Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you about 🔥🔥நல்லதே நினையுங்கள் பேசுங்கள்|Kutty Story: Positive thoughts/words never results bad|Tamil self help please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நல்ல எண்ண ங்களும் நல்ல சொற்களும் வாழ்க்கைல ஒரு நல்ல மாற்ற த்தை ஏற்படுத்து மா? அப்டி ன்னு கேட்ட னா ஒரு சில பேரு சொல்லு வாங்க. என்னதான் நல்ல தான் நினைச்சாலும் நல்லதா பண்ணாலும் நடக்கிற தனியா நடக்கும். இது என்னத்த பெரு சா மாறுதல் வரப்போகுது. பாசிட்டிவா திங்க் பண்ணி நீ ஒன்னு ம் பெரிய ஆளா யிட முடியாது. அப்படின்ற மாதிரி நெகட்டிவான வார்த்தை இல்லாம கேட்டு இருப்போம். அப்போ பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் பாசிட்டிவான எண்ண ங்களுக்கும்.
பவர் இருக்கா இல்லையா? நல்ல எண்ண ங்கள். நல்ல வாழ்க்கையை கொடுக்கும் எண்ண ம் போல் வாழ்க்கை அப்டி ன்ற மாதிரி. நம்ம பெரிய வங்க சொல்லிட்டு போயிருக்காங்க. அப்படி இருக்கும்போது இந்த நல்ல மாற்றங்களை உருவாக்க க்கூடிய நல்ல சொற்கள் நல்ல வார்த்தைகள். நல்ல எண்ண ங்கள் எந்த அளவுக்கு பவர் ஃபுல் இது உண்மையா பொய்யா? இத்தனை கேள்விகளுக்கான பதி லா தான் இந்த விஷயம் உங்களுக்காக வரப்போகுது. தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டி வே ஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கு ம் அன்பான வணக்க ங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? எங்க இருந்து நீங்க கேட்டு
இருந்தாலும் உங்களுக்கு ஒரு ஹாய் ஹலோ ஹவ் ஆர் யூ உங்களுடைய வாழ்க்கை யில எல்லா மே சிறப்பா சந்தோச மா போயிட்டு ருக்கு அப்டி ன்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எவ்ரி டைம் இது தான் அப்பா சொல்றத கேக்க லாம் ஆமா ங்க. நல்லா இருக்கீங்களா. அப்படி நம்மள ஒருத்த வங்க அக்கறை யோட கேக்குற ஒரு வார்த்தை நம்பள ஒரு மிகப்பெரிய. கஷ்ட த்தில் இருந்த கூட வெளிப்படுத்த வெளில கொண்டுவர க்கூடிய சக்தி இருக்கு. அட போப்பா அப்டி ன்னு யோசிக்காதீங்க. அது உண்மைதாங்க உங்களோட சப்போர்ட் இல்லாம இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.
