Are you thriving on the outside but feeling 'stuck' within? 🤔 Dear Nanbas and Nanbis, this episode is for you! We all have moments where life seems perfect, yet an unexplained feeling of being held back lingers. Join RJ Mano as we dive deep into this common experience, explore its roots, and uncover practical ways to break free and embrace the vibrant life you deserve! 🔥 Tune in for powerful Tamil self-help motivation that will empower you to move forward! Connect & Share Your Thoughts! ❤️ Want to share your story or ask a question? Connect with me on Instagram: https://instagram.com/rjmano_ Support the Podcast! 🙏 If this episode resonates with you, please take a moment to rate and review us on Spotify and Apple Podcasts. Your support helps us reach more Nanbas and Nanbis! Don't forget to follow and subscribe on your favorite podcast platform. Let's stay connected: Website: www.rjmanospeaker.com Email: rjmano.passionate@gmail.com Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029vab84ru5ui2yphmuvu0l Have a fantastic life! Take care, friends! 😊
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நிறைய நேரங்கள்ல நம்ம லைஃப் நமக்கு ரொம்ப பெர்ஃபெக்ட் ஆ தோணும். எல்லாமே இருக்குற மாதிரியே ஒரு பீல் இருக்கும். ஆனா இருந்தாலும் ஏதோ ஒரு இடத்துல நம்ம சிக்கிட்ருக்க மாதிரி நமக்குள்ள ஒரு உணர்வு வரும். என்னடா நமக்கு கரெக்ட் ஆன ஜாப் இருக்கு. கரெக்ட் ஆன ஃபேமிலி இருக்கு. கரெக்ட் ஆன ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. நல்ல நல்ல சந்தோஷங்கள் வாழ்க்கைல கிடைச்சுகிட்டு தான் இருக்கு. இருந்தாலும் ஒரு பீல் மனசுக்குள்ள ஒரு உறுத்தல். ஒரு வெறுமை, ஒரு எம்ட்டினஸ்.
எதையோ ஒன்னு நம்ம மிஸ் பண்ற மாதிரியே தோணுதே. அது என்னவா இருக்கும்? அப்படின்ற மாதிரி நமக்குள்ள தோணிக்கிட்டே இருக்கும். எப்பயாவது நீங்க அந்த மாதிரி பீல் பண்ணிருக்கீங்களா? நான் நிறைய டைம் நிறைய டைம். அப்போ இந்த எபிசோட் உங்களுக்காக நமக்காக எனக்காக நமக்காக. நம்ம நண்பா. அன்பிகளுக்காக. வணக்கம் நண்பா நண்பி தொடர்ந்து நீ திடுங்கள்.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனோ. தமிழ். செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க.
வாழ்க்கை. ரொம்ப ரொம்ப சிறப்பானது. நான் உங்கள பேசிட்டு இருக்கேன். ஆர் ஜே வேணும். ஒரு சூப்பரான ஒரு செல்ஃப் க்ரோ எபிசோடை அவங்க வந்து மீட் பண்ண வந்திருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நம்ம பாட்காஸ்ட் முழுக்க முழுக்க உங்களோட சப்போர்ட். உங்களுடைய ஒரு முக்கியமான உந்துதனால் தான் ஓடிகிட்டு இருக்கு. முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டர் பெனிபிட் இல்லாம விடக்கூடிய இந்த பாட்காஸ்ட் வந்துருக்கு உங்க அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் டைம் வந்துருக்கீங்கன்னா வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மேனு தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் உங்களுக்காக தான் இது எல்லாமே. சோ உங்கள சப்போர்ட் அ மறக்காம
நீங்க மறக்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்கன்னு அது மட்டும் அவங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் எடுத்து குடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். ரொம்ப அருமையா ஸ்டார்ட் பண்ணனும். ரொம்ப குறுகிய நேரத்துல டக்குனு லான்ச் பண்ணனும். அர்ஜூமென்ட் இன்ஸ்டாகிராம் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம நம்முடைய வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த பாட்டுக்கும் டிஸ்கிரிப்ஷன். அல்ரே நான் பாட்டுக்கு சொல்ல சீக்கிரம் போக போறோம். ஒரு ஃபீட்பேக் வந்து இருந்தது. இனிஷியல் ஆ நீங்க ரொம்ப நேரம் பேசுறீங்க. அப்படி சொல்லிட்டு ஆனா நண்ப நண்பிகளிடம் பேசாம என்னால இருக்க முடியல. பட் கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்.
