Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥எங்கே எப்படி நிம்மதி| Tips to handle stressful Situation in daily life|Tamil Self Help Motivatio|EP-241|Motivation. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கைல ஒவ்வொருத்தருக்கும் சட்ரஸ் அப்டின்றது. மிகப்பெரிய பிரச்சனை என்ன சொல்றீங்க? எனக்கு உங்களுக்கு நம்மள சுத்தி இருக்குற எல்லாருக்குமே இந்த ஒரு பிரச்சனை எப்பவுமே இருந்துட்டேதான் இருக்கு. இது கிடைத்தாலும் சரிஸ்ஸாவும் அது வந்து ஸ்ட்ரெஸ் இருக்கும் போது வரக்கூடிய வெறுப்பும் வேதனையும். சொல்றதுக்கு அளவே கிடையாதுங்க. ஒன்னு நம்ம நெனச்சது மாறி நடக்கல. இல்ல எவனோ ஒருத்த.
சோசியல் மீடியா ல போற போஸ்ட் அ பாத்து நம்ம வாழ்க்கைல கரெக்டா இல்லையோ இண்டஸ்ட்ரீஸ். இப்படி சின்ன சின்னஸ் பெரியஸ் எல்லாத்தையும் அடுக்கிக்கிட்டே போகலாம். இந்த மாதிரி ஸ்ட்ரீட் ஃபுல் ஆன வாழ்க்கையை. அவாய்ட் பண்ண முடியுமா? அப்படின்னு கேட்டீங்கன்னா. ஜோ கஷ்டம் தான். அதே ஸ்கூல் லைஃப் க்கு. எப்படி நம்பர்ஸ் போன் பண்றான் எப்படி? வாழ்க்கையே நமக்கு புடிச்ச மாதிரி சந்தோஷமா ஹண்டர் பண்றோம்
அப்டின்றது தான் வாழ்க்கையோட வெற்றியே இருக்கு. என்ன பண்ணி வெற்றி வெற்றி வெற்றி என்றது மனசு நிம்மதிங்க. ஒரு பீஸ் புல்லானும் அண்ட் ஓட வாழ்க்கையே பாக்குறது தான் சந்தோசம். அது கிடைச்சிருச்சு. அவை போதா? ஓகே. அப்போ இந்த மாரிஸ்ட் ஃபுல் ஆ சிட்சுவேஷன்ஸர் ஹண்டர்ல் பண்ணுறதுக்கு என்னலாம் பண்ணலாம். டிப்ஸ் ஹோல்ஸ்டரில் சிட்சுவேஷன் இதுதான். இந்த ஐ சொல்ல நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி நண்பா நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க உங்க வாழ்க்கைல ஸ்ட்ரெஸ் பிரியா எல்லா சந்தோசமா
காலைல எந்திரிச்சு நல்ல ஒரு ஹேப்பியான மூட அந்த நாள் ஆரம்பிக்கிறது இருக்கட்டும் இல்ல இரவு ல நல்ல தூக்கத் தூக்கும் கிடைச்சு சந்தோசமா? நிம்மதியான வாழ்க்கையே நம்ம தொடர்ந்து கொண்டிருக்கும் நண்பா. நண்பர்களுக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம். அதே மாதிரி கொஞ்சம் த்ரிஷா இருக்கு. ஸ்மெல் இருக்கு நெறையாவேஷன் இருக்கு அப்டின்னு எங்கே ஓடிக்கிட்டு இருக்கு. நண்பர்களுக்கும் நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.
நேத்திக்கு பிரபலம். இன்னைக்கு அது பிரபலமாவே தோணாது. நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை. அதனால நம்ம கையில இருக்கிறது என்ன அப்டின்னு கேட்டீங்கன்னா இன்றைய நாள் இன்று இப்பொழுது இந்த பொழுது தான் நம்ம மனசுல தங்க வேண்டும் அப்படி இருக்கும் போது இந்த சட்ரஸ் இல்லாம வாழ்க்கை கடக்க முடியும் மிஸ்டரஸ் லைஃப் ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டம் தானே. ஆனா எனக்கு என்னன்னா நம்ம நண்பனுக்காக நம்ப நெறைய நெறைய
பாட்காஸ்ட் எப்பிசோட் எல்லாமே பண்ணிட்டு இருக்கோம். அவங்க நமக்காக சப்போர்ட் பண்ணுவீங்களா அப்டின்றது தான் ஜஸ்ட் ஃப்ரெண்ட் சொன்ன நீங்க எப்பயுமே சப்போர்ட் பண்றதுனால மட்டும் தான் என்னால பண்ண முடியுது. முழுக்க முழுக்க எந்த ஒரு மாநில வரி பெனிபிட்மில்லாம உங்களுக்காக தொடர்ந்து பேசிகிட்டு இருக்க போறேன். என் குரல் வழியா உங்களுடைய நண்பனா தொடர்ந்து உங்களுக்கு பிடித்துள்ள கூடிய விஷயங்கள் அ குடுத்துட்டு இருக்க போறேன் அதுதான் என்னோட சந்தோஷமும் கூட. உங்க சப்போர்ட் நீங்க எந்த?
