Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥The art of not caring what others think|Tamil Self Help Life Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
அடுத்தவங்க என்ன நினைப்பாங்கலோ இவங்க என்ன நினைப்பாங்களோ அவங்க என்ன நினைப்பாங்களோ அப்டின்றது. மனசில ஓடிகிட்டே இருக்கும். இது இல்லாத ஒரு மனிதனை கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். எவ்ளோ பெரிய ஞானியா இருந்தாலும் துறவியா இருந்தாலும் இந்த ஒரு பிரச்சனைய தாண்டி வர்றது ரொம்பவே கஷ்டம். நம்ம பண்ற எல்லா செயல்களுக்கும்மே நம்ம கிட்ட இருக்கு உங்களுடைய இல்ல நம்மள சுத்தி இருக்கவங்களுடைய ஒரு பீட் பேக் நம்ம எதிர்பாத்துக்கிட்டே இருப்போம். என்ன பண்ணிட்டு இருக்காங்க அவுங்க நினைக்கிறாங்க அவங்க நினைக்கிறாங்க. இவங்க என்ன நினைப்பாங்களோ அவங்க
என்ன நினைப்பாங்களோ அப்டின்ற மாதிரி சுத்தி சுத்தி எல்லாருகிட்டயும் ஃபீட் பேக் அ எதிர்பார்த்து நம்ம அதுக்குள்ளயே உண்டு கிட்ட சொல்லிட்டு. ஊருண்டுட்டு இருப்போம். ஆனா இதுனால நமக்கு நன்மை கிடைக்கிறதா? அப்டினு பாத்தீங்கன்னா ரொம்பவே கஷ்டம். சோ எதுவுமே நடக்க போறது கிடையாது. நம்மளுடைய வாழ்க்கை நமக்கு புடிச்ச மாதிரி நமக்கு நமக்கு மட்டுமே புடிச்ச மாதிரி. வாழ்றது ரொம்ப கஷ்டம். சோ மத்தவங்களுக்காக நீங்க ஜஸ்ட்
பண்றது வேற. ஆனா மத்தவங்களுக்காக உங்களை மாத்திகிட்டு. அதாவது நல்ல வழியில மாத்திக்கறது தப்பு கிடையாது. ஆனா எல்லாத்துக்கும் அடுத்தவங்க வந்து வேலிடேஷன் எக்ஸ்பெக்ட் பண்ணி நம்மளுடைய ட்ரீம் ல இருந்து நம்மளுடையகோல இருந்து எல்லாத்தையுமே அடுத்தவங்க டிசைட் பண்ற மாதிரி வாழ்க்கை ரன் ஆகுறது ரெண்டு ஆகாததுக்கான சமம் தான் என உங்கள் வாழ்க்கை நீங்க வாழ்கைல அப்டின்றது தான் முக்கியம். அப்போ எப்படி இந்த ஆர்ட் ஆஃப் நாட் கேரிங் வாட் அதர்ஸ்திங் அவங்க நத்திங் பண்ணிட்டோம். ஆனா நம்மளுடைய ஒரிஜினாலிட்டி நம்மளுடைய தாட்ஸ் நம்மளுடைய எல்லா அபௌட்யும் கரெக்டா எடுத்து வச்சு ரொம்ப ஹேப்பியா லைஃப் பீட் பண்றது எப்படி அவங்க என்ன நாள் திங்
பண்ணி போட்டோம். என் வாழ்க்கைய சந்தோஷமா லீக் பண்ணுவேன். அதுக்கான 18 வழிகள் தான் இந்த அப்டி சொல்லல நீங்க கேக்க போறீங்க. நான் உன்கிட்ட சொல்லப்போறேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல ஒரு அருமையான காலத்துல சந்திக்கிறது. ரொம்பவே சந்தோஷம். சோ தீபாவளிக்கு பயங்கரமா ரெடி ஆயிட்டு பக்காவா புது டிரஸ் லாம் போட்டு ரெடியா இருப்பாங்க நினைக்கிறேன் சோ உங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் ஹாப்பி வித் யு ஹாப்பி தீவாளி நல்லபடியா தீவாளி அருமையா உங்களுக்கு கண்டிநியூஸ் அமையப் போகுது தீபாவளிக்கு
என்னலாம் பிளான் வச்சி இருக்கீங்க ரொம்ப ஆசையா இருக்கு கேக்கறதுக்கும் பட் ஆனா நீங்க எப்படி என் கூட பேசலாம் அப்டின்னு யோசிக்கிறீங்களா அர்ஜுனனுக்கு இன்ஸ்டாகிராம் பேஜ்ல என் கூட கரெக்ட் பண்ணலாம். ஆல் ரைட் சோ உங்களோட சப்போர்ட் இல்லாம இந்த அளவுக்கு நம்மள வந்து இருக்க முடியாது. கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள்ளோட வாழ்க்கை நம்ம பண்ண கூடிய எப்பிசோட் பாட்காஸ்ட் ல எதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது அப்டின்றது. பெருமை பண்ணனும் எல்லாரும் அந்த அளவுக்கு சப்போர்ட் பண்றதுக்கு
