Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥எதிர் வீட்டு ஜன்னல் |Kutty Story: Life Story from neighbor window|Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லாருக்குமே ஒரு சந்தோசம் இருக்கும். எப்பவுமே நம்ம. ஒருத்தவங்க கிட்ட இருந்து நல்ல விஷயத்த கேக்குறோம் இல்ல நல்ல விசயத்த கத்துக்கறோம் அப்படினா. ரொம்பவே சந்தோசமா இருக்கும். அது நம்ம பக்கத்துல இருக்குங்களா இருக்கலாம் இல்ல தூரமா இருக்குங்களா இருக்கலாம். சில நேரங்கள்ல இன்ஃபுளுவென்சா இருக்கலாம். சில நேரங்களில் ல நம்ம பாட்டு கேட்டு மாற நிறைய மனிதர்களும் இருக்காங்க. அவங்க இல்லன்னு சொல்லவே முடியாது. எல்லாமே நமக்கு ஒரு அனுபவம் தானே. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய
அனுபவத்த தேடிக்கிட்டு நம்ம கிடைச்சுகிட்டு நம்மள சுத்தி எப்பவுமே இருந்துகிட்டே இருக்கும். அந்த மாதிரி. அனுபவங்கள் நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிடைச்சா இல்ல ரொம்ப பக்கத்துல இருக்கவங்க கிடைச்சா நமக்கு தெரிஞ்ச விஷயமாவே இருந்தாலும். அவங்க திருப்பி நம்ம கிட்ட சொல்லும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அந்த அளவுக்கு நமக்கு அந்த அனுபவங்கள் மேல ஒரு அன்பு ஒரு லவ் எப்பயுமே இருக்கும் உண்மைதானே? சோ அந்த அனுபவம் எதிர்வீட்டு
ஜன்னல் ல ஒருத்தவங்களுக்கு கிடைச்சிருக்கு. அந்த அனுபவத்த ரொம்ப அருமையை உணர்ந்து அவங்க ஒரு குட்டி ஸ்டோரி மூலமா நமக்கு சொன்னது இந்த குட்டி ஸ்டோரி சொல்ல நீங்க கேக்க போறீங்க. என்ன சொல்றீங்க? தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றும். இது நீங்க குடிக்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட.
நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல காலத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். எப்பவுமே ஒரு சந்தோஷம். ஒரு நிறைவான வாழ்க்கை. ஒரு கிரேட் ஃபுல் ஆன பீலிங் எல்லாமே நம்மல ரொம்ப முக்கியத்தும் ஒரு உருமாற்றம் செய்யும். ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை ய நம்ம நினைச்சு நமக்குள்ள நம்ம வாழ்ந்து
ரொம்ப ஹேப்பியா இருக்க கூடிய மோமென்ட். எல்லாருக்கும் கிடைக்கணும் அப்டின்றது தான் இந்த பாட்காஸ்ட்ரோட முக்கியமான ஒரு நோக்கமும் கூட. ஒவ்வொரு டைம் குட்டி ஸ்டோரி பி சூர். பாத்துட்டு இருக்கோம். இந்த ஒரு அனுபவமான கதை. அந்த கதை மூலமா நம்ம கத்துக்குற விஷயம் எவ்வளோ ப்யூட்டிஃபுல் இருக்கு. உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணி பாட்காஸ்ட் எபிசோடை கேக்குறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க திரும்பி வந்து அடிக்கடி சப்போர்ட் பண்ண கூடிய நம்மளுடைய.
இருந்தீங்கனா உங்களுக்கு பிக் சல்யூட் பிக் தேங்க் யு நீங்க இல்லைன்னா இது கிடையவே கிடையாது. கிட்டத்தட்ட ஒரு இருபத்தி 73 க்கு மேல எப்பிசோட் இருக்கக்கூடிய ஒரே தான். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோர்ஸ் வீக்லி கிட்டத்தட்ட ஒரு 10,000 டவுன்லோட்ஸ் போக கூடிய எப்பிசோட் எல்லா வெற்றியும் உங்களுக்கு சார்ந்தது. இது மூலமா எனக்கு கிடைக்க போறது ஒண்ணுமே கிடையாது. உங்களோட சந்தோஷம் மட்டும்தான். இது என்னுடைய என்னுடைய வாழ்க்கை. இங்க நம்ம கம்யூனிட்டி எதாவது
பண்ணனும் அப்டின்ற ஒரு சந்தோசத்துலயும் ஒரு ஆர்வத்தையும் பண்ணிட்டு இருக்குது. அதுக்கு நீங்களும் சேர்ந்து நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்கோம். அப்படின்ற ஒரு சந்தோஷம் எப்பவுமே இருக்கும். நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம எப்பிசோட்? உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விளக்கம் கொடுக்கிறேன். வழக்கம் என்ஜாய் ஆரஜி மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நீங்க வந்து சேர்ந்ததற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. சோ இப்ப போக போறோம்.
