This podcast is created purely as a personal passion project. There are no monetary benefits, no advertisements, and no sponsors involved. All content shared here is solely for self-help, motivation, awareness, and positive life improvement. The only intention is to inspire, support, and uplift fellow Nanbas and Nanbis through real stories and meaningful conversations. Pain is not the enemy. Comfort is. In Episode 3 of the Rise Again Series, RJ Mano speaks to the hearts that have been hurt, broken, and tested by life - and shows why pain is not meant to destroy you, but to strengthen you. This deeply emotional episode explores: ✨ Why pain is a powerful teacher ✨ How struggles shape your strongest version ✨ The truth behind healing and resilience ✨ Turning heartbreak, failure, and loss into inner power If you’re going through a difficult phase, feeling low, or questioning your journey, this episode will remind you: You didn’t break. You built strength. 🔥 Tune in and rise stronger than ever. Podcast / SEO Tags: Tamil motivation, RJ Mano, pain to power, rise again series, Tamil self help podcast, emotional healing Tamil, life struggles Tamil, resilience motivation Tamil, overcoming pain Tamil, mindset growth Tamil, failure to strength Tamil, personal growth Tamil, inspirational Tamil podcast, inner strength Tamil. Social Media Hashtags: #PainThatBuildsYou #RiseAgainSeries #RJManoMotivation #TamilMotivation #SelfHelpTamil #HealingJourney #FromPainToPower #LifeLessonsTamil #NeverGiveUp #MindsetMatters #EmotionalStrength Want to share your journey or ask a question? Connect with me on Instagram: https://instagram.com/rjmano_ --- 🙏 Support the Podcast! If this episode inspires you, please take a moment to rate and review on Spotify or Apple Podcasts. Your support helps reach more Nanbas and Nanbis! Don’t forget to follow and subscribe so you never miss the next powerful episode. --- 🌐 Let’s Stay Connected: Website: www.rjmanospeaker.com Email: rjmano.passionate@gmail.com Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029vab84ru5ui2yphmuvu0l --- Have a fantastic life! Take care, friends! 😊 - RJ Mano #TamilPodcast
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நண்பா நண்பிகளே. சம் பெயின் பிரேக் பீப்பிள் சம், பெய்ன் பில்ஸ் பீப்பிள். சில வழிகள் மக்கள மனிதர்கள உடைச்சு தள்ளும் சில வழிகள். நம்மள ரொம்பவே பில் பண்ணும் உண்மை தானே. இது ஒரு டிஃபரென்ஸ் பாத்தோம்னா. பெய்ன் கிடையாது. நம்ம எத சூஸ் பண்றோம் அத
பொறுத்துதான் இருக்கு. உண்மை தானே. நம்ம எப்படி அத சூஸ் பண்ணி எடுத்து கொண்டு போறோம் அப்படின்றதுல தான் அந்த பெயின் ஓட வழியும் வேதனையும் இருக்கு. வரவி ஜூஸ் அதுதான் நம்மளுக்கு வழிகளை தொடர்ந்து கொடுக்கும். இந்த எபிசோட் நம்ம ரைஸ் அகைன் சீரிஸ் ஓட த தேர்ட் எபிசோட். இஸ் 412 ஹாஸ்பிடல். டிஸ்அப்பாய்ன்ட் பிட்ரேட் ஆர் ப்ரோக்கன். வலியோட வேதனைகளோட வாழ்க்கை மாறி
ராதா அப்படின்னு உன் நம்பிக்கையோட இருக்கக்கூடிய ஒவ்வொருத்தருக்கும் நம்மளுடைய. தேர்ட். எபிசோட் இஸ் கோயிங் டு ஹெல்ப். உங்கள தட்டி எழுப்பி தொடர்ந்து ஓட வைக்கக்கூடிய ஒரு விஷயம். உங்களுக்கு ஒரே ஒரு ரிமைண்டர் சொல்லிக்கிறேன். பிஃபோர் நம்ம ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி பெய்ன்ஸ் நாட் ஹியர் டு டெஸ்ட்ரோ பெயின் இஸ் ஹியர் டூ டெவலப் யூ அது நல்லாவே உங்க மனசுல ஏத்துக்கங்க வழி உங்கள.
அளிப்பதற்கான ஒரு விஷயம் கிடையாது. உங்கள உருவாக்குவதற்கு உங்கள வெற்றியாளனா மாற்றுவதற்கான ஒரு விஷயம் தான் இந்த வழி அப்படின்றது. தெளிவா புரிஞ்சுக்கிட்டு நம்ம இந்த எபிசோட் ல போக போறோம். தொடர்ந்து ரைஸ் அகைன் சீரியஸ் ஓட த்தர்ட் ஒன். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டுட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட்.