ரொம்ப நன்றி. நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் ல இருபத்தி அஞ்சு பேரு பக்கத்துல வந்தாச்சு. சோ நிறைய இன்ட்ரஸ்டிங்கான நம்ம நிறைய பேசிட்டு இருக்கோம். நீங்கரி ஐக் பண்ணிட்டு இருக்கீங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு சோ தொடர்ந்து சப்போர்ட் குடுத்துட்டு இருக்கீங்க பாஸ் பண்ணனும்ஸ் ஃபார் லோ பண்ணனும் அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபை. குடுத்துட்டாங்க நீங்க. சோ வாட்ஸ்ஆப் சேனல். ஜான் பண்ணிக்கலாம். நிறைய நிறைய மோட்டிவேஷன் நிறைய
நிறைய செல்ஃப் டீட்டெய்ல்ஸ் எல்லாமே உங்களோட எப்பவுமே கனெக்ட் இருக்குற ஒரு பீலிங் எனக்கு கொடுக்கும் உங்களுக்கு குடுக்குது நினைக்கிறேன். சோ அந்த அளவுக்கு நம்ம அடுத்தடுத்து ஸ்டேஜ்க்கு முன்னேறி போயிட்டு இருக்கோம். உங்களுக்கும் வாழ்த்துக்கள் நமக்கும் வாழ்த்துக்கள் சோ உங்க வாழ்க்கைல கஷ்டங்கள் எதுவா இருந்தாலும் எல்லாம் மாறும் அப்படின்ற நம்பிக்கையை இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் அப்டின்ற ஒரு முறையில வாழ்க்கையை வாழ்றது ரொம்ப சந்தோசமா இருக்குங்க இன்னும் நம்மளோட ஃபர்ஸ்ட் டைம் கேக்குறீங்க ஃபர்ஸ்ட் வந்துருக்கீங்க அப்படின்னா வழக்க மச்சான் இந்த அப்படின்னு சொன்னேன், தமிழ் எனக்கு
மிகப்பெரிய நன்றி. உங்களை வரவேற்கிறோம். வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு எண்ணத்தோட தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க கூடிய நிறைய நிறைய மாற்றங்கள் அ பாத்துட்டு இருக்க கூடிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சிட்டு நம்மளுடைய இந்த. சோ உங்களுக்கு சொன்ன மாதிரி ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கான சொல்லும் கூட ஏன்னா எல்லாருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனைன்னு கூட சொல்லலாம். கண்டிப்பா பிரச்சனைனு சொல்லலாம். ஏன்னா எல்லா நேரங்களையுமே நம்ம அடுத்தவங்ககிட்ட. அப்டின்னு சொல்லிட்டு. நீங்க மனசுல கணக்கு போட்டு
இதையும் படியா பண்ணாங்க. நம்ம வாழ்க்கைய கெடுத்துகிட்ட நெறைய பேரு நம்ம தொடர்ந்து பண்ணிட்டு போனேன். இன்க்ளூடிங் மீ நானுமே அப்படித்தான் இந்த மாதிரி நிறைய நிறைய விஷயங்கள் ஆல உள்ளண்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையை தொடர்ந்து வாழ்ந்து மாத்தி படிச்சு தெரிஞ்சுகிட்டு இருக்கேன் ஓகே இத்தனை காலங்கள் எதுக்கு அப்டின்னு யோசிக்கறா அத்தனை காலம் படிப்பு இல்ல உங்களுக்கு சொல்லும் போது கண்டிப்பா நீங்க மாறுவீங்க சோ உங்களுக்கு நல்லது நடக்கும் ல 10 வருஷம் கஷ்டப்பட்டு ஒரு நல்லத்த கண்டுபிடிச்சு அதுல நாட் விளைஞ்சு அத ஒரு பொருள் கொண்டு வரதுக்கு மதுவருந்து கத்துகிட்டு நம்ம ஈஸியான ஸ்டார்ட் ல போறதுக்கு
