Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about 🔥🔥சரியா மாறும்|Tips to overcome When things are not going well in life|Tamil Self Help Life Motivation RJ Mano. To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லா நேரங்களையுமே எல்லாருக்கும் கரெக்ட் எல்லாமே அமையும் அப்டின்னு சொல்ல முடியாது தானே. சில நேரங்கள்ல ரொம்ப சந்தோசமும் சில நேரங்கள்ல சுகமும். ஆனா ஒரு சில நேரங்கள்ல என்னதான் முயற்சிகள் பண்ணாலும் லைஃப் ல எல்லாமே கரெக்ட் ஆ போகல அப்டின்ற ஒரு பீல் மனசு உறுத்திக்கிட்டே இருக்கும் நெறிக்கிட்டே இருக்கும். என்னடா பண்றது? நம்ம கரக்டா தான எல்லாமே பண்றோம். நிறைய ஹார்ட் வொர்க் பண்றோம்.
மத்தவங்களோட நிறைய. நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணி அத நோக்கி நம்ம ட்ரீம் நோக்கி உழைக்கிறோம். ஆனால் எதுவுமே நடக்க மாட்டேங்குது அப்டின்றமாறி வருத்தங்கள் நிறைய பேருக்கு இருக்கும். எனக்குமே நிறைய நேரங்களில் இந்த எண்ணங்கள் தோன்றும். அந்த மாதிரி நேரங்கள்ல. எப்படி நம்ம? திருப்பி நம்ம ஸ்ட்ரைட்டா நமக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கையே மாத்துறது என்னலாம் பண்ணலாம். அட எதுமே உருப்படமாட்டே. அப்டினு சொல்ல கூடிய மனசுக்கும்
நம்மளுடைய அந்த பீலிங்க்கும் பதில் கூறக்கூடிய டிப்ஸ் ஆ இதெல்லாம் பண்ணலாம். இந்த நேரத்துல பண்ணும் போது நம்ம பெட்டர் ஆ பீல் பண்ணுவோம். நம்ம அந்த வளஞ்ச வாழ்க்கையிலிருந்து திருப்பி நேர் கூட்டுல முயற்சிக்க பயணிக்க ஆரம்பிப்போம். அது என்னவா இருக்கும்? அதான் நம்ம இந்த பிசோள தொடர்ந்து கேக்க போறோம். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அருமையான நேரத்துல உங்கள மீண்டும் சந்திப்பதில் மிக்க மிக்க மிக்க மிக்க சந்தோஷம்.
சோ ரொம்ப அருமையா நம்ம லைஃப் போயிட்டு இருக்கு. நம்ம எல்லாருக்கும் சேர்த்து நான் சொல்றேன். இத எப்டி சோட ரெகார்ட் பண்றா. எனக்கும் எபிசோடை கேக்குற உங்களுக்கும் நல்ல மாற்றங்கள் உருவாகுது. அப்படின்ற ஒரு நம்பிக்கையோட வெளிப்பாடுதான் அடுத்தடுத்து எப்பிசோட் உங்களுக்கு வரக் கூடியது. இது வரைக்கும் இந்த எப்பிசோட் இந்த பாட்காஸ்ட் எல்லாமே உங்க வாழ்க்கைல நல்ல மாற்றத்தை ஏற்படுத்திட்டு இருக்கு. அப்படின்ற நம்பிக்கை எனக்குள்ள இருக்கு. உண்மையா பொய்யா நீங்க சொல்லலாமே அர்ஜீ மனோ அண்ட ஸ்கோர் இந்த
இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்ல போறீங்க அப்டின்னு கேட்குறதுக்கு அது மட்டும் இல்லாம நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்க்ரிப்ஷன் இருக்கு நீங்க அதுல இணையலாம். டெல்லி டெல்லி என் கூட ரொம்ப நெருக்கமா? உங்க வாழ்க்கை என்னுடைய வாழ்க்கைத் தொடர்ந்து நல்ல ஒரு பாசிட்டிவ் ஆன நோக்கத்தோட முன்னேறி போய்கிட்டே இருப்போம் ரொம்ப சந்தோஷமான ஒருத்தனும் எல்லார் வாழ்க்கையிலும் வந்துட்டு இருக்கு அப்டின்ற ஒரு சந்தோசத்தோட. இத ரெக்கார்ட் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நீங்க முதல் முறையா நம்ம பாட்காஸ்ட் எபிசோடை கேக்குறீங்க. அப்டினா வெல்கம் டூ ஆர் ஜே மனோ தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி இல்ல நீங்க அடிக்கடி நமக்கு சப்போர்ட் பண்ண கூடிய நண்பன்பிங்களா இருக்கீங்க அப்டினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வணக்கமும் நன்றியும் ஒரு ரொம்ப சந்தோஷமான ஜீவன் இல்ல நீங்க பயணிக்க அதில் நன்றி எத்தனையோ பேரு எவ்ளோ பேரு நம்ம வாழ்க்கையில அவ்ளோ டிஸ்ட்ராக்சன் இருந்தோம். நம்ம நெறைய பேரு தடம் மாறி இடம் மாறி போயிடுவோம்.