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. உங்க வாழ்க்கை எல்லாமே சூப்பரா போயிட்டு இருக்கு. சந்தோசமா போயிட்டு இருக்கு அப்படி நினைக்கிறேன் அப்படியே இல்லைனா கூட எதோ ஒரு இடத்துல நீங்க ஸ்டக்கா இருக்கீங்க கஷ்டப்படுறீங்க இந்த ஒரு நீ இயர் நல்ல வாழ்க்கையை எதிர்பார்த்துகிட்டு இருக்கீங்க. அப்படின்னா நான் ஜோசிய சொல்லல உண்மையிலேயே சொல்றேன் நீங்க கேட்டுகிட்டு இருக்க இந்த ஒரு
மோட்டிவேஷனல் டானிக் உங்கள உந்தித்தள்ளக்கூடிய ஒரு விஷயம். இந்த பாட்காஸ்ட் நீங்க ரைட் ப்ளேஸ் ல ரைட் டைம் ல கேட்டுகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்த உருவாக்கும் இவ்ளோ நாளு இவ்ளோ விஷயங்கள் எவ்ளோ கஷ்டங்கள் எல்லாத்தையும் கடந்து. நல்ல ஒரு வெளிச்சம் நம்மளுக்கு வந்து அதான் யோசிக்கிற ஒவ்வொருத்தருக்கும். கண்டிப்பா உங்களுக்கு பக்கத்துல இருக்கு அப்படின்றது நான் தெளிவா சொல்லிக்கிறேன். நம்ம பாட்காஸ்ட் ல ஃபர்ஸ்ட் டைம் ஆ லிஸன் பண்ற ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரிக்வெஸ்ட். ப்ளீஸ் டோன்ட் ஃபர்கெட் டு சப்ஸ்கிரைப் அண்ட் ஃபாலோ.
உங்களோட வாழ்க்கைல ஒரு முக்கியமான விஷயம் பண்ணிட்டு இருக்கீங்க. ஆர் ஜே மூணா தமிழ்செல்ஃப் ஆஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. அல்ரெடி நம்ம சப்போர்ட் பண்ணி நம்மள உந்தி தள்ளக்கூடிய நண்பர், நண்பிகளுக்கு ஒரு மிகப்பெரிய மிகப்பெரிய நன்றி என நீங்க தான் எல்லாமே நீங்க மட்டும் தான் எல்லாமே உங்களுக்கே தெரியும். நம்ம இந்த பாட்காஸ்ட் எபிசோட் எல்லாமே கம்ப்ளீட்டா. எந்த ஒரு மானிட்டரி பெனிபிட் இல்லாம ஜீரோ பெனிபிட் ஓட நம்ம ரன் பண்ணிட்டு இருக்கோம். ஏன் அப்படினா ஒரு பர்பஸ் புல் லைஃப் லீட் பண்றதுக்காக. அட நீ போப்பா அபி யோசிக்கிற
உங்களுக்கு உண்மைய சொல்லிக்கிறேன். இது என்னுடைய பல வேலைகளுக்கு இடையில என்னுடைய குடும்பத்திற்கு இடையில எல்லாத்தையும். ஒதுக்கி வச்சிட்டு. உங்களுக்காக நம்ம வாழ்க்கைல ஒரு நல்ல விஷயத்த பண்ணனும்ன்றத ஒரு பர்பஸ் ஃபுல் லைஃப் ல இத தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கேன். இது லிஸன் பண்றது. நீங்களும் அதுல பார்ட் ஆஃப் இட். யு ஆர் ஆல்சோ மேக்கிங் எ பிக் டிஃபரென்ஸ் அப்டின்னு தான் சொல்லுவேன். அந்த அளவுக்கு நல்ல விஷயத்துல பண்ணிட்டு இருக்கோம். மறக்காம நீங்க எந்த பட்காஸ் பிரச்சன பண்ணாலும் மறக்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா. நம்பி அது மட்டும் இல்லாம
உங்களுக்கு குடுத்துட்டு இருக்கேன். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா அது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். நிறைய நண்பிகள நம்ம ரீச்வதற்கான வாய்ப்புகளை எடுத்துத் தரும். அதுல எந்த ஒரு டவுட்டுமே கிடையவே கிடையாது. நம்மளோட பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் ல நீங்க எனக்கு எழுதி அனுப்பலாம் பேசலாம். அதுல உங்களுக்கு இருப்பேன். டிஸ்கிரிப்ஷன் ல வாட்ஸ்அப் சேனல் லிங்க் இருக்கு யு கேன் ஜாய்ன். பேசிக்க உங்களுக்கு நிறைய அப்டேட் சீக்கிரமே கிடைக்கும். ஆல் ரைட் நம்ம. லான்ச் பண்ணலாமா?
