Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about 🔥🔥மன்னிப்பு|Kutty Story:Take a revenge or forgive, Which gives happiness?|Tamil Self Help Life Motivation RJ Mano To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் நம்மள சுத்தி எப்பவுமே நல்ல நாலு பேரு இருப்பாங்க. நமக்கு எப்பவுமே நம்ம மனச சந்தோஷமா வச்சுருப்பாங்க. எந்த நேர தெரியும் நம்ம பிரேக் ஆக மாட்டோம் போஸ்ட் ஆக மாட்டோம் அப்டின்ற மாதிரி என்னங்க நமக்குள்ள எப்பவுமே இருக்கும் உண்மைதானே இப்பமே சந்தோசமா இருக்கணும் அப்டின்னு நம்ம நினைப்போம் ஆனா அது நடக்குமா நடக்கவே நடக்காது என் ஆர் நம்மள சுத்தி இருக்க 92 ஸ்டேஜ் பூம்ம் நல்லாவே இருக்க கூடாது.
அப்டின்னு நினைப்பாங்க அந்த நைன்டி பர்சன்ட் பீப்பிள் நம்ம அலி எனும் கீழுள்ளனும் நம்ம அப்டியே பின்னாடி தள்ளிருனும் அப்படின்ற மாதிரி எண்ணங்கள் ஓட போட்டி பொறாமைகள் ஓட நம்ம கஷ்டப்படுத்த தான் ட்ரை பண்ணுவாங்க. அந்த நேரங்களில் எல்லாம் மனசுல ஒரு வெறி தோணும் இவங்களுக்கெல்லாம் நாம ஒரு வச்சுக்கணும் நம்ம சக்ஸஸ் ஆகி காமிக்கணும் இல்ல இவங்கள கஷ்டப்படுத்தி பாக்கணும் அப்டின்ற மாதிரி நிறைய நிறைய நெகட்டிவான எண்ணங்கள் தோணும்.
ஆமா இல்ல அட போடா மன்னிச்சு விட்டுரலாம் அப்டின்னு அவங்கள மன்னிச்சுக்கலாமா? இந்த ரெண்டு விஷயத்துல எத பண்ணா நமக்கு நல்லது தான் பெரிய ஆளு அப்டின்னு காமிச்சு சந்தோசமா இருந்தது முடியுமா இல்ல. போயிட்டு போகட்டும் அப்புடின்னு விட்டு குடுத்து நம்ம ரொம்ப சந்தோஷமா இருக்க முடியுமா? எது கரெக்ட்? இத தெரிஞ்சு தான் ஒரு சூப்பரான குட்டி ஸ்டோரியோட இந்த பி சோ உங்களுக்கு பிளே ஆகப்போகுது. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி அல்மோஸ்ட் 2024 எண்டு க்கு வந்துருச்சு. 24 க்கு இன்னும் ஒன்
வீக் மோர் நாட் ஈவென் ஒன் வீக் ரொம்ப க்லோஸ் நம்ம வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். எரா வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் உங்க வாழ்க்கையில இதுவரைக்கும் ரொம்ப அருமையான லைஃப் போயிட்டு இருக்கு. அப்படின்ற நம்பிக்கை எனக்கு எப்பவுமே இருக்கும் ஏன்னா நீங்க பாட்காஸ்ட் கேக்குறீங்க இந்த பாட்காஸ்ட் மூலமா நிறைய விஷயங்களை கத்துக்கிட்டு அத உங்க வாழ்க்கைல அப்ளை பண்ணி நீங்க நிறைய சூப்பரான வாழ்க்கையில் ஈடு பண்ணிட்டு இருக்கீங்க. அப்டின்ற ஒரு சந்தோசம் எனக்கு இருக்கு இல்ல நண்பா கேக்குறேன் எல்லாமே ஓகே தான் பட் ஆனா கொஞ்சம்
