Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥Kutty Story: Keeping the root stronger - Life lessons Tamil Self Help Motivation Life RJ Mano
"
To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை கிடையவே கிடையாதுங்க. கஷ்டத்தை தாண்டி எல்லாத்தையும் மீறி வாழ்க்கையில நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோசமா வாழ்றது எப்பவுமே ஒரு சுகம் தானே. அந்த சுகம் நிறைய நேரங்கள்ல ஈசியா கிடைச்சுடும். சில நேரங்கள்ல ரொம்ப கஷ்டப்பட்டு ரொம்ப உலண்டு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் லைஃப் பண்ணி தான் அந்த சந்தோஷத்தை அடைய முடியும். ஒரு பழமொழி இருக்குல்ல. ரொம்ப உழைத்து உண்ணும் பொழுது
வரக்கூடிய சந்தோசம் ஈசியா கிடைக்கும் போது கிடைக்காது. எல்லாமே ஈசி யா கிடைச்சிருச்சுங்களே. எதுவுமே வாழ்க்கையில் நினைக்கும் நிலைக்காது இன்னொரு விஷயம் அதோட. வேல்யூ. நமக்கு புரியாது. ஒரு மேங்கோ த்ரீ. இல்ல இதோ ஒரு விஷயத்தை வளக்குறோம்னா அதுக்கு தண்ணி ஊத்தி. அத பாதுகாத்து அதுக்கு பின்னாடி அது விளைச்சல் கொடுக்கும் பொழுது நம்ம அது சாப்பிடும் போது கிடைக்கக்கூடிய சந்தோசமே வேற.
இவன் அத வாங்கி சாப்பிடக்கூடிய ஒரு கன்ஸ்யூமர் இருந்தா கூட நம்ம நிறைய நேரங்கள்ல நம்ம உலச்ச காசுல சாப்பிடணும் ஆசைப்படுவோம். அப்போ எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு கஷ்டம். எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு உழைப்பு எல்லாத்துக்கு பின்னாடியும் அந்த வேலை உணரக்கூடிய ஒரு கிஃப்ட். எல்லாமே கிடைக்கணும் அப்படின்னா? நம்ம வாழ்க்கைய எக்ஸ்பீரியன்ஸ் பண்ணியாகணும். எல்லாமே ஈசி யா கிடைச்சுடுச்சு. எல்லாமே ஈசி ஆ கிடைக்குது. அப்படின்னு இருக்கக்கூடிய எத்தனை
பேருக்கு வாழ்க்கை, சுவாரஸ்யம் எல்லாமே போகும். வெயிலோட அரும அதாவது மாத்தி சொல்றேன். நிழலோட அருமை வெயில்ல தான் தெரியும் சொல்லுவாங்க. அப்போ அந்த வெயில்றது இல்லன்னு எங்களோட அருமையே தெரியாதா? எப்பவுமே நிழலில் இருக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு கருத்த ஆழமா சொல்லக்கூடிய ஒரு குட்டி ஸ்டோரி இந்த குட்டி ஸ்டோரி மூலமா ஓகே இது தான் நம்மளுக்கு நிலைக்கும். இதுதான் வாழ்க்கையோட சந்தோஷம். இத்தனை கஷ்டங்களை கடந்து வரக்கூடிய கனவுகள் ஜெயிக்கக்கூடிய கனவுகள் ரொம்ப அருமையான ஃபீலிங்
கொடுக்கும். வாழ்க்கைக்கு ஒரு பர்பஸ் புல்லான. கொடுக்கும், அப்படின்றத உணர்த்தக்கூடிய ஒரு சூப்பரான குட்டி ஸ்டோரி இந்த எபிசோட் ல நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இருந்திருங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரம். காலம் எல்லாமே கூடி வரும் பொழுது உங்களை மீட் பண்ணனும் அப்படி தோணும் அந்த காலம் அந்த நேரம் வார வாரம் வரும். ஏன்னா நீங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பீங்க எனக்கு தெரியும். இதுவரைக்கும் கிட்டத்தட்ட ரொம்ப பெரிய லெவல் ல நீங்க கொடுக்க கூடிய சப்போர்ட் என்ன ரொம்ப வந்து தள்ளிக்கிட்டே இருக்கு. நம்ம எல்லாரும் முன்னாடி போயிக்கிட்டே இருக்கோம்.
