Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about ❤️❤️எனதுயிரே|7 proved tips to avoid conflicts/fights to have Healthy couple relationship|Tamil Self Help Motivation RJ Mano To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வோங் ரிலேஷன்ஷிப் எல்லாருக்கும் எப்பவுமே ரொம்ப ரொம்ப முக்கியமான புடிச்சமான ஒன்று. இதுல நீங்க கப்பல்ல இருக்கீங்க அப்டின்னா அதுல இருக்க கூடிய நிறைய நிறைய சந்தோஷங்கள், துக்கங்கள் எல்லா தெரிஞ்சிருக்கும் கப்பல் அப்படின்னு மீன் பண்றது கல்யா ணம் பண்ணவங்க மட்டும் கிடையாது. காதலிப்பவர்களாக இருக்கலாம் இல்ல நல்ல நட்புகள் ஆறு தலா ஒரு பிரண்ட்ஷிப் கிடைக்கல. இந்த மாதிரி ரிலேஷன்ஷிப் நிறைய வகைப்படும். ஆனா இன்னைக்கு நம்ம கப்பல் ஸ்கி
டே ல வரக்கூடிய பல பிரச்சனைகள். எதுக்குடா கல்யாணம் பண்ணோம். ஏன்டா இப்படி வாழ்க்கை போயிட்டு இருக்கு நல்லா தானே. ரொம்ப உருகி உருகி லவ் பண்ணி கல்யாணம் பண்ணோம். அப்புறம் ஏன் இந்த நிலைமை மாறுது மாறுச்சு நமக்குள்ள ஏன் நிறைய நிறைய பிரச்சன. இதெல்லாம் மாறாதா? நல்ல நிம்மதியா பழையபடி உருகி உருகி காதலிச்சு ரொம்ப உணர்வு பூர்வமான காதலை வெளிப்படுத்தி தின தேனோ படத்துல வர்ற மாதிரி
பிஜிஎம்லாம் போட்டு. லைஃப் சூப்பர் ஆ என்ஜாய் பண்ணலாம். பாத்தா நிறைய சண்டைகள். இந்த சண்டைகளை எப்படி தடுப்பது? முக்கியமா செவன் ரூம் டிப்ஸ். ஒரு கப்பு. ஒரு சைக்காட்ரிஸ்ட் சொல்லுவாங்கல்ல. கைப் கப்பல் தெரபிஸ்ட் அவுங்க ஸ்கிப் பண்ண 17 விஷயங்கள. நம்ம ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாலே பாதி பிரச்சனைகள் வரவே வராது. நமக்கு புடிச்ச வாழ்க்கை
வாழ்ந்திடலாம். செவன் ரூ டிப்ஸ் டூ லைவ் ஹாப்பி லைஃப் அஸ் கப்பல் கப்பல் குல வரக்கூடிய தூக்கி எறிஞ்சிட்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவது எப்படி? அப்படின்ற ஒரு டாபிக் நம்ம இந்த பி சூர் ல. பேச போறோம் கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எவ்வளவு சந்தோசமா எவ்ளோ ஹை பியா இந்த இயர் அல்மோஸ்ட் எண்டு க்கு வந்துடுச்சு நம்ம. ரொம்ப ஹேப்பியா. அடுத்த வருஷத்தை ஆரம்பிக்க போறோம். இப்ப இந்த எக்ஸ்சைட்மென்ட் ல உங்க வாழ்க்கை நகர்ந்துகிட்டு இருக்கு
அப்டின்ற. ஒரு சந்தோஷம் நம்பிக்கை. எனக்கு எப்பவுமே இருக்கு. எப்டி இருக்கீங்க? என்ன பண்றீங்க உங்களுடைய உங்களுடைய கமெண்ட் உங்களுடைய ஃபீட் பேக் எல்லாத்தையும் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் வீட்ல நீங்க எழுதி அனுப்பலாம். உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு நீங்க ஜான் பண்ணிக்கலாம் ரொம்ப நெருக்கமா? டெய்லி டெய்லி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே வாழ்க்கையை பாக்கலாம் ஃபேஸ் பண்ணலாம். உங்களோட சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம்.
நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம எபிசோடை கேக்குறீங்க. இணைந்திருப்பீர்கள் இணைந்து இருக்கிறீர்கள் அப்படி என்றால். வெல்கம் டூ அர்ஜூன தமிழ். ஃபேமிலி உங்களுக்காக இரண்டுத்தும் 60 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுக்கு காத்துகிட்டு இருக்கு. பிளீஸ் லிசன் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. எப்பவுமே சூப்பரா கரெக்டர்ஸ் போட்டுக்கிட்டு. ரொம்ப சந்தோசமா வாழ்க்கையை மாற்றியமைத்து இவ்ளோ டிஸ்ட்ராக்சன் இருந்தாலும் தான் வாழ்க்கையை கரெக்டா அமைக்கணும். அப்படின்ற ஒரு நம்பிக்கையோட
வாழ்ந்துகிட்டு இருக்க நம்ம நண்பன் அணிகளுக்கு எக்ஸிஸ்டிங் ஆல் ஓவர்ஸ்கோ மிகப்பெரிய நன்றியும் சந்தோஷமும் ஒருவாமல்க்கும் கூட. சோ. நீங்க எத வேணாலும் ப்ளீஸ் சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க நண்பா நண்பி. அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபையும். நிறைய நண்பர்கள் வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உந்துதலை உங்க கையில நீங்க
கொடுக்கக்கூடிய அந்த ஃபைடிங்க் சான்ஸ்கிரிட் போலோ அடங்கி இருக்கு அப்டின்றது. மறந்துட வேணாம் ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. நான் முழுக்க முழுக்க இந்த பாட்காஸ்ட் எந்த ஊரு. இறுதி மூச்சு வரை முழுக்க முழுக்க பிரியா ரன் பண்ணனும் அப்டின்ற நோக்கத்துடன் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு எனக்கு குடுக்க வேண்டியது நம்ம நிறைய நண்பர்கள் ரீச்ஞ்சு அவங்களோட சந்தோசத்த ஷேர் பண்றது மட்டும்தான். அப்போ அதுக்கு தான் உங்களுக்காக நான் உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேக்குறேன் பண்ணுங்க.
ஆல்ரைட் நம்ம இப்ப லாஸ்ட் வீக் ஒரு குட்டி ஸ்டோரி எப்பிசோட் கேட்டோம். இந்த வாரம் டிப்ஸ் எப்பிசோட். ஏன் இந்த மாதிரி ஒரு டாப்க் கதிர் எடுத்த எப்படி கப்பல்க்காக பேச ஆரம்பிச்சேன் அப்படின்னு. கல்யாணம் ஆகாதவர்கள் இல்ல இளம் வயதினர் எல்லாம் கேக்கலாம் ஆனா. இது ஒரு பிரச்சனையா? நிறைய நண்பர்கள் என்று கேட்டு இருந்தாங்க. நம்மளுடைய நிறையா பேரு மேரீட் நிறைய பேரு எங்க ஃபிஃப்ட்டீன் இருக்காங்க. சோ இந்த எபிசோட்
கேக்கும்போதுமலடிக்கப்பட்ட இருக்கவங்க இன் கேஸ் யு ஆர் கோயிங் திரூ இல்ல ஃபைட் வராமல் தடுக்கணும் உங்களுக்குள்ள அப்டினா. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் இந்த எபிசோட் அது மட்டும் இல்லாம நீங்க இன்னும் கல்யாணம் பண்ண போறீங்க இல்ல என்ன பண்ணல? இருக்கீங்க இல்ல இல்ல இல்ல இருக்க போறீங்க அப்டினாலும் கண்டிப்பா ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். இந்த கருத்துகள் எல்லாமே. எந்த ஒரு ரிலேஷன்ஷிப் கிடையேமே ரொம்ப ஸ்ட்ராங் ஆ இருக்கு உண்டாகும். சோ இத நமக்கு ஒரு ஆட்கள் மூலமா ஒரு ரியாவு.
குடுத்துருக்காங்க சோ இதெல்லாம் ட்ரை பண்ணுங்க அப்படி முடியலயா என்ன வந்து பாருங்க அப்டின்னு சொல்றாங்க. தான் பாக்கலாம் சோ கப்புள்ஸ் ப்யூட்டிஃபுல் இந்த வாழ்க்கை. எப்பவுமே ஒரு ரிலேஷன்ஷிப் சுத்தி தான் நடந்துகிட்டு இருக்கு. ரிலேஷன்ஷிப்க்குள்ள நிறைய இருக்கு அன்பு. ஆதரவு, அரவணைப்பு காதல். இப்டி சொல்லிட்டே போலாம் ல சோ இதெல்லாம் இருக்குறதுனால தான் ஒருத்தரு ஒருத்தருக்கு மேல வரக்கூடிய அந்த காதல். அந்த அன்பு எப்பவுமே எக்ஸ்பெரி ஆகாம இருக்கும் பொழுது அந்த உலகமே ரொம்ப சந்தோசமா இருக்கும்.
