Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥 5 habits transform your tomorrow happy and successful|Tamil Self Help Life Motivation |RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லாருக்குமே வாழ்க்கைல ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நம்ம வாழ்க்கையை சிறப்பா அமைச்சரணும். இந்த நொடி இந்த நேரத்துல நம்ம வாழணும்னு நினைப்போம். ஆனா அந்த வாழ்க்கைல பல பிரச்சனைகள், பல வேதனைகள் பல உன் தள்ளுதல் நம்ம பின்னர் செல்லக்கூடிய பல்வேறு விஷயங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. அத தாண்டி நம்ம எல்லாரும் போராடுறது இன்னைக்கு போறானா கூட நாளைக்கு நம்ம வாழ்க்கையே சிறப்பா அமைச்சிருக்க முடியும் அப்படின்ற
ஒரு நம்பிக்கை தான். அந்த நம்பிக்கைக்கு முக்கியமான காரணம் நம்மளுடைய சில பழக்க வழக்கங்கள் உண்பதனை. இன்னைக்கு மட்டும் தான் உறுதியானது உண்மையானது. நம்மளே நிறைய எபிசோட் ல இத பத்தி கேட்டு இருக்கோம். இந்த நொடி இந்த 1 நிமிஷம் இதுதான் உண்மை. அப்படின்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ள இருக்கும். அப்போ இந்த நேரத்த நம்ம கரெக்ட் ஆ உபயோகிச்சோம்னா என்ன நடக்கும் சந்தோஷமா இருப்போம். நம்மளுடைய நாளை உருவாக்கப்படும்
நாளை என்பது இன்றையிலிருந்து தான் உருவாகுது. அப்படின்றத நம்ம நம்பணும். ஆமா. ஆமா. அந்த அளவுக்கு நாளை நமக்கு எல்லாருக்கும் பிடிக்கும் நாளை இருக்கா இல்லையா நமக்கு கிடைக்குமா கிடைக்காதா? அதெல்லாம் தெரியாது அதை தாண்டி அந்த நாளை மேல அவ்வளவு ஆசை. அப்போ இந்த பழக்க வழக்கங்கள் நாளைய வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றும் ஐந்து எளிய பழக்க
வழக்கங்கள். வழக்கங்கள், ஃபைவ் சிம்பு, ஹேபிட்ஸ், டூ டிரான்ஸ்ஃபார்ம். இவர் டுமாரோ என்னலாம் பாக்கலாமா? தொடர்ந்து நீந்திருங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு. இருக்கீங்க ஆர் ஜீ மனு. தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோஷங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை. நீங்க ஸ்மைல் பண்றது உங்க வாழ்க்கைல பல மாற்றங்கள் உருவாகுது அப்படின்ற மாதிரி. ஃபீட் பேக் அனுப்புறது. இவ்வளவு டிஸ்ட் ஆக்ஷன் இருந்தாலும் இந்த உலகத்துல எல்லாத்தையும் உதவி தள்ளிட்டு பாட்காஸ்ட் கேட்க வந்ததே பெரிய விஷயங்க வாழ்க்கைல நீ அடுத்தபடியே
எடுத்து வச்சிட்டீங்க. அப்படி தான் சொல்ல முடியும். வெற்றிக் கொடிகட்டு மலைகளை முட்டும் வரை முட்டு அப்படின்னு சொன்ன வரிகளுக்கு ஏத்த மாதிரி வாழ்க்கையே முட்டி முட்டி மோதி விளையாடுகிட்டு இருக்கோம். ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் எபிசோட் ல டிசைன் பண்ணிட்டீங்க. அப்படினா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்களுடைய சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றி ப்ளீஸ். நீங்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணலாம் பண்ணிடுங்க நண்பர் அன்பி அண்ட் வெல்கம் என்ஜாய் ஆர் ஜே மனு தமிழ் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் ஃபேமிலி. நம்ம கூடவே பயணிக்கிற நண்பன்
