Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you about ♥️♥️உயிரை தொலைத்தேன் உன்னில் நானே|Ways to improve relationship|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
காதல் நட்பு. ஒரு அன்பு இது எதுவுமே இல்லாம என்னால வாழ்ந்திட முடியும். அப்படின்னு சொல்றவங்க கை தூக்குங்க. கண்டிப்பா முடியவே முடியாதுங்க. ஏன்னா அந்த அளவுக்கு நம்ம மனச வருடக் கூடிய ஒரு சந்தோசம் அந்த காதல் நட்பு அன்பு எல்லாத்துக்குமே இருக்கு. இது எல்லாத்தையும் ரிலேஷன்ஷிப் அப்டின்ற மாதிரி டிஃபைன்ட் பண்ணுவாங்க. சோ ரிலேஷன்ஷிப்ல நிறைய இன்பங்கள் இருந்தாலும், சில நேரங்கள்ல துன்பங்களும் சில நேரங்கள்ல கசப்புத் தன்மையான அனுபவங்களும் வர ஆரம்பிக்கும்.
ஆனா எல்லா நேரத்துலயும் அந்த இனிமையான இருக்காது. இனிமையான ஒரு அன்பு, அழகான நட்பு இது எல்லாமே நம் வாழ்க்கையில தொடரணும். ரொம்ப பெட்டர் ஆ ரொம்ப சந்தோசமா வாழனும் அப்டின்னு நினைக்க கூடிய நிறைய வீட்ல நானும் ஒருத்தன் அப்போ அதுக்கு என்ன பண்றது நம்மளுடைய ரிலேஷன்ஸ் இப்ப நிறைய வழிகள் இல்ல இம்ப்ரூவ் பண்ணி பெட்டர் ஆ சந்தோஷமா. எப்பவுமே ஹப்பிலி பண்ண கூடிய வழிமுறைகள் என்னென்ன அப்டின்றது
தான் இந்த எபிசோட் ல நீங்க கேக்க போறீங்க என்கூட சேர்ந்து செவன் சர்பராஸ் வேஸ் டூ மேக் யுவர் ரிலேஷன்ஷிப் பெட்டர் பெஸ்ட் சொல்லிக்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? சூப்பரான நேரத்துல உங்கள சந்திக்கிறது லவ் ரொம்ப சந்தோஷங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய சப்போர்ட்டுக்கு உங்களுடைய அன்புக்கும் மறக்காம நீ எந்த பாட்காஸ்ட். பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது மட்டும் இல்லாம நீங்க. இல்ல ஸ்பாட்டிஃபை. அங்க போயிட்டு ஃபைடிங்க் கொடுத்துக்கிட்டே இருங்க. இது ஏன் அப்டி குடுக்கணும்
அப்டினா நம்ம நிறைய மனிதர்கள்கிட்ட மக்கள் கிட்ட உங்கள மாதிரியான நல்ல நண்பர்கள் கிட்ட ரீச் பண்றதுக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். இதனால் எனக்கு என்ன கிடைக்குது? அப்டின்னா உங்களுடைய சந்தோஷம் புன்னகை மட்டும் தான். எந்த ஒரு அட்வைஸ் மட்டும் உங்களுக்காக பிளே ஆகாது. அதுதான் மேட்டர் பண்ணிக்கிறேன். ஏன்னா நீங்க இந்த நல்ல விஷயத்த உங்க மனசுல வாங்கிக்கிட்டு உங்க வாழ்க்கைல நல்ல சந்தோஷமான வாழ்க்கையில் பண்ணனும். அப்டின்ற ஒரு சின்ன சந்தோஷத்துல நான் தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்கப்போறேன். ரைட் அது மட்டும் இல்லாம ஆரோக்கியமான ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக எப்போதுமே காத்துகிட்டு இருக்கேன். உங்களுடைய மெசேஜ்க்காக உங்களுடைய
