A seed grows underground before it ever sees the sun… Just like you. 🌱 In this powerful episode of the Rise Again Series, RJ Mano reveals the truth we often forget: Slow progress is still progress. Silence is still growth. Struggle is still strength. If you feel stuck, lost, rejected, or left behind, this episode will show you why: ✨ You’re not failing - you’re growing ✨ Your unseen effort is building a stronger you ✨ Your silent battles are shaping your comeback ✨ Your story is still unfolding, beautifully This episode will calm your mind, lift your spirit, and remind you that even when nothing seems to be happening… everything is happening inside you. Growth is slow. But when it arrives, it arrives like sunrise - bright, powerful, unstoppable. 🔥 Listen now and feel the difference. Your growth journey starts here. - RJ Mano Tamil motivation, RJ Mano, Tamil podcast, self improvement Tamil, rise again series, Tamil motivational speech, hidden growth, you are not failing you are growing, confidence building Tamil, rejection motivation Tamil, slow progress motivation, Tamil inspirational podcast, Tamil self-help, emotional motivation Tamil, personal growth Tamil speaker, mindset shift Tamil, healing journey Tamil, life lessons Tamil. ❤️ Connect & Share Your Thoughts! Want to share your journey or ask a question? Connect with me on Instagram: https://instagram.com/rjmano_ --- 🙏 Support the Podcast! If this episode inspires you, please take a moment to rate and review on Spotify or Apple Podcasts. Your support helps us reach more Nanbas and Nanbis! Don’t forget to follow and subscribe so you never miss the next powerful episode. --- 🌐 Let’s Stay Connected: Website: www.rjmanospeaker.com Email: rjmano.passionate@gmail.com Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029vab84ru5ui2yphmuvu0l --- Have a fantastic life! Take care, friends! 😊 - RJ Mano
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நண்பா நண்பிகளை. நம்ம இன்னைக்கு இந்த எபிசோடை தொடங்கறதுக்கு முன்னாடி. நான் ஒரு டீப் ப்ரீத் எடுத்துக்கணும்னு ஆசைப்படுறேன். நீங்களும் அந்த மாதிரி ஒரு டீப் பிரீத் எடுத்துக்கலாம். பிகாஸ் நான் என்ன இன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்ல போறேன். அப்படின்னா? நான் சொல்ல போற கூடிய விஷயம். உங்க.
வாழ்க்கையை உங்களுடைய மொத்த வாழ்க்கையும் மாத்தி திருப்பி போட போகுது. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான மோட்டிவேஷன் ஓட இன்னைக்கு உங்கள பாக்க வந்துருக்கேன். கம்ப்ளீட் சேஞ்ச் பண்ணனும். நம்மளுடைய ரைஸ் அகைன் சீரிஸ் ல எபிசோட் டூ இந்த வாரம். ரொம்ப கவனமாக நீங்க. எ சீட் க்ரோஸ் அண்டர் கிரௌண்ட் பிஃபோர் இட் சீஸ் சன். ஒரு விதை. சூரியன பாத்து வளர்றதுக்கு
முன்னாடி முட்டி மோதி. நிலத்துல வளருமா? ஐ நோ. பீப்பிள் நம்மள சுத்தி இருக்காங்க. நம்மளுக்கு ஒன்னும் பெருசா கிளாப் பண்ண போறது இல்ல. நம்மள. கஷ்டங்கள் யாருக்கு புரிய போறது கிடையாது. நல்லா யாருமே. நம்ம போடுற எபோர்ட் அ மதிக்க கூட மாட்டாங்க. நெனச்சு கூட பாக்க மாட்டாங்க. அப்டி தான் எனக்குள்ளயும் ஓடிகிட்டு இருக்குல.
புலோக கஷ்டங்கள் எவ்ளோ ஸ்ட்ரக்கிள்ஸ் எவ்ளோ பிரச்சனைகளை எவ்ளோ மனப்போராட்டம். பட் இருந்தாலும். நம்ம. வளரவனும். ஒரு விதை எப்படி மணல் நிலம் காற்றில்லாத ஒரு பகுதியில் இருந்து முட்டி மோதி வெளில வருதோ. வந்த பின்னாடி எல்லாரும் சிரிப்பாங்க வர்றதுக்கான முயற்சி யாருக்கும் தெரியாது. இன்னைக்கு எபிசோட் நம்ம ரைஸ் அகைன் எபிசோட் லயும் அதேதான்.