அன்பியா இருந்தீங்க அப்படினா உங்களுக்கு ஒரு கூடான கொடி நன்றி அப்படி தான் சொல்லணும் ஏன்னா நீங்க என்ன நான் கிடையவே கிடையாது. அந்த அளவுக்கு நீங்க சப்போர்ட் பண்றீங்க. உங்களுடைய மெசேஜ் உங்களுடைய கமெண்ட் உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய தாட்ஸ் எல்லாத்தையும். உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கேன். அது மட்டும் வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். நிறைய அப்டேட் உங்களுக்கு ஏர்லியாவே உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. முழுக்க முழுக்க இதுல எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்டும் இல்லாம என்னுடைய பேஷன்காகவும் உங்களுடைய
நன்மைக்காகவும் இத கேக்குற வாழ்க்கையை மாத்தி அமைக்கிற நண்பா நண்பிகளுக்காகவும் நான் தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கேன். உங்களுடைய சப்போர்ட் அ குடுத்தீங்கன்னா ரொம்பவே சந்தோசமா இருக்கும். ஆல் ரைட் டக்குனு எபிசோட் ல போயிடலாம். நெறையா பேச வேண்டியது இருக்கு. பேச ஆரம்பிச்சோம்னா புல் ஆ பேசிக்கிட்டே இருப்போம். காலைல விடிய ஆரம்பிச்சிடும். ஆனா உங்ககிட்ட சொல்ல வேண்டியது நிறைய இருக்குல. நம்ம பாக்க போற இந்த எபிசோட் அருமையான எபிசோட். ஃபைவ் சிம்பில் ஹேபிட்ஸ் டுமாரோ
என. நம்ம தலைவர் சொல்ற மாதிரி. எட்டு எட்ட வாழ்க்கை பிரிச்சுக்க எந்த எட்டில் நீ இருக்க நெனச்சுக்க வாழ்க்கையே உன் கைல தான் இருக்கு. எல்லா புகழும் இறைவனுக்கே உன். கையை நம்பி உயர்ந்த பாரு. அப்படின்ற மாதிரி எல்லா படத்துல. சரி நூல்கள் எடுத்துகிட்டாலும் சரி, நம்ம ஃப்ரெண்ட்ஸ் பேசும்போது பேரண்ட்ஸ் பேசும் போது. எல்லா இடங்களையுமே வாழ்க்கை மக்கள தான் இருக்கு. வாழ்ந்து விழாமே அப்படின்னு சொல்லுவாங்க.
அப்போ அந்த மாதிரியான வாழ்க்கையை சூப்பரா சந்தோஷமா அமைச்சுகிறது. அதற்கான பழக்க வழக்கங்கள். ரொம்ப ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட். இதை நானும் ஃபாலோ பண்ண போறேன். நீங்க ஃபாலோ பண்ணுங்க. கண்டிப்பா வாழ்க்கையை மாற்றிய வைக்கும் இந்த நம்பர் ஒன் ஹேபிட் காலைல சீக்கிரம் இருக்கிறதுங்க. மார்னிங் டிசிப்ளின் அண்ட் வாயிட் மேட்டர்ஸ். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் ங்க. காலைல நீங்க சீக்கிரம் இருந்துச்சு பாருங்களேன். ஐ னோ எவெரி கமிட்மென்ட் இருக்கலாம். நைட் கன்டின்யூஸ் நம்ம ஒர்க் பண்ண வேண்டியது இருக்கலாம்.
