The Woman Who Refused to Quit: 12 Rejections, One Destiny | Tamil Self-Help Motivation - RJ Mano In this inspiring episode, RJ Mano brings you the unbelievable real-life journey of a woman who faced 12 painful rejections - from jobs, from society, from life itself… yet she never stopped believing. Her secret? A mindset stronger than every “NO” she heard. Tune in to discover: ✨ How a single decision can rewrite destiny ✨ The mentality that turns rejection into redirection ✨ The truth behind unstoppable grit and self-belief ✨ A reminder that your dreams don’t fail - you quit before they happen This episode will fire up your confidence, strengthen your resilience, and remind you that one breakthrough can change everything. 🔥 Tune in for powerful Tamil self-help motivation that will empower you to move forward! Connect & Share Your Thoughts! ❤️ Want to share your story or ask a question? Connect with me on Instagram: https://instagram.com/rjmano_ Support the Podcast! 🙏 If this episode resonates with you, please take a moment to rate and review us on Spotify and Apple Podcasts. Your support helps us reach more Nanbas and Nanbis! Don't forget to follow and subscribe on your favorite podcast platform. Let's stay connected: Website: www.rjmanospeaker.com Email: rjmano.passionate@gmail.com Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029vab84ru5ui2yphmuvu0l Have a fantastic life! Take care, friends! 😊
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ரிஜெக்ஷன்ஸ் லைஃப் ல ரிஜெக்ஷன் நடக்கும்போது ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஒரு விஷயத்த நம்ம பண்ணனும்னு நினைச்சு ஒரு முயற்சி எடுப்போம். ஆனா நிறைய நேரங்கள்ல அந்த முயற்சி நம்மள ரொம்பவே தூக்கடிக்க ஆரம்பிக்கும். நிறைய காரணங்கள் இருக்கலாம். ஒன்னு நம்ம கரெக்ட் ஆ இல்லாத மாதிரியும் இல்ல. நம்மள சுத்தி இருக்கக்கூடிய பல விஷயங்கள் நமக்கு சாதகமா இல்லாத மாரியும் கூட இருக்கலாம். எப்படியா இருந்தாலும் ஒவ்வொரு தோல்விகளும் நம்மள தொடும்பொழுது.
மனசு ரொம்ப கஷ்டமாவும் வேதனையாவும் இருக்கும். என்ன பண்றதுனே தெரியாது உண்மை தானே சோ அந்த மாதிரி சிச்சுவேஷன் ல நம்ம. எப்படி வெற்றி பெற முடியும்? எல்லாத்தையும் தாண்டி இழுத்து புடிச்சு. என்னால முடியும் எனக்கு புடிச்சது. நான் அடஞ்சை தீருவேன். அப்படின்ற ஒரு தைரியம். ஒரு ஸ்ட்ராங்கான மனப்பான்மை இதெல்லாம் எப்படி கொண்டு வரது? இது நம்ம ஒன்னு ஃபர்ஸ்ட் ஃபேஸ் பண்ணல.
நமக்கு முன்னாடி நிறைய நிறைய மக்கள் நிறைய நிறைய சக்சஸ்ஃபுல் இப்போ கோ துரு பண்ணிருக்காங்க. முக்கியமா இன்னைக்கு நம்ம பாக்க போறது. 12 ரிஜெக்ஷன் ஒன் டெஸ்னி. 12 ரிஜெக்ஷன் ஒன் பிரேக் டூ. த இன்ஸ்பைரிங் ஸ்டோரி ஆஃப் ஜேகே ராவலிங். அவங்களுடைய பயோ ஸ்டோரி. ரொம்ப சார்டா ஸ்வீட்டா. நம்ம மனச உந்தி தள்ளக்கூடிய விதத்துல.
