Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you about உங்கள் மனதை புண்படுத்துவர்களுக்கு please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்ம ல நெறையா நேரங்கள்ல ஒரு சில வேறு கஷ்டப்படுத்திலாம். கஷ்டப்படுத்தும் போது அதுவும் நம்மள புரிஞ்சுகிட்டு அவங்க கஷ்டப்படுத்தும் போது ரொம்ப கஷ்டமாயிடும். அது ஒரு வகை. இன்னொரு வகை என்ன அப்டின்னு பார்த்தோம்னா நம்ம ஒருத்தவங்க மேல ட்ரஸ்ட் வச்சிருக்கோம். அந்த ட்ரஸ்ட் வச்ச அவங்களும் நம்ம பின்னாடி போய் நம்மள கஷ்ட படுத்திடுவாங்க இல்ல முன்னாடி கூட கஷ்டபடுத்தலாம். இந்த மாதிரி நிறைய நேரங்களில் நிறைய பேரு நம்ம கஷ்டபடுத்திட்டு தான் இருப்பாங்க. அந்த மாதிரியான சூழ்நிலைகள் ல
நம்ம என்ன பண்ணலாம். சிக் ஸ்கூல் திங்க்ஸ் 22 இஸ் சம் ஒன் ஹர்ட் யு. அவங்க பாட்டுக்கு. அவங்க என்ன நினைச்சாங்களோ அப் பண்ணிட்டு போயிடுவாங்க. ஆனா மனசு புல்லா வலியோட காத்துட்டு இருக்கு. கஷ்டப்பட்டு இருக்க நமக்கு. என்ன பண்ணலாம் அப்டின்றது சொல்லக்கூடிய எப்பிசோட் தான் இந்த எபிசோடு தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம்.
கொஞ்சம் டிலே வாயுச்சு சோ இந்த பாட்காஸ்ட் நான் சீக்கிரமே பண்ணனும் பண்ணனும்னு நினைக்கும்போது இந்த வாரம் புல்லா பயங்கர ஹபீபீ ஆயிடுச்சு உங்க கிட்ட ஒரு சின்ன விஷயத்த ஷேர் பண்ணணும்னு ஆசையா இருக்கு சோ இந்த வாரம் மட்டும் ரெண்டு ஸ்பீகிங் எங்கேஜ்மெண்ட் எனக்கு கிடைச்சது அது மன்னிக்கணும் இல்ல சந்தோசம் தான் இருக்கேன் இது எல்லாமே முழுக்க முழுக்க என்னோட கம்யூனிட்டி க்கு என்னால முடிஞ்சது திருப்பி கொடுக்கணும் அப்படின்ற ஒரு ஆசையும் கூட சோ அதுல ஒரு எங்கேஜ்மெண்ட் வந்து இந்தியால சத்யபாமா யூனிவர்சிட்டி இருக்குல அங்க ஸ்டுடென்ட் க்கு
சைபர் செக்யூரிட்டி பத்தி அவங்களுக்கு குடுக்குறது நான் வந்து ஒரு மோட்டிவேஷன் ஸ்பீக்கர் மட்டும் கிடையாது. ஒரு சைபர் செக்யூரிட்டி அவேர்னஸ்க்கும் கூட டெக்னிகல் ஸ்பீக்கரும் கூட சோ உங்களுக்கு தெரிஞ்சு ஒரு ஸ்கூல்ல காலேஜ்ல பைரன்ஸ்கோ ஸ்டூடண்ட்க்கு ஒரு சைபர் செக்யூரிட்டி அவேர்னஸ் கொடுக்கணும் இல்ல மோட்டிவேஷன் ஸ்பீகிங் குடுக்கணும் அப்டின்னா என்னோட ஆரஜி மனோண்டல் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல கனெக்ட் பண்ணுங்க நான் ப்ரியாவை பண்ணி குடுக்குறேன் சோ அதுவும் சந்தோசத்த உங்ககிட்ட தெரிவிக்கணும். அதனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சோ எதுவா இருந்தாலும் உங்களுடைய
சப்போர்ட் நால மட்டும் தான் இந்த அளவுக்கு ரன் பண்ண முடியுது. நீங்க இல்லைனா இந்த பாட்காஸ்ட் கிடையவே கிடையாது. நம்ம ஒரு மிகப்பெரிய. கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலான டவுன்லோட்ஸ் பார்ட்டி ல மட்டும் நம்மளுக்கு நடந்துருக்கு. த்ரீ லைக் பீப்பிள் ரிலாக்ஸ் டைம்ஸ் வந்து இங்க பாட்காஸ்ட் லிசன் பண்ணிட்டு இருக்காங்க. அது தொடர்ந்து முன்னேறிக்கிட்டே போயிட்டு இருக்கு. நிறைய பண்ணிட்டு இருக்காங்க. இது எல்லாமே உங்களால மட்டும்தான் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. சோ உங்களோட நீங்க எந்த.
அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க். தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். அது ஏன் அப்படினா நம்ம நிறைய மக்களை சென்றடைய முடியும். நிறைய மக்களையே சென்றடையணும். அப்டின்னா இந்த ஒரு சின்ன மாற்றத்தை என்னால ஏற்படுத்த முடியும்? ஒரு நம்மளுடைய குரல் வழியா அவங்களுக்கு ஒரு ஆறுதலாவும் அவங்களை உந்தித் தள்ளக்கூடிய விஷயமாகும் மாற முடியும். அப்படின்ற ஒரு சின்ன சந்தோஷத்துல தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன் ஆல்ரைட் சோ ஒன் மோர் டைம் லாஸ்ட் டைம். கூட நீங்க பேசலாம் உங்களுடைய.
சில பேசணும் அப்டினா கூட பேசலாம் சோ செகண்ட் பார்த்தோம்னா. நம்மளோட வாட்ஸ்ஆப் சேனலின் இந்த பாட்காஸ்ட் டிஸ்ட்ராக்சன் ல குடுத்துருக்கேன். நீங்க அட் பண்ணிக்கலாம். சோ கிட்டத்தட்ட ஒரு 1015 பேரு நம்ம உங்களுக்கு தேவையான நிறைய நிறைய பாசிட்டிவ் ஆன விஷயத்த நேரடியாக அனுப்பலாம். அப்டின்ற மாதிரி பாத்துட்டு இருக்கேன் சோ அதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணனும் உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன் தோணுது நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணிடுங்க இன்னைக்கு நம்ம டாபிக் என்ன அப்டினு பாத்தீங்கன்னா நம்ம கஷ்ட படுத்தவங்க யாருன்னு இருக்கலாம் ஆபீஸ் ல நம்ம டேஸ்ட் பண்ணி நம்ம குளிக்க இருக்கலாம்
நல்ல ஃப்ரண்ட் இருக்கலாம் நம்மளோட லவ்வர் இருக்கலாம் இல்ல நம்பளோட மனைவியா இருக்கலாம் நம்மளுடைய குடும்பங்கள் இருக்கலாம் யாருக்கும் இருக்கலாம் யாராக இருந்தாலும் நம்ம மனச கஷ்டப்படுத்தறாங்க. அப்படின்னா நம்மளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அது நமக்கு நிறைய நெகட்டிவிட்டியை கொடுக்கும். என்னடா இப்டி நடந்துச்சு அப்டின்ற 11 என்ன சொல்றது ஒரு சோர்வு அப்டி தான் இருக்கும். சோ அந்த நேரங்கள்ல எல்லாமே நமக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். என்னடா இப்படி ஆயிடுச்சு ஏன் இப்படி ஆகுது இது ஏன் இப்படி நடந்திருக்கலாம்? சோ அவங்க என்ன நினைக்கிறாங்க
அவங்க எப்டி கஷ்ட பட்டாங்க அதுவும் நம்பள நம்பி கழுத்து இருக்காங்க பாத்திங்களாட்ரஸ் டபுள் ஃப்ரெண்ட்ஸ் எப்டி பண்றாங்க அப்டினா ரொம்பவே வழி யாரும் வேதனையா இருக்கும் சோ அந்த மாதிரி நேரங்கள்ல நம்ம எப்படி அதிலிருந்து வெளிவருவது இல்லாதது ஷிப்டில் பண்றது நிறைய மரங்கள் ஆணைய வச்சிருக்கேன். ஒரு ஆள ரொம்ப நம்பி அவங்களுக்கு நிறைய அன்பு செலுத்துவேன். ஆனா அவங்க திருப்பி நம்ம கால வார மாதிரியான ஒரு செயல்கள் செய்யும் பொழுது வரும் பாருங்க. கஷ்டம், கோபம், எரிச்சல் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கடினமா இருக்கும்.
