Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥 7 investments makes your life Rich, Wise and Happy |Tamil Self Help Life Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம வாழ்க்கை எல்லாருக்குமே நிறைய நிறைய ரிசல்ட் கொடுத்துட்டு இருக்கும். அந்த ரிசல்ட் மூலம் தான் நம்ம வாழ்க்கை ரன் ஆயிட்டு இருக்கோம். ஒரு சில நேரங்கள்ல நமக்குள்ள தோணும். எந்த விஷயத்துல நம்ம இன்வெஸ்ட் பண்ணா நமக்கு. நல்ல வாழ்க்கை அமையும். ஒரு பணத்தை இன்வெஸ்ட் பண்றோம். அதுக்கு பின்னாடி நமக்கு கிடைக்கக்கூடிய. அதே ரிட்டர்ன் இன்வெஸ்ட்மென்ட் சொல்லுவாங்க. ஒரு இன்வெஸ்ட்மென்ட் பண்ணா. நம்மளுக்கு என்ன ரிட்டர்ன் கிடைக்குது அத பொறுத்துதான் நம்ம
அடுத்து இன்வெஸ்ட் பண்ணவே ஆரம்பிப்போம். ஒரு கரெக்ட் ஆன இடத்துல இன்வெஸ்ட் பண்ணனும்னா எப்பவுமே நல்ல ரிசல்ட் கிடைக்கும். அது இது நம்ம இன்வெஸ்ட் பண்ற இடமே தப்பு அப்படின்னா? நமக்கு கிடைக்கவே கிடைக்காது தானே? இன்வெஸ்ட் பண்றது 1 மணி ஒரு ஃபைனான்சியல் சொன்னது அல்ல அத தாண்டி. நமக்குள்ள. நமக்குள்ள. நம்ம எந்த விஷயத்தை அதிகமா? நம்ம மைண்ட் ஃபோக்கஸ் பண்றோம்.
இன்வெஸ்ட் பண்றோம். இல்ல இந்த விஷயத்துல நீங்க ஃபோக்கஸ் பண்ணா. இந்த விஷயத்துல நீ இன்வெஸ்ட் பண்ணா. எவ்ளோ மாற்றம் நிகழும் எத்தனை பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் உங்க வாழ்க்கைல. உங்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தோஷம் எல்லாமே. இங்க இருந்தா. அந்த இன்வெஸ்ட்மென்ட் ல இருந்து அப்போ செவன் இன்வெஸ்ட்மென்ட்ஸ். தட் வில் மேக்யூ ரிச்சர்ட்.
கிரேட்டர் அண்ட் ஹேப்பியர். என்ன அந்த சமன் இன்வெஸ்ட்மென்ட் இந்த இன்வெஸ்ட்மென்ட் நீங்க பண்ணீங்கன்னா. உங்க வாழ்க்கைல. நீங்க நினைச்சது எல்லாமே. சூப்பரா சந்தோஷமா செம்மையா நம்ம சொல்ற மாதிரி மாறிக்கிட்டே இருக்கும். அது என்னவா இருக்கும்? என்ன பெரிய இன்வெஸ்ட்மென்ட்? என்கிட்ட. எதுவுமே இல்லையே என்ன இன்வெஸ்ட் பண்றது? அப்படின்ற மாதிரி பல கேள்விகளோட. இந்த எபிசோட் எதிர்நோக்கி
இருப்பீங்க. உங்களுக்காக இந்த நீங்க கேட்க போறது செவன் இன்வெஸ்ட்மென்ட் தட் மேக்யூ ரீச்சார் வைசர் ஹேப்பியர். பணக்காரனாவும் அறிவாளியாவும் முக்கியமா நிம்மதியான சந்தோஷமான மனிதனாவும் மாத்தறது எப்படி? தொடர்ந்து கேக்கலாமா? தனது நீந்திரங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன்.
நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. எப்பவுமே நம்ம மீட் பண்றது நல்ல நேரமா இருக்கும். நல்ல காலமா இருக்கும். உங்கள மீண்டும் மீண்டும் வந்து சந்திக்கிறது. ரொம்பவே சந்தோஷம். எந்த ஒரு நேரத்துலயும் உங்க
சப்போர்ட் னால தான் தொடர்ந்து நான் பண்ண முடியுது மைண்ட. விரட்டி விரட்டி. நமக்கு சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய ஒரு விஷயத்தை பண்றது எவ்ளோ சந்தோஷன்றது. நீங்க பண்ணி பாக்கும்போது உங்களுக்கு வரும் அந்த அளவுக்கு ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம் தான் உங்க கிட்ட பேசுறது உன்கிட்ட பேசும்போது எனக்கு கிடைக்கக்கூடிய சந்தோஷத்துக்கு அளவு உங்களுடைய சந்தோஷம் மட்டும் தான். நம்ம சொன்ன மாதிரி. நீங்க ஃபர்ஸ்ட் டைம் ஆ நம்ம பாட்காஸ்ட் எபிசோட் டிசைன்
பண்றீங்க அப்டினா. வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆச்சே மனோ தமிழ்செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஃபேமிலி. பர்சனல் ஆ உங்கள வெல்கம் பண்றேன். ஏன்னா நீங்க உங்க லைஃப் ல ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரணும். அப்படின்ற ஒரு முக்கியமான நோக்கத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கீங்க. அது ஒரு பெரிய விஷயம். அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வளவு டிஸ்ட் ஆக்ஷன் இவ்வளவு கண்டேன் எதுவா இருந்தாலும் அதைத்தான்டி நீங்க வந்தது எவ்வளவு
பெரிய சந்தோஷம் தெரியுமா? எப்பவுமே வரக்கூடிய நம்ம நண்பா அன்பைகளா இருந்தீங்க அப்படினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய தேங்க்ஸ். ஏன்னா நீங்க கொடுக்கக்கூடிய அந்த ஒரு மோட்டிவேஷன் அந்த ஒரு உந்துதல் அதுதான் என்ன தொடர்ந்து பேச வைக்குது. நம்ம ஜெயிக்கிறோம் தூக்குறோம் அதெல்லாம் எடுத்துங்க. நல்ல விஷயத்த ஒன்னு பண்றோம். பர்புல் லிவிங் சொல்ற மாதிரி பர்புல் மீனிங் ஃபுல் வாழ்க்கையை உருவாக்க முடியுது. அப்படின்னா வீ ஆர் த பெஸ்ட் அப்டின்னு சொல்லலாம். சோ யூ ஆர் த பெஸ்ட் அப்டின்னு
சொல்றேன். சோ மறக்காம நீங்க இந்த பாட்காஸ்ட் பிரபலமானாலும் சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. நன்றி. அது மட்டும் இல்லாம ஆப்பிளையும் ஸ்பாட்டிஃபை உங்களுக்கு கொடுத்துட்டு இருங்க. அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இது எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் இல்லாம முழுக்க முழுக்க என்னோட. ஹாபி சொல்ல முடியாது. என்னுடைய ஆசை. $0 ₹0 ஆர் ஜீரோ எந்த மணியா இருந்தாலும் எதுவுமே கிடையாது. இந்த இடம் பிளே ஆக போறது கிடையாது. எந்த ஒரு நேரத்துலயும் வரப்போறது கிடையாது.
உங்கள் டிஸ்டர்ப் பண்ண போறது கிடையாது. முழுக்க முழுக்க உங்களுடைய சந்தோஷ மட்டுமே. நான் என்னோட சந்தோஷமா எடுத்துக்க போறேன். இந்த ஒரு மொமென்ட்ல மூவ்மென்ட்ல நீங்களும் அது நினைச்சுக்கலாம். நம்ம கண்ணுக்கு தெரியாத எத்தனை பேருக்கு நல்ல மாற்றத்தை வாழ்க்கை ஏற்படுத்தலாம் அப்படின்றது தான். இந்த ஒரு மொமெண்ட். நீங்க பண்ணும்போது சப்ஸ்கிரைப் பண்ணும்போது ஃபாலோ பண்ணும் போது மத்தவங்களுக்கு கொடுக்கும் போது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். நிறைய பேசிட்டோம். சீக்கிரம்.