ஆல் ரைட். நம்ம என்ன இன்னைக்கு பேச போறோம். நான் முன்னாடியே சொன்ன மாதிரி வாழ்க்கை ரொம்ப அருமையா இருக்கும். ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்ப செமையா இருக்கு. ஆகா அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன். நம்ம மனசுக்கு தான் டெய்லி டெய்லி ஒரு வெறுமையும் உள்ள தட்டும். இதோ இடத்துல ஸ்டக் பண்ணிட்டு இருக்குற மாதிரி இது ஒரு இடத்துல கஷ்டப்படுற மாதிரி எதோ ஒரு இடத்துல அழுகிற மாதிரி இந்த மாதிரி நிறைய ஃபீலிங் வந்து வந்து போகும். கண்டிப்பா எனக்குள்ள கூட இருக்கு. எல்லாமே இருந்தாலும். ஏதோ உன்ன நான் மிஸ் பண்ற மாதிரி தொடர்ந்து எனக்குள்ள துணிக்கிட்டே இருக்கும்.
அப்பலாம் ரொம்ப ரொம்ப கஷ்டமாவும் இருக்கும். அப்போ எப்படி நம்ம. அந்த ஒரு உணர்வு நம்மள பின்னோக்கி தள்ளக்கூடிய ஒரு உணர்வுல இருந்து வெளில வரது. பாக்கலாமா? சோ ஃபர்ஸ்ட். பீலிங்க்ஸ் டக்னா என்னனு தெரிஞ்சுக்கணும் இல்ல. சரி பண்ணனும்னா ஒரு பிரபலத்தை சால்வ் பண்ணனும் அது என்னனு தெரிஞ்சுக்கணும். சம் டைம்ஸ் பீலிங் இட் இஸ் லைஃப் இஸ் பேட் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா போயிட்டு இருக்கு. அப்படின்ற அர்த்தம் கிடையாது. நம்ம மனசுக்கு புடிச்ச ஒரு
வளர்ச்சியோ நமக்கு மனசுக்கு புடிச்ச இடமும் நமக்கு மனசு புடிச்ச. இது ஒரு விஷயமோ இல்லாம நம்ம கம்ஃபோர்ட ஜோன் க்குள்ள இல்ல. இது ஒரு இடத்துல அங்க மாட்டிக்கிட்டு இருக்குற மாதிரி புடிக்காத வேலையா கூட இருக்கலாம். புடிக்காத இடமா இருக்கலாம், புடிக்காத வாழ்க்கையா இருக்கலாம் புடிக்காத நபர்களா இருக்கலாம் கூட இருக்குங்க. இந்த மாதிரி நிறைய நிறைய இருக்கு. ஃபார் எக்ஸாம்பிள் உங்க போன் இஸ்யூஸ் இருக்குற மாதிரி சில டைம் பாத்தீங்கன்னா ஸ்டோரேஜ் ஃபுல் ஃபுல் காமிக்க உள்ள ஒன்னுமே இருக்காது உள்ள வைரஸ் தான் இருக்கும். அந்த மாதிரி நெகட்டிவான தாட்ஸ்
தான் இந்த ஒரு தாட்டுமே. லைஃப் எப்பயுமே ஒரே மாதிரி தாங்க. நம்ம இதயம் நம்முடைய வாழ்க்கை நம்ம மனசு என்ன விரும்புதோ என்ன நினைக்கிறது தான் நடக்கும். என்னமெல்லாம் வண்ண மாமா? எண்ணங்களுக்கு ஏத்தப்படி வண்ணம் எல்லாம் மாறுதம்மா? அப்படின்ற ஒரு அழகான இளையராஜா வாழ்கேல் பெற்றீர்களா அது மாதிரி தான். நீங்க என்ன நினைக்கிறீங்க அது நடக்கும். பட். இருந்தாலும் உங்களோட ரொட்டீன் ல. உங்களுடைய லைப் ல இது ஒரு ஃபீலிங் ஹெவி யா ரொம்ப டயர்டா ஒரு இன்ஸ்பிரேஷன் இல்லாம வாழ்க்கை
போயிட்டு இருக்கு. அப்படின்னு நினைச்சிட்டு இருக்கீங்க. அப்போ நம்ம சரி பண்ணி ஆகணும் நம்ம ஏன் வந்து இந்த மாதிரிலாம் பீல் பண்ணுவோம் அப்படின்னு வச்சு பாருங்களே. சேம் ரொட்டீன் லைஃப் தென்னமும் பண்ற மாதிரி இருந்தா எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாம கால்ல எந்திருக்கிறது? ஒர்க் பண்றது ஸ்க்ரோல் பண்றது ஸ்லீப் பண்றது எந்த ஒரு க்ரோதுமே இல்லாம இருக்கிறது. லிவிங் ஃபோர் அதர்ஸ் எக்ஸ்பெக்டேஷன் எப்பவுமே இது என்ன என்னோட வாழ்க்கை கிடையாது. எங்க அப்பா அம்மாக்காக வாழ்றேன். என்னோட குடும்பத்துக்காக வாழ்றேன். அவங்களுக்காக வாழ்ற இவங்களுக்காக வாழ்றேன்.