அப்படி இருந்தா கூட இவ்ளோ கரெக்டா இருக்கும் பொழுது நம்ம வாழ்க்கைய மாத்தி அமைக்கணும் அப்டின்னு சொல்லிட்டு. நல்ல ஒரு கன்டென்ட் என்கரேஜ் பண்றதுக்கும் தொடர்ந்து கேட்டு உங்க வாழ்க்கைல மாற்றங்களை கொண்டுவருவதற்கும் முயற்சி பண்ண கூடிய நீங்க எல்லாருமே ரொம்ப பெரிய ஆளுங்க. உங்க சப்போர்ட் ல நான் கொஞ்சம். எனக்கு மானிட்டரி பெனிபிட்ம் கிடையவே கிடையாது. ₹0. இதுவரைக்கும் இதுக்கு அப்புறம் கூட உங்களுடைய சந்தோஷம் மட்டும் தான். என்னுடைய சந்தோஷம், முதலீடு, என்னுடைய ஊக்கம், என்னுடைய
மோட்டிவேஷன் எல்லாமே. நீங்க எந்த? பண்ணிடுங்க நண்பா நண்பி ஃபாலோ பண்ணுங்க ப்ளீஸ். அது மட்டும் இல்லாம நீங்க. ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டின்னா? நீங்க கொடுக்கக்கூடிய ஒவ்வொரு ரேட்டிங் பண்றதும் நம்பள நம்ம கண்ணுக்கு தெரியாத நிறைய நண்பர்கள் வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு உந்துதலை கொடுக்கும். நம்ம மட்டும் பயன் பெற்ற போது
தானே நம்மள சுத்தி இருக்கவங்க நல்லா இருக்கும்ல அந்த எண்ணம் தான் நம்மளோட பாட் கஷ்டம். அப்போ நீங்க கொடுக்க கூடிய சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். ரைட் நம்ம. உள்ள போயிடலாம். சோ இன்னைக்கு பாக்க நமக்கு இது கரெக்ட் நடக்க மாட்டேங்குது. என்ன பிரச்சனை என்ன மாட்டிகிட்டு இருக்கோம். ஏன் எதுவுமே சரியா அமைய மாட்டுது அப்டின்ற மாதிரி கேள்விகள் வந்துகிட்டே இருக்கும். அப்போலாம் என்ன பண்றது? ஒரே குழப்பமாவும் ஒரே அழுகையாவும் ஒரே கஷ்டமாவும் இருக்கும். அப்போ என்ன பண்ணலாம் அப்ப
என்னலாம் பண்ணலாம். ஆனா இந்த நம்பர் ஒன். ரெஜினா இஸ் யுவர் எமோஷன்ஸ். சோ வீ வேர் ஹாவ் யுவர் பீலிங்க்ஸ் அட் ஔவெர்ஸ், எக்ஸ்பீரியன்ஸ் ஜோஷி மோஷன் ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் நம்ம என்ன மாதிரி பீல் பண்றோம். எப்பவுமே ஒரு கண் ஸ்டேட் ல எப்ப பாத்தாலும் ஒரு குழப்பமான மனநிலையோடு இருக்கும் பொழுது எதையுமே நம்ப கடக்க முடியாது இல்ல சாதிக்கவும் முடியாது. அப்போ ஒரு கிளாரிட்டி வேணும்னா ஃபர்ஸ்ட் ஒரு அமைதியா உக்காந்து நம்ம மனசுல என்ன இருக்கு அப்படின்றது நம்ம ஃபர்ஸ்ட் தெரிஞ்சிக்கணும் இல்ல அதுதான் மோஷன்ஸ் இந்த மாதிரி கஷ்டமான
சூழ்நிலைகள் கஷ்டமான இடங்களுக்கு நீங்க என்ன பீல் பண்றீங்க கஷ்டமா தான் இருக்கும் ஓகே அவங்க கஷ்டத்தை தாண்டி உங்களோட ஃபைலிங் என்னவா இருக்கு அப்டின்றது கொஞ்சம் நீங்க. அமைதியா உட்கார்ந்து கேட்டு பாருங்க. அதுதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் நம்பர் டூ ஐடி ஃபார் கண்ட்ரோல் ஃபேக்டரி. ஃபோகஸ் ஆன் அஸ்பெக்ட்ஸ் ஆஃப் தி சிட்சுவேஷன் ட்யூன் இன் சூன் டேக் ஆக்ஷன் தோஸ் சூப்பரானம், டௌட் ஓகே ஃபர்ஸ்ட் சாய்ஸ் பண்றீங்க.