யாருக்காக அப்டினா உங்களுக்காக. யாரு என்னால முடியலப்பா அப்டின்னு யோசிக்கிறீங்களோ. ரொம்ப கஷ்டமா இருக்கு. முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன். தோத்துக்கிட்டே இருக்கேன். அப்படின்னு நினைக்கிறீங்களோ? நான் பின்னாடி போயிட்டு இருக்கேன். ஏதோ ஒரு இடத்துல ஸ்டக்காயி என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. நான் என்ன இவ என்ன மறந்துட்டு நான் இருக்குற இடமே தெரியல. அப்படின்ற மாதிரி இந்த பல பிரச்சனைகள் பல வேதனைகள் பல. நிறைய நிறைய.
கஷ்டங்கள மனசுக்குள்ள வச்சு சுமந்துட்டு இருக்கக்கூடிய. ஒருத்தரா ஒருத்தியா நண்பனா நண்பியா நீங்கனா? ஜஸ்ட் எபிசோட், இஸ் ஃபோர் யூ இன்க்ளூடிங் மீ. நான் அந்த நிலைமைல தான் இருக்கேன் கேக்கலாமா தோணுது நீ தினங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டுட்டு. இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃப்
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. நண்பா நண்பிகளே உங்கள தான் கேக்குறேன் எப்படி இருக்கீங்க. சிரிக்கிறது தெரியுது. எங்கிருந்து கேக்குறீங்க என்ன பண்றீங்க? என்ன ஆச்சு ஏன் ரொம்ப சைலென்ட் ஆ இருக்கீங்க? நம்ம ரைஸ் அகைன் எபிசோட் ல இன்க்லூடிங் மீ பீ ஆர் கெட்டிங்
எனர்ஜிஸ்ட். லாஸ்ட் வீக் பாத்த மாதிரி. எந்திரிக்கணும். அப்படின்ற மாதிரி. ஒரு எபிசோட் சூப்பரான எபிசோட் பாத்தோம்ல. இப்போ இந்த வாரம் ஒரு சூப்பரான பயங்கர மோட்டிவேஷனல் எனர்ஜிட்டிக்கான ஒரு எபிசோட் நம்ம பாக்க போறோம். ரெடியா இருக்கீங்களா? அதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரியும். இந்த பாட்காஸ்ட் முழுக்க முழுக்க என்னுடைய ஹாபி. ஐ ஆம் ஹெல்பிங் பீப்பிள் நம்ம
எல்லாரும் சேர்ந்து ஹெல்ப் பண்றோம். நிறைய நிறைய ஹெல்ப் பண்றோம். நீங்க பண்ண வேண்டியதுலாம் நீங்க இந்த பாட்காஸ்ட் மறக்கம சப்ஸ்கிரைப் பாலு பண்ணுங்க. அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் பார்ட்டி ஃபீல் மாப்பிள்ளை குடுத்துட்டு இருங்க. ஏன் அப்படினா நம்ம நல்ல விஷயம் நான் பண்ணக்கூடிய இந்த பர்பஸ் புல்லான ஒரு விஷயம் நிறைய மக்கள் சேர்ந்து அடையணும். அந்த ஊரே ஒரு. ரிக்வெஸ்ட் மட்டும்தான். இதனால எனக்கு 1 மணி வரணும். அப்படின்ற ஆசை கிடையவே கிடையாது. என்னுடைய மூச்சு உள்ளவரை இந்த பாட்காஸ்ட் இந்த எபிசோட்ஸ் எல்லாமே ஃப்ரீயா வந்துகிட்டே தான் இருக்கும். எந்த ஒரு ஆடும் பிளே ஆகவே ஆகாது.
