Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode ❤️🔥❤️🔥உன்னை வீழ்த்தும் குணம்|8 ways to overcome self doubt and self criticism|Tamil Self Help Tamil Self Help Motivation |RJ Mano Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நிறைய முயற்சிகள் நிறைய நிறைய தோல்விகள் எத்தன தடவ போராடுனாலும் மூட்டினாலும் அது மாறவே மாட்டுது. நமக்குன்னு ஒரு காலம் வராதா இந்த காலம் ஆறாதா? எப்பவாவது இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒளிஞ்சு நமக்கு நினைச்ச புடிச்ச வாழ்க்கை அமையாதா? அப்டின்ற மாதிரி நிறைய நேரங்கள்ல இயக்கம் வரும். ஏக்கங்கள் ஒரு பக்கம் இருந்தா கூட சில நேரங்கள்ல தோணும் நமக்கு தான் அந்த திறமை இல்லையோ நம்ம கரெக்ட் ஆனா வெளில போகலையோ.
நம்ம. எந்த விஷயத்தையும் உருப்படியா பண்ண மாற்றமோ? நம்ம எதுலயுமே கரெக்ட் கிடையாது. அப்படின்னு ஒரு எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கும். அதுக்கு பேரு செல்ஃப் கிரிட்டிசிசம் செல்ஃப் டவுட் அப்டின்னு சொல்லுவாங்க தன்னையே பண்ணிக்கிறது நான் தான் எல்லா பிரச்சனைக்கு காரணம் அப்டின்னு நம்மளையே பிளேம் பண்ணிக்கிறது. இதெல்லாம் பண்ணும்போது நம்மளே அறியாமலேயே நம கன்டெஸ்ட்வல். கீழ கடகடன்னு ஓடிடும். அதுக்கு அப்புறம் ஒரு ஸ்டாப்
எடுத்து வைக்கணும். அப்படின்னு நினைச்சாலே. கிடைக்காது ஒரு பயம் கலந்த ஒரு நம்பிக்கையில எப்பயுமே இருக்கும். எல்லாத்துக்கும் டைம் இருக்கும் அப்டின்னு தெரிஞ்சா கூட இந்த செல்ஃப் டவுட் நம்மல ரொம்பவே கீழ தண்ணினும். அப்போ அந்த செல்ஃப் டவுட் எப்படி ஹேண்டில் பண்றது? அதுல இருந்து ஹோல் பண்ணி வெளிவருவது எப்படி? அப்படின்ற ஒரு அழகான டாப்க் கூட இந்த உங்கள நோக்கி வந்துட்டு இருக்கு. தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல நாள்ல உங்க
சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செமயா போயிட்டு இருக்கு அப்டின்னு நம்பிக்கை எனக்கு எப்பவுமே இருக்கும் நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா? உங்க வாழ்க்கைல எல்லாமே நல்லா போயிட்டு இருக்கா? இல்ல போகலையா? போகலைனாலும் கண்டிப்பா டைம். ஆக ஆக நேரம் மாறமாற இதுவும் கடந்து போகி உங்களுக்கு பிடிச்ச மாரி வாழ்க்கை அமையும். கண்டிப்பா அமையும் நண்பா நண்பி. உங்களோட பேசணும்னு ரொம்ப ஆசையா
இருக்கு. நிறையா பேரு மெசேஜ்ஞ்சுட்டு இருக்கீங்க. ஸ்கூல் இன்ஸ்டாகிராம் பேஜ்ல. பட் இன்னமும் உங்களோட சப்போர்ட் உங்களுடைய ஆதரவு நாளை மட்டும் தான். என்னால நான் என்ன சைல்ட்ஹூட் பண்ணாம தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். ஏன் அப்படி கேட்டீங்கன்னா இந்த பாட்காஸ்ட் முழுக்க முழுக்க என்னோட பேஷன்க்காக எந்த ஒரு மாநில யாரை ஏமாத்தாம என்னுடைய முழுக்க முழுக்க ஆடு இருக்கனால உங்கள மட்டும் நம்பி உங்கள மட்டுமே நம்பி உங்களால் நான் உங்களுக்காக நான் அப்டின்ற டயலாக் ஏத்த மாதிரி