கிரேட். சோ ஃபர்ஸ்ட் நான் பெயின் ஹேன்டல் பண்றது சரிங்களா? பெய்ன் நம்மள டிஸ்ட்ராய் பண்றது கிடையாது. நம்மள க்ரோவ் பண்ணுது. அப்படின்ற ஒரு முக்கியமான கருத்துடன் நம்ம எடுத்துட்டு வரோம் த பெயிண்ட் தட் பில் யூ. ராய் செகண்ட் சீரிஸ் ல. நீங்க கேட்டுகிட்டு இருக்குது ஆஜீவன தமிழ் சல்பார் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் திஸ் எபிசோட் இஸ் டிசைன் டூ ஹிட் தி ஹார்ட் ஹோல்டர் டென்ஷன் பி ஹைலிஸ், ஹைலி, ஹைலி இம்போர்ட்டண்ட். சோ ஃபர்ஸ்ட் பெய்நன்.
என்ன உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நிறைய வழியில போய் நம்ம கிட்ட வருங்க. சாதாரணமா நடக்கிற விஷயத்துல இருந்து ரொம்ப மனச தைக்கிற மாதிரி நடக்கிற விஷயம் வரைக்கும் எல்லாமே நம்மள வழிகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று தான். ரொம்ப வலிக்கும் ரொம்ப கஷ்டப்படுவோம். என்னடா இது அப்படின்னு தோணும். ஒரு சில விஷயங்கள் சொல்றேன். இதுனாலலாம் பெய்ன் வந்திருக்கலாம். உங்களுக்கு அது மேட்ச் ஆகலாம். என் வாழ்க்கையில பாத்தீங்கன்னா ரிஜெக்ஷன் சில டைமிங் ல ரிஜெக்ஷன் நடக்குற ரிஜெக்ஷன் னால நமக்கு வரும் எதுக்கு நம்மள இது
ரிஜெக்ஷன் நடந்துச்சு நமக்கு திறமை இருந்தது நடக்கலையே இல்ல நம்மளுக்கு புடிச்சவங்க விட்டு போயிட்டாங்களே. அப்படின்ற மாதிரி அந்த ரிஜெக்ஷன் செகண்ட் ஒன் ஃபெய்லியர். உண்மையிலேயே ஃபோர்ட் போட்டிருந்து நம்ம பெயில் ஆகிட்டே இருக்கும்னா ரொம்ப கஷ்டமா இருக்கும். வழியா இருக்கும். எனக்கு இருக்கு. நிறைய டைம் எவ்ளோ எபோர்ட் போட்டு அத பண்ணிட்டு இருக்கோம். எவ்வளவு. ப்ரீவர்க் பண்றோம் போஸ்ட் ஒர்க் பண்றோம். எல்லாமே எந்த ஒரு பெனிபிட் தான் பண்றோமே. நம்ம ஏன் இன்னும் அடுத்த லெவல் போகல அப்படின்ற கேள்வி எனக்குள்ள கேட்டுக்கிட்டு இருக்கும். ஆனா அது எல்லாமே உங்க கைல தான் இருக்கின்றது. மறந்துட்டு பேசுறேன் ஆனா நீங்க
உருவாக்க முடியும் அத நீங்க ஷேர் பண்றதுலயும். ஃபாலோ பண்றதுலயும். சப்போர்ட் பண்றது தான இருக்கு. தேர்ட் ஒன் லாஸ் சம்படி ரொம்ப கிளோஸ் ஆ இருக்கவங்க எல்லாரும் புடிச்ச விஷயம். நம்மள விட்டு போகும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். தனிமை அடுத்து ரொம்ப தனிமையான பீல் பண்ணும்போது ரொம்பவே. பெயினா இருக்கும் பி மிஸ்அண்டர்ஸ்டுட் சில நேரங்கள்ல ஏன் நிறைய நேரங்கள்ல நம்ம என்ன சொல்ல வரோம் என்ன பண்றோம். அப்படின்றதே கம்ப்ளீட் ஆ காண்டாக்ட்ஸ் மாறி ஆப்போசிட் ல இருக்குறவங்க தப்பா எடுத்துக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