உங்களுடைய தாட்ஸ் உங்களுடைய மெசேஜ் உங்களுடைய ஃபீட்பேக் எதுவா இருந்தாலும் ஆர் ஜே மனம் அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல நீங்க எழுதி அனுப்பலாம். உங்களுடைய. நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் டிஸ்கிரிப்ஷன். இந்த டிஸ்கிரிப்ஷன் ல இருக்கு. வாட்ஸ் ஆப்ஷனல் லிங்க் நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். ஆல் ரைட் நோ சீக்கிரம் உள்ள போயிடலாம். செவன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தட் மேக்யூ ரிச்சர்ட் வாய்ஸ் ஹேப்பியர் என்னவா இருக்கும்? த ஃபர்ஸ்ட் ஒன் இன்வெஸ்ட் இன் யுவர் ஃபர்ஸ்ட். ஃபர்ஸ்ட் நம்ம நம்பிக்கை வைக்கணும்ங்க. சுத்தி சுத்தி பார்த்து அவங்க அத பண்ணலாமா இத பண்ணலாமா?
அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது. நம்ம நம்ம மேல இவ்வளவு நம்பிக்கை வைக்க போறோம் அதுதான். நம்பிக்கை மட்டும் தாண்டி நம்முடைய ஹெல்த் எல்லாமே இவர் ஹெல்த் இஸ் ஜஸ்ட் இட் இஸ் ஃபவுண்டேஷன் சுவர் இருந்தாதான் சத்திரம் அறைய முடியும். நமக்கு கிடைச்சிருக்க இந்த ஒரு உடல் இந்த ஒரு மனசு. இது ரெண்டுமே பியூர் ஆகும். ரொம்ப ஸ்ட்ரோங் ஆவும் சந்தோஷமா வச்சிக்க கூடிய. அந்த ஒரு. இன்வெஸ்ட் பண்ணுங்க பண்ணியே ஆகணும். நல்ல. நல்ல நல்ல ஃபுட் அ சாப்புடுங்க
கண்டது கழுவி சாப்பிடவே சாப்பிடாதீங்க. அது எல்லாமே உங்களுக்கு நல்ல ஒரு பாசிட்டிவான லுக் கொடுக்கும். உங்களுக்கு மத்தவங்க சொல்றதுல கிடையாது உங்களுக்கு. ஜிம் இஸ் ஜஸ்டின் ஜஸ்ட் இஸ்ன் ஜஸ்ட் ஃபோர் லுக் இட் இஸ் ஃபார் கான்ஃபிடன்ஸ் எனர்ஜி. எவ்ளோ எனர்ஜி கிடைக்குது பாருங்க. எல்லாமே நம்மளுடைய மனநலமும் உடல் நலத்துக்காக தான். டாக்ஸி பீப்பிள்லாம் ரொம்ப பெருசா பேச்சு.
டாக்ஸிகா எதுனா எது கொடுத்தாலும் எது நம்ம மனச அஃபெக்ட் பண்ணாலும் அது பக்கம் போயிறாதீங்க. நம்மளுடைய மனசோட நிம்மதி ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் அத நோக்கி தினமும் திங்க் அபௌட் ஹெல்தி மைன்ட் பாடி கேன் டேக் பிளஸ் தட் மணிக்கின் ஆர்ட். இருந்தாலும் நம்ம உடம்பு சரியில்ல. நம்ம உடம்பு போச்சு அப்படின்னா திருப்பி வரவே வராதுங்க. உண்மையிலேயே எதுவுமே ஈகுவல் கிடையாது. நல்ல சவுண்ட் பாடி சவுண்ட் மைண்ட் மேக்ஸ் சவுண்ட் லைஃப் அது நம்ம
நல்லாவே புரிஞ்சுக்கணும். சோ ஃபர்ஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அ நியூஸ் ஆஃப் ஹெல்த் அண்ட் மைண்ட் போத் ரெண்டுமே தான் ரெண்டாவது பாத்தீங்கன்னா இன்வெஸ்ட் நியூஸ் இருக்கு. ஆமாங்க. என்னடா ஃப்ரெண்ட்ஸ் அப்படிலாம் யோசிச்சிருக்கோம். ஆனா நம்மள சுத்தி இருக்காங்க. 6070 பண்ணுவாங்க அவங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ அப்ப நல்ல நண்பர்கள் நம்ம வாழ்க்கையை உயர்த்துவாங்க. இவன் தோங்க எதுவுமே பண்ணாம இருந்தா கூட ஹேங்.