இந்த கதை குட்டி ஸ்டோர் எபிசோட் உங்களுக்காக வரப்போகுது தொடர்ந்து நீதிருங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டுட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்
நண்பா நண்பி. எல்லாரும் எப்டி இருக்கீங்க? கண்டிப்பா உங்க வாழ்க்கை எல்லாம் சிறப்பா சந்தோஷமா சூப்பரா போயிட்டு இருக்கு அப்படின்னு நினைக்கிறேன். இனிமேல் இந்த மாதிரி நடக்காது. அப்படின்றத நான் உறுதிப்படுத்துகிறேன். மன்த்லி அட்லீஸ்ட் டூ எபிசோட்ஸ், டூ வீக்ஸ் ஒன் எப்பையும் உள்ளமல் எபிசோட் வந்துட்டே இருக்கும். ஏன் இந்த ஒரு மாசம் நம்மளுக்கு ஆயிடுச்சு அப்டின்னு கேட்டீங்கன்னா நான் உங்களுக்கு பதில் சொல்ல கடன் போட்டுருக்கேன். கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதுல இருந்து மீண்டு வந்துட்டு
இருக்கேன். ஆனா அப்போ உங்கள மறக்க முடியாது. நிறைய ஸ்பீக்கிங் எங்கேஜ்மென்ட் அப்படின்னு ஊடிக்கிட்டே இருக்குற போது எனக்குள்ள தோணுன ஒரு விஷயம். நம்ம நண்பர் அன்பிகள் விற்றக் கூடாது. நம்ம கிட்டத்தட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட லிசன்ஸ். வாரத்துல மாசத்துல கேக்குற இந்த ஒரு எபிசோட் ல வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க அப்டின்னு தெரியும். இப்ப அதுக்காக தான் உங்ககிட்ட நான் வந்துருக்கேன். சீக்கிரம் குவிக்கா உள்ள போயிடலாம். அதுக்கு முன்னாடி உங்களுக்கு
தெரியும். இந்த பாட்காஸ்ட் எல்லாமே முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் இல்லாம தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்கக்கூடிய இந்த எபிசோட்ஸ். எல்லாமே உங்களுக்காக மட்டும் தான். உங்களுடைய சந்தோஷத்திற்காகவும் உங்களுடைய ஏற்றத்திற்காகவும். எனக்கு என்னப்பா கிடைக்குதுன்னு பாத்திங்கன்னா இந்த பர்போஸ்புல் லைஃப் சோ ஐ ஆம் டூயிங் சம்திங் விச் மேக்ஸ் மீ. ஹேப்பி. உங்களோட ஹேப்பினஸ் என்னோட ஹேப்பினஸ். மறக்கமணி எந்த பாட்காஸ்ட் மறக்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பணி. அது மட்டும் உங்களுடைய ஃபயர்
ரீடிங் தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ஏன் அப்படி கேட்டீங்கன்னா நிறைய நண்பர் அன்பிகள் இதற்கான வாய்ப்புகள் கொடுத்து கொடுக்கும். ஒரு பாட்காஸ்ட் ரெடி பண்ணனும்னா அதுக்கான பிரிபரேஷன் குடுக்கணும். ஸ்டோரி எழுதணும் இல்ல ஸ்க்ரிப்ட் எழுதணும். அடுத்து ரெகார்ட் பண்ணனும் எடிட் பண்ணனும் அப்லோட் பண்ணனும். அப்லோட் பண்றதுக்கு தேவையான விஷயங்கள் ரெடி பண்ணனும். இது எல்லாமே. என்னோட ஃபேமிலி டைம். என்னுடைய ஆபீஸ் டைம். எல்லாத்துல இருந்தும்.
எடுத்து. எனக்காக யூஸ் பண்றது நமக்காக யூஸ் பண்றது. அப்போ எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஒரு விஷயம் தானே. என்னன்னு கேட்டீங்கன்னா உங்களோட அன்பு மட்டும் தான். அன்ப குடுங்க. அன்ப வாங்கிக்கங்க. சோ அர்ஜூனா இன்ஸ்டாகிராம் மியூசிக் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எப்படினாலும் எனக்கு மெசேஜ் அனுப்பலாம் பேசலாம். நம்முடைய வாட்ஸ்அப் சேனலோட லிங்க் இது பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. சோ யு கேன் சப்ஸ்கிரைப். ரொம்ப க்ளோஸ் ஆ இருக்குற மாதிரி ஒரு பீல் கொடுக்கும்.