அதுக்கப்புறம் கிவ் யுவர் பெஸ்ட் அண்ட் ஸ்டில் நாட் பீயிங் சூசன் சோசன் இது கம்ப்ளீட் ஆ கம்ப்ளீட் ஆ எனக்கு அப்ளிகபிள் ஆகும். இவன் இன் யுவர் லைப் டூ இட் குட் பி தே ஆர் வெரி, இம்போர்ட்டண்ட் திங். உங்களோட பெஸ்ட் அ குடுத்துக்கிட்டே இருக்கீங்க ஆனா. உங்களுக்கான அந்த மாற்றம் நிகழுவது கிடையாது. கஷ்டப்படுறீங்க அடிபடுறீங்க வெளுறீங்க எல முடியல. அதெல்லாம் ரொம்ப வலிக்கும்ல. வலிக்குதுங்க நம்பவே வலிக்குது. வென்யு சஃபர் சைலன்ட்லி வயல் த
வர்ல்ட் எக்ஸ்பெக்ட் யூபி ஸ்ட்ராங். ஆனா நம்ம சஃபர் ஆகும் போது இங்க ஒன்னும் நடக்க போறது கிடையாதுங்க. நம்ம ஸ்ட்ராங் ஆ மாறணும் ஸ்ட்ராங் ஆ மாறி நம்ம வாழ்க்கையை அடுத்த ஒரு கட்டத்துக்கு எடுத்து போகணும். அங்க தான் நம்மளுடைய மாற்றம் நிகழ ஆரம்பிக்குது. நல்லா திங்க் பண்ணி பாருங்க. அங்கு தான் மாற்றும் நிகழும். உக்காந்து கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கும்போது அது ஒன்னு மாற போறது கிடையாதுங்க. இப்போ நீங்க ரொம்ப கேர்ஃபுல்லா லிஷன் பண்ணுங்க நண்பா நண்பி. மஸில் ஸ்க்ரோ பை டியரிங்
டையமன்ட்ஸ் ஃபார்ம் அண்டர் பிரஷர் கோல்ட், ப்யூரிஃபை ஃபயர். நாம கேள்விப்பட்ட ஒன்னு தான் திருப்பி உங்களுக்கு சொல்றேன். ரொம்ப மசெல்லாம் வச்சு பயங்கரமா பாடி பில்டிங் பண்ணும்போது பயங்கர வலி இருக்கும். உடம்பெல்லாம் வலிக்கும். நிறைய வீட்டு தூக்க வேண்டியது இருக்கும். நிறைய எக்ஸ்சர்சைஸ் பண்ண வேண்டியது இருக்கும் அதுக்காக. வலி இல்லாம? வலிமை வந்துருமா? வைரம் ஒரு பெரிய பிரஷர் ல பண்ணும்போது வைர கல்லு வந்து பளபளன்னு ஆகும். ஆனா அதுக்கு பதிப்பு எவ்ளோ
இருக்கு பாருங்க. வழி இல்லாம வந்திருக்கு. ஓங்கி அடிக்கும் போது தான் பந்து கூட மேல பறக்கும்ங்க. அதுக்காக பந்துக்கு வலிக்குதுனு மேல போகாம இருக்க முடியுமா? தங்கம். அவ்ளோ ஹீட் ல அவங்க உருக்கி. மெருகேத்துவாங்க. சோ நத்திங் பவர்ஃபுல்ஸ் கிரியேட்டிவ் கம்பர்ட், இன்கம்ஃபோர்ட் எதுவுமே நம்ம பவர் ஃபுல்லா ஜெயிக்கிறது இல்ல வெற்றியை அடையும் பொழுது வெற்றியை அடைவதற்கு இதுவே ஈசி யா நடந்தது கிடையவே கிடையாது நடக்காது.
இதுமே கம்ஃபோர்டில் படுத்துக்கிட்டே நான் ஜெயிச்சுடுவேன். அப்டின்னு சொன்னாலும் நடக்கவே நடக்காதுங்க. சோ வீ ஹேவ் டூ வூட் எ ஃபோர்ட். நம்ம நம்மள. கஷ்டப்படுத்துகிறோம். கரெக்ட் ஆன வழியில. ஒரு இண்டர்வியூ ல ஷாருக்கான் சொல்றாரு. உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நீ கஷ்டப்பட்டு தான் ஆகணும். எதுவுமே ஈசி இஸ் நாட் கம் வித் கம்ஃபோர்ட் வராது. உண்மைதானே? ஜெயிக்கிற எல்லா பேரும் எல்லா பேரும் ஈசி யா வந்துறது கிடையாதுங்க.