நமக்கு ஒரு ஜீவன் எப்பவுமே என்கிட்ட நம்ம கூட. எப்பவுமே நம்ம வாழ்க்கைல தொடர்ந்து பயணிக்க கூடிய. ஒரு. காதலன் காதலி ஒரு மனைவி இல்ல கணவன் இந்த மாதிரி எந்த உறவுகளா இருந்தாலும் அவ்ளோ சந்தோசமா இருக்கும். ஏன்னா நம்ம. நில. நம்ம ஒரு உருவகப்படுத்தி. என் கூடவே நடக்கமுடியுமா அப்படின்னு கேட்டீங்கன்னா அதுக்கு
ஆமா னு சொல்ல கூடியவங்க தான் உங்களோட ரிலேஷன்ஷிப் இருக்க கூடிய மனைவியா இருக்கலாம் காதலியா இருக்கலாம் உண்மையான காதலை உணர்ந்தவர்களாய் இருக்கலாம். அப்போ அந்த ஒரு உணர்வு மனசார மனசு முழுக்க சுமந்துகிட்டு நம்ம கூடவே நிறைய நிறைய சப்போர்ட் ஓட. நம்மளுடைய வாழ்க்கை சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை ரொம்ப அருமையா அழகா பியூட்டிஃபுல்லா வாழக்கூடிய மனைவி
இலக்கணவன். ரொம்ப சூப்பர்ல. அந்த உறவுகள். ஆரம்பத்துல ஆரம்பிச்ச மாதிரியே கடைசி வரைக்கும் போயிட்டு இருக்கு அப்டினா. அந்த மாதிரி ஒரு. ப்யூட்டிஃபுல் ஆன ல கிலோ லக்கி செல்லோ நீங்க தான் ஏன்னா. காந்ஃப்லிக்ட் இல்லாத மைலேஜ் கிடையவே கிடையாது. காண்டேக்ட் இல்லாது ரிலேஷன்ஷிப்
கிடையாது. வாசத்துக்கு வாரத்துக்கு டெய்லி இல்ல வருஷத்துக்கு எப்பயாவது ஒரு டைம் இஸ் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும். அந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னால அதுனால ஒரு ஃபைட் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. இதெல்லாம் சாதாரண விஷயம் தாங்க. ஃபைட் வர்றது இங்க தப்பு கிடையாது. ஆனா வந்த பின்னாடி அதிலிருந்து எப்படி மீண்டு திருப்பி ஜெல்லி யா உற்றது. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இங்க மால் க்கு இல்ல ஏர்போர்ட்
க்கு இல்ல லிஃப்ட்க்கு ரெண்டு கதவுகள் இருக்கும்ல அந்த ரெண்டு கதவுகளும் சேர்ந்திருப்பதுதான் உறவுகள் மாதிரி. அந்த கதவுகள் விலகும் பொழுது திருப்பி சேராதா அப்டின்னு நினைச்சிங்களா? அதோட யூஸ் கிடையாது. லைஃப் வேஸ்ட் ஆ போயிடும் அந்த கதவு எந்த கடவுளை யூஸ் பண்றீங்க? கதவும் வேஸ்டா போயிடும் எப்போது திருப்பி இணைவதோ இணையதளம் பிரித்தலும் இணைத்தளம் பிடித்தாலும் இது அப்படியே கிட்ட வா நீங்க எடுத்துக்க கூடாது. ஆண்டி எப்ப பாத்தாலும் சண்ட போட்டு இருக்குமா அப்படி சொல்ல வரல சின்ன எக்ஸாம்பிள் தான் திருப்பி இணைய மாதிரி டக்குனும். அப்போதான் அதோட உண்மையான வேல்யூ
வரும் வாழ்க்கையில உண்மையான வேல்யூ. எங்க இருக்குனா உங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் இருக்கு. ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்க கூடிய நல்ல மனைவி நல்ல கணவன், நல்ல காதலன், காதலி யாரா இருந்தாலும் இந்த லிவிங் இருக்கீங்களா? ஓகே எதுவா இருந்தாலும். அந்த மாதிரி ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் அமையும் பொழுது. உங்க வாழ்க்கை ரொம்ப டிஃபைன்ட் தோணுங்க. உங்களுக்கு புடிச்ச எல்லா விஷயமும். ஈசியா உங்களால பண்ண முடியும். மனசுல கவலை.
இல்ல, இயக்கம் தனிமை. உறவு. இல்ல ஒரு அன்பு காதல் இது எல்லாமே நமக்கு கிடைக்கப் பெறும் பொழுது அத பத்தின கவலைகள் அதிகம் இருக்காது. அப்போ உங்களுக்கு எது பிடிக்குமோ வாழ்க்கைல அத நீங்க ஈஸியா சூப்பரா பண்ண முடியும். நிம்மதியான வாழ்க்கை இருக்கும் முக்கியமா? எப்பவுமே. அழகா அன்பா. அருமையா இருக்க கூடிய உறவு. நம்ம கூட எந்த சிட்சுவேஷன் லயும் நம்மள ஆகாம நம்ம கூட இருந்து
தட்டிக் கொடுத்து சண்டை போடும் போது விட்டுக்கொடுத்து. திருப்பி நம்ம திருத்தி மாத்தி மாற்றங்களை உருவாக்கி இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம். அந்த அளவுக்கு உறவுகளுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பவர் அதிகம். அப்போ அந்த மாதிரி இருக்க கூடிய ஒரு உறவுள்ள ஒரு விரிசல். இதுக்கு சண்ட வந்துகிட்டே இருக்குன்னு தெரியல. இதுக்கு காந்ஃப்லிக்ட் ஆயிட்டே தெரியல. சண்டை போடக்கூடாதுன்னு நினைக்கிறேன். நான் தப்பா நினைக்கல பட் ஆனா ஏதோ ஒரு உணர்வு சொல்லிக்கிட்டே இருக்கு.
