Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you 🔥🔥🫣வேண்டாத மனிதர்கள்|Tips to deal difficult people in ur life|Tamil Self Help Motivation RJ Mano Tamil Self Help motivational Tamil Slef Help Motivational Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நல்ல மனிதர்கள் நம்மள சுத்தி இருக்கிறது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா? நம்ம வாழ்க்கையே டிசைட் பண்ண கூடிய நம்மளுடைய நம்பிக்கையும் நம்மளுடைய வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய நிறைய நல்ல விஷயங்களும். இந்த ஒரு விசயத்த சார்ந்து இருக்குதுன்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா? அப்டிலாம் கிடையாது. எல்லாம் நம்பள பொறுத்து தான் இருக்கு. இதுல எதுக்கு அவங்கள பொறுத்திருக்க போது அப்டின்ற மாதிரி சில நேரங்களில் நமளுக்கு என்னங்க தோணும். ஆனா நெறையா நேரங்கள்ல யோசிச்சு பாருங்க. நம்மள சுத்தி நல்ல பாசிட்டிவான
மனிதர்கள் இருக்கும் போது நம்ம ரொம்ப சந்தோஷப்படுவோம். நெகட்டிவ் எண்ணங்கள் குறைய ஆரம்பிக்கும் நெகட்டிவ் எண்ணங்கள் குறையும் பொழுது நம்ப நினைச்சது. சூப்பரா முடியும்? உண்மை தானே. அப்போ நல்ல மனிதர்கள் இல்லாம. எப்ப பாத்தாலும் நெகட்டிவா பேசக்கூடிய ரொம்ப கஷ்டமான மனிதர்கள். நம்மள சுத்தி இருக்கறாங்க. கஷ்டப்படுத்துற மனிதர்கள் நம்மள சுத்திட்டே இருக்குறாங்க.
அப்டின்னா அவங்கள இப்புடி அண்ட் பண்றது அவு டீல் வித் ஐடிசிகல் பீப்பிள் வித் அவுட் ஹோம் இன் யுவர் மெண்டல் ஹெல்த். இந்த டாபிக் தான் இந்த பிசோள நீங்க எதாவது கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல்
பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல அழகான நாள்ல உங்கள சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சம் டிலேவ் ஆயிடுச்சு ஆமா எனக்கு தெரியும் ஆனால் ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா உங்க கிட்ட ஷேர் பண்ணனும் வேற யாரு சார் பண்ண போறேன் கிட்டத்தட்ட லாஸ்ட் வீக் ல
இருந்து இந்த வீக் வரைக்கும்மூன்று காலேஜ் இந்தியா ல தமிழ்நாட்டுல நம்ம இன்வைட் பண்ணிருந்தாங்க அது இல்ல இரண்டு காலேஜ் வந்து மோட்டிவேஷன். ஒன்னு வந்து டெக்னிகல் ஸ்பீட் கிங் சோ இந்த ஆப்பர்சூனிட்டி கிடைச்சது. ஆ நீங்க இந்தியா வந்தீங்களா கேட்டீங்கன்னா இந்தியா வரல பட் இருந்தாலும் விர்ச்சுவல் ஆ எஸ்பெஷலி டூரிங் நைட் டைம் அல்மோஸ்ட் 12 மீ உன்னையும் இருக்கும் கிட்டத்தட்ட சரியாக தூக்க ல தூங்கல ஏனா உங்கள மாதிரி நல்ல நண்பர்கள் கிட்ட பேசும்
போதும் உங்களை என்கரேஜ் பண்ணும் போதும் உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் என்ன சுத்து இருக்குறாங்க நினைக்கும் போதும் எப்பவுமே எனக்கு சந்தோசமா இருக்கும் அப்படி இருக்கும்போது. கொஞ்சம் டயர்டா இருந்தது. ஒரு கரெக்டான டைம் கிடைக்கல. ஆனா இன்னைக்கு என் மனசுல கண்டிப்பா நீ புதுசா கிடைக்கும். நண்பர்கள் வச்சுட்டு இந்த நண்பர்களை விட்டு அத அப்டின்னு தோணுதுனால ஓகே இன்னைக்கு நம்ம பண்ணிரலாம் அப்டின்ற மாதிரி தவிச்சு சோ உங்களோட சப்போர்ட் நால மட்டும் தான். இது வரைக்கும் என்னால ரன் பண்ண முடியுது உங்க சப்போர்ட் இல்ல அப்படின்னா என்னால எதுவுமே பண்ண முடியாதுங்க சோ அதுனால நீங்க எந்த