ஸ்ட்ரகல் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் வேதனையா இருக்கு. அப்படினு நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும் சொல்லிக்க கூடியது ஒன்னே ஒன்னுதான் எதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் எல்லாமே மாறும். அப்படின்ற நம்பிக்கையோட நம்ம தொடர்ந்து நடைபெற்றுக்கிட்டே இருப்போம். எவ்ரி டே இஸ் ஏ நியூ டே எவ்ரி பி சோ நீங்க கேக்கும் போது உங்களுக்குள்ள ஒரு நியூ தைரியம் நியூ ஒரு க்ரஷ் லைஃப் விதச்சிட்டு இருக்கு. அதுதான் என்னுடைய குரல் அப்படின்ற ஒரு நம்பிக்கையோட உங்கள் வாழ்க்கையும் மாறும் எல்லாமே சிறப்பா மாறும் அப்படின்னு சொல்லிட்டு நீங்க ஃபர்ஸ்ட்மா
பாட்காஸ்ட். எல்லாமே கேக்குறீங்க. அப்டினா வெல்கம் அண்ட் ஜாய் இந்த கிளப். மோட்டிவேஷனல் மொமென்ட் பாட்காஸ்ட்வோட ஃபேமிலி ல இணைவதற்கு நன்றி. அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய பெஸ்ட் சூப்பர் கிரேட் நன்மைகளா இருக்கீங்க. அப்டினா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். உங்களால மட்டும்தான் இது சாத்தியமாகுது. நீங்க இல்லைன்னா இது கிடையவே கிடையாது. இரத்து 60 க்கும் மேற்பட்ட எபிஸோட்ஸ் எந்த ஒரு தமிழ் பாட்காஸ்ட்மித்தனை எப்பிசோட் கடைசி கிடையவே கிடையாது. கன்சஸ் ரெண்டா உங்களுக்காக
தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கேன். இதுல எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்யும் கிடையாது. ஒரு நயா பைசா கிடையாது அத பத்தின வருத்தப்படுவது கிடையாது உங்களுக்கு சொன்ன பாரி என்னுடைய கடைசி மூச்சு வரைக்கும் இந்த எபிசோட் இந்த பாட்காஸ்ட் கம்ப்ளீட் ஃப்ரீயா ரன் பண்ணனும். அப்படின்ற ஒரு சந்தோஷம் நம்பிக்கை இருக்கு. ஏன் அப்படி கேட்டீங்கன்னா உங்களுடைய சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் மாற்றக்கூடிய விஷயங்கள் கேக்குற எல்லாருக்குமே இது பொருந்தும். ஏன்னா நீங்க கேட்கும் பொழுது நீங்க சப்போர்ட் பண்ண முடியுது. நம்ம வளரும் நம்ம நிறைய மக்களை ரீச் அடைகிறோம்.
அப்பரிசை முழுது நமக்குள்ள ஒரு நம்பிக்கை வருது ரெண்டு அது ஒரு விஷயம் நிறைய மக்கள சென்றடையும் போது அவங்க வாழ்க்கையில கண்ணுக்கு தெரியாத யாரோ ஒருத்தவங்க வாழ்க்கைல நம்ம ஏற்படுத்தக்கூடிய மாற்றம் மிக மிக மிகப் பெரியது. அதனால நமக்கு கண்காட்சி நேஷன் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ண கூடிய இந்த ஒரும் பைக் ஃபுல் ஆன ஜோனி நீங்க. ஃபாலோ பண்ணும்போது நீங்க ஃபைட் கொடுக்கும் போது நம்ம வளரும் நம்ம எல்லாரும் சேர்ந்து விளையாடுறோம்.