வாழ்க்கையை கொண்டு போயிட்டு இருக்கேன். உங்களுக்கு சப்போர்ட் இடையே தொடர்ந்து கொடுத்துக் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. ஏன்னா அது மட்டும் தான ஓட வைக்கும். நீங்க எந்த பாட்காஸ்ட்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்டம் குடுத்துட்டு இருங்க. ப்ளீஸ் குடுங்க ஏன் அப்டினா நம்மளுடைய பாட்காஸ்ட் உருவாகும் நீங்க இப்படி இந்த. அதே மாதிரி நம்ம நண்பன் நண்பர்கள் நிறைய நண்பர்கள் ஓட எண்ணெய் வாங்க
நாம் கிடைத்து நமக்கு கிடைத்து இன்னும் நிறைய இருக்கு. போகணும் இல்ல. அது மட்டும் இல்லாம அதுதான் என்னுடைய உந்துதலும் கூட. உங்களுக்காக. எப்பவுமே வெய்ட் பண்ணிட்டு இப்ப நீங்க எனக்கு எனக்கு அது உங்களோட பீட் பேக் மெசேஜ் என் கூட பேசுங்க அப்டின்றது. நினைச்சு நினைச்சு நீங்க கண்டிப்பா எனக்கு அனுப்புவாங்க. அப்படின்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ரைட். நம்ம இன்னொரு முக்கியமான விஷயம் நம்மளுடைய. இந்த டிஸ்க்ரிப்ஷன்.
ஜான் பண்ணிக்கலாம் உங்களுக்கு டெல்லி அப்டேட்ஸ் வரும். அது மட்டும் இல்லாம நம்மளுடைய பாட்காஸ்ட் யூடியூப் மியூசிக் ல வேல இருக்கு அப்டின்றது. சந்தோசமான விசயத்த சரி வச்சிக்கிறேன். நீங்க உங்களோட நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க லிசன் பண்ணுங்க. ஆல்ரைட் இன்னைக்கு ஷாப்பிங் போகலாம் சொல்ட் அவுட். இப்ப கூட நான் செல் அவுட் ல தான் பேசிட்டு இருக்கீங்க கூட நீங்கல்லாம் எனக்கு பண்ணுவீங்களா? இல்ல உங்களோட ஃபைடிங்க் குடுத்துகிட்டு இருப்பிங்களா அப்டின்றது எனக்கு டவுட் ஆ தான் இருக்கு. ஆனா இருந்தாலும் உள்ளுக்குள் இருந்து ஒரு மனசு சொல்லுது என்னுடைய நண்பன் நண்பர்கள் அவங்க.
அவங்களோட வாழ்க்கையே மாத்தனும் அப்டின்னு நினைச்சு தான் இங்க வராங்க அப்போ ஒரு சின்ன ஹெல்ப் அவங்களால பண்ண முடியும்னா. ஃபைடிங்க் கொடுக்குறது தான் அத கண்டிப்பா குடுப்பாங்க. அப்டின்ற நம்பிக்கை அந்த ஒரு. நம்ம ஒரு வில்லியம் ஷேக்ஸ்பியர் ஓட அவருடைய கூட்டு ஓட ஆரம்பிப்போம். அவன் என்ன சொல்றான்? செல்ஃப் டவுட் ஆர். தி ரைட்டர்ஸ் அண்ட் மேக்ஸ் யு லூஸ் த குட் வீ ஆஃப் மை ட்வின் பை ஃபேரிங் டூ அட்டென்ட் ரொம்ப அழகான வரிகள் ல நம்மளுடைய சுய.
அந்த ஒரு சந்தேகம் இருக்குல. கிரிட்டிசிசம் இருக்குல அது ஒரு சாத்தான் மாதிரி. நம்மளுடைய வாழ்க்கையை தரை மட்டமாக்கிவிடும். நம்மளுடைய கன்சோல் உடைச்சு வாழும் நாட்களை ரொம்ப கஷ்டமாக்கணும். மத்த எத்தன வேறு யாரு உங்கள சுத்தி இருக்குறவங்க பிளே மண்ணாலும் கிரிஸ் பண்ணாலும் நீங்க கீழ போகவே மாட்டீங்க. ஆனா ஒரே ஒருத்தர் அவர் பண்ணாரு அவ பண்ணா அப்டினா உங்களால வாழவே முடியாது. அது யாரு அப்டினு பாத்தீங்கன்னா அது நீங்க மட்டும் தான்.