நீங்க அனுப்ப க்கூடிய ஒவ்வொரு மெசேஜ் ம் ஒவ்வொரு சப்போர்ட்டும் நீங்க சப்ஸ்கிரைப் பண்ண பண்றது ஃபை டிங்க் கொடுக்கிறது. எல்லா மே தான் என்ன உந்தி த் தள்ளி ஓட வச்சுட்டு இருக்கு. நீங்க கேக்க லாம் உனக்கு என்ன பதில் கிடைக்கிறது கேட்டி ங்க ன்னா உங்களுடைய சந்தோஷ ம் மட்டும் தாங்க நீங்க எந்த? நண்பா நண்பா. அது மட்டும் இல்லாம நீங்க இல்ல இல்ல ஸ்பாட்டிஃபை உங்களோட ஃபை டிங்க் தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. அது எனக்கு ரொம்ப வே யூஸ் புல்லா இருக்கும். அது ஏன்னா நம்ம உங்கள மாதிரியான
நிறைய நண்பா நண்பர்கள் கிட்ட சென்றடை வதற்கான ஒரு வாய்ப்பா நீங்க ஏற்படுத்திக் கொடுக்க கூடியதாக இருக்கும். சோ இந்த வருடம் சூப்பரா ஆரம்பிச்சு ருக்கு நினைக்கிறேன் உங்களுடைய. நல்ல எண்ண ங்கள் நிறைய கோல் வச்சு ரிசல்யூஷன் எல்லா மே பண்ணி இந்த வருஷ ம் செம்மை யா அமைய ணும் பா அப்படின்ற நம்பிக்கை யுடன் வாழ்க்கையை தொடங்கி இருப்பான். ஒரு வாரம் ஆச்சு இப்படி இருக்கீங்க இந்த ஒரு புது வருடம் உங்களுக்கு எவ்வளோ பவர் புல்லான. ஒரு சக்திய குடுத்து ருக்கு சோ
இந்த வருட த்துல நீங்க என்ன லாம் பண்ண போறீங்க. இதெல்லா ம் நானும் தெரிஞ்சுக்க ஆசைப்படு றேன். நீங்க ஏன் கூட நேரடி யா பேச லாம். வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம நம்ம வாட்ஸ்ஆப் சைலிங்க் உங்களுக்கு நம்ம டிஸ்கஷன்ல குடுத்து ருக்கேன். நீங்க அந்த சேனல். உங்களுக்கு அப்டேட் தொடர்ந்து கொடுத்து க்கிட்டே இருப்பேன். ஆல் ரைட் நம்ம டாபிக் இல்ல போக போறோம். இந்த வாரம் குட்டி ஸ்டோரி சோ இந்த புது வருஷ த்துல ஒரு குட்டி ஸ்டோரி ஓட ஆரம்பிச்சா அப்படி
இருக்கும் சில பேரு கேட்டாங்க. உங்க வருஷ ம் எப்படி ஆரம்பிச்சது எப்படி இருக்கிறது? உண்மை யில் ரொம்ப சந்தோஷமா ஆரம்பிச்சதுங்க. எல்லா நாட்களு மே எனக்கு ஒரு புது வருடம் மாறி தான் நான் நெனச்சு க்கு வேன். ஒரு புதிய மாற்றம் ஒரு புதிய தொடக்க ம். கீழ விழுந்தாலும் அடுத்து எந்திருச்சு ஓட க்கூடிய சக்தியை நம மீண்டும் மீண்டும் லுக்கு ள்ள உருவாக்கியிருக்கும் செல்ஃப் மோட்டி வேஷன் செல்கள் அப்டின்றது தான் நம்ம ளோட பாட்காஸ்ட் ரோட முக்கியமான நோக்க மும் கூட. சோ என்னோட வருடம் ரொம்ப சந்தோச மா ஆரம்பிச்சி ருக்கு கண்டிப்பா நல்லபடியா முடியும். உங்களுடைய வருட மும் கூட கண்டிப்பா சூப்பரா அமை யும்.
சரி நம்ம இந்த வாரம் குட்டி ஸ்டோரி. குட்டி ஸ்டோரி எங்க அப்பா குட்டி ஸ்டோரி எங்க போன குட்டி ஸ்டோரி சொல்லு வாங்க உங்களுக்காக பண்ண போறேன் வெறும் சொற்கள் மாற்ற த்தை ஏற்படுத்து மா அப்டின்றது தான் முக்கியமான டிட்டோ. வாழ்க்கைய ஜெயிக்க முடியுமா? அப்படி னு கேக்குற வங்கள க்கான பதி லும் பாசிட்டிவ் பேசு னா பாசிட்டிவ் ரிசல்ட் நமக்கு வரும். அப்படின்ற நம்பிக்கை யும் இந்த பாட்காஸ்ட் இந்த எபிசோ உங்களுக்கு உருவாக்க போகுது. நம்ம கதை க்கு போகலாம்.