ஜெயிச்சுக்கிட்டே இருக்கோம். அப்படின்றத மீண்டும் மீண்டும் சொல்லிக்கிறேன். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நிறைய நண்பா நண்பிகள் வேறு வேறு பிளாட்பார்ம் ல தொடர்ந்து சப்போர்ட் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. நீங்க குடுக்கக்கூடிய ஒவ்வொரு சப்போர்ட்டும் நீங்க சப்ஸ்கிரைப் பண்றதா இருக்கட்டும். ஃபாலோ பண்றதா இருக்கட்டும் இல்ல. உங்க ஃபயர் ரேட்டிங்ஸ் இருக்கட்டும். எல்லாத்துக்கும் ஒரு மிகப்பெரிய இம்பேக்ட் இருக்கு. ஏன்னா இது எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் கிடையாது. முழுக்க முழுக்க நமக்கு கண்ணுக்கு தெரியாத நண்பா. நண்பிகள் வாழ்க்கைல ஒரு மாற்றத்தை கொண்டு வரணும். அப்படின்ற ஒரு முயற்சி தான் இந்த ஒரு முயற்சி.
அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு நீங்கள் பண்ணும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் நம்ம பட்காஸ் பண்றீங்க அப்படினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. அது மட்டும் இல்லாம வெல்கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் ஜர்னி. எத்தனையோ டிஸ்ட் ஆக்ஷன் எவ்வளவோ கன்டென்ட் எவ்வளவோ வாழ்க்கைல வேலைகள் கமிட்மென்ட் பிரச்சனைகள் எது இருந்தாலும் நம்ம பாட்காஸ்ட் லிஸன் பண்ணனும் அப்படின்னு ஸ்டாப் பை பண்ணிருக்க உங்களுக்கு நீங்க
நான் சொல்றது ஒரே ஒரு விஷயம் தான். வாழ்க்கையை உன்னை தனு வாழ்க்கையை மாத்தி அமைக்கணும். சந்தோசமா வாழனும் வாழ்க்கை சிறப்பா இருக்கணும். அப்படின்ற ஒரு எண்ணம் உங்கள உந்தி தள்ளி இருக்கு. உங்களுக்கு மிகப்பெரிய சல்யூட் நீங்க இங்க வந்ததுக்கு இதே மாதிரி ஸ்பிரேட் பண்ணுங்க. நல்ல நல்ல உங்களுடைய நண்பர்களுக்கு உங்களுடைய குடும்பத்தினருக்கு நீங்க கேக்குறது எல்லாமே யூஸ்புல்லா இருக்கு. அப்டினா ஷேர் பண்ணுங்க. சோ அது எல்லாமே நம்ம. நம்ம நோக்கி ஓடுற அந்த கோல அச்சீவ் பண்றதுக்கு ரொம்ப
ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். நீங்க இந்த பாட்காஸ்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிக்க ஆரம்பி. அடிக்கடி வரக்கூடிய நம்ம நண்பர் அன்பிகள் இருந்தீங்கன்னா உங்களால தான் நான் உங்களால் மட்டுமே நான் அப்படி திருப்பி சொல்லுகிறேன். நீங்க ஆப்பிள் ஸ்பாட்டிஃபை இருக்கும் ஏன்னா. அது நிறைய நிறைய நிறைய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. உங்களுடைய மெசேஜ் உங்களுடைய கமென்ட்ஸ் உங்களுடைய ஃபீட்பேக் நீங்க கூட பேசணும் அப்டினா. ஆர் ஜே மனோ அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ் ல நீங்க எழுதி அனுப்பலாம்.
