In a world where everyone announces their goals, progress, and every small win… what if the real power lies in silence? In this powerful episode, RJ Mano talks about why true growth doesn’t need validation, why silent work creates dangerous results, and how protecting your dreams from noise can accelerate your success. Not every goal needs an audience. Not every move needs approval. Sometimes the strongest transformation happens quietly. This episode will help you: • Stop seeking validation * Protect your energy * Focus on execution over explanation * Build confidence without applause * Develop silent discipline Remember - noise attracts attention, but silence builds strength. This podcast is created purely out of passion. No ads. No sponsors. No monetization. Just real conversations to help you grow stronger mentally and emotionally. 🎧 Listen. Reflect. Apply. And let your results make the noise. - RJ Mano Tamil Self-Help | Motivation | Growth #BuildInSilence #SelfGrowth #DisciplineOverMotivation #MindsetShift #TamilMotivation #RJMano #PersonalDevelopment #SilentSuccess #FocusAndWin #GrowthJourney #NoExcuses #MentalStrength
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வணக்கம் நண்பா நண்பிகளே எல்லாரும் எப்படி இருக்கீங்க. இந்த ராய் செகண்ட் சீரியஸ் ஓட எபிசோட் சிக்ஸ். பில்ட் யுவர்செல்ஃப் இன் சைலன்ஸ். நம்ம வாழ்க்கைல ஆரம்பிக்கும் பொழுது ஏதோ ஒரு இடத்த அடைய போறோம் இல்ல நம்ம. ஒரு முக்கியமான நோக்கத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கோம். அப்படிலாம் நாம ஓடிக்கிட்டே இருக்கும் பொழுது நிறைய இடங்கள்ல
நம்ம பயங்கர சௌன்ட் கொடுப்போம். நான் இத பண்ண போறேன். இத கண்டிப்பா. செய்யப்போறேன் அப்டின்னு சொல்லிட்டு பண்றதுக்கு முன்னாடியே பயங்கரமான நாய்ஸ். ஏய் நாளா யாரு தெரியுமா? நான் எப்படி தெரியுமா அப்படி இப்படின்னு சொல்லிட்டு பயங்கரமா நம்ம அட்வர்டைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவோம். நிறைய நிறைய. நேரங்கள்ல. நம்மளால அச்சீவ் பண்ண முடியாம கூட போயிடும். ஏன்னா.
நம்ம தொடர்ந்து. ஒரு விஷயத்த மத்தவங்ககிட்ட முன்னாடியே எல்லாத்தையும் வெளிப்படுத்திடுவோம். உண்மை தானே. எத்தன பேரு நம்ம வெற்றி அடைஞ்ச பின்னாடி எல்லாத்தையும் சொல்லுவோம். நான் இத பண்ண போறேன். இதே என்னோட பிளான். இன்னைக்கு இதெல்லாம் பண்ண போற இன்னைக்கு இந்த நேரத்துல எந்திரிச்சு படிக்க போறேன் இல்ல இத பண்ண போற அத பண்ண போறேன்னு சொல்லிட்டு நம்மள அறியாமலே நிறைய இடங்கள்ல நம்மளுடைய சீக்ரெட் ஆன விஷயமும் சரி, சீக்ரெட் இல்லாம எதுவா இருந்தாலும் பயங்கரமா நம்ம.
வெளில சொல்ல ஆரம்பிச்சுடுவோம். சோ. இதெல்லாம் கரெக்ட் நினைக்கிறீங்களா? அப்போ. அங்க. நம்ம பண்ற ஒரு மிகப்பெரிய தப்ப தான் இந்த எபிசோட் நம்மளுக்கு சுட்டி காமிக்க போது. வெற்றி பெறுவதற்கு முன். அப்ப பயங்கரமா தண்டலாம் போட்டுட்டு. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுற நிறைய பேர்ல. நிறைய நேரங்கள்ல நான் கூட. நம்மள எப்படி இது கஷ்டப்படுத்துது? அதுல இருந்து எப்படி மாத்தி.