இந்த நடக்குற விஷயம் எனக்கு புடிக்கல. இதுவும் கரெக்ட் ஆமே இல்ல ஓகே. அப்போ இத கரெக்ட் ஆ மாத்தி அமைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்ன அதுல எதெல்லாம் நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியும். நம்ம இன்ஃப்ளூயென்ஸ் பண்ண முடியும். நம்ம கையில இல்லாத விஷயங்கள் என்னென்ன? நிறைய பேரு நிறைய இடங்கள்ல. நம்ம கையில் இல்லாத விஷயத்தை கண்ட்ரோல் பண்ண போறோம். எக்ஸாம்பிள் நம்ம சின்ன வயசுல கிரிக்கெட்லாம் பாக்கும்போது கிரிக்கெட் எங்கயோ விளையாடுவாங்க. எங்கயோ மேட்ச் நடக்கும்.
ஆனா அவங்கவின்ன்னு சொல்லிட்டு அந்த அழுதுட்டு இருப்போம். என்ன சோ இத பண்ணியான வேலையா? நான் சொல்லல நம்ம டீம் வேணும் காசு இருக்கும் பட் இருந்தாலும். அது நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாது தானே உங்களையாடுவாங்க. நிறைய ஃபேக்டரி இருக்கு. அதே மாதிரிம் வாழ்க்கைல. ஒரு சில நேரங்கள்ல நீங்க நல்லா எக்ஸாம் எழுதுறது உங்க கைல இருக்கு. நல்லா படிக்கிறது நல்லது. ஆனா அந்த எக்ஸாம் பேப்பர் திருத்தி கரெக்டான மார்க் வருது கைல தான் இருக்கு.
அதுக்கு இடையில எதோ ஒரு சம்பவம். இதனால உங்களால. சோ பண்ண முடியல எக்ஸாம் டேட்ஸ் மாறி போயிடுச்சு. மழை பெய்யும்னால புயல் வரனால அப்படின்னு சொல்லும் போது ஐயோ படிச்சதெல்லாம் வீணா போச்சு உட்காந்து அழுக முடியாது. ஏன்னா அது உங்க கைல கண்ட்ரோல் பண்ண முடியாத ஒரு விஷயம் இருக்குல. அப்ப கண்ட்ரோல் பண்ண முடியாது. எந்த ஒரு விஷயத்தை நீங்க கண்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க. நாளைக்கு நல்லா அமையணும் அப்படின்னு நினைக்கிறது ஓகே. அதனால கண்டிப்பா அமையும் என் கைல தான் இருக்கு அப்டின்னு நினைக்கிறது நம்ம கைல இல்ல எதாவது கலெக்டர் நடக்காத அப்ப அத