இது எனக்கு தேவையானதெல்லாம் நம்மளோட சந்தோஷம். நம்மளுடைய வளர்ச்சி உங்களுடைய வளர்ச்சி நீங்க எனக்கு மெசேஜ் பண்ணும் போது இருக்கக்கூடிய சந்தோஷம். அதுதாங்க வேற ஒன்னுமே கிடையாது. இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். ஸ்பாட்டிஃபை ராப் னு எவ்ரி இயர் எண்டு ல அவங்க வெளிவிடுவாங்க. நம்மளுடைய எபிசோடுக்கும் வந்தது பாட்காஸ்டுக்கும் வந்தது நல்ல ரிசல்ட் தான். நம்ம பெரும் படக்கூடிய ரிசல்ட் தான். ஐந்து நாடுகள்ல ரொம்ப அதிகமா கேக்குறீங்க. பிரான்ஸ் ல இருந்து கேக்குறீங்க. யூஸ் ல கேக்குறீங்க யூகே ல
இருந்து கேக்குறீங்க. சிங்கப்பூர் நம்ம ஆச்சரியமா இருந்தது. நிறைய பேரு கேக்குறீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்படி இருக்கீங்க மெசேஜ் பண்ணலாமே? எழுதி அனுப்புவாங்க எந்தெந்த நாட்டுல ரீசன் பண்றீங்க அப்டின்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். டாப் ஒன் அஸ் யூசுவல் இந்தியா இந்தியன் மக்களை. சோ தொடர்ந்து உங்க சப்போர்ட் கொடுக்கிறது. ரொம்ப நன்றிங்க. பல ஸ்டைல், பல பிரச்சனைகள் எல்லாத்தையும் தாண்டி உங்களுக்கு நான் தொடர்ந்து பண்ணிகிட்டே இருக்கேன். இவன் என் வாழ்க்கையை நான் முன்
வச்சிட்டு இருக்கேன். என்ன நடக்கும் தெரியாது பட் நான் தப்பு பண்ணல. ஐ ஆம் ஜஸ்ட் கிவிங் பேக் டூ ஹ்யூமன், கம்யூனிட்டி அவ்ளோதான். எனக்கு எந்த மணி எதுவும் தேவை கிடையாது. பட் ஸ்டூ. ஐ டோன்ட் வாண்ட் டூ பி லைக் நார்மல் ஹ்யூமன். எவ்ரிபடி ஹஸ் டிஃபரென்ட் டிஃபரென்ட் ரீசன் ல அவங்க வாழ்றதுக்கு ஒரு பர்பஸ் இருக்கும். நிறைய பேருக்கு ஒவ்வொரு ரீசன் இருக்கும். பட் என்ன கேட்டீங்கன்னா எனக்கான ரீசன்.
கிவிங் பேக் டு மை, கம்யூனிட்டி. கிவிங் பேக் டு தி பீப்பிள். இதோ ஒரு விஷயத்த பண்ணிருக்கணும். லைஃப் ல. வந்தோம் போனோம் சந்தோஷமா இருந்தோம். ஒரு பக்கம் இருந்தா கூட. நம்மளால முடிஞ்சது நம்ம வாழ்ந்தோம். நமக்கு சுத்தி இருக்கு. உங்களுக்கு ஏதாவது கொடுத்தோம். அப்படின்ற ஒரு எண்ணம். பேசுறது ரொம்ப புடிக்கும். அத தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருக்கேன். ஆல் ரைட். நீங்க நம்ம டிஸ்கிரிப்ஷன். வாட்ஸ்அப் சேனல் லிங்க் இருக்கு.
இந்த டிஸ்கிரிப்ஷன் ல சோ இந்த டூ. ஆல் ரைட் நம்ம டாபிக் குள்ள போக போறோம். இன்னைக்கு பாக்க போறது. நாட் ஃபெய்லிங், யு ஆர் கோயிங் யு ஆர் நாட் ஃபீலிங், யு ஆர் க்ரோயிங். நீங்க. ஃபெய்ல் ஆகலங்க. நான் சொன்னேன்ல சில ஃபீலிங் இருக்குன்னு சொல்லிட்டு. அது எல்லாமே ஒரு பீரியட் கிடையாது. நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க அப்படின்றது. உறுதிப்படுத்தக்கூடிய ஒரு. ஃபீலிங் அது. ஸ்ட்ரைட் ஆ லான்ச் பண்ணலாம்.
ஓ ஒன் லாஸ்ட் ஃபர்ஸ்ட் டைம் பண்றீங்க. அப்டினா வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மேனோ தமிழ் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி. சோ வாழ்க்கைல நிறைய விஷயங்கள்ல நம்ம ட்ரை பண்ணிட்டே இருப்போம். எனக்கு இது நடக்கணும். அது நடக்கணும் எனக்கு இந்த ஆசை இருக்கு. இங்கே இருக்கணும் என்னுடைய வேலை இதுவா இருக்கணும். என்னுடைய வாழ்க்கை இதுவா இருக்கணும் அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். எத்தனையோ பில்லியன் மக்கள் கடைல அந்த கனவுகள நம்ம எடுத்து பாக்க ஆரம்பிச்சுனா அவ்ளோ ஆச்சரியமா
இருக்கும் அவ்வளவு கனவுகள் ஒவ்வொருத்தருக்குள்ளையுமே இருக்கும். நீங்க ட்ரை பண்ணிட்டே இருப்பீங்க. மீண்டும் மீண்டும் விழுந்தாலும் எழுவீங்க. எழுந்தாலும் விழுவிங்க எழுந்தாலும் திருப்பி எழுவீங்க. விழுதல் எழுதல் விழுதல் எழுதல் சொல்லிட்டு மாறி மாறி முயற்சி பண்ணிக்கிட்டே இருப்போம். நானும் தான். உங்க கேட்டகிரி தான் நானு. நான் ஒன்னும். எனக்கு புடிச்ச வாழ்க்கை எனக்கு புடிச்ச ஒரு வெற்றியை அடைஞ்சிட்டனான்னு கேட்டீங்கன்னா ஐ வில் ட்ராயிங்.