யோசிக்கிறது எப்படி நம்ம வாழ்க்கைய மாத்தி அமைக்கிறது அப்படின்றத இந்த எபிசோட் ல நம்ம தொடர்ந்து கேட்க போறோம். பில்ட் யுவர்செல்ஃப் இன் சைலன்ஸ். தொடர்ந்தேன் தெரிஞ்சா. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டுட்டு. இருக்கீங்க. ஆர் ஜீ மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும். அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி. எல்லாரும் எப்டி இருக்கீங்க? பிரபு சந்தோஷங்களை வந்து திருப்பியும் என்னோட வாய்ஸ் மூலமா உங்ககிட்ட பேசுறது இல்ல. உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு. எல்லா எப்படி நடந்துட்டு இருக்கு. சந்தோஷமான வாழ்க்கையில் லீட் பண்ணிட்டு இருக்க உங்கள் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பிரச்சனையா இருக்கு. நிறைய பிரச்சனைகள ஃபேஸ் பண்ணிட்டு
இருக்கேன். அப்படின்னு நினைக்கிற ஒவ்வொருத்தருக்கு நான் சொல்லி குடுக்குறது ஒன்னு தான். நானும் உங்களோட தான் நிக்கிறேன். இவ்வளவு பிரச்சனைகள் எவ்வளவு கஷ்டங்கள் எவ்வளவு துரோகங்கள் எவ்வளவு இவ்வளவு அழுகை. கோபம் இந்த மாதிரி எந்த ஃபீலிங் ஆ இருந்தாலும் நான் உங்ககிட்ட ஒன்னு சொல்றேன். இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும் அப்படின்றது. மனசுல சொல்லிக்கிட்டே இருங்க கஷ்டமா தான் இருக்கு. பட் ஸ்டோ வீ கேன் டூ இட் நம்மளால முடியும் அப்படின்றது ரொம்ப ஸ்ட்ராங்கா நம்புங்க. தொடர்ந்து திருப்பி சுவா பண்ணிக்கிட்டே இருங்க.
சேத்தன் பக்கத்தோட ஒரு மெசேஜ் ரீசென்ட் ஆ படிச்சேன் அதுல. அருமையா சொல்லி இருந்தாரு இப் யு ஆர் செட் ஜஸ்ட் சோ அப் இப் யு ஆர் ஆங்க்ரி ஜஸ்ட் சோ அப். இப் யு. ஆர் ஜஸ்ட் லேசி ஜஸ்ட் சோ அப் அப்டின்ற மாதிரி சொன்னாரு. ரொம்பவே. ரொம்ப அருமையா இருந்தது இல்ல எது நடந்தாலும் என்ன நடந்தாலும். நம்ம அடைய வேண்டிய இலக்குக்காக எந்திரிச்சு தான் ஆகணும். வாழ வேண்டிய வாழ்க்கைக்காக வாழ்ந்து தான் ஆகணும். எல்லாம் மாறுங்க.
அந்த நம்பிக்கைல தான் நம்ம எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்கோம். அப்ப ஏன் நம்ம கஷ்டப்படணும்? அப்படின்ற ஒரு முக்கியமான கருத்தோட. இந்த எபிசோட் ரொம்ப ஸ்டார்ட் பண்ண போறோம். அஸ் யூசுவல் நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபாலோ பண்ணிடுங்க. நன்றி. உங்களுக்கு. ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு தெரியும் ஏன்றது. நம்ம இந்த எபிசோட் வித்தவுட் இனி ஆட்ஸ் நோ ஸ்பான்சர்ஸ் நோ நாய்ஸ் எதுவுமே கிடையாதுங்க எந்த ஒரு. பெனிஃபிட் ம் இல்லாம ஜீரோ
பெனிபிட். அதுல ஒரே ஒரு பெனிஃபிட். உங்களுடைய சந்தோஷம் மட்டும் உங்களுடைய புன்னகை மட்டும் அத தவிர எந்த ஒரு. இன்டெர்ஷனும் இல்லாம. முழுக்க முழுக்க நம்முடைய நண்பிகளோட வாழ்க்கைல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தணும் என்ற ஒரு நம்பிக்கை மட்டும் என் மனசுல வச்சு தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்க, எனக்கு நீங்க கொடுக்க வேண்டியதெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப. ஒரு சின்ன ஹெல்ப். பிளே சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் க்கு ஷேர் பண்ணுங்க. உங்களுடைய நம்மளுடைய வாட்ஸ்அப் டிஸ்கிரிப்ஷன், வாட்ஸ்அப் சேனல்,
டிஸ்கிரிப்ஷன் ல ஐ ஆம் சாரி வளர்ந்து பாத்தீங்களா? கொஞ்சம் கேப் போட்டோனே. வாட்ஸ்அப் சேனலோட லிங்க் இந்த பாட்காஸ்ட் ஓட டிஸ்கிரிப்ஷன் ல இருக்கு. யூகே ஜாய்ன். அது மட்டும் இல்லாம ஆர் ஜே ல உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கேன். நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். மெசேஜ் பண்ணலாம் டெக்ஸ்ட் பண்ணலாம். நீங்க இது சொல்ல பேசணும்னு ஆசைப்பட்டீங்க. உங்க ஸ்டோரி நினைச்சா கூட பண்ணலாங்க. இது கம்ப்ளீட் ஆ ஒரு. பர்போஸ்புல் லைப் க்கான ஒரு காரணமா தான் நான் பாக்குறேன். தொடர்ந்து நான் ஓடிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் கேப். இருக்கத்தான் செய்யுது ஏன்னா.