வித் சிப்ஸ், யுவர் மைண்ட் ஸ்டிக் வித் உஸ் ஹூ ஆர் ஹங்க்ரி ஃபார் செல்ஃப், இம்ப்ரூவ்மென்ட் யாரு பெருசா பண்ணனும். பெருசா சந்தோஷமா இருக்கணும். நிறைய நல்ல விஷயங்கள. அவங்க வாழ்க்கைல பண்ணக்கூடிய. நண்பா நண்பிகள் அஸீம் லைக் யூ நான் உங்க கூட நல்ல. ஒரு நட்புல நம்ம தொடரும்ல. அது மாதிரி உங்களுக்குள்ளயும் தோணும். உங்களுக்கு என்ன நான் மாதிரி? இப்ப பாத்தாலும் மத்தவங்கள பத்தி பேசுறது கம்ப்ளைன்ட் பண்றது வாழ்க்கையே.
எல்லா நேரத்துலயுமே நெகட்டிவான தாட்ஸ் மட்டுமே கொண்டு வரது எல்லாமே. அவங்கள அஃபெக்ட் பண்ணுது இல்ல நம்ம ரொம்பவே அஃபெக்ட் பண்ணும். சரௌபி பில்டர்ஸ், நாட் பிரேக்கர்ஸ். உங்கள சுத்தி நல்ல மனிதர்கள் உங்கள வளர்க்கக்கூடிய மனிதர்கள் இருக்கணும். உங்கள பிரேக் பண்றவங்க இருக்கவே கூடாது. அது நல்லா புரிஞ்சுக்கோங்க. வெரி இம்போர்ட்டண்ட் நான் ட்ரை பண்ணிட்டு இருக்குற ஒரு. இன்வெஸ்ட்மென்ட் இன்வெஸ்ட்மென்ட், இன்வெஸ்ட் புக்ஸ் புக்ஸ், ஓபன் வர்ட்ஸ் மனி, கேன் பாய், எவ்ரி
புக், ஓப்பன், நியூ டோர். உண்மை தாங்க இவன் இந்த பாட்காஸ்ட் கூட. நீங்க படிக்க முடியாது. நீங்க எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியாது. நீங்க பாக்காதத உங்க கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்து உங்க மனசு மாத்தி. நல்ல ஒரு பீஸ்ஃபுல் ஆன ஹேப்பியா லைஃப் வாழ்வதற்கான ஒரு பரண தருதல நம்ம பாட்காஸ்ட் அது மாதிரி தான் புக்ஸ் எவ்ரி புக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ். எவ்ரி புக்ஸ் மேஜிக்ஸ் ட்ரை பண்ணுங்க ரீட் பண்ண நான் ட்ரை பண்றேன். அப்படி இல்லையா? பாட்காஸ்ட் பண்ணுங்க தட் இஸ் ஆல்சோ லைக் ரீடிங் புக்.
ஃபைன்ட் புக்ஸ் பார்க், ஐடியாஸ், கிவ் யூ நியூ பர்சக்திஸ் நோபடி டாக்ஸ் அபௌட். இவர் விஸ்டம் க்லோஸ் ரீட் நம்மளுடைய அறிவு பணமடங்கு வளர ஆரம்பிக்கும். புக்ஸ் படிக்கும்போது நல்ல விஷயங்களை படிக்கும்போது நான் சொல்றேன். டும் ஸ்கூல் அதெல்லாம். உன் வாழ்க்கையை அழிச்சுடுங்க. ஒரு கரெக்ட் ஆன மனநிலையை எப்பவுமே கொடுக்கவே கொடுக்காது அப்படின்றது. நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும். இன்வெஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ்.