பார்க்க ஸ்டார்ட் வெர்ஷன் பண்ணாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பர்கள் உதவி. நீங்க ஸ்பாட்டிஃபை. உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்து விட்டுருங்க. அது எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நீங்க அந்த மாதிரி எனக்கு பண்ணும் போது சோ நம்ம பாட்காஸ்ட் நிறைய நிறைய மக்கள்கிட்ட ரீச்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நீங்க குடுக்குற லைக் சோ நீங்க குடுக்குற ஃபாஸம் நீங்க ஃபாலோ பண்றது உங்களோட ஃபைடிங்க்
உங்களுடைய அந்த மெசேஜஸ் கமாண்ட் எல்லாமே இந்த அல்காரிதம் இருக்காங்கல்ல. ஸ்பாட்டிஃபை இருக்கும் இந்த அல்காரிதம் இருந்தாலும் அதை எடுத்து குடுப்போம் மத்த மனிதர்கள் போவாங்க இதுல என்ன பாக்கறீங்க உங்களோட சந்தோஷம் மட்டும் தாங்க இப்ப வரைக்கும் நம்ம பாட்காஸ்ட் எந்த அடம் பிளே ஆகாது. அதே மாதிரி இந்த பாட்காஸ்ட் மூலமா ஒரு ரூபா கூட எனக்கு வரக்கூடாது நினைக்கிறேன். ஏன்னா இது நான் உங்களுக்காக என்னுடைய உழைப்பு மூலமா நான் பண்ணனும் அப்டின்ற ஒரு நம்பிக்கைல தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன்.
சோ ரொம்ப சந்தோசமா இருக்கிற இந்த ஒரு தருணத்துல உங்கள சந்திப்பது ல ரொம்பவே சந்தோஷம். நிறைய பேரு உங்களுடைய ஊட்டிங்க பண்ணி இருந்தாங்க நம்ம பாட்காஸ்ட் அதே மாதிரி உங்களுடைய ரெஸ்யூம் ரிஜிஸ்டர் பண்ணி நீங்க ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய நிறைய புதுசா நண்பர்கள் வந்து நிறைய டெக்ஸ்ட் பண்றாங்க அர்ஜுன் ஸ்கோரை இன்ஸ்டா பேஜ்ல அதே மாதிரி நம்மள வாட்ஸ்ஆப் சேனலும் நல்லாருக்கு வாட்ஸ்ஆப் சேனலுக்கு இந்த பாட்காஸ்ட் ஓட டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு. மறக்காம அங்கஜன் பண்ணுங்க. டெல்லி டெல்லி மோட்டிவேஷன் ஃப்ரீயா உங்களுக்கு கிடைக்க
செய்வேன். சோ இப்ப நீங்க இந்த பண்றீங்க அப்டினா. உங்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புறேன். வெல்கம் டூ அவர் பாட்காஸ்ட் உங்களுக்காக கிட்டத்தட்ட 220 க்கு மேல எப்பிசோட் காத்துட்டு இருக்கு. தொடர்ந்து கேளுங்க இல்ல நீங்க நம்ம திருப்பி அனுப்பியா இருக்கீங்க அப்டினா சோ உங்களுக்கு இந்த பாட்காஸ்ட் கண்டிப்பா யூஸ் பண்ண விஷயத்த கொண்டு சேர்க்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஆல் ரைட் நம்ம இப்பச்சும் கான்செப்ட் ல போய்லாம் அப்புறமா பேசுறேன் நான் அவங்ககிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருக்குல்ல. ஏன்னா நீங்க நல்லவங்களாச்சே அதனால
