Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥5 Small mindset shifts that can change your life in 30 days|Tamil Self Help Motivational Life Podcast RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கைல எல்லோருக்குமே நிறைய சந்தோஷங்கள் இருக்கும். சந்தோசம் தான் வாழ்க்கை. எல்லாருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எப்ப நம்ம வாழ்க்கைல முன்னேற போறோம். எப்ப நம்ம வாழ்க்கை ஒரு உயரத்தை நோக்கி போக போகுது. அப்படின்ற மாதிரி நிறைய தாட்ஸ் நிறைய நிறைய எண்ணங்கள் இருக்கும். அதே நேரத்துல அதே சிந்தனை அதே பணக்கங்கள். ஆனா நம்ம வாழ்க்கை எப்படி முன்னேற்றது? எப்படி நம்ம சக்சஸ்ஃபுல்லா
மாறுறது சக்ஸஸ் புல்ன்றது. ஒவ்வொரு திருக்குறையும் ஒவ்வொரு வாழ்க்கையை மாத்தி மாத்தி கொடுக்கும். ஆனா அதை தாண்டி வாழ்க்கைய ரொம்ப சிறப்பா அமைச்சுக்கிறது. எப்படி? அப்படின்றது தான் நம்ம இந்த எபிசோட் ல கேக்க போறோம். ரொம்ப அருமையான ஒரு டிப்ஸ் எபிசோட். இன்னைக்கு இந்த எபிசோட் ல. உங்களுக்கு நான் சொல்ல போறேன். அஞ்சு சிறிய. மனசோட மாற்றங்கள். பாய் ஸ்மால் மைன்ட் செட்
ஷிஃப்ட்ஸ் தட் கேன் சேஞ்ச் யுவர் லைஃப் இன் 30 டேஸ் 30 நாள்ல வாழ்க்கை மாற்றும் ஐந்து சின்ன சின்ன ஸ்மால் ஆன மைன்ட் செட் ஷிஃப்ட். அதுதான் நம்ம கேக்க போறோம். ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் கண்டிப்பா. நான் ட்ரை பண்றேன். நீங்களும் ட்ரை பண்ண போறீங்க. தோணுது நீ தினகரன். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன்.
நீங்க கேட்டு இருக்கீங்க. ஜீ மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம் எப்படி போயிட்டு இருக்கு உங்க லைஃப் நல்லா போயிட்டு இருக்கா?
எப்பவுமே வாழ்க்கை சந்தோஷத்தையும், நிம்மதையும் கொடுக்கும் முன்பதானே இந்த வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யங்க. ஒருநாள் என்னடா இந்த வாழ்க்கை அப்படின்னு தோணுது. ஒருநாள் ஆடடா என்ன வாழ்க்கைடா இது அப்படின்னு தோணுது அந்த உணர்வுகளும். நம்ம யோசிக்கிறது தான் மாறுது. ஆனா நம்ம வாழ்க்கை ரொம்ப சிறப்பானதுங்க. இந்த ஒரு வாழ்க்கை கிடைச்ச ஒரு வாழ்க்கைய வாழ்ந்துறானுங்க. அந்த வாழ்க்கையை சிறப்பாக அமைச்சுக்கணும்னு இது என்னத்தோட
நமது வாழ்க்கை மாத்தி அமைக்கணும்னு ஒரு தாட்டோட. எவ்ளோ டிஸ்ட் ஆக்ஷன் இருந்தா கூட நம்ம பாட்காஸ்ட் லிஸ்ட் பண்ண வந்திருக்க உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. நன்றி கலந்த வணக்கம். ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் எபிசோட் கேக்குறீங்க அப்டினா வெல்கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே மனோ தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஜாய்ன் ஆர் ஜே மனோ ஃபேமிலி. நமக்கு கன்டின்யூ ஆ சப்போர்ட் பண்ணி நம்மள எப்பவுமே உந்தித்தள்ள
கூடிய நண்பர் அன்பியா இருக்கிறீங்க அப்படினா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி உங்களுக்கு தெரியும் திருப்பி திருப்பி நான் சொல்லணும்னு அவசியம் கிடையாது முழுக்க முழுக்க இந்த பாட்காஸ்ட் இந்த எபிசோட் எல்லாமே எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்டும் இல்லாம தொடர்ந்து உங்களுக்காக நான் பண்ணிட்டு இருக்கேன். எப்பவுமே. ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கணும் உருவாக்கணும் அப்படின்ற நம்பிக்கைல தான் நான் ஓடிக்கிட்டு இருக்கேன். அதுக்கு முக்கியமான காரணம் யாரு நீங்க பாத்தீங்கன்னா நீங்க தான் நீங்க மட்டும் தான்.