அப்போ அந்த செல்ஃப் டவுட் க்கு அவ்ளோ பெரிய பைடம் பைக் நம்ம லைஃப் ல இருக்கு ரொம்ப கேர்ஃபுல்லா இதனை ஹேண்டில் பண்ணனும். ரீஸன் நிறையா கேட்டிங்க நெறைய நெறைய இருக்கு. சில நேரங்கள்ல வெற்றிகள் கிடைக்கும் இருக்கலாம் தள்ளிப் போகலாம் நம்ப நினைச்சது அடையாம இருக்கலாம். ரொம்ப டைம் எடுக்கலாம். இது எல்லாமே இருந்தாலும் கூட ஒரு நாள் எல்லாமே மாறும் என்ற நம்பிக்கை. எல்லாமே வருன்ற ஒரு காஃபி. நம்மளுக்கு எப்பயுமே இருக்கனுங்க. சோ இதெல்லாம்.
சொல்லிட்டு வரும்போது. நம்பள. விமா ஓடுறோம். அப்டினா எந்த ஒரு தடைகளும் இல்லாம ஓடுறது ஒரு பக்கம். எங்க அம்மா ஓடறீங்க? ரெண்டாவது நீங்க ஓடும்போது. ஒரு தண்ணிக்குள்ள ஓடுறீங்க அப்டின்னா ஒரு நார்மலான ஒரு லைன்ல ஓடுறது இருக்கும் வாட்டர்றதுக்கு இருக்கு. அடுத்து உங்களோட இடுப்புல ஒரு பெரிய சங்கிலியை கட்டுறாங்க. நீங்க ஓடுறீங்க அப்போ இந்த சங்கிலி சொன்னீங்க தோடு அது தான் உங்களோட செல்ஃப் டவுட் நீங்க ஓடுற மாதிரி இருக்கும் ஓடவே முடியாது உங்கள பின்னோக்கி இழுத்துக்கிட்டே இருக்கும் இவனும் சங்கிலி சுத்திகிட்டே இருக்கு பின்னாடி
பேக் விடல அப்ப உங்கள. சித்தி சுத்திகிட்டே இருக்கும் சோ இது தான் செட் அவுட். சுய சந்தேகம். செக்யூரிட்டி சிஸ்டம் அப்டின்ற சொல்ற இத்தனை வருஷ இருந்தாலும் அது எல்லாமே அப்படி கோயிலாகும். அப்படி இருக்கும்போது எப்படி நம்ம ஹாஸ்டல் பண்றது? எப்படி நம்ம மாத்தி வைக்கிறது? சோ உங்ககிட்ட செல்ஃப் டவுட் இருக்கு அப்டின்றது எப்படி தெரிஞ்சிக்கறது சில டைம் எனக்கு சந்தேகம் வரும் ஆனால் அப்படின்னு சொல்லலாம். அப்படி என்ன பண்ணலாம்.
உங்களால எந்த ஒரு காம்ப்ளிமெண்ட்ஸ் அதாவது யாராவது கம்ப்ளைன்ட் கொடுத்தாங்களே. அத நீங்க ஏத்துக்கவே தயங்குவாங்க அய்யோ அதெல்லாம் இல்லைங்க. அதெல்லாம் வந்து நடக்குறது நான் என்ன பண்ணறது வேற ஆனா மத்தவங்க பாராட்டும் போது கூட அதை எடுத்துக் கிராம நம்ம என்னத்த பெருசா பண்ணிட்டோம் நினைக்கிறது வேற. அதே மாதிரி நீங்கள் யாருக்கும் கிரெடிட் கொடுக்கவே மாட்டீங்க. குஜா சூப்பரா பண்ண நல்லா அருமையா பண்ணு அப்டின்ற மாதிரிலாம் எதையுமே பேசவே மாட்டிங்க. எப்பவுமே ஒரு கன்சர்வேட்டிவ் உங்களுக்குள்ள இருப்பீங்க.