உங்க கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் அப்படி தோன்றலாம் 5 நிமிஷம் தாண்டி கிட்ட போயிட்டு இருக்கு ஓகே இன்னைக்கு டாப் இன்னும் என்ன பாக்க போறேன் சொன்னே அவங்களுக்கு சோ நம்மள சுத்தி நல்ல மனிதர்கள் இருந்தா நல்லா இருக்கும். அது இது ரொம்ப டிபிகல்ட். ஆனா பீப்பிள் ரொம்ப கஷ்டப்படுற அதாவது கஷ்டப்பட்டு. இருப்பாங்க இல்ல அவங்கள நம்ம எப்புடி டீல் பண்றது அப்டின்றது தான் நம்ம பாக்க போறோம். இது வந்து நம்மவர்கள் மட்டும் இல்ல நம்மள சுத்தி இருக்குற
இடங்களே நடக்கும் ஒரு சில பேரு எப்ப பாத்தாலும் அப்போதுச்சுட்டே இருப்பாங்க. நம்ம எத பண்ணாலும் டிஸ்கவரி பண்ணுவாங்க எத பண்ணாலும் நம்ம கஷ்டபடுத்த ட்ரை பண்ணுவாங்க நைசாவே இருக்க மாட்டாங்க சோ எப்டின்னா அப்ப எப்படி இந்த மாதிரி தான ரொம்ப இரிட்டேட்டிங்கா பீப்பிள் கண்டுபிடிக்கறதுனா பூவர் கம்யூனிக்கேஷன் இது என்ன நம்ம எப்டி இருக்குன்னா அவங்க பேசும் போது நம்மளுக்குப்பாங்க நம்ம ல கீழ தல போங்க. அதே மாதிரி ஒரு ஓரவஞ்சகமா மனசுல வச்சிக்கிட்டு நம்ம ல அதான் அசால்டா பேசுறதா தமிழ்ல சொல்லுவாங்கள. சாப்பிட பேசுறது மாறி பேசுவாங்க ரொம்ப ரூடா பேசுவாங்க கொஞ்சம் கூட
எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டாங்க. நம்மளுடைய எந்த வழக்கையும் அப்படியே பண்ண மாட்டாங்க. ஸ்டேட் ஃபார் வாடாவே இருக்க மாட்டாங்க சுத்தி வளச்சு பேசுவாங்க நம்மல கஷ்டப்படுத்த எப்பயுமே ட்ரை பண்ணுவாங்க இவங்க எல்லாருமே ரொம்ப ரொம்ப இரிட்டேட்டிங்கா பீப்பிள் இவங்க எல்லா இதே மாதிரி பீப்பிள் உங்க லைப் ல இருக்காங்க அப்டினா அவங்க தான் நான் உங்கள பத்தி சொல்லிட்டு இருக்கேன் 1,00,000 ஆஃப் எம்பயர் தி சொல்லுவாங்க ரெண்டாவது அவங்க கிட்ட என்ன கேரக்டர் இருக்குன்னா அந்த மாரி புல் யாருன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு அப்பறம்ல் பண்ண முடியும்.
அவங்கள பத்தி சொல்லிட்டு இருக்கேன். சோ இவங்க என்னன்னா அவங்கள பத்தி மட்டும் தான் கேர் பண்ணுவாங்க. ஒரே செல்ஃபி இருப்பாங்க. சுத்தி இருக்க யார பத்தி திங்க் பண்ண மாட்டாங்க. யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் கூட யோசிக்க மாட்டாங்க. கேர் பண்ணவே மாட்டாங்க. ஐ டோன்ட் கேர் ஈகுவல் பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களும் இருக்கீங்க. இப்போ சோ அடுத்து கிரிட்டிசிசம் எப்ப பாத்தாலும். எதாவது ஒன்னு சொல்லிட்டே இருப்பாங்க. இல்ல உங்கள சுத்தி இருக்குற சொல்லுவாங்க இல்ல அந்த
சிட்சுவேஷன் சொல்லுவாங்க அவங்களுடைய சொல்லுவாங்க. இதுமாதிரி எப்ப பாத்தாலும் குறை சொல்லிக்கிட்டே சுத்தி இருக்குற மக்களும் கொஞ்சம் இரிட்டேட்டிங்கா பீப்பிள் தான் ஓகே இப்போ இவங்கள நீங்க ஸ்பாட் பண்ணிட்டீங்க. உங்கள ஸ்டார்ட் பண்ண பின்னாடி. இவங்க கிட்ட இருந்து எப்படி நீங்க உங்களுக்கு காப்பாத்திக்கிறது சோ ஃபாஸ்ட். ஆனா அதுக்கு முன்னாடி. சில நேரங்கள்ல இந்த மாதிரி பலமாய் பண்ணவே முடியாது. நம்ம வாழ்க்கைல தொடர்ந்து அங்க இருந்துட்டு தான் இருப்பாங்க. அந்த மாதிரி சிட்சுவேஷன் ல அந்த மாறி மக்கள எப்படி நம்ம மைன்ட்