ஒருத்தரு ஒரு கிராமத்துல. ஒருத்த ர் இருக்காரு? அந்த ஒருவர். அவருக்கு ரொம்ப நாளா? சொல்ல முடியாத ஒரு பெரிய கொடிய நோய் அவருக்கு வந்து ருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாரு. படுத்த படுக்கை யான ஒரு கிட்டத்தட்ட எதுவு மே தன்னால பண்ண முடியாத ஒரு சூழ்நிலை யில வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்து அந்த ஊரே ரொம்ப பாவ ப்பட்டு இருக்காங்க. என்னது இந்த மனசு க்கு புடிச்ச அப்டி சொல்லிட்டு அவரு க்கான
ஹெல்ப் கிடைக்கல. தனியா லா அங்க இருந்து எதோ நால ஞ்சு நல்ல மனிதர்கள் பண்ண கூடிய உதவி னால் அவர் வாழ்க்கையை தொடர்ந்து வாழ்ந்து ட்டு இருக்கிறாரு. அப்போ என்னாச்சு ன்னா அந்த வழியா ஒரு சமய குரு கிராஸ் ஆகு றாரு. அப்ப இந்த. கொடிய நோயால் தாக்கப்பட்ட வர பாக்குறாரு. பாத்த உடனே. ஒரு பாக்குறாரு அந்த. நோயால் பாதிக்கப்பட்ட மனிதர் வந்து ரொம்ப கஷ்ட த்தோட மனசு. நான் ரொம்ப கஷ்டமா வாடிய நிலையில்
இருக்கிறார். அதை பார்த்த அனைவருக்கு ம் வந்து ஆ கஷ்டம் சொல்லிட்டு அவரு வீட்டுக்கு போறாரு. அது வந்து உள்ள போயிட்டு அங்க இருந்த ஒரு சில பெயர்களையும் கூப்பிட்டு. மனம் உருகி அவங்க வேண்டுகிறார். இறை வா. இவருக்கு இந்த வேதனை யிலிருந்து விடுபட வழி கொடு. தயவு செய்து அவள காப்பாத்து அப்டி ன்ற மாதிரி எல்லா ம் வெறும் அங்க வேண்டிக்கறாங்க. அந்த நேரத்துல சமய குரு உள்ள போன பின்னாடி அந்த ஊர்ல இருந்த அவரோட
நண்பர்கள், அதாவது நோயற்ற நண்பர்களும், உறவினர்களும் அவங்க ளோட சேர்ந்து கடவுளை பிரார்த்தித்து றாங்க. ஒரு அப்புற ம். அந்த சமய குரு வந்து அந்த மனிதர் பாத்து சொல்லு றாரு மனிதா. கண்டிப்பா கடவுள் அருளால. நிச்சய ம் உங்களுக்கு நோய் குணமா யிடும். இத்தனை பேரும் உங்களுக்காக வேண்டி இருக்கு றாங்க. எல்லா ளோட வேண்டுதலும் சரி எல்லா ரோட. அவா வும் நீங்க குணமடை யும் சொல்லிட்டு கண்டிப்பா நீங்க குணமடைய நீங்க அப்டி ன்ற மாதிரி சொல்றாரு.
உன்னை அந்த கூட்டத்தில் இருந்த ஒருத்த ர் வந்து சில ஒரு சில பேர் தான் பாத்து பேருல ஒருத்தரு ப்பான் இல்ல. எப்பா. நீ சொன்னத கேட்டா எனக்கு பயங்கர சிரிப்பு தான் வரும். சொட்டு பயங்கர மா சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க க்காக பண்ணு. ஒரு வெறும் வார்த்தை எப்படி ங்க யா குணப்படுத்த போது அவர எத்தனை யோ மருத்துவர்கள் வந்து அவர பாத்துட்டாங்க. அவர் வாழ்க்கை அவர் ஓட்டு கிடையாது அப்டி னு சொல்லி ட்டாங்க அவரால் பிழைக்க வே முடியாது ன்னு சொல்லி ட்டாங்க. அப்படி இருந்தால் கூட நீங்க சொல்ல கூடிய வார்த்தை யும் வேண்டுதலும் எப்படி அவர வந்து பிழைக்க
வைக்கும் அப்டி ன்ற மாதிரி தொடங்கு. வெறும் சொற்கள் வந்து மாற்ற த்தை ஏற்படுத்தாது. அவன் சொல்லி சிரிக்கிறார். அதற்கான சமயம் குரு சொல்றாரு. இந்த கூட்ட த்திலேயே மிகப்பெரிய வடிகட்டின. முட்டாள் மூட ன் மூர்க்க னும் நீங்க தான் அப்டி னு சொல்லிட்டு அமைதியா இருக்காரு. இத கேட்ட வனே. அவன். கோவ ம் வந்துச்சு. அந்த சொன்ன வனுக்கு எப்படி நீங்க இந்த மாதிரி சொல்ல லாம்.