ஃபீட்பேக்க்காகவும் அடுத்த டாபிக் என்ன பேசலாம் நீங்க இந்த பாட்டுக்கு ல பேசணும் அப்டின்னா எல்லாமே பண்ணலாம் நீங்க என்ன பண்ணனும் அர்ஜுனனும் ஸ்கோரை இன்ஸ்டாகிராம் என்னோட பேசலாம் அது மட்டும் இல்லாம நம்ம பாட்காஸ்ட் சப்ஸ்கிரிப்ஷன் ல அர்ஜுமன் ஓட வாட்ஸ்ஆப் சேனல் வந்து லிங்க் குடுத்துருக்கேன். அதுல நீங்க கனெக்ட் பண்ணிக்கலாம் எங்க எப்பயுமே கரெக்ட் ஆ இருக்கலாம் உங்களுக்கு நிறைய அப்டேட் கொடுத்துட்டே இருப்பேன். சோ தொடர்ந்து நீங்க உங்களோட சப்போர்ட்க்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்ன பண்றீங்க இப்ப என் கூட பேசவே மாட்டிறீங்க எதாவது
டெக்ஸ்ட் பண்ணலாமே பேசலாமே உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன் உங்களோட ஃபீட்பேக் காத்துகிட்டு இருக்கேன் ரைட். உள்ள போறோம் ரிலேஷன்ஷிப் பண்றது ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் தானே இந்த வாழ்க்கையில ஒரு நல்ல காதலியா இருக்கலாம். காதலனா இருக்கலாம். நல்ல மனைவி நல்ல குழந்தைகள் அதே மாதிரி நல்ல நட்பு சோ ஒரு அம்மா அப்பா இப்டின்ற மாதிரி ஒரு அழகான குடும்பத்தோட அந்த வாழ்க்கையே பாக்குறது சந்தோஷம் எனக்கு யாருமே வேணாம் ஆனா தைரியமா இருந்துருவேன் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது தனியா இருந்தாலே நான் பெரிய ஆளா வந்துருவேன் அப்டின்ற மாதிரி சுத்திட்டு நிறையா பேரு யோசிக்க கூடிய ஒன்னு ஆஹா எல்லாம்
பண்ணியும் நமக்கான ஒரு குழுவும் இல்லையே நமக்கு நல்ல ஒரு நட்பு இல்லையே நல்ல ஒரு காதல் இல்லையே நல்ல ஒரு சந்தோசம் இல்லையே அப்படின்ற ஒரு எண்ணங்கள் தான் உங்களுக்கு வர ஆரம்பிக்கும் ஏன்னா டென்ட் ஆஃப் த ஃபேமிலி ஸ்டாண்ட் வித் யூ. அதுதான் நீங்க வெளிய எல்லாத்தையுமே விட்டுட்டு எதையுமே வந்து நான் கண்டுக்கவே மாட்டேன். அப்டின்ற மாதிரி இருக்க தோணும் எல்லாமே இருக்கும்போது ஆனா அவங்களா இல்லாத போது நம்ம வாழ்க்கை மிக வெறுமையா மாறுறது தான் உண்மை. அந்த வெறுமையை வர விட கூடாது நம்ம ரிலேஷன்ஸ் இப்ப எப்பயுமே பெட்டர்
ஆ வச்சுக்கணும் அப்டின்றதுக்கான டிப்ஸ் நிமிர்ந்து பாட்காஸ்ட் தொடர்ந்து கேட்க போறீங்க ஃபர்ஸ்ட் பாத்திங்கன்னா ஸ்பெண்ட் டைம் ல பாட்டு சோ எப்பவுமே உங்களுக்குன்னு தோணும் ஓகே காலைல இருந்து நீங்கள் வேலை பாப்பீங்க உங்க மனைவி இருக்கலாம் காதல் நடக்கலாம் காதலிக்க யாரு இருக்காங்க நீங்க டைம் பாஸ் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களால ஒரு சின்ன ஸ்மைல் பண்ணி அவங்க கிட்ட எப்டி இருக்கு. சந்தோஷமா இருக்க சாப்ட்டியா உன்கூட பேசணும் அப்டின்னு எத்தனை இருக்கு தோணிருக்கு தொடர்ந்து நீங்க ஒரு. அப்டினா அவங்களுக்குள்ள அந்த பாணி