நம்ம இருக்கலாம் இது தப்புன்னு சொல்லல தப்பு கிடையாது. அப்படி தான் ஏன்னா நல்ல அனுபவங்களையும் படிப்பையும் க்கு குடுக்கனு சொல்லுவாங்க. அதே மாதிரி நல்ல பாட்டு கஷ்டம் நல்ல கருத்துக்கள கொடுக்கும் போது நம்ம வாழ்க்கையை ஈஸியா நம்ம தெரிஞ்சிக்கணும். அடுத்தவங்க அனுபவங்களில் இருந்து நம்ம தெரிஞ்சிக்கறது எவ்ளோ பெரிய வாரம் தெரியுங்களா? அது அக்செப்ட் பண்ணி நம்ம வாழ்க்கைல அப்ளை பண்ணி என்ஜாய் பண்றது. அவ்ளோ அருமையா இருக்கும் சோ அப்போ இந்த நேரங்கள்ல சிம்பில்ரேட் சிம்ப்ளி வேஸ்ட் கல் தி வேர்ல்ட்
இஸ் ஆர்ட் என்ன மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தூக்கி போட்டு எறிஞ்சிட்டு எத பத்தி கண்டுக்காம நம்ம வாழ்க்கையே அழகா அருமையா வாழ்ந்துட்டு தொடர்ந்து முன்னேறி போயிட்டே இருக்கிறது. எப்படி அப்படின்னு பாக்க போறோம். ஃபர்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா எம்பிரேஸ் அஸ் நான் நிறைய நிறைய பேசலாம் இத பத்தி பேசியிருக்கோம் நம் ஒவ்வொரு தெருமுனைக்கு வாங்க சிறந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஒரு யூனிட் க்கு அவுங்களுக்கும் தனித் திறமை இருக்கும். அவங்க எப்பவுமே ஒரு ஐக்கானிக் தான் சோ அவங்கள யாரோடயும் கம்பேர் பண்ண கூடாது சோ நம்ம எப்ப கம்பேர்
பண்ண ஆரம்பிக்கிறோமோ அப்போதே செல்ஃப் டவுட் இன்னைக்கு எல்லாமே வர ஆரம்பிச்சுடும் இந்த கான்செப்ட் நம்ம கம்பேர் பண்ணும்போது நம்மளை அறியாம நம்ம டாபிக் உள்ள தள்ளிட்டு இருக்கோம். அதுக்கு அப்பறம் நம்மளுடைய வாழ்க்கை ரொம்ப சோகமான பாதையில்தான் பயணிக்க ஆரம்பிக்கும். இந்த ஃபர்ஸ்ட் ஸ்டெப் நம்ம வந்து யார பத்தி எத பத்தி கண்டுக்காம நல்லது சொன்னா எடுத்துக்கங்க நீங்க வாழணும்னு சொல்றாங்க. எடுத்துக்கங்க அதவிட்டுட்டு எல்லாரும் எது சொன்னாலும் எந்த கருத்தையும் மனசுல கொண்டு போகுதுங்க என்னது ஒருத்தர் கிடையாது சோ ஃபர்ஸ்ட் என்ன பண்ணனும் அப்ளிகேஷன் ஃபோர்
யூனிக்ஸ் ஆஃப் உங்கள நீங்க பண்ணுங்க. அருமையா இருக்குடா உனக்கு திறமை இருக்கிறது பண்ணு. உனக்கு புடிச்ச பண்ற இன்னைக்கு இந்த நாள் சிறப்பு அமைச்சருக்கு சிறப்பா வாழ்ந்து இருக்க அப்டின்ற மாதிரி தொடர்ந்து உங்கள நீங்க அப்படி செட் பண்ணிக்கணும். உங்கள ரகு கணேஷ் பண்ணிக்கணும் சோ எவ்ரிபடி வந்து நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிஸ்ட்ரிக்ட்ல ஸ்ட்ரெந்த் இருக்குங்க பாசிட்டிவ் இருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் எல்லாமே ஒவ்வொருத்தருக்கும் டிஃபரெண்ட் தான் இருக்கும். அதுனால உங்களுடையன் ஜூலி டீ நம்ம ரெஸ்பெக்ட் பண்ணனும் சோ நம்ம நம்ம முடிச்சா தானே மத்தவங்க மதிப்பாங்க நம்ம நம்மல உயரமான இடங்களில் அ பாத்தா தானே மத்தவங்க
மாதிரி செலக்ட் பண்ண முடியும். நம்மளே நம்ம சோம்பேறியா? ஒரு இன்னைக்கு நல்லாவே இல்ல பாக்குறதுக்கு அசிங்கமா இருக்கே அப்டின்னு நினைச்சு பாருங்க. நீங்க என்ன டிரஸ் போட்டு போனாலும் என்ன தான் மேக்கப் பண்ணி போனாலும் என்ன தான் பாக்க மாட்ட போனாலும் உங்க மனசுங்கள இழுத்து பின்னாடி தல ஆரம்பிக்கும் சோ அந்த ஒரு கான்செப்ட் தான் எடுத்துக்கணும் நம்ம நம்மல உயர்வான உயர்வான எண்ணங்களும் உயர்வான மதிப்பு உங்களுக்கு நீங்க கொடுக்கும் பொழுது உங்கள சுத்தி இருக்குற எல்லாரும் கொடுக்க ஆரம்பிப்பாங்க. உங்களுடைய க்வாலிட்டி உங்களுடைய ஆட்சியும் செல்லாதுயும் நீங்க ஒரு சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் க்வாலிட்டிச்சும் பண்ணா வரஇயலவில்லை. வாழ்க்கையை சக்ஸஸ் பண்ணிட்டேன் அப்டின்றது கிடையாது நம்ம ஒவ்வொரு சின்ன சின்ன வேலைகளை முடிக்கும்
