Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " 🔥🔥உங்க எதிர்காலம்|Kutty Story:Predicting Your Future|Tamil Self Help Life Motivation RJ Mano"
To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் நம்மளோட எதிர்பார்ப்பை எப்பவுமே எதிர்காலத்தை நோக்கி தான் இருக்கும். இன்னைக்கு நம்ம எந்த நேரத்துலயும் நம்ம ஒரு முக்கியத்துவத்தை கொடுக்கவே மாட்டோம். அப்படித்தான் நம்ம வாழ்க்கையும் போயிட்டு இருக்கு. நாளைக்கு நான் இப்படி இருக்கணும். அதுனால என்ன பண்ண போறோம். நாளைக்கு இப்படி ஆயிடுமோ நாளைக்கு இப்படி நடந்துடுமோ அப்படின்ற ஒரு கனவு உலகத்திலேயே வாழ்ந்துட்டு இருக்கோம். அப்படி வாழ்ந்துகிட்டே இருந்தா நமக்கு என்ன கிடைக்கப் போகுது நமக்கு கிடைக்கிறது தான் நடக்கவா போகுது.
இல்ல இந்த வாழ்க்கை நமக்கு என்ன கற்பிக்க ட்ரை பண்ணது. இன்னைக்கு ஏன் இவ்வளவு முக்கியம் இதெல்லாம் இவ்ளோ கேள்விகள் நம்மள சுத்தி சுத்தி இருந்தாலும். அந்த கேள்விய ஒரு கதை மூலமா நம்ம புரிஞ்சுக்கிறது. ரொம்பவே அருமையான விஷயம் தான். அந்த அருமையான ஒரு கதைய ஒரு குட்டி ஸ்டோரியோட இந்த எபிசோட் உங்களுக்காக வரப்போகுது. தொடர்ந்து இணைந்திருங்கள். குட்டி ஸ்டோரி. ஒன் ஹூ ரீட் ஃப்யூச்சர்
உங்களுக்காக ஸ்டே ட்யூன். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான்.
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அருமையான நேரத்துல உங்கள் எல்லாத்தை சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம் எப்பவுமே ஒரு ரொம்ப சந்தோஷம். எனக்குள்ள இருக்கும் உங்கள மீட் பண்ணும்போது நம்ம பல குழுக்களும் பேசணும்னு ஆசைதான். ஆனா நம்ம ஸ்ட்ரீட் ஆபீஸுக்கு சீக்கிரம் போக போறோம். உங்களுடைய போட்ட மறக்காம நீங்க எந்த பாட்காஸ்ட் பன்னாலும் சரி, ஃபாலோ பண்ணிடுங்க நம்பி அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபைடிங்க் நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபாலென்மானாலும் முக்கியமா ஸ்பாட்டிஃபையும் ஒப்பிட்டு பார்க்கலாம் குடுத்துட்டு இருங்க. நம்ம நெறைய நல்ல மனிதர்கள்
ரீச்வதற்கான வாய்ப்புகளை அள்ளித்தரும் நோ பைசா நோ மணி அப்படின்ற ஒரு கருத்தோட உங்களுடைய சந்தோஷத்துக்காக ஓடிட்டு இருக்கு. இந்த வீசும் இந்த பாட்காஸ்ட் நான் எல்லாருக்கும் நீங்க கொடுக்கக்கூடிய நன்றி அதுவாதான் இருக்கும். உங்களுடைய மெசேஜ்களை படிக்க உங்களுடைய கருத்துக்கள் எல்லாத்தையும். இருக்கு நீங்க பண்ணிக்கலாம். நம்மளுடைய பாட்காஸ்ட் ஓட அனதர் பிராஞ்ச். ஆரம்பிச்சிருக்கேன். வீடியோ இருக்குற மாதிரி டக்குனு
மாதிரி அதையும் நீங்க சப்போர்ட் பண்ணனும் அப்டின்ற ஒரு ஆர்வம் ரிலீஸ் பண்ணுங்க. ஆல்ரைட் நம்ம ப்ரோக்ராம் போக போறோம். இன்னைக்கு நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்மளுடைய எப்பிசோட். வந்துருக்கீங்க அப்படின்னா வழக்கம் நவ் நக்லா அர்ஜூன் ஸ்கோர். இணைவதற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். வணக்கம் அடி திருப்பி திருப்பி வரக்கூடிய. ரொம்ப நன்றி உங்களுக்கு. நம்பர் சைன்.