திஸ் இஸ் எக்ஸாக்ட்லி மேட்ச் வாட் யுவர் லிசனிங் நீங்க ஆல்ரெடி இன்வெஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க. ஏன்னா என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் நீங்க கேட்டு இருக்கீங்க. உங்க வாழ்க்கை மாத்தி அமைக்க கூடிய எக்ஸ்பீரியன்ஸ் கேட்டுட்டு இருக்கீங்க. நிறைய இடங்கள்ல இருந்து எடுத்த படிச்ச கேட்ட விஷயங்களை நீங்க கேட்டு இருக்கீங்க. கம்ப்ளீட் பிரியா. எப்டி. நத்திங் கேன் ரீப்ளேஸ் ரியல் லைஃப் லெசன் ட்ராவல் பண்றது டிராவல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் ஓவர் திங்ஸ் ஆல்வேஸ் லீவ் மார்க் ஈவன்
இன்ஸ்டாகிராம் வார்த்தை. போட்டு ஒரு லைக் வாங்குறது மேட்டர் கிடையாதுங்க. எத்தன பேரு ஃபாலோ பண்றாங்க. அப்படின்றது மேட்டர் கிடையாது. நம்ம எத்தன பேரு வாழ்க்கைல ஒரு ஆளு ரெண்டு பேரு 10 பேரு வாழ்க்கைல ஒரு இம்பேக்ட் க்ரியேட் பண்றோம். அப்படின்ற ஒரு சந்தோஷம் நம்மள தொடர்ந்து ஓட வைக்கும். என்ன மாதிரி? ஒன்லிவே க்லோஸ் ஹேப்பன்ஸ் சீட் டிஸ்கம்போர்ட் கஷ்டமா தான் இருக்கும் யாருமே ஈசி யா அந்த சக்சஸ்ஃபுல் ஆன பிளேசஸ் அடைஞ்சது
கிடையாது. அடையவும் முடியாது அந்த அளவுக்கு. அவ்ளோ கஷ்டங்களை தாண்டி தான் வந்திருப்பாங்க. அப்ப நம்ம மட்டும் விதிவிலக்கு அல்ல கரெக்ட் தானே. நெக்ஸ்ட் ஒன் இன்வெஸ்ட் லுக்கிங் கிரேட் இது உங்களுடைய இமேஜ் என்ன சொல்லல? உங்க பிரசன்ஸ். உங்களுடைய சென்ஸ். இந்த ரசம் போனது தான் ரொம்ப நீட்டா போணும். அது கான்ஃபரன்ஸ் உங்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கும். பக்கத்துக்கே ரொம்ப பக்கவா.
செம்மையா? ரூம்ல பிரச்சனை போகும்போது நம்ம வெளில போகும்போது டிரஸ் போடும் போதே நம்ம பாத்தாலே ஆகா. அப்படின்ற மாதிரி மத்தவங்களுக்காக நமக்குள்ளேயே நமக்கு ஒரு கான்ஃபிடன்ஸ் பிறக்கும். அதான் உண்மை. நெக்ஸ்ட் 161 இன்வெஸ்ட் இந்தியா சைட் ஹாஸ்டல் பிசினஸ். நான் சொல்றது ரொம்ப சின்ன விஷயம். உங்க பொழுதுபோக்கு பிசினஸ் ஓகே தான். ஏன்னா எப்பவுமே மோஸ்ட் ஆஃப் பீப்பிள் பீச் காக வெய்ட் பண்ற ஒரு மாசத்துக்கு சேலரி வரும்
அப்படின்னு வெய்ட் பண்றாள் தான் நம்மலாம் இன்க்ளூடிங் மீ அப்போ. எந்த ஒரு பேக் அப்மே இல்லாம ஒரே ஒரு விஷயத்த நம்பி நம் வாழ்க்கையை ரன் பண்ணிட்டு இருக்கோம். லைஃப் எத்தன டைம் நாலு டர்ன் வரலாம். எப்ப வேணாலும் வரலாம். எப்பவுமே இதே மாதிரி ஸ்மூத் ஆ சந்தோஷமா போகணும்ன்றது ஆசை. ஆனா அது யாராலையும் கற்றல் பண்ண முடியாது. ப்ரொடெக்ட் பண்ண முடியாது. அப்போ. நமக்கு புடிச்ச ஒரு விஷயத்துல நமக்கு தெரிஞ்ச விஷயத்த.