நம்மவிடக்கூடாது. சண்டை போடுவோம். எதுக்கு சண்டை வரும்னு தெரியல. ஆனா சண்டையா மாறிடுது டாபிக் ஆரம்பிக்கிறது வேற எங்கயோ ஆனா முடிகிறது சண்டை. நிம்மதியே இல்ல அப்டின்ற மாதிரி கதறக் கூடிய இல்லக்கூடிய மைன் டார்ச்சர் இருக்க கூடிய. ஏன்னா நல்ல மழை இருந்தாதான் நல்ல பாடி இருக்கும். நல்ல மைன்ட் இல்லைனா எந்தயும் இப்படியும் பண்ண முடியாது. வாழ்க்கைல அடுத்த ஸ்டேஜ்க்கும் போக முடியாது. அடுத்த ஸ்டேஜ் என்றது என்ன.
நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை எப்பயுமே இருக்காது. அவ்ளோதான். அப்போ அது எப்படி சரி பண்றதுங்க. இந்த மாதிரி உடையக்கூடிய அடிக்கடி உடையக்கூடிய கண்ணாடிகளை ஓட்டுவது எப்படி? ஊருக்கு திருப்பி விடலாமா? அப்படின்னு கேக்கலாம் உரைக்கின்றது. அந்த ஊருக்குவதற்கான நெருப்பு தான் உங்களுடைய காதல் அன்பு அதுல மட்டும் தான் மாத்த முடியுமே தவிர இதில் ஏமாத்த முடியாது. நான் பெரிய ஆள் நீ பெரிய ஆளுனு சொல்லிட்டு கடைசி வரைக்கும் சண்டை போட்டுட்டு இருக்கு அதுனால எதுவுமே மாறப் போறது கிடையாது. சோஸ்ட் அண்ட் ரிசர்ச் மூலமா என்ன சொல்லிருக்காங்கன்னா.
செவன் டீப் பர்சண்டேஜ் அன்மேரிட் கப்புள்ஸ். இல்ல மேரி கப்பல்ஸ் ஃபர்ஸ்ட் இருக்குள்ள பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகமா? செவன் டிப்ரசன் பேஜ். அப்போ நம்ம கஷ்டப்பட தேவையில்லை. நமக்கு நம்ம உறவுகளுக்கு இடையில எதோ ஒரு பிரச்சனைகள் சண்டைகள். இல்ல இருக்குன்னா நான் மட்டும் தான் இருக்கா எனக்கு மட்டும் தான் நடக்குது. நீங்க எதிர்பாக்க தேவை இல்ல. அதே இது. மைலேஜ் பண்ணிட்டோம் பண்றாங்கன்னா ஃபர்ஸ்ட் ஃபேஸ்க்குள்ள அதான் முக்கியம். டூயிங்க் உள்ள.
வாய்ப்புகள் நிறைய இருக்கான். அப்போ இந்த ரிலேஷன்ஷிப் குள்ள பிரச்சனைகள் வருவதும், கனெக்ட் வருவதும் காமன். ஆனா அந்த காமன் ஆ வாழ்க்கைல எப்டி நம்ம ப்யூட்டிஃபுல்மான ரிலேஷன்ஷிப் தக்க வச்சிக்கிறது தொடர்ந்து. ரொம்ப ஹேப்பியா இருக்குறது. ஃபர்ஸ்ட் நம்பர் ஒன் டைரக்ட்லி எக்ஸ்பிரஸ், யுவர் தாட்ஸ் அண்ட் பீலிங்க்ஸ். அண்ணா. சுத்தி வளைச்சு வளைச்சு வளைச்சு யார் யாரை யும் கம்ப்பேர் பண்ணி யாரோட வாழ்க்கை உள்ளிழுத்து.
என்ன சொல்ல வரேன்னு சொல்ல முடியாம பொறுமை இழந்து சண்டை போடும் போது கஷ்டமா இருக்கும். ஆனா அப்படி பண்ண கூடாதுங்க. உங்களுக்கு தோணுது வெறுப்பு இல்ல எதுவா இருந்தாலும் உடனே நீங்க அதுக்காக போய் கத்துக்கணும் இல்ல ரொம்ப போயிட்டா. கரெக்டான வழியில. ஃபர்ஸ்ட் ஆரம்பிக்கும்போதே பௌலிங் மூலமா நீ இப்டி பண்ணிட்ட நீ இது தப்பு. நான் தப்பு கிடையாது. அப்டின்னு சொல்லிட்டு பிளேமிங்க் அண்ட் போனோம்னா பெரிய பிரச்சனைகள் தான் வரும். ஆனா இப்படி ஆரம்பிக்கலாம். ரிலேஷன்ஷிப்.