செட் ஆகாம நம்ம நம்ம காப்பாத்திக்கிறது. இந்த டிப்ஸ் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் இது எனக்கு ரொம்ப பிடிச்சது. ஏன்னா எல்லா எடத்துலயுமே இந்த மாதிரி மனிதர்கள் இருப்பாங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாழ்நாளும் வாழ்க்கையும் இந்த மனிதர்கள் எல்லாம் கடந்துதான் போக வேண்டியது இருக்கும். அப்போ இவன எப்புடி நம்ம ஆண்டில் பண்ணி அதாவது ஹெல்ப் பண்றத விட நம்ம பட்டாளம் இருக்கிறது சோ ஃபர்ஸ்ட். அட்டென்ஷன் டூ யு யூரி ஆக்ட் ஒன்று தெரிஞ்சிக்கங்க. ஒருத்தவங்க கஷ்ட படுத்தனும் நினைக்கிறாங்க. அப்படினா அவங்க கஷ்ட படுத்த
பின்னாடி நீங்க ஹாவ் யூரி ஐக்ட் சோ உங்க ஒருத்தன் கேள்வி பண்றானுங்க வந்து மேல கம்பெனி குடுக்குறேன். ஆனா அதுக்கு நீங்கரி ஐக் பண்ணும் போது. நீங்க கஷ்டப்படணும் னு சொல்ற ஒரு கமெண்ட் தான் என்ன? பக்கத்துலயேம் க்கு போறேன்னு அப்படி உள்ளே இருக்க என்ன சாப்டறது இல்லையா? கண்ணு ஒரு மாதிரி இருக்கு கால் ஒரு மாதிரி இருக்கு சரியா படிக்கவே மாட்டியா அப்படி இப்படின்னு சொல்லிட்டு தேவை இல்லாம கண்ணாடி மூலம் மனச கஷ்டப்படுத்த ட்ரை பண்ணுவாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல ஸ்டேட் ஆவோ இல்ல இன்சல்ட் ஆகவோ இல்ல டிஸ்மிஸ்தாகவோ நீங்க பீல் பண்ண கூடாது அப்ப அந்த பீலிங் அவங்களுக்கு சக்ஸஸ் பண்ண
முடியும். அப்போ நீங்க எந்த அளவுக்குரி ஐக் பண்றீங்க? எந்த பிரச்சனை இருந்தால் உங்க எப்பவுமே இது நம்ம நிறைய பாட்காஸ்ட் நிறைய பேர் சொல்லிருக்காங்க. நம்ம ஹாவேரி ஐக் தட் மேட்டர்ஸ் எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, சின்னத்தில் இருந்து பெரிசு ல இருந்து நீங்க எப்டி ஹல் பண்றீங்க? எப்புடி ஐக் பண்றீங்க அது தான் உங்க வாழ்க்கையை அந்த சந்தோஷமான வாழ்க்கையை தீர்மானிக்கும். அதுல எந்த சந்தேகமும் கிடையாது. சோ ரெண்டாவது ஸ்டே காம். சோ ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாட்டான
இரிட்டேட்டிங்கா பீப்பிள் நீங்கள் பண்றீங்க அப்டினா அவங்கள நீங்க மாத்தனும் நினைக்க கூடாது மாத்தவே முடியாது அவுங்க எந்த நேரத்துலயும் உங்களை கஷ்டப்படுத்தும் மட்டும் தான் இருப்பாங்க. அவங்ககிட்ட நீங்க ரொம்ப வேண்டாவோ அவங்கள மனச கஷ்டப்படுத்த கூடாதுங்க. நீங்க எவ்ளோ ட்ரை பண்ணுவாங்க அவங்களுக்கு எந்த ஒருரி ஆக்ஷன் குடுக்காம உங்கள பத்தி கஷ்டப்படுத்த மட்டும் தான் யோசிப்பாங்க. உங்க கிட்ட எத பத்தி பேசுனா நீங்க கஷ்டப்படுவீங்க இல்ல இத செஞ்சா நீங்க கஷ்டப்படுவீங்க நல்லாவே
தெரியும் உங்களுக்கு அப்ப இந்த மாதிரி நேரங்கள்ல அவங்க பண்றாங்க. அப்டினா அமைதியா போயிடுங்க அதான் நல்லது நம்மள திருப்பி உங்களுக்கு நீங்களே கடைசில அவங்க திருப்பி செய்கிறான் இருந்தோம். அதுக்கு அப்றம். டூ யுவர் ஓன் இன்னொரு சொல்லுவாங்க. சோ நிறைய நேரம் இல்ல வீட்டுல போது பண்ணுவாங்க. கஷ்டப்படுவாங்க. ஸ்டேட் பண்ணுவாங்க எல்லாமே இருக்காங்க. ஆனா நம்ம என்ன பண்ணலாம். அப்டினா இந்த மாதிரி சிட்சுவேஷன் ஹெல்ப் பண்றது அப்டின்றதுக்கு நிறைய நிறைய சைக்காலஜி ரீதியா நிறைய டிப்ஸ் இருக்கு. நல்லா மெடிடேஷன் பண்ணி மைன்ட் எப்பவுமே காமா வச்சிக்கிறது கோவத்தை கண்ட்ரோல் பண்றது அதே