சோ அப்போ என்ன பண்ணலாம் பாத்திங்கன்னா அந்த நம்பர் ஒன் ரெகக்னைஸ் நோ ஒன் ஹார்ஸ் அண்ட் அதர் நமஸ்தே ஆர் இன் பெய்ன் பென்சல் சொல்லுவாங்க. இத நம்ம நெறைய நெறைய பேரு உங்களுக்கு பண்ண சொல்லிருக்கேன்ரியா நேரங்கள்ல சோ உங்ககிட்ட ஒரு விசயத்த கஷ்ட படுத்துறதுக்காக அவுங்க ட்ரை பண்றாங்க அப்டினா நம்ம அதுக்கு எப்படி ஐக் பண்றோம் அதுல தான் அந்த வலியும் வேதனையும் இருக்கு சோ உலகத்துல எல்லா கஷ்டங்களும் கஷ்டமான சூழ்நிலைகளும் வந்தால் கூட நம்ம எப்பிடி அத மனசுல எடுத்துட்டு போறோம். எப்படி இருக்குரி ஐக் பண்றதுரி
ஆக்ஷன் இஸ் ஆக்ஷன் வீ வேர் இஸ் பெயின்லெஸ் பி நாட் ஃபுல்ன்னு சொல்லலாம் சோ அதுதான் வந்து டிசைன் பண்ணது அப்போ நம்ம அத எப்டி எடுத்து சொல்ல போறோம். அப்போ ஒருத்தன் கஷ்ட படுத்துறாங்கனா நீ ஜீ நம்மல கஷ்டப்படுத்துறாங்க இக்னோர் பண்ணுங்க சோ அவங்கள வேற ஒரு ரிவைண்ட் எடுத்துக்கிட்டு அவங்களுக்கு இப்போலாம் அவங்க கஷ்டப்படுத்த நினைக்கும் போது நம்ம மனசு தேவையில்லாத ஒரு சாக்கடையான ஒரு உணர்வுகளோட உள்ள என்றாகாது அப்படித்தான் மீனிங் அதுனால நம்பளுக்கு பைட மூட பைட எல்லாமே நமக்கு நல்ல பீஸ் உள்ளன. பாசிட்டிவ் லைஃப் தான வேணும் என்ன
சொல்றீங்க? சோ அந்த சந்தோஷமான வாழ்க்கை வேணும். அப்படின்னா நம்ம போயிட்டே இருக்கணும். அதுக்கப்புறம் நோ ஒன் ஹார்ட் அஸ் யு லைக் தான் சோ நீங்க அவங்களுக்கு கொடுக்கக்கூடிய இடங்கள் மட்டும் தான் அவுங்க ஹெல்ப் பண்ணுவாங்க நம்ம ஈசியா பழகும் போது நீங்க என்ன பேசலாம் வச்சி என்ன பேசலாம்தே என்ன நானும் பேசலாமா எதுனாலும் பண்ணலாம் இல்ல அப்படி இப்டினு சொல்லிட்டு அவங்க கிட்ட போயிட்டு அவுங்ககிட்ட உளறிக்கிட்டு இதெல்லாம் பண்ணி முடிச்ச பின்னாடி அவுங்க 11 அட்வான்டேஜ் எடுக்க அவங்க உங்கள சோ எல்லாரும் இங்க யாருக்குமே 111 லைன் இருக்கு எதுமே நம்மளுக்கு
ரொம்ப நெருக்கமானவங்க கூட ஒவ்வொருத்தருக்கும் தனியா மனசு இருக்கு. அவங்களுக்குரிய ஒரு பாண்டு ஒரு பாடல் இருக்கும் சரிங்களா சோ அத தாண்டி வரும் பொழுது அது எப்பயுமே பிரச்சனைய முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கு. சோ அப்ப எப்பவுமே அவங்கள நீங்க அளவு பண்ணாதீங்க. உங்களுக்கு 11 சட்டம் டைம் லிமிட் தாண்டி அவங்களுக்கு ஹர்ட் பண்ணனும் ட்ரை பண்ணும்போதே ஸ்டாப் பண்ண ஆரம்பிங்க இல்ல இது ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எது நீ பண்ணாத அப்டின்ற மாதிரி நம்ம அவங்கள ஸ்டாப் பண்ண ஆரம்பிக்கும் போது மட்டும் அவங்க சாப்பிடுவாங்க அதாவது நல்லா எல்லாமே பண்ணிட்டு அளவு பண்ணுவாங்க பழக்க படுத்துட்டு அதுக்கு அப்புறம் ஹர்ட் பண்றாங்கன்னா அது ரொம்பவே