போது நம்ம நம்ம அப்டேட் பண்ணிக்கணும். ஆஹா பரவால்ல நீ வந்து வேலைய கரெக்டா டைம் கரெக்ட் புடிச்சிருக்கு அப்டின்ற மாதிரி சோ உங்களுடைய வீட்ல பண்ணி அத மாத்த ட்ரை பண்ணுவேன். தவிர அதுல ஒண்டு திருப்பி உண்டு இருக்க கூடாது. எப்பவுமே உங்களுடைய அந்த உண்மைத்தன்மை நீங்க யாரு அப்டின்றது நல்லபடியா புரிஞ்சுட்டு சோ நிறைய நிறைய எதுக்கெடுத்தாலும் நான் யாருன்றது அவங்க சொல்லட்டும் இவங்க யாருன்னு அவங்க சொல்லனுமா டயலாக் சொல்லுச்சு இருக்காது ஏன்னா உங்களுடைய பவரும் உங்களோட எனர்ஜியும் உங்ககிட்ட இருந்து மட்டும் தான் பயங்கரமா வெளிப்படும் மத்தவங்கன்னு வரதுக்கு சான்சே கிடையாது நம்பர்
டூ ஃபாஸ்டர் சௌத் கம் பேஷன் சோ வீ எல்லாபுரம் மிஸ்டேக் பண்ணுவாங்க தானே உண்மை தானே பண்ணுவாங்க. எல்லாவே இருக்கும் வீக்னஸ் இருக்கும் ஒரு ஆளு இந்த உலகத்துல தனக்கு வீக் நிலை கிடையாது. நான் தான் பர்பெக்ட் ஹஸ்பன்ட் ஏஜ் ஒரு பால் கூட கிடையாது அப்படின்னு இருக்க கூடிய ஒரு ஆலை என காமிச்சு இருக்கேன். நான் உங்களுக்கு ஹண்டர் மில்லியன் டாலர்ஸ் டிரான்ஸ்ஃபர் பண்ணலாம். அந்த அளவுக்கு கிடையவே கிடையாதுங்க. எல்லாருக்குள்ளேயும் ஏதாவது 11 பிரச்சினை இருக்கும், உருது குறைகள் இருக்கும் குறைகள் சொல்றதுனா அவுங்க ஒரு விஷயத்துல ரொம்ப பயங்கரமா இருப்பாங்க. ஆனா இன்னொரு விஷயத்துல சோம்பேறி யாருக்கு வாய்ப்பு இருக்கு சோ அப்ப இந்த மாதிரி இருக்கும்
பொழுது நம்ம அத ஏத்துக்க பழகனும் அத விட்டுட்டு அதையே நோண்டி அதையே குத்தி காமிச்சு உங்கள நீங்களே ஒரு நெகட்டிவான கோணத்துல பாத்து செல்ஃப் டாக் பண்ணி உங்களை கீழே தள்ளக் கூடாது. எப்பவுமே நமக்கு நம்ம ரொம்ப கண்டாவும் அன்பாகவும் இருக்கனுங்க பர்டிகுலர் ஆ நம்ம ஸ்ட்ரகல் இருக்கும்போது பேர் இருக்கும் போது உங்கள நீங்க திட்டவே கூடாது இவரது மிஸ்டேக் பண்ணா கூட இதுக்கு அப்புறம் பண்ண மாட்டேன். எப்படி என்ன பண்ண போறோம் எப்படி இருந்தார், என்ன வந்து மாத்திக்கவே அப்படின்ற மாதிரி நீங்க உங்கள நீங்களே உருவாக்கணும் செதுக்கினும் எந்த ஒரு தோல்வி இருந்தாலும் அதிலிருந்து மீளக்கூடிய சக்தியும் இந்த ஒரு
விஷயம் கொடுக்கும் இப்ப மூவ் ஃபார் பண்ணனும் அத விட்டுட்டு அந்த இடத்துல நின்னுகிட்டு உங்கள நீங்களே கைய காமிச்சுக்கிட்டு பயங்கரமா திட்டுங்க. கீழ தள்ளிவிட்டு. எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாதுங்க. சோ உங்கள நீங்க உயர்வாவும் அன்பாகவும் நடத்தனும். நீங்க தான் உங்களோட ஃபர்ஸ்ட் பெஸ்ட் ஃப்ரெண்ட் அப்டின்னு நினைக்கிறேன். வீ ஆர் நம்ம யாருன்றது எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க கூடாது. நமக்கு ஒரு யூனிட் நமக்கு ஒரு இருக்கும்ல அது இருக்குற விட்டுக் கொடுக்கணும். சோ அந்த இடத்துல எல்லா வேலையும்
