Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '😍😍 5 Feel good life lessons from Tourist family movie | Tamil Self Help Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம படிக்கிற புக் நம்ம பாக்குற படம். நம்ம மீட் பண்ற பீப்பு இப்படி எல்லாமே நமக்கு ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுக்கும். நிறைய நேரங்கள்ல நமக்குள்ள ஒரு ப்யூட்டிஃபுல் ஃபீலிங் கொடுக்கும். அந்த மாதிரி இந்த வாரம் நான் ஒரு படம் பாத்தேன். இதுக்கு முன்னாடி நம்ம இதே மாதிரி ஒரு எபிசோட் பண்ணி இருக்கோம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ஒரு எபிசோட். ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின.
நம்ம வாழ்க்கைக்கு உதவக்கூடிய ஒரு நல்ல விஷயத்த கொடுத்த. ஒரு படத்த பாக்கும்போது. நம்மள யோசிக்க வச்ச ஒரு தாட் அ நம்ம ஏன் ஷேர் பண்ண கூடாது நம்ம நண்பன் அன்பிகள்கிட்ட. அப்படின்ற மாதிரி மனசுக்குள்ள தோணுச்சு. இதுக்கு முன்னாடி அமரன் படம் பாத்தப்ப இதே மாதிரியான ஒரு ப்ரோக்ராம் நான் பண்ணோம். இப்போ அத விட 100 ரொம்ப. பயங்கரமான ஒரு எஃபெக்ட் க்ரியேட் பண்ண.
ஒரு படத்த பத்தி ரிவ்யூ பண்ண போறது கிடையாது. அந்த படத்துல இருந்து நம்ம வாழ்க்கைக்கு தேவையான நான் என்ன உணர்ந்த? அது நம்ம வாழ்க்கைக்கு எவ்வளவு யூஸ்புல்லா இருக்க போகுது அப்படின்றது தான் நம்ம இந்த எபிசோட் ல கேக்க போறோம். கேக்குறீங்க. தொடர்ந்து இணையதளங்கள் எப்படி இருக்கீங்களா? டூரிஸ்ட் ஃபேமிலி சொல்லும் ஐந்து டாப் லைஃப் லைசன்ஸ் நமக்காக. உங்களுக்காக சொல்ல போறேன். நீங்கள் சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால். மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல உங்கள
சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோசங்க. எப்பவுமே மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் இருந்துகிட்டே இருக்கும். நம்ம உன் நல்ல விஷயம் பண்ணிட்டு இருக்கோம். நாலு பேரு. நம்ம பேசுறத கேட்டு அவங்க வாழ்க்கைல மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்க. ரொம்ப அதிகமான டிஸ்ட் ஆக்ஷன் இருக்கக்கூடிய இந்த உலகத்துல எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம பாட்காஸ்ட் லிஸன் பண்றாங்க. லிசன் பண்ணி அவங்க வாழ்க்கையும் நல்ல வழியில மாத்திக்கிறாங்க.
அப்படி நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷம் இருக்கும். அப்போ. அந்த எஃப்எம் போடுற உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியை தெரிவிக்கிறேன். ஏன்னா நீங்க தான் நான் தான். உங்களோட பிரதிபலிப்பு. எவ்ளோ டிஸ்டன்ஸ் தான் லைஃப் மாத்தி அமைக்கணும். அப்படின்ற ஒரு எண்ணத்தோட ஓடி வந்துட்டு இருக்கு. உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. அந்த நன்றி. எப்படி சொல்லணும்னா மிகப்பெரிய நன்றி சொல்லணும்.
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. உங்களால மட்டும் தான் இந்த அளவுக்கு என்ன சப்போர்ட் பண்ண முடியுது. நீங்க பண்ற சப்போர்ட் னால தான் என்னால நிறைய நல்ல விஷயங்கள் பண்ண முடியுது. இந்த 12 மாசம் பயங்கர பிஸி நான் சில நேரங்கள்ல யோசிப்பேன். கடவுள் நமக்கான வாய்ப்புகள ஏன் கொடுக்க மாட்றாரு? கரெக்ட் ஆன வாய்ப்பு கொடுக்கவே இல்லையே. அப்படின்ற மாதிரிலாம் யோசிப்பேன். ஆனா. இப்போ மழ மாதிரி பொழிகிறாரு. எந்த ஒரு மானிட்டரி பெனிபிட் ம் இல்லாம கன்டின்யூஸ் ஆ.
தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்க இந்த ஒரு பேஷனேட் ஸ்பீக்கருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துகிட்டு இருக்கு. அதுக்கு காரணமும் நம்மளோட உழைப்பு. நம்முடைய பேசன்ட்ஸ் பேஷன் பேஷன் வித் பேசன்ட்ஸ் ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட். உங்ககிட்டயும் அந்த மாதிரி ஒரு பேஷன் இருக்கு. எதிர்பார்த்துட்டு இருக்கீங்க. ஒரு மாற்றம் வரணும். அப்படினா நான் சொல்ல முடியாது. தொடர்ந்து ட்ரை பண்ணிட்டு இருங்க. உங்க வேலைய பண்ணுங்க நீங்க சேட்டிஸ்ஃபைட் இருங்க. கண்டிப்பா. ஒரு பெரிய மாற்றம் உங்களை தேடி வரும். அது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
இது நான் பீல் பண்ண ஒரு விஷயம். நம்ம இந்த வாரம் பக்க போற எபிசோட் டிப்ஸ் எபிசோட் ஆனா இது ஒரு டிஃபரென்ட் ஆன மனசுக்கு நெருக்கமான ஒரு எபிசோட் அப்படின்னு நான் சொல்லுவேன். ஏன்னா அந்த அளவுக்கு ஒரு பெரிய இம்போர்ட்டண்ட் க்ரியேட் பண்ண ஒரு படம். எல்லாரும் ரெகக்னைஸ் பண்ண படம் நானும் பாத்தேன். அந்த படத்திலிருந்து நமக்கு லைஃப் ல என்னலாம். கிடைச்சிருக்கு. அத ஏன் நம்ம நண்பா நன்மைகள் கிட்ட ஷேர் பண்ண கூடாது. அப்படின்ற எடுத்த ஒரு எண்ணம் தான் இது. நீங்க இந்த பாட்காஸ்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க.
நன்றி. உங்களுடைய ஃபைட் ரேட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட்டிஃபை குடுங்க உங்களுடைய கமெண்ட் ஸ்பாட்டிஃபை ல குடுங்க நிறைய ஷேர் பண்ணுங்க. இதெல்லாம் ஏன் நான் உங்களுக்கு சொல்றேன். இதுல எனக்கு என்ன கிடைக்க போகுது அப்படி நீங்க கேட்டீங்கன்னா. கம்ப்ளீட்லி உங்களோட சாட்டிஸ்ஃபேக்சன் உங்களுடைய சந்தோஷம் நோ மானிட்டர் பெனிபிட் எந்த ஒரு காலத்துலயும் நம்மளுடைய எபிசோட்ஸ் ல அட்வர்டைஸ்மென்ட் ரன் ஆகவே ஆகாது. நான் அதுல ரொம்பவே கேர்ஃபுல்லாவும் சக்கரதேபம் இருக்கேன். ஏன்னா எனக்கு மணி முக்கியம் கிடையாது. நல்ல மனங்கள் மாற்றமான மனங்கள். என்ன முடிஞ்சதை ஏற்படுத்தணும்
அப்படின்ற ஒரு முயற்சி தான் இது. உங்களுடைய சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துட்டு ஃபர்ஸ்ட் டைம்மா நம்ம எபிசோடை லிஸ்ட் பண்றீங்க. அப்டினா வெல்கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். உங்களால தான் இதன் பண்ண முடியுது. அதே மாதிரி நம்மளுடைய ஃபேவரைட் நண்பர் நண்பிகளா இருந்தீங்கன்னா. பிக் சல்யூட் உங்களுக்கு சப்போர்ட் பண்றதுக்கு ஆர் ஜே இன்ஸ்டாகிராம் பேஜ் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க மெசேஜ் பண்ணலாம். எப்பவுமே நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜான் பண்ணிக்கலாம்.