அப்படின்றது மறந்துராதீங்க. ஃபைனல் ஆ உங்களுடைய போடுறீங்க. அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க். ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். அதுக்கு முன்னாடி சொன்ன அந்த யூஸ் பண்ண தான் சொல்றேன் உங்களுக்கு. ஆரஜி மனம் அந்த ஸ்கூல் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கலாம். டிஸ்க்ரிப்ஷன் இருக்கு நீங்க நீங்க ஏன் அங்க அங்க நெறைய நெறைய
க்லோஸ் அரா டெல்லி டெல்லி என் கூட டிராவல் பண்ண கூடிய ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கு. நீங்க ஜான் பண்ணிக்கலாம் ஆல்ரைட் நம்ம இப்ப இருக்குறப்போ எல்லாம் எப்பவுமே கொஞ்சம் நேரம் தான் பேசுற மாதிரி இருக்கு கண்டிப்பா அது உங்களுடைய. ஏன்னா உங்களுடைய கனெக்ட் கூடிய இந்த 14 மினிட்ஸ் தி ரீமிக்ஸ ரொம்பவே சந்தோஷமா இருக்கும். ஏன்னா உங்க கூடிய நெருக்கமா பேசுற மாதிரி ஒரு நல்ல ஒரு நண்பன்வீர்கள். வாழ்க்கையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய உங்க சந்தோசத்த ரொம்ப அருகாமையில் இருந்து பார்க்கக்கூடிய சந்தோசமா இருக்கும். அதனால தான் நம்மளுடைய குட்டி ஸ்டோரி சோ ஒரு குட்டி ஸ்டோரி ஒரு டிப்ஸ் அப்படி தான் போயிட்டு
இருக்கோம். இந்த வாரம் குட்டி ஸ்டோரிசிகல் ரிவ்யு ஆஃப் தி வொர்கிங் ஃபார் அஸ் எடுத்துக்கலாமா? நம்மளுடைய கஷ்ட படுத்திட்டான் இல்ல அவன் நல்லாவே இருக்க கூடாது அப்படின்னா என்னங்களோட நம்ம அவங்களுக்கு ரிவர்ஸ் எடுத்து படத்துல வரக்கூடிய. நம்ம இந்தியா படத்துல வரக்கூடிய ஹீரோ மாதிரி மாற முடியுமா நினைச்சீங்கன்னா. அதுல ஹீரோ மாறுறது ஒரு சின்ன சாட் ஹப்பினேஸ்ஸ் கொடுக்கும்.
அப்டினா அந்த ஒரு நேரத்துல ஜெயிச்சிட்டா அப்டின்னு தோணும். ஆனா அதுக்கு பின்னாடி இருக்க கூடிய நிறைய பிரச்சனைகள் இருக்கு நம்ம மனசுல. நம்ம மனசுலயே ஆஹா நம்ம எதிரிய உருவாக்கிட்டோம். ரெண்டாவது நல்ல ஒரு நண்பனையும் நம்பியவோ இல்ல உறவுகளையும் இழந்துட்டோம். அப்படின்னு தோணும் ஒரு ஸ்ரீ இருந்தா கூட நம்ம எதிரிகளை உருவாக்குறோம். நம்ம பய பிரியா குமாரு அப்படினு கேக்கலாம் பயப்பட ல பட் ஆனா நான் என்ன சொல்ல வரேன்னா அந்த மாதிரி நெகட்டிவான எண்ணங்கள் நம்ம மனசுக்குள்ள நிறைய வர ஆரம்பிக்கும். எப்பயுமே நம்ம மத்தவங்க கஷ்டமே
கஷ்டப்படுகிறோம் அவங்கள ஜெயிச்சிட்டோம் னு சொன்னா தப்பு ஏன்னா நம்ம மனசுல நெகட்டிவான எண்ணங்களை விதிக்கிறோம். அடுத்தவங்க கஷ்டபடுத்தி நம்ம சந்தோசமா இருக்க முடியாது. நம்ம கஷ்ட முடியுமா? ஓகே ங்க. மூவ் ஆன் அப்டின்றது தான் இந்த கதையில பாக்க போறோம் நம்ம அந்த. சோ ரொம்ப காலங்களுக்கு முன்னாடி எல்லா கதைகளையும் சொல்ற மாதிரி ரொம்ப காலங்களுக்கு முன்னாடி ஒரு அறிவான ஒரு முதியவர் ஒரு குட்டி
வில்லேஜ் வாழ்ந்துட்டு வர்றாரு. அவருடைய அறிவு ரொம்ப. வியக்கத்தக்கது. ரொம்ப பொறுப்பாவும் ரொம்ப பொறுமையாவும். ரொம்ப சந்தோசமா இருக்க கூடிய ஒரு மனிதர் அவர். அவரு நிறையா உயிரோட வாழ்க்கைல நல்ல விஷயங்கள், பொது பதிலையும் அவருடைய வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டா வாழ்வதிலும் ரொம்ப சேர்ந்தவர். அந்த ஊர்லேயே நம்ப மதிக்கதக்கவர். அப்போ. அவரு. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாவும்
ரொம்ப அறிவுப்பூர்வமாக வாழ்க்கை வாழும் உள்ளது. அவரை சுத்தி நிறைய நேரங்களில் நிறைய சந்தோஷமான வாழ்க்கையும் இருக்கும். அவரு பாக்குற எல்லாருக்குமே ஒரு நல்ல பாசிட்டிவ்ணும். அப்படி இருக்க கூடிய மனிதர் எந்த ஒரு பிரச்சனையை அவர் கையில் கொடுத்தாலும் அதற்கான சொல்யூஷன் குடுப்பாரு. எதுவும் எனக்கு சரி இல்ல. இது கரெக்ட் இல்ல இதுக்கு என்ன பண்ணலாம் அப்டி கேட்டிங்கன்னா ரொம்ப அருமையா பண்ண கூடிய நல்ல மனிதர். 14. ரொம்ப ஒரு எங். நம்ம சின்ன பையன் சின்ன பையன் சொல்ல முடியாது ரொம்ப எங்க ஆனா ஒரு மனுஷன்.