ஐ நோ யு வாண்ட் மீ டூ கெட் மீ இவன் டு அவங்களே அப்செட் பண்ணிருந்தா கூட ஆரம்பிக்கும் போதே எனக்கு தெரியும். இந்த மாதிரி பண்ணி இருக்க மாட்ட இந்த மாதிரி வச்சுக்க மாட்டேன். எனக்கு இந்த மாதிரி ஃபீல் ஆகுது அப்டின்ற மாதிரி நம்ம சைடு ல வச்சு ஆரம்பிக்கும்போது அந்த டாபிக் மாறுநீங்க பண்றது சரி இல்ல. அப்படி சொல்றதுக்கும் நீ அந்த மாதிரி பண்ணி இருக்க வாய்ப்புள்ள ஆனா எனக்கென்னமோ அது ரொம்ப கஷ்டமா இருந்தது. என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? ரெண்டு கண்டிஷன் இருக்கு தானே? அப்போ நம்ம எப்படி. அத கப்பல் கடையில பிரச்சனைகள்
அனுப்புறோம். அது மாதிரி டைரக்ட்டா பேசுற அப்டின்றது இருக்கு. சில டைம்ல என்ன சொல்லுவாங்கன்னா ஒரு பெரிய பிரச்சனை ஒரு மனசுல ஏதோ ஒன்னு இருக்கு. மனசுல போட்டு போட்டு குழப்பி அத பெருசாக்கி என்னைய ஊத்தி பெருசா க்கு கடைசியில் பிளாஸ்ட் பண்ணுவோம். அதுக்கு மனசுல பட்டத அவங்க கரெக்ட் ஆன மூடி இருக்கும்போது நம்ம மெதுவா நான் சொன்ன மாதிரி ஆரம்பிச்சோம் னா கண்டிப்பா. ஸ்மூத் தா அந்த பிரச்சனைக்கு சல்யூஷன் கண்டுபிடிக்க முடியும். உண்மைதானே ஃபர்ஸ்ட்போஸ்ட் சொல்லுவேன்.
பிளே யுவர் பார்ட்னர் எப்ப பாத்தாலும் ளையும் பண்றது எதுக்கெடுத்தாலும் பிளே பண்றது மாத்தி மாத்தி பிளேம் பண்ணிக்கிறது. கடைசில என்ன பிரச்சனை மறந்து மாத்தி மாத்தி பிளே பண்றது மட்டுமே. ஒரு பெரிய அருகில் உள்ள போய் பிரச்சனை முடிவதற்கு சான்ஸ் நிறையா இருக்கு. சில டைம் அவங்க சொல்றாங்க. சொல்லலையோ. பண்ணாங்க பண்ணயோ தப்புன்னு பயன்படுகிறது. ஒரு எக்ஸாம்பிள் க்கு. யுவர் கிரேஸ் இஸ் ஃபார் தி நைட் நீ இப்டி பண்ணது பைத்தியக்காரத்தனம். அப்படின்னா போயிட்டு இருக்காங்க.
மனுசனோட மெலடி வச்சுக்கோங்க. நம்ம நம்ம யாருன்னு சொல்றாங்கனா உடனே நம்ம வந்து டிஃபைன்ட் பண்ண ஆரம்பிச்சிருவோம். அது வந்து நேச்சர் ஹியூமன் நேச்சர் அப்படி இருக்கும் போது அவங்க என்ன சொல்வாங்க. நானும் கிரேஸி நீதானா நீதானா பைத்தியக்கார அப்டின்னு ஈஸியா சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க. அப்போ அது என்ன பண்ணனும்னா ஐ ஃபீல் அப்டின்ற ஒரு வார்த்தையும் உருவாக்கி. நான் ஃபீல் ப்ரோஸ்டேட். ஐ பீல் ஆங்க்ரி வேணாம் அலோன் யு
அவுட் வித் ஃப்ரெண்ட்ஸ். எனக்கு ரொம்ப லோன்லியா பீல் ஆச்சு என்கூட பேசாதப்ப. ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்டின்ற மாதிரி ஒரு பெட்டர் வே ஆஃப் கம்யூனிக்கேஷன் மேக் பண்ணும் போது நம்ம அவங்களோட ஃபீலிங்க மதிக்கிறோம் அப்டின்றது. ஃபர்ஸ்ட் சிக்ட் நம்ம. பிளேம் பண்ணாம அந்த பிரச்சனைகளுக்கு சொல்யூஷன் தேடுறோம் அப்டின்றது. ரெண்டாவது பாயிண்ட் இது ரெண்டுமே நமக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல் ஆ இருக்கும் நம்பர் த்ரீ ஸ்டிக் டூ யுவர் நியூஸ் டைம் சில டைம்ல கப்பல் சண்டை போடும்போது. ஒரு பிரச்சனை விட்டு தாவி தாவி
தாவி ஒரு பல்வேறு 10,000 பிரச்சனையை கொண்டு வந்து பேசிட்டு இருப்பாங்க. அன்னைக்கு இன்னைக்கி. சொல்லிட்டு இருக்குற கரண்ட் ல இருக்கக்கூடிய அந்த பிரச்சனை சால்வ் பண்ணுவதற்கு. ஃபோகஸ் பண்ணி கரெக்ட் ஆனா வழியில எடுத்து கொண்டு போனா மட்டும் தான் அந்த பிரச்சினைகளை சால்வ் பண்ண முடியும். அத விட்டுட்டு ஊருக்கு எல்லா பிரச்சனைக்கும் இதுதான் காரணம். அது மாதிரி இந்த பிரச்சனை அந்த பிரச்சனை அப்படி பேசுன. இப்படி சொல்லிட்டு 150 பிரச்சனையை கொண்டு வந்து உள்ள வச்சிங்களே சல்யூஷன் எதுவுமே கிடைக்காது.