உங்களுடைய அந்த ஒரு முயற்சியும் பயிற்சியும் எல்லாமே ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிகிட்டு இருக்கு. அப்படின்னு தான் சொல்லலாம். அந்த அளவுக்கு நீங்க ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட். நீங்க குடுக்குற அந்த லைக்ஸ் சரிங் அந்த ஃபயர் ரேட்டிங்ஸ் எல்லாமே நம்மள வேற ஒரு உயரத்துக்கு கொண்டு செல்லுது. நிறைய நண்பர் அன்பிகளுக்கு நம்மளால முடிஞ்ச உதவியை தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்கு காரணம் நீங்க மறக்க நீங்க எந்த பாட்காஸ்ட் பண்ணாலும் சப்ஸ்கிரை ஃபாலோ பண்ணிடுங்க. நன்றி.
அது மட்டும் இல்லாம உங்களுக்கு. ஸ்பாட்டிஃபை தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். ஏன்னா அதுல தான் அந்த ஒரு சந்தோசமே ஒளிஞ்சு இருக்கு. அப்படி சொல்லலாம். கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவீங்க நினைக்கிறேன். நம்மளுடைய பாட்காஸ்ட் வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். நிறைய அப்டேட் கிடைக்கும் உங்களுக்கு அது மட்டும். இல்லாம உங்களுடைய மெசேஜ் எதுவா இருந்தாலும் ஃபீட்பேக் எதுவா
இருந்தாலும் ஆர் ஜே இன்ஸ்டாகிராம் பேஜ்ல நீங்க எனக்கு எழுதி அனுப்பலாம். நிறைய நிறைய நிறைய நிறைய ஹப்பனிங் உங்களுக்காக தொடர்ந்து இருந்துட்டு இருக்கு. ஆல் ரைட் நம்ம இந்த வாரம் ஒரு டிப்ஸ் எபிசோட் பாக்க போறோம். குட்டி ஸ்டார் டிப்ஸ் எபிசோட் ல என்ன கேட்க போறீங்க? அப்படினா முன்னாடி சொன்னேன். ஒரு பைவ் ஸ்மால் மைன்ட் செட் வந்து எப்படி நம்ம வாழ்க்கைய? மாத்துது அப்படின்றது தான். இங்க நம்ம கேக்க போறோம். நிறைய நிறைய மாற்றத்தை
உருவாக்கும். கண்டிப்பா உருவாக்குங்க. சோ இந்த ஃபைட் டிப்ஸ் ரியலாவே ஈசி ட்ரை பண்ணக்கூடியது. ஈசி யா நம்ம மாத்தக்கூடியது நம்ம வாழ்க்கையே கண்டிப்பா மாத்தும் இது ஒரு ப்ரூவ் பண்ணப்பட்ட சைக்காலஜி ல ப்ரூவ் பண்ணப்பட்ட ஒரு உண்மை. அதான் சொல்லுவேன். அந்த அளவுக்கு நிறைய நிறைய பெனிபிட் இருக்கக்கூடிய இந்த டிப்ஸ் உங்களுக்கு சொல்றது சந்தோஷம். இந்த நம்பர் ஒன் ஸ்விஃப்ட் கிராட்டிட்யூட் ப்ராக்டிஸ் நன்றி லைஃப் ல கிடைச்ச இந்த வாழ்க்கைக்கு ஒரு நன்றி.