எல்லாருக்குள்ளயும் கஷ்டம் இருக்கும். எல்லாருக்குள்ளயும் வேதனை இருக்கும். வலி இருக்கும் எல்லாமே இருக்கும். சோ அது நம்ம நல்லாவே புரிஞ்சுக்கணும். உன்மதன நண்பன். நீங்க இந்த மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிருக்கீங்க. அப்படினா அந்த எக்ஸ்பீரியன்ஸ் ஏன் நீங்க எழுதி அனுப்ப கூடாது? ஐ ஆம் ஈகுலி வெயிட்டிங் ஃபோர் யூ இந்த மாதிரி ஒரு விஷயத்தை நீங்க கோ பண்ணிக்கிறீங்க. நானும் ஐ வாண்ட் டூ ஹியர். எப்படி நீங்க எடுத்து கொண்டு போறீங்க அப்படின்றத ஆர் ஜே இன்ஸ்டாகிராம் எழுதி அனுப்பலாம். இவன் வாய்ஸ் கூட பண்ணீங்க அனுப்புவாங்க. ஒரு குட்டி ஸ்டோரி வழக்கம் போல
நம்மளுடைய ரைஸ் செகண்ட் எபிசோட் ல. பெயிண்ட் பிளஸ் யூ. ஒரு மனிதன். எல்லாத்தையும் இழந்துட்டாங்க. எல்லாத்தையும் இழந்துட்டாரு அவருடைய வேல. அவருடைய மதிப்பு மரியாத அவருடைய நம்பிக்கை எல்லாத்தையுமே இழந்துட்டு. ரொம்ப கஷ்டத்துல இருக்குறாரு. சுத்தி இருக்குறவங்க எல்லாருமே உங்கள நல்லா தெரிஞ்சுருக்கும். நீங்க ஜெயிக்கும் போது எல்லாரும் பாராட்டுவாங்க. அவங்க கூட இருப்பாங்க.
அவங்க எப்பையுமே கரண்ட் ஆ நீங்க ஒரு விஷயத்த ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கணும். அப்ப தான் அவங்க எல்லாருமே உங்களுக்கு கை தட்டுவாங்க. அதையும் சில பேரு கை தட்ட மாட்டாங்க. ஃபைக்கா கை தட்டு போயிடுவாங்க. இவர ரொம்ப பாராட்டுனவங்க கூட. இப்ப அவங்க கூட இல்ல அவர் ஜெயிக்கிறப்ப அவர்கிட்ட பணம் இருந்தப்ப அவர் சந்தோஷமா இருந்தப்ப அவரு. செஞ்சிட்டு இருக்குறப்ப கூட கூட கூட இருந்த மக்கள் யாருமே அவர் கூட இல்ல.
ஒரு நாள் இரவு இந்த மாதிரி ரொம்ப கஷ்டத்துல இருக்கும் போது. அவரு அவரையே ஒரு கேள்வி கேட்டுக்குறாரு. ஏன்னா எனக்கு மட்டும் ஏன் வாய் மீ நான் என்ன தப்பு பண்ணு? எனக்கு ஏன் ஜாப் போச்சு? எனக்கு ஏன் மரியாதை மதிப்பு எல்லாமே போச்சு. நான் ஏன் தோத்துக்கிட்டே இருக்கேன்? என்ன நடந்துச்சு? ஏன் ஏன் ஏன் அப்படின்னு 1000 கேள்வி அவர் மனசுக்குள்ள வந்துகிட்டே இருக்கு. மேல பாத்துக்கிட்டே இருக்குறாரு படுத்துக்கிட்டு. எதுக்கு அப்படின்னு கேக்கும்போது
11 நாள் இதே மாதிரியே கேட்டுக்கிட்டே இருக்கும்போது ஒரு நாள் அவர் ரியலைஸ் பண்றாரு. அவரு மனசுல. ஒரு புத்துணர்ச்சி பிறக்குது ஒரு புது தாட்டு. நியூ தாட். ஓ திஸ் பென் திடின் கம் டூ இந்த வழி என்ன வந்து முறியடிக்கவோ என்ன வந்து ஸ்டாப் பண்ணவோ வரல. என்ன மொத்தமா? காலி பண்ண வந்திருக்கா?