வந்து அவங்க கரெக்ட் பண்ண மாட்டாங்க. ஆரம்பிப்பாங்க சோ அது மூணாவது பையன் ரெஸ்பெக்ட் யுவர்செல்ஃப் எனபதை ட்யூன் டு பீல் குட். சோ உங்களுடைய மரியாதை அப்டின்றது. செல்ஃப் எஸ்டீம் சுயமரியாதை அப்படினு சொல்லுவாங்க. அந்த சுயமரியாதை எப்பவுமே நீங்க விட்டுக்கொடுத்து கூடாது. சோ எல்லா நிறங்களையும் உங்கள நீங்க உயர்வா நினைக்கணும் நீங்களே உங்க தாழ்வானச்சிட்டு மத்தவங்க கிட்ட நீங்க நெருக்கமா
இருக்கலாம்ல உங்க வெளியே தெரியாமலே இல்ல வெளில சரி இல்லாம கூட இருக்கலாம் அவங்க கிட்ட போயிட்டு தேவை இல்லாம உங்கள நெகட்டிவான விஷயங்கள் அதிகமா சொல்லி சொல்லி எனக்கு இந்த மாதிரி பழக்கம் இருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு நான் எப்பயுமே சோர்வடைந்து இருப்பேன் எப்ப பாத்தாலும் எனக்கு வந்து இந்த வாழ்க்கையே இப்படி தான் போயிட்டு இருக்கு அப்டின்ற மாதிரி போலாம் போலாம் அங்க ஒரு நல்ல விசே ட புலம்பும் போது அது எப்பவுமே பாசிட்டிவ் ஆன குட்டிக் சாமாறும் பாசிட்டிவ் ஆன கிரிட்டிக்ஸ் வரும்போது நம்மளுடைய வாழ்க்கை அடுத்த இலக்கை நோக்கி ஓட ஆரம்பிக்கும். அது ஒரு நெகட்டிவான கிரிட்டிக்ஸ்.
நம்மள வரும்போது அது உண்மையோ பொய்யோ படம் நம்ம கீழ பின்னோக்கி தள்ள ஆரம்பிக்கப்பட்டது. சந்தேகமே கிடையாது. சோ அதனால எப்பவுமே பாசிட்டிவ் ஆன. போயிட்டே இருங்க. சோ அப்போ என்னனா உங்கள நீங்க எந்த அளவுக்கு நீங்க நினைக்கிறீங்க? அதுல இருந்து தான் மத்தவங்கள எப்படி பாக்குறாங்க அப்டின்றது வந்து. உருவாக ஆரம்பிக்கும். ஆனால் அந்த மாதிரிதான் நீங்களும் உங்களுடைய இமேஜ் கொண்டு போகணும். ஹாவ் யு மே ஹூன் ட்யூன் டு சிட்சுவேஷன் சோ சம் டைம்ஸ் என்ன
நடக்கலாம் அப்டின்னா சில நேரங்களில் நாம் அடுத்தவங்கள பத்தி அவங்ககிட்ட பேசிட்டே இருக்கலாம். அது ரொம்ப ரொம்ப தப்பு தானே அதே மாதிரி அவங்கள ரொம்ப என்கரேஜ் பண்ணி இருக்கலாம். அவங்க கூட அவங்களுக்கு நிறைய இடம் கொடுத்திருக்கலாம். இந்த மாதிரி நம்மளால இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு ஃபர்ஸ்ட் அப்டின்ற மாதிரி யோசிக்கணும் சோ ஒரு சில நேரங்கள்ல நம்மளே டிரிக்கர் பண்ணி இருக்க கூடிய வாய்ப்பு இருக்கு அவங்கள தேவை இல்லாம 23 வார்த்தைகள் ஒட்டி இருக்கலாம் சோ உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயங்கள நாலு பேரு முன்னாடி அஞ்சு பேரு முன்னாடி அவங்க கஷ்டப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கு சோ அப்போ என்ன பண்ணுவாங்க அவங்க மனசுல வச்சிட்டு கரெக்டான டைம் கிடைக்கும்போது நம்மள ஹர்ட் பண்ணி இருக்க பண்ணி இருப்பாங்க. சோ இந்த மாரியான சிட்சுவேஷன் ல நம்ம என்ன பண்ணனும் அப்டின்னா அவங்களுக்கு எந்த நேரத்துலயும்