அது மட்டும் இல்லாம உங்களுடைய. லியோ. ஸ்பாட்டிஃபை தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். நீங்க குடுக்குற ஒவ்வொரு ஃபைடிங்க் சோ நம்ம பாட்காஸ்ட் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும். இதுல நீங்களும் பங்குபெற இந்த ஊர் இன்னிசை டிவி ல அப்படின்ற சந்தோஷத்தோட நீங்க ஃபர்ஸ்ட் டைம். அப்டினா உங்களுக்கு உருவாக்க பெரிய வெல்கம் சொல்லிக்கிறேன். உங்களுக்காக 240 க்கும் மேற்பட்ட பாட்காஸ்ட் எப்பிசோட் உங்களுக்கா காத்துகிட்டு இருக்கு எல்லாத்தையும் பண்ணுங்க உங்களுக்கு கண்டிப்பா யூஸ் புல்லா
இருக்கும் நீங்க டிசம்பர் நான் மாட்டேன். அது இது நம்ம திருப்பி திருப்பி வந்து நமக்கு சப்போர்ட் பண்றேன் பண்பி. ஏன்னா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்ளீஸ் பிக்டோவர்ட் மக்கள் கிட்ட சென்றடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க உங்களுக்காக. நீங்க உங்களுடைய கருத்துகள் உங்களுடைய. அது மட்டும் இல்லாம. இருக்கு நீங்க அந்த வாட்ஸ்அப் ஜான் பண்ணிக்கலாம்.
தொடர்ந்து தொடர்ந்து மோட்டிவேஷன் தொடர்ந்த 11 பாசிட்டிவான எனர்ஜி குடுக்கணும் அப்டின்ற ஒரு சந்தோசத்த விட இந்த பிசுக்குள்ள போயிடலாம். ஒரே ஒரு டிஸ்கிளைமர் மட்டும் நம்ம இப்போ வளர்ந்துட்டோம். நிறைய நண்பர்கள் கேட்டுட்டு இருக்கீங்க உங்களுக்கே தெரியும். ஆம், நாட்ட ப்ராஃபிட்ஷனல் ஒரு இல்ல ஒரு மனச மாத்தக்கூடிய ரியல் ப்ரொஃபஷனல் கிடையாது. அதற்கான பிரோக்ஸ் நிறைய பேரு இருக்காங்க. அவங்க எல்லாவே உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. சோ நான் என்னோட எக்ஸ்பீரியன்ஸ் இருந்து நான் படிக்கிறது
இலிருந்து எனக்கு என் மனச மாத்தக்கூடிய விஷயங்கள்ம் உஷார் பண்ணனும் அப்படின்ற ஒரு எண்ணத்தோட இந்த பாக்க சொன்னாங்க போது சோ ஆ லவேஸ் உங்களுக்கு நல்லது குடுக்குறேன். நல்லா குடுத்துட்டு இருக்கேன். அப்டின்ற ஒரு சந்தோசத்தோட. ஆல்ரைட் இன்னைக்கு கொஞ்சம் சூப்பர் ல இருந்து இல்ல. ஓகே. என்ன ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க. ஃப்ரீயா இருங்க. கூல் ரிலாக்ஸ் ஆகிடுங்க அப்போதான். நமக்கு புடிச்ச மாதிரி நமக்கு
புடிச்ச மாதிரி புடிச்ச மாதிரி என்ன புடிச்ச மாதிரி நிம்மதியான வாழ்க்கைதாங்க வேற என்னங்க வேணும். நிம்மதியான வாழ்க்கை இருந்தாலே போதுங்க நம்மள மிஞ்சிக்க யாருமே கிடையாதுங்க. இப்பலாம் எனக்கு அதுதான் தோணும். நிம்மதியான வாழ்க்கையை மட்டும் எனக்கு குடுத்துட்டு கடவுளே அப்படின்னா எப்பவுமேவேண்டும். ஏன் எனக்கு பணத்த குடு காசு குடு புள்ள கொடு அதெல்லாம் என்னங்க ஆகப்போகுது நிம்மதியான வாழ்க்கை தானே ஒரு மிகப்பெரிய செல்வமும் அந்த அழகான ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமைய பெரும் அப்படின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு சோ இப்போ ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெஸ்ன்றது. என்ன அப்டினு பாத்தீங்கன்னா நம்ம