யாரு பக்கத்துல இருக்காங்க. ரொம்ப அருமையா. நிறைய இடங்கள்ல ரொம்ப இதோ. அப்படியே கைய கோர்த்துக்கிட்டு ரொம்ப பக்கத்து பக்கத்துல நடக்கற மாதிரி ஒரு பீலிங் அவங்க கூட இருக்கு. நீங்க வந்து ஜாயின் பண்ணிக்கலாம். நம்ம இப்ப போயிடலாம் ரொம்ப பேச கூடாது அப்படின்னு ஒரு பீட் பேக் வந்தனால முடிஞ்சளவு கட் பண்றேன். உங்களுக்கு புடிச்சிருக்கு அப்டினா நீங்க எவ்வளோ பீட் பேக் அதிகமா வருது அதுக்கு ஏத்தமாதிரி மாத்திக்க முடியும் ஓகே நம்ம இன்னைக்கு குட்டி ஸ்டோரி பாடல் இருக்கும் இந்த ரோபோ வன்கூ ரீடர் ஃப்யூச்சர் எதிர்காலத்தை நோக்கிய ஒரு கனவு எதிர்காலத்தை நோக்கிய ஒரு ஆசை இருப்பு என்னவா இருக்கும் அப்டின்ற மாதிரி ஓகே இந்த கதையை ஆரம்பிப்பதற்கு முன்னாடி ஒரு
சின்ன கருத்து இன்று நேற்று நாளை அப்டின்றது வச்சு பல கதைகள் பல பரிமாணங்கள் பல புக்ஸ் இருக்கு பல படங்கள் இருக்கு எல்லாமே இருக்கலாம் நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பது பையில் இல்லை. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. அப்படின்ற ஒரு அழகான வரிகள் ஓட ஆரம்பிக்கும் ஆசைப்படுறேன் ஒரு மனிதர் ஒரு வயதான மனிதர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப காலங்களுக்கு முன்னாடி. அவரு ஒரு கிராமத்துல வச்சு வருவாரு. அவரு ரொம்ப திறமைசாலியும் கூட அவருக்கு ஒரு அதீத திறமை இருந்தது
என்னன்னா. வானத்த பாத்து அங்க இருக்க நட்சத்திரங்கள் பாத்து. ஃப்யூச்சர் ப்ராஜெக்ட் பண்ணுவாரு. அவரு அவரையே நான் ஒரு பெரிய ஸ்டா லஜர் அப்டின்னு நம்மவரு. அந்த வயதானவர். அவருடைய இந்த அதீத சக்திய பாத்துட்டு மக்கள் எல்லாரும் அது உண்மையா பொய்யா தெரியல. ஆனா மக்கள் எல்லாரும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. அவ கிட்ட போயிட்டு நிறையா பேரு பேசுவாங்க.
பேசிட்டு என்னோட வாழ்க்கையில நடக்கப் போகுது. எதாவது பிரச்சனை இருக்கா அது நடக்குமா? இது நடக்குமா? அப்டின்ற மாதிரி நிறைய நிறைய கேள்விகள் ஓட போவாங்க. அதற்கான விடைகளும் கிடைக்கும். ஒரு சில காரியங்கள் நடக்கும் செஞ்சதால பயங்கர நம்பிக்கை அதிகம் ஆயிடுச்சு. பவர் நைட்லாம் என்ன பண்ணுவார்னா? வானத்தை நோக்கி பாத்துட்டு அங்க இருக்கும் நட்சத்திரங்களை எண்ணிக்கிட்டு. மாறி யோசிச்சிட்டே உக்காந்துட்டு இருக்காரு. அவரு இப்படி இருக்கும் போது ரொம்ப
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பயங்கர பிஸி ஆயிட்டாரு. ஏன்னா மக்கள் நிறைய பேரு அவரது தோழி தெரியும் தெரியும். பின்னாடி வர ஆரம்பிச்சுட்டாங்கய்யா. எனக்கு இந்த பிரச்சனைக்கு அந்த பிரச்சனை இருக்காது உண்மை தானே யாராவது நம்ம பிரச்சனை சால்வ் பண்ண மாட்டாங்க அப்படின்னு நினைச்சு நிறைய இடங்கள்ல ஓட ஆரம்பிக்கணும். ஆனா நமக்குன்னு தெரியமாட்டேங்குது பிரச்சனை இருக்கிறது. ஃபர்ஸ்ட் பிரச்சனையே கிடையாது அது பிரச்சனையாவே இருந்தாலும் பிரச்சனை ஹெல்ப் பண்ண கூடிய சக்தி நமக்கு மட்டும் தான் ஃபர்ஸ்ட் இருக்கு அதற்கான சப்போர்ட் அதற்கான 11 புரிதல் கைடெந்ஸ் குடுக்கறதுக்கு வேணா நிறைய பேர் இருக்காங்க முக்கியம் பாட்காஸ்ட் மாதிரி உங்களுக்கு டிப்ஸ் கொடுக்கலாம்.