நிறைய நிறைய அப்டேட் அதுல குடுத்துக்கிட்டே இருப்பேன். ரொம்ப அருகாமையில்ல ஓ நம்ம பயணிக்கிற மாதிரியான ஒரு அனுபவத்த கொடுக்கும். ரைட். நிறைய நிறைய லைஃப் ல கண்டிப்பா போயிட்டு இருக்கும் நினைக்கிறேன் எப்படி இருக்கீங்க உங்கள தான் கேக்குறேன் நீங்க எங்க இருந்து கேட்டாலும் உங்ககிட்ட ஒரு கேள்வி. எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா நல்ல வாழ்க்கை நல்ல சேலஞ்சிங் லைஃப் இருந்தா கூட அது தைரியமா ஃபேஸ் பண்ணக்கூடிய. ஒரு அருமையான திடமான மனநிலையோட
வாழ்க்கையை பயணிச்சுக்கிட்டு இருக்கீங்களா? ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏன்னா உங்க சந்தோஷத்தினால. என்னுடைய சந்தோஷமும் நம்மளுடைய சந்தோஷமும் இந்த உலகத்தோடு சந்தோஷமும் எல்லாமே அடங்கி இருக்கு. நம்ம எபிசோட் குள்ள போயிடலாம். ஒவ்வொரு வாரமும் டிப்ஸ் எபிசோட் ஸ்டோரி, எபிசோட் மாத்தி மாத்தி போவோம். இந்த வாரம் எபிசோட் ஆனா இது ஸ்பெஷல் கூட சொல்லலாம். டூரிஸ்ட் ஃபேமிலி படம் எத்தனை பேர் பாத்தீங்க? பாத்தீங்கன்னா நீங்க என்ன பீல் பண்ணீங்க அப்படின்றது கேக்குறதுக்கு ஆர்வமா இருக்கேன். ஆர் ஜே ல நீங்க எனக்கு மெசேஜ்
பண்ணலாம். ஆனா. ஒரு படத்த ஒரு இருபத்தி நாலு வயதுக்கு மதிக்கக்கூடிய ஒரு டைரக்டர் எடுத்திருக்காரு. அப்டின்னு சொல்ல நம்ப முடியாது. அந்த அளவுக்கு மனிதம் அதிகமா கொட்டி கிடக்கிற ஒரு படமா தான் அத பாக்குறேன். நம்ம ஒரு படத்த ரிவ்யூ பண்ண போறது கிடையாது. என்னது ஒரு பெரிய உழைப்பு அதற்கான தகுதி எனக்கு கிடையாது ஆனா. அந்த படத்துல இருந்து. ஆஹா அப்படின்னு ஒரு பீல் வரும்ல எவ்ளோ அழகா எடுத்துருக்காங்க. அதுல நிறைய விஷயங்கள் மனசு தச்சது மனசு தொட்டுச்சு.
அப்படின்ற மாதிரி ஒரு புக் படிக்கும்போது ஒரு மெசேஜ் படிக்கும் போது ஒரு பாட்காஸ்ட் கேக்கும்போது. உன் மனசுக்குள்ள ஒரு பயங்கரமான ஒரு சந்தோஷத்தை க்ரியேட் பண்ற. நிறைய விஷயங்கள் வந்து வந்து போகும். உண்மை தானே. அப்போ அந்த மாதிரியான ஒரு தாட் வர்றப்ப நம்மயே ஷேர் பண்ண கூடாது. அப்டின்னு தோணுச்சு. ஐந்து விஷயங்கள் உங்ககிட்ட ஷேர் பண்ணனும்னு ஆசைப்படுறேன். அந்த படத்த பாத்தீங்கனா உங்களுக்கான. லெசன்ஸ் நிறைய நீங்க கத்துக்கிட்டு இருக்கலாம்.