பிறந்ததில் இருந்து. பட் டயர்டே ஆகல. எவ்ரி டைம்? வினை ஹிட். ஐ இட் ஸ்ட்ராங். அந்த ஒரு உணர்வு தான் உங்களுக்கு வேணும். ஒரு விஷயத்த நீங்க மீண்டும் மீண்டும் ட்ரை பண்றீங்க. ஒரு விஷயத்துக்காக தன தனம் எந்திருச்சு போராட ஆரம்பிக்கிறீங்க. இவன் தோணும் ரிசல்ட். கரெக்ட் ஆ இது வரல பட் இதோ ஒன்னு பண்ணிக்கிட்டே இருக்கீங்க. ஒரு ஆச்சரியத்தோட.
யுவர் வந்தரிங் வாய் யுவர் லைஃப் செஞ்சிங் ஏன் நம்ம வாழ்க்கை மாறவே மாட்டுது? ட்ரை தான பண்றோம். நிறைய பேருக்கு நடக்குது. நமக்கு ஏன் நடக்க மாட்டேங்குது? அப்படின்ற மாதிரி பல கேள்விகள் உன் மனசுக்குள்ள உந்தி தள்ளிக்கிட்டே தான் இருக்கு. உங்களுக்கு நான் ஒன்னு சொல்றீங்க. என் மனசுல இருந்து ஸ்ட்ரெய்ட் ஆ. 11 ஸ்டேட்மென்ட் சொல்லணும் ஆசையா இருக்கு. யூ ஆர் நாட் ஃபீலிங் யூ. ஆர். க்ளோயிங்.
நீங்க ஃபெயில் ஆகலங்க. நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. குரோத் ன்றது இஸ் அ மோஸ்ட் சைலன்ட் ப்ராசஸ் இந்த வர்ல்ட். வளர்ச்சி என்பது ரொம்ப அமைதியா நடக்கக்கூடியது. இவன் நமக்கு சில நேரங்கள்ல தெரியாது வளர்ந்துட்டுக் கொண்டது அந்த அளவுக்கு. நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. உங்க கண்ணுல இருக்குற கண்ணீர தூக்கி இருக்கீங்க. தொடர்ச்சி நீங்க. ஏன்னா.
நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. ஓகே இத நீங்க. ஒரு மரம். வளருது. நமக்குன்னு ஏதாவது சவுண்ட் கேக்குதா? என்ன வளர்ச்சி அடையும் போது. ஆகா பெருசா வளர்ப்பு ஜமாலுமே கேட்கும் அப்படின்ற மாதிரி ஏதாவது உணர்வுகள் இருக்கா என்ன? பூக்கள் பூக்கும் பொழுது. பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை அப்படின்ற மாதிரி ஒரு அழகான பாடல் கூட இருக்குல. பட் நோபடி நோட்டீஸ் டூ எக்ஸாக்ட் செகண்ட் யாருக்குமே தெரியாது.
எப்ப அந்த ஃபிளவர் மலருது அப்படின்ற மாதிரி. என்ன பட்டர்ஃபிளை டிரான்ஸ்ஃபார்ம்ஸ். பட்டர்ஃபிளை டிரான்ஸ்ஃபார்ம் ஆகும் போது. இட் இஸ் ஹிடன் இன்சைட் டார்க். வளரும்போது ஒரு அழகான ஒரு வண்ணம் வண்ணம் நிறைந்த ஒரு உயிரினம். ஒரு இருட்டு குழந்தை வருது. சோ டிரான்ஸ்ஃபர்மேஷன் நெவர் ஹேப்பன் இந்த ஸ்பாட்லைட் ஹேப்பன்ஸ் சைலன்ஸ் ரைட் நவ் யுவர் சைலன்ஸ் பில்டிங் நவ்.
அதனால. நமக்கு ஒன்னுமே நடக்கல. எதுவுமே கரெக்ட் ஆ வரல. எவ்ளோ முயற்சி பண்றோம். எதுவுமே எதுவுமே நடக்க மாட்டேங்குது. அப்படின்னு உங்க மனசுல ஏதாவது ஒரு என்ன இருந்துச்சுங்களே. தூக்கி ஏறிய. ஏன்னா சொல்றேன்னா. யூ ஆர் த பெஸ்ட் யூ ஆர். க்ரோயிங். சைலென்ட் ஆ க்ரோ பண்ணிட்டு இருக்கீங்க. ஒவ்வொரு ஸ்டெப் ம் உங்களை முன்னிறுத்தி செல்லும்.