கிரேட் பண்ண கூடிய ஒரு சின்ன ஒரு டாக் டெல்லி 130 மினிட்ஸ் இல்ல இல்ல ஒன்னு அவர வந்து நீங்க அவங்களோட ஸ்பென்ட் பண்ணனும் குழந்தைகள் யாரு இருக்காங்க. ஆனா ஒரு நல்ல ஒரு க்வாலிட்டி ஆன டைம் அவங்களோட ஸ்பென்ட் பண்ண ஆரம்பிக்கும்போதே ரொம்ப பெட்டர் ஆ உங்களோட ரிலேஷன்ஷிப் இம்ப்ரூவ் பண்ண ஆரம்பிக்கும். சோ நல்லா யோசிச்சு பாருங்க நீங்க உங்கள பத்தி மட்டும் யோசிக்க கூடாது ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் ல நீங்க ரெண்டு பேரும் இணைந்த வாழ்க்கை தான் வந்து ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் அப்படி சொல்லுவாங்க அப்ப அவங்களுக்கான டைம் நீங்க எப்பவுமே நீங்க குடுக்கணும் சோ அவுங்களுடைய வாழ்க்கையிலேயும் அவங்களுடைய நேரங்களையும் உங்களுடைய பங்களிப்பு அதிகம் இருக்கும் போது அந்த ரிலேஷன்ஷிப்
வந்து ரொம்ப ஸ்பெஷல் ஆவே மாற ஆரம்பிக்கும். அதே மாதிரி தான் அதே மாதிரி எப்பவுமே நீங்க வந்து தனியா இருக்கணும். அதாவது ஒரு படம் பாக்கணும். நான் தனியா பாத்துக்கறேன். எனக்கு புடிச்சது பண்ணிக்கிறேன் ஓகே அது வந்து ஒரு வாரத்துலயோ இல்ல மாசத்துலயும் ஏதாவது ஒரு படமாவது ரெண்டு பேரும் சேந்து பாக்கலாம் இல்ல நீங்க குழந்தைகள்லாம் சேர்ந்து ஒரு ஃபேமிலி டைம் வந்து நீங்க யூஸ் பண்ணா டெய்லி சாப்பிடும் போது எல்லாரும் ஒன்னா உக்காந்து எதோ ஒரு விஷயத்த நல்லபடியா பேசிக்கலாம். சோ இந்த மாதிரிலாம் நீங்க பண்ணும் போது ரொம்பவே ரொம்பவே உங்களுக்கு அந்த பாண்டிங் அதிகமாகும் அடித்த சந்தேகமே கிடையாதுங்க அதே மாதிரி
சொல்லுவாங்க சோ உங்களுடைய நெறைய நெறைய நெறைய நேரங்கள்ல அவுங்களுக்கு வாழ்க்கைல நடக்குது. அவங்க வாழ்க்கைல என்ன போயிட்டு இருக்கு அப்டின்றதுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் குடுக்கணும். நமக்கு மட்டும் தான் பிரச்சன இருக்கு நமக்கு மட்டும் தான் வந்து நெறைய நெறைய பிரச்சனைகள் இருக்கு. அப்படின்ற மாதிரி மனசுல மட்டுமே போட்டுட்டு எந்த ஒரு விஷயமும் இல்லாம எந்த ஒரு சந்தோஷமும் இல்லாம நம்ம அவங்கள இன்னொரு பண்ணவே கூடாது அவங்கனு சொல்ல வருவாங்க நம்ம கேக்கவே மாட்டோம் ஃபோன் நோண்டிக்கிட்டே இருப்போம் அந்த போன்ல என்னதான் இருக்கிறது கோல்ட் ரோஸ் கோல்ட் கோல்ட் கோல்ட் ஆன் பண்ண முடியுது அதுல நிறைய நேரங்கள்ல. உங்களுக்கு தேவையான என்ன