நம்ம கூட இருக்கவங்களுக்காக ஒரு நன்றி. நம்மளுடைய வாழ்க்கையை, பயணிகளுக்காக நன்றி. அருமையான இந்த வாழ்க்கையை அமைச்சிட்டு இருக்க கடவுளுக்கு நன்றி. எப்பவுமே பிளே பண்ணிட்டு என்னடா வாழ்க்கை இதுவாடா வாழ்க்கை அப்படின்னு சுத்தி சுத்தி ஓடிக்கிட்டு இல்லாம இந்த வாழ்க்கை சூப்பரா இருக்கு. செவ்வாயா இருக்கு சந்தோசமா இருக்கு அப்படின்னு நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய அது ஒரு மனநிலை ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குங்க. கண்டிப்பா கண்டிப்பா உருவாக்கும்
ட்ரை பண்ணி பாருங்க. காலைல எந்திச்ச பின்னாடி ஃபர்ஸ்ட் ஒரே 1 நிமிஷம். 60 செகண்ட்ஸ் ஒரு விஷயத்தை நினைச்சு நன்றி சொல்லுங்க. இந்த வாழ்க்கை இந்த நாள் இந்த நேரம் எனக்கு குடுத்துருக்கு இந்த வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படின்ற மாதிரி என்று சொல்லுங்க. உங்க ஃபேமிலி சந்தோஷப்படுங்க. உங்க வொர்க் சந்தோசப்படுங்க. உங்களுக்கு இந்த ஒரு அருமையான வாழ்க்கை கிடைச்சது சந்தோஷப்படுங்க. எதுவா இருந்தாலும் பரவால்ல ட்ரை பண்ணுங்க சை. க்காலஜி லேயே ரிசர்ச் பண்ணி
சொல்லிருக்காங்க. நன்றி சொல்ற மனசு குறைக்கும். பிரைம் பாசிட்டிவ் திங்க் பண்ணும். நிறைய சேஞ்ச் நடக்கும். ட்ரை பண்ணி பாருங்க நான் ஒரு. விஷயத்தை ட்ரை பாடலை நினைக்கிறேன். நான் ட்ரை பண்ண போறேன். 1 நிமிஷம் கால்ல இருந்துச்சு நீங்க ட்ரை பண்ணிட்டு எப்படி இருந்துச்சு சொல்லுங்க. ட்ரை பண்ணலாமா? ஆல் ரைட். நன்றி மறப்பது நன்றன்று. அப்ப நம்ம வாழ்க்கைல கிடைச்ச இந்த ஒரு விஷயத்த நினைச்சு நம்ம சந்தோஷப்படுதுல எந்த ஒரு
பிரச்சனை. கிடையாதுங்க. அதான் உண்மை. பார்க்கலாம் என்ன? நம்பர் டூ ஸ்விஃப்ட் டெய்லி இம்ப்ரூவ்மென்ட். என்ன டெய்லி இம்ப்ரூவ்மென்ட் ஒன். பர்சன்ட் டெய்லி ரொம்பலாம் இல்ல ஓ நான் என்ன மாத்திக்கணும் ஆசைப்படுறேன் இது சரி பண்ணனும். அது சரி பண்ணனும் உட்டேனே உக்காந்து ஒரே நாள்ல மாத்திர முடியாது படம் மாதிரி 15 நிமிஷம் பாட்டுல நம்ம வாழ்க்கையை மாத்தி அமைக்க கூடிய சக்தி இருந்தா எல்லாருமே ஈசி யா மாத்தி வச்சுக்குவாங்க உண்மைதானே ஆனா அப்படி கிடையாதுங்க. ஏன்னா லைஃப். சம்திங் நாட் ஃபில்மி நாட் மூவி
