்ஃப் எஸ்டீம் நேச்சுரலீ வெய்ட் பண்ணும் தூக்கிவிடும்.
இது தான் நம்ம போணும். அதுமாதிரி நமக்கு கிடைச்ச இந்த வாழ்க்கையை நினைத்து ரொம்ப சந்தோஷம் பண்ணோம். இப்ப வந்துட்டு இருக்க கூடாது. வாழ்க்கையில் பிரச்சினைகள், கஷ்டங்கள் எல்லாம் வரத்தான் செய்யும் ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். எல்லாத்துக்கும் பயந்து பயந்து ஒதுங்கி ஒதுங்கி ஊர் அம்மா உட்காந்து உட்காந்து என்ன நடக்க போகுது உன்ன நடக்க போறது கிடையாது. கடைசில எல்லா இடங்களையுமே நம்ம தோத்து அழைக்க போறோம். எதுக்கு ரெண்டு டைம் பழகணும் அதுக்கு தேவை இல்லையே அப்டின்ற மாதிரி யோசிப்போம். ரொம்ப தேங்க்ஸ் ஃபுல் ஆ இருக்கணும். ஒரு பாசிட்டிவான அவர்களுடைய உங்கள நீங்க பாத்துக்கணும்.
ஒரு சில நேரங்களில் லாரிகளில் முடியல. நான் கூட. நம்ம அது ப்ராக்டிஸ் பண்ணி நடிக்கவாது ஆரம்பிக்கணும். நெகட்டிவ் நீங்கமா அழுது கதறி உருண்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கிட்டு எந்த ஒரு உயர்வானங்கள் இல்லாம நம்ம என்ன சாதிக்கப் போறோம் அதே இது சந்தோசமா இருந்தது. எல்லாத்தையும் பேஸ் பண்ணி இருந்தாலும் என்ன சாதிக்க போறீங்க? நீங்க கேக்கலாம் சாதிப்பது என்பது நம்மளுடைய மனசுல நிறைவான எண்ணங்களும் நிறைவான நல்ல உணர்வுகளும் தான். அப்ப அது வந்து சீனாவை சாதிக்கிறாங்க. அதுக்காக சாதிக்க உலகத்துல பெரிய ஆளா வரணும் அப்டின்றது கிடையாது உங்களுக்கு நீங்க பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை உருவாக்கிக்
கொள்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை தான். என்ன சொல்றீங்க? அதுக்கப்புறம் செலிபரேட் யுவர் சக்ஸஸ். இருக்கலாம் எல்லாமே நீங்க கொஞ்சம்ரேட் பண்ணுங்க. உங்கள தண்ணி குடுங்க நல்லா பண்ணிருக்க டா கரெக்ட் டா பண்ணிருக்க அதோ. ஹலோ பிளம்ஸ் பட் யு டிட். உங்கள பத்தி நீங்க ப்ராஃபிட் பண்ணுங்க. தப்பு கிடையாது.
வேட் கூடாது பெஸ்ட் யு கேன் திங்க் அபௌட் பிக் நைட் ல. சக்ஸஸ் ரேட் பாசிட்டிவ் ஃபோர் பார்ட்ஸ். இதான் சோ இந்த பௌன ஏழு பௌன்ஸ் நம்ம ஃபாலோ பண்ணும் பொழுது நம்ம செல்ஃப் ரெஸ்பெக்ட் முடி சுயமரியாதை செல்ஃப் எஸ்டீம். எல்லாமே பயங்கர பீக் ல போய் இருக்கும். இதெல்லாம் நிக்கும் போது நம்மளுடைய வாழ்க்கையும் ஒரு பாசிட்டிவான ஒரு பாதையில போயிட்டு ஒரு நல்ல பாசிட்டிவான இரண்டு
உருவாக ஆரம்பிக்கும். உங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை அமையும். இந்த வாழ்க்கை ஏன்டா வாழ்றது விட எப்படி வாழலாம் பாரு அப்டின்ற மாதிரியான எண்ணங்கள் நமக்குள்ளே உருவாக ஆரம்பிக்கணும். வாழ்ந்து பார்த்து எல்லாமே ஒரு சின்ன வாழ்க்க. சின்ன சின்ன சின்ன நேரங்கள். அப்போ ஒவ்வொருமும் அண்ட் என்ஜாய் பண்ணி கண்டிப்பா மூலம் வாழ்ந்து. வாழ்க்கையை சந்தோஷம் வச்சிக்கலாம் இல்ல எந்த ஒரு குறையும் கிடையவே கிடையாது. கண்டிப்பா இந்த டிப்ஸ் உங்களுக்கு
இருக்கு நினைக்கிறேன். இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி வாழ்க்கை சிறப்பான பாதையில் வழிநடத்தி செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கும் உங்களை வாழ்க்கையில் மாற்றம் உருவாவதற்கு. என்னால் முடிந்த உதவிகளை என்னால் தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். உங்க சப்போர்ட். அதே மாதிரி நீங்கப்பிள்ளையும். இருக்கோம். அடுத்த எபிசோட்ல ஒரு சூப்பரான டாப்க் கூட உங்கள மீட் பண்றேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே. மோட்டிவேஷனல் மொமென்ட்
பாட்காஸ்ட். உங்களுக்கு. நீங்க மெசேஜ் அனுப்பலாம். வாட்ஸ்ஆப் சேனலில் கந்த பாட்காஸ்ட்ஸ் க்கு நீங்க பண்ணிக்கலாம். அது மட்டும் இல்லாம. யூடியூப் மியூசிக். ஷேர் பண்ணுங்க உங்களுக்கு வந்து சப்போர்ட் மட்டும் தான் என்னுடைய ஊக்கமும் என்னுடைய ஓட்டமும் தொடர்ந்து ஓடிகிட்டே இருக்க போறேன். இத கேக்குற ஒரு நாள் ரெண்டு ஆளு உங்க வாழ்க்கைல மாற்றம் உருவாக வரைக்கும் உங்களுக்கு சப்போர்ட் பண்ற வரைக்கும் நாம தொடர்ந்து பண்ணிட்டு இருக்குறேன். அத்தன பேரு எனக்கு மெசேஜ் அனுப்பும் போது அவ்ளோ சந்தோசமா
இருக்கும். ஓகே ஓகே. ஒரு மூலைல உக்காந்து உங்க வாழ்க்கைல உங்களுடைய நண்பனா வாழ்க்கை தொடர்ந்துறது ரொம்பவே சந்தோஷம். ரைட் டிக்கெட் நண்பா நண்பி பை சி யூ. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க.
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...