மாத்திக்க ட்ரை பண்ணலாம் ஆனா. ஒரு சில விஷயங்களை மாற்றியமைக்க முடியாது. அது நம்ப பிரிச்சு பாக்கணும். எது நம்ம கைல கன்ட்ரோல் பண்ணுது. கைல கண்ட்ரோல் பண்ண முடியாது அப்டின்றது. அது நல்ல ஒரு கிளாரிட்டி கொடுக்கும். இந்த மாதிரி சிட்சுவேஷன் ல அடுத்து டேக் ஏ பிரேக். சம் டைம். நீங்க பிரேக் எடுத்துக்கணும். இப்பமே ஸ்ட்ரீட் ஃபுல் ஆ இருந்துட்டு. ஸ்ரீ சாயி பயங்கர போஸ் டவுட்டாகும். அதுல எந்த ஒரு பிரயோஜனமும்
கிடையாது அப்போ. இந்த மாதிரி சிட்சுவேஷன் ல நம்ம பக்காவா பிரேக் எடுத்து. வரும்போது ஒரு புதுசா அந்த பிரச்சனைகளை அணுக முடியும். பிரச்சினைக்கான சல்யூஷன்ஸ் யாவரும். ஃபுல் டே பயங்கர வேலையே பயங்கரமா கஷ்டப்படுவீங்க. உங்களுக்கு வந்து கரெக்ட் ஆ இதுமே ரிசல்ட் வராது. ப்ராஜெக்ட் முடிக்க முடியாது. இந்த மாறி நிறைய இருக்கு வேலைய முடிக்க முடியாதுன்னு ஆனா ஒரு சின்ன பிரேக் எடுத்து நல்லா தூங்கி அடுத்த நாள் காலை வரும்போது. நீங்க அதை வேறு டிஃபரெண்ட்
யோசிப்பீங்க. ஈசியா சால்வ் பண்ண முடியும். அதான் டேக் பேக் அடுத்து 16 ஐக் டீப் ஃப்ரீதிங் சம் டைம் உங்கள காமெடி பண்ணனும். நல்லன் எக்ஸ்எல். அப்படி இழுத்து விட்டு பாருங்க. ரொம்ப அருமையா இருக்கும் மைன்ட் ரிலாக்ஸ் ஆகும். செல்ஃப் கேர். சித்திரம் வரைய முடியும். உங்க உடம்பு உங்க மனசும் கண்டிப்பா வேணும். அப்போ நீங்க உங்கள பாத்துக்கணும் கரெக்ட் ஆன ஸ்லீப் வேணும் நல்ல சாப்பாடு வேணும்.
இருக்கலாம். ஆனா அவுங்க நீங்க நல்லா இருக்கும்னு நினைக்கணும். எத்தன பேரு நம்ம பிரச்சனைகளை கொண்டு போறோம். சொல்லும்போது அது பிரச்சனையா நெனச்சு நமக்காக வருத்தப்படுவாங்க. நம்மளுக்கு கரெக்ட்டான சல்யூஷன் குடுப்பாங்க நினைக்கிறீங்க நைன் பெர்சன்ஸ் பீப்பிள் வந்து நம்மளுடைய ப்ரோப்லேம் எல்லாம் அவங்களுக்கு டைமன்ட். நம்ம போனும் சிரிப்பாங்க. சில டைம் போன பின்னாடி கொஞ்சம் கூட வருத்த கூட மாட்டாங்க. பாத்துட்டு எல்லா நேரங்களிலும் பல முடியாது அப்போ. நமக்கான வெல்விஷர்ஸ். நான் இருக்கேன்ல அதே மாதிரி.