சண்டை பூதாகரமாக தான் வாய்ப்பு நிறைய இருக்கு. இந்த நம்பர் ஃபார் கம்யூனிக்கேஷன்ஸ் க்கு ரொம்ப ரொம்பப் பாடுங்க. நம்ம எத்தன டைம் ஒரு விஷயத்த திருப்பி திருப்பி திருப்பி திருப்பி சொன்னாலும் வெறுப்பு தான் வரும். இவன் டு அது உண்மையா இருந்தா கூட அப்போ சில இருக்கு உங்களுக்கு வெறுப்பா தான் இருக்கும் எதுக்கு இந்த போயிட்டு திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டே இருக்காங்க சொல்லிட்டு. அவ எப்புடி கம்யூனிகேட் பண்றது. கம்யூனிகேட் போன்ற சில பௌல் நோட் பண்ணனும் இப்ப உங்க பாட்டி அவங்க
கிட்ட பேசிட்டு இருக்காங்க. அப்படினா ஃபர்ஸ்ட் பால் நீங்க ஐக் டிவிசன் பண்ணனும் ஃபோன் எடுத்துனுன்றது சைடு ல எங்கயோ பாத்துக்கறது இல்ல வேற இதே உங்க மைண்ட்ல யோசிச்சுட்டு அவங்கள. எல்லாமே புரிய ஆரம்பிச்சு இருப்பதால் கூட்டம் வேணும். அது மாதிரி ஐ காண்டாக்ட்மே பண்றது. நல்லது. ஏன்னா நம்ம உதடுகள் பேசாத வார்த்தைகளைக் கூட கண்கள் பேசிடும். அது ஈசி யா மாத்தி மாத்தி புரிஞ்சுப்பாங்க. கண்களும் கண்களும் பேசும் பொழுது அந்த பிரச்சனைகள் சால்
பண்றதுக்கான வாய்ப்புகளும் நிறைய இருக்கு. அது மாதிரி ஸ்போர்டிங்ப்ரிட்டி ரேஸ் பண்ணும்போதே உடனே கத்துறது உடனே எரிச்சலாகிறது. உடனே பொருள் எடுத்துக்கிறது, சுத்தி இருக்கிறது, ஆனால் பண்ணக்கூடாது. அதுக்கு பதில. ரொம்ப போல் ஆயிட்டா. நான் அப்படி சொல்லிட்டு நம்ம சைடுல இருக்க கூடிய. விஷயங்கள மெதுவா ஆரம்பிச்சு பிளெமிங் முன்னாடி பார்த்த மாதிரி இல்லாம பண்ணி. என்ன பிரச்சனை என்றதும் எதுவா எடுத்து சொல்லணும்? அப்ப இந்த பிரச்சனைகள் எல்லாமே
ஈஸியா போக ஆரம்பிச்சிரும் இந்த நம்பர் ஃபைவ் பாத்திங்கன்னா ஸ்டே ஓபன் மைன்ட் நிறைய இருக்கும்போது ஃபைனல் ஆ நம்ம எந்த ஒரு சல்யூஷன் ஒத்துக்க மாட்டோம். ஆ இருக்கு எடுத்தாலும் வந்து நம்ம ஃபைனல் ஆ அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சி பண்ணு வதை விட நம்ம ஜெயிக்கணும் நம்ம சொன்னது தான் நடக்கணும் அப்டின்ற ஈகோ வந்து மாத்தி மாத்தி வர ஆரம்பிச்சுடும். அப்போ எப்படி அந்த பிரச்சினைக்கான சொல்யூஷன் பாக்கணும்னா ரெண்டு சைடும். ஒரு காலத்துல ரெண்டு சைடு மாதிரி
பாக்கணும். ஒரு சைடு ல வச்சு இப்படி பண்ணு. அத கரெக்ட் ஆ இருக்கும் அப்டின்னு சொல்லும் போதே நமக்கு பெனிபிட் இருக்கும் போது அவங்களால ஏத்துக்க முடியாது. அவங்களுக்கு பிடிக்கும் நம்பளால இருக்க முடியாது. அப்போ எதோ ஒரு சல்யூஷன் நோக்கி போறோம். அந்த சொல்யூஷன் அது ரெண்டு பேருக்குமே யூஸ் ஃபுல் ஆ இருக்குற மாதிரி இருக்கணும்ப் பண்ணும் போது. நம்ம சல்யூஷன் நோக்கி போறோம். அப்டின்ற மாதிரியும் பார்ட்னர் வியூ பாயிண்ட் ல நம்ம மேல உள்ள அக்கறையும் தெரியும். அப்ப அந்த பிரச்சனை சால்வ் ஆரம்பிக்கும் காண்பிக்கவும் வராது. நம்பர் 621 ஸ்வீட் ஸ்மைல் ஸ்மைல்