அறியாமலேயே மண்டைல ஒரு கனமா இருக்குற மாதிரி பீலிங் ஒரு எரிச்சல் வரும் கோவம் வரும் ஏன்னா அப்படி இருக்கு அப்டின்னு பிரஷர் குக்கர் மாதிரி நம்ம வெடிச்சிருவோம். அந்த அளவுக்கு பிரெஷ் ஆ இருக்கும். இதுக்கு காரணங்கள் நிறைய நிறைய இருக்கு. சில பேருக்கு சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பயங்கர செய்வாங்க. டீம் க்கு முன்னாடி ஒரு பிரச்சன பண்றது இருக்கும். அதுக்குள்ள நம்மளுக்கு அடிச்சு பாத்துட்டு ஹார்ட்பீட் டக்குனு அப்ப இருக்கு. கஷ்டமோ எதோ ஒரு டாபிக் லாஸ்ட் அக்கா எல்லாம் இல்ல. எவனோ ஒருத்தன் தெரியாம அவன் மிஸ்டேக் பண்ணி கார முன்னாடி
நிறுத்திலாம் அப்ப வரக்கூடிய கோபம் ஸ்டேஷன் அதிகமா இருக்கும் இல்ல ஒரு அப்பார்ட்மென்ட் லேட்டாகலாம் அப்டின்ற மாதிரி வாழ்க்கை ஏற பின்னிப் பிணைந்த ஒரு விஷயம்தான் சட்ரஸ் அத மாத்திக்க முடியுமா? அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா மாத்திக்க முடியும் ஸ்ட்ரெஸ் வந்தாலே அதுக்கு அப்பறம் நம்ம. என்ன பண்றது ஏது பண்றது எதுவும் தெரியாது. என்ன சொல்றீங்கன்னு பாத்திங்கன்னா இப்ப 16 ஓடிகிட்டே இருக்கு. சரிங்களா அது எந்த ஒரு தடையும் எதுவும் இல்லாம ஓடும்போது பாத்திங்கன்னா சேலம் இல்லாம அழகா
ஓடிகிட்டு இருக்கோம். ஒரு அது யோசிச்சு பாருங்க. சொல்லமில்லாத ஒரு நீரோடை பக்கத்துல உக்காந்துகிட்டு இருக்கும். எடுத்து ஓடுறதுக்கு பக்கத்துல இருக்கு என்ன சோ அதே நேரத்துல அந்த ஆத்துல ஒரு பெரிய பாறையை தூக்கி எறியும் அப்போ அத கம்ப்ளீட் ஈஸ்டர் பண்ணல. அந்த ஸ்லோவா கம்ப்யூட்டர் டிஸ்டர்ப் பண்ணுவோம். அட்லீஸ்ட் கொஞ்ச நேரம் அதே மாதிரி தான். நம்ம வாழ்க்கைல ஒரு லோ ல ஓடிட்டு இருப்போம். ஆனா இந்த ஸ்ட்ரெஸ்ன்ற ஒரு பாறாங்கல் உலகம் ஓதலாம். சின்ன கல்லா கட்டும் பெரிய கல்லா இருக்கட்டும் எதுவும் இருந்தாலும்
நமக்கு ரொம்பவே கஷ்டமா இருக்குங்க. அப்போ இந்த மாதிரியான சூசன் சர் நிறைய இடங்கள்ல நிறைய காலங்கள் நீங்க காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும். எதுக்கு உங்ககிட்ட தான் கேக்குறேன். நான் என்ன சொல்லட்டுமா? கால்ல லேட் ஆ இருந்துச்சு. காலைல எப்பயுமே சீக்கிரமா இருக்கணும் முக்கியமா சூரிய உதய ஆகுறதுக்கு முன்னாடி இருக்கணும். அதுக்கு அப்பறம் காலைல வாக்கிங் போலனா ஷாவும் அதே மாதிரி நம்ம குழந்தைகளோ இல்ல நம்ம நமக்கு புடிச்சவங்களோ நம்ம கிட்ட கரெக்ட் ஆ பேசாத அப்ப இல்ல அவங்க.