நான் கத்துகிட்டத நம்ம எப்படி யூஸ் பண்ணலாம். அப்படின்ற மாதிரி தான் சொல்றேன். இது நீங்களும் நானும் ஒரே மாதிரி கூட யோசிச்சிருக்கலாம் இல்ல ஷேர் பண்றது இஸ் கேரிங்கள உண்மை தானே. அந்த படம். ஆரம்பிக்கப்பட்டது முடிக்கப்பட்டது இடையில இந்த கதைகள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஃபேமிலி ல அவங்க காமிச்சது ஒரு மனிதத்துவத்த மனிதாபிமானத்த ஒரு அழகான ஃபீலிங் சொன்னது எல்லாமே ரொம்ப அருமைங்க.
ஃபர்ஸ்ட் ஒன் நான் கத்துக்கிட்டு அந்த படத்துல. நம்மளுடைய ஒரிஜினாலிட்டி ய விடக்கூடாது. நம்மளுடைய ஐடென்டிட்டி ய விட்டுற கூடாது. ஏன்னா அதுதான் நம்மளுடைய அடையாளம். அதுதான் நம்மளுடைய. ஸெல்ஃப் ஃபர்ஸ்ட்யும் சொல்லுவாங்கல்ல. செல்ஃப் எஸ்டி. நம்மளுடைய தன்னம்பிக்கை. நம்மளுடைய தன்மானம் அப்டின்னு சொல்லுவாங்க. அது எல்லாமே நம்மளோட ஐடென்டிட்டி தான். நம்ம ஒரு தவறான விஷயத்த பண்ணிட்டு இருக்கோம். நம்ம கரெக்ட் ஆன பாதையிலே இல்ல.
நம்ம பண்றது நிறைய பேர இம்பேக்ட் பண்ணுது. அஃபெக்ட் பண்ணுது. அப்போ நமக்கு புடிச்ச விஷயத்த விட்டுக்கொடுக்கிறதுல தப்பு கிடையாது. அது கரெக்ட் கிடையாது தானே ஈஸியா மத்தவங்களுக்கு பண்ணிட்டு போயிடும். ஆனா. நம்ம நல்ல விஷயம் பண்றோம். ஆனா மத்தவங்க நம்மள இன்ஃப்ளுயன்ஸ் பண்ண ட்ரை பண்றாங்க. நம்மள மாத்த ட்ரை பண்றாங்க. அப்போ அத ஃபாலோ பண்ணனும் அவசியம் கிடையவே கிடையாதுங்க. ஏன்னா நீங்க யூனின் நான் யூனிக் நம்ம எல்லாருமே யூனிக் நம்மளுடைய
யூனிக் ஸ்கில் னால நம்ம மத்தவங்க. முகத்துல ஒரு புன்னகையை வரவழைக்க முடியும். அப்படினா நம்ம தொடர்ந்து போராடுறது தப்பே கிடையாதுங்க. அந்த மாதிரியான ஒரு கேரக்டர் தான் வச்சிருந்தாரு. அந்த படத்துல சசிகுமார் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவர் குடும்பம் கஷ்டப்பட்டாலும் ஒரு நாட்டுல இருந்து நாடு விட்டு நாடு வந்தாலும். எவ்ளோ தான் கஷ்டங்கள் கடந்து வறுமையை கடந்து வாழ்ந்தாலும் அவர் அவரோட யூனின் விட்டுக் கொடுக்கவே இல்ல. நான் இப்படித்தான் மத்தவங்க
கரெக்ட் ஆ இல்லைனா கூட நான் என்னோட கேரக்டர் மத்தவங்கள மாத்துவேன். அப்படின்னு சொன்னாரு பாத்திங்களா அது ரொம்பவே அருமையா இருந்தது. அது ரொம்ப மனசுக்கு நெருக்கமா இருந்தது. நிறைய நேரங்கள்ல நான் என்னோட கேரக்டர். இவங்க எப்படி நினைப்பாங்களோ அவங்க அப்படி நினைப்பாங்களோ அப்படி நினைச்சு நிறைய மாத்திக்கிட்டு காலங்கள் நிறைய இருக்கு. ஆனா இப்ப தோணுது அதெல்லாம் மாத்தி இருக்க வேண்டாமோ? மடம் புடிச்சிட்டு எனக்கு இப்படி தான் இருப்பேன். நான் இப்படி தான் இருப்பேன். என்ன யாருனா எனக்காக மாத்திக்க யாருக்காக மாத்தி வைக்க மாட்டேன். அப்படி சொல்றது நான் சொல்ல வரல. ஆனா நம்மகிட்ட ஒரு நல்ல குணம் இருக்கு அத அவங்களுக்கு புடிக்கல ஃபோர் எக்ஸாம் நான் நிறைய நல்லா