ஆரம்பிக்கணும். அதுக்காக உங்களை விட்டு கொடுத்து தான் பாக்கணும் அப்டின்றது கிடையவே கிடையாது. நீங்க தனியா இருக்கணும் அப்டின்ற ஒரு ரிசர்ச் அத சொல்றாரு டாக் டூ யுவர் சைல்ட் லைக் யு யூஸ்ட் சம் ஒன் யு லவ் நீங்க உங்க கிட்ட பேசுனா நீங்க யார லவ் பண்றீங்க அவங்க கிட்ட எவ்ளோ அன்பா பேசுனேன் அன்பா நடந்துக்கறீங்க அதே மாதிரி தான் உங்ககிட்ட நீங்க பேசணும் அப்டின்றது அழகா சொல்றது உண்மைதானே அதை விட்டுட்டு நம்ம ஒரு எதிரிய பாக்கிற மாதிரி நம்மளுக்குள்ளே வேண்டாம் இருக்கு அப்டின்னு பாக்கும்போது பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. நம்பர் த்ரீ பாத்திங் ஐடி பைன் சக்ஸோன் டைம்ஸ் சக்ஸ்னா என்னங்க
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ஒவ்வொரு கோணங்கள் ல சக்ஸ்சஸ் இருக்கும். அப்படி இருக்கும்போது அந்த சக்ஸஸ் நம்மளுக்கு எது முக்கியம்? எது கரெக்ட் அப்டின்றது நீங்க புரிஞ்சுக்கணும் ஒரு சில பேருக்கு பலம் இருக்கும். ஒரு சிலருக்கு பணம் இருக்கும், ஒரு சில பேருக்கு ஆசை இருக்கும். ஒரு சில பேருக்கு ரிலேஷன்ஷிப் இருக்கும் நிறைய நிறைய விஷயங்கள் டிஃபைன்ட் பண்ணுவாங்க. வாய்ஸ் மீன்ஸ் டக்ஷன் சொல்லிட்டு அது உங்களுக்கு பர்சனல் ஆ இருக்கும். இப்ப எல்லாம் கேட்டீங்கன்னா எனக்கு நண்பன் நண்பர்கள் நிறைய பேரு நம்ம நம்ம பேசுறது கேக்கணும், அவங்க வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் சந்தோசமா உங்களோட ஃபைடர் பண்ணனும்
அப்டின்றது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காக அதையே கோல். என்ன சுத்தி இருக்கவங்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் அப்டின்னு கேட்டீங்கன்னா அது டவுட் தானே அந்த மாறி நடக்காது. சோ அந்த மாதிரி இருக்கும் போது நம்மரி டிஃபைன்ட் பண்ணனும் உங்களோட சக்ஸஸ் உங்களுடைய வேலையை உங்களுடைய ஸ்பெஷல் உங்களுக்கு என்ன தேவை அப்டின்றது? நீங்க தான் வந்து சக்ஸஸ்புல் லா உங்களுக்கு உருவாக்கணும் பாசிட்டிவ் பே பண்ற மாதிரி இந்த கம்யூனிட்டி க்கு எதாவது பண்ண முடியுமா? நல்ல மீனிங் பூங்கா எதாவது வாழ்க்கையில சாதிக்க முடியுமா இல்ல நம்ம சந்தோசமா இருந்தது நம்ம சுத்தி இருக்குல்ல கொடுக்காம இருக்க முடியுமா அப்டின்ற மாதிரி நம்ம என்னனு சொல்லிட்டு நீங்க டிசைட் பண்ணி இத பிக்ஸ் பண்ணும்
போது உங்கள யாருமே கட தடுக்க முடியாது உங்க ஃப்ரெண்ட்ஸ் வெளிநாடு போனா என்ன அங்க போய் பெரிய வீடு வாங்க என்ன மார்க்க்கே போன உங்களுக்கு என்ன உங்களுக்கு தேவை என்பது உங்களுக்கு தெரியும். அது அவன் பண்ற அய்யோ நமக்கு நடக்கலையே அப்டின்ற எண்ணம் கூட உங்களுக்கு வராது. அதுனால தான் இந்த வருது ரொம்ப ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் சோ நம்ம பண்ணனும் நம்ம ஃபோர் பாத்திங்கன்னா டேக். இப்ப பாத்தாலும் பிளேம் பண்ணிட்டு சுத்தி இருக்கவங்க இது சரியில்ல. அது சரி இல்ல. அப்படி சரி இல்ல இப்டி சரி இல்ல இவங்க தான் பிரச்சன அவங்க தான் பிரச்சனை சொல்லிட்டு சுத்தி சுத்தி கம்ப்ளீட் பண்ணி ஒண்ணுமே
மாறப் போறது கிடையாதுங்க. அதுனால நம்ம வாழ்க்கையை நம்ம கண்ட்ரோல் எடுத்துக்கணும் நம்ம கைல தான் இருக்கு உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் அப்படின்ற ஒரு ஸ்டேட் முன்னேற இடத்துல கேட்டீங்க அப்போ நம்ம தான் அது ஒரு இடத்தில் ராங்கா போகுது அத சிரிப்பு சரி பண்ணி நேக்கு உள்ள திருப்பி ஓட ஆரம்பிக்கிறதும் ஒரு இடத்துல சரியா போகுது அப்படினா நம்ம நம்ம அரவணைச்சு ஆதரிச்சு அப்படி செட் பண்ணி அடுத்த லெவல் க்கு போறதும் எல்லாமே இப்படிதான் இருக்கும் அதனால டேக்கிங் ஃபுல் ரெஸ்பான்ஸிபிலிட்டி ரொம்ப ஹானஸ்ட் ரொம்ப வாழ்றது ரொம்ப ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம் தான சோ இது