நம்மள கண்டுக்கறது அப்ப கொஞ்சம் பேசுவேன். அதே மாதிரி பண்ணல எப்பிசோட் பண்ணல உங்களுக்காக ஒரு நாள் தேவ் ஆகுது அப்டினா அப்பவும் நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாவே. இந்த மாதிரி ஒவ்வொரு சிட்சுவேஷன் சொல்லிகிட்டே போலாம். ஆகாத நேரத்த வேணா கண்டுபிடிச்சுடலாம். இசுகால சாங் வரைக்கும் ஆகி தான் இருக்கோம். முக்கியமா ஆஃப் இஸ்லாம் பாத்தீங்கன்னா கூரையை பிச்சிக்கிட்டு தான் போகும் அந்த அளவுக்கு சட்ரஸ் பயங்கரமா போகும் அப்ப ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்ஸா உடைச்சு. நம்ம எப்பவுமே கூல் ஆஹா என்ன மாரி இருக்காயா என்ன மாரி இருக்கா
பாரேன் எந்த பிரச்சனை வந்தாலும் எதுவா இருந்தாலும் சலமே இல்லாம ரொம்ப அழகா ஹேண்டில் பண்ணிட்டு கூழ வாழ்க்கை என்றார் பண்றா பாரு பண்றான் பாரு அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம மாறனும் கரெக்ட் ங்களா அது எப்டி பண்றது அப்படின்றது தான் இந்த பிசோள தொடர்ந்து தொடர்ந்து வந்து கேக்க போறீங்க சோ சட்ரஸ் இஸ் பார்ட் ஆஃப் ஹ்யூமன் எக்ஸ்பீரியன்ஸ் பிரிக்கவே முடியாது நான் ஸ்ட்ரெஸ் த்ரீ ஹௌவர்ஸ் த்ரீ அண்ட் டிவி ஹெச்டி மாறி ஸ்ரீ ஸ்ரீ அப்டின்னு சொல்ல முடியுமானு கேட்டேனா தட் இஸ் லஸ் வெளில ஸ்டார்ஸ்.
நீங்க ஒரு துறவியா இருக்கணும் இல்ல அவங்களுக்குலஸ் இருக்கும். இல்லாம இருக்காது. அப்டி இருக்கும் சோ எதுக்கு இந்த டிரஸ் அப்டின்ற மாதிரி கடவுள் குடுத்தாரு. அப்டினா ஏதோ ஒரு ஆபத்து வருது இல்ல நம்ம ஃபைட் பண்ண போறோம் இல்ல நமக்கு ஒரு பிரச்சனை வருது அப்டினா நம்ம எப்டி நம்ம வாழ்க்கையே பாதுகாக்கிறது அப்டின்றதுக்கு உடம்பு தயார் படுத்துறது அப்ப ஒரு பதட்டம் 11 என்ன சொல்றது படபடப்பு எல்லாமே வர ஆரம்பிச்சுடும் அப்போ அந்த ஸ்ரீ சர் முத.
ரியல் எமர்ஜென்ஸி தான் வந்துடுச்சு. ஆனா இப்ப அப்படி கிடையாது. எல்லாத்துக்கும் மாஸ்டராக ஆரம்பிச்சு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சாப்பாடு சாப்பிடும்போது லைட். இந்தமாதிரி எல்லாத்துக்கும் அப்போ ஸ்ட்ரெஸ் ஃப்ரீ லைஃப் ஸ்டைல் ல எப்பிடி நம்ம எடுத்து கொண்டு வரது இந்த சலாம் நம்ம. நீங்க அப்டி இல்லனா ரொம்பவே ஆட இருக்கும். ஏன்னா நம்மள அறியாமலே நம்மல மூழ்கடிக்கச் செய்யும். அதுக்கப்புறம் அங்க ஐ டி சடர் அப்டின்ற ஒரு ஹெல்த் கண்டிஷன் கூட நம்மள இழுத்து கொண்டு போறோம்.
அப்போ நம்ம எப்படி இந்த ஸ்கூல் சிட்சுவேஷன் டெய்லி லைஃப் ல எப்படி நமஹ பண்றது? அப்போ ஃபர்ஸ்ட். இப்ப பாத்திங்கன்னா பாஸ் அண்ட் ஏ கப ரீட் ரொம்ப இம்பார்டண்ட் நல்லா புரியுதுங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நீங்க இன் கேஸ் யு ஸ்டில் சிட்சுவேஷன் ல இருக்கீங்க இல்ல நீங்க அந்த ஸ்பெஷல் சிட்சுவேஷன் ல நீங்கண்டல் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களுக்கு அந்த மாதிரி நடக்குது அப்படினா ஜஸ்ட் ஃபார் மோமென்ட் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.