மாதிரி நல்ல எக்ஸர்சைஸ் பண்ணி மைன்ட் எப்பயுமே ஹெல்தியா வச்சுக்கிறது. நல்ல மனிதர்கள் பேசுறது நல்ல பாட்காஸ்ட் கேக்குறது நம்ம பாட்டு கேக்கறது இந்த மாதிரி நிறைய நல்ல விஷயங்கள் பண்ணும்போது நம்மகிட்ட ஸ்ட்ராங் ஆ இருக்கும் அப்ப ஸ்டார்ட் ன்னு சொல்றாங்க. ஓகே. இப்போ அவங்க இருந்தாலும் நம்ம எப்படி நம்ம அவாய்ட் பண்ணி வாழ்றது உங்களுக்கு சொல்லிட்டேன். ஓகே. இப்ப எப்பிடி பண்றது வேணும்னே வம்பு இழுத்துட்டு இருக்காங்க வேணும் உங்களடம் பண்றாங்க கஷ்டப்படுத்துறாங்க சோ இந்த சிட்சுவேஷன் ல இந்த மாதிரி மக்களை எப்படி பீல் பண்றது அப்படின்னு
தான பாக்கலாம். லிசன் டூ. சில டைம் ல ஒரு சேலஞ்சிங்கான பேஷன். யோ பாக்கும்போது ஃபர்ஸ்ட் லிசன் பண்ணுங்க. உடனே ரியா பண்ணாதீங்க. அய்யோ நடந்துச்சு. நம்ம உடனே நம்மளோட ரியாக்ஷனை காமிக்கணும். அவசியம் கிடையாது. உங்களால முடிஞ்ச அளவுக்கு ஆண்டர்சன் பண்ணுங்க. அவன் என்ன கேள்விப்பட்டு அவனிட ஸ்டேன்ட் அவன் ஸ்டார்ட் பண்ண தேவை இல்ல சிட்சுவேஷன்யும்.
ஃபர்ஸ்ட் நீங்க உள்வாங்கிட்டு அதுக்கப்புறம் அது க்ரீட் பண்ண தொடங்க ஆரம்பிங்க. சோ உங்களுக்கு ரொம்ப ஹார்ட்டாம் குடுக்குறாங்க. அப்படினா இல்ல அவங்க ரொம்ப அப்செட் இருக்காங்க. அப்டினா அவங்க எல்லா டைமிங் நம்ம போய் அங்க போய் சரி படுத்தனும். காமனும் அப்டிலாம் கிடையாது. சோ ஜஸ்ட் சிம்ப்ளி இதன் மாறுங்க என்ன தான் பண்றாங்க என்ன சொல்றாங்க பாக்கலாமே அப்டின்ற மாதிரி. அது நீங்க அதுக்கப்புறம். கெட்டிங் டூ தி ஷூஸ் சில டைமிங் ல. பேக் பீப்பிள் எதுக்காக நம்ம
பண்றாங்க அப்டின்றதுக்கு முக்கியமான எக்ஸாம்பில் அவங்க மனசுல எதையாவது நெனச்சிட்டு இருப்பாங்க. நம்ம கிட்ட சொல்லவே மாட்டாங்க. அது நமக்கு தெரியும் தெரியாது. யாராலையும் யார் மனசும் பண்ண முடியாதுங்க எவ்வளோ தான் குரலி க்கு தெரிஞ்சாலும் அடுத்தவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு இருந்த நம்ம பொய் சொல்லலாம் சொல்லல எல்லாத்தை கண்டுபிடிக்க முடியாது மாறி பண்ணலாம். ஓரளவுக்கு பட் ஆனா எல்லா எல்லா நேரத்துலயும் சரி பண்ண முடியாது அப்போ அவங்க சிட்சுவேஷன் என்ன அவங்க என்ன, அவங்க எதுக்கு இதெல்லாம் பண்றாங்க இந்த எதுக்கு என்கிட்ட பண்ணனும் அப்டின்ற மாதிரி நீங்க ல சிம்பில் திங்க் பண்ணி பாக்கலாம் இது எதுக்கு நீங்க அவங்கள பத்தி பண்ணி பாக்கணும் என்ன சொல்றேன்னா இதர மங்கள் கீப் ஆன் திருப்பி
திருப்பி திருப்பி கிட் இங்க நடந்துகிட்டு இருக்கு கிளாஸ்ல ஒரு பையன் ரொம்ப ஓவரா வந்து நம்ம டீஸ் பண்ணிட்டு இருக்கான். உனக்கு என்னதான் வேணும் அப்படின்றது நம்ம ஃபர்ஸ்ட். பண்ண முடியும். சோ அந்த மாதிரி நம்ம ஆரம்பிக்கணும். ஹாரர் ஆஃப் யுவர் நீஸ். சோ நிறைய நேரம் இல்ல. நம்ம. ரெண்டு பேருக்கு எதாவது சின்ன பிரச்சனை இல்ல மனஸ்தாப இருக்கும்.