பேசுவேன் மக்கள்கிட்ட. மனுஷங்க கிட்ட நல்ல மாற்றத்தை என்னால கொண்டு வர முடியும். அப்படின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள சின்ன வயசுல இருந்து இருக்கு. ஆனா சில பேரு என்னைய ஓவரா பேசுறான்டா. ரொம்ப ஸ்பீக்கர் மாதிரி இருக்காண்டா அப்படின்னு நிறைய கேலி பண்ண இடங்களும் உண்டு. சில பேரு இதெல்லாம் நீ அதிகமா பேச தேவையில்லையே அப்படி நினைச்சது உண்டு. ஆனா இப்ப வரைக்கும் என்னுடைய வாழ்க்கைல. நான் எங்க ஒர்க் பண்ணாலும் எங்க இருந்தாலும். என்ன தெரியாதவங்க யாரும் கிடையாது என்கூட அன்பா பழகாதவங்க யாரும் கிடையாது. ம் ரொம்ப நெருக்கமா போகணும்னு
அவசியம் கிடையாது. ஆனா மனோ ஓகே இவன் இப்படித்தான். பாத்து ஒரு நின்னு ஸ்மைல் பண்றாங்கல்ல. அதுவே போதும் தானே அந்த மாதிரி தான் உங்ககிட்டயும் சொல்றேன். உங்ககிட்ட ஒரு குணம் இருக்கு அது யாரும் இம்பேக்ட் பண்ணல அவரு நல்ல குணம் தான். ஆனா மத்தவங்க உங்கள அத சப்ரஸ் பண்ண ட்ரை பண்றாங்க. உங்கள மாத்த ட்ரை பண்றாங்க அப்டினா அது நீங்க மாத்தணும் அவசியம் இல்ல அதான் ஃபர்ஸ்ட் கத்துக்கிட்டு விட்ட விஷயம் ரெண்டாவது பாத்தீங்கன்னா. அந்த படத்துல காமிச்ச ஒரு குடும்பம் கட்டமைப்பு. அவங்களுக்குள்ள விட்டு கொடுக்காத தன்மை. இப்பவுமே குடும்பம்னா ஒரு பிரச்சனையா?
நம்ம பாக்குற ஒரு இடத்துல அந்த படத்துல காமிச்ச குடும்பம் ரொம்ப அருமையான குடும்பம். ஒரு அண்ணன் தம்பி அப்பா அம்மா அவங்களுக்குள்ள இருக்கக்கூடிய அந்த அன்பு அப்படியே ஒரு சர்குலேட் பண்ணிக்கிட்டு ரொம்ப அருமையா இருந்தது. ஒரு சீன் பர்டிகுலர் சீன் ரொம்ப புடிச்சிருந்தது. அதாவது. அப்பாவ தப்பா நினைக்கிற பையன். பையன தப்பா நினைக்கிற அப்பா அவங்களுக்குள்ள வரக்கூடிய மோதல். அக்க ஒரு தேர்ட் போசனா ஒரு கோல் உக்காந்துட்டு இருக்கா. இருந்தாலும் வெளிப்படையா ரொம்ப டிரான்ஸ்ஃபரண்ட் அவங்களுக்குள்ள