ஸ்டாஃப். சோ பாப்புலர் செல்ஃப் ஹெல்ப் கொழும்புக்கு வந்து ஸ்டோன்ட் ஸ்மால் ஸ்டெப் எப்ப பாத்தாலும் சின்ன சின்ன விஷயங்கள் ரொம்ப போகஸ் பண்ணி அதுலேயே நின்னு சண்டை போட்டிருக்காங்க. அதுலயே வந்து உங்களுடைய வியர்வையை வேஸ்ட் பண்ணனும்னா ரொம்ப அதுல அவங்க வந்து சிரிச்சிகிட்டே இருக்காருங்க. எப்படி உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம்? பிரச்சனை இருக்கலாம் இல்லாம இருக்கலாம். ஆனா. எப்பவுமே. புக்லே என்ன சொல்ற மாதிரி பெரிய
பெரிய விஷயங்களை தவிர அதாவது. அதுவும் ஃப்யூச்சர்தான் கவலையே படாதீங்க சொல்றாங்க. இன்னைக்கு இந்த நொடியில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு கவலைப்பட்டு போகன் பேசுங்க பண்றது டைரக்டா அப்படி இல்லைனா அத பத்தி கேர் கூட பண்ணாதிங்க எதையும் மனசுல கொண்டு போகாதீங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு எடுத்துட்டு உடனே ஆவோன் கத்த வேணா அது எதுவுமே கரெக்ட் கிடையாது. அப்டின்றது தான் இந்த பௌல சொல்றாங்க நம்பர் செவன் பாத்திங்கன்னா அஸ் யுவர் பார்ட்னர் ஹவ் குட் இன்டெந்ஷன்ஸ் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் நிறைய
பிரச்சனைகள் நிறைய சண்டைகளுக்கு காரணம். அவங்க என்னா நினைக்கிறாங்க. அது நம்ம டிசைன் பண்றது அவங்கதான் நினைச்சிருப்பாங்க. அவங்கள பத்தி தப்பா நெனைக்கறது. ஆனா அவ அந்த மாதிரி பண்ணி இருக்க மாட்டா. அவ அந்த மாதிரி பண்ணிருக்க மாட்டான். அவன் மனசுல இந்த மாதிரி ஒரு இது துணிவே துணை இருக்காது அப்டின்ற மாதிரி எண்ணங்கள் நமக்குள் விதைக்கணும் ஃபர்ஸ்ட். கண்டிப்பா நம்மள உண்மையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி நம்ம கூட இவ்வளவு தூரம் வாழ்ந்த அவங்க நம்மள பத்தியும் தப்பா நினைக்க போறாங்க. இதுல உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது அப்டின்ற மாதிரி பண்ணனும் நம்ம அஷ்வின் பண்றது எல்லாமே
கரெக்ட் கிடையாது நம்மரி ப்ரேம் பண்ணி அது ஒரு கை காது மூக்கு லாம் வச்சு அவங்க மேல ப்ளேம் பண்றது கண்டிப்பா திருப்பி வெறுப்புதான் கூட்டுமே தவிர வெறுப்பு கோரிக்கையை குறைக்காது சோ பாசிட்டிவா இன்டர்நெட் பண்ணுங்க உங்களோட பார்ட்னர் பிஹேவியர் சில நேரங்கள்ல அவங்க பண்றது வெறுப்பாவும் கடுப்பாவும் இல்ல எரிச்சலாகும் இருந்தா கூட ஓகே அவனுக்கு எரிச்சல் இருக்கு. அவனுக்கு பிரச்சனை இருக்கு. அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. கொஞ்சம் விட்டு பிடிப்போம் அதெல்லாம் சரியாயிடுவா.