ட்ஸ். எப்ப பாத்தாலும் நடந்துமா நடக்காதா நடக்காது நமக்குலாம் எதுமே கரெக்டா நடக்காது எல்லாமே வேஸ்ட் தான் இது கரெக்ட் கிடையாது எல்லாமே பிரச்சன தான் அப்டின்ற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிடுவோம். அடுத்து லோ செல்ஃப் எஸ்டீம் சுய மரியாதை இருக்காது. நம்பள நம்பலே பண்ணிட்டு இருக்கோம். எப்ப பார்த்தாலும் நம்மள பத்தின உயர்வான எண்ணங்கள் இருக்கவே இருக்காது. அது எல்லாமே ஒரு முக்கியமான அறிகுறி. அதுக்கப்புறம் 18 லைக் யு நெவர் குட் லைஃப் என்ன தான் பண்ணுனாலும்
கரெக்ட் கிடையாது. இது பண்ணாலும் வேஸ்ட் தான் என்னத்த பெருசா பண்ணிட்டு இருக்கோம். நம்ம நம்ம வெற்றியடையவே மாட்டோம். எவ்வளோ கஷ்டப்பட்டு இருக்கும் ஒரு நாள் கூட நினைச்சது நடந்தது கிடையாது. நடக்கும் நடக்கும் நினைச்சுட்டு தான் இருக்குமே தவிர நடக்கலையே அப்டின்ற மாதிரி எண்ணங்கள் வரும். அப்போ என்ன செய்யணும். அவுட் ஓவர்கம் இந்த பிர்ஸந் டவுட் இதெல்லாம் என்ன பண்ணனும் அப்படின்றது நம்ம எபிசோடு அதுல அந்த எட்டு ஸ்டெப்ஸ் உங்களுக்கு சொல்ல போறேன். ஃபர்ஸ்ட் எடுத்த உடனே ப்ராக்டிஸ் செல்ஃப் கம் பேக் கம் பேஷன். சொல்ட் அவுட்னா உங்கள நீங்களே
புடிச்சு நிறுத்தி வைக்கறீங்க. நிறுத்துங்க வேற யாருமே உங்கள நிறுத்துறது இல்ல நீங்க மட்டும் தான். இது உங்களுடைய பயத்தினால் ஐயோ உங்களுக்கு மிஸ்டேக் நாளே வரலாம். பட் ஆனா உடனே தெரிஞ்சுக்கோங்க மிஸ்டேக்ஸ் மேக்ஸ் மேன் பர்பெக்ட் சொல்லுவாங்க. எப்பவுமே பண்ண கூடிய மிஸ்டேக்ஸ் எல்லாமே. நம்பள பலப்படுத்த தான் செய்யும் பலவீனப்படுத்த அது அந்த மிஸ்டேக்ஸ் வந்து நம்ம லேர்ன் பண்ணனும். அந்த லேர்னிங் மூலமா தான் நம்மள நம்ம மெருகேத்தி க்கு முடியும். ரொம்ப ஸ்ட்ராங் ஆ மாத்திக்க முடியும். அந்த சாங் லைவ் பண்ணனும்
புரியுதுங்களா சோ அப்ப உங்க மிரர் உங்க வீட்லயும் இருக்கு அப்டினா மிரர் முன்னாடி போங்க. உங்கள பத்தின மூணு நல்லா விஷயங்கள பாசிட்டிவ் ஆன விஷயங்களை டெல்லி டெல்லி சொல்லுங்க. அப்போ உங்கள அறியாமலேயே உங்க மனசுல எல்லாமே குறைய ஆரம்பிக்கும். ஓட ஆரம்பிக்கும். சீதா ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ப்ராக்டிஸ் கார்ப்பரேஷன். யுவர் பாஸ்ட் அச்சீவ்மெண்ட் நல்ல ஒரு சூப்பரான டூ யு செல்
சல்யூஷன்ஸ் ஃபெண்டாஸ்டிக்னு சொல்லுவாங்க. சோ கடைசியா நீங்க பெற்ற வெற்றி பெற்றிருக்க வெற்றி நெறைய ஹார்ட் டைம்ஸ் ல நீங்க எப்படி அதுல சர்வை பண்றீங்க? எப்புடி அந்த ஒரு தப்பான சிட்சுவேஷன் ல ஹெல்ப் பண்ணுங்க. அதற்கான அச்சீவ்மெண்ட் கிரெடிட் நீங்க திருப்பி விட நினைச்சு பாக்கணும். அப்ப உங்களை அறியாமலே ஓகே. அதனால ஹெல்ப் பண்ண முடியும் போது இதை என்ன பண்ண முடியாது. அப்படின்ற நம்பிக்கை எல்லாமே வர ஆரம்பிக்கும். மூணாவது முக்கியமான பயணம் அடிக்கடி எவ்ரி எப்பிசோட்.