பேசிக்கிறாங்க. ஒரு சண்டையா ஆரம்பிக்கு ஆரம்பிக்கிற ஒரு விஷயம் சண்டையா முடியாம. அன்பின் வெளிப்பாடா முடிஞ்சது பாருங்க. ரொம்ப ப்யூட்டிஃபுல் ஆ இருந்தது. நம்ம ஃபேமிலி லயும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் கடைலயும் நம்மளுடைய உறவினர்களுக்கு இடையே நம்ம ஒரு விஷயத்த பிரச்சனையா பாக்காம அது ஈசி யா சால்வ் பண்ணி எமோஷனல் டச் கொடுத்து அதையே ரொம்ப ப்யூட்டிஃபுல் ஃபீலிங்கா மாத்தணும் அப்டின்னு எனக்கு தோணுச்சு. நம்ம. விட்டுக்கொடுக்க போறது கிடையாது. அதே மாதிரி நிறைய பிரச்சனைகளுக்கு காரணம் நம்ம மத்தவங்க மிஸ்
அண்டர்ஸ்டாண்ட் பண்றது தான் நம்ம மனசு. அவங்கள பத்தி நமக்குள்ள சொல்லிக்கிட்டே இருக்கும். இவங்க தப்பு இது கரெக்ட் கிடையாது. அவங்க நம்மள வந்து அஃபெக்ட் பண்ண ட்ரை பண்றாங்க. அவங்க எந்த விஷயத்துலயும் கரெக்ட் கிடையாது. அப்படின்ற மாதிரிலாம் நம்மள வந்து அவங்க கஷ்டப்படுத்த ட்ரை பண்ணுவாங்க. அப்போலாம் நம்ம நமக்குள்ள சொல்ல வேண்டியது. அவங்க கரெக்ட் ஆ இருக்கலாம். நம்மளோட எண்ணங்கள் கூட தப்பா இருக்கலாம் நம்ம மாத்திக்கலாம். அந்த பிரச்சனையை ஷால்வ் பண்ணி சந்தோஷமான முடிவுகள எடுக்கலாம். அப்படின்ற மாதிரி ஒரு படிப்பினை உண்மை தானே அந்த சீன் நீங்க பீல்
பண்ணிக்கலாம்னு தெரியல. திருப்பி விட ட்ரை பண்ணி பாருங்க பாக்குறது. இந்த மூணாவது பாத்தீங்கன்னா. பொய் சொல்லாம இருக்கிறது எப்பயுமே உண்மையா இருக்கிறது உண்மையா இருக்கும் போது நம்ம யாருக்கும் பயப்பட தேவையில்ல தைரியமா எங்கேனாலும் பேசுவோம் நான் பண்ணல அப்படின்னு அடிச்சு பேசுவோம். அதே மனசுல ஒரு பொய்யை ஒரு பித்தலாட்டதையோ இல்ல ஒரு ஃப்ராட் பண்ணிட்டு நம்ம நம்மள ப்ரூவ் பண்ண ட்ரை பண்றதுக்கு ரொம்ப கஷ்டப்படுவோம். மனசாட்சிக்கு ஃபர்ஸ்ட் துரோகம் இருக்கும் ஆனா பொய்யவே கரெக்ட் ஆ சொல்லக்கூடிய மனிதர்கள். ரொம்ப ரொம்ப குறைச்சு. அது சொல்றவங்க ரொம்ப நாள் அப்படி
வாழவும் முடியாது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க. பொய் சொல்லாம. ரொம்ப உண்மையா உங்களுக்கு உண்மையா? எப்பவுமே ஒரு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்த ட்ரை பண்ணுங்களேன். யாருக்கு நம்ம பயப்பட தேவையில்ல யாருக்கும் நம்ம தல குணிய தேவையில்ல ஏன்னா நம்ம ஒரு தவறான விஷயத்த செய்யவே கிடையாதுங்க. அப்ப எதுக்கு பயப்படும் அப்படின்ற மூணாவது விஷயத்த ரொம்ப ஆணித்தனமா? அருமையா சொல்லி தாங்க படம் முழுவதும். நான்காவது. எத்தன பேரு எப்படி இப்படிலாம் இருந்தாலும் நம்மள சுத்தி இருக்க மக்கள் கிட்ட அனுசரிச்சு