ஆமா இப்ப நான் எதுவுமே இல்லாம தான இருக்கேன். ஓகே சோ வை ஐ குட் பீப்பில் வித் சம்திங் ஸ்ட்ராங் நான் ஏன்? இந்த வெறுமைய. பெருமையா மாத்த கூடாது அப்படின்னு அவர் மனசுக்குள்ள தோணுது. நல்ல ஒரு உணர்வு தானங்க. ஓகே எல்லாத்தையும் இழந்துட்டோம். நம்ம ஏன் வொய் நாட் வீ கேன் ஸ்டார்ட் அகைன் அப்படின்னு ஸ்டார்ட் பண்றாரு. ஹி ரீ பில்ஸ் லவ்லி க்வைட்லி. ரிலன்ட் லெஸ்லி. திருப்பி ஆரம்பத்துல இருந்து ஆரம்பிக்கிறாரு.
ஸ்லோ ஆ பில்ட் பண்றாரு. கஷ்டப்படுறாரு. ஓயவே இல்ல புடந்து. வருடங்கள் ஓடுது சேம் பெயிண்ட் அல்மோஸ்ட் ஸ்டார்ட் ஹிம். விகேம் த ரீசன் டூ ஹி பிகம் அண்ட் பிரேகபுள் எந்த வழி அவருக்கான வழிகளை கொடுத்துக்கிட்டே இருந்துச்சோ எந்த வழி? அவர அளிப்பதற்கு ரொம்ப பக்கத்துல இருந்துச்சோ அத தூக்கி எறிஞ்சிட்டு. இன்னைக்கு ஒரு பெரிய சக்ஸஸ் புல்லா மேனா மாறுவதற்கான வாய்ப்பு அந்த வழி கொடுத்திருக்கு. நண்பா நண்பிகளே.
உங்களோட பெண் இஸ் நாட பனிஷ்மென்ட் நல்லா புரிஞ்சுக்கோங்க ஏன் எனக்கு மட்டும் ஏன் எனக்கு எதுக்கு அப்படின்னு நினைக்காதீங்க. இட் இஸ் எ பிரிபரேஷன் அப்படின்ற பாசிட்டிவ் தட்டை வைங்க. நம்ம எத ரியாக்ட் பண்றமோ? எப்படி ரியாக்ட் பண்றமோ அதுதான் மேட்டர். எல்லா விஷயத்துலயுமே திங்க் பண்ணி பாருங்க. ரொம்ப சிம்பிள் சோ ஹவ் யூ ரியாக்ட்ஸ் வாட் ரியலி மேட்டர். எனக்கு நான் சொல்லிக்கிறேன். நடக்குறது எல்லாமே எல்லாத்துக்கும் பெருசா ரியாக்ட் பண்ணாத பாசிட்டிவ் ரியாக்ட் பண்ணி பாரு. எல்லாத்தையும் அளிக்க முடிஞ்சா அட் எண்டு சர்வைவல் ஆஃப் ஃபிட்னஸ்
சோ ஹவ் யூ கேன் சர்வைவ் ஹவ் யூ ஆர் என்ஜாய் இந்த ஸ்வர்ட் அதுதாங்க இம்போர்ட்டண்ட். புரியுது இல்ல. இந்த மனுசனோட கதைய நம்ம வாழ்க்கையிலும் நிறைய இடங்கள் நடக்கும். எனக்கு மட்டும் ஏன் ஏன் கேள்விக்குற நம்ம வந்துருச்சு. இதுல இருந்து நான் எப்படி ரீ பில் பண்றது அப்படின்னு யோசி சொன்னா வேக அதிகரிக்கும். இங்கெல்லாம் தடைகள் வருதோ எங்கலாம் பிரேக் வருதோ பிரேக் போடுறமோ திருப்பி வண்டி ஆக்ஸிடென்ட் பண்ணாதான் வண்டி போகும். அத விட்டு அய்யோ பிரேக் போட்டு
போய் ஸ்லோ ஆயிட்டோம். ஸ்லோ வா இருக்க முடியாதுங்க. சோ பெயிண்ட் டீச்சர் யூ. இந்த வழிகள் என்ன நம்மளுக்கு வந்து சொல்லி குடுக்குது. யாரு உங்களுக்கு உண்மையானவங்க. உங்க கூட இருப்பவங்க யாரு சந்தோஷத்துல 1000 பேர் வருவாங்க சுத்தி சுத்தி வருவாங்க விரட்டுவாங்க ப்ரிஸ் பண்ணுவாங்க. நீங்க சோகமா இருக்கும்போது எந்த ஒரு மனிதனோ மனிதியோ உங்க கூட இருக்காங்க. உங்கள விசாரிக்கிறாங்க. தே. ஆர். தி பெஸ்ட். இந்த வழி உங்களுக்கு அத காமிச்சு
கொடுக்கும். ஹவுஸ் சாங் யூ ரியலி ஆர் எவ்வளவு வலிமையானவங்க நீங்க. பைந்தாங்குள்யா இருக்காதீங்க. பதட்டப்படாதீங்க. நீங்க எவ்வளவு ஸ்ட்ராங் ஆ இருக்கீங்க. அப்படின்றத சொல்லி கொடுக்கும். வாட் யு கேன் சர்வைவ் எப்படி நீங்க சர்வை பண்றீங்க? எப்படி பண்ண முடியும்? உங்களுக்கு அந்த சர்வீசஸ் எவ்ளோ இருக்கு அப்படின்றது உங்களுக்கு காமிச்சு கொடுக்கும். வாட் யு மஸ்ட் லெட் கோ ஆஃப் எதெல்லாம் தூக்கி எறியலாம். லெட் கோ. போட்டு போட்டோம் ரிசல்ட் பாஸ்.