வந்து நம்ம மத்த வங்கள பிளேம் பண்ணும் போது எப்பவுமே நம்ம நம்மளையே கீழ்த்தளறோம். அப்டின்னுதான் மீனிங் அந்த மாதிரி பண்ணவே கூடாது. நம்ம பிரீடம் இருக்கணும். நம்மளுடைய வேல்யூ ச புரிஞ்சிக்கிட்டு நம்ம வேல்யூஸ்க்கு மதிப்பு கொடுத்துட்டு நம்ம நம்ம பெரிய அளவுல வச்சு இருக்கும் போது எவன் என்ன சொன்னாலும் சரி யார் என்ன எதையுமே கண்டுக்கவே மாட்டோம். நம்பர் ஆஃப் எம்பயர் ஸ்டேட் ட்ரான்ஸ்மீடியா பவர் ஆஃப் செல்ஃப் அவேர்னஸ் சோ நம்ம நிறைய இடத்துல ஒரு சொசைட்டிக்காக சொல்ல சுத்தி இருக்கவங்களுக்கு அவங்க அப்டி நம்மள என்ன பண்றதுக்காகவோ நம்ம ஒரு மாசம் மூஞ்சிக்கு பின்னாடி
போட்டுப்போம். நமக்கு நம்ம யாருன்னு தெரிஞ்சாலும் கூட அந்த இடத்துல நம்ம வச்சிக்கோ என்ன அப்படி பேசி இருக்க கூடாது பேச கூடாது அப்படின்னுப்போம் ஆனா அந்த மாதிரி இருக்க வேண்டாமே நீங்க நம்ப ட்ரூ இருங்க சோ உங்களுக்கு புடிச்ச லைஃப் ஜெனீவா வாழுங்க அவுங்களுக்கு புடிச்சிருந்தா உங்கள புடிச்சவங்க நல்ல நட்பா இருக்க கூடிய தானா தேடி வருவாங்க நம்ம தேடிப் போன அவசியம் கிடையாதுங்க. அதனால நீங்க எப்பவுமே ட்ரூ ஹானஸ்ட்டாவும் நிறைய சேலஞ்சிங் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் அப்டின்ற ஒரு தைரியம் விருது தொடர்ந்து முன்னேறி போகும்போது உங்கள நோக்கி நிறைய நண்பர்கள் எப்படி இருப்பாங்க உங்கள பத்தி சவேர்ஸ் எப்பவுமே இருக்கணுங்க எது
வந்து உங்களுக்கு கரெக்ட் எது தேவை, எது எது வந்து எனக்கு முக்கியம் அடுத்தவங்க நினைச்சுட்டு போறாங்க நினைச்சு நினைச்சுட்டு போறாங்க ஐ டோன்ட் கேர் அப்படின்ற மனநிலையை உருவாக்கணும் நம்பர் சிக்ஸ் பாத்திங்கன்னாகல் டிவைட் சப்போர்ட்டிவ் ரிலேஷன்ஷிப் சோ எப்பவுமே நல்ல ஒரு ரிலேஷன்ஷிப். அதாவது ஈச் அதர் கேர்ள். மத்தவங்க சப்போர்ட்டிவா இருக்க கூடிய நல்ல நண்பர்களா இருக்கணும். ஏன்னா நம்ம சுத்தி இருக்கவங்க. நிறைய நேரங்களில் நம் நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. அவங்க பேச கூடிய வார்த்தைகள் வந்து எல்லாமே நம்ம அறியாமல் யூஸ்
பண்ணிட்டு இருக்கோம். அப்ப அந்த இடத்துல நல்ல நண்பர்களும் நல்ல விஷயம் இருக்கும் போது நம்ம ஈசியா முன்னேறி போயிட்டே இருப்போம். அதே இது நம்மள சுத்தி இருக்கவங்க எல்லாருமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டபடுத்துங்கள் ஆகும். புண்படுத்தவர்களாகவும் அவங்க எப்ப பாத்தாலும் கம்பேர் பண்றாங்களாவும் அவங்க அடுத்தவங்க பத்தி எப்ப பாத்தாலும் பண்ணி இருக்காங்களாம். இருக்கும்போது நாமல் அறியாமலேயே நாம் அவளோ பண்ண ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் மீண்டும் ஆரம்பிக்கணும் அப்ப என்னனா நம்மள சுத்தி நல்ல ஒரு ரிலேஷன்ஷிப் 11 ப்ராஜெக்ட் இவ் வா ஒரு பாசிட்டிவ் ஆன ரிலேஷன்ஷிப் நம்ம கூட இருக்கும் போது நம்ம ஈசி யா எல்லாத்தையும்ல் பண்ண முடியும்.