ரொம்ப பயங்கரமான கோபத்துல. இந்த பெரியவரோட வீட்டுக்கு வர்றாரு. பயங்கர கோபமும் எரிச்சலும் ஒரு ஸ் அபௌட்ரோட ஒரு பீலிங் கூட வருவாரு. உடனே ஒரு இது பெரியவரு வந்து என்னப்பாச்சு. இதுக்கு இவளோ பாத்துட்டோம். இதுக்கு மேல கோவம் என்னதான் நடந்துச்சு. கொஞ்சம் பொறுமையா இரு. இந்தா கொஞ்சம் தண்ணி குடி அப்டின்னு சொல்றாரு. குடிச்சுட்டுன்னு சொல்றான். அது சின்ன பையன் சொல்றான். எனக்கு ஒரு ப்ரோப்லம்யா.
நான். யாரு என்ன சுத்தி இருக்க கூடிய 123 மனிதர்கள் என்ன ரொம்ப கஷ்டபடுத்துறாங்க. என்கிட்ட ரொம்ப தப்பா நடந்துக்கறாங்க. எனக்கு வந்து கஷ்டமாவும் வெறுப்பாவும் எரிச்சலாகவும் கோவமாவும் இருக்கு. எப்படியாவது நான் என்ன பண்ணலாம் ஐயா நீங்க தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு சொல்றீங்க. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன். என்ன பண்ணலாம் நான் திருப்பி போய் அவங்கள கஷ்ட படுத்தனும். இவன் செடிக்கும் அப்டின்ற மாதிரி அவர் கேள்வி கேட்கிறாரு. உடனே.
அந்த ஒரு அறிவாளியான முதியவர் அமைதியா சிரிச்சிட்டு தம்பி தம்பி தம்பி கொஞ்சம் அமைதியா இருங்க. நான் சொல்றேன். உங்களுக்கு ஒரு அருமையான வழி இது. நீங்க ஃபாலோ பண்ணிங்கனா கண்டிப்பா எந்த பிரச்சனையும் வராது. அப்டின்றமாதிரி சொல்றாரு. அவரு சொல்றாரு. இவன் எடுக்குறது. அதெல்லாம் நினைக்கிறது. எல்லாமே கரெக்ட் நினைக்கிறீங்களா? நீங்க எடுக்கிறதுக்கு முன்னாடி. உங்களுக்குள்ள ஒரு கேள்வி
கேளுங்க. இது உண்மையிலேயே ஒரு தா நம்ம எவ்ளோ கோபப்பட்டு டென்ஷன் பண்ணி எல்லாம் உருக்கி காலம் உருகி மனசு நிம்மதி இல்லாம இத மாதிரி அவங்கள கஷ்டபடுத்துனுக்காக நம்ம எல்லா வேலைகளையும் எல்லா சந்தோஷங்களையும் விட்டு. இதே பண்ணலாமா? எல்லாம் நம்மளுக்கு இதுனால என்ன பெனிபிட் கிடைக்குது அப்டின்னு கொஞ்சம் யோசிங்க. நீங்க எடுக்குறது வேணா அந்த நேரத்துல.