ஆனா இருந்தாலும் அட் தி எண்டு ஆஃப் தி டே தி டிசிஷன் மேகர்ஸ் யூ உங்க கிட்ட மட்டும் தான் இருக்கு. அப்படின்ற தெளிவா புரிஞ்சுட்டு உங்களுக்கு நல்லாவே புரியும். சோ அவரு என்ன பண்ணுவாருனா? கொஞ்ச நாள்ல ரொம்ப பயங்கரமா ஒரு பண்ண மாட்டாரு. ஏன்னா ரொம்ப பிஸியா எப்ப பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதிச்சு அவருக்கான ஒரு நிம்மதியான வாழ்க்கையும் போகாத மாதிரி தோணுச்சு. என்னடா பண்றது அப்டின்ற மாதிரி அவரோட ஃப்யூச்சர் என்ன தான் இருக்கும் அப்டின்ற மாதிரி அவர் ஃப்யூச்சர் பத்தி யோசிக்க ஆரம்பித்தார். இதனால் உங்களுக்கு லாம் ஹெல்ப் பண்ணுவாரு.
ஐயப்பா இவ்ளோ கூட்டம் வருதே இவ்வளவு பிரச்சனை பண்றாங்களே. இவ்ளோ பேரு வரங்களே நமக்கு கிடைக்கிறது கிடைச்சா கூட இருந்தாலும் ஒரு நிம்மதி நமக்கு கிடைக்கலையே அப்டின்ற மாதிரி அவர் நிம்மதி தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு அவருக்கு தெரிஞ்சுக்க ஆசை யாருக்கு ஆசை விட்டது? 14 சாயங்காலமா அவரு என்ன சொல்ற என்ன பண்றாங்கன்னா ஒரு ரோடு வழியா அந்த அவுட் சைட் வில்லேஜ் அந்த வில்லேஜ். அது கொஞ்சம் வெளில வந்து ரோட்ல ஒரு ஓரமா நடந்து போயிட்டே இருக்காரு. சரி நம்ம எதிர்காலத்தை
கண்டுபிடிக்கன்னா இது தான் பண்ணனும் அப்டின்னு அவருக்கு தெரியாதா? எத்தன பேரு பாத்து அவரு எதோ ஒரு நட்சத்திரத்தை பாக்குறாரு கூர்மையா பாத்து ஒரு வாட்டிக்கு அந்த ரோட்டு ஓரத்தில் நடந்து போயிட்டு இருக்காரு அவருடைய கவனம் எல்லாமே அவருடைய கண்கள் எல்லாமே அந்த நட்சத்திரங்களை நோக்கி மட்டும் தான் இருக்கு. அவரு என்ன நினைக்கிறார்னா? ரொம்ப ரொம்ப பக்கத்துல தான் இருக்கு. அவருக்கான விடை இந்த உலகத்தோட ஒரு மிகப்பெரிய ரகசியத்தை கண்டுபிடிக்க போறேன். என்னுடைய வாழ்க்கையில என்ன நடக்க போகுது அப்டின்றது. இன்னைக்கு எனக்கு தெரிய போகுது
என்னுடைய எதிர்காலத்தை புட்டு புட்டு வைக்க போறேன் அப்டின்னு நம்பிக்கையோட ஃபாஸ்ட் நடக்க ஆரம்பிக்கிறார் உ. சோ அந்த உலகம் அந்த உலகத்தோட அதிசயம் உலகத்தோட முடிவு எல்லாமே எனக்கு தெரிய போகுது. அப்டின்ற மாதிரி வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார். உ. அப்டியே நடந்துட்டு போறாரு. அவருடைய எதிர்காலத்தை மட்டும் மனசுல வச்சிட்டு அந்த நட்சத்திர உத்தர் நோக்கி அவருடைய எண்ணங்கள் எல்லாமே அதிகமா இருக்கு. வேற எதுலயும் கிடையாது. அவரு என்னவோ அந்த நட்சத்திரத்த பாத்து நடக்கிறாரு.