முக்கியமா மத்தவங்க என்ன வந்து பொண்ணு பெருசா வேலைக்கு போனதே இல்ல அவங்க உனக்கு சொல்ல தேவை இல்ல அப்டின்ற ஒரு தைரியம் உங்களுக்கு வரும் நீங்க உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய சந்தோஷமா நிம்மதியா வாழ முடியும் நம்ம. சோ நிறைய இடத்துலயும் கஷ்டம் தான் எனக்கு புரியுது. இல்லாம சக்ஸ் மட்டுமே நம்ம முன்னேறி போக முடியாது. இது யாருக்கும் நடக்கும் நடக்காது. இருக்கோம் நம்ம ரொம்ப சில நேரங்களில் கஷ்டப்படுவாங்க. இந்த மாதிரி நிறைய சிக்ஸ் பேக் ஸ்ட்ரீட்ஸ் எல்லாமே வரத்தான்
செய்யும். ஆனா நம்மளுடைய அந்த மாதிரி நேரங்கள்ல சேலஞ்சிங் எடுத்துகிட்டு அந்த ஒரு பயம் நீக்கிட்டு நம்ம நம்ம சொசைட்டில கூடிய கண்ண பாக்காம நம்மளுடைய பர்சனல் க்ளோஸ் மட்டும் பாத்து முன்னேறி போயிட்டே இருக்கணும். சோ ஈசி பைக் நம்ம யோசிக்கறது எல்லாமே. எல்லாமே நம்மளுடைய முன்னேற்றத்துக்காக தான் இருக்கணும். அதுக்காக செல்ஃபீஸ் ஆ இருக்குன்னு சொல்லல. நம்மளுடைய முன்னேற்றம் வந்து நம்மளுடைய. ஆனா நான் அந்த இடத்துல அடுத்தவங்களுக்காக மட்டும் எதையும் பண்ணாதீங்க. உங்களுக்கு பிடிச்சது உங்களுக்கு கரெக்ட் ஆ இருக்கு.
அப்டினா மண் பயனுற வாழ்க மத்தவங்களுக்கும் பயனுள்ள வாழ்வு தான் ரொம்ப சந்தோஷமான விஷயம் வாழ்ந்து பாருங்க. கண்டிப்பா புரிய ஆரம்பிக்கும் நம்பரேட் பதினா காட் யு டூ சம்திங் பெட்டர் தான் யுவர்ஸ் ஆஃப் சோ நம்ம சொசைட்டில நம்ம ஒரு வேல்யூ கிரேட் பண்றோம் இந்தியா சிமெண்ட்ஸ்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் பட் ஆனா நம்மள மட்டுமே ஃபோகஸ் பண்ணி ரொம்ப அப்டியே ஒரு மாரி இருந்ததுனா வாழ்க்கையே ஒரு எம்டி தோணும் என்னடா இது அப்டின்ற மாதிரி தோணும் அப்ப அந்த மாதிரி டைம்ல என்ன பண்ணனும் நம்ம போக்கஸ் லைட் ஆசிட் பண்ணி நம்மளோட ஒரு பெரிய ஒரு கம்யூனிட்டி காவு உள்ள காசுக்காகவோ இல்ல ஒரு ஐடியா கவோ
நம்மல அர்ப்பணிக்கலாம். ஏன்னா அப்போ நம்ம மைன்ட் ல எதோ ஒரு பஸ்சில் இருக்கும் லைஃப் ஒரு பஸ்ல ஒரு வாக்கும் போதுதான் அந்த வாழ்க்கை சுவாரஸ்யமா போகுது எனக்கு என்ன வாழ்ந்தோம் சிங்களே கலந்திருக்கும் சாயம் போறோம் தூங்குறோம் அப்படின்ற மாதிரி வாழ்க்கை போகுது அப்டினா அந்த சுவாரசியம் கண்டிப்பா இருக்காதுங்க. நீங்க வந்து யோசிச்சு பாருங்க. வாழ முடியாது கரெக்டாவும் இருக்காது. அந்த அளவுக்கு தான் வந்து இருக்கோம். அப்ப நம்ம எப்படி நம்ம வந்து மேக் ஐடி இஸ் சோ வாட் வில் பீப்பிள்