நம்ம தான் பெரிய ஆளு அப்டின்ற மாதிரி ஒரு சட்டம் ல உங்களுக்கு சந்தோஷத்த குடுக்கலாம். பட் ஆனா ரீடாவே உங்களுக்கு ஹப்பினேஸ்ஸ் கொடுக்குமா? அப்படின்னு கேட்டீங்கன்னா. நீங்க கேட்டுப்பாருங்க. நாங்கமா உங்களுக்கு பிசினஸ் கொடுக்கும் அப்படின்னு கேட்டீங்கன்னா கிடையவே கிடையாது. உங்களுடைய நிம்மதியை கெடுக்க கூடிய ஒன்று. உங்கள் நிம்மதியை அளிக்க கூடிய ஒன்று. இந்த மாதிரி மனசுல வஞ்சகத்தையும். மனசுல கோபத்தையும் பொறாமையையும்
மத்தவங்க வாழக்கூடாது. அது ஒரு கெட்ட குணத்தையும் வச்சுக்கறது நம்மள கஷ்ட படுத்தனும். சோ அந்த மனுஷ. அந்த சின்ன பையன். எங்க மனிதர் அவர் சொல்றாரு யோசிக்கிறாரு. வருஷம் என்னது? எஃப்டிவி சிலர் இவரை நம்பி நம்ப வந்தோம். இப்டி பேசிக்கிட்டே வரு அப்டின்ற மாதிரி மனசுல வச்சிட்டு. ஆனா ஐயா. நான் இப்ப நீங்களே நம்ப கஷ்டபடுத்துங்கள் புடிச்சுங்களே.
மத்தவங்க எல்லாருமே இவர் பயந்தாங்க புள்ளி. இவன் ஒரு பைத்தியக்காரன். இவன் வலிமையே இல்லாதவன். ஏன் லூசு அப்படி நினைக்க மாட்டாங்களாயா? என்ன பாத்து என்ன இந்த உலகம் பேசும் என்ன சுத்தி இருக்கவங்க என்ன நினைப்பாங்க சிரிக்க மாட்டாங்களா? சொல்ல மாட்டாங்களா? அதுக்குனு சொல்றாரு. அந்த அறிவான முதியவர் சொல்றாரு தம்பி உண்மையான வலிமைன்றது.
உங்களுக்குள்ள இருந்து வரணும். சோ உங்களுக்கு வரக்கூடிய மத்தவங்கள மன்னிக்கக்கூடிய குணம் தான் உண்மையான வலிமை. இதுக்கு பதில் ரிமேந்ஸ் எடுக்கிறது, கஷ்டப்படுத்துகிறது வார்த்தைகள இருக்கிறது. இது எல்லாமே எப்போமே நல்ல விஷயத்த கொண்டு வராது. அது உங்களோட வலிமையே கிடையாது. உங்களுக்கு நல்ல ஒரு முகத்தையும் கொடுக்காது. உங்களுடைய மனதை உங்களுடைய இதயத்தில் இருந்து வரக் கூடிய
அந்த ஒரு மன்னிப்பு யார்? உங்களை கஷ்டப்படுத்த நாங்களோ. அவுங்களையும் மாத்தக்கூடிய ஒரு சக்தி பெற்றது. அது மட்டும் இல்லாம உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தை கொடுக்க கூடியது. ஆமா என்ன நினைச்சு நாம கஷ்டப்படுத்த நினைச்சாலும் எத நெனச்சாலும் அந்த வார்த்தை விட்டானோ. எத நெனச்சு வார்த்தை விட்டாலோ? இன்னைக்கு நாம அமைதியா இருந்தனால என்னடா அது மாறவே மாட்டாங்க. நம்ம என்ன பண்ணாலும் அமைதியா சிரிச்சிக்கிட்டே இருக்காங்களே.
யோ. அவன் செத்துருவாங்க. உங்கள மன்னிச்சுருங்க அப்டினு அந்தப் பெரியவர் சொல்றாரு. திருப்பி அந்த அந்த பையன். ரெண்டு உண்மைதானே? இக்னோர் பண்ணிட்டு நம்ம அதுக்கு. வந்துட்டு போப்பா போயிட்டு போ அப்படின்னு விட்டுட்டு போனா நம்ம மனசுல எந்த ஒரு ஹார்ட் பீலிங்க்ஸ் இருக்காது. ஃபர்ஸ்ட் சிக்ட் எந்த நேரத்துலயும். நம்ம.