நான் உங்ககிட்ட ஒரு குட்டி ஸ்டோரி சொல்றேன். கேளுங்க. ஒரு பையன். அவனுக்கு நீச்சல். நீச்சல்னா ரொம்ப புடிக்கும் ஒரு பெரிய சிம்மர் ஆகணும் அப்படின்றது தான் என்னோட ஆசைய. பயங்கர கனவு. மனசுக்குள்ள ஊறி எப்படியாவது ஒரு சும்மா ஆயிரணும் அப்படின்னு நினைக்கிற ஒரு கனவு. எவ்ரிடே மார்னிங் எந்திருப்பான் பிராக்டீஸ் பண்ணுவா. நிறைய ப்ராக்டிஸ் ப்ராக்டிஸ் பண்றதுக்கு அவங்க ஊர் கரைல உள்ள குளத்துல போயிட்டு நீச்சல் அடிச்சுகிட்டே இருப்பான்.
எவ்ரிடே. பயங்கர ஹார்ட் போன் ஹார்ட் ஒர்க் பண்ணுவான். எல்லாரும் அது நேரத்துல என்ஜாய் பண்ணுவாங்க. வேற ஒரு விஷயம் பண்ணுவாங்க. ஏதாவது ஒன்னு அவங்களுக்கு புடிச்சத பண்ணிக்கிட்டே இருப்பாங்க. பட் ஆனா நம்ம ஹீரோ எப்ப பாத்தாலும் அவனுக்கு புடிச்ச ஒரு விஷயத்துல மட்டும் ஃபோக்கஸ் பண்ணி நிறைய தொடர்ந்து ஸ்வம் பண்ணிட்டே இருப்பான். நிறைய மாதங்கள் கடந்தது. ஆனா அவன் இம்ப்ரூவ்வே ஆகல. என்னடா இது கதையே ட்விஸ்ட் ஆகுது அப்படி தான் நினைக்கிறீங்க.
ஒரு நாள். அவன். அந்த ஊர்லயே நல்ல நீச்சல் அடிக்க தெரிஞ்ச ஒரு நீச்சல் வீராங்கனையா வீரரா இருந்த ஒருத்தங்கள போய் கேக்குறான். ஐயா. எல்லா பேரும் ரொம்ப பெஸ்ட் ஆயிடுறாங்க. என்ன தவிர. நான் என்னென்னமோ ட்ரை பண்றேன். ஆனா என்னால அத பெருசா அச்சீவ் பண்ண முடியல. என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலங்கய்யா. அப்படின்னு கேக்குறேன். அதுக்கு அந்த ஒரு ஸ்விம்மர். ஸ்விம்மிங் பிளேயர் சொல்றாரு.
ஸ்மைல் பண்ணிட்டு ரிப்ளை பண்றாரு. தம்பி ஒரு பொண்ணாத. என்ன பாக்குறியோ? அத நினைச்சு உறுதி பண்ணாத. நீ எத நெனச்சு ஒரி பண்ணனும்னா நீ தூக்குற நெனச்சு ஒரி பண்ணாம நம்ம என்னவா ஆகப்போறோம் என்ன நினைக்கிறோம் என்ன நம்மளுடைய கடைசி இலக்குன்றது நெனச்சு மட்டும் உரி பண்ணு. அதுக்கப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்றாரு. நல்ல கவனிங்க ரொம்ப முக்கியமான விஷயம்.
டோன்ட் சி ப்ரோக்ராம்ஸ் எவ்ரிடே பட் ஒன் டே யூ சடன்லி ரிலீஸ், ஹௌர் யூ ஹேவ் கம் நல்லா திங்க் பண்ணி பாரு நீ ஃபர்ஸ்ட் டைம் நீச்சல் அடிக்கும் அடிக்க முடிஞ்சதா செகண்ட் டைம் தர்ட் டைம். இப்போ உன்னால இந்த குளத்த இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு உன்னால் நீச்சல் அடிச்சு போக முடியுது. அப்போ அது வளர்ச்சி தானப்பா வளர்ச்சின்றது. என்னப்பா நீ நினைக்கிற. அப்போ நீ என்னவா ஆகணும் அப்டின்றத நெனச்சுக்க அதிகமா கவலைப்படு யோசிக்க ஆரம்பி அப்ப அதுக்கு தகுந்த மாதிரி உன்னுடைய உழைப்பும் உடல் நேரமும். உன்னுடைய த வே யூ ஸ்விம் கரெக்ட்
ங்களா அப்ப வெற்றி அடைய முடியும். அதனால அய்யய்யோ நடக்கலையே. நம்மளுக்கு ஒரு ப்ரோக்ராம் சொல்லி நினைக்காதீங்க. என்ன ஆகப்போறீங்கன்னு நினைச்சு ஓடிக்கிட்டே இருங்க. கண்டிப்பா உங்களால முடியும். மூணு மாசம் ஓடுது சொன்னத கேட்டுட்டு திருப்பி திருப்பி தன்னுடைய ஸ்ட்ரேட்டஜி எல்லாத்தையும் மாத்தி ஸ்விம் பண்ண ட்ரை பண்றான் அந்த பையன். ஒரு போட்டி வருது. ஊர்களுக்கு இடையில. இவனும் போறான் அடிச்சான் பாருங்க ஃபர்ஸ்ட். மெட்டல. கோல்ட் மெடல் வாங்குறான் த பெஸ்ட்
ஸ்விமர் ஆஃப் த இயர்னும். சோ. எப்பவுமே நமக்குள்ள ஒரு ஆசை இருக்கும். எல்லாமே ஃபாஸ்ட் ஆ நடந்துருனும். சீக்கிரம் நடந்துரணும் வேகமா நடந்துறணும். அப்படின்ற மாதிரி ஒரு பயங்கர ஆசனம்முக்குள்ள இருக்கும். ஆனா எல்லாமே ஓவர் நைட் ல நடக்காதுங்க. எல்லாமே சைலண்டா நீங்க நடக்க நடக்க மேக் பண்ண நீங்க உங்கள பலப்படுத்திக்கிட்டே வருவீங்க. நண்பா நண்பி நீங்க அந்த பையன் பொண்ணா தான்.