மத்தவங்க மேல பயங்கர பிஸி. அப்படின்ற அதே ஓட மட்டும் சொல்ல விரும்பல பட் பிசிய தாண்டி. மனசுல பல விஷயங்கள் அக்குப்பை ஆயிடுச்சு. அதுல உங்கள மறக்க முடியுமா என்ன? அதுக்கு தான் ஓட ஓடி வந்திருக்கேன். ரைட் நம்ம கேக்க போறிருந்தது. பில்ட் யுவர்செல்ஃப் இன் சைலன்ஸ். உண்மை தானே. நம்ம வாழ்ற உலகத்துல. நம்ம எல்லாத்துகிட்டயும் எல்லாத்தையுமே சொல்லணும்னு ஆசைப்படுவோம். உண்மை தானே. நிறைய இடங்கள்ல நம்ம என்ஜாய் பண்றமோ இல்லையோ பட்.
நம்ம உடனே ஸ்டேட்டஸ் வச்சிருவோம். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இருக்கு. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இருக்கு. இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இருக்கு. நம்மள சுத்தி அவ்ளோ டிஸ்ட் ஆக்ஷன் இருக்கு. அது எல்லாத்தையுமே நம்ம எடுத்துட்டு அதுல அனௌன்ஸ் பண்ண ஆரம்பிப்போம். எதையுமே உடனே உடனேலாம். சொல்லாம யாராலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த உலகமே மாறி கிடக்கு. நம்ம வாழ்றதே சோகேஸ்க்காக தான் அப்படின்ற மாதிரி நம்ம தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கோம். எதாவது புதுக்கோல் நான் இது அடைய
போறேன் இத பண்ண போறேன். அப்டினா உடனே போஸ்ட் பண்ணிடுறாங்க. ஒரு புதிய நல்ல விஷயம் பண்ண போறேன். வாழ்க்கைல அடுத்த ஸ்டேஜ் க்கு போகப்போறேன் அப்படின்னு நினைக்கிறதுக்கு முன்னாடியே மத்தவங்க கிட்ட சொல்லிறது. ஒரு புதிய கனவு இருக்கு அப்படினா உடனே எல்லாத்துகிட்டயும் சொல்லி. விருசா தம்பட்டம் போடுறது. என்னங்க? ஆனா என்கிட்ட ஒன்னு சொல்லுங்களே. விதை. தானாவே ஓபன் பண்ணிட்டு.
ஒரு விதை விதைக்கிறோம். அந்த விதை நான் வளர போறேன். இந்த மரமா ஆகப்போறேன். நான் இதுவா தான் வளர போறேன். நான் இப்புடி தான் வளர போறேன். இவ்ளோ கனிகள் குடுக்க போறேன். இவ்ளோ காய்கள் குடுக்க போறேன். இத்தன பேருக்கு நிழல் குடுக்க போறேன். அப்படின்ற எல்லாத்தையும். சொல்லிட்டாங்க. திருப்பி மரமாகுது. அது மாதிரி தான் நீங்க போடக்கூடிய வதை ஒவ்வொரு எண்ணமும். அத மனசுக்குள்ள வச்சிட்டு. நம்ம வளரும் பொழுது. பெருசா காமிக்கிறது எப்படி? வளர்ந்த பின்னாடி சொல்றது எப்படி
அத விட்டுட்டு அந்த விதையா இருக்கும் போதே பெருசா சொல்றது எப்படி? நீங்க கேக்கலாம். இதுனால என்னடா ஆகப்போகுது ஏன் ஷேர் பண்றதுல என்னன்ன சரிங்க. இஸ் கேரிங் அப்படித்தானே யோசிக்கிறீங்க பாக்க தான் போறீங்க ஏன் நம்ம பெருசா எதையும் சொல்றதுக்கு அலைவதற்கு முன்னாடி சொல்ல கூடாது. அப்படின்றதுக்கு ஒரு முக்கியமான கருத்துக்கள தான் நம்ம இந்த எபிசோட் ல தொடர்ந்து கேக்க போறோம் ரைஸ் க்கு என்னோட சிக்ஸ்த் எபிசோட். எப்பவுமே ஒன்னு தேவை. க்ரோத் நீட் சைலன்ஸ் வளர்ச்சி என்பது ஒரு அமைதியான முறையில நடக்கணும்.