கிடைக்குது யோசிச்சு பாருங்க. ஒரு சோசியல் மீடியா ல இத்தன ரீல்ஸ் பாத்துட்டு இருக்கா உங்களுக்கு கொடுக்க போறாங்களா இல்ல உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கப் போகுதா எல்லாமே வேஸ்ட்ங்க இப்ப இந்த உலகம் எந்தன் நோக்கி போய்கிட்டு இருக்குன்னு பாத்திங்கன்னா அந்த சோசியல் மீடியா அது ஒரு விஷயம் அப்டின்ற மாதிரியான உருவாக்கிட்டு இருக்காங்க சோ அதே இது ஒரு சோசியல் மீடியா ல பாசிட்டிவ் ஆன விஷயங்களை மட்டும் பாக்கறீங்க அப்டினா உங்க வாழ்க்கைல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நம்ம பாட்காஸ்ட் கேக்குறீங்க உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அது தவிர என் நண்பன் வந்து அங்க போயிட்டு அங்க போயிட்டு. ஒரு ஃபேஸ்புக் இந்த போட்டோ போட்டா அப்டின்ற மாதிரி மனசுல உங்களை அறியாமல் நெகட்டிவிட்டி
உங்களுக்கு குடுத்துருங்க. ஆனா ஃபோட்டோ போட்டோஸ் இருக்கக்கூடிய சந்தோஷம் உண்மையான வாழ்க்கை இருக்கா அப்டின்னு கேட்டீங்கன்னா அது ஒரு கேள்விக்குறி தான். அது எனக்கு தெரியாது உங்களுக்கும் தெரியாது. அந்த மாதிரி நேரங்கள்ல நம்ம நம்மளோட வாழ்க்கைக்கு மிகன் குடுக்கணும் அப்டினு தான் சொல்ல வரேன். சோ அடுத்த சின்ன சின்ன விஷயங்கள காலேஜ் யுவர் ஸ்மைல் பண்ணி ஹை குட் மார்னிங் லவ் யூ சொல்றதுல இருந்து அதே மாதிரி ஒரு அம்மா பாக்கறீங்க சமைக்கிறேன் அம்மா சூப்பரா சமைச்சுமா அப்டின்னு சொல்றது ல இருந்து எல்லாமே ஒரு சின்ன சின்ன வயசுல சரி பண்ண ஆரம்பிச்சேன். அவங்களுக்கு ஒரு நல்ல ஒரு பண்ணலாம் ஒரு லாங்குவேஜ் இருக்கு சோ ஜஸ்ட் வந்து அவங்களுக்கு
டெய்லி வந்து ஒரு சின்ன ஒரு குட்டி நோட்ஸ் எழுதி நீங்க வந்து சொல்றதுக்கு கஷ்டப்படுறீங்க. உங்கள பாராட்ட முடியாது. நம்மளுடைய கருத்துகள் பாராட்ட முடியாது. நினைக்கக்கூடிய மக்களுக்கு நான் சொல்றது என்னன்னா ஒரு சின்ன ஒரு துண்டு பேப்பர்ல ஸ்மைல் நீ சூப்பரா இருந்தது இன்னைக்கு நல்லா பண்ண நீங்க வந்து சாப்பாடு நல்லா இருந்துது அப்டின்ற மாதிரி ஒரு சின்ன நோட் கொடுக்கலாம் இதெல்லாம் வந்து சின்ன பசங்க வந்து உங்கள வந்து உங்க லைஃப்யும் சரி உங்க ரிலேஷன்ஷிப் சரி எப்பவுமே வந்து ஒரு மோட்டிவேட்டர் ஆகும் ஒரு ஸ்பெஷல் ஆ வச்சு தோணும் சோ அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா அதுக்கு நெறைய நெறைய நெறைய சர்ப்ரைஸ் க்கு ஐடியா இருக்கு எது ஐடியாஸ் அதயா வேணும் அப்டின்னா