அந்த இடத்தை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருங்க இல்ல கொஞ்சம் மைன்ட் வெய்ட் பண்ணுங்க ஒரு மினிட் எடுத்து ரிலாக்ஸ் பண்ணுங்க உங்க முதல் உங்கம் ஐந்து உங்க உங்க பிரித்து அதை பிரித்துன்னு பண்ண ஆரம்பிங்க. எல்லாமே உங்களுக்கு. மைண்ட் பாடி எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி ஒருத்தம் கரெக்ட் அவங்க எமோஷனல் கண்ட்ரோல் பண்ண ஆரம்பிக்கும். சோ க சிங் ஸ்லோ ஃப்ரீதிங் கேன் ரீட் அந்தபோடி டூ ஏ டெஸ்டிங் ஸ்டேட் சோ அந்த மாறி டென்ஷன் ஆகும் போது பிரச்சனையாகும் போது.
எல்லா எழுத்து மூச்சுவிட்டு அந்த மூச்சு மட்டும் கொஞ்சம் கவனிச்சு பாருங்க. ஈசியா அந்த ஸ்கூல்ல சிட்சுவேஷன் ல இருந்து நம்ம வெளிய வர முடியும். இது நான் சொல்லல நீ நாலா அப்டின்ற லைசென்ஸ் கிளீனிகல் சோசியல் வொர்க்கர் தெரபிஸ்ட், அவங்க ஸ்டேட்மென்ட் கொடுத்துருக்காங்க. சோ அது மாரி பிரி திங்க்ஸ் ஆர் பப்ளிக் மோஸ்ட் ஷோக்கிங்க்ஸிப்பி ரிவர் சோ திஸ் இஸ் வேர் ஐ வுட் இருக்க வேண்டிய பேசண்ட் ஸ்டார்ஸ் நீங்க பிரிங்க்ஸ் பண்றது ரொம்ப ஈஸி யாருமே உங்க பக்கத்துல இப்படி பண்ணலன்னு சொல்லல ஒன்னுமே இல்ல நுரையீரல் ஃபுல் ஆ காத்த நிரப்புக ஸ்லோவா ரிலீஸ் பண்ணுங்க
அவ்ளோதான். இதன்படி தி எக்ஸாஸ். ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். நானே நெறையா டைம் ல நல்லா மூச்சை இழுத்து விடவும். அப்படியே ரிலாக்ஸ் ஆகும் சரிங்களா சோ இது ரிசர்ச்யிலேயே அவங்க கண்டுபிடிச்சு சொல்லி இருக்காங்க. இந்த மாதிரி திங்க் பண்ணும் போது ஃப்ரீதிங் நல்லா இந்நிலையில் எக்ஸில் பண்ணும் போது ஸ்ரீஸ் கண்ட்ரோல் பண்ணனும் அப்படின்றது ரூம் பண்ணிருக்காங்க. நல்ல. சிக்ஸ் பார்த்தோம்னா மூவ் யுவர் பாடி ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு மாதிரி எரிச்சலும் வெறுப்பும்
கலந்த உணர்வுகள் அதிகமா இருக்கு. இதுக்கு அப்புறம் என்னால முடியவே முடியாது. என்னால சரி பண்ண முடியாது. யார பார்த்தாலும் இருந்து விடுகிறேன். அப்டின்ற மாதிரி உங்களுக்கு அதிகமா வரும் போது நீங்க என்ன பண்ணனும்னா ஜஸ்ட் கோ ஃபார் வாக் ஒரு தனியா வாக்கிங் நல்ல பாட்டு கேட்டுகிட்டு ல்ல பாட்ட கேக்காம உங்களுடைய பேசிகிட்டு. நல்ல ஒரு பிசிக்கல் ஆக்டிவிட்டி சைக்கிளிங் பண்ணலாம் இல்ல வாக்கிங் போலாம் ஜாக்கிங் போலாம் இல்ல பிரண்ட்ஸோட பேசிட்டே போலாம் சோ அந்த இடத்துல அந்த சிட்சுவேஷன் ல ரொம்ப நேரம் இருக்கு தேவை இல்ல