நீங்க வீ கின் றதுயோ இல்ல உங்களுடைய அந்த நெகட்டிவ் கேரக்டர் அவங்கமேலையும் இல்ல மத்தவங்கள பத்தி அவங்ககிட்ட பேசுறது கூடவே கூடாதுங்க. எப்பவுமே நீங்க உன் ராஜா ராணி தான் சோ உங்களுடைய திறமைகளையும் உங்களுடைய. அந்த ஒரு பவர் புல்லான வாழ்க்கையையும் புரிஞ்சுக்க நல்ல நண்பர்கள். நல்ல விஷயம் இருக்குறாங்கன்னா சந்தோசம். அது தவிர நம்மள சுத்தி எப்ப பார்த்தாலும் நெகட்டிவிட்டி இருக்க கூடிய மக்களுக்கும் முழுவதும் நடக்க வாய்ப்புகள் இருக்கு. நம்ம ட்ரஸ்ட் பண்ண ஒருத்தரா பிசினஸ் பண்ணிருக்கோம். அவரே வந்து நம்மளுக்கு வந்து எதுவுமே குடுக்க கூடாது இல்ல நம்ம
மேல வரக்கூடாது நினைக்கிறாங்க அப்படினா அப்பா தட் இஸ் நாட் ரைட் பிளேஸ் ரைட் ஏஸ் பிளே சொல்லலாம் இப்ப என்ன பண்ணலாம் 23 வழிதான் இருக்கு ஒன்னு அந்த வேலையை விட்டு போயிடணும் இல்ல அவருகிட்ட போய் நேரடியா பேசி சரி பண்ணனும் இல்ல அப்படின்னா நம்ம இக்னோர் பண்ணிட்டு நம்மளுக்கு என்ன தேவை என்னப்ரிட்டி அப்டின்றது மட்டும் மனசுல வச்சிட்டு மூவ் ஆன் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும் லவ் தாங்க வாழ்க்கையும் வாழ்க்கை அன்பு அன்புப் பரிமா இருங்க சோ அவங்க கொடுக்குற அன்பு நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க கண்டிப்பா அவங்களே உணருவாங்க. அவங்க உணர்ந்த பின்னாடி அம்மா க்கு மேல ரொம்ப அன்பாவும் இருப்பாங்க.
அதுனால எந்த நேரத்துலயும் அன்புக்காக கெஞ்சாத அன்புக்காக உருகிய அன்பு நோக்கி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நம்மல நம்மளை தாழ்த்துகிறார். நீங்க ஏன்னா எந்த ஒரு நல்ல அன்பும் நீங்க நல்லாவே இருக்க கூடாது நினைக்கமாட்டாங்க நீங்க கீழ போகும்னு நினைக்கமாட்டாங்க நீங்க எப்பயுமே உயர்வா இருக்கணும் நீங்க நமக்கு இப்படி இருக்கணும் நல்லா அன்பு பரிமாற்றவங்க அப்படித்தான் இருப்பாங்க அப்ப அந்த அன்பு எக்ஸ்டன்ட் பண்ணுங்க அன்பு வந்து எல்லாத்தையும் வந்து குடுத்துட்டு போங்க நீங்க எப்ப பார்த்தாலும் இப்படித்தான் இருக்குமா தான் இருப்பேன் மூஞ்சி உங்கச்சிட்டு இருக்கேன் ஆனா மத்தவங்க எல்லாரும் என்கிட்ட அன்பா பேசுனேன் எங்க நடக்கும் சோ என்ன நம்ம குடுக்குற அதான்
திரும்ப பெற முடியும். விதை விதைத்தவன் வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் அப்டின்றது நல்லா புரிஞ்சுக்கணும் சோ அதுக்கப்புறம் லாஸ்ட் இதெல்லாம் இருந்தும் மனசு வந்து நிம்மதியே இல்லப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால அது வந்து வெளிய வர முடியல வெளிவர முடிஞ்சாலும் உடனே வர முடியல அப்டின்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கும்போது என்ன பண்ணலாம் அப்டினா நம்ம என்ன பண்ணலாம் நம்ம மனசு பண்ற மாதிரி எக்ஸர்சைஸ் பண்றது மெடிடேஷன் பண்றது இல்ல நல்ல வெல்விஷர் அது நம்ம பாட்காஸ்ட் கேக்குறது ஏன் கூட நீங்க செட் பண்றது இந்த மாதிரி ஒரு பாசிட்டிவான கண்ணோட்டத்தோட வாழ்க்கை எடுத்து செல்லும் போது நம்மள ஹர்ட் பண்ணனும் நினைச்சவங்க கூட அவங்களே அவங்க மாத்துவாங்க அவங்களோட ஜீ அது மாதிரி நம்மள ஹர்ட் பண்ணி அவங்க நம்ம வாழ்க்கைல