கண்டிப்பா உங்களுக்கு அந்த ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் அவளுக்கு சொல்றேன். அதுக்கு அப்பறம் நீங்க ஃபைட் பெட்டர் னு சொல்லுவாங்க. அவங்க பைட் பண்ண ஆரம்பிக்கறாங்க. இல்ல ஒரு பிசினஸ் அண்ட் போகுது அப்டினா எடுத்த உடனே அவங்கள உடனே நீ தான் காரணம் எல்லாத்துக்கும் நீதான் காரணம் நீ அப்டினு சொல்லி காமிக்காம பாசிட்டிவ் விஷயங்களுக்கு நீல் காமிங்க நெகடிவ் விஷயங்களுக்கு நான் இந்த மாதிரி பண்றது உனக்கு பிடிக்காம இருந்திருக்கலாம். நான் பண்றது தப்பா இருக்கலாம், நான் கோபப்பட்டு இருக்கலாம் நான் மொபைல் எடுத்து பேசுறது நீ பேசும் போது நான் பண்ணாம இருந்திருக்கலாம் இதுனால அப்டினு ஆரம்பிக்கும் போது அவங்க ஒரு ரிஸ்க் பாப்பாங்க ஓகே இந்த பிரச்சனைய வீக் அதுக்காகவரான தவிர நீ இத பண்ணாத அத பண்ணாத இத பண்ணாத
சொல்லிட்டு ஆல்வேஸ் பௌலிங் ஃபிங்கர் டூ ஆப்போசிட்ஸ்ன்றது வந்து இட்ஸ் நெவர் கோ டூ ஓர்க் அவுட் அப்டின்றது. நல்லா புரிஞ்சுக்கங்க சோ ரிப்போர்ட்டர் எப்பவுமே வந்து ஒரு சரி பண்றதுக்கான வழி தான் பாக்கணும். பாசிட்டிவ் சொல்லுவாங்க சோ எப்பவுமே ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் பாசிட்டிவ் நிறைய நீங்க வந்து உங்களுக்கு டிஸ்கஸ் பண்ணிக்கணும். ஒரு பாசிட்டிவான விஷயங்கள் இருக்கின்றன. லைஃப் ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ டெய்லி என்கூட இருக்கும்போது இந்த வாழ்க்கை எல்லாமே எனக்கு ஈசி ஆ இருக்கு எவ்ளோ கஷ்டங்கள் வந்தாலும் கூட பக்கத்துல பேசும் போதெல்லாம் சரியாகிறது. அப்டின்ற மாதிரியான எண்ணங்கள் தான் நம்ம குடுக்கணுமே தவிர உன்
பக்கத்துல வந்தாலே வெறுப்பா இருக்குயோ எனக்கு. அப்டின்ற மாரி சொல்லவே கூடாது. அது மாதிரி. ஒரு நல்ல லவ் ஸாங்க்ஸ் கேக்கல உங்களுக்கு இப்ப நீங்க காதலிச்சு இருக்கீங்க. உங்களுக்கு சாங்ஸ் இருக்கும் உங்களுக்கு ஒரு கேரக்டர் பிடிக்கும் ஒரு கடைப்பிடிக்குமாறு எல்லாமே இருக்கு. அதே மாதிரி நீங்க மேரீட் பீப்பிள் இருக்கீங்க அப்டினா உங்க வாழ்க்கையே சரி நீங்க உங்களுக்கு அந்த மாதிரி சமயங்கள்ல முன்னாடி லவ் ரொம்ப அதிகமா இருக்க அந்த நீங்க ரீட் பண்ண அம்மா அப்பாவோட சண்டை வந்தா கூட அம்மா அப்பாவோட நீங்க பேசலாம். குழந்தைகளுக்கு வந்து நல்ல கிரியேட் பண்ணலாம் ஒரு ஜாலியா ஒரு மூவி பாக்கலாம் ஜாலியா ஒரு ஸ்டோரி
அவங்க கிட்ட ஷேர் பண்ணலாம் சோ இந்த மாதிரிலாம் பண்ணும் போது அவங்க மனசுல ஓகே நமக்காக ஒரு ஃபர்ஸ்ட் எடுக்கிறான் இந்த லைஃப் வந்து கொஞ்சம் ஈசியா கொண்டு போக நினைக்கிறான் அப்டின்ற மாதிரி அவங்களுக்குள்ள தோணும் போதே அவங்க நம்பள நம்ப லவ் பண்ண ஆரம்பிக்கிறாங்க. இத மறந்துடாதீங்க. பொறுமையா போங்க எல்லாமே. எல்லாமே சரியாயிடும். இன்னைக்கு என்ன பிரச்சனை அப்டின்ற மாதிரி பேசுற எந்த ஒரு விஷயம். இதுக்கா இவ்ளோ கஷ்ட பட்டேன். அப்டின்ற மாதிரி என்னங்க தோணும்.