உங்களுக்கு காத்துட்டு இருக்கேன். நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். அங்க என்ன நடக்குது பாத்தீங்கன்னா கொஞ்சம் ஸ்லோவா இருந்தா கூட உங்களுக்கு ஃபர்ஸ்ட் அப்டேட் கிடைக்கும். அது மட்டும் இல்லாம நம்ம நிறைய கான்வர்சேஷன் மேக் பண்ற மாதிரியான வாய்ப்புகள் வரும். தொடர்ந்து வாழ்க்கைல நம்ம எல்லாரும் சேர்ந்து பயணிக்கிற ஒரு அருமையான பீடிங் கொடுக்கும் ஜாய்ன் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை கமென்ட்ஸ் பண்ணிருக்காங்க. ரொம்ப நாளா கமெண்ட் பண்ணலாம். நம்ம போல் உங்களுக்கு போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். அதுல உங்களுடைய ஃபீட்பேக் குடுங்க. இந்த மாதிரி உங்களுக்கு இன்டெராக்ட் பண்ணுவதற்கு என்னலாம்
வாய்ப்பு இருக்கோ அது எல்லாமே நான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நீங்க பண்ண வேண்டியதுலாம். அதற்கான சப்போர்ட்டையும் அதற்கான ரெஸ்பான்ஸ் கொடுக்கிறது. தானே உண்மை தானே? ஆல் ரைட் நம்ம இந்த வாரம் குட்டி ஸ்டோரி எபிசோட் க்கு வந்திருக்கோம். ஒரு வாரம் டிப்ஸ் எபிசோட் ஒரு வாரம் குட்டி ஸ்டோரி எபிசோட் அப்படின்ற மாதிரி மாத்தி மாத்தி நிறைய நம்ம பேசிக்கிட்டே இருக்கோம். இந்த வாரம் நம்ம பாக்க போற குட்டி ஸ்டோரி கீப்பிங் ரூட் ஸ்ட்ராங்கர். ரொம்ப அருமையான கதை. இரண்டு. மோதியவர்கள் அதாவது ஒன் சம்பந்த டைம் அப்படின்ற மாதிரி ஆரம்பிக்கிற மாதிரி.
ஒரு அழகான ஒரு ஏரியா கிராமமும் கிடையாது. நகரமும் கிடையாது. ஒரு அர்பன் ரூரல் என கலந்த ஒரு ஏரியா. அவங்க ஆப்போசிட் ஆப்போசிட் ல வாழ்றாங்க. ரெண்டு பெரியவங்க. ரெண்டு பேருமே ரிட்டையர் ஆயிட்டு வாழ்க்கையே ஆயா ஒரு பீஸ்ஃபுல் ஆன லைஃப் லீட் பண்ணனும்னு சொல்லிட்டு லீட் பண்ணிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தர் வந்து. ரிட்டையர் டீச்சர். இன்னொருத்தவங்க வந்து இன்சூரன்ஸ் ஏஜென்ட்.
இவங்க ரெண்டு பேரும். அதே வாழ்க்கை ரிட்டையர்மென்ட் வாழ்க்கையே ஆப்போசிட் ஆப்போசிட் வாழ்க்கைல வாழ்ந்துட்டு இருக்காங்க. இதுல இந்த இன்சூரன்ஸ் ஏஜ் சொன்னேன்ல அவருக்கு இந்த டெக்னாலஜி அதுல ரொம்ப ஆர்வம் அதிகம். நிறைய யூடியூப் பார்ப்பாரு. நிறைய நிறைய போன் நோண்டுவாருன்னு டீச்சர் அப்படி கிடையாது. சோ அந்த போத் ஆஃப் தம் என்ன பண்றாங்கன்னா அவங்க ரெண்டு பேரும். அவங்க அவங்க வீட்டுக்கு முன்னாடி நிறைய ப்லான்ட் அதாவது செடிகள நட்டு.