அப்படின்ற ஒரு மனநிலையை உங்களுக்கு உருவாக்கும். ஃபைனல் லா நீங்க யாருன்றது உங்களுக்கு காமிச்சு கொடுக்கும். யூ ஆர் பிகமிங் நீங்க யார மாறி இருக்கீங்க? அப்படின்றதையும் சொல்லும். ஆனா இந்த லெசன் எதையுமே. கம்ஃபோர்டீஸ் பண்ணவே பண்ணாதீங்க. ஆனா வழிகள் இதை உருவாக்கி உங்களுக்கு சொல்லி கொடுக்கும். அதனால தான் உங்ககிட்ட இருக்க வழி வேதனை. இல்ல நீங்க கஷ்டப்படுறது எல்லாமே.
பின்புல்லா இருக்கு. பிகாஸ் இது ஒலி மாதிரி. ஒரு. கல்ல சிலையா செதுக்குதி இருக்கு கல்ல. புடிச்ச ஆட்டி அடிட்டி நடிப்பாங்கல்ல. அந்த மாதிரி தான் நம்மள போட்டு அடிக்கும் பட் எண்டு ஆஃப் தி. எபிசோட் ல வந்து விபி அச சூப்பர் ஸ்டேட். சோ உங்ககிட்ட ஒரு பவர்ஃபுல் ஆன சில விஷயங்கள் நான் சொல்லணும் ஆசைப்படுறேன். நல்ல கவனிங்க. ஒரு நாள் ஒரு நாள் நீங்க கோ துரு
பண்ணிட்டு இருக்குற இந்த பெய்ன். உங்கள ஸ்டாப் பண்ணனும். அண்ட். ஸ்டார்ட் மேக்கிங் சென்ஸ் அது உங்களுக்கு ஒரு புதிய பாதையை கண்டிப்பா கொடுக்கும். ஒரு நாள் நீங்க திரும்பி பாத்து சொல்லுவீங்க. ஓ இது மட்டும் நடக்கவே இல்லைனா. நான் இன்னைக்கு இருக்க மனிதனா இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. அப்படின்றத உங்களுக்கு அது சொல்லும். இத நீங்க கண்டிப்பா சொல்லுவீங்க.
எஸ் ஐ. டூ. சோ அதனால உங்களுடைய வழிகளையும் தழும்புகளையும். வெருக்காதீங்க. தே ஆர். தி ப்ரூஃப் யு சர்வைவ்ட். சக்ஸஸ் புல்லா சர்வை பண்ணிட்டீங்க நண்பா நண்பி. உங்களுடைய வழி வேதனைகளை கடந்து நீங்க வெற்றி அடைஞ்சிட்டு இருக்கீங்க. டோன்ட் கச் யு ஸ்ட்ரகில். இட்ஸ் பில்டிங் யுவர் ஸ்ட்ரெந்த் ஒவ்வொரு டைம். உங்களுக்கு ஸ்ட்ரகில் வரும் போது நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. வலிமையா மாறிக்கிட்டு இருக்கீங்க.
இவர் பெயின் டெம்பிளரி கொஞ்ச நேரம் கொஞ்ச நாள். ஸ்ட்ரெந்த் எஸ்பெர்மென்ட். யுவர் ஸ்ட்ரென்ட் இஸ் பெர்மனெண்ட். சோ மறப்பது மறந்து வரது எல்லாமே ஜஸ்ட் ஃபர்கட்டிங் அது மறக்கிறது. சரியாகிறது. எல்லாமே மறக்கிறது அப்படின்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அப்படி கிடையாது சரியாகிறது எல்லாமே. ஹீலிங் மீன்ஸ் க்ளோயிங் பியான்ட் ஹார்ட். வளி வேதனைகளை கடந்து வெற்றியடையும் பாத்தீங்களா?