இடம் பெறணும். நம்ம அடம் பிடிக்கிறது. அது எப்படினா ஒரு பெரிய வேதனையே நம்ம மனசுல சுமந்துகிட்டு இருக்கிற மாதிரி அதுனால எந்த ஒரு நேரத்துலயும் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள் நல்ல பாசிட்டிவான பி புள்ள எப்பவுமே உங்கள சுத்தி வச்சுக்கங்க அப்டின்றது உங்க கிட்ட கேட்டுக்கறேன் சோ இந்த டிப்ஸ்லாம் உங்களுக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன் சோ உங்க வாழ்க்கையில நீங்க டிரஸ் பண்ற ஒரு போஷன் யாரா இருக்கலாம் யாரா இருந்தாலும் அவங்க உங்கள இந்த மாறி லாம் பண்ணும் போது உங்களவர் பண்ணும் போது நீங்க இந்த வழிமுறைகள் எல்லாம் நீங்க ஃபாலோ பண்ணி ஏன் அப்டின்னா ஈசியா இருந்து வெளி வந்து நம்ம வாழ்க்கை நம்ம சூப்பரா சந்தோஷமாலாம் அப்டின்றது
கண்டிப்பா குடுக்க முடியும். நம்பிக்கையோடு. சோ அது வரைக்கும் உங்களிடமிருந்து வெளியேறுவது. ஆரஜி ஒன்பது தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நான் உங்கள பேசிட்டு இருக்கேன் மா நோ இது உங்களோட நம்பிக்கை உங்களுக்காக. பாத்துட்டு இருக்கீங்களே மெசேஜ் உங்களுடைய எந்த பீட் பேக் எதுவா இருந்தாலும் அதுல நீங்க எழுதி அனுப்புங்க. பார்ட்டி ஸ்டேஷன் ல இருக்கு. நீங்க பண்ணிக்கலாம். சோ அது மட்டும் இல்லாம நம்மளுடைய
பேசலாம். அப்டின்ற மாதிரி அந்த கூட இருக்கலாம் இல்ல ஏன் கூட நீங்க பேசணும்? என்னோட இந்த இடம் பெறணும் அப்டினாலும் நீங்க பண்ணலாம் அது மட்டும் இல்லாம நம்மள விவசாயிகளுக்கு. ஸ்பீக்கர்.காம் இந்த வெப்சைட் ல நான் என்னலாம் பண்ணிட்டு இருக்கேன். ஒரு டைம்ல ஒதுக்கி அப்டின்ற மாதிரி நிறையா இருக்கும். அதுல நீங்க பாத்துட்டு உங்களுக்கு அந்த மாதிரி எதாவது சர்வீசஸ் தேவ இன் கேஸ் ஒரு மோட்டிவேஷன் ஸ்பீட் கிங் ஸ்பீக்ஸ் வேணும் உங்க ஸ்கூல்ல நீங்க படிக்குற ஸ்கூல்ல இல்ல காலேஜ் ல வொர்க் பேஸ் ல வேணும் அப்டினா கலக்கமா காண்டாக்ட் பண்ணுங்க அதுமாதிரி உங்களுக்கு வேணும் ஏன் அப்டினு
பாத்தீங்கன்னா ஒரு சப்ஜெக்ட் ஆஃப்ஷனல் சோ அதுனாலதான் ஓஷன் பேஷன் தான் இது எல்லாமே அப்படி இருக்கும்போது வந்தாலும் கண்டிப்பா என்ன பண்ண முடியும். தொடர்ந்து நீங்க பாட்டுக்க சப்போர்ட் பண்ணுங்க தொடர்ந்து சொல்லுங்க உங்க நண்பர்கள் கிட்ட ஷேர் பண்ணுங்க அடுத்த அது வரைக்கும் உங்களுக்கு வருவது உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோஷமா நிம்மதியா சூப்பரா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கு நான் உங்கள பேசிட்டு இருக்கேன். மனோ பாய் டேக் கேர். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...