சோ கொஞ்சம் ஜஸ்ட் மூவ் ஆன் பண்ணி அந்த இடத்துல கொஞ்சம் தள்ளி போய் இருந்து நீங்க. அந்த ஹோட்டல் பண்ணும் போது ஈசியா ஸ்விச்ம் குறைய ஆரம்பிக்கும். த டிப் நம்பர் 33 பிளே மியூசிக் டிவி. சம் டைம் வந்து நம்மளோட அந்தமான் வந்து சிக்ஸ் பண்றோம். நம்ம திங்க் பண்றது கொஞ்சம் மாத்திக்கணும். அப்டினாவே ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். எல்லா பிரச்சனைக்கும் உடனே நம்ம கண்ட்ரோல் பண்ண முடிஞ்சது. விஷயம் பண்ண முடியாத விஷயம் எல்லாத்துக்கும் பயங்கரமா டென்ஷன் ஆகி கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்றது
மாத்தி அமைச்சு ஓகே. இந்த ப்ரோப்லேம் வந்துச்சு எப்படி நம்ம ஹெல்ப் பண்றது? இது எப்படி சிட்சுவேஷன் நம்ம கைக்குள்ள கொண்டு வரது கைக்குக் கை க பார்ப்பட்ட விஷயங்கள் நம்ம கொண்டு வர முடியாது. தான் அப்ப நம்ம கைக்குள்ள இருக்க விஷயங்கள் என்னலாம் பண்ணலாம் அப்படி நம்பர் செட் இவ மாத்துங்க அதே நீ நல்லா சொல்றாங்க ஜீவே யூ ட்யூ சட்ரஸ் அண்ட் ஸ்ட்ரக்சர் அண்ட் நோ டீசிங் ரேசிங் ஃபேம். கேன் ஹெல்ப் நியூஸ் நேஷன் நீங்க
ஸ்ட்ரெஸ் வரும்போது இல்ல உங்களஸ் ஏற்படுத்தக்கூடிய மனிதர்கள் பாக்கும்போது. இல்ல நீங்க உங்களை நீங்களே மணிக்கும் போது எல்லாத்தையும் பண்ணி கரெக்டாரி ஐக் பண்ணும் போது. யோசிக்கும்போது ஈசியா மாத்திட்டு போயிட்டாங்க. அதுதான்ரி ஃப்யூச்சர் பெர்பெக்ட். நெக்ஸ்ட் பார்த்தோம்னா நம்பர் ஃபார் மீ டைம் ஃபார் யூ எப்பவுமே ஊடுகிட்டே இருந்து என்ன நடக்க போகுதுங்க. அட் எண்டு ஆஃப் டே த பீஸ்ட் ஆஃப் மைன்ட் த ரியல் என்ஜாய் போ லைஃப்
நியூவர்க் லைஃப் பேலன்ஸ், யு நோ சோ சும்மா சும்மா எப்ப பாத்தாலும். ஓடிக்கிட்டு இருக்குனு அவசியம் இல்லங்க உங்களுக்கு ஒரு சின்ன டைம் வச்சிக்கோங்க செட். டூ மேக் இஸ் பாசிபிள் இத மீ டைம்ஸ் ஆஃப் டைம் சொல்லுவாங்க. நமக்கான டைம் ஒரு அரை மணி நேரம் நீங்க பாட்டுக்கு உங்களுக்கு புடிச்சத பண்ணிட்டு இல்ல ஒரு தனிமையான. அரை இல்லையோ இங்கே இருந்து உங்களுக்கு பிடிச்ச பாடல்களை கேக்குறது கண்டிப்பா ஒரு மிகப்பெரிய செஞ்சு உருவாக்கும்
ஃபார் எக்ஸாம்பிள் உருட்டி நல்ல என்ஜாய் பண்ணி கொடுக்கிறது. இந்த சாப்பாட என்ஜாய் பண்ணி சாப்பிடுறது சில பேருக்கு நம்ம சாப்ட்ட மாதிரி எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு பாஸ் சாப்பிடுவாங்க. எப்படி அமைந்துள்ள ஒரு பிரச்சனை ஓடிகிட்டே இருக்கும். இல்ல தேவையில்லாத பிரச்சனைகள் மைன்ட் போட்டுக் குழப்பிக்கிட்டு இருப்போம். பிரச்சனை இல்லாத பிரச்சனையா மாத்துவோம். எல்லாமே நடக்கும் ஓவர் திங்கிங் மூலமா. எதையுமே ஹெல்ப் பண்றதுக்கு தெளிவான மனநிலையும் தைரியமும் வேண்டும். அது ரெண்டையும் ஒடைக்க கூடிய. ஒரு விஷயம்தான் இந்த சட்ரஸ் மூளை வேலை செய்யாது கண்டிப்பா வேலை