அதுக்கு முன்னாடி நீங்க எந்தனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப். அது மட்டும் இல்லாம உங்க ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபையும் கொடுத்துக்கிட்டே இருங்க. நம்ம நிறைய நண்பர்களை டீச்சர் அதற்கான வாய்ப்புகளை அதையடுத்துத்தாலும் இப்ப ஸ்பாட்டிஃபை கமாண்ட் இருக்கும் கமெண்ட் பண்ணலாம். நீங்க நேரடியா பேசணும் அப்டினா. ஜான் பண்ணிக்கலாம் இல்ல எப்பவுமே இணைந்து பயணிக்கும் வாழ்க்கையில நினைச்சீங்கன்னா. நம்மளோட வாட்ஸ்ஆப் சேனலுக்கு பாட்காஸ்ட் எடிஷன் இருக்கு.
யு கேன் பி தேர். சோ இந்த மாதிரி நிறைய நிறைய பண்ணிட்டு இருக்க எனக்கு உங்க சப்போர்ட் மட்டும் கொடுத்து விட்டுருங்க. உங்க வாழ்க்கையில் மாற்றம் உருவாகிட்டு இருக்கு தானே? அப்போ ரொம்ப சந்தோசம் தான். ஆனா நம்ம இந்த வாரம் குட்டி ஸ்டோரி எப்பிசோட். குட்டி ஸ்டோரி பி சோடா டிபி சோடா அப்டின்னு கேட்டீங்கன்னா ரெண்டு பேருமே ரெண்டு கண்கள் மாதிரி ஏன்னா நம்மளுடைய ஆடியன்ஸ் நிறைய பேரு ஸ்டோரி மூலமா கத்துக்கன்னு நினைக்கிறாங்க. நிறைய பேரு டிப்ஸ் சொல்லுப்பா அப்டின்னு சொல்றாங்க. அதனால மாத்தி மாத்தி நன்மைதான் பண்ண போறோம்.
ஓகே நம்ம கதைக்குள்ள போயிடலாம். ஒரு அழகான நகரம். ரொம்ப பயங்கரமா ஹரிபிரியா. ஒரு ஓட்டத்தோட இருக்க கூடிய நகரம். நகரானவே அங்க வேலைகள் அதிகம் இருக்கும். காலைல இருந்து வேலை போவாங்க. அது மட்டும் இல்லாம அவங்களோட வாழ்க்கையே ரொம்ப ஃபாஸ்ட் ஸ்பீட் ஆ இருக்கும். கண்டிப்பா நீங்க ஒரு நகரத்தில் இருந்துருக்கீங்க. சிட்டி ல இருக்கீங்க. உங்களுக்கு அந்த ஒரு எக்ஸ்பிரியன்ஸ் உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.
சென்னை வெள்ளத்துக்குங்களே. இரண்டு வீடு ஒரு அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் வச்சுக்கோங்க. அந்த அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல. ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு. ஒருத்தவங்க சிங்கிள் மதரா இருக்காங்க. ஹஸ்பண்ட் இல்ல சோ ஒரு குழந்தையோட அவங்க தனியா வாழ்ந்துட்டு இருக்காங்க. தி செகண்ட் ஒன் அனதர் ஃபேமிலி அவங்க வீட்டுக்கு ஆப்போசிட் ல இருக்க கூடிய ஒரு ஃபேமிலி. அந்த வீட்ல இருக்க கூடிய பெண்மணிக்கும் அதே மாதிரி ஒரு
குழந்தை இருக்கு. அந்த குழந்தையே பாத்துட்டு அவங்க ஒரே ஹோம் மேக்கர் இருக்காங்க. இதே மாதிரி நம்ம கேக்குறவங்க நீங்களும் இருக்கலாம். இந்த வேலைக்கு போறவங்க இருக்கலாம். எந்த ஒரு சிட்சுவேஷன் ல கூட அந்த பாட்ட கேக்கலாம். எவ்ரிதிங் இஸ் வெரி இம்பார்டண்ட் ல சோ எவ்ரி ரூல் வீ பிளேஸ் மியூசிக். சோ நம்ம யார பாத்தும் யார பாத்து மதி க்கு போறது கிடையாது ஓகே நம்ம கதைக்கு திருப்பி போடலாம். அப்போ இங்க இருக்க அதாவது வேலைக்கு போற அந்த பெண்மணி பேரு லலிதா.