திங்க் ஹைமே கண்டிஷன்ஸ் அவங்க என்ன திங்க் பண்ணுவாங்க அப்டினு யோசிக்கிற விட்டுட்டு நம்ம அந்த இடத்துல எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் மாற்றத்தை ஏற்றமாக மாற்ற முடியும். மத்தவங்களுக்கு ரொம்ப பர்ப்பஸ் உள்ளார். ரொம்ப யூஸ்ஃபுல்லா வாழ முடியும். சோ அப்படி வாழும் போது அதுலயும் ஒரு சிறப்பு இருக்கு நீங்க மாதிரி வாழும் கூடாது நம்மள அறியாமலே நம்ம ரொம்ப பூச போகும் நம்ம ஊரு நல்ல விஷயத்த பண்ணி இருக்கோம் நம்மளால நாலு பேரு சந்தோசமா இருக்காங்க ரொம்ப ஹேப்பியா இருக்காங்க. அப்டின்ற மாதிரி நம்மளுக்கு ஒரு பவர் ஃபுல் ஆன 11 பவர் கிடைக்கும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். சோ இது எல்லாமே இந்த எட்டு டிப்ஸ்
சிம்ப்ளி வேஸ்ட் தான். இது எல்லாத்தையும் ஃபாலோ பண்ணுங்க. அப்டினா கண்டிப்பா யார பத்தி நம்ம எத பத்தி கேர் பண்ண மாட்டோம். நம்ம நம்மள பத்தி ஃபோகஸ் பண்ணுவோம். நம்ம நம்ம சமுதாயத்துக்காகவும் நல்ல விஷயங்களுக்காகவும் நம்ம இருப்போம். நல்ல சந்தோஷமான வாழ்க்கையும் அமையும். இதை எந்த சக்தியும் கிடையாதுங்க. உண்மைதான் நீங்க ட்ரை பண்ணி பாருங்க சும்மா 18 போயிட்டு என்ன பண்ணனும் நம்ம ஃபோகஸ் பண்ணனும் நமக்கு தேவையானது மாறி பண்ணு நம்ம கூகுள் என்பது நமக்கு தெரியும். அடுத்தவன் என்ன சொன்னாலும் எது பண்ணாலும் நம்ம வந்து கேர் பண்ண
கூடாது. எப்பவுமே அடுத்தவங்க இது சொல்லுவாங்களா சொல்ல மாட்டாங்க அப்டின்ற மாதிரி எதிர்பார்ப்போடயே ஒரு வேலைய பண்ண கூடாது நமக்கு சட்டீஸ்கர் இருக்கா நம்ம சட்டீஸ்கர் பண்ணனுமா அப்படின்றது நம்ம ஒரு ஜோடி எடுத்துக்கொண்டு போகும்போது எவ்ளோ பெரிய சேலஞ்சிங்கான சிட்சுவேஷன் இருந்தாலும் நம்ம வெற்றியை நோக்கி நகர்ந்துகிட்டே இருப்போம் அப்டின்னு சந்தேகமே கிடையாது அப்படின்னு சொல்லிட்டு இந்த ஒரு டாபிக் உங்களுக்கு கண்டிப்பா யூஸ் புல்லா இருக்கும் நினைக்கிறேன் யார் என்ன நினைச்சிட்டோம் நல்ல விஷயம் கேளுங்க நல்ல விஷயத்த பண்ணுங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை வாழுங்க உங்கள்
வாழ்க்கையில் அனைத்தும் சந்தோசமா சிறப்பா சமய அமைவதற்கு வாழ்த்துக்கள். அவங்க பேசிட்டு இருக்கேன் நீங்க இருக்கீங்க. இது உங்களோட நம்பிக்கை. உங்களலாம் உங்களால் மட்டுமே நான் சோ நீங்க. இப்ப நீங்க ஃபாலோ ஃபாலோ பண்ணிடுங்கன்னு உங்களுக்கு. ஸ்ஸ எந்த ஒரு. இந்த ஒரு தைரியத்தை கொடுக்க கூடியது. நீங்க குடுக்க முடியாது. மட்டும் தான். அது மட்டும் இல்ல உங்களுக்கு.
இருக்கீங்க. அதுல கனெக்ட் பண்ணிக்கலாம். ரொம்ப ரொம்ப நெருக்கமா. என் கூட லைஃப் ட்ராவல் பண்ணிட்டு இருக்கலாம். அடுத்த வாரம் ஒரு சூப்பரான பேசுங்கள் சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்க இருந்து வெளியேறுவது ஆர் ஜீவனும். டேக் கேர் பை பை ஹேப்பிகிட்ஸ் வாலி ஒன் மோர் டைம் என்ஜாய் பண்ணுங்க. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட்.
இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...