அப்போ அந்த ஒரு பர்சனல் டெல்லி இம்ப்ரூவ்மென்ட் ரொம்ப ரொம்ப பெரிய கோல் வச்சிருப்போம். ரொம்ப ரொம்ப மாற்றத்தை நினைக்கிற மாதிரி மைண்ட் ல வச்சிருப்போம். இதோ ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருப்போம். ஆனா. அது உடனே பண்ணனும் உடனே நடக்கணும். அப்படின்ற மாதிரி யோசிப்போம். அது வேணாமே பண்ணி. கொஞ்சம் கொஞ்சமா மாற்றமா ஏற்படுத்தணும் கோல் செய்ய சின்ன சின்னதா பிரிச்சு பாருங்களே ஈசி யா இருக்கும். நம்ம பாட்காஸ்ட் அடுத்த லெவல் கொண்டு போனோம். நிறைய கன்டென்ட் போடணும் அப்படி நினைக்கிற நானு கரெக்ட் ஆன டைமிங்
கரெக்ட் ஆன எபிசோட் ரிலீஸ் பண்ணனும் உங்களுக்கு பிடிச்ச என்ன பண்ணனும். நல்ல டாபிக் எடுக்கணும். இந்த வருஷம் மிஸ் அ இம்ப்ரூவ் பண்ணும்போது உங்களுக்கு பிடிக்க ஆரம்பிக்க போகுது முக்கியமான. நல்ல நண்பர். அன்பிகள் இருக்கக்கூடிய நீங்க நிறைய சப்போர்ட் பண்ண தானே போறீங்க. ஒரு நாளைக்கு 100 பக்கம் படிக்கணும் அப்படின்னு நினைக்கிறது ஈஸியா. ரெண்டு பக்கம் படிச்சாலே போதும். 30 நாள்ல 60 பேஜ் ஆகும். அப்படி கொஞ்சம் கொஞ்சம் அந்த பழக்கம் உங்களை ஒட்டிக்கும்.
அது நல்ல பழக்கம். ஒரு சூப்பரான மாற்றத்தை உருவாக்கும் அந்த மாதிரி தான் இந்த ஒன் பர்சன்ட் டெய்லி இம்ப்ரூவ்மென்ட் மேக்கப் பிக் டீச். சின்ன சின்ன கன்சிஸ்டன்ஸி தாங்க பெரிய பெரிய மாற்றத்தை உண்ணாக்கும் கட்சி விஷயம். உங்க மனசுக்குள்ள ஒரு நிம்மதி ஒரு சாட்டிஸ்ஃபிகேஷன் வருது அப்டினா யூ ஆர் அந்த ரைட் பேட் அப்படிதான சொல்லுவேன். அந்த அளவுக்கு உங்களுக்கு ஒரு சக்தி எல்லா இடத்துலயும் இருக்கு. அது நல்லாவே புரிஞ்சுக்கங்க.
ஓகே. தி நெக்ஸ்ட் ஒன் பதினா 63 ரீப்ளேஸ் வாயுமே வித் வர்ட்ஸ் நெக்ஸ்ட். நிறைய இடங்கள்ல நமக்கு இப்போ எனக்கு மட்டும் ஏன்? நான் என்னடா தப்பு பண்ண? நம்மளப்பட்டு வாழ்க்க குப்புற போட்டு வெளி வெள் விழுக்குது அப்படின்ற மாதிரிலாம் நினைப்போம். ஆனா ஒரே ஒரு விஷயம் இருக்குங்க. எல்லார் லைஃப்ல பாருங்களேன். வெளில பாக்கும்போது பக்காவா இருக்குற மாதிரி இருக்கும். உள்ளுக்குள்ள அவ்ளோ பிரச்சனை இருக்குங்க.