நடந்து போயிட்டே இருக்காரு. கீழ பாக்கவே இல்ல நவாஸ். என்னாச்சு சட்டனா? ஒரு. இந்த மணல் புதையல் சொல்லுவாங்கல்ல. புதையல் இல்ல அதாவது. பொதுமக்களின் சொல்லுவாங்கல்ல. அதுல பொன்னுரு. ஏன்னா அவருதான் கீழ பாக்கவே இல்லையே. மேல தான் பாத்துட்டு போறாரு அவருக்கு தேவை அவரோட ஃப்யூச்சர் தானே அத பாத்துட்டு இல்ல ஓடுறாரு. சொல்லலாம் என்ன ஆச்சுனா அது வந்து ரொம்ப சக்தியும் சேரும்.
அதனால அவர உள்ளே இழுக்க ஆரம்பிச்சு உள்ள மூழ்கவும் ஆரம்பிச்சுட்டாரு. அந்த பயங்கரமான சதி அவர புடிச்சு இழுத்து உள்ள இழுக்க ஆரம்பிச்சிடுச்சு. அவரு என்னமோ கைய காலவெள்ள நீட்டி வெளிய வர ட்ரை பண்றாரு. முடியவே இல்ல. அதுக்கப்புறம் ரொம்ப பயந்துட்டு ஆஹா. இப்ப நம்ம வாழ்க்கையே முடியப்போகுது என்ன பண்றது தெரியல. கத்துடா சொல்லிட்டு ஐயோ யாராவது காப்பாத்துங்களே யாராவது வாங்களேன் வாங்களேன் வாங்களேன் சொல்லிட்டு பயங்கரமா கத்தி கூப்பாடு போடுறாரு என் கூட அது நம்ம மக்கள் எல்லாரும் வீட்டுக்கு
போற வழில தான் அந்த வெளிநடப்பு இருந்தாருமா ஓடுறாங்க அப்டியா வந்து அய்யா என்ன பண்றீங்க உள்ள படுத்துக்கிட்டு எல்லாரும் கைய போட்டு இழுத்து வெளியே எடுக்கறாங்க அந்த பகுதியில் இருந்து. அதுக்கப்புறம் அதுல ஒரு ஆளு கூட்டத்துல சொல்றாரு. நீங்க ஸ்டார்ஸ் வச்சு. உங்களுடைய இல்ல எல்லாரோட எங்க எல்லாருடைய எதிர்காலத்தை கணிக்க கூடிய ஒரு பெரியவள். நீங்க ஒரு பெரிய ஜோதிடர் நீங்க.
அப்படி இருக்கும் போது உங்களுடைய காலடியில என்ன இருக்குன்னு பாக்கலையா? எங்களுக்குலாம் எதிர்காலத்த பாக்குறீங்க. உங்களுக்கு உங்க காலடியில என்ன இருக்குன்னு பாக்க தெரியலயே அப்படின்னு சொல்லிட்டு இந்த நேரத்துல வந்து உங்களுக்கு எது முன்னாடி இருக்கும். அது நல்லா பாருங்கய்யா. யூச்சர் ஆட்டோமேட்டிக் நடத்துவோம் அப்டின்னுதான் கருத்து சொல்றான். சோ இன்னொரு என்ன சொல்றேனா? சோ நீங்க நட்சத்திரத்த. பாத்து பாத்து எதிர்காலத்தை
கணிக்க நீங்க இந்த பூமியில இருக்குற எல்லா விஷயத்தையும் மறக்க ஆரம்பிச்சாங்க. அப்படின்னு சொல்றாரு என்ன அருமையான கருத்து. ரெண்டு பேரு சொல்லி முடிச்சாங்க பாருங்க. கூட்டத்துல இருக்காங்க நீங்க எதிர்காலத்துல ஃபோகஸ் பண்ணும் போது நிகழ்காலத்தை விட்டுறீங்க. நிகழ்கால மட்டும் தான் உண்மை இந்த ப்ரஷ் அன்ட் இன்னைக்கு டுடே நவ் நோ இஸ் மோர் மோர் மோர் பவர் போ அத நம்ம மறந்துறோம் அத எவ்ளோ அருமையான ஒரு கதை மூலமா நம்ம புரிஞ்சுக்கணும் இது மாறி தான்.