வேலைக்கு போகாத அந்த பெண்மணி வீட்ல இருந்து தான் குழந்தைய கவனிச்சுக்குங்க பேரு. இனியால். லலிதா இனியால் நல்ல பேரு தான நம்ம கேள்விப்பட்ட பெயராக இருக்கலாம். சோ லலிதா என்ன பண்றாங்கன்னா. வேலைக்கு போவாங்க. வேலைக்கு போறதுக்கு முன்னாடி உங்களுக்கு வந்து இருக்குல. அத பாத்துக்கணும் இல்ல. ரொம்ப கஷ்டம் தானே குழந்தையையும் பார்த்துகிட்டு வேலையும் பாக்குறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். அவங்க காலைல வேலைக்கு போனா தான் அந்த வீட்டுக்கான தேவைகள் எல்லாத்தையும் பூர்த்தி பண்ண
முடியும். அப்போ குழந்தை இருக்கின்ற கொஞ்ச நாள் லீவ் குடுத்து இருப்பாங்க. ஆபிஸ்ல அத தாண்டி எப்பவுமே எங்க உக்காந்துட்டு நம்ம இருக்க முடியாது தானே. அப்போ அவங்க ஒரு அரேஞ்ச் பண்றாங்க. வேலைக்கு ஆள் வைக்கிறாங்க. ஒரேடியா வச்சு அவங்க வீட்டுக்கு வந்து அந்த குழந்தைய கால்பந்து சங்க வரைக்கும் பாத்துக்கறாங்க. இவங்க வேலைக்கு போயிட்டு வர்றாங்க. வேலைக்கு போயிட்டு வந்த பின்னாடி அந்த குழந்தையோட ஸ்பென்ட் பண்ணுறாங்க. சோ எவ்ரி டே அவுட் சிங்கிள் மதருக்கு அதுவும் கூட எவ்ரி டே காலைல கிளம்பும் போது.
அந்த குழந்தைய அவங்க அந்த ஒரு நைட்ர விட்டு வரும்போது அவங்களுக்கு கூட போராட்டம் பயங்கரமா இருக்கும். ரொம்ப கஷ்டமாவும். நம்ம குழந்தை நம்ம ஸ்பென்ட் பண்ண முடிலயே நம்ம இது பண்ணியே ஆகவேண்டியதுக்கே வேலைக்கு போனமே. அப்படின்ற ஒரு எண்ணத்துல அவங்க கண்ணுல பயங்கரமா கண்ணீர் வரும். அந்த கண்ணீர. அந்த இடத்துல அந்த வீட்டை விட்டு தாண்டும் பொழுது. அப்படியே அந்த கண்ணீர் அவாய்ட் பண்ணிட்டு ரொம்ப தைரியமாவும் ரொம்ப சந்தோசமாவும் இருக்கிற மாதிரியான ஒரு முகமூடியை எடுத்து அஞ்சுகுறாங்க.