அது ரொம்ப அழகான கார்டன் உருவாக்க ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. உருவாக்கிகிட்டு இருக்காங்க. அப்ப அந்த ரெட்டை டீச்சர். எப்போ பார்த்தாலும் பாத்தீங்கன்னா அங்க முன்னாடி இருக்கக்கூடிய செடிகளுக்கு எப்பவுமே கொஞ்சமா தண்ணி ஊத்துவாரு. அவங்க பிளான் பெருசா கண்டுக்கவே மாட்டாரு வருவாரு லைட்டா தண்ணி ஊத்துவாரு கிளம்பிக்கிட்டே இருப்பாரு புல்லா குடுக்கவே மாட்டாரு. அதே இது ஆப்போசிட் ல இருக்குற இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் நிறைய யூடியூப் பாத்து இத பண்ணுங்க. அத பண்ணுங்க அப்படி பண்ணுங்க இப்படி பண்ணுங்கன்னு சொல்லிட்டு
ஏதோ ஒரு கன்டென்ட்க்காக பண்ற நிறைய விஷயங்கள டைஜஸ்ட் பண்ணி அதுல இருந்து சில விஷயங்கள் எடுத்து அவர் பாத்தீங்கன்னா பயங்கரமா தண்ணி கொடுக்கிறாரு. தண்ணி ஊத்துறாரு. அதுக்கப்புறம் அந்த செடிகள் பக்கத்துலயே இருந்து நிறைய பாத்துக்கிறாரு மேனேஜ் பண்றாரு. இப்ப பாத்தாலும் அதுல தான் இருக்குறாரு. ஆனா டெட் டீச்சர் ஓட பிளான்ட் பாத்தீங்கன்னா கொஞ்சம் தண்ணி ஊத்துறாரு பாக்குறதுக்கு ரொம்ப சிம்பிளா இருக்கு. ஓகே கரெக்ட் ஆனா தண்ணி ஊத்துறாரு பாக்குறாரு போறாரு அந்த மாதிரி இருக்கிறாரு.
ஆனா இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் பாத்தீங்கன்னா பயங்கரமா வளர்ந்த மாதிரி இருக்கு. ரொம்ப கிரீனாவும் இருக்கு என நிறைய வாட்டர் விடுறாரு இல்ல. இல்ல. பண்றாரு. இவங்க ரெண்டு பேரும் பாத்துக்கிறாங்க சிரிச்சிக்கிறாங்க. சிரிச்சிட்டு ஒரு நாள் நைட் என்ன நடக்குது? ரெண்டு பேரும் தூங்க போயிடுறாங்க. அன்னைக்கு நைட் பாத்தீங்கன்னா பயங்கரமான புயல். ரொம்ப பெரிய மல. பயங்கரமான காத்து. ஒரு மைனரான ஒரு ஸ்ட்ரோங் வருதுங்க ஒரு சூறாவளி புயல் வந்துருது. காலைல எந்திரிச்ச உடனே உங்களுக்கு
ரொம்ப வருத்தம். அய்யோ என்ன நான் இருக்கும் செடிகளுக்கு என்னெல்லாம் டேமேஜ் ஆயிருக்கும் தெரியலையே அப்டின்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் வெளில ஓடுறாங்க. வெளில வந்து பாக்குறாங்க. அவங்க செடிகள் எல்லாத்தையும் விட்டு பாக்குறாங்க. அந்த பக்கத்துல வீட்டுக்காரு இன்சூரன்ஸ் இருக்காரு இல்ல. அவரோட பாத்தீங்கன்னா எல்லா செடிகளும் புடுங்கி எரியப்பட்டது. அதோட அந்த வேர்கள் எல்லாமே வெளில தெரியுது. மொத்தமாவே டிஸ்ட்ரிக்ட்
ஆயிடுச்சு. ஆனா அந்த டீச்சர் அவங்க வீட்ல இருக்குற பிளான் பாத்தீங்கன்னா. டேமேஜ் ஆகல லைட் ஆ ஸ்லைட் ஆ டேமேஜ் ஆயிருக்கு எல்லாமே ரொம்ப ஸ்ட்ரோங் ஆ நின்னுட்டு இருக்கு. உடனே வந்து இந்த இன்சூரன்ஸ் ஏஜென்ட் அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே சர்ப்ரைஸ். என்னடா அது? நம்ம டெய்லி தண்ணி ஊத்தணும் நல்லா கிரீனா தான் வச்சுக்கிட்டோம். எல்லாமே குடுத்தோம். ஆனா ஆப்போசிட் ல இருக்கவன் கஞ்ச