அவங்களுக்கான மாத்திக்கணும் அவசியம் கிடையாது. அவங்க பண்றது பேசுறது புடிக்கல இக்னோர் பண்ணிட்டு அவங்கள பாத்து ஸ்மைல் பண்ணிட்டு வாழ்ந்து வாழ்க்கைய போயிட்டே இருக்குனுங்க. நம்ம எதிரிகள நம்மள சுத்தி இல்ல நம்மள சுத்தி வெறுப்புகளை சம்பாதிக்கும் பொழுது அந்த இடமே நம்மளுக்கு வந்து புடிக்காம போயிடும். அது நம்மள தான் ரொம்ப அஃபெக்ட் பண்ணும் அந்த படத்துலயே யார்ட்டையும் மூஞ்சு கொடுக்காத ஒரு ஆளு. அவங்க மனைவி இருந்த பின்னாடி யாருமே இல்லாம அனாதையா போகக்கூடிய பணம் பெனமாறு போது சொல்லிட்டு வருத்தப்பட்டு அழுகும்போது சசிகுமார் அந்த கேரக்டர் போய்
எல்லாத்தையும் கதவை தட்டி ஆட்களை கூட்டிட்டு வந்து அந்த அம்மாவுக்கு ஒரு மிகப்பெரிய இறுதிச்சடங்கா முடிக்கிற ஒரு தருணம் வந்து வந்தது பாத்திங்களா? அது தாங்க முக்கியம். ரொம்ப அருமையான கருத்து. நம்ம வாழும் போது நமக்கு எத்தன பேரு இருக்காங்க அப்டின்னு கிடையாது செத்த பின்னாடி நம்மளுக்கு. நம்மள வழியனுப்ப. நம்ம நினைச்சு பீல் பண்ண வழியனுப் அட்லீஸ்ட் எத்தனை பேரு வர்றாங்க? அப்படின்றது இருக்குல அந்த ஒரு உறவுகள நம்ம உருவாக்கணும்ங்க. உறவுகளுக்கும் மனிதத்துக்கும் ஒரு முக்கியமான ஒரு கருத்து அவர் சொல்லி இருக்கிறாரு. ஐந்தாவது மனிதாபிமானம் நம்மள
மாதிரி தாங்க மத்தவங்களும் எல்லாருக்கும் எல்லாமே கரெக்ட் அமைஞ்சுடாது நிறைய பிரச்சனைகள் இருக்க தான் செய்யும். அந்த பிரச்சனைகள் இருக்கும் போது நம்ம யாரையும் தப்பா நினைக்க அவசியம் கிடையாது. நம்மளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம். அந்த பையன் குடிச்சுட்டு விஷத்த குடிச்சிட்டு செத்துட்டு இருக்கான். அப்படின்னு சொல்லும்போது ஒருத்தரோட பார்வைப்பா குடிச்சிட்டு படுத்துக்கான் மட்டையாய் கிடக்குறான் சொல்றாரு. யோகிபாபு அதே இடத்துல சசிகுமார் இருந்துட்டு போறான். பாவம் அப்படின்னு ஆம்புலன்ஸ் கால் பண்ணி அவள காப்பாத்துறாங்க. ஆனா பின்னாடி தான் தெரியுது. அந்த பையன் வெஷத்த குடிச்சு படுத்துருக்கான்னு சொல்லிட்டு
அப்போ நம்ம வெளிப்படையா பாக்குற நிறைய. விஷயங்கள் உண்மையே கிடையாது. அப்போ நம்மளால முடிஞ்சா ஹெல்ப் பண்ணுவோம் இல்ல இக்னோர் பண்ணிட்டு போயிட்டே இருப்போம். அதுக்காக உங்களுக்கு கஷ்டப்படுத்த தேவையில்ல வார்த்தைகள விட தேவையில்ல. அப்படின்ற அருமையான கருத்து சொல்லி இருந்தாரு. இந்த ஐந்து விஷயங்களும் என் மனசுல. ரொம்ப ஸ்ட்ராங் ஆ பதிஞ்சிருக்குங்க. ஒரு சின்ன வயசுல இவ்வளவு மெச்சூர் ஆ யோசிச்சு அந்த படத்த அருமையா எடுத்து. அந்த மியூசிக். சேன் பண்ண மியூசிக் ரொம்ப அருமையா இருந்தது. அதுக்கு ஈகுவள் ஆ இருந்தது.