நம்ம லைஃப்யுமே எல்லாருக்கும் இருக்க ஒரு தேடல். ஒரு. ஒரு பிரச்சனைன்னு கூட சொல்லலாம் இல்ல எல்லா எடத்துலயுமே நம்ம நம்மளுடைய ஒரிஜினல் முகத்தோட இருப்பான்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு இடங்களுக்கு ஏத்த மாதிரி மாத்தி தான் ஆகணும் மாறிதான் ஆகணும் தப்பு கிடையாது. சோ இந்த இடத்துல லலிதா ரொம்ப தனியா இருக்காங்க. அப்போ அவுங்களுக்குன்னு பாதுகாப்புக்காகவும் இருக்கலாம். அவங்களுக்கான ஒருவரிடமும் இருக்கலாம். அவங்க வெளி உலகத்துல தன்னோட கவலைகளை எடுத்துஸ் போக கூடாதுன்னு கூட இருக்கலாம். இந்த மாதிரியான பெண்மணிதான் லலிதா
எவ்ரி டே அப்படி போவாங்க. சோ அதுக்கு ஆப்போஸிட் இருக்கக்கூடிய நம்ம இனியால். அவங்க எப்பவுமே இந்த லலிதா இருக்காங்க. இல்ல உங்க கிளம்பிப் போகும் போதெல்லாம் பாப்பாங்க. அவங்க அழுகிறது எல்லாமே அந்த கதவுக்குப் பின்னாடி தான் இருக்கும். வெளிய வரும் போது ரொம்ப தைரியமாவும் ரொம்ப ஒரு. ஒரு போல்டா. இருந்தாலும் வீட்டுக்கு வேலைக்கு கிளம்பி போயிட்டே இருப்பாங்க. அப்போ இவங்க அவங்கள பாக்கறாங்க
பாத்துட்டு. ரொம்ப பெரிய ஏக்கத்தோட. நம்ம வீட்ல இருக்குமே. நமக்கு வேலைக்கு போனா எவ்ளோ ஆசை இருக்கு நம்ம கமிட்மென்ட் நம்ம குழந்தைய பாத்துக்க வேண்டியது இருக்கு. இருக்கு வீட்ல எல்லாருக்கும் ஹெல்ப் பண்ண வேண்டி இருக்கு. அது எல்லாரும் என்ன கடமை தான் இருந்தாலும் எனக்கு இன்னொரு அன்ட் டி ய க்ரியேட் பண்ற மாதிரியான. ஒரு விஷயம் நடக்கலையே அப்டின்னு ஒரு ஏக்கத்தோடேயே அவங்கள பாத்து இவங்களும் கண்ணீர் சிந்துராங்க. மாத்தி மாத்தி கண்ணீர்
சிந்திறாங்க. ஓகே பி ஏ. வாழ்க்கை கடந்துள்ளது. சோ ஒரு நாள் என்ன பண்றாங்க? லலிதா இந்தியா ல போகும் போதெல்லாம் ஒரு டைம் பாக்குறாங்க. குழந்தையோட எதிர்வீட்டு ஜன்னல் விளையாடுறது சிரிக்கிறது. எல்லாத்தையும் பார்த்து பயங்கர இயக்கமா? நல்லாத்தான் நினைக்கிறாங்க. நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலையே. நம்ம நம்ம குழந்தையோட அதிகம் ஸ்பென்ட் பண்ண டைம் குறைஞ்சிடுச்சு. நம்ம குழந்தைய பாத்துக்க நம்ம யாரையோ கூப்பிட்டு நான்யா வச்சிருக்கோம். உங்க பாத்துட்டு இருக்காங்க. ஆனா அந்த ஒரு அன்பு அந்த குழந்தையோட பண்ண கூடிய அந்த
வாய்ப்பு எனக்கு கிடைக்கலைனு சொல்லிட்டு அவங்க உருவாக்க ஏங்கிட்டுருக்காங்க. மாத்தி மாத்தி இயக்கம் தான் எதிர்வீட்டு ஜன்னல் சொல்லும் ஒரு உண்மையான ஒரு கதை. அப்படியே மாத்தி மாத்தி போயிட்டு இருக்கும்போது. எனக்கு ரெண்டு பேருக்குள்ள பேசுறது கிடையாது. ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள தோணுது. பேசுங்க சொல்லிட்டு 141 காமன் செலிபிரேஷன் பங்க்ஷன் வருது. அவங்க அப்பார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ். அப்போ இவங்க ரெண்டு பேரும் நேருக்கு நேர் அ கரெக்ட் ஆ சாப்பாடுக்கும் போது பாத்துறாங்க. பாத்த உடனே இணைய ஆளுங்க கிட்ட
பேசணும் அப்படின்னு சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அதே நேரத்துல அவங்க அளித்த உங்ககிட்ட பேசணும்னு சொல்லிட்டு ரெண்டு பேரு மட்ட டைமிங் ல வார்த்தைகள இருக்குறாங்க. ரெண்டு சிரிப்பு வந்தது. என்னங்க நம்ம எத ரொம்ப நாள் தெரிஞ்ச மாதிரி இருக்கு. இருக்கலாம்ல நம்ம பேசிட்டு தானே பேச வாய்ப்பு கிடைக்கலாம். இப்ப பேச வாய்ப்பு கிடைச்சிருக்கு. சோ இனி அவங்க கிட்ட கேக்கணும்னு கேக்க நினைக்கிறாங்க. உங்களுக்கு என்ன கேக்கணும்? என்ன கேக்க போறிங்க என்கிட்ட நீங்க கேக்கணும் அப்படி