நம்ம என்ஜாய் பண்ற ஒரு விஷயத்த. சைடு ல ஹாபியா பிசினஸ் தொடர்ந்து பண்ணிட்டே இருக்கணும். ஆரம்பத்தில் தோத்துக்கிட்டே இருந்தாலும் ஒரு நாள் எதுவுமே இல்லாதப்ப அது உங்கள் கை கொடுக்கும். உண்மைதானே? செவன் இன்வெஸ்ட் சைலன்ஸ். சைலண்டா இருக்கிறது. ஒரு இன்வெஸ்ட்மென்ட் அப்படித்தான யோசிக்கிறீங்க திங்க் பண்ணுங்க. இந்த பிஸியான உலகத்துல. மொமென்ட் ஆஃப் சைலன்ஸ் ரெட்ஸ். 15
மினிட்ஸ் 15 நிமிஷம். அப்படியே பிரேக் எடுத்துட்டு அமைதியா? சைலென்ட்டா. உக்காந்து உங்க மனசுல பண்ணி பாருங்க. கிளாரிட்டி எவ்ளோ அமைதி எவ்ளோ சார்பான மைன்ட் இது எல்லாமே கிடைக்க ஆரம்பிக்கும். அந்த அளவுக்கு இம்பார்ட்டண்ட் இன்வெஸ்ட் இன் யுவர் சைலன்ஸ். இந்த ஏழு விஷயங்கள். இன்வெஸ்ட் சைலன்ஸ் இன்வெஸ்ட் சைட், பிசினஸ் இன்வெஸ்ட்
லுக்கிங், கிரேட் இன்வெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் இன்வெஸ்ட் புக்ஸ் இன்வெஸ்ட் இன் யுவர் சர்கிள்வெஸ்ட் யுனிவர்சல் ஃபர்ஸ்ட். இந்த ஏழு இன்வெஸ்ட்மென்ட் நம்ம பண்றதுக்கு நமக்கு மணியோ எதுவுமே தேவையில்ல நம்ம டிசிஷன் தான். இத ட்ரை பண்ணி பாருங்க. லைஃப் எப்படி சேஞ்ச் ஆகுதுன்னு சொல்லிட்டு கண்டிப்பா ரொம்ப ஹேப்பியாவும் நம்ம ரொம்ப அறிவாளியாவும். ரபு ரபுரம் ரொம்ப ரிச்சாவும் கண்டிப்பா மாறுவோம். உண்மைதாங்க ஏழு விஷயத்தை ட்ரை
பண்ணிட்டு எப்படி இருந்தது இல்ல எப்படி இருக்க போகுது. இத தவிர வேற என்ன. நம்ம இன்வெஸ்ட் பண்ணலாம் அப்டின்றது. நீங்க மறக்காம எனக்கு அர்ஜூமெண்ட் இன்ஸ்டாகிராம் எழுதி அனுப்பலாம். இந்த டிப்ஸ் உங்களுக்கு நல்ல ஒரு கருத்த குடுத்துருக்கோம். அப்படின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதே மாதிரி ஒவ்வொரு வாரம் சூப்பரான எபிசோட் உங்களுக்கு சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது அர்ஜெ மனு. நீங்க ஆர் ஜீ வனும் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட்
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நான் ஒரு பேசிட்டு இருக்கேன் மனோ. உங்க வாழ்க்கைல அனைத்தும் சிறப்பா சந்தோஷமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். உங்களோட ஃபீட் பேக் உங்களுடைய கமெண்ட் உங்களுடைய தாட் எல்லாத்தையுமே ஆர்ஜிஎம் இன்ஸ்டாகிராம் உங்களுக்கு காத்துட்டு இருக்கேன். நம்ம வாட்ஸ் ஆப் சேனல் டிஸ்கிரிப்ஷன் இந்த பாட்காஸ்ட் ஓட டிஸ்கிரிப்ஷன் இருக்கு. லிங்க் இருக்கு நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். நிறைய நிறைய அப்டேட்ஸ் உங்களுக்கு ஈசி யா கிடைக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கு.
உங்களுடைய ஃபைட் ரேட்டிங் ஸ்பாட்டிஃபை குடுத்துருக்கீங்க. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். கமிட் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை ல ப்ளீஸ். நம்ம போல் எல்லாத்துக்கும் ரெஸ்பாண்ட் பண்ணுங்க. நீங்க எதாவது ரெஸ்பாண்ட் பண்ணா தானே நீங்க பண்றீங்க நீங்க கேட்டு இருக்கீங்க. நீங்க க்லோஸ் டிராவல் பண்ணிட்டு இருக்கீங்க அப்படிலாம் தெரியும் எனக்கு. ஒரு சைடு மட்டும் நான் பேசிட்டு இருக்க முடியாது இல்ல. பொண்ணுங்க பாக்கலாம். ரைட் அடுத்து வரும் ஒரு சூப்பரான எபிசோட் வந்து உங்களுக்கு சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களுக்கு வந்து
வெற்றி பெறுவது ஆர் ஜே மனோ. டாடா டேக் கேர் பை பை யூ. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. ஜீ மனம் தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...