எல்லாமே இருந்தா கூட 167 மணி நேரம் நல்ல தூக்கம். அடுத்த நாள் காலைல சூரிய உதயத்துக்கு முன்னாடி ஏர்லி மார்னிங் சொன்னா நம்ம மைண்ட் அவ்ளோ கிளியர் ஆ அவ்ளோ கிளீன் ஆ இருக்குங்க. எல்லா பேருந்து தூங்கிட்டு இருப்பாங்க. நம்ம முடிச்சிட்டு இருக்கோம். மைண்ட் ரொம்ப பிரெஷ் ஆ இருக்கும். எப்பவுமே ஒரு ஸ்டடி சைக்காலஜி ஸ்டடீஸ் என்ன சொல்றாங்கன்னா சோ ஸ்பென்ட் எ கிரேட் மார்னிங் அவர்ஸ் யூ கேன் க்ராக் எனிதிங். நிலை எவ்வளவு பெரிய காம்ப்ளக்ஸ் ஆன டாஸ்க் இருந்தாலும் சரி, காம்ப்ளெக்ஸ் இருந்தாலும் சரி,
எல்லாத்தையும் அடிப்பாட்டை கிளப்பிவாங்க. நம்ம அந்த கால நேரத்த யூஸ் பண்ணனும். அந்த அளவுக்கு அதுல அவ்ளோ பெனிபிட் இருக்கு. சூரியனுதினாருக்கு முன்னாடி இருந்துச்சு பண்ணிட்டு சில வேலைகள் பாத்துட்டு அப்படி சூரியன் உதயமாகும் போது வெளில வந்து பாத்தோம். அப்ப ஒரு சந்தோஷம் ஒரு ஃபீல் இருக்கும் ஹேப்பினஸ் இருக்கும். அதுக்கு அளவே கிடையாது. அந்த அளவுக்கு பயங்கரமா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க சோ மார்னிங் ஏர்லி படம் இருக்கீங்கன்னா சோ யூ ஆர் ரைட் சவுண்ட் பாடி மிக்ஸ் சவுண்ட்.
மைன்ட் சவுண்ட் மைன்ட் மேக்ஸ் சவுண்ட் லைஃப். அதனால புரிஞ்சுக்கணும். அதுக்கு காலைல சீக்கிரம் இருந்துச்சு பழகி பாக்கலாம். அப்போ பயங்கர டிஃபரென்ஸ் இருக்கும். நல்ல பெனிபிட் இருக்கும். ஹேவ் இட் டூ பாத்தீங்கன்னா. டெய்லி ஸெல்ஃப் டெவலப்மெண்ட் 115 நிமிசமாவது நம்முடைய ஸெல்ஃப் கான்ஃபிடன் வழக்குற மாதிரி நம்மளுடைய வாழ்க்கையே நல்லபடியா அமைச்சு குடுக்குற மாதிரியான விஷயங்கள்ல ஈடுபடணும்ங்க. செல்ஃப் டெவலப்மெண்ட் ரீடிங் இத பண்ணி பாருங்க பெரிய மாற்றம் வரும்.
ஆனா அதுக்காக தான் நீங்க எபிசோட் பாட்காஸ்ட் கேக்குறீங்க. அது நம்ம பாட்காஸ்ட் கேட்கும் போது. ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் 115 நிமிஷம் உங்களுக்காக உங்களுக்கு புடிச்ச புத்தகத்தையும் உங்களுக்கு புடிச்ச. எதுவா இருந்தாலும். முக்கியமா உங்க வாழ்க்கையே வழக்கக்கூடிய. விஷயமா இருந்தா கண்டிப்பா உங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும். ட்ரை பண்ணி பாருங்க ஹாபிட் த்ரீ. கிராட்டிட்யூட் பிராக்டீஸ் சொல்லுவாங்க. நன்றி சொல்லும் பழக்கம். நம்ம எப்பவுமே நம்ம இல்லாத
நினைச்சுட்டு எங்ககிட்ட இருக்கும். அது நினைக்கும் போதே நம்ம மனசு சரி நம்ம உடம்பு சரி ரொம்ப டயர்டாயிடும் நமக்குள்ள எந்த ஒரு சாட்டிஸ்ஃபிகேஷன் லைஃப் இருக்காது. நம்ம இல்லாத மட்டுமே யோசிச்சிட்டு இருந்தேன். ஒரு இயக்கமும் தாக்கமும். அவருடைய வாழ்க்கையை ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருக்கும். எதுக்குங்க நம்ம இல்லாத பத்தி யோசிக்கணும். நம்ம கிட்ட இருக்குறத பத்தி யோசிக்கலாமே நமக்கு கிடைச்சிருக்கு. இந்த வாழ்க்கை நினைச்சு சந்தோஷ பல்லாமே நன்றி சொல்லலாமே சொல்லி பாருங்க. இந்த வாழ்க்கைக்கு நான் ரொம்ப சந்தோஷ பாடுறேன். இன்னைக்கு எனக்கு உங்க கூட பேசுறது ரொம்ப சந்தோஷம்.