பாய் மாதிரி தண்ணியே ஊத்த மாட்டான் கவனிக்க மாட்டான். ஆனா அவனோட பிளாண்ட் ல எதுவுமே ஆகலையே. சரி நம்மளே போய் கேட்டுவோமே. அப்டின்னு. அய்யா. எப்படிங்கய்யா நம்ம ரெண்டு பேரும் சேம் டைப் ஆஃப் பிளாண்ட் தான் நட்டம் வளர்த்தான். நான் என்னோட பிளாண்ட்ஸ் ல ரொம்ப கேர்ஃபுல்லா இருந்தேன். நிறைய தண்ணி விட்டேன். அதுக்கப்புறம் நிறைய நிறைய நிறைய உரங்கள்ல இருந்து எல்லாமே குடுத்தேன். எல்லா குடுத்த பின்னாடியும். ஒரு சின்ன மலைக்கு சின்ன
சூறாவளிக்கு என்னோட செடிகள் எல்லாம் புடுங்கி எறியப்பட்டது. எப்படி என்ன ஆச்சு ஆனா நீங்களோ எப்பையாவது தண்ணி ஊத்துவீங்க. லைட் ஆ பாத்துட்டு நீங்க பாட்டுக்குள்ளேயே தான் இருப்பீங்க. நான் அது எல்லாமே எதுவுமே ஆகாம இருக்கேங்களே. எப்படிங்கய்யா அப்படின்னு பயங்கர சாக்கிங் ஆகும் சர்ப்ரைஸ் கேக்குறாரு. அதுக்கு அந்த ரெட்டை டீச்சர்ஸ் பைல் பண்ணிட்டு சொல்றாரு. யூகேவ் யுவர் பிளான்ஸ் மோர் அடேஷன் வாட்டர் பட் பிகாஸ் ஆஃப் தட் தே திட் நாட். நீட் வொர்க் தம்சால் ஃபோர் இட்
யுமேட் இட் ஃபோர் தம். நீ உன்னோட செடிகளுக்கு பயங்கரமான கவனம் செலுத்தின. நிறைய வாட்டர் கொடுத்த. அதனால அதுகளுக்கு வாட்டர் தேடி போனும் சொல்லிட்டு அது வேறுகளை பரப்ப விடல. அதுக்கு எப்பையுமே ஒரு கம்ஃபோர்டபில் ஜூன் ல ரொம்ப சந்தோஷமாவும் ரொம்ப ஈசியாவும் இருந்துச்சு. அதுக்கான தேவை என்னன்றது எதுக்கு புரியாம போயிருச்சு. தேவைக்கு அதிகமா எல்லாத்தையும் கொடுத்துக்கிட்டு இருந்த ஆனா நான் அதுக்கு தேவையான அளவான வாட்டர்
மட்டும் தான் கொடுத்தேன். மிச்சத்த அதுகளே அதோட ரூட் வேர்கள் எல்லாமே தேடி படர ஆரம்பிச்சது. மண்ணை நல்லா இருகப் பிடிக்க ஆரம்பிச்சது. அதுனால தான் அதோட வேர்கள் ரொம்ப ஆழமாவும் இதே மாதிரி ரொம்ப ஸ்ட்ரோங் ஆவும் அத நிறுத்தி வச்சு வச்சு ஸ்ட்ராங் ஆ இருக்கு. அதனால தான் என்னோட செடிகள் எல்லாமே சர்வைவா இருக்கு. புரியுதா அப்படின்னு சொல்லிருக்காரு உன்னை இவருக்கு.
எடுத்துக்க முடியல தான் பட். ஆனா அவர் சொல்றதுல ஒரு நியாயம் இருக்குல. சரி நானும் அதே பண்றேன். சொல்லிட்டு திருப்பி போயிட்டாரு. டீச்சர் சொல்றாரு கவலப்படாத இத நீ பொல்லொவ் பண்ணி பாரு கண்டிப்பா இருக்கும் உன்னோட செடிகளும் ரொம்ப ஸ்ட்ரோங் ஆ வரும் அப்டின்னு சொல்லிட்டு போனாரு நம்ம எல்லாமே நினைப்போம் நம்ம நிறைய தண்ணி ஊத்தி எல்லாத்தையும் வளர்த்து எல்லாம் பாத்தா ரொம்ப ஸ்ட்ராங் ஆ வரும் நிறைய கொடுக்கும் சொல்லிட்டு உண்மை தான். ஆனா அதுக்கு தேவையான அளவுக்கு எத மீறி கொடுக்கிறோமோ அது இருக்காதுங்களா?