இட்ஸ் நாட் ஈசி எவ்ரிபடி கோயிங் டூ சம்திங். பட் ஆனா அதுல இருந்து எப்படி வெளில வர்றாங்க? எப்படி வாழ்க்கை சந்தோஷமா வச்சிக்கிறாங்க. இப்படி அந்த வாழ்க்கைய அருமையா மாத்திக்கிறாங்க. அப்படின்றது தான் ரொம்ப ரொம்ப பெரிய மாற்றத்தை உருவாக்குது. அப்ப எனக்கு இது நடக்குது அப்டின்னு கேக்குறது விட்டு அடுத்து என்ன சொல்யூஷன் ரிசல்யூஷன் ஸ்டெப் என்ன அப்படின்றத பாக்குறது தான். ஒரு முக்கியமான மாற்றத்தை உருவாக்கும். சோ அந்த மாதிரி மாத்தி பாருங்க.
இப்ப நம்ம என்ன பண்ணலாம் அந்த பிரச்சனை வந்துருச்சு ஓகே இப்ப நம்ம என்ன பண்ணலாம் சோ ப்ராப்லம் எல்லாமே நிறைய பேருக்கு எல்லாம் இருக்கும் பட் ஆனா ஹீ ரியாக்ட் ஹவ் வீ ஹேண்டில் இட் ஹவ் வீ சொல்யூஷன்ஸ் அந்த மேட்டர். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அவர்கள். விடாமுயற்சி தோல்வி இழந்து வெற்றி பெற்றது. அப்படி நம்ம யோசிச்சாலே உடனே சொல்லக்கூடிய கதை. எடிஷன் அவர்களோட தான் அவருடைய ஃபேக்டரி. எரிஞ்சு சாம்பலாயிடுச்சு.
எல்லாமே எரிஞ்சு போச்சு. ஆனா அவர் என்ன சொன்னார் தெரியுமா? அந்த நேரத்துல கூட. ஆஹா குட் நல்லது நவ் வீக்கென்ட் ஸ்டார்ட் பிரெஷ் அதுதாங்க. வளரக்கூடிய மனநிலை. க்ரூயிங் மைண்ட் செட். அத வின்னிங் மைன்ட் செட் சொல்லுவாங்க. அத விட்டுட்டு உக்காந்து புலம்புறதும் அழுகுறதும் பிளே பண்றதும் என்னடா வாழ்க்க எனக்கு மட்டும் ஏன் அப்படின்னு யோசிக்கிறது எல்லாமே நம்மள பின்னாடி நோக்கி நல்லா ஆரம்பிக்குங்க பண்ணவே பண்ணாதீங்க.
நம்பர் போர் டிஜிட்டல் டாக்ஸ் தட்டி மினிட்ஸ் டெல்லி எனக்கு. மே வேணுங்க நம்ம வாழ்ற வாழ்க்கைல மொபைல் ஸ்க்ரீன்ஸ் இல்லாம வாழவே முடியாது. எப்ப பார்த்தாலும் ஒரு டிஜிட்டல் நீட்டோ கனெக்ட் பண்ணி இருக்கோம். நமக்கு ரெண்டு உலகம் இருக்கு பிஸிக்கல் உலகம் விரிச்சுவல் உலகம் விர்ச்சுவல் உலகத்துல தான் பெரும்பாலானோர் ரொம்பவே டைம் ஸ்பென்ட் பண்றோம். எடுக்குறோம். சோசியல் மீடியா ஸ்க்ரோல் பண்றோம் டும் ஸ்க்ரோல் பண்றோம். ரீல்ஸ் பாக்குறோம். அப்படியே மைண்ட் ஆக்கு போய் ஆயிடுது. எந்த வேலையும் பாக்க தோணாது. அந்த அளவுக்கு நம்மள துரத்தி
துரத்தி துரத்தி வாழ்க்கையே டிரைல் பண்ணிட்டு இருக்கு. இந்த டிஜிட்டல் டாக்ஸ் ஆனா இதுல இருந்து தப்பிச்சு தூக்கி போட்டு என்னால வாழ முடியும் நினைக்கிறது. கரெக்ட் கிடையாது. ஏன்னா இது தான் எதார்த்தம். எதார்த்தமான வாழ்க்கை அப்படி இருக்கும் பொழுது எப்படி நம்மள ரெகுலேஷன் பண்ணிக்கிறது? எல்லாமே அளவுக்கு மீனா அமிர்தம் நஞ்சு அப்டின்றது. தெளிவா மனசுல புரிஞ்சுக்கணும். இந்த ஒரு எபோர்ட்ல. 30 நிமிஷம் ஒரு நாளைக்கு போன் லேப்டாப் எதுவுமே இல்லாம இருக்கணும்.