அதுதான் அந்த வழிக்கான. ஒரு நிவாரணி வலியம். சரி பண்ற ஒரு நிவாரணி. நீங்க எடுக்க தேவையில்லைங்க. நீங்க யார்கிட்டயும் வேலிட் பண்ணனும்னு அவசியமே இல்ல. நீங்க யாருக்கும் என்ன ப்ரூவ் பண்ணனும்னு அவசியமும் இல்லங்க. யூ ஜஸ்ட் நீட் ரைஸ் அவ்ளோதான் யூ டோன்ட் யு டோன்ட் வேலிடேஷன் யு டோன்ட் டூ எனிதிங் யூ ஜஸ்ட் நீட் டூ ரைஸ். ரைஸ் ஸ்விச் சிஸ்டம் ரைஸ் வித் சென்ட் ரைஸ், வித் பர்புஸ்.
ஏன்னா இந்த வலிமையான மனிதர்கள் எல்லாம் யாருமே கீழ விழுவதற்காக பிறந்தவர்கள் கிடையாது. நீங்க எப்படி? உங்க வாழ்க்கைல நீங்க எப்படி. கேளுங்க இந்த கேள்வி கேளுங்க விழுவதற்காக நான் கிடையாது. பல வேடிக்கை மனிதனை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ? அந்த ஒரு வரி அந்த ஒரு வரி என்ன ஓட வச்சிட்டு இருக்கு. ஏன் உங்களுக்கு இல்லையேன்னு சொல்றீங்களா? கேட்டு பாருங்க. ஆர் யூ பல வேடிக்கை மனிதர் நோ. யூ ஆர் பி ஸ்ட்ராங் யுவர்
ஸ்ட்ராங் அவுட். நண்பா நண்பிகளே. இன்னைக்கு நீங்க ஹார்டிங்காவோ பெயிண்ட் புல்லாவோ வாழ்க்கைய பாத்துட்டு இருக்கீங்க. கடந்துக்கிட்டு இருக்கீங்க. அப்படினா நாளைக்கு உங்க வாழ்க்கை ரொம்ப ஸ்ட்ராங்கறாவும் ரொம்ப சூப்பராவும் வரப்போகுது அப்படின்றது சந்தேகமே கிடையாது இந்த பெண் பாஸ் 1000. போயிரும் இதுவும் கடந்து போகும். எதுவும் கடந்து போகும். பட் தப்போஸ் யூ ஆர் பிகமிங் வில் ரிமைண்ட். இந்த பெய்ன் உங்கள செதுக்கி உங்கள உருவாக்குற ஒரு அருமையான மனிதர் மட்டும் தான் உண்மை.
அது மட்டும் தான் பெர்மனெண்ட். நீங்க கேட்டுட்டு இருக்கீங்க அர்ஜீவனா? தமிழ்செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நான் பேசிட்டு இருக்கேன் மனோ. எப்டி இருந்துச்சு. எல்லாத்தையும் மறந்துட்டு சிறகடிங்க நண்பா. நண்பிகளே. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செமையா அமைவதற்கு வாழ்த்துக்கள். அவசியம். இந்த நெக்ஸ்ட் எபிசோட் ஆஃப் த ஐ செகண்ட் சீரியஸ் நெக்ஸ்ட் வீக். அன்டில் தான் லெட் பை புல் யூ
நாட் பிரேக்யூ வலி உங்கள வளர்க்குமே தவிர சிதைக்காது. மனசுல ஸ்ட்ரோங் ஆ எடுத்துக்கோங்க. எழலாமா? ஆல் ரைட். நீங்க இந்த பாட்காஸ்ட் ஃபாலோ பண்ணுங்க. நம்பி அது மட்டும் இல்லாம உங்களுடைய. ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். எது ஒரு மானிட்டர் பெனிபிட் இல்லாம கம்ப்ளீட்டா ரன் ஆயிட்டு இருக்கு. இந்த பாட்காஸ்ட் நிறைய மக்கள் சென்றடையனும் அப்படின்ற ஒரு ஆசை அவா எனக்குள்ளே இருந்துட்டு இருக்கு. அது நீங்க எனக்கு குடுக்கணும்னு
ஆசைப்படுறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை பாய் சீ யூ. டேக்கர். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க.
ஆர். ஜீ மனு. தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...