டுடே ஐ ஆம் டூ சேர் ஸ்டோரி. இது வரலாறு அப்டின்னு கூட சொல்லலாம். எ ஸ்டோரி ஆஃப் உமன் ஹூ வாஸ் புஷ் டவுன் பை லைஃப் பட் ரெஃப்யூஸ் டூ கிவ் ஆன் ஹார்ட் ட்ரீம். ஒரு பெண்ணி ஒரு பெண் மனித. ஒரு பெண். வாழ்க்கைல நிறைய கஷ்டங்கள், நாளையும். அவருடைய முயற்சிய அடைய முடிய முடியாத மாதிரி நிறைய சுகங்கள், தடைகள் வந்து அவங்கள பின்னாடி தள்ளிட்டு இருந்தது.
அதெல்லாம் மீறி. விட்டே குடுக்க மாட்டேன். நான் போராடிக்கிட்டே இருப்பேன். போராடி என்னுடைய கனவுகள அடைவேன். அப்படின்ற மாதிரி. வெற்றியும் அடைந்து காமிச்ச. ஒரு. சூப்பரான சூப்பர் பவர்ஃபுல்லான பெண்மணியோட கதையே கேட்க போறோம். அது ரிஜெக்ஷன் இந்த ஃபெயிலியர் எப்படி அவங்கள மெருகித்து இப்படி வாழ்க்கைல பெரிய வெற்றி அடைஞ்சாங்க. நீங்க நான் மாதிரி தான். எப்படி உங்களால முடிஞ்சது? அதுதான் நம்ம இந்த எபிசோட் ல
கேக்க போறோம். போலாமா? யுனைடெட் கிங்டம் லண்டன் அழகான ஒரு நகரம். ப்யூட்டிஃபுல் சிட்டி. நிறைய பீப்பிள் இருப்பாங்க. அங்க. ஒரு சிங்கிள் மதர் வாழ்ந்துட்டு வர்றாங்க. உங்களுடைய கல்யாண வாழ்க்கையில பிரிவு. அவங்க தனிமையா வாழ்ந்துட்டு வர்றாங்க. அவங்க பேரு தான் ஜே கே ராவலிங். ரொம்ப ரொம்ப குட்டியான ஹவுஸ் வாடக வீட்ல.
வாழ்ந்துட்டு வர்றாங்க. அந்த டைமிங் ல அவங்களால அவங்களுக்கான உணவு கூட பெற முடியல. அவங்க குழந்தைகளுக்கும். உணவ சேர்க்க முடியல. அவ்ளோ கஷ்டம் பயங்கரமான வறுமை. அவங்களுடைய. சாப்பாடு ஒரு நாளைக்கு எப்பையாவது கிடைச்சா ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க.
அவங்க நினைக்கிறது என்னன்னா? நம்ம வாழ்க்கை இப்படியே தான் போயிருமா? கரைஞ்சு போயிருமா? நமக்குலாம் வாழ்க்கை மாறாதா? உன் வாழ்க்கை எப்படி இருக்க போகுது அப்படின்ற பல கவலைகளோட இருக்காங்க. பட் ஆனா அவங்க சின்ன வயசுல இருந்தே நிறைய புக் ரைட் பண்ணனும். நான் எழுதணும். என்னுடைய எழுத்துக்கள இந்த உலகம் படிக்கணும். அப்படின்ற ஒரு கனவு அவங்களுக்குள்ள எரிய விடுறாங்க. ஒன் டே ஆவில் ரெட் புக் அப்படின்னு.
அவங்க மனசுக்குள்ள தனலா எரியுது ஒரு கனவு. எல்லா நாளுமே. அவங்க ட்ரை பண்ணிட்டே இருக்காங்க. எப்பையாவது கதை எழுதுறணும் நம்ம கிட்ட தாட்டு ஷேர் பண்ணனும். நம்ம கதைய பெரிய லெவல் ல கொண்டு போகணும். அப்படின்ற மாதிரி அவங்க டெய்லி டெய்லி டெய்லி ட்ரை பண்றாங்க. ஸ்மால் கஃபே அவங்க வீட்ல இருந்து இருக்கும் டெய்லி அவங்க வாக் பண்ணுவாங்க. வாக் பண்ணி அந்த கஃபே போவாங்க.