நீங்க அந்த பொண்ணு. யுவர் ப்ரோக்ராம்ஸ் ஹேப்பனிங் நீங்க ப்ரோக்ராம்ஸ் மேக் பண்ணிக்கிட்டு தான் இருக்கீங்க. பட் ஆனா உங்களால பாக்க முடியலனா என்னால பாக்க முடியுது யூ ஆர் வினிங். நல்ல ப்ரோக்ராம் பண்ணிட்டு இருக்கீங்க. அதனால எந்த முயற்சில நீங்க இருந்தாலும். என்ன எழுதி அனுப்பலாமே? ஆனா எந்த முயற்சியில் இருந்தாலும் நமக்கு ரிசல்ட் வரலன்னு மட்டும் நினைக்காதீங்க. வளர்ந்துகிட்டு தான் இருக்கீங்க. நம்பிக்கை வைங்க. சோ வளர்ச்சின்றது.
எப்படிங்க இருக்கணும்? வேக்கிங் ஆஃப் வென் யூ டோன்ட் ஃபீல் லைக் இட். வளர்ச்சின்றது. வளர்ச்சிக்கான உழைப்புன்றது. உங்களால எந்திரிக்க முடியாது உங்களால பண்ண முடியாது நினைக்கும்போது பண்ணனும் தோன்ற மைனஸ். அதுதான் உங்களோட பேஷன் ஆ இருக்கும். எவ்ளோ ஃபெயில் ஆனாலும் திருப்பி திருப்பி ட்ரை பண்றது விட்டா முயற்சியில இருக்கிறது. என்னடா இதுமே நடக்க மாட்டேன்னு சொல்லிட்டு நெகட்டிவ் தார்ஸ்
மைண்ட் ல புகுத்துறத விட்டுட்டு. நடக்கும் நம்ம தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருப்போம். அப்படின்னு நினைக்கிற பாசிட்டிவ் வான மைன்ட் செட். நம்மளுடைய ஹாபிட் நல்ல ஹேபிட் வளக்கிறது. நிறைய பீப்பிள் வந்து ஒதுங்கி இருக்கிறது. அவங்கலாம் உணர்ச்சி எனர்ஜி சக் பண்ற மாதிரியான பீப்பிள் கிட்ட எல்லாம் ஒதுங்கி நிக்கிறது. லேர்னிங் டூ லவ் யுவர் எவ்ரிடே நீங்க தாங்க எல்லாமே. உங்க மேல கோவப்படாதீங்க. உங்க மேல வருத்தப்படாதீங்க.