டிரை நாட் டூ கம், பேரையூர், சாப்டூர் அதர்ஸ். நிறைய நேரங்களை செலவிட்டு எப்ப வரும் அப்படினா? நம்ம நம்மள சுத்தி இருக்கவங்களோடயோ நான் பாக்குறவங்களுடைய ஒரு செலிப்ரிட்டி வீடியோ கோழிக்கோடு ஃபேமிலி மெம்பர்ஸ் யாரோட கம்பேர் பண்ண ஆரம்பிச்சது ஒன்னே ஒன்னு நம்ம மனசுல வல்ல ஸ்ட்ராங் ஆ ஒரு விஷயத்த ஆணி அந்த மாதிரி நினைச்சுக்கணும் எனக்குள்ள நான் சொல்லிக்கிறேன். எவ்ரி ஒன் லைஃப் டிஃபைன்ட்ங்க. சோ சில பேரு ரொம்ப பெஸ்ட் ஆ இருக்காங்க. பயங்கரமா இருக்காங்க அப்டினா. 11 பீல்டுல நீங்க உங்களுக்கு டேஸ்ட் இல்ல அப்டின்னு அர்த்தம்
கிடையாது. என்ன எடுத்துக்கங்க. நல்லா பண்றான் இல்ல அப்டின்னு நீங்க தான் சொல்லணும். இவ்ளோ நல்லா பண்ணா கூட ஒரு 10,000 சொல்ல ரொம்ப ஸ்ட்ராங் ஆ பயணிக்கிறோம். ஆனா அதுக்காக என்னால விட முடியாது. ஏன்னா அந்த 10,000 பேர்ல 10 பேரு. நம்ம பாட்காஸ்ட் நிறைய தப்பான சிட்சுவேஷன் ல கேட்டு வாழ்க்கை மாறி இருக்கு. நிறைய நண்பர்கள் மெசேஜ் பண்றீங்க. அப்ப அது எல்லாமே எதோ ஒரு நல்ல விஷயத்த இது ஒரு கரெக்ட்டான பாத்து ல போயிட்டு இருக்கேன். என்னுடைய.
வந்து ஒரு ஆசை இருக்கிறது. ஆசையை நோக்கி நகர்ந்துக்கிட்டு இருக்கேன். அப்டின்ற நம்பிக்கை கொடுத்துட்டு இருக்கு. இதுவும் பண்ண என்னால இருக்க முடியுமான்னு தெரியல. அந்த மாதிரியான ஒரு விஷயம் தான். ஆனா யாரோ ஒருத்தவங்க பேசுனாங்க. ஆனா அவங்களுக்கு அவ்ளோ பாலோவர்ஸ் இருக்காங்க. அவ்ளோ வியூஸ் போகுது. அவ்வளவு. கம்மின்ஸ் வருது அப்டின்னு சொன்னங்க தோணும். ஆனா எல்லா வருட லைஃப் ட்வென்ட்டிங்க. சோ எப்பவுமே மத்தவங்களோட கம்பேர் பண்றது விட்டுட்டு நம்ம நம்மல. ஃபோகஸ் பண்ணனும் இப்ப நம்ம
ஹேப்பியா இருக்கலாம். அப்டின்னு நினைக்கணும். நம்மளோட ட்ரீம் பண்ணனும். அடுத்தவங்கள கம்பேர் பண்றாங்க. எனர்ஜி ட்ரெயின் ஆகும் நம்ம எந்த ஒரு விஷயத்தையும் எடுக்குறது கெடையாது. கம்பேர் பண்றவங்க ஒரு பாசிட்டிவ் விஷயம் எடுத்து நீங்களே பண்ணிக்கோங்க. என்னோட ப்ரோப்ளம். ஐயோ அம்மா றானேமலர் ரானே 18 ஆயிடுச்சு அப்டியாச்சு அப்படி இருக்க இப்படி இருக்கு அப்படின்னு நினைச்சு நினைச்சு வந்து நம்ம வாழ்க்கைய நாம கெடுத்துக்க வேணாங்க. நியூஸ் டைம் சப்போர்ட் பீப்பிள் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட்ங்க. நம்ம சுத்தி இருக்குற மக்கள்
எல்லாமே நம்ம கீழ சொல்றாங்க. நம்ம டிஸ்கரேஜ் பண்றாங்க. அப்படினா ஒரு நதி வேகமா ஓடிக்கிட்டு இருக்கு. இடையில 110 டைமு இருக்கு இருக்குற மாறி அந்த மக்கள் எல்லாமே நம்ம ஸ்லோ பண்ணுவாங்க. பட் ஆனா ஸ்பீட் ஆக முடியும் ஆனா. அந்த வேகம் வந்து ரொம்ப குறைய ஆரம்பிக்கும். நம்மளால போகவே முடியாது. அந்த மாதிரி தான் நம்மள சுத்தி இருக்கவங்க பண்ண மாட்டாங்ககீழ சொல்றாங்க. அவங்க நல்லாவே இருக்க கூடாது நினைக்கிறாங்கன்னா அந்த மாதிரி மனிதர்கள்கிட்ட நீங்க பேசவே பேசாதீங்க. ஏன்னா அவங்களே நம்ம வாழ்க்கை வளர்ச்சி குறைச்சிடுவாங்க.