ஜஸ்ட் அங்க போயிட்டு ஒரே ஒரு கப் ஆஃப் காபி ஆர்டர் பண்ணுவாங்க. ஒரு கார்ல உக்காந்துக்குவாங்க. நீங்க இப்ப அமெரிக்கா லயோ லண்டன்லயோ இவன் இப்ப இந்தியாவுலயோ இருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நிறைய காபி சாப்பிட முக்கியமான ஒரு ஸ்ட்ரேட்டஜி கூட சொல்லலாம். ஃப்ரீ வைபை குடுப்பாங்க உக்காரு இடம் குடுப்பாங்க நீங்க எதாவது ஆர்டர் பண்ணிட்டு நீங்க பாட்டுக்கு உக்காந்துக்கலாம். அந்த மாதிரி அவங்களும் ஒரு கார்னர் ல உக்காந்து. அந்த கப் ஆப் காபி சாப்டுட்டு வச்சிக்கிட்டே இருப்பாங்க. உங்களுக்கு தெரியும்.
ஈர்ப்பு சரி, நார்த் அண்ட் சைடு ல இருக்க எந்த கண்ட்ரியா இருந்தாலும். பயங்கரமா குளிரும் பயங்கர ஃப்ரீ சிங் கோல்ட் எனக்கு உக்காந்து அங்க வர்றவர்கள்லாம் பாத்துட்டு அவங்க பாட்டு வச்சிக்கிட்டே இருப்பாங்க. பாத்துட்டு இருக்கும் போது நம்ம எங்க புக் எழுத கூடாது. சீர் ரோடு த ஃபர்ஸ்ட் சேப்டர் ஹாரி பாட்டர். எத்தன பேருக்கு தெரியும் உங்களுக்கு ஹாரி பாட்டர் பத்தி. உலகத்திலேயே ரொம்ப அதிகமான உணவு த பெஸ்ட் செல்லிங் புக். அதோட பாட்டு அத்தன பாட்டு படமா வந்திருக்கு.
ஹாரி பாட்டர் பாக்காத நைன்டீஸ் கிட்ஸ் கிடையவே கிடையாது. இவன் இப்ப கூட அந்த படம் அவ்ளோ பிரசிங்கா இருக்கும். வாழ்க்கை எப்பவுமே ஒரு ஈஸியான பாதையை கொடுக்காதுங்க. பெரும்பாலானோருக்கு. ஒரு சில பேரு அதுல இருக்கலாம் அவங்களுக்கு இருக்கலாம். ஆனா பெரும்பாலானோர். ஈஸியான வாழ்க்கை கடந்து போயிற முடியாது. அவங்க எழுதுன புக் அவ்ளோ கஷ்டப்பட்டு அவ்ளோ வறுமைகளையும் அவ்ளோ கஷ்டத்தையும் எழுதுன புக் எடுத்துட்டு போயிட்டு ஒவ்வொரு
பப்ளிசிட்டி யா. குடுக்குறாங்க படிக்க வைக்கிறாங்க. அவங்க ரிஜெக்ட் பண்றாங்க குடுக்குறாங்க படிக்க வைக்கிறாங்க கதை சொல்றாங்க ரிஜெக்ட் பண்றாங்க இப்படி 12 நோஸ் முடியாது இது சரியில்லாது சரி இல்ல இல்ல அப்படின்னு அவங்களுக்கு ரிஜக்ஷன் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. 12 கதவுகள் தொடர்ந்து மூடப்படுது. இந்த சிச்சுவேஷன் ல. அவங்களுக்கு இருக்க வருமே அவங்களுக்கு இருக்க பிரச்சனை. இதெல்லாம் யோசிச்சு. மெனி பீப்பிள்
நடிச்சிருப்பாங்கன்னா நம்ம எத க்விட் பண்ண கூடாது. இது கரெக்ட் கிடையாது. அப்படின்னு நினைக்க வாய்ப்பு இருக்கு. பட் ரோலிங் செட் டு ஹேர் சாஃப். ஆல் ஓ நாட் கிவ் அப். நான் கிவ் அப் பண்ணவே மாட்டேன். நான் தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டு இருப்பேன். டர்னிங் பாயிண்ட் என்னன்னு பாத்தீங்கன்னா. எ ஃபைனலி எ ஸ்மால் பப்ளிஷர், அக்ரி டூ, பிரிண்ட், ஹெர்புக், ரொம்ப ஸ்மால் ஆபரேஷன். ரொம்ப தௌசன்ட்ஸ் அந்த மாதிரி கிடையாது. 500 காப்பி பண்றாங்க. அதுதான் அவங்க வாழ்க்கையை மாத்தி