ஆனா இங்க நம்ம என்ன மாரல் ஆஃப் ஸ்டோரி பாக்குறோம்னா. ரெண்டு விஷயங்கள் எடுத்துக்கிட்டாங்க. பேரண்டிங் அண்ட் சில்ட்ரன் அந்த மாதிரி ஒரு கான்செப்ட். அவருக்கு நான் ரெண்டுமே உங்களுக்கு சொல்ல போறேன். ரெண்டாவது நமக்கு நாமே 11 கருத்து எடுத்துக்குறோம் இல்ல ஃபர்ஸ்ட் அந்த பேரன்ட்ஸ் ல பாப்போம். இப்ப ஒரு சில பேரன்ட்ஸ் இருப்பாங்க தான் பசங்க கஷ்டப்படுவாங்களோ அப்டின்னு சொல்லிட்டு எல்லாமே எல்லாத்தையும் குடுத்துட்டே இருப்பாங்க. அவங்களுக்கு தேவைக்கு மீறி எல்லாத்தையும் கொடுப்பாங்க. எல்லாத்தையும் அவங்க இத குடுக்கணும் குடுக்கணும் இல்ல
அதுல மீட் பண்ணனும். அப்படிலாம் யோசிக்கவே மாட்டாங்க. அவங்க பாட்டு குடுத்துட்டே இருப்பாங்க. அப்போ அந்த குழந்தைகளுக்கு நமக்கு என்ன வேணும்ன்றது தெரியாது. ரெண்டாவது எல்லாமே கிடைக்கிறனால கிடைக்கிற அந்த பொருளோட அருமை தெரியாது. அது மாதிரி ரொம்ப பெருசா ஹார்ட் வொர்க் பண்ண மாட்டாங்க. நமக்கு தான் எல்லாமே கிடைக்குது நம்ம கேக்காமலே. சாப்பாடுல இருந்து டாய்ஸ் ல இருந்து புக்ஸ் ல இருந்து எது வேணும்? எல்லாமே நான் கேக்காமலே கிடைக்கிறப்ப அது அருமை புரியாது அவங்களுக்கு வாழ்வதற்கான அந்த ஒரு சர்வே ஆஃப் பிட்னஸ் ரொம்ப
குறைச்சு தான் இருக்கும். அதே இது. நம்ம சில நேரங்கள்ல அவங்கள கைட் பண்ணனும். இன்ஸ்ட்டிட் ஆஃப் கிவிங் தம் ஒரு சில விஷயங்கள் அவங்க செய்றாங்க. அவங்க கேக்குறாங்க அப்டினா அவங்கள அவங்க ஓனா யோசிக்க வச்சு அவங்களுக்கு ஒரு பொருள் கிடைப்பதற்கு என்னலாம் அவன் பண்றோம் என்று சொல்லி எடுத்து சொல்லி அவங்கள வளக்கணும் அப்போதான். ஒரு சில நேரங்கள்ல அவங்க எப்படி வாக் பண்ணனும்னு சொல்லி தரணும். ஆனா அவங்க அவங்களோட ஓன் பார்த்த ஃபாலோ பண்ண விடணும். அத விட்டுட்டு நம்மளே
எல்லாத்தையும் டிசைட் பண்ணி நம்மளே எல்லாத்தையும் கொடுத்து. அவங்கள ஒரு டிபெண்டெண்ட் ஆ வளக்கிறது. கரெக்ட் கிடையாது. இது ஃபர்ஸ்ட் கருத்து. இரண்டாவது நமக்கு நாம் என்ன கருத்து? நம்மளும் அப்படி தாங்க எல்லாமே ஈசி ஆ கிடைச்சிடும் ஈசி ஆ கிடைக்கணும்னு ஒரு ஆசை. எல்லாருக்குள்ளையுமே இருக்கும் நான் எது கஷ்டப்படணும் கஷ்டப்படாம எனக்கு கிடைச்சா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு. ஆனா கஷ்டத்தை இல்லாத தாண்டி ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணி எல்லாத்தையுமே ரொம்ப அருமையா. நம்ப தீவிரமா தேடி அதற்கான உழைப்ப செலுத்தி வரும் பொழுது உங்களுக்கு