இது படம் ரிவ்யூ கிடையாது. இதுல இருந்து லேர்ன் பண்ண அந்த விஷயங்கள நம்ம வாழ்க்கைல அப்ளை பண்ணி பாப்போம். நான் பண்ண போறேன் நீங்களும் பண்ணுங்க. இதை தவிர நீங்க என்னலாம் லேர்ன் பண்ணுங்க. இதெல்லாம் உங்களுக்கு புடிச்சிருந்தது. அப்படின்றதையும் எனக்கு அர்ஜண்ட் எழுதி அனுப்பலாம். அருமா கத்துக்கிட்டு இருக்கேன் லாஸ்ட் ஒன் போனஸ் பாயிண்ட் சொல்லலாம் ஆசைப்படுறேன் நீங்க உங்களுக்கு பார்ட்னர் இருக்காங்க மனைவியாவோ காதலியாவோ இருக்காங்க அப்படின்னா? அந்த அவங்களுக்குள்ள ஒரு காதல். வயது கடந்த காதல். விட்டு குடுக்குற காதல். ரொம்ப பிணை பார்க்கக்கூடிய காதல்
அத ரொம்ப அருமையா சொல்லி இருந்தாரு. அதுவுமே நம்ம கத்துக்கப்பட வேண்டிய விஷயம். மனைவி என்ற மாதிரி நம்மளுக்கு அடிமை கிடையாது. நமக்கு ஈகுவல் நம்ம அன்ப பகிரக்கூடியவங்க நமக்கு அவங்க தான் ஸ்ட்ரெந்த் அப்படின்றத ரொம்ப ஸ்ட்ராங் ஆ அருமையா சொல்லி இருந்தாரு அதானே. இது எல்லாமே நல்ல பெரிய மாற்றத்தை எனக்கு ஏற்படுத்துச்சு. உங்க வாழ்க்கைலயும் இதை ஏற்படுத்தி இருக்கும் நினைக்கிறேன். படம் பாக்கலைனா கூட இந்த 15 விஷயத்த அருமையா சொன்ன அபிநேஸ் அவர்களுக்கு அதாவது டைரக்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
இது மாதிரி நிறைய படங்கள் வரணும்ங்க. மனசு டச் பண்ற மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தணும். அதுதான் அப்ப தேவ. படிக்கிறது. ஃபைட் பண்றதெல்லாம் ஒரு பக்கம் இருந்தா கூட இந்த மாதிரியான விஷயங்களும் அப்பப்ப வரணும். ரைட் அடுத்த வாரம் ஒரு சூப்பரான எபிசோட் உங்களுக்கு சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்களுக்கு விடை பெறுவது உங்கள் ஆர் ஜே மனம் நீங்க கேட்டுட்டு இருக்கீங்க. நீங்கள் சிரிக்கின்ற போது அழுகின்ற போது பார்க்க சொல்லி துணை இவ்வளவு என் நம்புற மா நீக்கினோம் உங்கள். தமிழ். மூவீஸ். பாட்காஸ்ட் பாட்காஸ்ட் இது.
உங்களோட. வாழ்த்துக்கள். உங்களை நான் எந்த பசங்களால் மட்டும் தான் பண்ணுங்க நம்பி அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் மறக்காம அப்பிள்ளை ஸ்பாட்டிஃபை குடுத்துட்டு இருங்க. உங்க கமெண்ட்ஸ் குடுங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க. தொடர்ந்து தொடர்ந்து எனக்கு சப்போர்ட் பண்ணுங்க. நம்ம ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிட்டு இருக்கோம் அப்படின்றதுல. நீங்களும் திரும்ப போடணும். ஏன்னா நீங்களும் இந்த ஒரு ஆக்டிவிட்டி ல யு ஆர் த பார்ட் ஆஃப் இட். உங்களால் நான் உங்களுக்காக நான் அப்படின்ற ஒரு முக்கியமான கருத்து
அது உண்மை அப்படின்றத சொல்லிட்டு அடுத்தவங்க வந்து பண்ற. அது வரைக்கும் உங்களுக்கு வந்து வெற்றி பெறுவது ஆர் ஜீவன் டேக் கேர் பை பை நண்பா நண்பி.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...