அமைச்சு. ஒரு பெரிய பிரேக் டூ. ஃபர்ஸ்ட் ஒரு டிஸ்னி சீக்ரீன் இவன் இமேஜ். எங்க பாத்தாலும் பயங்கரமா விற்பனை ஆகுது புக். பைவ் 100, 1000. மில்லியன் ஆகுது. டுடே தி ஹாரிபாட்டர் சீரியஸ் வொர்த் ஓவர் 25 பில்லியன் டாலர். அவங்க எழுதுன அந்த ஹாரிபாட்டர் சீரிஸ் 20 பைவ் பில்லியன் ஒர்த் டாலர். பட் தட் இஸ் நாட் ரியல் மெசேஜ் அத
சொல்ல வரல. சக்ஸஸ் நெவர் அபௌட் ஹாவ் பிக் த விக்டரி எஸ் இட்ஸ் அபௌட் ஹவுஸ் ஸ்ட்ராங் யுவர் கரேஜ் பிகின்ட் வெற்றி. சக்ஸஸ் வந்து 20 பைவ் பில்லியன் உங்களுக்கு திருச்சி அதான் சக்ஸஸ் அப்படி கிடையாது. அவங்க நினைச்சது நல்ல ரைட்டர் ஆ இருக்கணும். அவங்க எழுதுனதுக்கு. பெரிய அளவு ரீச் ஆகணும். அது அடைஞ்சது. அதே மாதிரி நம்ம வாழ்க்கையிலயும். அவருடைய கனவுகள் பெருசா இருக்கலாம். சிரிசா இருக்கலாம் இதுவா இருக்கலாம் கூட இருக்கலாம் ஆனா. ஒவ்வொரு மைல்ஸ் என அடைகிறதுக்கு நம்ம போடுற எபோர்ட் அதிகமா
இருக்கும். தோல்வி அடைவோம். கீழ விழுவோம். உழுவோ ஒரு அழுவோம். ஆனா நம்ம அட்டைய வேண்டிய இடத்த அடையணும் அந்த தைரியமும். அந்த ஒரு. சோ நண்பர் அன்பிகளே. நீங்க இதே மாதிரி நிறைய ரிஜக்ஷன் அப்பப்ப ஃபேஸ் பண்ணலாம். நிறைய ஃபெய்லியர்ஸ் வந்திருக்கலாம். நிறைய ஏமாற்றங்கள் வந்திருக்கலாம். நிறைய அசிங்கம் இருந்திருக்கலாம். நிறைய பேர் நம்மள தூர தொலைத்து
இருக்கலாம். பட் இத ரிமூவர் பண்ணிக்கோங்க. பீப்பிள் மே ரிஜெக்ட் யூ டுடே பட் ஒன் டே த ரைட், பர்சன் வில், அக்செப்ட், யூ யுவர் ஜாப், இஸ் டூ கீப் கோயிங். இன்னைக்கு நாள யோசிக்காதீங்க. தொடர்ந்து ஓடிக்கிட்டே இருங்க ஒரு நாள். ஒரு போலீஸ் உங்களுடைய நாளா அமையும். அப்போ இப்ப நீங்க பண்ற கஷ்டம் நீங்க பண்ற எல்லாமே. உங்களுக்கு அந்த ஆப்பச்சுனிடிய
பெட்டரா பெஸ்ட் ஆ பண்றதுக்கான. ஒரு பவர குடுக்கும். டோன்ட் கிவ் அப் ஆன் யுவர் ட்ரீம் ட்ரீம் யுவர் பிரேக் 2 மே பி ஒன் ஸ்டாப் அவே. சொல்ற மாதிரி. இன்னும் ஒரு அடி தோணும்னா தங்க வந்திரும் அப்படி சொல்லுவாங்க இல்ல அது மாதிரி. அப்படி தான் இருக்கும். ஆனா தொடர்ந்து முயற்சிக்கிட்டே இருங்க. இப்ப போடுற வீடியோ ஃபார் எக்ஸாம் என்ன எடுத்துக்கங்க? அஞ்சு வருஷம் ஆறு வருஷமா தொடர்ந்து பாட்காஸ்ட் அவ்வளவு பாட்காஸ்ட் எபிசோட் பண்ணிட்டு இருக்கேன்.