இந்த மாறின்னு பாத்திங்கன்னா நம்ம எல்லாருக்குமே நாளைக்கு என்ன நடக்க போகுது அப்டின்ற ஆர்வம் அதிகமா இருக்கும். நாளைக்கு இப்படி நடக்கணும் அப்படி நடக்கணும் நம்ம கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுவோம். நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாது நாளைக்கு என்ன நடக்க போகுது அப்டின்றது கம்ப்ளீட் ஹிஸ்டரி தான். அதான் வாழ்க்கையும் கூட எதார்த்தமும் கூட. ஆனா. நம்ம. அடுத்த நாளும் எதிர்பார்த்து எதிர்பார்த்து இன்னைக்கு மிஸ் பண்ணி சந்தோசமா இல்லாம ஹாப்பியா இல்லாம இருக்குறப்ப. டைம் நம்பலுக்காக நிறுத்து போறது
கிடையாது. ஆகா. இவரு வந்து கொஞ்ச நாளைக்கு ஃப்யூச்சர் பாத்துட்டு இருக்காரு. நம்ம என்ன வெய்ட் பண்ணி அதுக்கு அப்றம் போலாம் அப்டின்னு கண்டிப்பா நடக்காது. உங்களுடைய நிகழ்காலம் தான் உங்களுடைய நாளையை நிர்ணயிக்கும். இவ்ளோ பெரிய உண்மையான வார்த்த. இன்னைக்கு நம்ம என்ன பண்றோம் அதோட விளைவுகள் தான் நாளை அப்டின்றது. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தெளிவா. நாம புரிஞ்சுக்கணும். இப்போமே நாளையை நோக்கிய பார்வை இருக்கலாம். ஆனா நாளைக்கு இப்படித்தான் நடக்கணும். நாளைக்கு தான் இருக்கும் நாளைக்கு இது நடந்தா நல்லாருக்குமே
அப்படின்னு ஒரு கனவு உலகத்துல இருந்து எப்படி நம்ம பெரிய ஐயா வந்தாரோ அது மாதிரி இன்றைய நாள் விட்டுறாதீங்க. இன்னைக்கு நீங்க ஒர்க் பண்ணுங்க உங்களுக்கு புடிச்சது பண்ணுங்க. தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டு இருந்தேன். நாளைக்கு நடக்க கூடியது இதோட விளைவுகள் அதோட ரிசல்ட் ஆ. அருமையா உங்க கைல வந்து சேரும். எப்பவுமே. நாளை நிச்சயம் கிடையாது. நேத்து முடிஞ்சு போச்சு. இன்னைக்கு மட்டும் தான் கைல இருக்கு. இன்னைக்கு நம்ம பண்ற நல்லவருக்கும் நல்ல
ஹார்ட்வேர்க்கும் நல்ல செயல்களும் நாளையை வெற்றிகரமா? அதனால கண்டிப்பா மாற்றும். நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பதும் பையில் இல்லை. இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. இன்று நேற்று நாளையாய். இன்று மட்டுமே உறுதி நவ் இஸ் மோர் ஃபுல் அப்படி உங்களுக்கு திருப்பி சொல்லிட்டு இந்த அருமையான கதையில நம்ம ஒரு நல்ல ஒரு அருமையான கருத்த லேர்ன் மணி இருக்கும் அப்டின்ற சந்தோஷத்தோட.
இந்த குட்டி ஸ்டோரி உங்களுக்கு புடிச்சிருக்கா. நீங்க என்ன நெனைக்கிறீங்க? நாளைக்கு நாளைக்கு இல்ல இன்னைக்கு என்ன பண்ண போறீங்க நாளைக்கு மெசேஜ். வெய்ட் பண்ணிட்டு ரொம்ப நாளா. வாட்ஸ்ஆப் நல்ல ஜான் பண்ணிக்கலாம். அது மட்டும் இல்லாம என்கூட பேசலாம். உங்களுடைய கருத்துக்களை கொடுக்கலாம் உங்களுடைய. நல்லா இருக்கும். அது மட்டும் இல்லாம நீங்க எந்த. உங்களோட தொடர்ந்து இருப்பதற்கு
மிகப்பெரிய நன்றி. உங்களால தான் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. அடுத்த வாரம் ஒரு சூப்பரான டிப்ஸ்யோட உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து உங்கள் மனோ நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் உங்கள பேசிட்டு இருக்கேன். மநோ டேக் கேர் பை சி யூ நண்பா நண்பி எல்லாமே சந்தோசமா அமையுங்க பை.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...