நாட் எவ்ரி மூவ் நீட்ஸ் அண்ட் ஆடியன்ஸ். படங்கள்ல பாக்குற மாதிரி ஒரு சின்ன மூவ் டான்ஸ் மூவ் பண்ணா கூட பயங்கரமா கை தட்ற மாதிரி நம்ம நெனச்சுக்கிட்டு எல்லாத்தையும் எல்லாத்துக்கும் சொல்றது. அதே மாதிரி நம்மளுடைய பிளான் எப்பவுமே ஒரு வேலிடேஷன். எல்லாத்துக்கிட்டு வரணும் அவசியம் கிடையாதுங்க. அத நல்லா நீங்க புரிஞ்சுக்கணும். அந்த மாதிரி ஒன்னு. அவசியமே கிடையாது. நம்மளுக்கு தேவையும் கிடையாது. உண்மைதான்.
சோ சில நேரங்கள்ல. இந்த ஸ்ட்ராங்ஸ்ட் க்ரோத். ஸ்ட்ரோங்கெஸ்ட் க்ரோத் ஹேப்பன்ஸ் நோபடி வாச்சிங். என்னப்பா சொல்ல வர்ற. சொல்ல போறோம். ஏன் அப்படின்ற கேள்வி நமக்கு தெரிய போகுது. சொல்லுங்க ரொம்ப சைலன்ட்டா மூவ் பண்ணும்போது. நம்ம பீப்பிள் எப்பவுமே நம்மள. அண்டர் ஸ்மேட் பண்ணுவாங்க. நம்மளுக்கு ஒரு எண்ணம். இவன் என்னடா சப்ப மாதிரி சும்மாவே
இருக்கான். இவன் என்னது பெருசா கிழிச்சுற போறான். இல்லடா ஹீரோவா. அப்படின்ற மாதிரி கேக்குற கேள்விகள் எல்லாம் பல வரும். பட் ஆனா. சைலன்ட் ஆ பண்றது உங்களோட பவர். எப்பவுமே. எல்லாருக்கும் புடிச்சது என்னங்க நீங்க ஜெயிச்ச பின்னாடி எனக்கு தெரியும் ஜெயிப்பான் இவன் பயங்கரமா நாலு பெரிய ஆளு அப்படின்னு பேசிக்குவாங்க. அவங்களுக்கு நீங்க எவ்ளோ ஸ்ட்ரக்கிள் பண்ணீங்க உங்களுக்கு எவ்ளோ பிரச்சன இருக்கு எல்லாத்தையும் தாண்டி இந்த
பாட்காஸ்ட் நான் எப்படி ரெகார்ட் பண்ணிட்டு இருக்கேன் அப்படின்றதுலாம் எல்லாருக்கும். தெரியணும் அவசியம் கிடையாதுங்க. ரெண்டாவது டே மனு நல்லா பேசுனானா ஒரு பெரிய நல்ல சூப்பரான எபிசோட் குடுத்தானா? நமக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கா நம்ம லைஃப். ஒரு அடுத்த பாதைக்கு கொண்டு போற மாதிரியான ஒரு உணர்வ குடுக்குதா அப்படின்றதா நீங்க நினைக்கிறீங்க. அது மாதிரி தான் எல்லாருடைய எண்ணங்களும் இருக்கும். எடுத்தம் சீத ரிசல்ட். எல்லா பேரும் மத்தவங்கள ப்ரூவ் பண்ணனும் ப்ரூவ் பண்ணனும் அவங்களுக்கு தெரியும் இவங்களுக்கு