எப்பவுமே நம்மள சுத்தி இருக்க மக்கள் நல்ல மனிதர்கள் இருக்கனும். நம்ம என்கரேஜ் பண்றாங்க இருக்கட்டும். நல்ல நல்ல. பாசிட்டிவ் ஆன தாட்சர் பாசிட்டிவ் வாழக்கூடிய மனிதர்கள் இருக்கணும். சோ அது அப்பறம் பாத்தீங்கன்னா ரிமெம்பர் யுவர் பிக்கேஸ்ட் இயர் கிரிடிக் நம்ம யாருமே நம்பள வந்து ஸ்கூல் பண்ண முடியாதுங்க. யாரு என்ன சொன்னாலும் கடைசில நம்ம எப்புடி எடுத்துக்குறோம். மனசுல எப்படி கொண்டு போறோம் அப்டின்னு தான் இருக்கு. நல்லா ஒன் திங்க் பண்ணிக்கங்க. நீங்க உங்களுடைய மிஸ்டேக்ஸ் ரெகக்னைஸ் பண்றது வேற. உங்கள டீஸ் பண்றது வேற நீதான்
காரணம் நீதான் காரணம் நீதான் காரணம் னு சொல்லிட்டு உங்கள நீங்களே நீங்க புண்படுத்துகிறதுங்க. ஏன்னா அது எல்லாமே நம்மல ரொம்பவே கஷ்டப்படுகிறோம். ஆனா பண்ணாதீங்க சோ உங்கள நீங்க எப்பவுமே பெரிய திட்ட இருக்கேன் நல்லா பண்றது கரெக்டா பண்ணு. இப்போ அப்டின்னு சொல்லிட்டு கொண்டு போங்க. அதுக்கு அப்றம் சிக் ஃபார் ஹெல்த். ஓகே சோ. அட் எண்டு ஆஃப் டே நம்மளால முடியல அப்டின்னா? நல்லா தான் ஏன்னா எல்லாருக்கும் கண்ட்ரோல் பண்ண முடியாது நமலையே
அப்ப ரொம்ப அதிகமா இருக்கு. ஸ்மெல் வந்துட்டு இருக்கு அப்டின்னு படத்துல உங்களுக்கு இருக்கலாம் நான் இருக்கு உங்களுக்கு அதே மாதிரி ஒன்னும் பிரச்சனை இருக்கலாம். யாரா இருந்தாலும் கண்டிப்பா பண்ணுவாங்க. சோ அடுத்து ஸ்டார்ட் ஜர்னல். சோ ஒரு ரெண்டுங்க நீங்க எதுக்குலாம் ஃபுல் ஆ பீல் பண்றீங்க? எதுக்காக நீங்க. அப்டின்ற மாதிரி உங்களுடைய வாழ்க்கைய நினைச்சு வரக்கூடிய பிரச்சனைகள் வரக்கூடிய சந்தோஷங்கள் எல்லாத்தையுமே எழுத ஆரம்பிங்க. இது ரொம்பவே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
எல்லாத்தையும் சொல்லி இருக்கேன். நானு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ஒரு நல்ல சென்னைக்கு வரும். கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. சோ லைஸ். யுவர் தாட்ஸ். சோ நீங்க உங்களுடைய எண்ணங்கள் கிடையாதுன்னு நீங்க மனசுல புரிஞ்சுக்கணும். நான் சரி கிடையாது. நான் இப்படி மோசமா இருக்கு. அப்படின்ற எண்ணங்கள் நீங்க கிடையாது. சோ உங்களுக்கு ஹெல்ப் ஃபுல் ஆ இருக்க கூடிய என்கரேஜ் பண்ண கூடாது. நீங்க.