உங்கள நீங்க ஸெல்ஃப் லவ் பண்ணுங்க. சோ. நீங்க பண்ற முயற்சி. தூக்குற தோல்வி படிக்கிற வழி கவலை. யாரு யாரு எதுவுமே கண்டுக்க போறது கிடையாதுங்க. எவ்ரிபடி திங்ஸ் யூ ஆர். லூஸர் அப்டின்னுப்பாங்க. பட் அதே நெனப்பு நம்ம மனசுக்குள்ள வரக்கூடாதுங்க. ஒன்னும் கைதட்ட மாட்டாங்க. இருக்கலாம். பட் தி ஸ்மால் இன்விசபில் ஆக்ஷன்ஸ் நம்ம நம்மள சேவ்
பண்ணிக்கிறோம் இல்ல ஒரு புது மனிதனாக உருவாக்குறோம் இல்ல நம்ம முயற்சி பண்றோம் இல்ல விடா முயற்சி பண்றோம் இல்ல திருப்பி திருப்பி எழுந்து ஓடுறோம் இல்ல. விடாம. பற்றுதலா இருக்கும் இல்ல அப்போ அது தாங்க. நம்மள ஒரு பெரிய வளர்ச்சிக்கு நம்மள எடுத்து போக வைக்கும். யு ஆர் நாட் ஃபாலிங் யூ ஆர். க்ளோவிங். நீங்க. ஃபெய்ல் ஆகல வளர்ந்துட்டு இருக்கீங்க. அத தான் இந்த எபிசோட் உங்களுக்கு
திருப்பி திருப்பி சொல்லுது. சோ உங்ககிட்ட ஒரு விஷயத்த நான் கேக்குறேன்ங்க. உங்களுடைய பழைய பிக்சர்ஸ் பாத்துருக்கீங்களா? நீங்க என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? நம்ம எவ்ளோ மாறி இருக்கும்னு. இல்ல பழைய நினைவுகளை நினைச்சுட்டு நான் முன்னாடி இருந்த மனு வ தான் இப்ப இருக்கேனா அப்படின்னு நான் நினைச்சு பாத்து இருக்கேன் நான். நெனச்சு பாத்துருக்கீங்களா? ஆனா இன்னைக்கு நீங்க இருக்குற இடத்துக்கு. வரதுக்கு இந்த வளர்ச்சி இந்த முயற்சி. எல்லா இடத்துலயும் ஈசி யா
வந்துட்டீங்க. என்ன பண்ணீங்க அதான் இப்பயும் பண்ணிட்டு இருக்கீங்க. அப்போ காலம்ன்ற ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு பதில் சொல்லும். அதுவரைக்கும் நீங்களே உங்களுக்கு டிஸ்கரேஜ் பண்ணிக்கிறாங்க. வேற யாரையும் டிஸ்கரேஜ் பண்ணவும் விடாதீங்க. தட் இஸ் ஹவ் க்ரோத் வொர்க்ஸ். நாட் லவ் நாட் ஃபர்ஸ்ட் நாட் டிராமாடிக். சீக்கிரம் நடந்து போறது கிடையாது. சீக்கிரமான ஒரு பெரிய ஆரா வாராத்தோடலாம் வெற்றி வராது. படத்துல பாக்குற மாதிரி ஒரு பாட்டுல ஆக முடியாது.
லாஸ்ட் கிட்ட டைம் எடுக்கும் பட் பவர்ஃபுல் கன்சிஸ்டண்ட் ஸ்டாப். பவர்ஃபுல்லா. முயற்சி எடுங்க. கன்சிஸ்டன்ட்டா ப்ளே பண்ணுங்க. உங்களால. உங்கள நிறுத்த முடியாத மாதிரி விடுங்க. சோ டோன்ட் மிஸ்டேக் ஸ்லோ குரோத் ஃபீல் இயர். சூரியன் கூட மெதுவா தான் உதிக்கும். நிலவு. வெளில வரதுக்கு லேட் ஆகும். ஏன் உங்களுடைய ஹார்ட் பீட் ரிதம் ஆஃப் யுவர் லைப்.
இஸ் கான்ஸ்டன்ட் நாட் ரஸ்ட் அந்த ஹார்ட் பீட் ரொம்ப அடிச்சாலும் பிரச்சனை ஸ்லோவா அடிச்சாலும் பிரச்சனை. ஆனா கன்சிஸ்டன்ண்டா ஓடிக்கிட்டே இருக்கும். இவர் ஜெர்னி இஸ் நாட் லேட், யுவர் ஸ்டோரி, இஸ் நாட் ஓவர் யுவர் டைம் இஸ் நாட் கான். நல்ல மனசுல வச்சுக்கோங்க. உங்களுடைய வாழ்க்கை பயணம் இன்னும் முடியல. உங்களுடைய கதை இன்னும் முடியல. உங்களோட தடவை இன்னும் முடியல. யுவர் எக்ஸாக்ட்லி வேர் யூ நீட் பி டு பிகாம், டூ யூஆர் மீன் டூ பி. நீங்க எடுத்திருக்க முயற்சியும்
நீங்க எடுத்திருக்க பயிற்சியும். நீங்க பிளே பண்றது கன்சிஸ்டன்ஸி பிளே. உங்கள அந்த இடத்துக்கு எடுத்து போகும் கவலைப்படாதீங்க. என்கிட்ட சொல்லுங்க. நீங்க எங்கதுல இருந்து லிஸ்டன் பண்ணாலும் சரி, இந்த வார்த்தைகள உங்க மனசுல சொல்லி காமிங்க. ஐ ஆம் நாட் ஃபீலிங் ஐ ஆம் க்ரோயிங். நான் தோல்வி இடையில நான் வளர்ச்சி அடைகிறேன். அப்படின்றது உங்க மனசுல சொல்லுங்க மனசுல இருந்து சொல்லுங்க. நான் தோல்வி அடையல. நான் ஜெயிச்சிட்டே இருக்கேன் வந்துடுறேன் வந்துட்டேன்.