சோ அவங்க கிட்ட உங்க பிரச்சனைகளை பேசி பாக்கலாம். சோ அட் எண்டு ஆஃப் டே யூ ஹவ் டூ ஃபேஸ் ஈட் அது தான் வரும். ட்யூட். ஃபர்ஸ்ட் இன்னொரு முக்கியமான விஷயத்த. அதுல சைக்காலஜி படி என்ன சொல்றாங்கன்னா என்கிட்டே இல்லாததன்னு நினைச்சு நம்ம வாழ்க்கையை ஓட்டும் போது எப்பயுமே நெகட்டிவ் மைனஸ் விட வாழ்க்கைல ஸ்ட்ரெஸ் அதிகமாகி என்னடா வாழ்க்கை அப்டின்னு தோணும். ஆனா அதே இது நம்ம இருக்குறதுனால சந்தோஷப்பட்டு வாழ்க்கையை
கடக்கும் பொழுது. மனசு ரொம்ப பாசிட்டிவான மனநிலையோட வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா கடக்கும். லைஃப் சொல்லுவாங்க. சோ எனக்கு ரொம்ப. சூப்பரா படிச்சது சைக்காலஜி. அது தான் உண்மை. இவளுக்கு மோஷன் கிடைக்கலையேன்னு சொல்லிட்டு மனசுல இருக்குற ஒரு விஷயம் நம்மளுக்கு ஆக்ஷன் கிடைக்கலையே. அப்டினு நினைக்குற ஒரு விஷயம் நம்பள பயங்கர ஷாக்கில் அந்த வேலையை விட்டு போகட்டும் என் வாழ்க்கையில் நடந்துருக்கு அந்த மாதிரி. அதே இது நம்ம இருக்குற சந்தோசமா
இருக்கும். நமக்கு புடிச்ச வேல இருக்கு. நம்ம வீட்ல இருந்து பண்றான் நம்ம ஃபேமிலி டீச்சர் பண்ண முடியுது. எல்லாத்துக்கும் நமக்கு டைம் கிடைக்குது அப்டின்ற மாதிரி பாசிட்டிவா இருக்குற விஷயத்துல பாசிட்டிவ் கண்டுபிடிச்சு சைட் இருக்கும் போது ரொம்ப சந்தோசமா தான் இருக்கு அதான் சொல்றாங்க. அதனால எப்பவுமே உங்ககிட்ட இருக்குற வாழ்க்கை கிடைச்ச வாழ்க்கையை சந்தோசமா நினைச்சிங்க. அதுல இருந்து ஜிநெக்ஸ்ட் அப்படி போறது அப்டின்றது. கரெக்டான ஒரு ப்ராஜெக்ட்வான வழில கன்ஸ்ட்ரக்டிவ் யோசிக்கணும். யாரை யும் கம்ப்பேர் பண்ணா அவன்.
நம்ம இப்படி ஆயிட்டமே அப்படி சொல்லிட்டு வருத்தப்பட்டு அய்யய்யோ ஆஹாஹா அப்படின்னு கத்தி கதறி அதெல்லாம் வேலைக்கு ஆகாது பண்ண கூடாது. அதுக்கப்புறம் கெட் யுவர் கோல்ஸ் சம் டைம் நம்ம கிட்ட இருக்கு. கோல்ஸ் நம்ம கிட்ட இருக்க தாட்ஸ் எல்லாமே தப்பா கூட இருக்கலாம் இல்ல. சோ அந்த மாதிரி சிட்சுவேஷன் ல நம்ம தெளிவா ஓகே. இது கரெக்டானங்கோலா இல்ல மரீந்ஸ் பண்ணுவோம். கரெக்டா செட் பண்ணுவோம். சின்ன சின்னகோளா பிரிப்போம் சின்ன சின்ன அச்சீவ்மெண்ட் சின்ன சின்ன. அடைவோம்.
அதுக்கப்புறம் பண்ணுவோம். அப்டின்னு நினைக்கணும். அதுக்கு அப்றம் டெய்லி டாஸ்க். இன் கேஸ் ரொம்ப பயங்கரமா இருக்கீங்க அப்டினா இது ஆபீஸ் ல ப்ராஜெக்ட் சொல்ல தோணும் இவன் நீங்க படிக்கும்போது கூட ஒவ்வொரு டாபிக் ஒவ்வொரு உங்க ஃப்ரெண்ட்ஸ் ல படிச்சு நீங்க உங்களுக்கு எக்ஸ்பிரஸ் பண்ணிட்டு இருக்கும்போது. மறக்காது இது பண்ணிருக்கேன். நான் என்னோட உடன் காலேஜ்ல நானும் என் ஃப்ரெண்ட. அவன் ஒரு சப்ஜெக்ட் 11 டாபிக் படிப்பான்.