இல்லைன்னு சொல்லல இருக்கு. பட் செட் ரேட் 20,000. நம்ம நல்லது பண்ணிட்டு இருக்கோம். பெருசா என்ன வளர முடியல. அப்படின்ற வருத்தம் இயக்கம் நிறைய இருக்கு எனக்குள்ள. இவன் இப்போது ஒன் மன்த் விட்டது. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சோ ஐ ஆம் நாட் லைக் தட் எவ்ரி வீ க்கு போடுறவன் நானு. எவ்ரி வீக் நமது நிறைய பேரு ரீச் அடையும். அதே பேசில் திருப்பி ஓடணும். கேக்குற அந்த 50 பீப்புள். நல்ல நல்ல நல்ல மனிதர்கள் நல்ல மக்கள் நீங்க இப்ப கேட்டுட்டு
நீங்க. நீங்க கொடுக்கக்கூடிய ஹெல்ப் மத்தவங்களுக்கு ஷேர் பண்றது. எல்லாத்தையும் நம்ம கூட அச்சீவ் பண்ண வைக்கும். சோ எப்பயுமான தளர கூடாது. தளர்வை வேணான்றேன் நானு. தொடர்ந்து முன்னேறிக்கிட்டே இருங்க. ரிஜெக்ஷன் ஃபெயிலியர் சோ டிஸ்அப்பாய்ன்ட்மென்ட் ஓ நம்ம மனச எப்பவுமே காயப்படுத்த கூடாது அப்படின்றது தெளிவா இருக்கணும். அடுத்த வாரம் ஒரு சுப்புராண
எபிசோட் உங்களுக்கு சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களுக்கு வருகிறது. ஆர் ஜீ மனோ. இப்போ இந்த எபிசோட் உங்க மனச டச் பண்ணி இருக்கு. உங்கள உந்தித் தள்ளி இருக்கு அப்படின்னு நினைச்சீங்கன்னா. ப்ளீஸ் உங்க ஃப்ரெண்ட்ஸ் கோ யாருக்கு தேவைப்படுதோ உங்களுக்கு ஷேர் பண்ணுங்க. நீங்க கேட்டு இருக்கீங்க ஆர் ஜீவன் தமிழ் செல்ஃபில் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் ஒரு பேசிட்டு இருக்கேன் மண்ணோ. அவங்க வீட்டுக்கு இந்த நெக்ஸ்ட்
எபிசோட் நியூஸ் ஸ்டோரி, நியூஸ் பார்க், நியூ புஷ் ஃபோர், யுவர் ஜர்னி. தேங்க்யூ தேங்க்யூ. தேங்க்யூ. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? செமையா அமைவதற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து முன்னேறுங்க. தொடராம் ஓட்டு விட்டுடாதீங்க. ப்ளீஸ் மறக்காம இந்த பாட்காஸ்ட் பிரஷர் பண்ணாலும், சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
அரிசி, இன்ஸ்டாகிராம் அமைச்சர் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். வாட்ஸ்அப் சேனலோட லிங்க் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யூகேன் சப்ஸ்கிரைப். ஆல் ரைட் டேக் கேர் பை பை நண்பா சி யு. நண்பிகளே. உங்கள. விர்ச்சுவலா இமேஜின் பண்ணி பாத்ததுலயும் உங்க கிட்ட பேசுனதுலயும் ரொம்பவே சந்தோஷம். டேக் கேர் நண்பா நண்பி பை பை.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...