நான் முட்டாள் நீங்க முட்டாளா நீங்கதான் முட்டாள். அப்டி ன்னு சொல்லிட்டு உடனே எனக்கு இந்த மன்னிப்பு கேளு ங்கள். மன்னிப்பு கேட்கல. கண்டிப்பா உங்கள அடி வெளுத்து ருவேன் அப்டி சொல்லிட்டு அடிக்கிறேன் மேல நிக்கிறா போல. என்ன பதட்ட மே இல்லாம சலன மே இல்லாத சமயம் சொல்றாரு. முட்டாள் மூட ன் மூர்க்க ன் என்பது வெறும் சொல் தானே. அது எப்படி உங்களை இப்படி கோபப்படு றது எப்படி மாத்து றது அப்டி ன்னு கேக்குறாரு. அவனுக்கு 1 மே புரியல. இந்த சொற்கள் எப்படி உங்கள தூண்ட
முடியாதோ அதேபோல தான் நல்ல நல்ல சொற்களும் பாசிட்டிவான மைன்ட் செட்டு ம் பாசிட்டிவான. ஒரு நல்ல. என்ன ங்களும் நம்மல நல்ல ஒரு மாற்ற த்தை ஏற்படுத்த முக்கியமான காரணமாக இருக்கும். அவரு சொல்றாரு. எந்த வொரு மருத்துவ ம் குணப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை நான் குணப்படுத்த போறதில்ல. ஆனா நம்ம சொல்ல க்கூடிய அந்த பாசிட்டிவ் வர்ட்ஸ் அவருக்கு கண்டிப்பா ஒரு உறுதுணை யா
நிக்கும். அந்த பிரச்சனை யில் இருந்து விடுபடுவதற்கு ஒரு காரணமாகும் இருக்கும். அப்டி ன்னு சொல்றியே சொல்றாரு. நம து எண்ண ங்களுக்கும் வார்த்தைகளுக்கும் எப்ப வுமே சக்தி இருக்கு ங்க. அப்டி ன்னு நிறைய நிறைய ரிசர்ச் வந்து நம்ம கண்டுபிடிச்சு ரு காங்க பல னும் ஒரு வருஷமா இதே உண்மைதான். எல்லா நேர ங்களை சொல்லி இருக்காங்க. நல்ல தே நினை நல்ல தே நடக்கும் எண்ண ங்கள் எண்ண ம் போல் வாழ்க்கை. நல்ல எண்ண ங்கள் எப்போது மே நல்ல
ரிசல்ட் குடுக்கும். வினை விதைத்த வன் வினை அறுப்பான். தினை விதைத்த வன் தினை அறுப்பான் அப்டி ன்ற பழமொழி யும் இருக்கு. நீங்க என்ன விதைக்கிறீர்களோ அது தான் நீங்க அறுவடை செய்வீங்க. அப்போ இந்த ஸ்டோ ரிலிருந்து நம்ம என்ன கத்துக்க ணும்? அப்படி நான் நல்ல எண்ண ங்கள் எப்போது மே மனசுல வேணு ங்க. நல்ல எண்ண ங்களும் நல்ல சொற்களும். சிட்டி வானம் மைன்ட் செட்டு ம் எப்ப வுமே நம்மள ஒரு பாசிட்டிவ் ஆன வாழ்க்கை யே. அடைவ தற்கான உந்து கோலா எப்ப வுமே
இருக்கும். அதுல சந்தேக மே கிடையாது. உங்கள் வாழ்க்கை யில் அனைத்து ம் சந்தோச மா சிறப்பா சமய அமை யும் அப்டி ன்ற மாதிரி நம்ம பாட்காஸ்ட் கிட்டத்தட்ட உங்களுக்கு நான் சொல்லி க்கிட்டே இருக்கேன். ஏன்னா அந்த வர்ட்ஸ் உங்களுக்கான ஒரு நல்ல வாழ்க்கை அடங்கி இருக்கு. இந்த பாட்காஸ்ட் நீங்க கேக்கும் போதே அது ஆரம்பிச்சு. நம்ம வாழ்க்கைல எல்லா மே நல்லபடியா நடக்கும். கஷ்ட மில்லாத வாழ்க்கை கிடையாது. துன்ப த்தினால் தோல் க்கூடாது.