சொல்லிட்டு. ஆ சரி பரவால்ல இனியா நீங்களே கேளுங்களே அப்டின்னு சொல்லிட்டு. தனியா கேக்குறாங்க. நீங்க எப்புடி புள்ள சந்தோசமா இருக்கீங்க? எப்படி வேலைக்கு போயிட்டு நீங்க போல்டா போகும்போது. அந்த வேலைய பாத்துட்டு வரும்போது எல்லாமே எனக்கு பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலைன்னு சொல்லிட்டு நிறைய நேரத்துல இங்க இருக்கேன் கஷ்டப்பட்டிருக்கேன். அழுது இருக்கேன். ஆனா நீங்க கிரேட்ங்க எல்லாத்தையும் சமாளிச்சு குழந்தையும் பாத்து ரொம்ப சூப்பரா லைஃப் பீட் பண்றீங்க இல்ல அப்டின்னு சொல்றாங்க. அதே நேரத்துல இவங்களுக்குள்ள
பாக்கப் போச்சு. அவங்க ஒரே ஒரு புன்னகையை விட நான் இதே கேள்வி தான் உங்க கிட்ட கேக்குறேன். நீங்க எப்புடி இவ்ளோ சந்தோசமா இருக்கீங்க? எப்பவுமே குழந்தை கூட விளையாடிட்டு உங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உங்களோட ஸ்பெக்ட்ரம் இருக்கும் குழந்தையோட. நம்ம ஹேப்பியா சாப்பாடு போட்டுட்டு விளையாடிட்டு ஃபுல் கவனிச்சிட்டு அது ஒரு வாழ்க்கைல. அப்டின்னு அவங்க சொல்றாங்க. அப்பதான் ரெண்டு பேருக்கும் புரிய வருது. நம்ம. ஒருத்தவங்க வாழ்க்கைல. வெளிப்படையா 23 விஷயங்களும்
கத்துக்க முடியும் இந்த ஸ்டோரிலிருந்து. ரெண்டு பேரும் சிரிச்சுட்டு வேலைக்குறாங்க. அவங்களுக்கு புரிய வருது. இந்த கருத்துதான் நம்மளுக்கு தெரிய வருது இப்ப. ரொம்ப. ஒரே சந்தோஷமா இருக்குல்ல. நம்ம பாக்குற எல்லாத்தையும் பண்றது அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இது எல்லாத்துக்குமே பொருந்தும். நம்ம சோசியல் மீடியா ல பாக்குற போட்டோ ல இருந்து வீடியோ ல இருந்து அவங்க பண்ற விழாக்கள் வந்து எல்லாமே நம்ம பாக்குற எல்லாமே ஆஹா என்னா வாட வாழ்றான் என்னவோட வாழ்ற அப்டின்னு தோணும். ஆனா லலிதா.
இந்தியா ல மாதிரி தான் நம்மளும் அப்போ சிட்லபாக்கம் நமக்கு தெரியாது. ஆனா உண்மையா அவங்க வாழ்க்கைக்குள்ள என்னென்ன பிரச்சனைகள் இருக்கு என்ன சோகங்கள் இருக்கு அப்டின்னு தெரியாது அப்ப யாரையும் உடனே சர்ச் பண்ணாதீங்க. செகண்ட் டாட். ஒவ்வொருத்தரோட லைஃப் அவங்களோட மியூசிக் அவங்க நாள் அவுங்க நேரம். அவங்களுடைய வாழ்க்கை எல்லாமே டிஃபைன்ட்ங்க. அப்படி இருக்கும்போது நம்ம ஏன் நம்ம கம்பேர் பண்ணனும்? எதுக்கு நம்ம கம்பேர் பண்ணனும் கம்ப்பேர் பண்ணி என்ன நடக்க போகுது? அப்டி தான் நம்ம யோசிக்கவேணும். அப்போ இந்த மாதிரிலாம் நம்ம மாத்த
யாரை யும் கம்ப்பேர் பண்ணி நம்ம வாழ்க்கைய அழிக்க கூடாது. மூணாவது விஷயம். நம்ம நம்ம வாழ்க்கைல சந்தோச தேடணும். யார்கிட்டயாவது நம்ம பேசணும் அப்டின்னா கொஞ்சம் வெளிப்படையாக கேட்டு எல்லாம் யாரு தப்பா எடுத்துக்க போறது இல்ல. அதுக்கு அப்புறம் கேக்க வேணாம். ஆனா நாலு பேரு பேசணும் அப்போ இருந்தா கூட நம்ம ஏன் வந்து பேசாம இருக்கனும் சோசியல் ஆ நம்ம நல்லா பழகனும் நல்ல விஷயங்களை பேசுனா நம்மள சுத்தி நல்லவங்க இருக்கணும் அது எல்லாமே நமக்கு ரொம்ப பெரிய பாசிடிவிட்டி கொடுக்கும் அதோடு உண்மை உங்களுக்கு தெரிய வரும் நீங்க பண்ணி பாத்திங்கன்னா. ரொம்ப அருமையான விஷயம் இல்ல.