ஒரு டாபிக் படிப்பேன். ரெண்டு பேரு உக்காந்து பேசுவோம். சோ அது மறக்கவே மறக்காது. எக்ஸாம்ல அவ்ளோ அழகா இருக்கும் சோ இந்த மாதிரி தான் டெலிகேட் குடுத்து பாருங்க சோ இதெல்லா முடியல கனெக்ட் கிடையாது. அதுக்கு மேல யூஸ் விட்டு போது. இது நல்லா கன்ட்ரோல் பண்ண முடியல. இது கரெக்ட் இல்ல அது கரெக்ட் இல்ல அப்டினு மாத்தி மாத்தி நம்மை நம்பிய கஷ்டப்படுத்துகிறது. இருந்து வெளியே வர முடியல அப்டின்னு நீங்க ஒரு மனநிலைக்கு வந்துட்டீங்க அப்டினா நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒரு ஃபார் ஹெல்ப் தான் இருக்கேன். நான். இஸ் நாட் ரெட்ரோ ஃபேஷன் நான் புருஷன் கிடையாது.
இது என்னோட பேஷன் சோ எனக்கு பண்றது. சைக்காலஜி எல்லாமே சின்ன வயசுல பிடிக்கும். நிறைய நிறைய ஆர்டிகல் படிப்பேன். நிறைய புக்ஸ் படிப்பேன். சோ அதுல இருந்து உங்களுக்கு நான் எக்ஸ்பெக்ட் பண்ணி குடுத்துட்டு இருக்கேன். சோ அப்போ நீங்க ஒரு நல்லா பிரெஷ் அல்ட்ரிச் அடையும் பொழுது அவன் கண்டிப்பா உங்கள ஹெல்ப் பண்ணுவாங்க. சோ வாட்டர் ஐ சா ஐடி வாஸ் வொர்கிங் சோ உங்களுக்கு கண்டிப்பா ஒரு பர்சனல் ஹெல்ப் தேவைப்படும் நீங்க கண்டிப்பா போய் மீட் பண்ணியாகணும். பட் அந்த அளவுக்கு போக மாட்டிங்க. நம்ம சொன்னதெல்லாம் ஃபாலோ பண்ணி பாருங்க. ஈசியா இருந்து வெளிவர முடியும்.
இதுமே நடக்கலைன்னு சொல்லிட்டு தலையில அடிச்சுட்டு சுத்தி இருக்குற விட்டுட்டு எது நடந்தாலும் இப்ப நடக்குறது என் வாழ்க்க சந்தோசம். ஆனா அத நினைச்சத நடத்தி அன்பே என் கோல மாத்தி கரெக்டான வழியில கரெக்ட் டான பாதையில கொஞ்சம் கொஞ்சமா உருஸ் டப்பா பேபி ஸ்டாப்பா போய் அச்சீவ் பண்ணி வாழ்க்கையை வெற்றி அடைவேன். அப்படின்ற ஒரு எண்ணத்தோட. நடை போடணும். அதுதான் இந்தப்ஸ் ஓட கருத்து ஆல்ரைட் உங்களுக்கு இந்த விசய புடிச்சிருக்கு நினைக்கிறேன்.
உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய என்னுடைய வாழ்க்கையில மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி உடைய இதைப்ஸ் ஓட உங்களுக்கு புடிச்சு அப்டினா நீங்க மறக்காம. உங்களுடைய அடுத்த விஷயம் என்ன பண்ணலாம் இல்ல நீங்க என் கூட பாட்காஸ்ட் ல ரெகார்டிங் பேசணும் அப்டினாலும் என்ன காண்டாக்ட் பண்ணலாம். சோ நம்மளோட வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் இருக்கு சோ ப்ளீஸ் ப்ளீஸ் நீங்க பண்ணிக்கலாம் சோ அங்க நிறைய ஹேப்பனிங்க் நடந்துகிட்டு இருக்கு அது மட்டும் உங்களுடைய. ஸ்பாட்டிஃபை.
உங்களுடைய பொன்னான வாக்குகளை கிடையாது. மனோ. ரைட் நம்ம அல்மோஸ்ட் புரோகிராம். ரஜீவன் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை மனோ. அடுத்த வாரம் ஒரு சூப்பரான உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து
உங்கள் மனம். உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோசமா சிறப்பா செம்மையா சூப்பரா அமைவதற்கு வாழ்த்துக்கள். ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி. பை பை. என்ஜாய் பண்ணுங்க வாழ்க்கையே எல்லாமே சரியா சூப்பர் ஆ கண்டிப்பா செம்மையாமையும்ங்க. பை. யும் நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...