தெரியும்னு சொல்லிட்டு சோ ஆஃப் பண்ணி சோ ஆஃப் பண்ணி. நிறைய இடங்கள்ல நம்ம ஒரு சின்ன தோல்வி யோசில சறுக்கல் உழும்போது எல்லாரும் சிரிப்பாங்க. அதுவே நம்மள பெருசா டிஸ்கரேஜ் பண்ணிடும். அதுதான் ஒரு முக்கியமான காரணம். எல்லாத்தையும் எல்லாம் சொல்ல கூடாதுன்றதுக்காக. கண்டிப்பா உங்களோட வெற்றி அடையும் போது உங்களுடைய வெற்றியை ஷேர் பண்ணிக்கிறது தப்பே கிடையாதுங்க. ஆனா எல்லாமுமே மூவ் வையுமே உடனே சொல்லி உடனே அவங்ககிட்ட ஒரு வேலிடேஷன் நல்லா திங்க் பண்ணி பாருங்க. எத்தன பேரு நீங்க சொன்ன பின்னாடி உண்மையிலேயே மகிழ்ச்சியில சந்தோஷத்துல சூப்பரா அப்படின்னு சொல்ல போறாங்க பண்றான்னு சொல்லிட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ண போறாங்க இல்ல நீங்க தடுமாறு போது உங்கள தாங்கி பிடிக்க
போறாங்க. எத்தன பேருங்க. சொல்லுங்க நீங்களே சொல்லுங்க. அது ரொம்ப ரொம்ப கொறச்சுங்க. அப்போ அந்த மாதிரியான ஒரு சிச்சுவேஸன் ல நம்ம வொய் வீ ஹேவ் டூ டெல் எவ்ரிதிங் டூ எவ்ரிபடி சிம்புள் கொஸ்டின் எதுக்கு நம்ம சொல்லணும்? அப்ப நம்ம சொல்லணும் அவசியமே கிடையாதுல. உண்மைதானே? நல்ல ஒரு விஷயத்த ரிமூவ் பண்ணிக்கங்க. நம்ம ரிமெம்பர் பண்ணிக்கங்க நம்ம எப்பவுமே நம்மளோட ஃபோக்கஸ் நம்ம
இம்ப்ரூவ் பண்ணிக்கிறது இல்ல நமக்கு நம்ம யாருமே போட்டி கிடையாது நமக்கு. வேலிடேட் பண்றது எல்லாமே நம்ம மட்டும் தான். நீங்க நீங்க மட்டும் தான் எல்லாம் டிசைட் பண்றது உங்க லைப் அ. நகத்தி போறது எல்லாமே உங்க உங்களுடைய எண்ணங்கள் ல தான் இருக்கு. அதனால என்ன மத்தவங்க கூட சொல்லும்போது அவங்க கண்டிப்பா நாலு கருத்து சொல்லுவாங்க. அவங்களோட வியூ சொல்லுவாங்க. சில நேரங்கள்ல என்னப்பா ஜிம் க்கு போலையான்னு சொல்லிட்டு உங்கள டிஸ்கரேஜ் பண்ணுவாங்க. நிறைய இருக்குங்க. அந்த மாதிரி நாய்ஸ் எதுக்கு நமக்கு. முடிச்ச பிறகு சொல்லிக்கலாமே? ஜெயிச்ச பின்னாடி சொல்லிக்கலாமே.
அப்ப அது கதையாவும் வரலாறாவும் மத்தவங்கள உந்தி தள்ளக்கூடியதாக மாறும் உண்மை தானே. முன்னாடி சொல்லணும்னா? இவன் ஒரு லூசர் அப்படி சொல்ற கூட வாய்ப்பு இருக்குல. இந்த லயன் டஸ்ன் அனௌன்ஸ் எவ்ரி ஸ்டெப் பட், இட் ரோஸ் ஜங்கிள் லிசன்ஸ். ஒரு பஞ்ச் டயலாக். சிங்கம் கரிசிக்கிறத எல்லாத்தையும் சொல்லி நான் கரிசிக்க போறேன். பயப்படுதுன்னு சொல்லாது ஒரு கர்ஜன தான். பின் நடுங்க வச்சுருமில்ல. அது மாதிரி தான் நம்மளுடைய மூவ் இருக்கணும்.