இதுல ரிலேஷன்ஷிப் இருக்கலாம் இல்ல பிரெஷ் ஆ இருக்கலாம் இல்ல நார்மலா நபராக கூட இருக்கலாம். ஆனா அவங்க ரெண்டுமே பேசிக்க மாட்டாங்க. அவங்க மூணாவதா இல்லையா வச்சுக்கோங்க. இப்புடி பண்ணிட்டேன். அவன் அப்டி பண்ணிட்டேன். அது இப்படி இப்படி போச்சுனு சொல்லிட்டு மூணாவது ஒரு ஆள வச்சு கம்யூனிகேட் பண்ணி அவன் கிட்ட இருந்து கொள்ளலாம் சொல்லி அவன் போயி எல்லாத்தையும் மாத்தி சொல்லி. திருப்பி அந்த பிரச்சன பெரு சாதகமே தவிர அது குறையவே குறையாது. அந்த நேரங்கள்ல நீங்க கொஞ்சம் பண்ணி கொஞ்சம் இறங்கி போய் என்ன
தான் பிரச்சனை இருந்து பேசுறது தப்பு கிடையாது. அவன் பேசல எனக்கு ஈகோ இருக்கு. நான் பேசமாட்டேன். அப்படி சொன்னாப்பட்ட போறது நம்ம ஏரியா மூஞ்சிய பாத்தா அவன் மூஞ்சிய பார்த்தால் உண்மை புரியும் தானே வாழனும் அது எல்லாமே நெகட்டிவ் தர்சனே ரொம்ப அப்செட் பண்ணத்தான் செய்யும் அதனால் தான் யூஸ் ஹ்யூமர் சம்டைம் இந்த டிபிகல்ட் கான்வெர்ஸேஷன்ஸ் நடக்கும்போது டாக்டர் காமெடி ரொம்ப தூக்கணும். இது கணிக்கப்பட்ட வடிவேல் சொல்ற மாதிரி எதாவது டயலாக் நான் டயலாக் எடுத்துவிட்டோம். அப்பறம் வந்து கோவமா சண்டை போடும்போது ஜோ கிங் ஸ் இருக்கனும்.
அப்டி நீங்க கேக்கறது எங்களுக்கு. கண்டிப்பாக. ஒரு விழாவே எல்லா மனிதரில் இருந்து சில நேரங்கள்ல இந்த மாதிரி தவறுகள் நடக்கும் போது நிறைய நடக்க இருந்த. ரிலேஷன்ஷிப்ல அதுக்கப்புறம் கணவன் மனைவிக்கிடையே அப்பா அம்மா கடையில இல்ல தம்பி தங்கைகளுக்கு எப்பயுமே நடக்கும். அந்த நேரத்துல காமெடி உள்ள தம்பிங்கள அந்த பிரச்சனை அப்படியே டவுன் ஆகி பிரச்சனையாவே மாறாது சொன்னால் அது ட்ரை பண்ணி பாருங்கஸ். சில நேரங்கள்ல இந்த மாதிரி பீப்பிள் இருக்க தான் செய்வாங்க. அவங்களோட கேரக்டர் அப்டிதான்
இருக்கு செய்யும் ஆ. அப்போ எல்லாத்துக்கும் ஒரே பண்ணி நம்ம கஷ்டப்பட்டு இருக்க முடியாது. அப்போ நம்ம எப்படி பண்ணனும்? நம்ம எப்படி கரெக்டா இருக்கணும். நம்ம நம்ம லைஃப் பாத்துட்டு சந்தோசமா எப்படி இருக்கிறது அப்டின்றது ப்ராக்டிஸ் பண்றது நல்லது சோ எங்க அமெரிக்காவுல நம்ம டிரைவ் பண்றோம் அப்படினா ஒரு டீச்சர் மேல இருக்குற சொல்லுவாங்க எப்பயுமே ஒருவர் சொல்லுவாங்க சோ ஆல்வேஸ் 20 ஃபர்ஸ்ட் டிரைவ் நாட் ஆஃப் டிரைவிங் சொல்லுவாங்க டிஃபைன்ட் டிரைவ் மோடுனா நம்ம நம்ம கரெக்டா இருக்கும் அப்போசிட் வரவ பின்னாடி வரவே சைடுல வரும்