அவன் வேற ஏதோ டென்ஷன்ல இருக்கா வேற டென்ஷன் ல இருக்கான் அப்டின்ற மாதிரி நம்ம மனசுல பாசிட்டிவ் ஆன வழில மட்டுமே எண்ணங்களை விதைக்கணும். நெகட்டிவ் வைக்கும் போது நெகட்டிவ் தான் வரும் சோ அப்போ அந்த ஏழு பிரக்டிகல் ப்ரூவ் ஸ்டார்ட் ஜீ கண்டிப்பா காந்ஃப்லிக்ட்வௌ பண்ணி காபி டே வந்தா கூட பிரச்சனைகளே இல்லாத ஸ்மூத்தான லவ்வபிள் கபுள்சா கண்டிப்பா நம்ம உருவாக்கும். இதுல எந்த ஒரு டவுட் கிடையவே கிடையாது. இது தவிர சில போன்ல ஸ்டேட்டஸ்
என்னனு பார்த்தீங்கன்னா. நீங்க எப்படி இருக்க நல்லா இருக்கியா? அது மாதிரி பிரச்சனைகள் வரும் பொழுது நேரடியா பேசி சண்டை போடுறத விட உடனே பண்ண தெரியாது. அப்ப ஒரு நோட் புக் எடுத்து மாத்தி மாத்தி எழுதி காமிக்கலாம் இல்ல மெசேஜ் ல பேசிக்கலாம். நீங்க அப்ப என்னன்னாரிஸ் பண்ணும் போது கூட நம்ப யோசிக்க ஆரம்பிப்போம். பேசுறது நம்ம அதிகம் பேசுவோம். அது டெக்ஸ்ட் பண்ணும் போது இல்ல எழுதும் போது நம்ம யோசிச்சு எழுதுவோம். மைன்ட் கொஞ்சம் நிதானமாவும் மாற ஆரம்பிக்கும் அப்ப தேவையில்லாத வார்த்தைகள் தேவையில்லாத விஷயங்களை நம்ம எமோஷன் ல தூக்கி எறிஞ்சு மாட்டோம் அப்போ அது ரொம்ப ஹெல்ப் தான் யூஸ் புல்லா
இருக்கும். இன் கேஸ் நீங்க ஒரு ஆர்குமென்ட் பண்ணனும் அப்படின்னு கூட டெக்ஸ்ட் எடுத்துட்டு அவங்க க்லோஸ் பண்ணி டெக்ஸ்ட் பண்ணு. நான் உன்கிட்ட பேசணும் சொல்லி டெக்ஸ்ட் பண்ணுங்க அப்பதான். பெரிய பெரிய பிரச்சனையா வெடிக்காம. அந்த பிரச்சனைவௌ பண்ணி சின்னதா வந்தா கூட டாக் பண்ணி இல்ல மெதுவா எழுதி அதற்கான சொல்யூஷன் உனக்கு போக முடியும். இதெல்லாம் எல்லாமே கரெக்ட் ஆ இருந்தா கூட எதோ ஒன்னு மிஸ் ஆகுறமாதிரி இருக்கு.
அப்டினா சோ நீங்க பண்ண வேண்டியது அந்த ரியல் தெரபிஸ்ட். பண்ணி உங்க வாழ்க்கைல என்ன மாற்றத்தை உருவாக்கலாம் அப்படின்னு அவன் கண்டிப்பா உங்கள ஹெல்ப் பண்ண முடியும்னா அவங்க எக்ஸ்பர்ட் நான். அவங்க ஆட்டிகல படிச்சவங்க பேசுற சோ. இத நீங்க டிசைட் பண்ணிட்டாங்க. நான் என்னோட ரியல் ரியல் கான். கிடையாது. நான் படிக்கிறது. என்னோட எக்ஸ்பீரியன்ஸ் ல நான்
தெரிஞ்சுக்கிட்ட விஷயம் எல்லாத்தையும் ஷேர் பண்றது தான் இந்த எப்பிசோட். இல்ல நீங்க. க புள்ள இல்ல ரிலேஷன்ஷிப் இருக்க கூடியவர்கள் ஆ இருந்தீங்கன்னா இந்த பௌல்ட்ஸ். வராமலே வாழ்க்கை கடப்பதற்கு நம்ப யூஸ் புல்லா இருக்கும். சந்தோஷ வாழ்க்கை தொடர்ந்து இருக்கும். சோ இப்ப ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். அப்டின்ற நம்பிக்கைல இந்த எபிசோடை அப்படியே முடிச்சுட்டு உங்கள வந்து வழிபடுவது உங்கள்.
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. சோ உங்களுடைய. உங்களுடைய மெசேஜ். நியூஸ். அது மட்டும் இல்லாம உங்க ஃபைடிங்க் தொடர்ந்து. குடுங்க ஸ்பாட்டிஃபை மாப்பிள்ளையும் நம்ம நிறைய நண்பர்கள் வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உங்களுடைய ஹெல்ப் ரொம்ப ரொம்ப தேவைப்படுது. பிக்ஸ் பண்ணுங்க. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா
அமைவதற்கு வாழ்த்துக்கள். நோ ரைட் டேக் கேர் நண்பா நண்பி. க்குப் ஜோன் பண்ணிக்கலாம். டேக் ஏ பாய் நெக்ஸ்ட் வீக் உங்களை சந்திக்கிறேன். பை பை டேக் கேர். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை
போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கலாம் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...