சோ நெகட்டிவ் திங்கிங் ஆஃப் மெண்டல் ஹெல்த் கன்ஸ்யூமர் இஸ் மோர் தான் இட்ஸ் நல்லா தெரிஞ்சுக்கோங்க நெகடிவ்வா திங் பண்ணும் போது நம்மள அறியாமலே நமளோட டைம் நம்ம எனர்ஜி எல்லாமே வேஸ்ட்டா போகுது. நம்ம அறியாமலே நமக்கு பின்னோக்கி தள்ளப்படும். எல்லாத்தையும் தூக்கி எறிய எறியணும். சோ உங்களால ஈஸியா மாத்த முடியும்ங்க. சோ ஒன்னே ஒன்னு பேசுங்க கமிட்மென்ட் வேணும் ரெண்டு விஷயம் தெரியுமா? தொடர்ந்து பண்றோம். அப்டினா கண்டிப்பா வாழ்க்கை ஈஸியா சூப்பரா பெட்டர் ஆ மாறுங்க. சோ இந்த ஏ டௌட் நம்ம.
கன்டினியூ பண்ணி நம்மளுடைய அந்த செல்ஃப் டவுட். அந்த சுயமரியாதையை கலைக்க கூடிய எண்ணங்கள் எல்லாத்தையுமே எரிச்சலாக கண்டிப்பா நிலைமை மாறும். இது எல்லாமே உங்களுக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க எதாவது முடியில நேரத்துல உங்கள நம்பவே நீங்க சொல்ட் அவுட் பண்ணிருக்கீங்க. உங்கள நெனச்சு நீங்க ரொம்பவே சேம் திங்க் பண்ணி இருக்கீங்க அப்டினா அத எப்டி கடந்து வந்து அந்த எக்ஸ்பீரியன்ஸ் என கேள்வி எழுப்ப முடியுமா?
தி பெஸ்ட் லைட் க்கு ஒரு. சப்ரான் கிஃப்ட் உங்களுக்கு பாக்கலாம். ஆல்ரைட் நம்ம எபிசோடை எண்டு க்கு வந்துட்டோம் சோ இந்த எபிசோ உங்களுக்கு ரொம்ப யூஸ்புல் இருக்கிறேன். அடுத்த வாரம் ஒரு சூப்பரான டாபிக் இல்ல உங்கள வந்து மீட் பண்ண போறேன். அது வரைக்கும் உங்க இருந்து வெளியேறுவது மனோ நாங்கள் பேசி இருக்கேன். மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
உங்களுடைய வாழ்க்கையில் அனைத்தும் சந்தோசமா சிறப்பா செம்மையா கண்டிப்பா அமையுங்க. நீங்க எந்த? பாலோ பண்ணிடுங்க. அதே மாதிரி உங்க ஃபைடிங்க். நிறைய நண்பர்கள் நம்ம கூட இணைய முடியும். சோ நிறைய பிளான் இருக்குங்க. நீங்க நிறைய பேர் வாட்ஸ்ஆப் நல்ல ஜான் பண்ண பின்னாடி நமக்கு ஒரு மீட்டர். நமக்குன்னு. பாசிட்டிவிட்டி மாத்தி மாத்தி ஷேர் பண்ணிக்கிற மாதிரி ஒரு சேனல் எல்லாமே கொண்டு வரணும்னு ஆசையா
இருக்கு. ஆனா அதுக்கு எல்லாமே நீங்க குடி சப்போர்ட் ல மட்டும் தான் இருக்கு. சோ பி வெயிட்டிங் ஃபார் தட் கிரேட் மூவ்மென்ட். டெய்லிஹன்ட் டிட்லி. அப்படின்ற நம்பிக்கையோட நம்பிக்கை விதையை வச்சிட்டு உங்களுக்கு. உங்களுடைய டெக்ஸ்ட். குடுங்க. ஜான் பண்ணுங்க இந்த போஸ்ட்ஸ்க்ரிப்ட் இருக்கு. ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி
நெக்ஸ்ட் வீக் ல உங்கள சந்திக்கிறேன். ஆல்ரைட் பை சி யூ. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...