திருப்பி சொல்லுங்க ஐ ஆம் நாட் ஃபெய்லிங் ஐ ஆம் க்ரோயிங். கேக்கல. நல்ல சவுண்ட சொல்லுங்க. அண்ட் ரிமெம்பர். ஒன் டே தி சேம் பீப்பிள் ஹூ டவுட் யூ வில் ஒன்டர் ஹவ் யூ பிகம்ஸ் சோ ஸ்ட்ராங். கண்டிப்பா வருவாங்க ஜெயிச்ச பின்னாடி என் மாமை மச்சான் என் பிள்ள அது இது லொட்டு லொசுக்கு உன் கூட வந்து சேருவாங்க எனக்கு இவன முன்னாடியே தெரியும் ஜெயிச்சுருவானு அப்படி சொல்லுவாங்க அப்படி தான் அவங்க எல்லாம் பேசுவாங்க. ஒரு நாள். நீங்க திருப்பி பாக்கும்போது.
நம்ம விட்டு குடுக்கல. நம்ம கரெக்ட் ஆன விஷயத்த தான் பண்ணிருக்கோம். அப்படின்னு மனசுல உங்களுக்கு தோண ஆரம்பிக்கும். பெருமை அடைவீங்க. ஒன்றை எவ்ரிதிங் யு பிரேக் ஃபோர் வில் ஸ்டார்ட் அலைனிங், அந்த ரைட் டைம் எல்லாமே நடக்கும். விட்டுடாதீங்க. சாதிங்க நண்பா நண்பி. கிட்ட ரெக்வெஸ்ட் பண்ணி கேக்குறேன். சோ வாட் எவர் இன் யுவர் மைன்ட் வாட் எவர் யு வாண்ட் டூ அச்சீவ். ட்ரை டிரை ட்ரை அகேன். க்ரோஸ் ஸ்லோ பட் வெனிட் அரைவ் இட் அரைவ் லைக் சன்ரைஸ் பிரைட்,
ப்யூட்டிஃபுல் அண்ட் ஸ்டாப். நண்பா நண்பிகளை. இந்த எபிசோட் உங்க மனசு டச் பண்ண டச் பண்ணி இருக்கும். கண்டிப்பா. உங்கள உந்தி தள்ளி இருக்கும். ஷேர் பண்ணுங்க. இதே மாதிரி நம்ம நிலைமைல இருக்கக்கூடிய நண்பர், அன்பிகளுக்கும் ஷேர் பண்ணுங்க. ப்ளீஸ். அண்ட் ரிமெம்பர். உங்களுடைய கதை. எழுதப்பட்ட எழுதப்படுது உங்களால. இவர் க்ரோஸ் ஹேப்பனிங் இன் சைலன்ஸ்.
சோ காலத்து மேல நம்பிக்கை வைங்க. உங்களுடைய ப்ராசஸ் மேல நம்பிக்கை வைங்க முக்கியமா உங்க மேல நம்பிக்கை வைங்க. நீங்க கேட்டுட்டு இருக்கீங்க அர்ஜீமனம் தமிழ் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. நான் பேசிட்டு இருக்கேன். ஆர் ஜே மனு. அடுத்து வரும் ஒரு சூப்பரான. அடுத்த ரைஸ் அகைன் எபிசோட் உங்களுக்கு சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்கள் முடிவருவது அர்ஜீவனம் ப்ளீஸ் டோன்ட் ஃபர்கெட் ஃபாலோ அண்ட் சப்ஸ்கிரைப்
பாட்காஸ்ட். மியூசிக் இங்கிலிஷ் பண்ணாலும் ஃபைன்ட் குடுத்துட்டு இருக்கு. ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். நல்லா மக்களை செய்வதற்கான வாய்ப்புகளை எடுத்துரும். இந்த பர்பஸ்ஃபுல் இந்த கம்யூனிட்டி க்கு குடுக்குற இந்த ஒரு சந்தோசத்த நம்ம எல்லாரும் பகிர்ந்துக்கும் அன்டில் தென் க்ரோ சைலன்ட்லி ரைஸ் பவர்ஃபுல்லி. பை பை டிக்கெட் சி யு ரைஸ் அகைன்.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு. இருக்கீங்க. ஜீ மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...