எப்படி வரும் நாம பாக்க தேவையில்ல நம்ம நம்ம ரோட்ல கரெக்ட் ஆ இருப்போம் நம்ம எப்பயுமே கரெக்ட் ஆ ட்ரை பிக் லாஸ் லவ் பண்ணுவா. அப்போ பிரச்சனை கேஸ் வந்துச்சு. நம்ம மேலதான் மிஸ்டேக் இருக்கோம். அப்போ அந்த மாதிரி நம்ம எப்பவுமே கரெக்ட் ஆ இருக்குற மாதிரி மனநிலையும். உருவாக்கக்கூடியது ப்ராக்டிஸ் நீங்க பண்ணுங்க. இதெல்லாம் எல்லாமே பீல் ஆயிடுச்சு. முயற்சிகள் பண்ணி இல்ல. உங்களுக்கு ஏன் குடுக்குறீங்க? பீலிங்க்ஸ் என்னன்னு தெரிஞ்சுக்க
ஆசைப்படுறீங்க. புரிஞ்சிக்க ஆசைப்படுறீங்க. சில நேரங்களில் உங்களுக்கு பேசறீங்க. இதெல்லாம் தாண்டி அவன் மூஞ்ச திருப்பிக்கிட்டு போறான். அவன் முடிச்சுட்டு போறாங்களே எண்டு ஆஃப் தி ஸ்டேஜ்ஜக்ட். போய்கிட்டே இருங்க தேவையே இல்ல. அந்த மாதிரி அதாவது ஒரு நல்ல கூட்டு இருக்கு. அந்த கோர்ட் படி என்ன சொல்றாங்கன்னா உண்மையிலேயே ஒரு நல்ல நண்பர். நல்ல மனிதர். உங்க வாழ்க்கைல இருக்கணும்னு நினைச்சாங்க. ஆனா என்ன நடந்தாலும் உங்கள விடமாட்டாங்க. பின்னாடி வந்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா நம்ம ஒருத்தர கெஞ்சி அவன்
குடக் கூத்தாடி கால்ல விழுந்து நம்ம வாழ்க்கைல இருங்க அப்டின்னு சொல்ற அவசியம் கிடையவே கிடையாது. ஏன்னா அது நிலைக்கவும் நடக்காது. இன்னைக்கு நீங்க என்ன தான் பேச்சு போட்டால் நாளைக்கு வரும் சோ அதுனால தான் இப்பவுமே. ஒரு நல்ல நண்பர் மனிதர் இருக்காங்க. நண்பரும் கூட இருக்காங்க கண்டினு சொல்லுவாங்க நீங்க நம்ப பண்ணிட்டு இருக்காங்க. சில நேரங்கள்ல டிலே பண்ணிருக்கேன். சொல்றங்கள உங்களுக்கு புடிக்காத டாப்க் கூட வந்திருக்கலாம். ஆனா இருந்தாலும் என் கூடவே நிக்கிறீங்க பாருங்க கூடவே எனக்கு
சப்போர்ட் பண்றாங்க பாருங்க இதுவல்லவா உண்மையான நட்பு உண்மையான ஃபிரண்ட்ஷிப் நீங்கலாம். அது தான் சொல்றேன். இவர் ஹவ் கிரேட் தௌஸ். சோ அந்த பையன் பாத்திங்கன்னா பிரட்டி ஹெல்த் கேர் இஸ் ஆல் இஸ் ஆல்வேஸ் இம்போர்டட் மேரி டைம் ஆல் டைம் நெறைய எப்பிசோட். இல்ல டாபிக் வரும். கஷ்டத்தில் இருக்கும் சரி சிரிச்சாலும் சரி அழுதாலும் சரி, எல்லா நேரத்திலும் ஹெல்த் கேர் வெளிய வெளிய போற.