நமக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கு. அப்டின்னு ஒவ்வொருத்தரும் வந்துடுறோம். ஆனா இந்த உலகத்துல இருக்ககூடிய அனைவருக்கும் எல்லாத்துக்குமே ஒவ்வொரு கஷ்டம் இருக்கு. வேற வேற கஷ்டமா இருக்கு அவளோதான். மத்தபடி யாருமே கஷ்டம் இல்லாம வாழ ல. அப்போ நம்ம நம்ம நெகட்டிவிட்டி மைன்ட் கூட நமக்கு எதுமே நடக்கல நமக்கு சரி இல்ல உனக்கு வேலை இல்லை னு சொல்லிட்டு. ரொம்ப சந்தோசமா இருக்கு நெனச்ச மாதிரி நமக்குள்ளயே நினைக்கிறோம். நம்மளுடைய வாழ்க்கைல அவ்வளவு விஷயம் இருக்கு.
சந்தோஷ பண்றதுக்கு. நம்மளோட குழந்தையா இருக்கலாம். நம்மளுடைய ஆஃப் ஈஸ்வர் குல இது ஒரு சந்தோஷமான நிகழ்வு இருக்கலாம் இல்ல. ஒவ்வொரு நாளைக்கி வெளில போயிட்டு இயற்கை பாத்து ரசிக்கிறது இருக்கலாம். செடியில பூக்க ரெண்டு பூ இருக்கலாம். எல்லாமே நமக்கு ஒரு பெரிய பெரிய மாற்றத்தை உருவாக்கும் அப்டின்ற சந்தேகமே கிடையாது. அப்போ அருமையா இந்த ஸ்டோரிலிருந்து உண்மைதானே? ஸ்டோரிலிருந்து நமக்கு உருப்படியான நல்ல விஷயம் கிடைச்சிருக்கு நினைக்கிறேன். அது நானும் பாலோ பண்ண போறேன். நீங்க பண்ணுவீங்களா பண்ணி பாருங்க
மாற்றம் ஏற்படும். ஆல்ரைட் நம்ம எண்டு க்கு வந்துட்டோம். சோ அடுத்த வாரம் சூப்பர் டிப்ஸ் குடுங்க சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களுக்கு வெற்றி பெறுவது. இது உங்களோட நம்பிக்கை நாங்க பேசிட்டு இருக்கேன். இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நண்பா. நண்பி எல்லாமே சரியாகும். எந்த பிரச்சனையும் இல்லாம லைஃப் ல சந்தோஷமா? ஒவ்வொரு நாளையும் அந்த மொமென்ட் ல வாழ்ந்து.
என்ஜாய் பண்ணுங்க கண்டிப்பா வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொடுக்கும். இந்த வாரமும் எந்த வாரம் எப்பயுமே உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைவதற்கு வாழ்த்துக்கள். நீங்க. அது மட்டும் இல்ல உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து ஸ்பாட்டிஃபை. புல்லா இருக்கும். நிறைய நண்பர்களைச்யும் அவர்களுக்கான வாழ்க்கை. ஹெல்ப்ஸ் ஆஃப் குடுக்கணும் அப்டின்றது. ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லிட்டு சோ ஐடி ஆல் டைம் ஃபார் ஆல் சப்போர்ட்
யுவர் அஸ்ஸ் ஆஃப் டுடே. லவ் கம் டூ திஸ் பார்ட் அண்ட் லைவ் டுடே இஸ் வித் அவுட் எனி மணி எக்ஸ்பெக்டேஷன் வில் மேக் ஏ கிரேட் கிரேட். கண்ட் அண்ட் மேக் கிரேட் மோட்டிவேஷன் அண்ட் செல்ஃப் கண்ட்ரோல் ஃபார் யூ சோ என்எஃப்எல் பேக் வோயெஸ் மெசேஜ், ஜார்ஜ் மைனஸ் கோர். ரைட் டேக் கேர் நிர் வா நினைவி பை பை.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃப் ஹெல்ப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...