அந்த நேரத்துல உங்க ஃபேமிலி ஓட பேசுங்க. உங்களுக்கு குழந்தைகள் இருந்தா குழந்தைகள் விளையாடுங்க. ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுங்க. நல்ல ஒரு வாக்கு போங்க பாட்டு திருப்பி டிஜிட்டல் ஓட கனெக்ட் ஆக கூடாது. எல்லாமே உங்க மனசுக்கு நல்ல கிளாரிட்டி ஃபோக்கஸ். கிரியேட்டிவிட்டி எல்லாத்தையும் சூப்பரா கொடுக்கும் இதெல்லாம் ப்ரூவ் பண்ணப்பட்ட உண்மை ட்ரை பண்ணி பாருங்க. ஸ்விச் கைட்லி, டூ யுவர். பெரிய இனிமே யாருன்னு
பாத்திங்கன்னா உங்களுக்கு இருக்க வாய்ஸ். சுத்தி சுத்தி நம்ம இனிமே தீடுவோம். அவங்க யாருமே கிடையாது. நம்ம தான் நம்மளுக்கு இனிமே. வாய்ஸ் நம்ம போட்டு தொவச்சு எடுக்கும் கேள்வி கேக்கும் நீ ஜெயிக்கல நீ இது பண்ணல அத பண்ணல நீ கரெக்ட் கிடையாது இது கிடையாது அது கிடையாது அப்படின்னு போட்டு நம்மள. ரொம்ப கஷ்டப்படுத்திரும். ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க. உங்க மனசுக்கு பாசிட்டிவான அபர்மேஷன் குடுங்க. நிறைய பேசுங்க பாசிட்டிவ் பேசுங்க டேய் நீ பெஸ்ட் டா யூ ஆர் த
பெஸ்ட் ஏய் உன்னால முடியும் கண்டிப்பா வாழ்க்கையை ஜெயிக்க முடியும். நீ ஒன்னு தூக்க பொறந்தவன் இல்லடா நீ ஜெயிக்க பிறந்தவன்டா அப்படின்னு சொல்லுங்க நான் முன்னேறிக்கிட்டே இருக்கேன். எவ் வாழ்க்கையை நான் கண்ட்ரோல் பண்றேன். பெரிய மாற்றம் வந்துட்டு இருக்கு எல்லாமே நல்லதா நடந்துகிட்டு இருக்கு. கண்டிப்பா நான் திருப்பி எழுவேன். எவ்ளோ பிரச்சனைகள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் வருவேன். இந்த மாதிரி சொல்லி பாருங்க.
ஸ்லோவா உங்க சப்கான்சியஸ் நம்ப ஆரம்பிக்கும் யு கேன் வின் கிராவோட புக் அது ஒரு புக் தான் உருப்படியா படிச்சிருக்கேன் அதுல. அவர் சொல்லுவாரு. ஒரு விஷயத்த ரியல் உங்க லைஃப் ல இம்ப்ளிமென்ட் பண்ணனும்னா. நடிக்க ஆரம்பிங்க ஃபோர்ச்சுனேட்லி உங்க மனசு அது உங்களுக்கு உண்மையா மாத்தி கொடுக்கும் அந்த பெஸ்ட் மேன் ஐ பாசிட்டிவ் ஐ வெரி நைஸ் பெர்சன் சொல்லிக்கிட்டே இருங்க உங்க மனசு ஆட்டோமேட்டிக் உங்கள அந்த இடத்தை கூட்டி போகும்.