ஸ்லோ ஆமா பண்ணிட்டே இருக்கணும் வெற்றி பயங்கரமா சௌன்ட் கொடுக்கணும். எப்பவுமே நம்ம ஒரு விஷயத்தை செய்யும்போது. அவ்ளோ கஷ்டப்படுறேன் இத பண்றேன் அத பண்றேன். இதான் என்னோட பிளான். அப்படி இப்படின்னு எல்லா பக்கமும் யோசிச்சுக்கிட்டே இருந்த நம்ம அமைதியா எல்லாம் மூவ் பண்ண மாட்டோம். ஏதாவது ஒன்னு எப்படியாவது உன்ன யாருட்டயாவது ஒன்னு சொல்லிடுவோம். முக்கியமா? நீங்க மீட் பண்ற நிறைய பேரு முக்கவசியான பியூப்புல் நோ சோ வாட் அபௌட் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் பட் என்னோட லைப் ல நிறைய பேரு அவங்க பயங்கர பீத்த
ஆரம்பிப்பாங்க. பண்றதுக்கு முன்னாடியே நான் இப்படி அப்படி இப்படி சொல்லிட்டு அந்த மாதிரி தான் ஏன்னா அது வந்து ஈகோ நம்மளுடைய. ஹிமனியோதனா தப்பா சொல்லல எல்லாருக்குள்ளயும் அந்த ஒரு ஈகோ இருக்கும். ஆனா அத கன்றோல் பண்ணி. முன்னேறவன் தான் பெரிய அளவுல முன்னேற முடியும். எல்லாருக்குமே ஒரு அப்ரிசியேஷன் தேவைப்படும். எல்லாருக்குமே ஒரு கைதட்டு தேவைப்படும். எல்லாருக்குமே மத்தவங்கள பாத்து செம்ம இல்ல அப்டின்னு சொல்றதுக்கு ஆசையா இருக்கும். முக்கியமா நீங்க இந்த கலைத்துறையில இல்ல.
நீங்க ஒரு விஷயத்தைப் யூஸ் பண்றீங்க. அவங்ககிட்ட கேக்குற மாதிரி. பட். ஒரு க்ரோத் லெவல் ல நீங்க ஒரு க்ரோத்துக்கு போகும்போது. நீங்க கேக்கணும் அவசியம் கிடையாது. நல்ல உள்ளங்கள் உங்கள பாராட்ட செய்வாங்க. எப்பவுமே. நம்ம. ஒரு விஷயத்தை அடையறதுக்கு முன்னாடி. எல்லாத்தையும் சொல்ல கூடாதுங்க. இது லக்கு இல்ல. அவங்க நம்மள வந்து தடுப்பாங்க. அப்படிலாம் சொல்ல வரல.
ஆனா அது உங்களோட கான்ஃபிடன்ஸ் ரொம்ப குறைக்கும். தடுமாறும் பொழுது ரொம்ப தடுமாறுவீங்க. எப்பவுமே அடுத்தவங்க வேலடேஷன் எதிர்பார்க்கும் போது நம்மளால நம்ம என்ன நினைக்கிறோம். என்ன பண்றது புரியாது. நிறைய இடங்கள்ல. அவங்களுடைய கருத்துக்கள நம்மகிட்ட புகுத்த ஆரம்பிப்பாங்க. இந்த மாதிரி பல பிரச்சனைகள் இருக்கு இதுல. வென் யூ ஸ்பீக் டூ இயர்லி அபௌட் யுவர் கோல்ஸ், யூ லூஸ் எனர்ஜி எக்ஸ்ப்ளைனிங் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் எக்சிக்யூட்டிங். ஒவ்வொருத்த கிட்டயும் எக்ஸ்ப்ளோர்
பண்ண வேண்டி இருக்கும். பல கேள்விகள் வரும். இதெல்லாம் உனக்கு கரெக்ட் டாடா அப்படின்னு கேப்பாங்க. நிறைய பீப்பிள் உங்களை டவுட் பண்ணுவாங்க. நிறைய பீப்பிள் நம்மள பாத்து சிரிப்பாங்க. நிறைய நிறைய பீப்பிள். நம்மள டிஸ்கரேஜ் பண்ணுவாங்க. வாய் கிவ் த மேக்ஸ் 2 யுவர் ட்ரீம் பிஃபோர் இட்ஸ் ரெடி எதுக்கு இதெல்லாம் இந்த நாய்ஸ் ல நம்மளுக்கு ஃபோக்கஸ் பண்ணுவோம். நம்ம வொர்க் அவுட் பண்ணிட்டு போயிட்டே இருப்போம். சோ ப்ரொடெக்ட் ஒர்க் ஆன் இட் ஒன் டே சர்ப்ரைஸ் தான். சர்ப்ரைஸ் பண்ணுங்க. அதுதான் நம்மளுடைய ஒரு பெரிய.