தைரியமா இருக்கலாம். சந்தோசமா இருக்கலாம். ஏன்னா நமக்கு எதிரிகள் கிடையாது. அது மாதிரி ஆகா நம்ம கஷ்டத்த கூட நினைக்கலாம். என்ன தான் பண்ணுனாலும் பாட்டுக்கு அமைதியா? நம்மள மன்னிச்சு ஏத்துக்கறானே நல்ல பிரண்டா இருக்கிறானே. சரி இவ்ளோ கஷ்டப்படுத்தலாமா? அப்டின்ற எண்ணங்களும் தோன்ற ஆரம்பிக்கும் அப்போ. அந்த ஒரு. உணர்வுதான் உண்மை அப்டின்றது. அந்த பையனுக்கு தெரிய வருது. அத புரிஞ்ச உடனே அவனுக்குள் ஒரு சந்தோஷம் ஒரு புன்னகை. அந்த பெரியவர் கிட்ட கால்ல
விழுந்து ஐயா என் கண்ணத்த வந்துட்டீங்க. ரொம்ப ரொம்ப சந்தோசம். நீங்க சொன்னது உண்மையிலேயே கரெக்ட். நான் ஃபாலோ பண்றேன். ரொம்ப சந்தோஷமா. மனசோட மனசு நிறைஞ்சு. பெரிய பாத்துட்டு வீடு திரும்பினார். ஒரு அருமையான குட்டிக்கதை. சிதம் என்ன சொல்றேன்னா ஃபார் அஸ் சயின்ஸ் ஆஃப் ஸ்ட்ரெந்த் கரேஜ். டேக்ஸ் மோர் கரேஜ் ஃபார் தி ஒயிட் அஸ் டூ டேக் ரீவெஞ்ச். எப்பவுமே.
மறந்து மன்னிப்பது. நிறைய நிறைய சந்தோஷத்தையும் நிறைய புன்னகையும் நம்ம வாழ்க்கைல கொடுக்கமே தவிர கஷ்டத்த கொடுக்காது. நம்ம கஷ்டபடுத்துங்கள் எ நம்மல. அசிங்கப்படுத்தவங்கள நம்ம அமைதியா விட்டுட்டு இக்னோர் பண்ணிட்டு அப்படியே போனோம்னா அவங்களே அவங்கள கேள்விகளை கேட்டு கஷ்டப்பட்டு க்கு வாங்க கஷ்டப்பட்டு க்கு வாங்க நமக்கு தேவை இல்லையே நம்ம லைஃப் வேற நம்ம கஷ்டபடுத்து நினைக்கிறாங்க.
எதுக்கு ஜெயிக்கணும் அப்டின்றது மனசுல நெனச்சுக்கணும் உண்மைதானே. நானோ பண்ண போறேன் நீங்க பண்ணுவீங்களா இந்த குட்டி ஸ்டோரி முடியுமா? நம்ம தெரிஞ்சிகிட்ட இந்த விஷயத்தை மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. அடுத்த வாரம் நம்ம நீயா இருக்கு ரொம்ப நெருக்கம் நெருக்கமா இருக்கு அப்பறம் நீயும் ரிலேடெட் ஆனா ஒரு டிப்ஸ் எப்பிசோட் உங்களுக்கு சீக்கிரமே கூடிய விரைவில் வரப்போகுது. அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆச்சு. மனம் நீங்க இருக்கீங்க.
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். மனோ இது உங்களோட நம்பிக்கை. உங்களோட ஃபைடிங்க். உங்களுடைய. இண்டரெஸ்ட் உங்களுடைய. மனசுல ஏன் கூட லைஃப் ல அப்டியே டிராவல் பண்ணோம். லைஃப் இந்த ஸைந்ஸ் உங்க லைப்ல நீங்க. இருந்தாலும்.
நம்மளுடைய தாட்ஸ் எல்லாத்து ஈஸியாசர் பண்ணிக்க முடியாது. அப்டினா வாட்ஸ்ஆப் சேனல் இந்த இருக்கு நீங்க ஜான் பண்ணிக்கலாம். ஆல்ரைட் நீவர் எப்பிசோட் சூப்பரா இருக்கு காத்திருங்க செமையா இந்த வருஷம் முடிச்சு சந்தோசமா புதுசா புதிய வருடத்துல. சூப்பரான வாழ்க்கை நமக்கு அனைவருக்கும் அமையும் அப்படியே நம்பிக்க வச்சிட்டு அடுத்தவங்க பண்ற அது வரைக்கும். அஜி மனோ டேக் கேர் நண்பா பை பை ஸீ யு.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...