செய்யாது கரெக்டான முடிவுகளையும் தெரிந்து இருக்காது. ஏன்னா ஆல்ரெடி. அதுவே பிரச்சனை ஓடிட்டு இருக்கு. அப்பிடி பண்ணுவோம். அப்போ அந்த நேரத்துல தான் நம்ம ரொம்ப கேர் ஃபுல் ஆ நம்ம என்ன பாத்துக்கணும் நம்பர் லைவ் டேக் இட் வான்ட்ஸ் டைம் நம்ம நம்ம சுத்தி ஒரு அஞ்சாரு பிரச்சனை இருக்கும் கூடவே இருக்கும் எல்லாருக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கு, ஆனா எல்லாத்தையும் ஒரே டைம்ல திங் பண்ணி எல்லாத்தையும் கொப்பி அடிச்சு. எல்லாத்தி மிக்ஸ் பண்ணி மிக்சர் சாப்பிடுவது நல்ல இருக்கும். ஆனா பிரச்சனைகள் மிக்ஸ் பண்ணுனா? பிரபல மிக்ஸர் நல்லாவே இருக்காது. அந்த அளவுக்கு பயங்கர மோசம்
உருவாக்கும். சோ. எப்பவுமே. ஒருசா இருக்கும் ஒரு பிரச்சனை இருக்குனா ஒன்பது இவன் ஜஸ்ட் டூ ரைட் அவுட். என்ன எதுனால உங்களுக்கு இந்த மாதிரி ரொம்ப ஸ்ட்ராங் ஆ இருக்கு. அப்டின்னு நீங்க எந்த விஷயத்துல இருக்குனு சொல்லுங்க. அதுக்கு அப்பறம் எந்த விஷயத்த ரியல் ஆவே நினைச்சு சாகணும் இல்ல கவலை பண்ணனும் அப்டின்ற மாதிரி எடுத்து அத பத்தி கவலைப்படுங்க அத பத்தி ஆக்ஷன் எடுங்க எல்லாத்தையும் ஒரே நேரத்துல போடாதீங்க அந்தமான் வந்து. ரொம்ப அழகான பூந்தோட்ட
வைக்கிறதும். எல்லாத்தையும் போட்டு வச்சு மாத்துறது நம்ம கைல தான் இருக்கு. உண்மைதானே ஒத்துக்கிறீங்களா இல்லையா. அப்டிதான் ஆஃப் டைம்ஸ் ட்ரைனிங் டூ கீப் ஹோல்டிங்க் அவுட் ஃபார் யுவர் மைண்ட் பேபி கம் ஓவர் ரீமிக்ஸ் எல்லா நேரத்துலயும் எல்லாத்தையும் மனசுல போட்டு குழப்பி என்னால சால்வ் பண்ண முடியும். எல்லாத்தையும் நான் கண்ட்ரோல் கொண்டு வருவேன். அப்டின்ற மாதிரி உங்களை நீங்களே ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிறனால உங்களால முடிஞ்ச காரியத்தை கூட கரெக்ட் பண்ண முடியாது. அந்த அளவுக்கு நம்ம ல ரொம்ப வீக் ஆ இருக்கி றோம்.
புரியுதுங்களா சோ நம்பர் சிக்ஸ்ஐ ஏ பேலன்ஸ் டயட். ரிசர்ச் என்ன சொல்லுதுன்னா? நமக்கு ஹை ஸ்ட்ரீட் லெவல்க்கும் நம்ம நிறைய ஃபுட். ஃபுட். இது கொண்டிருக்கும் ஃபுட்க்கும் அதுக்கும் சம்பந்தருக்கு. சோ ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும். நிறைய சாப்பிடுவோம். எத்தன பேரு நீங்க என்ன நினைக்கிறீங்க? நான் கத்துக்குறேன் உண்மை தான் அன்னைக்கு ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு பிரச்சனை இருக்கு அப்டினா நிறைய சாப்பிடுவேன்.
அதனால அப்படி பண்ண கூடாது. எப்பவுமே ஒரு பேலன்ஸ் விட்டு நாம் ஏன் பண்ணனும் பேலன்ஸ் ரைட் சாப்பிடும்போது ஃபார் எக்ஸாம்பிள் ஃப்ரிட்ஜெட் ஸ்நாக்ஸ் சாப்பிடும் போது நம்மளுடைய ஸ்வ ல ரெகுலேட் பண்ணும் முக்கியமா நெறைய தண்ணி கொடுக்கணும் தண்ணி குடிக்கிற நாளையும் மைண்ட்ல இருக்குறஸ்டோர்ஸ் எல்லாமே அப்படியே மெதுவாக இறங்கிடுவோம். நம்பர் ஒன் கெட் யுவர் ஸ்லீப் எத்தன பேரு. தூக்கத்தை தொலைச்சிட்டு இருக்கான். ஒன்னு தூக்கமே வராது. ரெண்டாவது விஷயம். ஆனா ஒரு சின்ன நைஃப்.