வளர்ச்சியும், மாற்றத்தையும் உருவாக்கும். உங்களுடைய. உங்களுக்கு ஒரு சேலஞ்ச். எனக்கு இந்த சேலஞ்சர் ஏத்துக்கிறேன். நெக்ஸ்ட் 30 டேஸ் ல. உங்களுடைய கூல் யாருக்குமே அனௌன்ஸ் பண்ணாதீங்க. யார்கிட்டயும் வேலிடேஷன் எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க யார்கிட்டயும். ஜெயக்குறதுக்கு முன்னாடி எதையும் பேசாதீங்க. ஜஸ்ட் ஒர்க் பண்ணுங்க. நிறைய ரீட் பண்ணுங்க. லேர்ன் பண்ணுங்க. இம்ப்ரூவ் பண்ணுங்க எக்சிக்யூட்
பண்ணுங்க டெய்லி டெய்லி புது விஷயங்கள லேர்ன் பண்ணுங்க. வெற்றி அடைய. ஒரே ஒரு விஷயத்த ரொம்ப பண்ணிக்கோங்க. சூரியன் உதிக்கும்போது ஒரு பெரிய நாய்ஸ் க்ரியேட் பண்ணி உதிக்கிறது கிடையாது. பட் ஆனா அந்த உலகம் ஒரு வெளிச்சம் அடையுது. அது மூலமா சூரியன் வந்துருச்சா இல்லையான்னு தெரியுது. அதே மாதிரி தான் நீங்க ரொம்ப பவர் புல்றத. நீங்க உங்களுடைய பிளான் உங்களோட ட்ரீம் அ எல்லாத்தையும் பெருசா
அனௌன்ஸ் பண்ணி தான் நீங்க பெரிய ஆளு காமிச்சுக்கணும் அவசியம் இல்ல உங்க ஒரு வெற்றி. எல்லாத்தையும் எடுத்து சொல்லு. பில்டிங் சைலன்ஸ்வின் பப்ளிக். கண்டிப்பா இந்த எபிசோட் எபிசோட் ல. பில்ட் வித் சைலன்ஸ். ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் ஆன ஒரு விஷயத்த நம்ம கத்துக்கிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன். கண்டிப்பா அடுத்த எபிசோட் ல இன்னும். சூப்பரான ஒரு கருத்துக்களோட செகண்ட் எபிசோடை. நெக்ஸ்ட் ஒன் இன்னும் பயங்கர பவர்
புல்லா உங்கள வந்து சேர்ந்த போது அது வரைக்கும். உங்களிடமிருந்து விடைபெறுவது அரிசி மனு. நீயகிரிங்க ஆர்ஜி மிலா தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் ஒரு பேசிட்டு இருக்கேன் மனோ. உங்களுக்கே தெரியும் இந்த ப்ராஜெக்ட் கம்ப்ளீட் ஆ கம்ப்ளீட் ஆ. என்னுடைய பர்பஸ் ஃபுல் லைஃப் க்கான பேஷனேட் ப்ராஜெக்ட். தேர் ஆர் நோ மானேஷ் மானிட்டைசேஷன் நோ ஸ்பாய்ன்ட்ஸ் ஜஸ்ட் ஜஸ்ட் ப்யூட் ப்யூட் யுவர் இன்டென்ஷன் டூ க்ரோ டுகெதர். இந்த விஷயம் உங்களுக்கு டச் டச்சா இருந்துச்சு.
அப்படினா ப்ளீஸ் நீங்க யாராவது கேர் பண்ணக்கூடிய நல்ல நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. நன்றி. கனெக்ட் பண்ணலாம் நம்ம வாட்ஸ்அப் சொன்ன லிங்க் இத பாக்க சொல்ல டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யு கேன் ஜாய்ன் ஓவர் தேர். சோ அன்ட்டில் நெக்ஸ்ட் டைம் ஸ்டே டிசிப்ளின் ஸ்டே ஃபோக்கஸ்ட் ஸ்டே அன்ஸ்டாப்பல் வணக்கம் யார்கிட்டயும் சொல்லணும்னு அவசியம் இல்ல. உங்களுடைய குக்களையும் ட்ரீமையும் உண்மை தானே. டேக் கேர் நண்பர் நண்பி பை பை.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...