தோ இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்போது சில மனிதர்கள் கஷ்டப்படுத்தும் போது எது நடந்தாலும் எது ஆனாலும் நீங்க ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் உங்களுக்கு சோ. அதுக்காக சில நேரங்கள்ல இந்த காதல். கல்யாணம் இந்த மாதிரி சில பிரச்னைகள் வரும்போது மனிதர்கள் பண்ணும் போது அத நெனச்சு நீங்க சாப்பிடாம இருக்கீங்க. இல்ல கெட்ட பழக்க வழக்கங்கள் நீங்க எடுத்துக்கறீங்க இல்ல நிறைய நேரங்களில் உங்களை நீங்கள் வருத்திக்கிங்க இது மொத்த கிடையாது நண்பா. நன்றி. சோ உண்மையான நட்பு, உண்மையான காதல், உண்மையான உறவு எப்பவுமே
உங்கள விட்டு குடுக்க மாட்டாங்க. உங்கள கஷ்டப்படுத்த மாட்டாங்க. உங்களுக்குள்ள சொல்ல மாட்டாங்க. உங்களிடம் பண்ணமாட்டாங்க. உங்க கூட சொல்ல மாட்டாங்க. உங்கள திட்டமாட்டாங்க. உங்க மேல கோபப்பட மாட்டாங்க. இவன் இதெல்லாம் சில நேரங்களில் நடந்தாலும் உடனடியாக கிட்ட மன்னிப்பு கேப்பாங்க. உங்க சமாதானப்படுத்து வாங்க உங்களுக்கான மரியாதை கொடுப்பாங்க. சோ இந்த மாரியான உறவு உங்க வாழ்க்கைல இருக்கு. அப்டினா தொடர்ந்து அவங்களுக்காக நீங்க எதுனாலும் பண்ணலாம் இல்ல அப்படின்னா. போடா போ அப்டி சொல்லிட்டு நீங்க
பாட்டுக்கு உங்க வாழ்க்கையை தொடர்ந்து நகர்த்தி கொண்டு போலாம். நீங்க பண்ணி உங்க வாழ்க்கைல நம்ம வாழ்க்கைல கூடிய நிறைய டிஜிட்டல் பீப்பிள் நீங்க எல்லாம் உருப்படவே மாட்டங்களா? அப்டின்ற மாதிரி இருக்கக்கூடிய பீப்பிள் நம்ம கஷ்டபடுத்து நினைக்கிற பீப்பிள். அவங்கள நம்ம ஈசியா ஹெல்ப் பண்ணலாம். என்ன சொல்றீங்க? கண்டிப்பா இந்த டிப்ஸ் எல்லாம் ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். அப்டின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு சோ உங்களுக்கும் இந்த டாபிக் பிடிச்சது அப்டினா மறக்காம உங்களுடைய எல்லாத்தையும் எழுதி இருப்பாங்க அண்ட் வெயிட்டிங்.
நிறைய நண்பர்கள் கூட டச்ல இருக்காங்க. நிறைய கலெக்ட் பண்ணுவாங்க. பேசுவாங்க. நீங்களும் அதுல ஒரு ஆளு அப்டினா பேசலாம். நம்ம வாட்ஸ்அப் நல்ல ஜௌன் பண்ணுங்க. இந்த பாட்காஸ்ட் உள்ள டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு. அங்க உங்களுக்காக நான் வச்சிருக்கேன். சோ நீங்க கண்டிப்பா அதுல. சரி பண்ணி நீங்க டெய்லி பாத்துக்கலாம். இருக்கீங்க. மோட்டிவேஷன் இம்ப்ரூவ் பார்க்க நான் உங்களுக்கு இருக்கணும்.
நீங்க கேளுங்க. ஆர் ஜே மனோகர் தமிழ். பாட்காஸ்ட் உங்க வாழ்க்கைல எல்லாமே சிறப்பா சந்தோஷமா செம்மையா சூப்பரா கண்டிப்பா அமையும் நண்பா நண்பி. டேக் ஏழு. மறக்காம நீங்க எந்த? அது மட்டும் இல்லாம நீங்க இல்ல ஸ்பாட்டிஃபை உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து குடுத்துட்டு இருங்க. அது எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். சோ இந்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நம்ம
பாட்காஸ்ட் ஷேர் பண்ணுங்க. அது மட்டும் இல்லாம. உங்க வாழ்க்கைல சந்தோஷமா ஸ்மைல் பண்ணிட்டு என்ஜாய் பண்ணுங்க கஷ்டங்கள் இருக்கு அப்டினா இதுவும் மாற எதுவும் மாறும் எப்பவும் கடக்கும். உங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்கள் நண்பன் மனம் பை பை டேக் ஏ. யு ஓன். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...