எப்ப வுமே அது இருந்து வெளிவந்து ஒரு பாசிட்டிவான மனநிலை யோட நல்ல வாழ்க்கையை நோக்கி ஓட ஆரம்பிக்க ணும். அப்டின்றது தான் இதோட கருத்து. நல்ல எண்ண ங்கள மனசுல விதை ங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கை எல்லா மே சூப்பரா மையம். அதற்கான. சான்று நிறைய இருக்கு. என்ன த்தை விதை யுங்கள். நல்ல எண்ண ங்களை விதை யுங்கள். நல்ல வாழ்க்கையை பெற்று கொள்ளுங்கள் நண்பா நண்பி உங்கள் வாழ்க்கை செம்மை யா அமையு ங்க எந்த சந்தேக மே கிடையாது அடுத்த ஐ
சொல்ல உங்கள வந்து சந்திக்கிறேன். அதுக்கு முன்னாடி நீங்க கேட்டிருக்கீங்க. செல்ப் மோட்டி வே ஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். மனம் இது உங்களோட நம்பிக்கை. உங்களோட சப்போர்ட் இல்லாம இது எதுவு மே பண்ண முடியாது. மறக்காம நீங்க எந்த. நண்பா நம்பி நீங்க ஸ்பாட்டிஃபை இல்ல. அப்டி னா குடுங்க. அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபை ல வாய்ஸ் மெசேஜ் கூட
எனக்கு அனுப்ப லாம். சோ அந்த பண்ணிருக்கோம் மறக்காம உங்க வாய்ஸ் மெசேஜ் அனுப்பு ங்க டைம் பண்ண முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு பண்ணி எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பு னா பண்றது ரொம்ப ஆர்வ மா ஆசையா இருக்கேன். அடுத்த செகண்ட் ல அடுத்து இப்ப சொல்லுங்க. சந்திக்கிற வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது மனோ ரஜ். அது மட்டும் இல்லாம நம்ம ளுடைய வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் எல்லா மே இந்த ஸ்பெஷல் இருக்கு. நீங்க ஜாயின் பண்ண ங்க என்கூட நேரடி யா பேசு ங்க உங்களோட பேசுறது க்கு மாறு மா இருக்கேன்.
அடுத்து என்ன டாபிக் பண்ணு னா இந்த மாதிரி நிறைய ஐடியா நீங்க கொடுத்தாலும் ரொம்ப சந்தோஷ ம். ஓகே ஆல்ரைட் உங்கள் வாழ்க்கை யில் அனைத்து ம் சிறப்பா சந்தோச மா செம்மை யா அமைவதற்கு வாழ்த்து க்கு டேக் கேர் நண்பா நண்பி பை. சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீங்க கேட்டு
க்கு ங்க தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டி வே ஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...