இந்த எபிசோட் பண்றதுல சந்தோஷம். அப்படி நினைக்கும் போதே மனசு ரொம்ப பயங்கரமா டான்ஸ் ஆயிடுதுங்க. அடுத்த நம்பர் ஃபோர். உடல் அண் மனோ, மன ஆரோக்கியம், காட்பது பிசிகல் அன்பழகன் ரெண்டுமே இம்போர்ட்டண்ட் பிசிகலா மட்டும் பயங்கர ஸ்ட்ராங் போச்சு மைண்ட் ல பயங்கர ஸ்ட்ராங் வந்து பாடிய வந்து கரெக்ட் டே கேர் பண்ணாம உடம்பு பாத்துக்க வந்தனா அப்பயும். கரெக்ட் கிடையாதுங்க. அப்போ இது இம்போர்ட்டண்ட் எல்லா இடத்துலயுமே சுவர் இருந்தா தான் சுத்திர மறிய முடியும். அப்ப சுவர் என்ற தினம் பாடி
நம்மளுடைய ஹெல்த் அது நல்லா இருக்கணும். நல்லா திங்க் பண்ணி பாருங்க நமக்கு தெரியாது இந்த அழகான வாழ்க்கை நம்ம 1000 கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருப்போம். எத்தனையோ பேரு இந்த வாழ்க்கை கிடைக்காம. ஹாஸ்பிடல்ல போய் படுத்துட்டு அவங்களுக்கு இருக்க நோயை சரி பண்றதுக்கு கஷ்டப்பட்டு இருக்காங்க. எத்தனையோ பேரு தெரியாமயோ தெரிஞ்ச குற்றத்த செஞ்சுட்டு ஜெயில் கூட நாலு சோத்துக்குள்ள உக்காந்து அழுது கதறிக்கிட்டு இருக்காங்க. எத்தனையோ பேரு வாழ்க்கைய கொஞ்சம் கூட சீரிஸ் எடுத்துக்கலாமா இல்ல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கை தொலைச்சிட்டு உக்காந்திருக்காங்க. அப்ப யோசிச்சு பாருங்க.
உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு எவ்ளோ பெரிய கிஃப்ட் னு தோணும் இந்த நம்பர் பைவ் பாத்தீங்கன்னா டைம். மேனேஜ்மென்ட் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான டைம் மேனேஜ்மென்ட். சோ டைம் கரெக்ட் ஆ மேனேஜ் பண்றது டைம் இருபத்தி 4 மணி எல்லாத்தும் கிடைக்குது. ஆனா அத எந்த அளவுக்கு நம்ம சூப்பரா யூஸ் பண்றோம் அப்படின்றது தான் வெரி வெரி இம்போர்ட்டண்ட் எப்படினாலும் யூஸ் பண்ணலாம் எப்படினாலும் வரலாம் அப்படின்னா வாழ்க்கை வாழ்ந்துடறாங்க. வாழும் போது நம்ம வாழ்க்கை ரொம்ப
ரொம்ப ரொம்ப ப்யூட்டிஃபுல் ஆ தோண ஆரம்பிக்கும். இந்த வாழ்க்கையும் ரொம்ப ரசிக்க ஆரம்பிப்போம். அதனால கண்டிப்பா. நீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப. அருமையான மனசையும், உடம்பையும் கரெக்ட் ஆன நேரத்தை திட்டமிட்டு வாழ்க்கையே வாழ கத்துக்கணும். அல்மோஸ்ட் நம்ம அந்த ஃபைவ் டிப்ஸ் எண்டு வந்துட்டோம். நம்பர் ஒன் மார்னிங் டிசிபிள் வாய்ஸ் மேட்டர் செகண்ட் ஒன் டெக்லி ஸெல்ஃப் டெவலப்மெண்ட் ரேட்டிங் தேர்ட் ஒன் கிராட்டிட்யூட் ப்ராக்டிஸ் பௌர் பிஸிக்கல் மெண்டல் ஹெல்த் 50 ஒன்