ஃபர்ஸ்ட் ஒன்னு சந்தோஷம் கிடைக்கும். ரெண்டாவது நீங்க சர்வை பண்ணுவதற்கான ஒரு லேர்னிங் கிடைக்கும். மூணாவது ரொம்ப தைரியமாக நீங்க பீல் பண்ணுவீங்க. ஒருத்தவங்க உங்க கூட எப்பவுமே கைட் பண்ணிட்டே இருக்காங்க. அவங்க கூடவே இருக்காங்க. உங்கள பாத்துக்கிறாங்க. எல்லாமே பண்றாங்க. அப்படின்ற பட்சத்துல இன் கேஸ் நம்ம தனியா இருக்க வேண்டிய நிலைமை வரும் பொழுது முழுக்க முழுக்க நம்ம வாழ்வதற்கு ரொம்ப பயப்பட ஆரம்பிப்போம். நம்ம எதுக்கு என்ன பண்றது எப்படி பண்றது எதுவுமே தெரியாது. அப்போ அந்த டிபென்டென்ஸ் நம்ம
உருவாக்க கூடாது. நம்ம ஸ்ட்ராங் ஆ வளரணும் நம்மளுடைய ரூட்ஸ் ரொம்ப ஸ்ட்ராங் ஆ ஸ்ட்ரெந்த் ஆ இருக்கணும்னா நம்ம நம்மளுடைய வழியை தேட ஆரம்பிக்கணும். நம்மளுடைய வேலைகளை பாக்க ஆரம்பிக்கணும். நம்ம நம்மள உருவாக்கிக்கணும். நிறைய லேர்ன் பண்ணனும். நம்ம அப்க்ரேட் பண்ணிக்கணும் பல விஷயங்கள் இருக்குங்க. அப்போ ஈசியா கிடைக்கிற எல்லாத்தையும் அட்ராக்ட் ஆகணும். பின்னாடி போகணும்னு அவசியம் கிடையாது ஈசி யா கிடைக்கிறது எதுவுமே நினைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்ற மாதிரி.
ஈசியா கிடைக்கிறதுமே நடக்காது. ரொம்ப ஹார்ட் வொர்க். உழைப்பு. நம்பிக்கை எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் அப்டின்றத இந்த கதை அருமையா சொல்லி இருக்கு. உண்மை தானே. இந்த கதை மூலமா நம்ம பல விஷயங்கள ஈஸியா கத்துக்கிட்டு இருக்கோம். இந்த கதைல நீங்க என்ன வேற புரிஞ்சுக்கிட்டீங்க. அப்படின்றத தெரிஞ்சுக்கிறதுக்கு ஆசையா காத்துகிட்டு இருக்கேன். உங்களுடைய கருத்துகள் எல்லாத்தையும் ஆர்ஜிஎம் ல எனக்கு நீங்க எழுதி அனுப்பலாம்.
அது மட்டும் இல்லாம உங்களுடைய. குடுங்க நீங்க எந்த பாட்காஸ்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க மாணவி. அது மட்டும் இல்லாம உங்களுடைய சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க. கீப் லிஷன் பண்ணுங்க. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நான் கூட பேசி இருக்கேன். நீங்க ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்க வாழ்க்கையில் அனைத்தும் சம்பயா சூப்பரா சந்தோஷமா செம்மையா கண்டிப்பா அமையுங்க கஷ்டம்
இருந்தாலும் எல்லாமே கடந்து போகும். இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோட வாழ்க்கையை பாப்போம். அடுத்த வாரம் சூப்பரான ஒரு டிப்ஸ் எபிசோட் உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது ஆர் ஜே மனோ பை பை டே கேர் சி யூ. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன்.
நீங்க கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...