சொசைட்டி க்காக வாழ்றேன். எல்லாமே ஓகே தான் பட் உங்களுக்காக நீங்க இப்ப வாழ போறீங்க. நோ கிளாரிட்டி அண்ட் வார்ஸ் நெக்ஸ்ட். அடுத்து என்ன பண்ண போறோம். அப்படின்ற ஒரு கிளாரிட்டி இருக்காது. ரொம்ப ரொம்ப ரொம்ப ஒரு குழப்பத்தை மனமான நிலை தான் இருப்போம். நெக்ஸ்ட் ஒன் சர்பாஸ், சர்ப்ரைசிங் ஃபீல் ரியல் ஃபீலிங்க்ஸ் உங்களுக்கு என்ன தோணுது? சிரிக்க என்ன சிரிக்க மாட்டீங்க. ஆளுங்க மாட்டீங்க. சாப்பிட சாப்பிட மாட்டீங்க. எல்லாமே எல்லாத்தையும் எப்பையுமே அடுத்தவங்கள டிபெண்ட் பண்ணி இருக்கிறது. அப்ப கண்டிப்பா போன் ஆகும். கம்பேரிங், யுவர் ஜோர்னி.
இன்ஸ்டாகிராம் முக்கியமா அதே மாதிரி ஸ்டேட்டஸ் பாக்குறது எல்லாத்தையும் நம்ம லைஃப் மத்தவங்கள கம்பேர் பண்ணி பாக்குறது. அதர் சக்ஸஸ் வந்து நம்மள வந்து மேக் பண்றது. அதர் சக்ஸஸ் வந்து நம்மள ரொம்ப அஃபெக்ட் பண்றது. இந்த மாதிரி இத பாத்தீங்களா? ஒரு ஃபோன் வந்துச்சு பாருங்க. பேசிக்கிட்டே இருக்கும்போது நமக்கு ஸ்டாப் பண்ற மாதிரி இக்னோர் பண்ணுங்க. சோ ஸ்டாக் டஸ்ன்ட் மீன் ப்ரோக்கன் அது நல்லா புரிஞ்சுக்கோங்க. உங்க வாழ்க்கைல ஒரு சுவாரஸ்யம் இல்ல இல்ல கரெக்ட் ஆ இல்ல அப்டின்னு நினைக்கிறீங்கன்னா அதுக்காக நீங்க ஸ்டக்கா
இருக்கீங்க. அப்படின்ற அர்த்தம் கிடையாது. ஹி ஜஸ்ட் மீன்ஸ் யுவர் நெக்ஸ்ட், வெயிட்டிங், பட் யு ஹேவ் ஓபன், த பேஜ், அதான் மீனிங். ஓகே இப்ப அது எப்படிப்பா அன்ஸ்டக் பண்றது. ஃபர்ஸ்ட் எடுத்த உடனே அஸ் த ரைட் கொஸ்டின்ஸ் எப்ப பாத்தாலும் எனக்கு முடிய நான் மட்டும் ஏன் எனக்கு மட்டுமே அப்படின்றத கேக்குறது நிறுத்துங்க. என்ன வாழ்க்கை நம்மளுக்கு கத்து கொடுக்குது. நம்ம என்ன அதுல கத்துக்கிறோம். நம்ம எந்த பாதைய நோக்கி போறோம்.