சோ பவர்ஃபுல் ஆன விஷயங்கள். இத ட்ரை பண்ணி பாருங்க மாற்றம் கண்டிப்பா நிகழும். இந்த அஞ்சு மைன்ட் செட் ரொம்ப ஈஸி. உங்ககிட்ட அன்பா பேசுங்க. டிஜிட்டல் டேக்ஸ் பண்ணுங்க. வை மீ அப்படின்றத விட்டுட்டு வாட்ஸ் நெக்ஸ்ட் கேளுங்க. ஒன் பர்சன்ட் டெய்லி இம்ப்ரூவ் பண்ணுங்க. கிராட்டிட்யூட் பிராக்டிஸ் பண்ணுங்க ரொம்ப ஈசி இருக்கு. நீங்க ஒன்னும் பெருசா மனக்கடம்னு அவசியம் கிடையாதுங்க. பண்ணி பாருங்க கண்டிப்பா ஒரு பெரிய மாற்றம் உங்ககிட்ட வரும். இந்த அஞ்சு ஷிஃப்ட் ல.
ஒரு ஷிஃப்ட் இன்னைக்கு நீங்க கண்டிப்பா ஸ்டார்ட் பண்ணுங்க. நெக்ஸ்ட் 30 நாள்ல கண்டிப்பா ஒரு மாற்றம் உங்களுக்கு வரும். அது என்ன அப்படின்றது தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையா இருக்கு. இந்த இன்ஸ்டாகிராம் உங்க மெசேஜ் உங்க ஃபீட்பேக் எல்லாத்தையும் கேக்கறதுக்கு ரொம்பவே ஆர்வமா இருக்கு. கண்டிப்பா உங்களுக்கு புடிச்சிருக்கு நினைக்கிறேன். அடுத்த எபிசோட் உங்க கிட்ட வந்து சூப்பரான சந்திக்கிறேன். அப்போ இல்ல நீங்க எந்த பிளாட்பார்ம் ல கேட்டாலும் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. தம்பி ஷேர் பண்ணுங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் க்கு.
உங்க வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய இந்த ஒரு கம்ப்ளீட்டா ஃப்ரீ யான. ஒரு நல்ல விஷயத்த உங்க ஃப்ரெண்ட்ஸ் க்கு ஷேர் பண்ணுங்க. நீங்க கூட கூடியதா ஃபயர் ரேட்டிங்ஸ் நம்ம நிறைய நண்பர் அன்பில ரீச்வதற்கான வாய்ப்புகள் எடுத்துரும். அது ரொம்பவே நம்மளுக்கு வந்து கொடுக்கும். 200 தொண்ணூறாவது எபிசோட். யாரையாவது பண்ணிருக்க முடியுமா தெரியல. என்ன மோட்டிவேஷன் கிடைக்கும்னா? உங்களோட சந்தோஷம் உங்களுடைய வளர்ச்சி உங்களுடைய முன்னேற்றம் அது மட்டும் தான் வேற எதுமே
கிடையாது. உங்களுக்கு எதாவது கொஸ்டின்ஸ் ஃபீட்பேக் என்ன பண்ணலாம்? அப்டின்ற மாதிரி உங்களுக்கு எதாவது இருந்தாலும் இன்ஸ்டாகிராம் ல. ரைட். உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷம் செவ்வாயா அமைவதற்கு வாழ்த்துக்கு நான் கூட பேசிட்டு இருக்கேன். ஜீவனும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. அடீல் நெக்ஸ்ட் டைம் திஸ் இஸ்
அஜிவனு உங்க வாழ்க்கைய சிறிய மாற்றத்துல பெரிய வெற்றிக்கே கொண்டு செல்வன். ஸ்ரீ மோட்டிவேட் டே கேர் பை நண்பா நம்பி. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட்
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...