இருங்க. கம்ப்யூட்டர்ல. நீங்க அந்த மாதிரி இம்மீடியட்டா. ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கீங்க. உங்க பாடிக்கு தேவை நல்ல உறக்கம். நல்ல ரெஸ்ட். நல்ல க்வாலிட்டி ஆன ஸ்லீப் வந்து உங்களுடைய மெண்டல் ஹெல்த் பிரச்சனை எல்லாத்தையுமே நார்மல் பண்ணும். அதனால தூக்கம் ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட்ம் அண்ட் 10 இன் குட் ஸ்லீப் ஹெல்ப்ஸ் மேனேஜர் ஸ்ட்ரெஸ் சொல்லுவாங்க அந்த அளவுக்கு. இது தவிர.
நிறைய நிறைய டிப்ஸ் உங்களுக்கு தெரியும் அப்டினாலும் இல்ல. இதெல்லாம் பண்ணி பாத்துட்டேன்ப்பா. எனக்கு ஒன்னு சரியாக ல அப்டின்னு யோசிக்கிறவங்களுக்கு அட் எண்டு ஆஃப் டே வீ ஹாவ் டூ மீ ட ரைட் ரோஷன். ரொம்ப முடியல இங்க கஷ்டமா இருக்கு. அப்டினா நம்ம கண்டிப்பா? ஒரு சைக்காட்ரிஸ்ட் மீட் பண்ணி தான் ஆகனும். சோ தே கேன் ரியல் பஸ். புரியுதுங்களா சோ நம்ம பேசுன இல்ல கண்டிப்பா ஒரு கோட்டை ஆகும்
அதெல்லாம் ட்ரை பண்ணி நம்ம கை கைய்ய தாண்டியும் இருக்கு அப்டினா கண்டிப்பா ப்ரோபோசல் பண்ண முடியும் இல்ல அது தான் பண்ணுவாங்க சோ இந்த வாரம் இந்த டிப்ஸ் எல்லாமே உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் நினைக்கிறேன் ஸ்பேஸ் ஆகாதீங்க எனக்கு சொல்லிக்கிறேன் மனோ ஆகாதுடா சந்தோசமா இருந்தா எல்லாத்தையும் சமாளிக்க முடியும் கைல என்ன முடியுமோ அதை நீ பண்ணு மத்தத எல்லாத்தையும் கடவுள் விடு இல்ல கொஞ்சம் வெய்ட் பண்ணிப்பாரு எல்லாமே மாறும். நம்ம நண்பன் நண்பர்கள் வாழ்க்கையே
அவங்க எவ்ளோ அழகா வாழ்ந்துட்டு இருக்காங்க பாரு. என்னங்க? நமக்கு தான் சொல்றேன். நம்ம ஸ்ட்ரெஸ் பிரியா சந்தோசமா சிரிச்சிக்கிட்டே. ஹாப்பியா? ஒரு லைக்ஸ் வாழ்க்கை வாழலாம் இல்ல. உண்மை தானே. ஆல்ரைட் நம்ம அல்மோஸ்ட் எண்டு க்கு வந்துட்டோம். உங்களுடைய உங்களுடைய உங்களுடைய ஃபீட் பேக் எல்லாத்தையும். அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணி இருக்காங்க. உங்க கமெண்ட்ஸ் நேரடியா அங்க ரைட் பண்ணலாம்.
ரொம்ப வெய்ட் பண்ண தேவை இல்ல எனக்கு மெசேஜ் பண்றது எல்லாமே. அடுத்த வாரம் ஒரு சூப்பரான உங்களை சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களுக்கு நீங்க இருக்கீங்க. பாட்காஸ்ட் மநோ இது உங்களோட நம்பிக்கை நீங்க. உங. நல்லா இருக்கும் சோ ரைட் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமா செம்மையா ஸ்ட்ரெஸ், பிரியா
ஹாப்பியா எல்லாம் அமைவதற்கு. உங்கள் வெளியேறு சாரோட வாழ்த்துக்கள் டேக் கேர் நண்பா நண்பி பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...