என்ன நடக்குது? அப்படின்றது. கேட்டு பாருங்க. கேள்விய மாத்தி பாருங்க. செகண்ட் ஒன் பாத்தீங்கன்னா சேஞ்ச் யுவர் என்விரான்மெண்ட். ரொம்ப ரொம்ப சின்ன திங் கூட ரொம்ப ஹெல்ப் பண்ணுங்க. ஒரு தனியான வாக்கு. ஒரு பாட்டு கேட்டுட்டு இந்த பாட்டை கேக்காம இயற்கை ரசிச்சுக்கிட்டு போற வாக்கிங் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும். உங்க டிஸ்கு நீ இருக்குற இடம் அது கொஞ்சம் நீட்டா வச்சிக்கிறது அத மாத்துறது இல்ல செட்அப் மாத்துறது. அது எல்லாமே உங்கள மாத்தும் நியூ
எனர்ஜி நியூ ஐடியாஸ் கொடுக்கும். தேவரும் பாத்தீங்கன்னா 21 ஸ்மால் நியூ திங் எவ்ரிடே டெய்லி ஒரு புது சித்த கத்துக்கலாம். ஒரு புதுபுக்கு படிக்கலாம் இல்ல புது புதுசா ஒரு கௌட்டசி இல்ல ஒரு ஜானல் எழுதுறது. இது மாதிரி ஏதாவது ஒன்னு பண்ணலாம். உங்க ஊருக்கு ஒரு டிஃபரென்ட் ரவுண்ட் எடுத்து போலாம். இல்ல ஸ்மைல் பண்ணலாம். எல்லாத்துக்கு அன்னைக்கு 14. நம்ம பேசவே இல்லாத ஒரு புது நபர்கள் கிட்ட பேசலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு சின்ன
சின்ன திங்க் பண்ணும் போது லைவ் கண்டிப்பா சுவரசிவம் மாறும். ஜனனிவர் தாட்ஸ் எனக்கு. ரொம்ப அசிங்கமா இருக்கு. நானும் ட்ரை பண்ண நினைச்சிட்டு இருக்கேன். சோ ரைட் டௌன் பண்ணுங்க. எது உங்கள வந்து ரொம்ப சந்தோஷமா வச்சுக்குது எது ரொம்ப டயர்ட் ஆ வச்சிட்டு இருக்கு இல்ல எது வந்து உங்கள உந்துதலா வச்சிருக்கு அப்டின்னு சொல்லிட்டு. கண்டிப்பா உங்களுக்கான ஒரு டைரக்ஷன் கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க. நம்பர் ஃபைவ் டோன்ட் வெய்ட் ஃபோர் மோட்டிவேஷன். பாட்காஸ்ட் கேளுங்க. நம்ம பாட்காஸ்ட் கேளுங்க கண்டிப்பா மோட்டிவேட் ஆவே
இன்ஸ்பையர் ஆவிங்க இன்ஸ்ட்டிட்யூட் ஓட ஆரம்பிக்குமே. அதுக்காக. எப்ப பாத்தாலும் ஒரு ஆள் வந்து நம்மள ஏத்தியுடனும் தூக்கி விடணும் நினைக்காதீங்க. இந்த மோட்டிவேஷன் நம்ம பாட்காஸ்ட் நீங்க பேசுறது எல்லாமே பாத்தீங்கன்னா. ஜஸ்ட். ஒரு கீ மாதிரி தான். கீழ குடுத்தா மட்டும் வீட்டுக்குள்ள போயிற முடியாதுல அந்த கீ எடுத்துட்டு போகணும். டோரா ஓபன் பண்ண ட்ரை பண்ணனும் ட்ரை பண்ணி ஓப்பன் பண்ணி உள்ள போகணும். அப்ப அதெல்லாம் பண்றது யாரு நீங்க
நானு. நான் இன்ஸ்பைர் ஆனாலும் நான் தான் பண்ணியாகணும். அப்படி இருக்கும்போது நம்ம பண்ண வேண்டியது ஓகே. அப்ப நான். ஆக்ஷன் எடுக்கணும் அப்படின்னு நினைக்கிறது. சோ அப்ப அத ட்ரை பண்ண பாருங்க. டோன்ட் வெய்ட் ஃபோர் மோட்டிவேஷன். சோ இந்த இந்த அஞ்சு பாயிண்ட் என்ன ஸ்ட்ரக் ஆ இருக்கீங்க. அப்படின்றத புரிஞ்சிக்கோங்க ஃபர்ஸ்ட் என்ன ஸ்டாக் ன்றது நான் பாத்தோம். அடுத்து என்ன ஸ்டக்கா இருக்கீங்க. அப்படின்றத புரிஞ்சுக்கோங்க. என்ன ரீசன்ஸ் நம்ம வந்து ஸ்டக்கா பீல் பண்ணுவோம். அப்படின்றத பாத்தோம்
அதுக்கப்புறம் எப்படி உங்கள நீங்க அன்ஸ்டாக் பண்ணிக்கிறது? கண்டிப்பா இந்த ஸ்மால் ஸ்மால் டிப்ஸ் எல்லாமே ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். நான் ட்ரை பண்ண போறேன். நீங்க ட்ரை பண்ணிட்டு சொல்லலாமே. உங்களுக்கு எப்படி இருந்தது? இது கண்டிப்பா யூஸ் புல்லா இருந்தது அப்படின்ற மாதிரி. எப்பவுமே ஒன்னு ரொம்ப பண்ணிக்கங்க. லைஃப் பீல் ஸ்டார்ட் ரிமெம்பர் இட் இஸ் நாட் த எண்ட். எந்த ஒரு பிரச்சனையும் எந்த ஒரு பிரபலமும் முடிவே கிடையாதுங்க. ஜஸ்ட் இது ஒரு. பாஸ் கஷ்டமா இருக்கா?