அதனால எப்பவுமே மனசுக்குள்ள பொறுமையா சந்தோஷமா கொண்டு போறது தான் நம்ம வாழ்க்கைல நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த டிப்ஸ் எல்லாம் நீங்க ஃபாலோ பண்ணும் போது எந்த ரிலேஷன்ஷிப் இருந்தாலும் சரி, நம்மைப் சொன்னது எல்லாமே ஒரு கணவன், மனைவி, காதலன் காதலிக்குள் இருக்கிறதா இருந்தா கூட பட் ஸ்டில் தி சில்வர் காட் பிட்வீன், யுவர் ஃப்ரெண்ட்ஸ் இந்த ஈகோலாம் விட்டு சந்தோசமா எப்பவுமே ஹேப்பியா இருக்குற தான் எங்க இந்த வாழ்க்கையே ரொம்ப சின்னதாக அந்த சின்னத்துல நம்ம கூட இன்டர்நெட் பண்ணக்கூடிய மக்களும் ரொம்ப ரொம்ப குறைவுதான். இந்த உலகத்துல எத்தன பில்லியன் மக்கள் இருக்காங்க தெரியுமா அத்தனை பில்லியனில் இருந்து இவ்ளோ
பேரு நம்ம கூட பேசுறாங்க. அவங்கள சந்தோசமா இருந்தாமே சோசியல் ரொம்ப சந்தோஷமா ஹாப்பியா அவங்க கூட சந்தோசமா ஒவ்வொரு நாளையும் கடக்கும் போது ஒவ்வொரு நாளும் வந்து இந்த வாழ்க்கை ரொம்ப சீரம், பாசம் படம் இருக்குங்க. சோ அந்த ஒரு சந்தோசத்த நீங்க அனுபவிக்கணும் என்னப்பா நீ பண்றீங்க கண்டிப்பா இந்த டிப்ஸ் நானும் பண்ண போறேன் எந்த ஒரு சந்தோசம் நம்ம மனசுல நினைக்க நிலைத்திருக்கும் பொழுது நம்ம வாழ்க்கையும் நமக்கு புடிச்ச விஷயம் தொடர்ந்து நடந்துட்டு இருப்போம் அதுல எந்த சந்தேகமும் கிடையாது சோ உங்கள் வாழ்க்கையும் இந்த மாதிரி ஒரு விஷயம் நீங்க பெட்டர் ஆ இம்ப்ரூவ் பண்ணி நீங்க சந்தோசமா இருக்கணும் அப்டின்னு தான் என்னுடைய ஆசையும் இத தவிர வேற எதாவது டிப்ஸ் உங்களுக்கு
இருக்கு. சோ உங்களுடைய உங்களுடைய காதல் உங்களுடைய அன்பு உங்களுடைய நட்பு எல்லாமே சிறப்பா சந்தோசமா நீங்க ஹாப்பி அந்த லைஃப் வாழ்வதற்கு வாழ்த்துக்கோ. ஐ சொல். சூப்பரான. ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு. கூடிய சீக்கிரமே. அது வரைக்கும். நீங்க.
ரொம்பவே ஹேப்பி இருக்கும். அது மட்டும் இல்லாம. பண்ணிருக்கேன்ப்லி ஜீ ரேஷ்மி. அது மட்டும் இல்லாம இந்த வாட்ஸ்அப் சேனல் நம்ம அந்தங்க வேணும் அப்டினா இருக்கணும் அப்டின்னா அதுல நிறைய பாசிட்டிவான. நம்ம ஒரு குறிப்பிட்ட மக்கள் சேர்ந்து பின்னாடியெல்லாம் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க அதுக்கு சப்போர்ட் பண்ணுங்க ஆல்ரைட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பாக. நண்பா நண்பா. நான் கூட பேசிட்டு இருக்கேன்.
தாமல் செல்ஃப் ஹெல்ப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. ஆரை டேக் கேர் பை பை. யு ஓன். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது
உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...