டைம் மேனேஜ்மென்ட் இது எல்லாமே பண்ணீங்கன்னா பயங்கரமா இருக்குங்க லைஃப் உண்மை தானே என்ன நினைக்கிறீங்க இந்த அஞ்சு விஷயத்தை நம்ம ட்ரை பண்ணலாமா? நீங்க எப்படி போச்சு அப்படின்றத ஆர்ஜே மனம் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது லிஸ்ட் பண்ணிட்டு ஆர் ஜே அனுப்பலாம். அதே மாதிரி நீங்க உங்களோட சப்போர்ட் சப்ஸ்கிரை ஃபாலோ பண்றது மூலமா உங்களுடைய அன்பு தெரிவிக்கலாம். உங்களுடைய ஃபைட் ரேட்டிங்ஸ்
மறக்காம ஆப்பிள் ஸ்பாட்டிஃபை குடுத்துட்டு இருங்க. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஏன் உங்களுக்கு தெரியும்? நம்ம முழுக்க முழுக்க நமக்கு தெரியாத நமக்கு தெரிஞ்சு பல நண்பன், நண்பர்களோட வாழ்க்கைல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். அதுக்கு உங்களுடைய ஹெல்ப் கண்டிப்பா கண்டிப்பா வேணுங்க. ரைட் நான் உங்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புறேன். யுவர் ஃப்யூச்சர்ஸ் பை ஸ்மார்ட் யூ டேக் டுடே ஸ்டார்ட் நவ் அண்ட் நாட் சம்டே அழகான. 11 வாக்கியம்ல சோ இவர் ஃப்யூச்சர் உங்கள நாளை
என்பது. நீங்க எடுக்கக்கூடிய சின்ன சின்ன முயற்சிகள் இன்னைக்கு எடுக்கக்கூடிய முயற்சிகள்னால தான் உருவாகுது. இப்போ நாளைக்கு கிடையாதுங்க. எப்பவுமே வாழ்க்க. ைய ரசிச்சு வாழுங்க சந்தோஷமா வாழுங்க எல்லாமே செம்மையா ஹேப்பியா அமையும்றதுல சந்தேகமே கிடையாது. அடுத்த வாரம் ஒரு சூப்பரான எபிசோட் உங்களுக்கு சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்களிலிருந்து விடுவது ஆர்ஜி மனோ நீங்க கேட்டு ஆர்ஜே மனம் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட்
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நான் உங்கள பேசிட்டு இருக்கேன் மனோ உங்க வாழ்க்கை எல்லாமே சூப்பரா அமையுங்க. ஏன்னா நீங்க ஸ்டெப்ஸ் எடுத்துட்டு இருக்கீங்க. இதுல நான் ஒன்னு சொல்றதுக்கே கிடையாது. ஏன்னா யூ ஆர் சக்ஸஸ்புல் யூ ஆர் கிரேட் தேங்க் யு சோ மச் ஃபோர் ஜார்னிங் அடுத்த வாரம் சூப்பரான அது வரைக்கும் உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்க ஆர் ஜே மனம் எத்தனை வா சொல்லுவேன் சொல்லுங்க ஏன்னா உங்க கிட்ட பேசுனா டைம் போறது தெரியாது அதே மாதிரி
சந்தோஷம் எல்லாமே நீ ரொம்ப சந்தோஷப்படுத்துது. மெசேஜ் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை கமென்ட்ஸ் என்ன பண்ணிருக்காங்க நீங்க கமெண்ட் பண்ணலாம் ஜஸ்ட். ஸ்டே கனெக்ட் சொல்லுவேன். வாட்ஸ்அப் சேனல் டிஸ்கிரிப்ஷன் லிங்க் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யூகேன் கிளிக் அஞ்சான் ஆல் ரைட் டேக் கேர் நண்பா நம்பி. அடுத்த வாரம் சூப்பர் பாக்கலாம். பை பை.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டுட்டு இருக்கீங்க. ஆட்சி மனு. தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...