கொஞ்சம் பாஸ் பண்ணுங்க ஒரு பெரிய டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு அதுவே ஒரு பெரிய வழியே கொடுக்கும். இவன் பட்டர்ஃபிளை ஸ்டேஜ் ஸ்டில் பிஃபோர் பிரேக்கிங் தக்கும். உண்மதானே. இப்ப நீங்க அந்த லைஃப் ல அந்த ஒரு விஷயத்துல இருக்கீங்க. அப்படினா ரொம்ப ரஸ் பண்ணிக்கிறாதீங்க. ரிஃப்லெக்ட் பண்ணுங்க ரீசெட் பண்ணுங்க. அதுக்கப்புறம் எழுந்திருங்க. விழி ஏழு நட பர அப்படின்ற மாதிரி.
சோ நான் உங்கள பேசிட்டு இருக்கேன். ஆர் ஜே மனவுலி இருக்கீங்க. ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் ஆஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். உண்மையில வாழ்க்கை ஆனாலும் எதுவா இருந்தாலும் உங்களால. வெளிவர முடியும். பெருசா சக்ஸஸ் பண்ண முடியும். சோ கீப் பிலீவிங் கீப் மூவிங். நம்மளோட எபிசோட்ஸ் எல்லாமே 15 நிமிஷத்துக்குள்ள முடிக்கணும். அப்படின்ற ஒரு டார்கெட் இருக்கு. இல்ல இல்ல மோடிபிகேஷன் இல்ல உங்களுக்கு எதாவது தாட்ஸ் தோணுதுனா மறக்காம எனக்கு எழுதி அனுப்புங்க ஆர் ஜே அண்டர் ஸ்கோர்.
இப்போ இந்த எபிசோட் உங்கள திங்க் பண்ண வச்சிருக்கு. உங்களுக்கு. மாற்றத்த குடுக்குது அப்டின்னு நெனச்சீங்கனா மறக்காம இத மத்த ஃப்ரண்ட்ஸ் க்கும் ஷேர் பண்ணுங்க. அண்ட் டோன்ட் ஃபர்கெட் ஃபாலோ பாட்காஸ்ட் சப்ஸ்கிரைப் போல பண்ணுங்க. நண்பன் முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டர் இல்லாம ஓடிக்கிட்டு இருக்க. எனக்கு நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சின்ன சின்ன ஹெல்ப் தான் சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. உங்க நண்பா நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. உங்களுக்கு மெசேஜ் ஆர் ஜே க்கு எழுதி அனுப்புங்க.
அடுத்த வாரம் அதே மாதிரி. இதே மாதிரி சூப்பரான எபிசோட் உங்களை சந்திக்கும். அது வரைக்கும் உங்களுக்கு வருகிறது. ஆர் ஜே வனம், ஆர் ஜே ஸ்கூல் இன்ஸ்டாகிராம் நீங்க என்ன கனெக்ட் பண்ணலாம்? பேசலாம் ஃபாலோ பண்ணலாம். ரைட் டேக் கேர் பை பை நண்பா நண்பி. இந்த பாட்காஸ்ட். பை பாய் டி கே. நீங்கள் சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன் நீங்கி. கேட்டுட்டு இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...